Manjathanni | Tamil short film

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 226

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 года назад +8

    மிகவும் யதார்த்தமாக எடுக்கப் பட்டுள்ள குறும் படம். கதாநாயகி எளிமையான அழகு. நடிப்பு அற்புதம். கதாநாயகன் பாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சற்றே நெருடலாக இருந்தது.

  • @சித்ராமுல்லை
    @சித்ராமுல்லை 3 года назад +14

    நல்ல குறும் படம் இந்த மதரி ஒரு குறும் படம் தயாரிக்க ஆசை பட்டேன் முடியல இந்த குறும் படம் தயாரித்த நல்ல மனிதர்களுக்கும் இந்த கதாய சிறப்பாக எழுதி இயக்கிய இயக்குனருக்கும் கேமராவை அழகாக கை ஆண்ட ஒளிபத்திவளருக்கும் பின்னணி இசை அமைத்தவர் ருக்கும் கதா பாத்திரங்கள் ஏற்று நடித்த கதா நாயகன் கதா நாயகி க்கும் வாழ்த்துக்கள் இதில் என் தனி பட்ட வாழ்த்துக்கள் கதா நாயகனக்கு ஒரு வெகலி தனமாக தான் நடிப்பை வெளி படுத்திருப்பர்........ 💐

    • @jayakumar_thangavel
      @jayakumar_thangavel  3 года назад

      இந்த கதையை முழுநீள திரைப்படமாக முயற்சி செய்கிறோம் வாய்ப்பிருந்தால் இணைந்துகொள்ளுங்கள்...
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏

    • @சித்ராமுல்லை
      @சித்ராமுல்லை 3 года назад +2

      இந்த கதைக்கு எவ்வளவு செலவாகும் லொக்கேஷன் எங்க எங்க ஹீரோ ஹீரோயின் யார் யார் முழு விவரம் சொல்லுங்க என் நண்பர்கள்யிடம் பேசிவிட்டு பூஜை போடலாம்

    • @jayakumar_thangavel
      @jayakumar_thangavel  3 года назад

      @@சித்ராமுல்லை 50lack budget plan பண்ணிருக்கோ, hero KaliVenkat, heroin இன்னும் முடிவு செய்ய படவில்லை, locations Madurai சுற்றுவட்டார பகுதிகளில்.

    • @jayakumar_thangavel
      @jayakumar_thangavel  3 года назад +2

      @@சித்ராமுல்லை 1000 நண்பர்களை இணைத்து குருப் ஃபண்ட் முறையில் தயாரிக்க உள்ளோம், ஒருவர் தளா 5,000 வீதம் தயாரிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறது

    • @சித்ராமுல்லை
      @சித்ராமுல்லை 3 года назад +1

      @@jayakumar_thangavel இது சாத்தியம் ஆகுமா சொல்லுங்க நிலா புரொடகஷன்ஸ் என்ற பெயரில் ஒரு படம் பண்ணனும் அப்போ இன்னொரு படம் பண்ணலாம் நான் வெயிட் பண்ணுறேன் இப்போ நீங்களே பண்ணுங்குக இப்படி ஆயிரத்தில் ஒருவன நான் இருக்க விரும்பல அடுத்து பார்ப்போம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாய்

  • @Deva7602
    @Deva7602 3 года назад +5

    காதல் கொண்டு வரும் புரிதலை விட புரிந்து கொண்டு வரும் காதலே நிஜம்

  • @forest1647
    @forest1647 3 года назад +13

    மண் வாசம் வீசும் கிராமத்து காதல்

  • @gowthama3928
    @gowthama3928 3 года назад +9

    Hero PPA Vera level😁😁🤣🤣😊☺️😀😃😁😁😆

  • @rameshkathir1370
    @rameshkathir1370 3 года назад +23

    Entha mari namma ooralaum irrutha ella pasaingaluku kalyanam aaidum

  • @thirumurugan2583
    @thirumurugan2583 3 года назад +22

    இயற்கை அழகு, சூப்பர். 🌹🌹🌹

  • @munish9377
    @munish9377 2 года назад +2

    Mega arumai super

  • @anitha38
    @anitha38 3 года назад +14

    Hero Oru mathiri erukkaru

  • @sakthikuttysakthikutty7414
    @sakthikuttysakthikutty7414 3 года назад +10

    Semma👌👌👌👌👌👌 super hero voice😁😁🤣🤣🤣

  • @baskaranu68
    @baskaranu68 3 года назад +12

    Lastaaa , avaruuu sirichaaa andha smile veralevel

  • @Jasminsiva
    @Jasminsiva 3 года назад +3

    Enniku than parthen nalla eruku super

  • @mqeshm5780
    @mqeshm5780 3 года назад +11

    சூப்பர் அருமையான காட்சி இந்த மாதிரி நிரைய போடுங்கள் ஒகே

  • @sumathisekar9530
    @sumathisekar9530 3 года назад +2

    அருமை

  • @srikutty7540
    @srikutty7540 3 года назад +4

    Hero pakka nalla illanailum super love

  • @m.karthikkarthik9097
    @m.karthikkarthik9097 3 года назад +22

    Enaku romba pudichiruku pa indha concept and yellaar acting um super 🥰

  • @captainpandian9496
    @captainpandian9496 3 года назад +1

    😍 👌👌

  • @iamstar4634
    @iamstar4634 2 года назад +3

    Really super content and acting 😄

  • @p.pushpalatha4145
    @p.pushpalatha4145 3 года назад +19

    எல்லாரோட ஆக்டிங் உம்,எதற்த்தமா இருக்கிறது,மிக அருமை,எல்லாரோட நடிப்பும் மிக மிக அருமை.

  • @rathinavelrathinavel3300
    @rathinavelrathinavel3300 3 года назад +2

    Super

  • @Sezhiyan0408
    @Sezhiyan0408 3 года назад +3

    Ellarukkum pudichurukkuna like podunga first

  • @PriyaDharshini-pp5ul
    @PriyaDharshini-pp5ul 3 года назад +10

    Really enjoyed this short film

  • @vevikvevik5001
    @vevikvevik5001 3 года назад +4

    movie and hero act very super

  • @DUSP1870
    @DUSP1870 3 года назад +4

    Super short film.keep it up

  • @KannanKannan-tw2gx
    @KannanKannan-tw2gx 3 года назад +7

    நேசமணி கோபால் நடிகர் மாடு எருமை மாடு அடை கோபால் சிரிப்பு மொத்தத்தில் கோபால் தான்

  • @uniquegirls6839
    @uniquegirls6839 3 года назад +12

    My first like super

  • @sandhiyasandhu193
    @sandhiyasandhu193 3 года назад +4

    Various Thinking story nice 💞

  • @viji8707
    @viji8707 3 года назад +2

    Innocence

  • @christopherarun5700
    @christopherarun5700 3 года назад +2

    Sema story super👍

  • @sarathkumars7952
    @sarathkumars7952 3 года назад +4

    Nice movie

  • @sreekevin525
    @sreekevin525 3 года назад +1

    Nalla irundhadhu.... indha madhiri irundha ponnu kidaikkuradhu kastam dhan. 😓😓

  • @shakthimaan2018
    @shakthimaan2018 3 года назад +13

    சூப்பர் இது படமா ப்ளீஸ் புள் மூவீஸ் ப்ளீஸ்

  • @vaishuvaishu5383
    @vaishuvaishu5383 3 года назад +4

    So cute love story 😘😘😘

  • @GraceMonica1997
    @GraceMonica1997 3 года назад +1

    Athukula muduchu pochu😍

  • @sethupathik3282
    @sethupathik3282 2 года назад

    Sema entertainment😻🎊🎈🎭

  • @kamalikaralmarks4463
    @kamalikaralmarks4463 3 года назад +8

    Super....😍😍😍

  • @kraj4179
    @kraj4179 3 года назад +8

    Migavum arumaiyaaga eduthirukeenga Thambi. Melum Vetri adaya Vaazhthukal 💐

  • @tavatavamani5658
    @tavatavamani5658 3 года назад +1

    👍💯💐🥰🇱🇰

  • @nithyaramesh2958
    @nithyaramesh2958 3 года назад +9

    Background music super

  • @mahikani2515
    @mahikani2515 3 года назад +6

    Super 😍😍

  • @jaishiva9124
    @jaishiva9124 3 года назад +4

    Lovly,❇️❇️

  • @blackyuvaaa7201
    @blackyuvaaa7201 3 года назад +6

    Hero act is very nice

  • @sundarsuba8004
    @sundarsuba8004 3 года назад +9

    SEMA 😁😁❤️

  • @mthuselvimurugesan4561
    @mthuselvimurugesan4561 3 года назад +36

    இயற்கை அழகு சூப்பரு

  • @manivivekvivekmani6451
    @manivivekvivekmani6451 3 года назад +3

    மிகவும் அருமை அருமை

  • @baskaranu68
    @baskaranu68 3 года назад +4

    Hero , heroines acting are super , hero act very well

  • @jai....9839
    @jai....9839 3 года назад +2

    Movie ya podunga pa

  • @r.dheelipandheelipan5078
    @r.dheelipandheelipan5078 3 года назад +3

    Super nice film

  • @sharechatqueen7427
    @sharechatqueen7427 3 года назад +6

    𝑺𝒖𝒑𝒆𝒓 𝒇𝒊𝒍𝒎

  • @archanaa7611
    @archanaa7611 3 года назад +6

    Nice sotry💗💗

  • @bhuvisankar2779
    @bhuvisankar2779 3 года назад +6

    Next time Vera hero podunga bro

  • @manishakutty5649
    @manishakutty5649 3 года назад +5

    Semma Story

  • @muthumariappang5174
    @muthumariappang5174 3 года назад +1

    Hero vera lavel

  • @r.anjugamanjugam9142
    @r.anjugamanjugam9142 3 года назад +5

    Superb way to marriage maa

  • @wasteoftime1256
    @wasteoftime1256 3 года назад +2

    i like this story and hero all so

  • @kkf9742
    @kkf9742 3 года назад +13

    அப்ப அந்த காலத்தில் இது இருந்த வழக்கம் ஆனால் இப்ப இப்படியா சமூகவலைதளங்களில் எப்படி எப்படியோ கல்யாணம் நடந்து அது நடந்ததற்கான அடையாளம் தெரியாமல் மறைந்து போகிறது

  • @sathyamurugesan4916
    @sathyamurugesan4916 3 года назад +5

    Next episode ku waiting..nalla erukuu superb next episode podunga frnds 🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤

  • @AnathBabu-hq2fq
    @AnathBabu-hq2fq Год назад

    Arumai❤

  • @baskaranr2252
    @baskaranr2252 3 года назад +2

    Good

  • @jiyacinientertainment830
    @jiyacinientertainment830 3 года назад +7

    Enaku pidithiruku.vilkage ipdi irukatha seiranka

  • @saisaraaa1420
    @saisaraaa1420 3 года назад +5

    Hero act semma.... Natural la iruku

  • @subi4421
    @subi4421 3 года назад +4

    Nice story .hero and heroine acting super.special a theriyathu theriyathu thatha sema vera level😁

  • @abims7334
    @abims7334 3 года назад +1

    Acting spr pahhh ellarum

  • @munifcmunifc6883
    @munifcmunifc6883 3 года назад +2

    Ed

  • @no1smartlukey485
    @no1smartlukey485 Месяц назад

    Next manja thannei Episode podunga ✌️

  • @kuttachi_candy2332
    @kuttachi_candy2332 3 года назад +3

    Super anna

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 3 года назад +4

    எனக்கு தெரிஞ்ச அங்கிள் கு இது செட் ஆகும்

  • @ranjithak2463
    @ranjithak2463 3 года назад +1

    Super anna 👏👌

  • @sangeetham8425
    @sangeetham8425 3 года назад +8

    Lovely village love story....

  • @karthickkarthick8576
    @karthickkarthick8576 3 года назад +2

    Padam super

  • @swetharani824
    @swetharani824 3 года назад +10

    Panjayathu eppa ?

  • @divyameganathan4049
    @divyameganathan4049 3 года назад +4

    Film is realistic and natural... Good work 🤗

  • @vetrivel-qc3px
    @vetrivel-qc3px 3 года назад +5

    Spr ..... concept

  • @dreamgirls5171
    @dreamgirls5171 3 года назад +4

    Nice ❤️

  • @manimegalai1386
    @manimegalai1386 3 года назад +3

    Suuperuh😄

  • @ragum5671
    @ragum5671 3 года назад +4

    superb

  • @jsubakumar850
    @jsubakumar850 3 года назад +31

    Hero acting eanku pudichi Iruku....vellonthi nu solluvaga intha maathiri aalugala... kozhatha Manasu... eallam hero loosu pola iruka nu solli Irukinga... Loosu pola nalla nadichi Irukaru

  • @rajabavai7554
    @rajabavai7554 3 года назад +6

    சூப்பர்

  • @manikandansacratice2818
    @manikandansacratice2818 3 года назад +2

    Nice

  • @umarsharifumarsharif792
    @umarsharifumarsharif792 6 лет назад +5

    Super nice

  • @lakshmipriya9579
    @lakshmipriya9579 3 года назад +8

    Super film👌👌

  • @spedits9456
    @spedits9456 3 года назад +3

    Concept nalla irruku bro..... Keep it up.......

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад +3

    👌👌👌👌👌👍👍

  • @prasannalakshmi6229
    @prasannalakshmi6229 3 года назад +1

    Heroine look good

  • @sumathisumi.s756
    @sumathisumi.s756 3 года назад +6

    Different story. Super

  • @veyilkumar692
    @veyilkumar692 3 года назад +10

    Super love story

  • @nagameena1212
    @nagameena1212 3 года назад +4

    I like this village❤❤❤

  • @devikasamikannan5432
    @devikasamikannan5432 3 года назад +7

    Super love story 🥰💛

  • @kalluma4579
    @kalluma4579 3 года назад +2

    Super 😍Arumai

  • @muruganvelu653
    @muruganvelu653 3 года назад +2

    Siva

  • @Chutti08
    @Chutti08 3 года назад +2

    😍💯Always old is gold

  • @manicoach
    @manicoach Год назад

    Armaiyana kadai

  • @lalithagowri434
    @lalithagowri434 3 года назад +2

    Superfilm

  • @hajamohideen810
    @hajamohideen810 3 года назад +4

    He is lucky. Got a cute girl.

  • @kanagasss2875
    @kanagasss2875 3 года назад +5

    💗💗💗💗💗💗💗

  • @dhesikaarasumani6029
    @dhesikaarasumani6029 3 года назад +10

    Congrats keep going

  • @RajeshKumar-nk6ix
    @RajeshKumar-nk6ix 2 года назад

    Panchayata kuttunga paa❤️❤️

  • @MuthamizhanR
    @MuthamizhanR 6 лет назад +5

    simply awesome

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 3 года назад +4

    அருமை தோழர்

  • @joesanand5976
    @joesanand5976 3 года назад +3

    Cute