மலைசரிவிற்கு காரணம் சிவனின் கோபமா? | Thiruvannamalai | Manimaran Social Worker | Irai Thedi

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 7

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 часов назад +1

    நெற்றிக்கண் திறந்தது திறப்பது இந்த பிரபஞ்சத்தை காப்பாற்றவே தவிர அழிப்பதற்கல்ல
    இதை நாகராஜ் தம்பி சொன்னதையே மக்கள் சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்
    ஆககே எப்போதும் ஆன்மீகவாதிகள் இறைசக்தியை நேர்மறை யாகவே சிந்திப்பர்
    நெற்றிக்கண் தீ யல்ல ஜோதி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @MaveeraM-gb7ku
    @MaveeraM-gb7ku 3 часа назад

  • @muthalpakkam
    @muthalpakkam 2 часа назад

    பிரசாதங்களை எடுக்கும் மிக பெரிய சேவை செயிரிங்க வாழ்த்துக்கள். நாகராஜ் ஸ்வாமி பேசியது என்ன தவறு இருக்கு உண்மையைத்தா சொல்லறாரு, அண்ணாமலை ஜோதி அன்று மலை மீது சென்ற வருடம் மக்கள் போட்ட ஆட்டம் என்ன youtube வீடியோ எடுப்பது, vlog எடுக்குறேன் னு அநியாயம் பண்ணாங்க, அதுக்கு பரிசு தான் இந்த வருடம் யாரையும் போக விடல, இது எல்லாம் அப்பன் விளையாட்டு. அந்த காந்த மலை இப்பொழுது எவ்ளோ மேல வரைக்கும் வீடு கட்டி இருக்காங்க, இன்னும் 20 வருசத்துல பாதி மலைக்கு வீடு வந்துரும். தயவு செஞ்சு எல்லாரும் இப்டி பேசி பேசி அய்யன் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் மணிமாறன். சிவாயநம 🙏🙏🙏🙏🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 День назад

    Om .muruga