கொரோனாவை ஒழிக்க கமலின் புதிய ஐடியா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии •

  • @kamalazeemkhan8065
    @kamalazeemkhan8065 3 года назад +1

    😅யார் எல்லாம் கமல் sir க்கு கோரோனா வந்ததுக்கு அப்புறம் பாக்குரிங்க😅

  • @merlinsaju8721
    @merlinsaju8721 4 года назад +15

    நல்ல நடிகர் என்பதை மறுபடியும் மறுபடியும் நிருபித்து உள்ளிர் கமல் ........

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 4 года назад +38

    அன்பே சிவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

  • @maranthirukumaran334
    @maranthirukumaran334 4 года назад +1

    மேட்டருக்கு வருவோம்.. முதலமைச்சர் வேட்பாளர்ஃsuper super

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 2 года назад +1

    காலம் கடந்த செய்திகளை நீக்கம் செய்யாமல் இருப்பது ஏனோ பராபரமே !!!

  • @arasuthirun9417
    @arasuthirun9417 4 года назад +10

    நாடகமே இந்த உலகம். அதில் கமல் சிறந்த நடிகர்.

  • @sam-CuriosityToknow
    @sam-CuriosityToknow 4 года назад +6

    என்ன செய்யணும் அதையும் சொல்லி இருந்த நல்லாயிருக்கும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள் ஐயா. வாழ்க தமிழ். ஒழிக கொரோனா.

    • @osmptc
      @osmptc 4 года назад +1

      No idea for him. Hence he couldn't say

  • @reethammal3328
    @reethammal3328 2 года назад +1

    மோடி கொரோனாவுக்கு மணியடித்து விரட்ட நினைததுபோல் இவரும் ஆகிவிட்டாரே.

  • @jamuna-kq9tt
    @jamuna-kq9tt 4 года назад +2

    Excellent 👍

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 3 года назад

    I am ready Sir 😊

  • @SenthilKumar-ke9nq
    @SenthilKumar-ke9nq 3 года назад +2

    1000 கோடி இருக்கிறது உங்களிடம் எதற்கு இவ்வளவு
    பணம் நல்லவரே.
    100 கோடி வைத்து கொள் மீதி 900 கோடி பணத்தை 500 கிராமத்தை தத்தெடுக்க லாம்.
    நல்லவரே.
    வக்கனையா பேசும் எவனும்
    உதவமாட்டான் நல்லவரே
    பிணத்தின் நடுவில் பணத்தை விழுங்கும் முதலைகள் நீங்கள்
    நல்லவரே

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 4 года назад +2

    இப்போ கூட்டமா கூடனும்னு சொல்ராரா இல்ல கூட வேணாம்னு சொல்றார்....🤔🤔🤔

  • @balakrishnan.k65
    @balakrishnan.k65 3 года назад

    Message?

  • @chennaicity8330
    @chennaicity8330 4 года назад

    அது வேற ஒன்னுமில்லை எல்லாரும் அவங்கவங்க லைட்ட எடுத்து காட்டுனா கொரோனா பயந்து ஓடிருமாம் 😃😄😃😄😃😄😃😄😃😊😊😊😊😊

  • @sheikmohammed8805
    @sheikmohammed8805 4 года назад

    Kamal sir iam joining

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 года назад +20

    👄👄👄👄 தமிழிச்சி from 🇬🇧 : நல்ல நடிப்புடா சாமி.... முதல்ல களத்தில் வேலை செய்யுங்க boss....

  • @mohammedferoz1804
    @mohammedferoz1804 4 года назад +3

    Dear sir I am with u

  • @meeraahamed
    @meeraahamed 2 года назад

    Well said

  • @iloveherbalproduct8858
    @iloveherbalproduct8858 4 года назад

    Details please sir

  • @தமிழ்பதிவு-ற3ய
    @தமிழ்பதிவு-ற3ய 4 года назад +14

    Very good speech,,, இரண்டு மீட்டர் இடைவெளியில் ஒன்று படுவோம்... கொறொனா நோய் இல் இருந்து நம்மை நாம் பாது காப்போம் ,,, நாமே தீர்வு இயக்கம்

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 4 года назад +7

    Welcome
    Got registered as Volunteer
    Thanks

  • @shrishri265
    @shrishri265 4 года назад +14

    அரசியல்வாதிகளை விட பணம் படைத்த பெரும் பணக்காரர்களை விட இரக்க மனம் கொண்ட எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இங்கே சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றார்கள்.. இதில் வலியவர் எளியவர் என்ற பேதம் இல்லை. இன்றளவும் மக்கள் நமக்கு நாமே என்று தான் வாழ பழகி கொண்டனர்.

  • @rasikagopalakrishnan583
    @rasikagopalakrishnan583 4 года назад +12

    You are always Great sir.. We are getting a positive energy from your valuable thoughts...its our responsibility to follow as well.. very thankful to you sir....god bless you🙏🙏

    • @santhoshkumar9479
      @santhoshkumar9479 4 года назад +1

      Excellent words ma'am to appreciate the legend 👏🏾👏🏾👏🏾.. we should follow this initiative 🙏🏾🙏🏾

    • @osmptc
      @osmptc 4 года назад +1

      Anybody can speak. What is the solution

  • @mkandanravanan2530
    @mkandanravanan2530 3 года назад

    Nices msg

  • @mathevanpillaithamburantho7069
    @mathevanpillaithamburantho7069 4 года назад +2

    இவளவு நாள் எங்க போயிருந்தரரு ☹️

    • @rocks-yd9nz
      @rocks-yd9nz 3 года назад

      எங்க போக பொராரு மருந்து கண்டு புடிக்கவா போறாரு.சார் புரியலையா அவரு பிரச்சினை கவலை சாப்பாடு இல்லை வேலை இல்லைன்னு சொல்லாதிங்க என்று சொல்றாரு .கமம்னு இருகணும்மாம்..அதான் பாட்டாவே பாடிடாரு

  • @Sathyzkumar
    @Sathyzkumar 4 года назад +2

    கடைசிவரைக்கும் எதுக்காக பேசுனீங்களோ அதைப்பற்றி சொல்லவே இல்லை... 👍👌🙏

  • @sundarravi8310
    @sundarravi8310 4 года назад +1

    Super sir I follow you sir

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 3 года назад

    Super hero

  • @newvisionkumarmk1505
    @newvisionkumarmk1505 4 года назад +29

    Kadaisivaraikum enna pannanum nu sollalaye...

    • @perumal3229
      @perumal3229 4 года назад

      😆😃

    • @rahmath602
      @rahmath602 4 года назад

      NEW VISION KUMAR MK அதான் கமல்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 года назад

    எந்த வாழ்க்கையும் ஏத்துட்டு நாங்க வாழ்ந்துருவோம் ஆனா எங்கள பழிவாங்க நினைக்குறவங்களுக்கு அவுங்க ஏத்துக்கவே முடியாத ஒன்ன ஈஸ்வரன் குடுப்பாரு.

  • @siddharthk1154
    @siddharthk1154 4 года назад +8

    😂🤣🤣🤣🤭🤭🤭🤭 COMEDIAN ON THE WAY🤣🤣

  • @captainkanagaraj5363
    @captainkanagaraj5363 4 года назад +11

    எதுக்கு ஐயா இந்த நாமே தீர்வு என்ற குழுமம்

  • @r.bharathirajaraja6652
    @r.bharathirajaraja6652 4 года назад +31

    விவரம் சொல்லாம எதுக்கு பேட்டி

    • @kathirvelu7214
      @kathirvelu7214 4 года назад +2

      கடைசி வரை என்ன விசயம் தான் இல்ல

    • @rahmath602
      @rahmath602 4 года назад +3

      R. Bharathiraja raja கமல்னா அப்டித்தான்

  • @Ranirani-hi9fh
    @Ranirani-hi9fh 4 года назад

    Super Sir.. Good speech..

  • @pavalarajank317
    @pavalarajank317 4 года назад +6

    நீ உதவி செய்

  • @rajamohammadraja9923
    @rajamohammadraja9923 4 года назад

    super

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 4 года назад

    Super we have support all gooefgots

  • @suthakard3904
    @suthakard3904 4 года назад +15

    Today training troll ku ready

  • @thamizhkanal4479
    @thamizhkanal4479 4 года назад +41

    என்ன ஏதுனே விளக்கமா சொல்லாம நம்பரை கொடுக்குற பத்தியா அங்க இருக்கு உன்னோட அரசியல் MLM பிசினஸ்😃

  • @boundless_learning
    @boundless_learning 4 года назад

    Tell us what you are going to do before asking us to join...

  • @deva5750
    @deva5750 4 года назад +6

    Waiting for parithabagal🤣😂

  • @srikadhir3103
    @srikadhir3103 4 года назад +8

    அவர் மட்டுமே (கமல்) பயன்படுத்தும் நாற்காலியாக இருந்தாலும் முககவசத்தை அப்படி வைத்தது தவறு......!
    ஒன்றிணைவோமா...?

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 4 года назад +3

    Great job

  • @panimalar558
    @panimalar558 4 года назад

    Hats off you sir

  • @sharfudinsharfudin8821
    @sharfudinsharfudin8821 4 года назад +1

    Very nice speach

  • @thirugnanammanavalan1924
    @thirugnanammanavalan1924 4 года назад

    Sir ur big Bose God is witching u r one I shiva

  • @saravanansaravanan-en9xn
    @saravanansaravanan-en9xn 4 года назад

    super speech sir

  • @rahmath602
    @rahmath602 4 года назад +3

    இந்தியன் 2 வில் இறந்தவர்களுக்கு என்ன பண்ணீங்க

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 4 года назад

    Avanrgalay thooimai paniyalar endru alaikumaru ketukolkiren..nengaley ipdadi sonnal pamaranuku epdi vilangum ayya ...nandri

  • @ungalkelvigal6194
    @ungalkelvigal6194 4 года назад

    Enna solla varArunu puriyala

  • @faizalubaish4831
    @faizalubaish4831 4 года назад +2

    Kamal become a PM .......

    • @osmptc
      @osmptc 4 года назад +1

      Super comedy

    • @faizalubaish4831
      @faizalubaish4831 4 года назад +1

      @@osmptc tambi comedy illa modi ye PM ayyachi...appo yenda ulaga naayagan kamal PM aagakootaadu

    • @osmptc
      @osmptc 4 года назад +1

      @@faizalubaish4831 both are excellent jocks.

    • @faizalubaish4831
      @faizalubaish4831 4 года назад

      @@osmptc ok vaiterichalaa irukka

  • @soundharrajan5566
    @soundharrajan5566 2 года назад

    படம் பிடிப்பவர் 12அடிதூரம் தள்ளி நிற்கிறார் என்று கூறும் கமல்,ஒரு வகுப்பில் அதிக மாணவர்களை அடைத்து வைத்து கொரானாவை பரவ விடும் ,பொறுப்பு,அனுபவமில்லாத,விடியாத விடியல் ஆட்சியே காரணம் சமுக இடைவெளி பள்ளிகளில் இல்லையே இடம் இல்லை வகுப்பில்.சுழற்சி முறையாவது வரவேண்டும்.

  • @user-pk1hq9pq3w
    @user-pk1hq9pq3w 2 года назад

    Innum engala paithiyamave ninaitthukittu irruka illaa 😡

  • @ravichandiran3367
    @ravichandiran3367 4 года назад

    Andha numer ku call panigana ningalum help panravangala oruthar agalam and help um keakalam.unga location la ninga join panigana unga location la erukara oruthar ku help keata indha iyakam mulima help panalam.and strating la avar enna sonnaruna mask podunga distance mainten pannuaganu pesame soldraru

  • @ravikumar19844
    @ravikumar19844 4 года назад +2

    அடுத்த cm கமல்

  • @vijayamalra5948
    @vijayamalra5948 4 года назад +8

    poda dai ne very level da ...andavaaaa.🙏🙏🙏🙏

  • @yohanramesh9192
    @yohanramesh9192 4 года назад +1

    Corona Adakam Seyum indha nerathil iruthisadangil Pangetrullar.. Ulaga Nayagan😂

  • @osmptc
    @osmptc 4 года назад

    Enna teervu. Only Vai sol mattumtana.enna aahkkapoorvamana mudivu. Adai sollungal mudslil. How to errodicate from covid 19

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 года назад

    இதுவரை கொரானா நிவாரண உதவி என்ன செய்தீர்கள் மநீம கட்சியிலிருந்து? இப்போ மட்டும் என்ன செய்ய போரிங்க? உங்கள வெளியேவே பார்க்க முடியவில்லையே 🤔

  • @sugumaransugu5208
    @sugumaransugu5208 3 года назад

    ஏன் இப்படி பன்றீங்க ஆண்டவரே உங்களுக்கு வேற வேலயே கிடையாதா

  • @aadd955
    @aadd955 4 года назад +2

    👍👍👍👍👍👌👌👌👌

  • @AR-bd6mf
    @AR-bd6mf 4 года назад

    புது ஐடியானு போட்டுட்டு ஒரு ஐடியாவும் சொல்லவில்லை.மதிப்பிற்குரிய கமல் அவர்களே இது சரியா?

  • @saravananelangovan941
    @saravananelangovan941 4 года назад

    Enna solavararu join familya irukkalamunu solraru pathupa corona patientla vanthdaporanuga

  • @rjv238
    @rjv238 4 года назад

    Sathyam TV Mohan Lazarus and Kamal..new missionaries

  • @chemistrytamil9031
    @chemistrytamil9031 4 года назад +2

    ❤❤

  • @pcarun-lf9jf
    @pcarun-lf9jf 4 года назад +9

    ஒன்றிணைவோம் வா

  • @alwaysfun6317
    @alwaysfun6317 3 года назад

    Govt. Puplic peoples kku varum disease i di

  • @velliratham.mvelliratham.m4677
    @velliratham.mvelliratham.m4677 4 года назад

    Sir you said correct but no one never understand this.

  • @feminafahadh8841
    @feminafahadh8841 4 года назад

    Super sir

  • @ravirajendra4365
    @ravirajendra4365 4 года назад +9

    நீங்கள் இவ்வளவு காலம் இதைத் தான் ோயாசித்தீா்கோளா?

  • @mohamedriaz9901
    @mohamedriaz9901 4 года назад

    Good step go ahead

  • @muthubhavanielakiya3067
    @muthubhavanielakiya3067 4 года назад

    Very good pa

  • @a.prabakaranpraba8660
    @a.prabakaranpraba8660 4 года назад +1

    Real human speech...super my respectable sir...

  • @ShivaKumar-ct8zm
    @ShivaKumar-ct8zm 4 года назад +1

    Sir where, when give speech again

    • @kanchuma18
      @kanchuma18 3 года назад

      Number use LA I'll an u solranga

  • @nkishorekumar9314
    @nkishorekumar9314 4 года назад +15

    மிகவும் சரியானது நாமே தீர்வு

  • @chitrakala3402
    @chitrakala3402 4 года назад +1

    Ivolo nal enga poninga sir. Thedirunu vanthu etho pesitu erukinga

  • @deepadeepasanthosh3788
    @deepadeepasanthosh3788 4 года назад

    Super

  • @BabuBabu-ss1rl
    @BabuBabu-ss1rl 4 года назад

    Supee sir innamum kutramthaimattume sollikondirukum arasiyalvathigaluku neengal solvathu puriyattum seylaakkam seivom endru.....

  • @yugibala641
    @yugibala641 2 года назад

    கமல். நீ பேசுவது உனக்கு புரிகிறதா அது. என்ன. நாமே தீர்வு குழப்பவாதி.

  • @karthicp5496
    @karthicp5496 4 года назад

    நாமே தீர்வு சரி...இதனால் என்ன பயன்? என்று விளக்கவில்லையே...

  • @alwayslearn6
    @alwayslearn6 4 года назад +1

    Thalaiva you are great!!!

  • @kpksinger
    @kpksinger 4 года назад

    Sir please Tamil la pesunga 😥😥😟

  • @keerthikasabarinathan2477
    @keerthikasabarinathan2477 4 года назад +1

    Haaaaa... 😁

  • @manjuhaasini6190
    @manjuhaasini6190 4 года назад +3

    Nambikal

  • @kalyansvibe
    @kalyansvibe 4 года назад

    Antha no. Ku call panninen
    Uthaviku yen ondrai aluthavum
    Volunteers Ku yen irandai aluthavum ... Nu solranga enna mattr nu theliva sonna thaan Namma help Panna mudyum

  • @vinoprincy2555
    @vinoprincy2555 4 года назад +1

    Enga ammavum soluvanaga 😊

  • @LeenaSaran
    @LeenaSaran 4 года назад +6

    Orey kolpama iruku......onnu Ivar loose ah irukanum ...illa itha kekra naama......

  • @sunilchellaiyan6575
    @sunilchellaiyan6575 4 года назад +8

    இந்த அழு எப்ப தான் தெளிவா பேசிருக்கரு.....

  • @vinayan5762
    @vinayan5762 4 года назад +6

    இந்தியன் 2 சம்பளம் அனைத்தும் எடுத்து விடு.

  • @chinnasamy8238
    @chinnasamy8238 4 года назад

    சார் நீங்க எப்பவுமே இப்படி தான் பேசுவிங்களா.

  • @ManojKumar-bo1nq
    @ManojKumar-bo1nq 4 года назад +2

    Sir mask innum konjam better ah handle pannirkalam

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 4 года назад +1

    God bless you

  • @threeminutessivaa2255
    @threeminutessivaa2255 4 года назад +4

    time waste.

  • @suruthyvishwa7405
    @suruthyvishwa7405 4 года назад +12

    Name theervu endral Enna .... Nam Enna seyya vendum

    • @thamizhkanal4479
      @thamizhkanal4479 4 года назад +4

      இது அரசியல் MLM பிசிசினஸ்!
      அவரோ கூப்பிடுற இடத்துக்குப்போனா அங்க அவரு கட்சியில இணைய சொல்வாரு!
      சில்லறை அரசியல் கூடாதுனு படு சில்லறைத்தனமா இறங்குவதுதான் பார்ப்பன தந்திரம்!

    • @sureshkumar-kk9jm
      @sureshkumar-kk9jm 3 года назад

      @@thamizhkanal4479 padu sillarai thanam...ha...ha

  • @jayajayapooja9723
    @jayajayapooja9723 4 года назад +1

    சூப்பர்

  • @antonyraj.c7950
    @antonyraj.c7950 4 года назад +7

    Kadaisi varaikum theerve sollalaye.. idhu enna da pudhu idea irukku... thuuuu

    • @kiruthikasaravanan6594
      @kiruthikasaravanan6594 4 года назад

      Phone number irukula try panni paarunga enna theervu kidaikudhu nu

    • @sureshkumar-kk9jm
      @sureshkumar-kk9jm 3 года назад

      @@kiruthikasaravanan6594 mnm la neengalum inainjutinganu varum....vera enna...

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 года назад

    There's no any concrete message.

  • @jamie2012list
    @jamie2012list 4 года назад +16

    அதுவும் தப்பு...
    இதுவும் அதே தப்பு..
    நேரம் வீண்

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 4 года назад +11

    அவர் என்ன சொல்ல விரும்பினார், என்ன சொன்னார், வழக்கம் போல் புரிந்து கொள்ள முடியாது. ஜோக்கர் தமிலன்

  • @kannigasampath2856
    @kannigasampath2856 4 года назад

    Now correct talking self cotrol very important so many people dont put mask