Whole 1.40 hours of his speech is so informative and highly engaging. He deserves more recognition. Still, people who rubbishy degraded his service by false propaganda, hadn’t learned anything in their entire life.
வணக்கம் பல உரைகளை நாம் கேட்டிருக்கலாம், நாம் பல முற்போக்கு நூல்களை வாசித்திருக்கலாம் ...... இருக்கட்டும் திருமாவின் இந்த உரையை மூன்று தடவை திருப்ப கேளுங்கள் கேட்டும் போது நான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவராகும் குழந்தையின் அழகான மென்மையை இரக்கத்துடன் அன்புடன் நினைத்தபடி அந்த உணர்வுடன் கேளுங்கள்.. (கேட்காதவர்களையே கேட்க வைக்க வேண்டும் ) தனபாலன்.
🎉என்ன மனுசன் அய்யா நீங்க எவ்வளவு தூர தரிசனம் உள்ள மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் நான் இறை பணியில் இருந்தாலும் உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் இன்றைய இளந்தலைமுறைக்கு தேவை என்னவோ தெரியவில்லை மக்கள் சினிமா என்ற மாய வலையில் சிக்கி உள்ளார்கள்
எவ்வளவு ஆழமான உரை வீச்சு..❤❤ ஓர் அரசியல் தலைவனுக்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர் முனைவர் எழுச்சித் தமிழர் அவர்கள். ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, தொடர்ந்து கருத்தியல் உறுதியுடன் போராடி வரும் தொல். திருமாவளவன் அவர்கள் வரும் காலத்தில் முதல்வராக வேண்டும்.
கொள்கைக்காகவே வித்திட்ட தலைவா உன் அறிவார்ந்த அரசியல் பாதை தூய்மையானது, நேர்மையானது தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய ஜன தொகையே உன் பின்னால் அணிதிரண்டு வரும் காலம் தூரத்தில் இல்லை
அண்ணா சிதம்பரத்தில் இருந்த மாவட்ட செயலாளர் எல்லாம் செய்யவே இல்ல அவங்க நீங்க சொன்ன மாதிரி அவங்க அவங்க காசு போட்டு தான் வந்தாங்க எந்த மாவட்ட செயலாளரும் பொறுப்பு ஏந்தி அந்த பொறுப்புக்கு ஏத்த மாதிரி நடக்கவே இல்லை
Dr.தொல். திருமாவளவன்.M.P. அவர்கள் சமத்துவ, சமய சார்பற்ற, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் தலைவர். அவர் ஒரு அரசியல் ஞானி. சமத்துவ பெரியார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டார். இல்லையேல், அவர்தான் பிரதமருக்கும் மேலான தலைவர். ஏதோ சில சாதி பித்தர்கள் அவரை ஏளனம் செய்கிறார்கள்.
Chennai cyclone heavy mansoon collapse,& next nellai, thoothu kudi floods. Tn people spoiled but ontiya govt not give single paise. 2024 parli election we teach a lession.
Whole 1.40 hours of his speech is so informative and highly engaging.
He deserves more recognition. Still, people who rubbishy degraded his service by false propaganda, hadn’t learned anything in their entire life.
வணக்கம் பல உரைகளை நாம் கேட்டிருக்கலாம், நாம் பல முற்போக்கு நூல்களை வாசித்திருக்கலாம் ...... இருக்கட்டும் திருமாவின் இந்த உரையை மூன்று தடவை திருப்ப கேளுங்கள் கேட்டும் போது நான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவராகும் குழந்தையின் அழகான மென்மையை இரக்கத்துடன் அன்புடன் நினைத்தபடி அந்த உணர்வுடன் கேளுங்கள்.. (கேட்காதவர்களையே கேட்க வைக்க வேண்டும் ) தனபாலன்.
இந்தியாவின் ஆகச்சிறந்த அறிவாசன் ...
வாழிய நீ
தலைவா
சிறப்பு Dr. தொல். திருமா அவர்களே வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂
🎉என்ன மனுசன் அய்யா நீங்க எவ்வளவு தூர தரிசனம் உள்ள மனிதர் நீங்கள்
வாழ்த்துக்கள் நான் இறை பணியில் இருந்தாலும் உங்களைப்போன்ற அரசியல்வாதிகள் இன்றைய இளந்தலைமுறைக்கு தேவை என்னவோ தெரியவில்லை மக்கள் சினிமா என்ற மாய வலையில் சிக்கி உள்ளார்கள்
Neenga vera level anna my god
உண்மையான பேச்சு thirma anna
எவ்வளவு ஆழமான உரை வீச்சு..❤❤
ஓர் அரசியல் தலைவனுக்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் கொண்டவர் முனைவர் எழுச்சித் தமிழர் அவர்கள். ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, தொடர்ந்து கருத்தியல் உறுதியுடன் போராடி வரும் தொல். திருமாவளவன் அவர்கள் வரும் காலத்தில் முதல்வராக வேண்டும்.
எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்..💯💯💯💯
🤣
Congratulations Sir. Your Social movement is not only a news, but it is historical one. All the best sir 💐💐💐
Definitely, since we are not get house for rent since, we are supporting Thiruma and congress in Mahaveer Nagar, PUDUCHERY
திருமா சிறந்த மனிதன், போராடுகிறான்
வெற்றி கிட்டட்டும் ❤️
Sir ..I liked your speech as well as
Outstanding talk by brother Dr.Thiruma. Live long brother. Almighty Allah protects you from all the evil.
Pauda porriki
௭வ்வளவு இருட்டடிப்பு செய்தாலும், ஒதுக்கி வைத்தாலும் நீதி, நேர்மை, ௨ண்மையுள்ள நீங்கள் ஒரு நாள் ௨ங்கள் இலக்கை ௮டைவீர்கள்சரித்திரத்தில் இடம் பெறுவீர்கள்
I like u நான் வி சி க அல்ல , உங்கள் பேச்சு எனக்கு பிடிக்கும்
திருமாவின் பேச்சை கேட்டு ஊடகங்கள், பல நாதாரி ஜென்மன்கள் வெட்கி தலை குனிய வேண்டும் - இசை
Thiruma💥💥💥
வாழும் கக்கன், வாழும் பெரியார்,வாழும் காமராசர், வாழும் அம்பேத்கர்❤
Congratulations
Super thozhar🎉❤
அருமையான.உரைவீச்சு.வாழ்த்துக்கள்.நன்றி.
கொள்கைக்காகவே வித்திட்ட தலைவா உன் அறிவார்ந்த அரசியல் பாதை தூய்மையானது, நேர்மையானது தமிழக மக்கள் மட்டும் அல்ல இந்திய ஜன தொகையே உன் பின்னால் அணிதிரண்டு வரும் காலம் தூரத்தில் இல்லை
Love you thalaiva..
அண்ணா திருமா 🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤
Mass speech sir🎉🎉🎉
Dr Thiruma, u r a gift to Daliths n a honest deciple of Dr.Ambedkar to lead them n Fight for daliths rights, godbless u brother.
❤thalaaivan❤
Dr thiruma ❤❤
Vazga thirumavalavan
உயர்திரு டாக்டர் திருமா ஐயா அவர்களே மிக சிறப்பாக வழிநடத்துபவர் நீங்கள் உண்மையான தலைவர்
❤❤❤❤❤
Super thalava
அறிவாசான் அண்ணன் எழுச்சித்தமிழர் என் அண்ணன். என் அண்ணன் ஏன்?இப்படியெல்லாம் பேசுகின்றார் என்பது என் அறிவுக்கு தெரியும்.
பாரதரத்ன என்ற பதவியை தாழ்த்தி விட்டார்கள்
Thol thirumavalavan is the Man of univers
Excellent speech talaiva
என் வாக்கு விசிக வுக்கு மட்டுமே❤❤❤
Super sir. Good
Annan na enakku.......❤❤❤❤❤❤❤❤ . Valim pothu valthen ...
Great
இப்படி ஒருவர் ஈழத்தில் போராடி இருந்தால் மாநில மோ ஈழ மோ கிடைத்திருக்கும். பத்நாபா போராடியதாக அறிந்தோம் அவரையும் போராட சகோதர இயக்கம் விடவில்லை .
Political Master 🔥
நானும் விடுதலை சிருத்தைகள்
உமக்கு நிகர் எவருமில்லை இவ்வுலகில்
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பு
Great leader thiruma
❤ you
1:06:05 பெரியார்
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara sagotari gazle nandri
Excellent 👌👌👌👌
Waazltukkal sagotara makkazle vushaarayya vushaar tahnkyou birathars super
Very very mature speech ❤❤❤❤
சிறப்பான பேச்சு
❤❤❤❤❤ excellent super super super
வாழ்க வளமுடன் 🫂❤💙🫶💙❤🫂
We Control the Crowd in மாநாடு
❤அறிவார்ந்த நூலகமே❤
Direct CM only.
SpPar❤
Sir i pray god will give long life for you
மகிழ்ச்சி
Good evening
Unmaiyo Unmai
Legitimate Leader
Someone please post the timing of the title.
தமிழக வெற்றி கழகம் ❤️💛
நன்றி அண்ணா உங்களை போன்று சங்கி களை வெளுப்பதில் வேறு யாரும் நிகர் இல்லை
Insha allah viraivil india ungal kayyil.
மக்கள் தலைவர்
Excellent telugu speaker. Can speaker ok tamil
Annan.varthaigal..oru.purutcy.
Nanum parthen...rheruma va ... ❤❤❤❤❤😂❤❤❤
ஆளுமைகளுக்கெல்லாம் ஆளுமை தோழர். Dr.தொல்.திருமா மட்டுமே 🎉🎉🎉🎉🎉🎉🎉
Ultimate speech ...❤🎉🎉🎉🎉🎉
நல்ல மனிதர் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்
1:00:32
அண்ணா சிதம்பரத்தில் இருந்த மாவட்ட செயலாளர் எல்லாம் செய்யவே இல்ல அவங்க நீங்க சொன்ன மாதிரி அவங்க அவங்க காசு போட்டு தான் வந்தாங்க எந்த மாவட்ட செயலாளரும் பொறுப்பு ஏந்தி அந்த பொறுப்புக்கு ஏத்த மாதிரி நடக்கவே இல்லை
உதயநிதியை அடுத்த முதல்வர் என சொன்ன போது இதுபோன்ற கோபம் வரவில்லையே ஏன்
அது திமுக கட்சியின் அறிவிப்பு (நான் திமுக) இந்த பதிவில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
அண்ணன் திருமாவின் அரசியலை புரிந்து கொள்ளாத பெரியாரிய வாதிகள என்ன சொல்வது ... 😂
Annan ..na nae ore annava ....va prakiran ..periyar ra parghiran ...ammabedkar ...ra ...vum parkkiran ...theruma va ..❤
🎉🎉❤❤🎉🎉
❤
திருமா இடி இடிக்கும் போது அர்ச்சுனா என்று சிறுவபதில் சொன்னதை நினைக்கும் போது முட்டாள்களாக்கினர் பார்ப்பனர்கள் சிரிப்புதான் வருகிறது.
Dr Thiruma, you better stand alone, believe in yourself 😂
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👏👏
Maaparum opatta thallaivar
👌👌
S❤
நான் அவர்நா
Ipadi pesi pesiye intha makkalai yemathunga thalaivare
Pana.pettikkaga.arasiyal.alla.purathikkaga.arasiyal.vazga.annan
❤❤❤❤❤❤❤.
Ene ..napakam......1996...... theruma ...va adikkan vetturan nu pepparla varum... nanum appam yaru ...therum va nu kovam varum .......vayasu 19....
🎉🎉❤🎉🎉
அருமை தலைவரே 💙❤
Nanum En pillaigalukum nadeka therium Anaal yariaum yamatra maatom En thaai patheene
Dr.தொல். திருமாவளவன்.M.P. அவர்கள் சமத்துவ, சமய சார்பற்ற, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் தலைவர். அவர் ஒரு அரசியல் ஞானி. சமத்துவ பெரியார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்டார். இல்லையேல், அவர்தான் பிரதமருக்கும் மேலான தலைவர். ஏதோ சில சாதி பித்தர்கள் அவரை ஏளனம் செய்கிறார்கள்.
Chennai cyclone heavy mansoon collapse,& next nellai, thoothu kudi floods. Tn people spoiled but ontiya govt not give single paise. 2024 parli election we teach a lession.
Vera level speech 🔥🔥🔥🔥🔥🔥🔥
EVR was against Tamils....