யூத் பேப்பர்ல இது வரை எல்லோருடைய அனுபவங்களையும் கேட்ட போதிலும் உங்களது பேச்சு வித்தியாசமாகவும் , இது போன்ற படித்து கொண்டு வருபவர்களுக்கு உதவியாகவும் இருக்கிறது.... நன்றி சார்
அற்புதம் ங் அப்பா, தன் பேச்சில் கூட மாணவர்கள் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு interview வை, Gk class மாற்றிய உங்கள் பேச்சு அபாரம்🔥🔥, semma short cuts👌🏻👌🏻👌🏻👌🏻, நேர்மையான மனிதர், லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என்ற வரிகளுக்கு இலக்கணமானவர், உங்களை ஆசானாக கண்டது உண்மையில் நாங்கள் செய்த பேறு, வெற்றி மமதை இல்லாத பண்பாளர், சிறந்த ஆசிரியர், பேச்சாளர், இவையெல்லாம் தாண்டி நல்ல மனிதர் 👍👍👍வாழ்க வளர்க ங் அப்பா 🏆🏆🏆🥇🥇🥇🥇🔥🔥🔥🔥🔥- ur student 🙏🏻🙏🏻
@aravind s Gandhi jeeva samadhi adaiyala bro, Gotsey vaal suda pattaar January 30,1948 , avarudaiya irantha naal national level la thiyagigal thinama anusarikka paduthu 👍👍👍👍
Saravanan nenga epaume sirantha motivate person sir..... Unga speech ketta oru energy irukum sir......unga ipdi interview la pakrapa innum happy ah iruku sir..... Great to hear ur speech sir... 🔥🔥🔥🔥🔥
Sir RA Senior revenue inspector post irunthu promotion evlo years aagum sir like RA - RI & RI - DT & DT - TSH. Konjam solunga sir please. Eevlo department papers eluthanum revenue department la. Salary evlo irukum sir RA + RI + DT + TSH Konjam solunga sir ❤❤❤
ஔரங்கசீப் ஒரு மனைவியுடன் வாழ்ந்து மறையவில்லை. ஔரங்கசீபுக்கு நான்கு மனைவியரும் - (தில்ரஸ் பானு பேகம், நவாப் பாய், ஔரங்கபாதி மஹல், உதய்பூரி மஹல்) ஒரு வைப்பாட்டியும் (ஹீரா பாய் (ஸயினாபதி) -இந்து) இருந்துள்ளனர். ஒழுக்கம் உள்ள மன்னன் தான். ஆனால் மதவெறி பிடித்த கொடுங்கோலன் என்பதில் ஐயமில்லை. பின்பு கடைசி வரை ஒரே மனைவியோடு வாழ்ந்து மறைந்த மன்னர் முகலாய பரம்பரை அல்ல, முகமது கோரிக்கு பிறகு இந்தியாவில் அடிமை ஆட்சிக்கு வித்திட்ட குப்புதீன் ஐபக்கின் அடிமை சுல்தான் பரம்பரை. இல்துமிஷின் மகளான இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இஸ்லாமிய அரசியான ரசியா சுல்தானாவின் இளைய சகோதரரான நஸீருதீன் மக்முத் தான் கடைசி வரை ஒரே மனைவியோடு வாழ்ந்து மறைந்தவர். இவர் தான் உண்மையிலேயே எளிமையாக, ஒழுக்கமாக, மக்களிடம் அமைதியாக நடந்து கொண்டு, மிதமான தன்மையை கடைப்பிடித்து 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.
@@logeshwarandurairaj5418 ஔரங்கசீப் மதவெறி பிடித்தவர் என்று கூறுவது சில பிராமண வரலாற்று ஆசிரியர்களால் கட்டி விடப்பட்ட கட்டுக்கதை, அவர் இந்தியாவின் தலைசிறந்த அரசர்களில் ஒருவர்....
Sir, oru doubt in india 28 states and 8 union Territories iruku at present..but school book la 27states nd 9 union Territories nu iruku ipo idhula edu crt ah...
Book wise question eduthu irundhaingana current update option la irukadhu..but current affairs la irundhu question eduthu irundhaingana current update option la irukum maximum currently irukka questions than constitution mention panni keppainga...
28 state 7 union territory and 1 National Capital Region or 28 state 8 Union territory Because Delhi 1991 Amendment 69 Delhi is Declared National Capital Region.
@@saravananb1135 சார் நான் அரியலூர் தான் சார் நான் ஒரு வருடமா குரூப் 4 படிச்சிட்டு இருக்கேன் சார் என்னுடைய கனவு V. A. O. Sir. எனக்கு 28 வயது ஆகிறது நான் படிச்சா ஜெயிக்கலாமா சார்.
@@saravananb1135 sir.. Good evening sir.. na ungala paathruken sir.. trichy care academy la... yen peru kalaivani sir.. unga video romba useful sir.. unga class maadhriye...
யூத் பேப்பர்ல இது வரை எல்லோருடைய அனுபவங்களையும் கேட்ட போதிலும் உங்களது பேச்சு வித்தியாசமாகவும் , இது போன்ற படித்து கொண்டு வருபவர்களுக்கு உதவியாகவும் இருக்கிறது.... நன்றி சார்
ஆயிரம் RUclips சேனல் இருக்கலாம். ஆனால் யூத் பேப்பர் ஒன்றுதான் வாழ்க்கைக்கு பயன்படும். தேடி தேடி பொக்கிஷங்களை அள்ளித்தரும் ஒரே கடவுள் யூத் பேப்பர்.
Sir black sheep digital award 2022 education department la Namma "youth paper" nomination la irukku congratulations sir🤝
அற்புதம் ங் அப்பா, தன் பேச்சில் கூட மாணவர்கள் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு interview வை, Gk class மாற்றிய உங்கள் பேச்சு அபாரம்🔥🔥, semma short cuts👌🏻👌🏻👌🏻👌🏻, நேர்மையான மனிதர், லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என்ற வரிகளுக்கு இலக்கணமானவர், உங்களை ஆசானாக கண்டது உண்மையில் நாங்கள் செய்த பேறு, வெற்றி மமதை இல்லாத பண்பாளர், சிறந்த ஆசிரியர், பேச்சாளர், இவையெல்லாம் தாண்டி நல்ல மனிதர் 👍👍👍வாழ்க வளர்க ங் அப்பா 🏆🏆🏆🥇🥇🥇🥇🔥🔥🔥🔥🔥- ur student 🙏🏻🙏🏻
யாரு sir இவங்க.
@@Mohana5611 அரியலூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்
@@prabakaranias24 thanks bro
@@prabakaranias24 ungaluku thariuma ivara
@aravind s Gandhi jeeva samadhi adaiyala bro, Gotsey vaal suda pattaar January 30,1948 , avarudaiya irantha naal national level la thiyagigal thinama anusarikka paduthu 👍👍👍👍
6:27 அவுரங்கஷீப் பற்றிய துணிச்சலான பதிவு அருமை 👌
சிலருக்கு உண்மை சொன்னால் கசக்கும்...
Sir unga knowledge athigam so neega RUclips laa engaluku class edukalam sir 🙏
Saravanan nenga epaume sirantha motivate person sir..... Unga speech ketta oru energy irukum sir......unga ipdi interview la pakrapa innum happy ah iruku sir..... Great to hear ur speech sir... 🔥🔥🔥🔥🔥
அரியலூர் துனை தாசில்தார் அவர்களே.வணக்கம். வாழ்த்துக்கள். பயிற்சி மையம் ஆரம்பிக்கலாமே.அருமையாக விளக்கிறீங்க.
I am arriyalur
Yes sir patika thonuthu but mobile avoid panna mutila
Ungalukku black sheep digital awards la educational channels category la u r one of the channel👍
2012 la pass pani 2021 aagiyum padichadelam nabagam vachirukaru super sir... DT post ku pooiyum avaru cross pani poona valiya nabagam vachirukaru
உங்கள் ஷார்ட் கட் வேற லெவல் சார்,,,,,,
Very well speech sir ...Proud to be work under your supervision... Excellent energetic person...
நீங்கள் கற்றுக்கொண்டதை எங்களுக்கும் கற்று தருவீர்களா...
உண்மையில் அருமையான பதிவு....
இவரின் பேச்சு நம்மை சிந்தனை எப்படி செய்ய வேண்டும் என்று சிந்தைக்கு சொல்கிறது.....
Thanks venu gobal
மிக்க நன்றி சார். படிக்க தகுந்த சிறந்த வழிமுறையை சொல்லிக் கொடுத்தீர்கள்.
Waiting part-2 🔥
Great sir 👏 youth paper give always very useful information for tnpsc students thanks ur motivated videos
Hats off to u sir🙏
Age 36 la than exam clr panirukaru super sir sema motivation
Nan Blaksheep award Ku indha channel than vote Pani iruken
super sir. nalla oru clarity explaination sir.
Super Bro.... thanks for u r information
Hats off Sir....🙏
Good inspiration.....anna ❤️
Youth paper is doing a great job
Super sir.
Expect more videos
மொகலாய.... இதுக்காகவே. இந்த ஒரு கேள்விக்காகவே ஒரு👍. காட்டுமிராண்டிகளை பற்றி எப்படி இப்படி கேள்வி எழுந்தது 😢?
Thank u so much sir.stay blessed
Welcome Kameswari
Thanks for your wishes
Super sir.....good motivation sir...... thank u sir
Part 2 waiting ✋😍
Verah level explanation
Sir speech Part 2 podungga pls
Sir you are really great motivator sir thankyou sir...🙏✨✨✨✨
best best best vedio in this channel
Sir first of all thanks for your valuable tips.
Useful vedio thank you
நன்றி அய்யா
Waiting for your next Vedio sir
Super speech sir👌
Waiting part 2 ...Saravanan sir,,
Super Motivation ...
Thanks Rani
Valli right and side and left side Devayani sir
Excellent sir it's not interview. Tnpsc coaching class sir.
super smart work
Your speach is useful to us sir
Nanum Thuraiyur tha sir native..🤩
Thank you very much sir
Unga pechile Na niraya questions learn pannikitten sir.
Shortcut vera leval
Super sir ,please u bless me sir.
pullaiyar kadhai super ,na atha vachu Kiren 🤙🤙🤙
Ok Thala
Iyya vera leval shortcut
Very thankful sir
Vera level sir.....
Nandri sir
Right valli... Left dhevayanai
@VelMurugan . N Mr. Saringa murugan yr crt😃
super super 4 question answer gether
சூப்பர் சார்
Sir nenga padicha short cut yellam solluga sir
Yaru sir neengga engga sir irukeengga🧐🧐🧐😧😧😯😯😯 sir neenggale oru coaching center start pannalame sir
Spr idea sir
Super sir 👍👍👍👍👍
Semma sirr
SUPER SIR
👏👏👏👏👏👏Tq sir
Enakum inum mrg agala epadoyayhu govt job vanganumnu nenaikaren sir
Wow super sir
Sir yenga Centre ku vandhurukaaru.. semma comic way la convey panaaru.. exam yebdi nu...
Sir RA Senior revenue inspector post irunthu promotion evlo years aagum sir like RA - RI & RI - DT & DT - TSH. Konjam solunga sir please. Eevlo department papers eluthanum revenue department la. Salary evlo irukum sir RA + RI + DT + TSH Konjam solunga sir ❤❤❤
Hi sir i'm ariyalur sir coaching class enag sir pogalam
Sir neenga entha coaching centre la padichinga sir
Net exam pass anavanga videos podunga.
Super explaination
Sirr nengga youtubela tnpsc ku shortcut method sollitanga
தெய்வமே
Super sir. Glapes to you.
சார் இவ்வளவோ சொல்றிங்களே சார் நம்ம முதல்வருக்கு சுதந்திர தினம் எப்ப, குடியரசு தினம் எப்பனு கொஞ்சம் சொல்லுங்க சார்
Avara suthal vida plan pannitinga bro
@@lakshanlakshan8820 summa..
By the way Indira Gandhi birthday Nov 19, 1917 not January 17.
Ok brother
Sorry
Smart phone la dhan sir ungalaye pakrom 😂
Super sir...Thank you...
Dicus pana yaaru ella sir. Busy erukka nga friend
🔥🔥
Hi sir
Give one more video ivaroda
Mugal la yarum apade iruthathu ila becz they..
Yes, Aurangzeb had 4 wives and one concubine. Dilras Banu begam, Nawab Bai, Aurangbadi Mahal, Udaipuri Mahal and concubine - heera bai(Hindu).
ஔரங்கசீப் ஒரு மனைவியுடன் வாழ்ந்து மறையவில்லை. ஔரங்கசீபுக்கு நான்கு மனைவியரும் - (தில்ரஸ் பானு பேகம், நவாப் பாய், ஔரங்கபாதி மஹல், உதய்பூரி மஹல்) ஒரு வைப்பாட்டியும் (ஹீரா பாய் (ஸயினாபதி) -இந்து) இருந்துள்ளனர். ஒழுக்கம் உள்ள மன்னன் தான். ஆனால் மதவெறி பிடித்த கொடுங்கோலன் என்பதில் ஐயமில்லை. பின்பு கடைசி வரை ஒரே மனைவியோடு வாழ்ந்து மறைந்த மன்னர் முகலாய பரம்பரை அல்ல, முகமது கோரிக்கு பிறகு இந்தியாவில் அடிமை ஆட்சிக்கு வித்திட்ட குப்புதீன் ஐபக்கின் அடிமை சுல்தான் பரம்பரை. இல்துமிஷின் மகளான இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இஸ்லாமிய அரசியான ரசியா சுல்தானாவின் இளைய சகோதரரான நஸீருதீன் மக்முத் தான் கடைசி வரை ஒரே மனைவியோடு வாழ்ந்து மறைந்தவர். இவர் தான் உண்மையிலேயே எளிமையாக, ஒழுக்கமாக, மக்களிடம் அமைதியாக நடந்து கொண்டு, மிதமான தன்மையை கடைப்பிடித்து 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.
@@logeshwarandurairaj5418 ஔரங்கசீப் மதவெறி பிடித்தவர் என்று கூறுவது சில பிராமண வரலாற்று ஆசிரியர்களால் கட்டி விடப்பட்ட கட்டுக்கதை, அவர் இந்தியாவின் தலைசிறந்த அரசர்களில் ஒருவர்....
@@King26787 பிராமணர்கள் கூறவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த இசுலாமிய வரலாற்று அறிஞர்களே கூறிவிட்டனர்.
@@King26787 பிராமணர்கள் கூறவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த இசுலாமிய வரலாற்று அறிஞர்களே கூறிவிட்டனர்.
எங்க ஊர்
Hai sir
attagasam
Left side theivaanai
Ok Brother
Hiii
Humayun
Semma memory sir
Sir, oru doubt in india 28 states and 8 union Territories iruku at present..but school book la 27states nd 9 union Territories nu iruku ipo idhula edu crt ah...
Same doubt sir...
Book wise question eduthu irundhaingana current update option la irukadhu..but current affairs la irundhu question eduthu irundhaingana current update option la irukum maximum currently irukka questions than constitution mention panni keppainga...
28 state 7 union territory and 1 National Capital Region or 28 state 8 Union territory
Because Delhi 1991 Amendment 69
Delhi is Declared National Capital Region.
@@saravananb1135 சார் நான் அரியலூர் தான் சார் நான் ஒரு வருடமா குரூப் 4 படிச்சிட்டு இருக்கேன் சார் என்னுடைய கனவு V. A. O. Sir. எனக்கு 28 வயது ஆகிறது நான் படிச்சா ஜெயிக்கலாமா சார்.
@@saravananb1135 sir.. Good evening sir.. na ungala paathruken sir.. trichy care academy la... yen peru kalaivani sir.. unga video romba useful sir.. unga class maadhriye...
Enna thamaasa pesuraruya ivaru
சரவணன் சார் உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் சார்
BHAJSA
சார் உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் சார்
Thank you sir
semma speech sir