Rahul உயிருக்கு குறி! அடித்து நொறுக்கப்பட்ட ஆபீஸ்! Gujarat கும்பல் எப்படி வந்தது? Dr.RK | Milton

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #Peralai #congressofficeattack #gujaratcongressoffice #rahulgandhi #crpf #modi #amithsha #bjp
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 144

  • @divinepath7417
    @divinepath7417 3 месяца назад +34

    மக்களுக்கு எந்த சேவையும் செய்யாத அண்ணாமலைக்கு இத்தனை பாதுகாப்பு தேவையில்லை ஆனால் நாட்டின் நலன் கருதி ராகுலுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

    • @bhaskarm2959
      @bhaskarm2959 3 месяца назад +2

      அண்ணாமலை தேவை இல்லாத ஆணி 🎉🎉🎉

    • @SathishKumar-bf1oo
      @SathishKumar-bf1oo 3 месяца назад +1

      ​​@@bhaskarm2959 அந்த ஆணியை சட்டத்தில் வைத்து அடித்து விட்டால் அது பாதுகாப்பு செலவு குறைந்துவிடும்.

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 3 месяца назад +6

    100 விழுக்காடு உண்மையான கருத்துக்கள் ஆர் கே அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள். இனிய வணக்கம்.

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 3 месяца назад +12

    நாட்டில் கலவரம் நடந்தால் அதை ரசிக்கும் ரசனை உடையவர் மோடி

  • @celeenflowrence601
    @celeenflowrence601 3 месяца назад +23

    Our sincere prsyers to Rahul Gandhi

  • @mathialagang448
    @mathialagang448 3 месяца назад +30

    எல்லா நேரங்களிலும் வன்முறை எடுபடாது. இதே கத்தி முனை எதிரிக்கும் திரும்பும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 месяца назад +36

    தலை ராகுல் நாளைக்கு குஜராத் செல்கிறார்.ஒரு சங்கி கூட நெருங்க முடியாது. சிங்கம்டா.

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 3 месяца назад +3

      பாவிகள் 😢
      எப்படியாவது குறை சொல்ல வேண்டும்!
      அதை வைத்து கலவர சூழ்ச்சியை உருவாக்க வேண்டும் !
      எத்தனை கோடி பேர் ராகுலை ஆதரித்தாலும்! ஒருசில கலவர காரர்களால் ! இந்திய மக்கள் அவதிக்குள்ளாகி 😢இருப்பது வருத்தம் அளிக்கிறது 😢

  • @madurai62
    @madurai62 3 месяца назад +30

    இந்த வன்முறை கும்பல் எதையும் செய்யும் கோத்ரா போல் மக்கள் வீதியில் இறங்கி போராடனும்

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 3 месяца назад +18

    We stand with Rahul Gandhi

  • @BNS58
    @BNS58 3 месяца назад

    Fantastic Sir 👍🙏

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 3 месяца назад +18

    அந்த சாமியார் எங்க போயிட்டார் அவரை கடவுள் அனுப்பி உள்ளாராமே இதெல்லாம் தெரியாதா? எது நடந்தாலும் அந்த அவதாரத்தை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும்

    • @poongodijothimani
      @poongodijothimani 3 месяца назад +2

      General secretary Congirees pereyakgam Indian leader k.kamaraj
      Averagalukgu RSS party' ennimy
      Many more accented in Delhi.
      Escape ✴️ Great in Delhi House
      RSS Shang Parivargal Associated Bajarathangal party'
      Make many more acction doing.
      Mr k . Kamarajar Avergal Way's Dravidargal styles
      Mr E V Ramaswamy also Indian Congirees secarety in India
      Before Indipendent.
      Dravidargal Style
      RSS Indian defferent people's.
      Likes Biramanargal avergal Gandhi Avergalai Mutter pannavargal.
      Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад +3

    கடவுள் எப்போதும் தீயவர்களூக்கு துணை நிற்க மாட்டார்

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 3 месяца назад +5

    ராகுல்மற்றும்குடும்பத்திற்குஏற்பட்டால்அதனால்மக்கள்கொந்தளிப்பார்கள்நாடுதாங்காது..

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    பாதுகாப்பு என்ற பெயரில் பாதகம் செய்வதே பா. ஜ. க. வேலை. ஜாக்கிரதை.

  • @kaleeswari1592
    @kaleeswari1592 3 месяца назад +3

    அய்யா ராகுல் தயவு செய்து நீ தமிழ் நாட்டுல வந்து செட்டில் ஆகிடு நிம்மதியா இருப்ப 😢❤

  • @sweetypeter
    @sweetypeter 3 месяца назад

    Very good discussion

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +31

    பாராளுமன்ற முதல் பேச்சிலேயே உயிருக்கு ஆபத்து என்றால் இந்த ஐந்தாண்டுகாலம் எப்படி சமாளிக்க போகிறார் ராகுல்.

    • @aammaallaappeetteerr
      @aammaallaappeetteerr 3 месяца назад +6

      இந்த வன்முறையை தூண்டியவர் யார். பிரதமர் தானே ராகுல் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார் என்று பொய் சொல்லி மக்களை வன்முறையில் ஈடுபட கொடியசைத்தார்.

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 месяца назад

      Neruku Neeraj vadodara mudeyada bedethanam idu

    • @ramaprakash6718
      @ramaprakash6718 3 месяца назад

      His safety is in our hands! We have to be alert!

    • @srichandra2396
      @srichandra2396 3 месяца назад

      The entire India dislike Modi & he may resign forthwith.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 3 месяца назад +5

    மகாத்மா காந்தியை கொன்றவர்கள்..... இராகுல் காந்தி மிகவும் பத்திரமாக இருக்க வேண்டும்.

  • @DivyaM-zc7rb
    @DivyaM-zc7rb 3 месяца назад +3

    காந்தியை கொன்ற மனித நேயமற்ற அன்பு, கருணை எதுவுமில்லாத, மனிதனாக பிறக்க தகுதியற்ற வீணர்கள்
    .

  • @vjayaraman1
    @vjayaraman1 3 месяца назад

    Very true, objective speech by R.K..

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 месяца назад +4

    Rk sir and anchor thambi both of you long long live

  • @senthusenthu9826
    @senthusenthu9826 3 месяца назад +5

    என் சகோதரர் ராகுல் மீது கை வைப்பவர்கள் அழிந்து போவார்கள்

  • @imamhussain1590
    @imamhussain1590 3 месяца назад +4

    God is great...

  • @aravanan9803
    @aravanan9803 3 месяца назад +1

    இவனுகளே தாக்குவானுங்களாம்…… இவனுகளே பாதுகாப்பு கொடுப்பானுங்களாம்.😂😂😂

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 месяца назад +21

    காமராசரை வீட்டில் கொளுத்தும் அளவுக்கு போன கட்சி.

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад

      Kamarasarai kollavathatku thaan -- Mahatma Gandhiyai konra Godse yin vaarisukal thaan ivarkal

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад +4

    கோழைகளின் ஆயுதம் வன்முறை

  • @sekarp723
    @sekarp723 3 месяца назад +1

    💯 percent correct RK sir 👌

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +2

    Very correct👌👌👌 Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍

  • @massilamany
    @massilamany 3 месяца назад +14

    யாரும் பதட்டப்பட வேண்டாம் நண்பர்களே. ராகுலை நோக்கிய இந்த சம்பவம் அவருக்கு மேலும் பலத்தையும், அதிக செல்வாக்கையும் உறுதிப் படுத்தும். வழக்கம் போல் சங்கிகள் செய்யும் செயல்கள் யாவும் எதிர்மறையான நல் வினைகளையே உருவாக்கும்.

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад +2

      Mahatma Gandhiyai Konra paavikal yethuvum seivaarkal

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 3 месяца назад

      Fools like you will support him.

    • @shantispark2791
      @shantispark2791 3 месяца назад +1

      God blessing always with rahul ji 🙏🙏🙏🙏🙏🙏

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 3 месяца назад

      @@shantispark2791 Why are you people so stupid.Rahul is a rogue

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 3 месяца назад +2

    இந்திய மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

  • @sumathid3633
    @sumathid3633 3 месяца назад +4

    SPG protection should give to rahulgandhi & family

  • @shreekala8089
    @shreekala8089 3 месяца назад +2

    God bless Raghul Gandhiji Priyanka Gandhiji 🙏

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад +3

    According to CBI report, the government should give Protection to Rahul ji

  • @madhaviramkumar5751
    @madhaviramkumar5751 3 месяца назад +5

    People are waiting for Prianka Gandhi...What Modi can do?

  • @rathakrishnan6779
    @rathakrishnan6779 3 месяца назад

    RK sir views are good..

  • @vetrivel5994
    @vetrivel5994 3 месяца назад +1

    Good ragul

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 3 месяца назад +4

    ராகுல்ஜய்யாதன்.தன்சகோதரனையும்இந்தநாட்டிற்இழநதார்.ராகுல்இந்தநாட்டிற்கு.பி.ஜெ.பி.ன்சுழ்சியால்அவர்உயிருக்குஆபத்துஏற்ப்பட்டால்மக்கள்எழச்சியநாடுதாஙகாது.140கோடிமக்கள்சிந்திக்கவேண்டும்...

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 3 месяца назад

      You have brain think

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss 3 месяца назад

      அப்படி ஏதாவது நடந்தால் பிஜேபி ஒழிக்கப்படும் மக்கள் பொங்கி எழுவாய்க்.

  • @madurai62
    @madurai62 3 месяца назад +1

    Dr RK correct

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад +1

    Where is kushboo now.....

  • @ravichandran6442
    @ravichandran6442 3 месяца назад +1

    திருப்பி அடிக்க யாரும் முயற்சிக்காதீங்க ..என்று..

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 месяца назад

    இதற்கு மோடி தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 месяца назад +1

    Rahul gandhi zindabad
    A great leader of our nation
    God bless you

  • @tholmarsal8851
    @tholmarsal8851 3 месяца назад +1

    RK SIR SUPER

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад +1

    11000 FI R filed in manipur means what

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 2 месяца назад

    ராகுல் சொன்னது சரி தானே கலரம் செய்யும் கபோதிகளை குறிப்பிட்டது ...

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 3 месяца назад

    6:16 ஒவ்வொரு மாநிலத்திலும்
    இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கிளம்பி ராகுலுக்கு
    பாதுகாப்பு கொடுக்க செல்ல வேண்டும். உயிர் தியாகம் செய்ய பயப்பட கூடாது.

  • @venkatesanvenkatesan2391
    @venkatesanvenkatesan2391 3 месяца назад +2

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 3 месяца назад

    #இனிய #வணக்கம்

  • @Ran.1971
    @Ran.1971 3 месяца назад +1

    ஆடியோ கிளீயர் ஆக இல்லை

  • @bhaskarm2959
    @bhaskarm2959 3 месяца назад +3

    BJP Anti Human Party 😮

  • @Khadhi-zd4co
    @Khadhi-zd4co 3 месяца назад +3

    வெட்டி பய நொண்ணாமலைக்கு Z ப்ளஸ் செக்கீயுரிட்டி வேற

  • @premaemi6104
    @premaemi6104 3 месяца назад +2

    Rahulji should be careful,enemies they have no heart, no humanity,Rahulji is verymuch wanted person to India

  • @jakirhussain8112
    @jakirhussain8112 3 месяца назад +2

    R.S.S.Mohan Bagavthukku Z.Plus Rahul.kku CRPS .

  • @durairaja9317
    @durairaja9317 3 месяца назад +4

    நரேந்திர மோடி எப்படி மனிதராக இருக்க முடியும்? என்ற Dr R.K அவர்கள் கேள்வி சாதாரணமான ஒன்று அல்ல!
    மூடர்களாகவும் கயவர்களாகவும் நடந்துகொள்ளும் EVM PM & Co., Dr R.K கேள்வியை சரியாகப் புரிந்து அவருக்குப் பதில் கொடுக்கும் அறிவு இருக்கிறதா?😊

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 месяца назад +3

    NOT ATTENDING HATHRASS BY PM/HM MAKES THE PUBLIC FEEL WHETHER IT IS BJP ORGANISED AGAINST YOGI ADITYANATH?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад

    Dhuruv is releasing soon...

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад

    Where did shah go when we lost IPL

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 месяца назад

    UNLESS THE PUBLIC TAKE THINGS IN THEIR HANDS AND PUTS AN END TO ATROCITIES ---THESE TYPE OF THINGS?

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад

    Only cricket, why importantance is given this government?

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 3 месяца назад

    Gujarat seems to be like Gulf

  • @vijig7032
    @vijig7032 3 месяца назад

    Rahul ji be cautious

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 3 месяца назад +2

    Gunderbadie.r.s.s.
    Back.b.j.p.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 3 месяца назад

    Wrong doers and the one who sent them will also get the right judgement soon .

  • @gowthamraj4488
    @gowthamraj4488 3 месяца назад

    Mr sir's please speak to kalasarayam kanza and kaveari water mater please

  • @stellamary7201
    @stellamary7201 3 месяца назад

    If u touch him(rji) it's like u have touched the Apple of HIS eyes.....iJn🙏👍🙌🌷💐

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад

    He is no more a pappu

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 3 месяца назад

    When did this happened and can you please share the detailed vedieo?

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад

    How to save mr Rahul Gandhi sir . We cant believe anyone .

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 3 месяца назад +1

    Ragul should avoid the govt protection and use private army for his security.Who saved Hindu religion inspite of Mughal/British invasion and conversion before BJP party came to existence?Why this drama by BJP, ?. Buddhism, Jainism flourished in India but now where it is? So BJP should think people oriented policy and action if not very soon it will also go like Congress.Modi wants to damaged image to be saved by Criket players victory. There is no chance Modi can regain lost image.

  • @balakrishnanc704
    @balakrishnanc704 3 месяца назад

    சும்மா. போங்க. சார். ராகுல் பாவம். இது. நாட. இல்லை. மோடி. ஒரு. நாள். பதில். சொல்ல. வேண்டும். மோடி. நீ?????????????!!!!!!""செத்தான்??

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 3 месяца назад +5

    Mr Rahul Gandhi take care from sangi

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc 3 месяца назад

    Angu vanthavankal greedys adiyatkal

  • @mohanjayagopal
    @mohanjayagopal 3 месяца назад +1

    They wanted to make it appear that India won the Cup because of Jaishah leadership 😅😅 BJP wanted to make it an election issue😅😅. They have not learnt anything after getting defeated in Cow Belt and Ayothya.😢

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 3 месяца назад

    Where is law & order? What delhi governor government is doing? When opposition leader safety is at stake, we need not think about safety of common public. Where india is really heading towards? Indian politicians should think about constructive development of the country - not to roam around this silly politics & play with blame game.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад

    How Mrs indira gandhi was killed by her own security. ??? So please extra care for mr. Rahul.

  • @orkay52
    @orkay52 3 месяца назад

    Every one knows,from which party threats is existing,to Rahul Gandhi

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 3 месяца назад

    Don't talk like a fool Mr.Milton r u mad?

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 месяца назад

    DON'T USE THE TERM MILEAGE. HE(RAHULJI) WANTS TO HIGHLIGHT THE NAFRAT OF BJP

  • @dls8410
    @dls8410 3 месяца назад

    Rss bjp is not a political party but it is an association of castism
    Since modi doesn't have capability to answer Rahul ji they are plaing drama or sitting narrative

  • @stellamary7201
    @stellamary7201 3 месяца назад +1

    HE us a hindu, how they attak an hindu?

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 3 месяца назад

    Alla vittuteenga IPO kuthu thu kodayudhu na

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 3 месяца назад

    It's a bushit they I min Mohdhi drama to give protection

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад +2

    Please ask Mr Rahul Gandhi to take extra care. பாதுகாப்பு கொடும்பத்துக்கு இந்த பிஜேபி யாக இருந்தால் .... எப்படி

  • @arumugamg6755
    @arumugamg6755 3 месяца назад

    Who is Indu firstly your find out your status of caste among the indhi, RSS of BJP only treated only Brahmans to Hindu,they from outcountry from India, they not indian( RSS of BJP).DONOT BELIVE THIS PACHAONDHI

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 месяца назад

    Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar miruga gunam kondavaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum jaakkirathai edhuvum seyyuvaaingka edhuvuom piragu solluvaaingko

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 3 месяца назад

    ஆமாம் அளந்து பேசவேண்டும்

  • @navenpandy5562
    @navenpandy5562 3 месяца назад +1

    Evan oru bjp

  • @vv1614
    @vv1614 3 месяца назад

    இவர் ஒரு பொய்யர்; தமிழா பாண்டியும் ஒரு புருடா மன்னன். இரண்டு பேரும் ஒன்று.

  • @gopalakrishnanpadmanabhan9902
    @gopalakrishnanpadmanabhan9902 3 месяца назад

    Shout RK shout.. Apply more Burnol. You can very well be called Congress and DMK gooja. Since you are NOT even mentioning about attrocities in West Bengal, Kallakuruchi. Useless host. RKs image has gine down the drain.

  • @mknithimkn1186
    @mknithimkn1186 3 месяца назад +1

    ROWDIGALUM
    CRIMINALGALUM
    ADHAI. THAAN
    SEYVAARGAL
    FEKKU JI. AND KUUTTATHTHIRKKU..
    JANANAAYAMUM
    THERIYAADHU
    NAAGAREEGAMUM
    THERIYAADHA
    KAATTU. MIRAANDIGAL
    KOOTTAM..
    EADHIRTHTHU KATCHI THALAIVARIN
    SAFTY
    GOVERNMENT
    RESPONSIBILITY..
    RAHUL. SHALL ALWAYS. WEAR
    BULLET PROOF. SAFTY...
    TO SAVE
    THE COUNTRY
    FROM
    THE. COMMUNAL.
    ELEMENTS
    AS PER
    PEOPLE..

  • @arunkumarsalem
    @arunkumarsalem 3 месяца назад

    Paavam Modi. Modi is innocent and a genuine person. 😘😍