வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு வழக்காடு மன்றம் மூன்று ஜாம்பவான்கள் இந்த வழக்காடு மன்றத்தை நேரில் பார்க்க முடியவில்லை என்று சொன்னாலும் youtube வழியாக கேட்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள் சென்னை கம்பன் கழகத்திற்கு வளரட்டும் கம்பன் கழகம் அடுத்த முறை நேரடியாக பங்கு கொள்வோம்

Gu
அறம் வளர்த்த பெருமை
அருமையான கருத்துக்கள்..பாராட்டுக்கள்..
இனிதினும் இனிது கம்பராமாயணம் கேட்டலினிது 🙏
Knowledge and wisdom elevates a person. Great teacher professor.
முனைவர். ராமச்சந்திரன் பேச்சு மிகவும் மிகவும் சுமார். இவரை எப்படி தலைவராக போடுகிறார்கள் என்று தெரியல்ல
அருமையான கருத்தரங்கம்
சவால்/வஞ்சினம் அறைகூவல் சூளுரை.அருமையான விளக்கம்.சமாளித்தல் /எதிர்கொள்ளுதல் .
அறம்வளர்த்தபெருமை
காலத்தின் கட்டாயம்
நல்லது ஐயா
ஆனால் அந்த ராமனுக்கு பாலம் தேவைபட்டதே ஏன்?
என்னா பொசுக்கின்னு இப்பிடி கேட்டுட்டீங்க😂😂❤
Madhu does a great job. Making a good case out of a bad case. His arguments are finer and Prof Ramachandran couldn't fully comprehend them
Judge must control the advocates 😅
பிரம்மச்சாரி/திருமணம் துறந்தவர் இல்வாழ்வு ஏலா பேச்சிலர்.(பேச்சிலர் பேச ஆளில்லாதவர்).மௌனி பேசாமடந்தை பேசா மானுடன் மௌனம் பேசாமை.
அசோக்குமார் அவர்கள் தவறாகவே புரிந்துகொள்கிறார்
Madhu stage mannerisms need. Do not talk without giving opportunities to other persons
ராமசந்திரன் WASTE
.