Basic Phone-ல ஆரம்பிச்சது., ஆனா இப்போ.. - An Inspiring Story | Village Cooking Channel | Throwback

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2021
  • Basic Phone-ல ஆரம்பிச்சது., ஆனா இப்போ - An Inspiring Story | Village Cooking Channel | Throwback
    #VillageCookingChannel #MKStalin #RahulGandhi
    Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes.
    Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
    Website Link: www.bharathuniv.ac.in/
    Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    #Galatta #GalattaTamil #GalattaNews #GalattaTamilNews
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +79

    ஒரே குடும்பமாக இணைந்து சமையலில் அசத்துவது பெருமையிலும் பெருமை.

  • @goodshaper
    @goodshaper 3 года назад +551

    உங்கள் உயரத்தை அளவிட வானம்கூட பத்தாது. உங்களால் நானும் பெருமையடைகிறேன் தமிழனாக.

  • @venmaikitchen
    @venmaikitchen 2 года назад +83

    நானும் வெளிநாட்டில் 15 வருடமாக இருக்கிறேன் ஆனால் ஒரு வீடு மட்டும்தான் இருக்கிறது. எங்கள் ஊருக்கே போய் செட்டில் ஆகவேண்டும் என்று ஆசை வருகிறது.

  • @AsSa-eg4ej
    @AsSa-eg4ej 3 года назад +86

    இது தான்டா உண்மையான உறவுக்கு தமிழன்டா

  • @smsshafic
    @smsshafic 2 года назад +205

    உங்களால் தமிழுக்கு பெருமை, தமிழ்நாட்டுக்கு பெருமை.
    இப்படியே இயல்பாக, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருங்கள். 💐💐🌺🌺

  • @biggbosultimate1tamil608
    @biggbosultimate1tamil608 2 года назад +259

    Good point Ayyanar bro
    1. யாராவது ஒருத்தர் வாழ்க்கை ய அர்ப்பணிக்கும்
    2.அகிக்கப்பட்சமா ஒரு வீடு கட்டமுடியும் அவோலோதான் வெளிநாட்டு வாழ்க்கை.

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +211

    தமிழில் எனக்கு பிடித்த தலை சிறந்த சேனல் . தமிழன்டா !😎நூறு ஆண்டு நன்றாக இருக்க வேண்டும்😍😙

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 2 года назад +316

    அண்ணன்' தம்பி 'மாப்ள ' தாத்தா உறவுகள் அருமை..... உங்கள் ஒற்றுமையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.......

    • @bikelover8236
      @bikelover8236 2 года назад +2

      இந்த சேவை தொடர அக்காவின் வாழ்த்துக்கள்

  • @yoganathan1407
    @yoganathan1407 3 года назад +711

    பேச்சில் எதார்த்தம்,, ஒற்றுமை... வீடியோ பார்க்கும் போதே உணர முடிகிறது.. மென்மேலும் வளர வாழ்த்துகள். .. ❤❤❤

  • @ishwarya9533
    @ishwarya9533 3 года назад +163

    என்ன தான் நம்ம மாடர்ன்னு சொல்லிட்டு வாழ்ந்தாலும் நம்ம பாரம்பரிய சமையல் தான் உலகத்துல எல்லாருக்கும் புடிச்சிருக்கு... அதுக்கு கிடைச்ச வரவேற்பு தான் நீங்க அண்ணா... தமிழன்னு சொல்றதுல பெருமையா இருக்கு... நீங்க மென்மேலும் வளரனும்...வாழ்த்துக்கள்.. 🙏

  • @pannerselvam8455
    @pannerselvam8455 3 года назад +55

    நல்ல மனிதர்கள் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு... கிராமத்து மக்கள் மனசு தங்கம் மனசு தான் ... உங்களை போல்

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 2 года назад +57

    அடக்கம் பண்பு பணிவு அத்துடன் ஒற்றுமையும் துணிவும் கொண்டதுதான் உங்கள் குழுமம். வாழ்க!

  • @hemanathan3034
    @hemanathan3034 3 года назад +102

    நல்லதம்பி ஐயா அவர்கள்
    100ஆண்டுகள் வாழவேண்டும்
    இறைவ🙏🙏

  • @remiraj2718
    @remiraj2718 2 года назад +20

    இவ்ளோ நாள் உங்கள் சமையல் மட்டும் பார்த்தோம். இப்போ உங்க ளையும் உங்க உழைப்பையும் தெரிஞ்சுகிட்டோம். மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்.
    இறைவன் ஆருளால் தமிழ் நாடு,இந்தியா மட்டும் இல்லை உலகம் முழுவதும் உங்கள் புகள் பரவவேண்டும்...🙏🙏🙏👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @karthickraja6886
    @karthickraja6886 2 года назад +22

    அண்ணான் தம்பின இப்படி தான் இருக்கனும் நல்ல தாத்தா மாப்பிள்ளை அருமையான கிராமம்

  • @PraveenKumar-gu4cu
    @PraveenKumar-gu4cu 2 года назад +277

    சாமானியர்களின் வெற்றி எவ்வளவு சந்தோசமா இருக்கு 😍

  • @veeramvelanjamadurai1033
    @veeramvelanjamadurai1033 3 года назад +442

    எவ்வளவோ கார்ப்பரேட்க்கு மத்தியில் கிராமத்து கைமணம்🙏🙏🙏👌👌🌾🌾💚💚வாழ்த்துக்கள் 💐💐வளர்க மேன்மேலும் 👍🙏👌💐

    • @arunpalanithurai3372
      @arunpalanithurai3372 3 года назад +1

      Ok TV unit

    • @rveeramuthu6815
      @rveeramuthu6815 2 года назад +3

      நமது கிராமத்தை மையமாக கொண்டு அனைத்தும் செயல்படுகிறது. வருங்காலத்தில் இயற்கையின் அங்கமான கிராமமே உலகத்தை செயல்படுத்தும் 🥰🥰🥰

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 3 года назад +522

    நீங்க சொல்றதெல்லாம் உண்மை தான் bro 12 வருஷம் வெளிநாட்ல இருந்து ஒரு வீடு மட்டும் தான் வேற ஒன்னும் இல்லை 😔

    • @mkaruppasamysangi8955
      @mkaruppasamysangi8955 3 года назад +1

      Same feeling

    • @junaidahmedkamal2468
      @junaidahmedkamal2468 2 года назад +2

      18 year worked but i dont have any thing but alhumdhila thanks to god

    • @Iam_veera_21
      @Iam_veera_21 2 года назад

      Oru ponnu thaana appo chinna veedu la illaya 🤔🤔🤔

    • @D_H_A_R_S_H_A_N_2244
      @D_H_A_R_S_H_A_N_2244 2 года назад

      AMA BRO ENAKU 12 YAISU ANAA ENGA APPA 10 YARSAM A SINGAPORE LA IRKUKARU ENGUTHA 1 CENT KU VEDU THAN IRUKU

  • @santhoshr597
    @santhoshr597 3 года назад +851

    அண்ணன் தம்பி மச்சான் தாத்தா. இப்படித்தான் இருக்கனும். 😍😍😍

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 2 года назад +23

      Yes, இந்த காலத்தில், ஈகோ இல்லாமல் இப்படி ஒன்றாக செயல் படுவது பெரிய விஷயம்...

    • @ManikandanSiva-ry1tk
      @ManikandanSiva-ry1tk 2 года назад +3

      உண்மை

    • @00anonymus-user00
      @00anonymus-user00 2 года назад +1

      @@thangaveluraj5366 Absolutely Correct.

    • @fawzulhasan9505
      @fawzulhasan9505 2 года назад

      yes

    • @user-go3tx6bc1m
      @user-go3tx6bc1m 2 года назад

      @@ManikandanSiva-ry1tk مڕ

  • @pothyspothys7413
    @pothyspothys7413 3 года назад +1561

    அம்மியில் மசாலா அரைக்கும் திசையில் camera வை காட்டும்பொழுது அரைக்கும் அந்த sound effect Vera லெவல்

    • @ozee143
      @ozee143 2 года назад +13

      Vera level ena level nu explain pannu parkalam

    • @VRSpaceInbox
      @VRSpaceInbox 2 года назад +5

      Adhu mic movement sound murugesa!!

    • @karthickrajam9855
      @karthickrajam9855 2 года назад +14

      கீழ விழுர ஆப்பிள் நியூட்டன் கண்ணுக்கு மட்டும் gravity ah தெரிங்சது.... காரணம் கண்ணோட்டம் தான் சகோ.

    • @raghusharma7054
      @raghusharma7054 2 года назад +2

      உண்மைதான் !

    • @rajeshmkrajeshmk9745
      @rajeshmkrajeshmk9745 2 года назад

      Èèèèeeèèèèeèèèèèeèèeèè

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +261

    தமிழ் வறுமை தெரிந்த பசங்களுக்கே பெருமை தேடி வரும்.பெருமையாக உள்ளது சகோதரர்களே !😎😍😎

    • @stellalawnce6679
      @stellalawnce6679 Год назад +2

      உங்கள் பணியுடன் சமூக பணியும் தொடரட்டும்.இறைவன் உங்கள் போக்கிலும் வரத்திலும் செய்யும் பணியிலும் பாதுகாப்பை தந்தருள்வாராக. 👌👌👍👍💐💐💐💐

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад

      மகிழ்ச்சி💘💘💘💘❤👍👍🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад

      ​@@stellalawnce6679 👋👋👋👋

  • @stichtostichaari2590
    @stichtostichaari2590 2 года назад +45

    நான் இத்தனை நாட்கள் உங்கள் சேனலை பார்க்க வில்லை இப்போது கொஞ்ச நாட்கள் ஆக தான் கவனிக்க ஆரம்பித்தேன் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே

  • @chandran4319
    @chandran4319 2 года назад +39

    சமைத்த சுவையான உணவு வகைகளை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும் உணர்வு உன்னதமான அருமையான பதிவு நன்றிகள் பல

  • @arulnehru1761
    @arulnehru1761 2 года назад +7

    இவர்கள் செய்யும் சமையல் அருமை. பச்சைப் பசேல் இடம். எதார்த்தமான பேச்சு, எல்லாவற்றையும் விட முதியோர் இல்லம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவிடும் நல்ல மனம் எல்லாமே வேற லெவல்

  • @09kum435
    @09kum435 3 года назад +32

    இவுங்க சொல்றது ரொம்ப ரொம்ப உண்மை. எதார்த்த மான உண்மை..

  • @amirthalingamramar4401
    @amirthalingamramar4401 2 года назад +87

    வெளிநாட்டில் வேலை பார்பவர்களை உயர்வாக பேசியதற்கு நன்றிகள் பல மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @manoraman817
    @manoraman817 3 года назад +103

    😍சொந்தங்களை தேடி சென்று ஒரு நாளாவது பார்த்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வரனும் போல் ஆசையா உள்ளது அண்ணா உங்கள் ஒற்றுமை. வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @bpk_army
    @bpk_army 2 года назад +49

    மஞ்சள அரைச்சி அரைச்சி அய்யனாரு உள்ளங்கையும் மஞ்சளாவே இருக்கு

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 2 года назад +6

    குடும்பமாக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எனும் சொல்லுக்கு சிறந்த உதாரணம்

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran5715 3 года назад +145

    கடின உழைப்பும் நம்பிக்கையும் இன்னும் பல புகழை பெற்றுதரும். வாழ்த்துக்கள் அண்ணன்களே.💐

  • @ananthbarath7209
    @ananthbarath7209 3 года назад +81

    ஆல்வேஸ் வெல்கம் வெல்கம் யூ 🔥🔥🔥

  • @TuTusulagam
    @TuTusulagam 2 года назад +46

    தமிழை உலகம் முழுவதும் பரப்ப நினைக்கும் உங்கள் எண்ணம் சிறப்பு 👍

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +7

    என் குடும்பமும் உங்கள் குடும்ப ஒற்றுமை போன்று தான். கண் கலங்கினேன். கஷ்டத்தின் வலி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏👌👍🤝👏👏👏👏சிறப்பு, அருமை. வாழ்க நலமுடன்

  • @gentlethiruna
    @gentlethiruna 2 года назад +22

    உங்கள் சமையலை பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறும். வாழ்த்துக்கள்🎉🎊.. வாழ்க வளமுடன்.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +67

    தம்பிகள், சுப்ரமணியன், முருகேசன், அய்யனார், முத்துமாணிக்கம், தமிழ்செல்வன், தாத்தா பேரு என்ன❓ வாழ்த்துக்கள்..

  • @nivedhininnnn6163
    @nivedhininnnn6163 2 года назад +84

    அம்மி அரைக்கும் ஐயனார் அண்ணா உங்களுக்கு ஒரு வணக்கம்

  • @aathiofficial1759
    @aathiofficial1759 Год назад +3

    கடின உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வாழ்க தமிழர்கள்

  • @cb_simi6987
    @cb_simi6987 2 года назад +9

    மிக மிக அருமை.... நீங்கள் no.1 ஆக வளர வாழ்த்துகள்

  • @vidhya9250
    @vidhya9250 Год назад +2

    ஆமா அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் அப்பா வெளிநாடு போய் 8ஆண்டு 7ஆண்டு என்று உழைக்கிறாங்க ஆனாலும் வீடு மட்டும் தான் கட்டுணாங்க . என் அப்பாவ நான் என்றும் நல்லா பாத்துகுவேன்.

  • @dakshee7841
    @dakshee7841 3 года назад +47

    Iyanar anna fans

  • @Gobbin08
    @Gobbin08 2 года назад +38

    இன்னக்கு ஒரு புடி 🔥🔥🔥🔥

  • @baski_leo
    @baski_leo 2 года назад +9

    மூத்த தலைவா, நானும் 10 வருசமா சிங்கப்பூரில் தான் இருக்கிறேன். இப்பதான் நிலமே வாங்கி இருக்கிறேன். இன்னும் வீடுகட்ட எத்தனை வருடங்கள் ஆகுமோ 😓. அப்படியே கண்ணாடி பார்த்தது போல் இருக்கிறது உங்கள் பேச்சும் என் வாழ்வும் 🙏🙏. வளர்க உங்கள் புகழ் ❤️❤️❤️

  • @jeevarani2923
    @jeevarani2923 3 года назад +43

    இலங்கையில் இருந்து. 2019இல்தமிழ் நாட்டு வந்திருந்தேன். அடுத்த முறை வந்தால் நிச்சயம் உங்கள் எல்லோரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன். உங்களோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என ஆசை. பழரசம் செய்யுங்கள். நன்றி.

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt 2 года назад +1

      Sorilankan refugees ah

    • @jeevarani2923
      @jeevarani2923 2 года назад

      @@AJITH-jf2wt இல்லை. யுத்தத்தின் போதும் இலங்கையை விட்டு வெளியேறவில்லை. இது எங்கள் நாடு. ஏன் போகவேண்டும்?

  • @DHATCHSURESH
    @DHATCHSURESH 2 года назад +209

    50 laks subscriber irukka madhan gowri podura scene ha parthuttu, 100 laks subscriber vachi irukka ivanga kai katti than pesuranaga...👍👍

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 2 года назад +4

    முடியாது. என்ற சொல்லே இல்லை என்று நிரூபித்தவர் இவர்கள் அனைவரும் க்கும் மனமார்ந்த வா்த்துக்கள்

  • @VinothKumar-wr3lr
    @VinothKumar-wr3lr 2 года назад +12

    மங்களகரமா மஞ்சள் ல ஆரமிக்கிறோம் vera leval ayyanar Anna தாத்தா வேற லெவல் 👌🥰

  • @sivaguru4228
    @sivaguru4228 Год назад +2

    உங்களால் தமிழுக்கு பெருமை, தமிழ்நாட்டுக்கு பெருமை.
    இப்படியே இயல்பாக, ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருங்கள் நல்ல மனிதர்கள் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு... கிராமத்து மக்கள் மனசு தங்கம் மனசு தான் ... உங்களை போல் எவ்வளவோ கார்ப்பரேட்க்கு மத்தியில் கிராமத்து கைமணம்🙏🙏🙏👌👌🌾🌾💚💚வாழ்த்துக்கள் 💐💐வளர்க மேன்மேலும்

  • @ssowmiya6411
    @ssowmiya6411 2 года назад +60

    அண்ணா உங்க குடும்பத்திற்கு உப்பு காய்ந்த மிளகாய் வைத்து சுத்தி போடுங்க 👍 ஊருக்கண்ணே உங்க மேல தான் all the best 👍😁

    • @jitendersabari
      @jitendersabari 2 года назад +1

      Thayavu seithu neenga Kanu🥺Vaikathinga please 🙏

  • @Lawyerponnu
    @Lawyerponnu 3 года назад +87

    Ayyanaar anna......... mangalarama manjal ah aaramikkirom 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏....like u over all familyyyy🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +4

      I wanted that style of introduction here 😀😀😀

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 2 года назад +2

    பேசதெரியாதுண்ணு சொல்லிட்டு இவ்வளவு. அழகா உலகமே reejanna விசயம். அழகா சொல்லிட்டீங்க supper supper. பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்

  • @panchapaattu3880
    @panchapaattu3880 Год назад +1

    அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த இந்தப் பையன்கள் தன்னம்பிக்கையால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியையும், உச்சத்தையும் எட்டியுள்ளார்கள். இவர்கள் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடல்.
    நெவலியான்
    பஞ்சப்பாட்டு யூடியூப் சேனல்

  • @sekarkannannainar836
    @sekarkannannainar836 2 года назад +15

    ,ஒற்றுமையின்பலம்‌ சாதனைக்கு‌வழி‌‌ நளபாகசக்கரவர்த்திகள் வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்.

  • @FooDual
    @FooDual 3 года назад +89

    உங்களுடைய வெற்றி எங்களை பெருமை அடைய செய்கிறது 👍🏻

  • @selvarasu5022
    @selvarasu5022 2 года назад +1

    அய்யனார், அவர்களே.
    வணக்கம்...................!
    மன்னிக்கவும்.
    அனைத்து சகோதரருக்கும்
    என் அன்பு கலந்த வணக்கம்.............................!
    சென்னை-யில் நடந்த பரிசு
    கொடுக்கும் விழா- வின்
    வீடியோ- வை பார்த்தேன்!
    மகிழ்ச்சில் திலைத்தேன் !
    தமிழ்நாட்டின் பாரம்பரிய உடை மிகவும் அழகாக இருந்தது. ஆனந்த கண்ணிரீல் மிதந்தது நீங்கள் மட்டும் அல்ல ,
    நானும் தான். ஒரு ரசிகன்- னாக! ரொம்ப பெருமையா
    - வும் மகிழ்ச்சியாகவும் உள்ளது! நன்றி, வணக்கம். வாழ்த்துக்கள்.......................!

  • @324925263267
    @324925263267 3 года назад +22

    அண்ணே ஃபோன் photography ல thodangirukkapla ❤️ சூப்பர்

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 года назад +315

    வாழ்த்துக்கள் சகோதரர்களே நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐

    • @jeje3535
      @jeje3535 2 года назад

      Village good factory யாராவது இவங்களை பற்றி உண்மை தெரிந்தவர்கள் இருந்தால் டாடிக்கு உண்மையில் சமையல் தெரியுமா??? இல்லை சேனல்க்கா சமைக்கிற உண்மை தெரிந்தவர்கள் கூறவும்

    • @lingam2384
      @lingam2384 2 года назад

      Please call &WhatsApp..7395952987.thanks

    • @babur7562
      @babur7562 2 года назад

      @Biju. A Fybros Thiruvananthapuram👍 up 👍🙏🙏🙏🙏7 🙏!🙏

    • @vajjiramthangavel3939
      @vajjiramthangavel3939 2 года назад

      வாழ்த்துக்கள்

    • @tamilthuggamer9739
      @tamilthuggamer9739 2 года назад

      Subscribe pannuga akka please

  • @DigitalTechnologyChannel
    @DigitalTechnologyChannel 2 года назад +24

    உங்கள் கூட்டு முயற்சியும் அன்பான பேச்சும் தான் உங்களை இந்த அளவுக்கு வளர்த்து உலகறிய செய்துள்ளது.
    நன்றி 🙏🙏🙏

  • @chidamponni
    @chidamponni 2 года назад +1

    எல்லாருமே ரொம்ப எதார்த்தமா நல்ல பேசுனீங்க ,,. .அதாங்க நம்ம கிராமபுரத்தோட சிறப்பு ,, அருமை , அதுலயும் நம்ம அய்யனார் சொன்ன கருத்துகள் ரொம்ப அருமை
    1)
    "** ராணுவத்தில இருக்கிறவங்களுக்கு கொடுக்கிற மாதிரி மரியாதையை , வெளிநாட்டுக்கு போய் சம்பாரிக்கிற தொழிலாளிகளுக்கும் கொடுக்கணும்கிறது**" அதுமாதிரி . . . 2) 70 லட்சம் பார்வையாளர்கள் நம்மள பார்க்கிறாங்க நாம அவங்களை பார்க்கிறதில்லை , அதுல ஒருத்தர் வந்து நம்மள பார்க்க வரும்போது கிடைக்கிற சந்தோசம் பெருசுன்றது **" அருமை உங்க நல்ல எண்ணம் போல , இறைவன் அருளால , நீங்க மேல் மேலும் வளரனும் - Thanks to Galatta Tamil

  • @kadhusaks
    @kadhusaks 2 года назад +19

    உங்களை காணும்போது எங்களைப் போன்ற புதிய RUclips சேனல் களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது💚💚💕🥳

  • @psgastro3979
    @psgastro3979 2 года назад +18

    அம்மில அரைக்கும் அந்த மஞ்சள் மற்றும் மிளகாய் சாந்தையும் பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் .அம்மாவின் நியாபகம் வருது

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 года назад +4

    இல்லாதவர்களுக்கு சாப்பாடு கொடுத்து உதவுராங்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @kamal1961
    @kamal1961 Год назад +1

    தமிழ்பெயர்களை கேட்கவே ஆசையாக இருக்கிறது.உங்கள் எல்லோரதும் ஒற்றுமையும்,கடின உழைப்புமே உங்களை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.மேலும் நீங்கள் வளருவீரகள்.நல்வாழ்த்துக்கள். தாத்தாவிற்கு வணக்கங்கள்.

  • @prakashramesh107
    @prakashramesh107 2 года назад +8

    இந்த சொந்தம் எல்லாம் வீடியாவுக்காக மட்டுமே இருந்தாலும் தாத்தாவுக்கு தான் முதல் மரியாதை கொடுத்திருக்க வேண்டும்

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 года назад +71

    நம்ம மண்ணுக்கும் , நம்ம தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துட்டிங்க அண்ணா..❤❤❤

  • @pavanpappu7937
    @pavanpappu7937 3 года назад +54

    See how they are standing with respect and they are group of simplicity

  • @keerathprajan4303
    @keerathprajan4303 2 года назад +2

    உண்மையாய் உழைப்பவனை ஓர் நாள் உலகம் போற்றும் ...!!
    வாழ்க வளர்க

  • @rajeshwarikarunanithi7152
    @rajeshwarikarunanithi7152 2 года назад +2

    உங்கள் வளர்ச்சிய பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த வெற்றியைம் ஒரு நாள் நான் பார்பேன்

  • @mohamedimaz4963
    @mohamedimaz4963 3 года назад +34

    Old video pola avangaluku 7M sub irukkum pothu poi yeduthirukanga

  • @ranjithdaniel9691
    @ranjithdaniel9691 3 года назад +101

    They are a group of people who are happy in their native than people of chennai working in IT

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Год назад +1

    அண்ன் மச்சான் தம்பி தாத்தா இப்படித்தான்இருக்கனும்

  • @sadarakjohn3432
    @sadarakjohn3432 2 года назад +1

    நாங்க உங்க மேல வச்சிருக்க அன்பை விட நீங்க எங்கமேல வச்சிருக்க அன்பு அளவற்றது......

  • @sajbv9094
    @sajbv9094 3 года назад +18

    Thank you anchor for making everyone to speak

  • @user-md3qm2so5d
    @user-md3qm2so5d 3 года назад +32

    வாழ்த்துக்கள் நண்பர்களே... வெற்றி என்பது மிகப்பெரிய முயற்சி...

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 года назад +2

      உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது 👍👍

  • @naanivan1990
    @naanivan1990 3 года назад +94

    Tamilnadu's No.1 RUclips Channel Village Cooking Channel doesn't need any introduction :)

  • @TamilHDRemasteredSongs
    @TamilHDRemasteredSongs 3 года назад +22

    மேலும் மேலு‌ம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад +57

    Tears are automatically flowing from eyes while watching this video. What an effort from a remote village with great approach and generosity in mind. Long live Village channel boys and their service. 🙏🌹🙏

  • @sheelu2003
    @sheelu2003 2 года назад +13

    Very impressive family and great efforts with unity .
    என்றென்றும் இதே நல்ல உள்ளத்துடனும் உழைப்புடனும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்👏👌👍

  • @elangovanelango1028
    @elangovanelango1028 2 года назад +2

    தம்பி அய்யானாா் 100% உண்மையான பேச்சு

  • @venkatachalapathibakthavac5468

    ஐயா உங்கள் விடியோக்களை நான் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நகரில் ஐந்து மாதங்கள் இருந்தபோது பார்த்தேன் ரொம்ப பிரமாதம் அதிலும் சமைத்த உணவுகளை முதியோர் இல்லம் அனாதை இல்லங்களுக்கு கொடுப்பதில் தாத்தாவை வாழும் வள்ளலாராக பார்க்கிறேன் மசாலா அரவை மாஸ்டர் ஐயனார் செயல் வேற லெவல் வாழ்க வளமுடன்

  • @saravanasajith6772
    @saravanasajith6772 2 года назад +4

    உங்களுடைய சமயல் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @ramakrishnanrkilayarajahit1233
    @ramakrishnanrkilayarajahit1233 2 года назад +4

    அய்யனார் அய்யா நீங்கே appome பேச்சுக்கும் அய்யா தாம் 🙏சூப்பர் அல்லவரும் சூப்பர் வாழ்த்துக்கள் .நன் ஒட்டப்பலம் from kerala malayali . 🙏🙏🙏

  • @pulippadai8806
    @pulippadai8806 2 года назад +1

    பாவம் மக்கள்.....உன் இனத்தைக் கொன்றவனின் மகன் ராகுல்..........

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +2

    எந்த வெளிநாட்டுக்கும் போகவில்லை எந்த வேலைக்கும் செல்லவில்லை சொந்த கிராமத்தில் வீட்டில் இருந்துகொண்டே யூடியூப் சேனல் ஆரம்பித்து முரட்டுத்தனமாக சமைத்து நன்றாக மூக்கு முட்ட சாப்பிட்டு மிச்சம் மீதியை கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் போட்டுவிட்டு கோடிக்கணக்கான சப்ஸ்கிரிபர் கோடி கோடியாய் பணம் யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் செம ஜாலியா என்ஜாய் பண்ணுங்க கடவுளின் கருணை பார்வை உங்கள் பக்கம் இருக்கிறது அதிர்ஷ்ட லட்சுமி உங்கள் வீட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்

  • @Hotelbookingoffer
    @Hotelbookingoffer 2 года назад +21

    I dont understand tamil but i love the channel "Village Cooking Channel" almost i watched all the video.. good team work.. also this family doing good work to giving food for needy peopel.. Goodbless All..

  • @anithasmehandi
    @anithasmehandi 3 года назад +33

    Their efforts....bring happiness for them... 💯❤️Good team work..#village cooking channel🔥🔥😋

  • @saravannan462
    @saravannan462 Год назад +1

    உறவுகள் ஒற்றுமை வலிமைக்கு உதாரணம் நீங்கள் எல்லோருக்கும் இது அமையாது இதனை எந்த சூழ்நிலையிலும் தொடருங்கள் உங்கள் வாழ்க்கை சந்ததிகள் சூப்பரா இருக்கும் புணிணியம் உங்கள் அன்னதானம்

  • @piedadpuentes9525
    @piedadpuentes9525 2 года назад +15

    Exelente muy merecidos esos reconocimientos selos merecen muchas felicidades

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 3 года назад +62

    Innocent, broad mind thinking, hard work , team work , own swag style, confidence, intelligence, traditional cooking - this is your victory. Loves to SAGOS and lovable thatha....continue your work,,,God Bless!!!

  • @shankarshan1755
    @shankarshan1755 2 года назад +2

    வாழ்வில் நீங்கள் உயர்ந்தாலும் உங்களின் பணிவு உங்களை மேலும் வாழ்க்கையில் உயர்த்தும் வாழ்க வளமுடன்

  • @radharadhaammu8645
    @radharadhaammu8645 2 года назад

    வாழ்த்துக்கள் ..தாத்தா..யால்லா.வீடீயோஸ்...செம்மயா இருக்கு...வாழ்க்கையில..கஷ்டபடாம..யதையும்மே..சாதிக்க.முடியாது.....இப்போ சாதிச்சுட்டீங்க..பிரதர்ஸ்....ரொம்ப ரொம்ப. சந்தோஷமா இருக்கு...நம்மழோட...தமிழ்..மொழிக்கு....நன்றிகள் ....ஆழ்தபெஸ்ட்...

  • @ishwarya7750
    @ishwarya7750 3 года назад +46

    Semmaya Samaikuromm😁Bayangarama Rusikirom😍Inike Oru Pudi😁#Keep Rock Brooos 😇

  • @ramesh1551
    @ramesh1551 2 года назад +10

    Interview Edutha Channel Vida Awanga Periya Channel❤😁

  • @susyjohnson5202
    @susyjohnson5202 2 года назад +2

    அன்பு சகோதரர்களே உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் . உங்களுக்கு ஒரு ஆலோசனை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உயர்ந்தாலும் இந்த தாழ்மையான குணத்தை மட்டும் விட்டு விடாதீர்கள் என்று உங்கள் நலம் விரும்பி God bless you all

  • @usharanijs
    @usharanijs 2 года назад +2

    Genuine people with pure kind hearts...

  • @degreevivek
    @degreevivek 2 года назад +3

    உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் ஒற்றுமைதான் உங்களுக்கு நல்வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது இதை என்றும் மறக்கவேண்டாம்.

  • @AnjaliNaturesGirl
    @AnjaliNaturesGirl 3 года назад +21

    That thatha's voice, nammazhvar ayya voice mathiri iruku. I loved it

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr Год назад +1

    அந்த தாத்தா வின்
    விளக்கம் அற்புதமான பதிவு

  • @soniyassnheetha3935
    @soniyassnheetha3935 2 года назад +1

    Neega samaiyal unavai muthiyorgaluku kutukurathu very super ,samayalum super

  • @seslidaniel354
    @seslidaniel354 Год назад +9

    Being simple and humble earns more respect 🔥❣️

  • @vickycoolv2384
    @vickycoolv2384 2 года назад +3

    இதுதான் உண்மையான வெற்றி... இவர்கள் அனைவரும் மாவீரர்களே...