Yew unglavida inde vesti malayali ku tha sontham yelathayum ooruvi vitu sontham kondadaringe .1950 le tamil cinema le yepdi vesti katininganu parunge copycat karange tamilaas. 🤣🤣🤣
தங்களின் விடா முயற்சியையும் உழைப்பையும் துணிவையும் தன்னம்பிக்கையும் கண்டு வியந்து வருகிறோம் பல இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் சகோதரரே👑👑👑💖💖💖👍👍👍🙏🙏🙏
நீங்க உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட ,உடல் ஆரோக்கித்தோடும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நானும் ஆவுடையார்கோவில் பக்கத்திலே புண்ணியவயல் தான், இப்போ சென்னை லே இருக்கே, நீங்க எல்லோரும் இன்னும் மேலே மேலே வளரனும்,
தம்பிங்களா கறுப்பு தான் அழகு. எல்லோருக்கும் மேலே பறக்கின்ற பட்டம் தான் தெரியும் ஆனால் அது உயரத்தில் பறப்பதற்கு உதவுகின்ற நூலை யாருக்கும் தெரியாது. அதுபோல தான் உங்களுக்கு பின்னால் இருந்து ஆறுதல் கூறும் உங்கள் மனைவிகளும். உங்களுக்கும் உங்கள் மனைவிகளுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்
இந்த ரெண்டு சேனலும் எனக்கு ரொம்ப புடிக்கும். உங்கள் மீனவனை நீங்கள் பெருமை படுத்தின விதம் அருமை அருமை அருமை. சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் மீது வெச்சி இருக்கும் அன்புக்கும், அவர்கள் இவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் அளவே இல்லை. இந்த குடும்ப ஒற்றுமை தான் இவர்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். மென்மேலும் வளர என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் 🤗🙏💖🌹💝🙏
Ungaloda hard work miga,miga periya saadhanai,nee karuppu illa Raja nee vairam iyyaa nee ammi kallil araikkum podhu un thiramai vairam Pol jolikkiradhu unga grand Father, brother's vaazgha pallandu Arokyadhuden
உண்மை! உங்கள் ஊரை அறிமுகப்படுத்தியது மட்டும் அல்லாமல் எங்களை போன்றவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தால் உங்கள் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டி விட்டு சென்றுள்ளிர்கள்!
Yes they deserve it! Very hard working and loving group who feeds orphans and old age home, I weep at the end of every video! 👏👏👏 now that is much needed to love your neighbour as yourself!
I love village cooking channel.. I'm from the Philippines.. even I don't understand what they say, but I love all the good vibes and yummy foods they cook...
சாப்பாடு சமைக்கிறதை விட உணவை உற்பத்தி செய்பவர்களை நினைத்து பார்க்க வேண்டும் தம்பி. அவர்களுக்கு எப்ப விருது anyway வாழ்த்துக்கள் Village Cooking நண்பர்களுக்கு 🙏
Looking at their videos and loving each one, especially at the end, where food and drink are distributed to the less fortunate, and thinking that I am firm in my conviction that these men are selfless, I am now taken to another level of their selflessness and humbleness. Thank you.
"Intro Always welcomes you with their voice " - unique one. Village cooking style, video editing, cameraman, village atmosphere ellamae sernthu than 10M subscribers inspiring channel👏👏👏 Bestuu village cooking channel & 6persons👌👌👌
எத்தனை மாடல் வந்தாலும் நம்முடைய வேஸ்ட்டி சட்டைக்கு ஈடாகுமா....👌👍👍👌👌
Yew unglavida inde vesti malayali ku tha sontham yelathayum ooruvi vitu sontham kondadaringe .1950 le tamil cinema le yepdi vesti katininganu parunge copycat karange tamilaas. 🤣🤣🤣
தனி கெத்துமா
S Kaili,vetti ku eedu inai edhuvum illai
S
எவ்ளோ கம்பீரம் கண் கலங்கிய சிரிப்பு வந்தது ❤️❤️❤️❤️🙏🙏👍👍👍👍
இதை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது. கிராமத்தான்கள் கெத்து👌👌👍
God bless you. Friends.
எனக்கும் தான்
Enakum than na
தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்த்த village cooking channelக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
C v VV VC vv vv GB
சூப்பர்தாத்தா
Not just Tamilians, they make us proud to be Indians !! They are so pure and wholesome representing the best of India 🙏♥️
Awardku தகுதியான மனிதர்கள் village cooking channel members👍👍
கண்ணீர் வந்து விட்டது.... பெருமைப்படுகிறேன்.... இன்னும் மேலும் வளரனும் அண்ணா🙏🙏
மிக பெரிய யூடிப் சேனல் கூட என் வீடியோவையும் போட்டதுக்கு ரெம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Fisherman's always great💯
Nengalum periya youtuber than anna 🥰🥰🐟🎏🦈
U r also great person. Poovoodu serndha naarum manakkum yenbadhu munoorgal vaakku. Manakkattum,malarattum ungal vazhvu
Super
தங்களின் விடா முயற்சியையும் உழைப்பையும் துணிவையும் தன்னம்பிக்கையும் கண்டு வியந்து வருகிறோம் பல இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் சகோதரரே👑👑👑💖💖💖👍👍👍🙏🙏🙏
யாருக்கெல்லாம் village cooking channel புடிக்கும்👍🏻😉
Avangala Yarukuyaa Pudikathu❤️
Enaki Oru pudii❤️💪
@@sathees566 yen bro❤️
புதுக்கோட்டை மாவட்டம் அந்த அண்ணன்கள்
Ellarukum Pudikum Nanba
மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்கிறோம் அண்ணா ஃபேன்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க❤🙋👍🙏
நீ ரொம்ப அழகு
Me
Ammikkal ayyanaar 🎉🎉
Me
Me
വില്ലേജ് ഫുഡ് ടീമ്സിന് കേരളത്തിൽ നിന്നും ഒരു ബിഗ് സല്യൂട് 🥰🥰
They really diserve this award 🔥🔥👍👍👍👍🇮🇳🔥👍
Yes of coarse ❤❤
Congratulations 🎊 🎉🎉
இவர்கள் மிகவும் நல்ல மனிதர்கள்!😍♥️ (அடக்கமானவர்கள், மரியாதையானவர்கள்)
நீங்கள் செய்யும் அன்னதானம் தான் இன்று உங்களை உலக அளவில் எல்லோர் மனதிலும் இடம் பெற்று. சாதனை செய்து விட்டீர்கள்
அடுத்த சமையலை உங்கள் மனைவிகளுடன் சேர்ந்து சமைங்க நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்....
Naan ninaikkiren avanga manaivigal thaan camera production ippadi pakkarangannu appadi irundha supera irukkum 😀
No...... kuyil marainthu koovum pothu than azhagu pa
@Deniz Akkas kandippaga sago
Gokul raj Hii🤗🤗
Anna supper
நான் இவ்வளவு நாட்கள் பார்கல இப்போது தான் பார்த்தேன் ஆனந்த கண்ணீரில் மிதந்தேன்
நீங்க உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட ,உடல் ஆரோக்கித்தோடும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நானும் ஆவுடையார்கோவில் பக்கத்திலே புண்ணியவயல் தான், இப்போ சென்னை லே இருக்கே, நீங்க எல்லோரும் இன்னும் மேலே மேலே வளரனும்,
யாருக்கெல்லாம் பாக்குறப்ப கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்தது.....😍😘🥰
தங்களை பெருமைப்படுத்தும் மேடையில் பாரம்பரிய உடையை அணிந்து கலந்து கொண்டது அருமை!!!
அது என்னமோ தெரியலை.. நம்மளே ஜெயிச்ச மாதிரி இருக்கு.. VCC இன் வெற்றி..
அப்படி தான மக்களே!!!!
Mmmm unmathan yenakim appadithan felig
Mm
Exactly
Super
Ok thanks
கிராமத்து சமையல் சேனல் நீங்கள் அனைவரும் உலகளவில் மிகவும் பிரபலமாகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
Innocent ,hard working, dedicated ,lovable persons ❤️..aiy ellaru alagu pa 😍 really got happy tears ❤️
உண்மையிலே இதை பார்த்து நான் அழுது விட்டேன் உண்மையில் இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி சூப்பர் வாழ்த்துக்கள் இது தான் உண்மையான பாசம் .
Goosebumps
When Village Cooking Channel Entered the Stage 🔥🔥🔥
❤️
May I know the bgm while theye enteriy to stage it's awesome
Exactly 🔥🔥🔥🔥.....❤️❤️
8.35 அழுவாதீர்கள் அண்ணா! கருப்பு அவமானம் இல்லை! நம் அடையாளம்!!!💪👍🤝
❤️🔥👍👌
💪
Avaru karuppa irunthalum kalaiyaa irukaaga😇💯
Yes! I am dark skinned man from Kerala and proud of my color!
@@soundcheck2k7 அருமை சகோ! உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா?
தம்பிங்களா கறுப்பு தான் அழகு. எல்லோருக்கும் மேலே பறக்கின்ற பட்டம் தான் தெரியும் ஆனால் அது உயரத்தில் பறப்பதற்கு உதவுகின்ற நூலை யாருக்கும் தெரியாது. அதுபோல தான் உங்களுக்கு பின்னால் இருந்து ஆறுதல் கூறும் உங்கள் மனைவிகளும். உங்களுக்கும் உங்கள் மனைவிகளுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள்
இந்த ரெண்டு சேனலும் எனக்கு ரொம்ப புடிக்கும்.
உங்கள் மீனவனை நீங்கள் பெருமை படுத்தின விதம் அருமை அருமை அருமை.
சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் மீது வெச்சி இருக்கும் அன்புக்கும், அவர்கள் இவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் அளவே இல்லை. இந்த குடும்ப ஒற்றுமை தான் இவர்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம்.
மென்மேலும் வளர என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் 🤗🙏💖🌹💝🙏
Elarum vanga always welcomes you❣️ is an emotion
❤️
போடா
@@மாரி-வ9ங ne poda mari kun*d sori
❤️❤️
തമിഴ് അറിയാത്തതിനാൽ ഒന്നും മനസ്സിലാകുന്നില്ല
வாழ்த்துக்கள் வில்லேஜ் குக்கிங் சேனல் டீம் மென்மேலும் வளர வேண்டும்💐
Time eruntha ennoda video um parunga.. pudhicha atharinga friends please 🙏🙏
அவளோ சந்தோசமா இருக்கேன் நீங்க இந்த அவார்டு வாங்கின தே கடவுளுக்கு நன்றி
Hardwork never fail😊 Keep going ,they deserve for this award👌👍
Ungaloda hard work miga,miga periya saadhanai,nee karuppu illa Raja nee vairam iyyaa nee ammi kallil araikkum podhu un thiramai vairam Pol jolikkiradhu unga grand Father, brother's vaazgha pallandu Arokyadhuden
உண்மை! உங்கள் ஊரை அறிமுகப்படுத்தியது மட்டும் அல்லாமல் எங்களை போன்றவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தால் உங்கள் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டி விட்டு சென்றுள்ளிர்கள்!
ഇതു കണ്ടപ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞുപോയ്☺️. ഇതിൽ മലയാളം cmt തപ്പാൻ കയറിയെ മലയാളികൾ ലൈക് 😁
malayalai....
Aa വീഡിയോ യിൽ വന്നത് അവരുടെ ഭാര്യമാർ ആണോ
Alla adhu vere oru channel anu
😃😃😃
ഞാനും 😘😘😘
வில்லேஜ் குக்கிங் ....அறந்தாங்கி என்பதில் ரொம்ப பெருமையா இருக்கு💙
அறந்தாங்கி வாங்க எல்லாரையும் பாக்கலாம் அன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் ...
TN 55❤️
அறந்தாங்கி பக்கம். Village ஆஆ bro
@@tyyghh2513 s
@@tyyghh2513 எந்த ஊரு நண்பா
நான் அப்பிடியே மெய்சிலிக்கின்றேன் அண்ணே விருது வாங்கும் பொழுது உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அண்ணா
நீங்கள் செய்கின்ற சமையல் மற்றும் பாரம்பரிய உடை மிகவும் அருமை தாத்தா ❤❤❤அண்ணாக்களே 😍😍😍😍😍like you grandfa&brothers 😊
Ivargalukum award consider panna black sheep ku .big thanks
Village cooking channel க்கு இந்த அவார்டு கொடுத்ததற்கு Black sheepக்கு நன்றி. 10M subscribers. உங்கள் இந்த முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.. 😍😍😍
சுயலமற்ற சமையல் காரர்கள்,வழ்க பல்லாண்டு..🙏
சுயநலமற்ற சமையல்காரர்கள். வாழ்க பல்லாண்டு *
புதுக்கோட்டை மாவட்டத்துக்கே பெருமை. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
நல்ல முயற்சி !!! முகம் தெரியாத பல நல்ல youtubers kku பெரிய motivation இது
Ayyanar sir unga face lakshanathaku. Pakkathala endha model um nikka mudiyadhu...
Be proud to b dark ...
Edhu namma colour💯💯💯
Ivlo naal black sheep kaluvi oothirupen...
Ivanunga kudutha award la ithu than 100% perfect pure award🎂🙏😍
எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தமிழ் சேனல் nu சொல்லாம் 😍😍😍
Super
Goosebump moment: when you walk after a big success in life.. VCC who proved agriculture is everything in the world
இதை பார்க்கும் போது அணந்த கண்ணீர் வருகிறது வில்லேச் சேணல்க்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏👍👍👍
IAM FROM ANDHA WE SEE VERY RARE LIKE THIS LEGEND S IN THE WORLD THAT IS HUMANITY 🙏
ധൈര്യമുള്ളവനെ ജയിച്ചിട്ടുള്ളു ജിവിതത്തിൽ ഇന്നുവരെ❤️❤️❤️❤️😘😘😘😘😘
Risk edukkanam Risk 😊
Yaru yaru vilage cooking 10 million vanthathuku aprm pakuringa 😎🎉♥️
தமிழன்னு சொல்ல ரொம்ப பெருமையா இருக்கு..❣️🔥🔥🔥🔥🔥
அவங்க மனைவி மேல பாசமா இருக்காங்க அதனால் அழுவுறங்க.. உங்களுக்கும் கவலைண்டா அழுங்க... எனக்கு கவலை 😭😭😭😭😭😭
இது விருது இல்லை எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு...
Sema attitude அண்ணா. Love you all ❤️
2:54 summa raja nadai 🥺... Goosebumps moment 😍😍
எங்களை போன்ற மீனவன் விருது வாங்கும் போது நாங்களும் பெருமைக் கொள்கிறோம்... Hats off to you sir..... 🤗
Village Cooking മലയാളി Fans 😍👍
ഇനിയും ഉയരങ്ങളില് എത്തട്ടെ.....
Привет из России из Москвы !!! Спасибо вам ребята вы делаете очень хорошее полезное дело кормите бедных людей , вы молодцы спасибо за вашу доброту 🙏
Wife ku ivlo importance kudukaranga romba happy ah irukku paaka ..superrrrrrrr ellorum Nalla irukkanum
❤❤❤❤❤❤super super ❤❤❤hard work never failed 👍👍👍👍
Go
விருது பெற்ற அனைவரும் உழைப்பாள் உயர்ந்தவர்கள் இவர்கள் இன்னும் பல உயரங்களை தொடவேண்டும்.வாழ்த்துக்கள்
கண்ணே தானாவே கலங்குது பா..🥺🔥😢😢😢
ഞാനൊരു മലയാളി. ഈ പ്രോഗ്രാം എൻറെ favourite ❤️ ആണ്
உங்கள் பரிசுஅளிப்பு விழா விடியோவை பாத்தேன் பெறுமையக இருக்கிறது. நன்றி தாத்தா. அண்ணாக்கள்
Diamond play button vangitanga 🔥vera Level🔥❤
எவ்வளவு ஏற்றம் வந்தாலும் தமிழையும் மறக்காமல், தமிழ் பாரம்பரியத்தையும் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி...
ஒவ்வொரு scene ஐயும் செதுக்கிருக்காங்க . வேற level & heart touching
Yes they deserve it! Very hard working and loving group who feeds orphans and old age home, I weep at the end of every video! 👏👏👏 now that is much needed to love your neighbour as yourself!
village cooking channel யாருக்கெல்லாம் பிடிக்கும்🤩🤩
Now , they are the first Cooking RUclips channel in South India to get 10 Million subscribers🔥🔥 . Really felling proud of them ❤
10M.. patutu vanthavanga yaru 😀
VILLAGE COOKING CHANNEL
நான்
Eppo 10.6 million
@@lemodaunicorn2402 now 10.8
Now 10.9M
Goosebumps village cooking channel reach 10 millons 🔥🔥🔥
Ya
👉🤟🤟
I love village cooking channel.. I'm from the Philippines.. even I don't understand what they say, but I love all the good vibes and yummy foods they cook...
Congratulations gentlemen,
You all deserve the award,
Adei blacksheep avanga unakumela poitanga 10M subcriber😍avanga kita than nee award vanganum😂😂😂
Crct bro
🤣🤣🤣🤣
Kandipa bro
Crt bro ✓✓✓✓
🤣💯
Am malayali. The biggest fan and subscriber of village cooking channel🔥😍. Full support frm malayalis😍
தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ♥️
12 million...... vere level..... ♥️♥️from kerala
சாமியார்களுக்கு கொடுக்கும் விருது தான் உண்மையான விருது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மீனவ நண்பன் அவருக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🙏👌💪💕
Village Cooking Channel is 1st sounth Indian 10M reaching RUclips Channel🔥🔥🔥
இருந்தாலும் தாத்தாவ தோள் மேல தூக்கி எல்லாரும் ஐ லவ் யூ சொல்லி இருக்கலாம் ❤️
Aprom pattikum solla sollirikalam
@@nandymalar neenga than stage la illaye Apram Epdi thank you solrathu
@@praveenkumarj1359 ellarum avaroda wife ku sonnangala adhan apdi sonnen ungala kalaikrenu nenachitu comedy pannadheenga
@@nandymalar sago Naan Antha Annas ellarum thatha kum sollirukalam nu sonnen wife ku sonna mathiye. Neenga context ah thappa Purinchu comment pannitinga so Naan confuse aagiten.
@@praveenkumarj1359 adhellam knga nan enna nenachino adha sonnen
Fall in love this cooking channel from bangladesh 🇧🇩😍
சாப்பாடு சமைக்கிறதை விட உணவை உற்பத்தி செய்பவர்களை நினைத்து பார்க்க வேண்டும் தம்பி. அவர்களுக்கு எப்ப விருது anyway வாழ்த்துக்கள் Village Cooking நண்பர்களுக்கு 🙏
Anybody After #village_cooking_channel Got a Diamond play button 😎
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥😎
Super valthugal
ഇതാണ് അധ്യാനത്തിനുള്ള പ്രതിഫലം ❤❤❤👌👌
டிஜிட்டல் தமிழ் நாடு, தமிழன்ன சும்மா வா.... கூகுள் முதல் குக்கிங் வரை தமிழன் தான் டாப்பு.....
True
Google ah kandupudichadhey namba tamizhan dha maapu😄
இந்த தாத்தாவ எங்கேயோ பாத்த மாறி இருக்கே. .........(natpe thunai )
😎
Village cooking group &மீனவ நண்பனுக்கும் congrades
ரொம்ப நல்ல மனுசங்கயா இவுங்க..😇♥️
Goosebumps ❤️❤️❤️❤️first time ivangaluk award kidakumbo nan romba happy a irukan
Nadanthu Varumpothu Vetti Satta Vera Level 🔥🔥🔥🔥👌👌👌
சாதாரண விவசாயி மகன்களை வெளி உலகத்திற்கு பெருமைப்படுத்திய பிளாக் ஷீப் சேனலுக்கு மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ராமநாதபுரம் மாவட்டம்
Nanu Ramanathapuram. Than
Looking at their videos and loving each one, especially at the end, where food and drink are distributed to the less fortunate, and thinking that I am firm in my conviction that these men are selfless, I am now taken to another level of their selflessness and humbleness.
Thank you.
ஒரு நாள் உயரத்திற்கு பலநாள் துயரத்தைக் கண்டால் மட்டுமே சாத்தியம் வாழ்த்துக்கள் புக்கிங் சேனல்
"Intro Always welcomes you with their voice " - unique one. Village cooking style, video editing, cameraman, village atmosphere ellamae sernthu than 10M subscribers inspiring channel👏👏👏 Bestuu village cooking channel & 6persons👌👌👌
12:02....Annan Gp Muthu😍💥
Neengal vangiya award naangal vangina santhosham. Ulaipaal uyarthavargal vazgha
മലയാളത്തിലുമുണ്ട് കൊറേ ഓഞ്ഞ ചാനലുകള് അറുപത്തഞ്ച് ലക്ഷത്തിന്റെ കാറ് വാങ്ങീ ഡൂഡിക്ക് ചോക്ളേറ്റ് വാങ്ങീന്നൊക്കെ പറഞ്ഞ് കോടികള് സമ്പാദിക്കുന്നു ...
നാട്ടുകാര്ക്കൊരു ഗുണവുമില്ല ജാഡകേസരികള് ...അവിടെയാണ് തമിഴ്നാട്ടില് ഒരുകൂട്ടം അനാഥരെ പരിപാലിക്കുന്നത് ...sallute u dears👍👍👍
Thatha ku yaarum love u sollala naa solren ....😍🤗🤗🤗 love u thatha😘😘😘😍😍🤩🤩🤩🤩
Sila peroda valarchi dhan ellaraum kanna kalanga vaikum apudi dhan village cooking channel.....yov nengala inum mela varnumya ♥️god bless🙌
Mangalakaramaa manjala aaramikuroom😃
Village people nu yarum yarayum mattam thatta mudiadhu inime👏👌💪
தமிழர் தலைநிமிர்வு ரொம்ப சந்தோசம் யா நன்றி கருப்பு ஆடு👍👏👏👏👏👏👏👏
I dont now tamil.but i like this people