திமுக பிரமுகருக்கு அடி உதை! கதறும் ஜெகத்ரட்சகன்! DMK | உடனே விழி தமிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #உடனேவிழிதமிழா
    #Campaign #Candidate
    #cmstalin #senthilbalaji #elections #electioncampaign #alliance #electionnews
    #விக்கிரவாண்டி
    #polimernews
    #ராவணா
    #ஏகலைவன்
    #தந்திடிவி
    #thanthitv
    #புதுச்சேரி
    #pondicherry
    #உதயநிதிஸ்டாலின்
    #udhayanidhistalin
    #திமுக
    #சவுக்குசங்கர்
    #savukkushankar
    #savukkumedia
    #senthilbalaji
    #ஆதன்தமிழ்
    #Dmk
    #mkstalin
    #Modi
    #savukkushankar
    #AadhanTamil
    #Madesh
    #madhanravichandran
    #திமுக
    #முக_ஸ்டாலின்
    #நாம்தமிழர்கட்சி
    #சீமான்
    #திருமாவளவன்
    #விசிக
    #வன்னியரசு
    #சுபவீ
    #பேசுதமிழாபேசு
    #ரகசியஒற்றன்
    #செந்தமிழ்
    #NTK
    #Seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #DMK
    #Karikalan
    #ibctamilnews
    #AadhanTamil
    #Redpix
    #savukkushankar
    #AadhanTamil
    #Maridhas
    #Ilayabaratham
    #kolahalastv
    #Chanakya
    #Tamilkelvi
    #Senthilvel
    #Sembulam
    #sundaravalli
    #RootsTamil
    #Roosternews
    #ThanthiTV
    #ViralValaiyoli
    #Seemanspeech

Комментарии • 503

  • @katharmeeran
    @katharmeeran 3 месяца назад +128

    ❤❤❤தம்பி அடிக்கடி காணொளி போடவும். சிறப்பான காணொளி.உன் நையாண்டியே சிரிப்புதான்❤❤❤

    • @vasanthagopalanmahesh
      @vasanthagopalanmahesh 3 месяца назад

      Tamil Nadu Thirudan Muthuvel karunanithi Stalin pathavi vilaguda?

  • @vijayanandj9989
    @vijayanandj9989 3 месяца назад +53

    போலீஸ் ம் உங்ககிட்ட தான் இருக்கு, டாஸ்மாக் ம் உங்ககிட்ட தானே இருக்கு Mr. ஜகத்?

  • @rajendranree4071
    @rajendranree4071 3 месяца назад +63

    தம்பி உன்னோட வஞ்சப்புகழ்ச்சி அணி சூப்பர்டா

  • @msubramaniam8
    @msubramaniam8 3 месяца назад +9

    😂😂😂😂 பினவறை வங்கி அதிபர் திமுக கோமாளி ஜெகத்ரட்சகன் ஆஸ்கார் நடிப்பு சூப்பர் ..அழுகாச்சி😢யே 😢😢😢😢😢 வந்திருச்சு 😂😂😂😂

  • @nadavarasan
    @nadavarasan 3 месяца назад +129

    வாங்க. ஆவலுடன் உங்களின் அரசியல் தனித்துவ நையாண்டிகளுக்காக வாழ்த்துகள்

  • @kalaivaniselvendra4726
    @kalaivaniselvendra4726 3 месяца назад +66

    நீண்ட நாட்களாக காணவில்லை தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என இருந்தேன் ok

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 3 месяца назад +12

    ஜெகத்ரட்சகன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வளவோ கண்ணீர் சிந்திஉள்ளார் இந்த நடிப்பை எல்லாம் அந்த காலத்து சிவாஜிகணேசன் படத்திலேயே பார்த்து விட்டேன்

  • @dmuthukumar599
    @dmuthukumar599 3 месяца назад +47

    வாழ்த்துக்கள் தம்பி நலமுடன் வாழ 🌹🎉🎉🌹

  • @gratitude1450
    @gratitude1450 3 месяца назад +14

    ஓஓஓ சாராயமே, ஓஓஓ எங்கள் டாஸ்மாக்கே, ஓஓஓ எங்கள் போதையே, சாராய கடலே, பிணத்திற்கு பணத்தாசை கொடுத்தவனே, உன் கண்ணீர் எங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியது,இது கூடாது நீ நீண்ட நாள் வாழனும்,மக்களுக்கு நெறைய போதை ஏற்றணும்.

  • @umapathyap5173
    @umapathyap5173 3 месяца назад +17

    ஜெகத்ரட்சகன் விரைவில் நடிப்புக்கான பல்கலைக்கழகத்தை துவங்க முன்னோட்டமாக செய்திருக்கலாம்

  • @annadurai5654
    @annadurai5654 3 месяца назад +57

    அந்த தண்ணிய விக்கிறதே அவனுங்கதானே 😂😂😅😂😂

  • @muralikrishna6159
    @muralikrishna6159 3 месяца назад +5

    தம்பி வெற்றி கோப்பையை எங்ககே சேர்க்கனுமோ அங்கு சேர்த்தால் கோப்பைக்கு ஒரு மரியாதை இருக்கும் திராவிட மாடலிடம் கொடுத்தால் அதிலேயும் சாராயத்தை ஊற்றி குடிப்பார்கள் பிறகு கோப்பைக்கே தல்லாட்டம் வரும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களோடு நின்றால் சரி

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 3 месяца назад +7

    தம்பி பிரியக்குமார் மாத கணக்கில் தேடிகொண்டிருந்தேன் இன்று பார்த்ததில் மகிழ்ச்சி 🙏👍

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 3 месяца назад +30

    டேய்..டேய்..
    தம்பி
    ஆரம்பிச்சுட்டியா.
    ஒருமாசமா
    சிரிக்காம
    இருந்தே.
    சிந்திக்காம
    இருந்தே.

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 месяца назад +4

    யப்பா அவனுங்களை வெளுத்து வாங்குவதில் தவரு இருக்க வாய்ப்பே இல்ல

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 3 месяца назад +56

    என் தம்பி என்ன விட்டு போய்ட்டான்னு முடிவுக்கே வந்துட்டேன்😅😅😅 ஏங்க இப்படி செய்றீங்க.... எவ்வளவு விடயம் நடந்திருக்கு இடைப்பட்ட காலத்தில்.... சொல்லாமலும் ஓடி போய்டிங்க

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 месяца назад

      ​@@vrajkumar6413 சங்கி பயலா..... சரி சரி கதறு

  • @santhoshsaran7399
    @santhoshsaran7399 3 месяца назад +31

    தம்பி நேற்றைய தினம் உன்னை நினைத்தேன் இன்று வந்துவிட்டார் வாழ்த்துக்கள் இனிமேல் எத்தனை பேர்கள் கதற போறான் தெரியாது😎

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +26

    தம்பி ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் நீண்ட நாளைக்கு பிறகு உங்களை பார்த்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது களத்துக்கு வந்த உங்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 💐 💪

  • @arumugamm6040
    @arumugamm6040 3 месяца назад +66

    பேச்சு பேச்சா இருக்கணும். இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டே. நீயும் வரக்கூடாது. நாம் தமிழர்.

  • @arumuganainar8117
    @arumuganainar8117 3 месяца назад +39

    நேத்து தான் நினைத்தேன் எங்க ஆள காணோம் என்று நல்ல வேலை வந்து விட்டீர்கள்

  • @spalani6425
    @spalani6425 3 месяца назад +6

    Pmk win 🥭🥭🥭🥭🥭🥭🙏🔥🔥

  • @vaseer453
    @vaseer453 3 месяца назад +11

    அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெளிவான தமிழில் தம்பி பிரியகுமாரின் காணொளிகளை இனி தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

  • @Satheesh-Tamil
    @Satheesh-Tamil 3 месяца назад +9

    ஐயா உங்க மதுபான நிறுவனத்தில் தயாரித்த மதுவை குடிச்சு இருப்பாங்க போல அதான் இந்த அடி அடிச்சிருக்காங்க. ஐயா நீங்க நாளைக்கே உங்க மதுபான ஆலையை மூடுங்க அதை விட்டுட்டு ஏன் அழுறீங்க 😂

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 3 месяца назад +3

    உடன்பிறப்புகளப்பற்றிப் பேசி நேரத்தை கெடுக்க வேண்டுமா?

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 3 месяца назад +10

    அட ...வாங்க தம்பி....எங்க ஆளவே காணோம்...நா பயந்தே போய்டேன்..நல்லாருக்கிய தம்பி

  • @dheepanmonimma6307
    @dheepanmonimma6307 3 месяца назад +15

    டேய் தம்பி பங்கம்டா😂😂😂😂😂

  • @krishnarajm3
    @krishnarajm3 3 месяца назад +2

    சாராயம் விற்பனை செய்வது நீங்கள் தாண்டி

  • @vijayragavan9459
    @vijayragavan9459 3 месяца назад +2

    அந்த சாராய பாட்டில் நம்ம கம்பெனிதுதானே ஜெகத்து 😂

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 месяца назад +13

    வாங்க…வாங்க! அப்பாடா, ஒருவாறு வந்துட்டீங்க! நலமா சகோ? இனி கலக்குங்க! 🎉😊🙏🏻

  • @umani2664
    @umani2664 3 месяца назад +13

    ஏங்க தம்பி ஆளயே காணோம்???

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 месяца назад +8

    வாங்க சகோ ரொம்ப நாள் ஆச்சு மிகவும் மகிழ்ச்சி நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @SakthivelKarthi-s9c
    @SakthivelKarthi-s9c 3 месяца назад +3

    தம்பி எங்க ஆளையே காணமுடியலை‌ ... திரும்ப பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 3 месяца назад +10

    தம்பி உங்களோட " அந்த உச்சகட்ட " குரலை கேட்காமல் மிகவும் வேதனையில், வேதனையில் ஆழ்த்தி விட்டதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 3 месяца назад +2

    தம்பி ,தம்பீ,தம்பீ
    முண்டங்களுக்கு முட்டிகொடுத்தாலும்நேராக
    நிற்காது

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 3 месяца назад +1

    😂😂😂😂 vantiya இனிமேல் எவன்லாம் அழாபோறானோ 😂😂😂

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 3 месяца назад +3

    கேப்போம். இனி இது போல இருக்காதே தம்பி.அடிக்கடி காணொளிப் போடவும்.

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Месяц назад +1

    இந்த சிறிய வயதில் மிக அருமையாக நிதானமாக அரசியல் கருத்துக்களை வஞ்ச புகழ்ச்சி அணி இலக்கணத்துடன் பேசுவது தனி திறமை. வாழ்க தங்களின் புத்தி கூர்மை.

  • @ParthiParmi
    @ParthiParmi 3 месяца назад +7

    எல்லாம் சரி..
    LOGO எங்கைய்யா?!

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 3 месяца назад

      அய்யோ,அய்யோ,அதை நம்பிட்டியா

  • @agalyap1754
    @agalyap1754 3 месяца назад +6

    டேய் தம்பி.. நல்லா இருக்கியாடா? நீ வரதுக்கு தேர்தலும் இடைத்தேர்தலும் வரவேண்டும் போலவே !!!? மகிழ்ச்சி 😄.

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy 3 месяца назад +3

    வணக்கம். தம்பி நலமா. ஒரு நேர்மையின் குரல். வாழ்த்துக்கள்.

  • @RLN-r8i
    @RLN-r8i 3 месяца назад +2

    உடன்பிறப்புகள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கேத்தெரியாது.

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 месяца назад +10

    எங்க தம்பி போனீங்க????❤❤

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 3 месяца назад +7

    We missed you lot.

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 3 месяца назад +2

    என்ன ஜெகத்ரட்சகன் அழுகிறானா? அழும் அளவுக்கு யோக்கிய சிகாமணியா ஜெகத்! பக்கத்திலிருக்கும் உத்தமபுத்திரன் பொன்முடி அழவில்லையே!

  • @Thiruppathiganesan
    @Thiruppathiganesan 3 месяца назад +2

    எங்க போய்ருந்தீங்க பார்த்து ரொம்ப நாளாச்சு பிரியம் எங்களை மறந்திடாதிங்க நன்றி 🙏❤❤❤😂😂🎉🎉👌👍💪🔥💖🎙️

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 3 месяца назад +2

    அப்பாடா வந்திட்டான்டா வந்திட்டான். ஈழ தமிழன் Swiss

  • @jaganmani7989
    @jaganmani7989 3 месяца назад +3

    நம்பிட்டேன் நண்பா 😂😂😂😂😂😂😂 logo பத்திரமா வச்சிக்கோ 🙏🏾🙏🏾🙏🏾

  • @ilakiyan912
    @ilakiyan912 3 месяца назад +1

    Welcome back பிரியகுமார் சகோ ♥️ புது லோகோ அருமை👌

  • @parir3752
    @parir3752 3 месяца назад +1

    திமுக நாடக குழு நன்றாக நடித்து கொண்டு இருக்கிறது 🤪🤪🤪🤪

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 3 месяца назад +3

    ஆமையன் சீடன் அளந்து விடுவது கேளுங்கள்

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +2

    தம்பி. வானொலி. காணாமல். மிக. கவலை. நாம் தமிழர்

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 3 месяца назад +4

    எங்கடா இந்த கிண்டல் கேலி பெர்ஸ்னாலிட்டிய காணோமே என தேடினோம் அப்பா இனி ஹாப்பி தான்

  • @veeranraman5525
    @veeranraman5525 3 месяца назад +1

    Please vote for DMK take 1/2,biryani and RS.what you want 🥹

  • @knagarajan267
    @knagarajan267 3 месяца назад +22

    தம்பி பிரியக்குமார்.
    உடனே விழி தமிழா காணோளி ஓரு மாதமாக வராததால் செம 😡😡😡😡😡😡😡
    கோபத்தில் இருக்கிறேன். அதுவும் எறா மீசை பற்றி வரவே இல்லை.😂😂😂😂🎉🎉

  • @கனேசன்-ய8ய
    @கனேசன்-ய8ய 3 месяца назад +7

    எங்க அப்பா உங்களை கண்டுபிடிக்கலாம் கிடக்குது நான் ஈழத் தமிழன் நாளை மிச்ச நாளா மிஸ் பண்ணிக்கொண்டே இருந்தேன்

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 3 месяца назад +1

    ஏம்பா பிகினிங் பாட்டு ஏம்பா நிறுத்துன.

  • @cutekids9616
    @cutekids9616 2 месяца назад +1

    அவன் குடிச்சதே நீங்க வித்த சரக்கு தானடா

  • @rengarajan6773
    @rengarajan6773 3 месяца назад +1

    ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் ப்ரோ உங்களை

  • @pulikutty3999
    @pulikutty3999 3 месяца назад +10

    என்னமோ சாக்கு போக்கு சொல்ற இருந்தாலும் நம்ம பையன்னு நினைச்சு மன்னிச்சுக்கிறேன். இனிமே லீவு போட்ட அவ்வளவு தான். 😂😂😂😂

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 3 месяца назад

      வணக்கம் புலிக்குட்டி அண்ணா 🫂

  • @nathanrao8692
    @nathanrao8692 3 месяца назад +4

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @pspp592
    @pspp592 3 месяца назад +2

    Thambi thambi ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala DMK yachagala aracilvadhigalukku puthi varathu thambi 😮😮😮

  • @TamilSelvan-oi8dv
    @TamilSelvan-oi8dv 3 месяца назад +4

    Nee innu uyiroda tha irukiya pa😂

  • @yaadhumkarppom5843
    @yaadhumkarppom5843 3 месяца назад +3

    உடனே விழி தமிழானு சொல்லிட்டு நீ மட்டும் அடிக்கடி தூங்க போய்டுற...! 😮

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Месяц назад

    எத்தனையோ
    சேட்டைகாரன
    பாத்திருக்கே.
    இந்த ஒருத்தனோட
    சேட்டைய
    தாங்கமுடியல.
    அய்யய்யோ....

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 3 месяца назад +2

    சுடலை😂😂😂உன்னை என்னமா புகளுறான்😂😂😂, கட்டுமரம் மகன் நீ ,உன்லெவல் வேற, 😂😂😂 பாத்திமா பாபு 😢😢உன்திறமை 🎉🎉, வேற லெவல் சுடலை🎉🎉🎉🎉

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 3 месяца назад +1

    ஸடாலின் காலில் விழவேண்டும்.

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 3 месяца назад

    ப்ளடி ராசுக்கோலு... நீ அடிக்கடி லீவு போடறே... டெர்ம் டேஸ் பத்தாமப் போச்சுன்னா நா சும்மா விடமாட்டேன்... ஆமா.. கபர்தார்...!

  • @alagualagar392
    @alagualagar392 3 месяца назад +1

    தம்பி எங்க டா போயிருந்த

  • @buvanas3149
    @buvanas3149 3 месяца назад +1

    அருமை .அருமையான பதிவு. 👏👏💐

  • @MyKashmiri
    @MyKashmiri 3 месяца назад +2

    Dai... Engadaa pona.
    "Kaanavilai" poster ellam ready panni vechirudhen. Today morning Publish pannalaamnu irukkum bodhu, bloody bugger, nee vundhu attendance pottuta

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 3 месяца назад +1

    நக்கல் நாயகனே வருக நல்ல செய்திகள் பல தருக!

  • @nethajimithran4660
    @nethajimithran4660 3 месяца назад

    கடந்த ஒரு மாதத்தில் நிறைய சம்பவங்கள் நடைபெற்று முடிந்து விட்டன. தம்பியின் காணொளி வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 месяца назад +1

    தங்களின் வரவு நல்வரவாகட்டும் தம்பி.❤🙏.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 месяца назад +1

    தம்பி பிரியக்குமார். ஆளையே காணோமே. அணில் பாலாஜியின் தம்பி அசோக்கைத் தேடி கண்டு பிடிக்கப் போய் விட்டாயோ என்று நினைத்தேன்.

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 3 месяца назад

      Military should have taken over the rule long ago.now the force is met by force .

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 месяца назад +1

    Udane Vizhi Thamizha nu sollitu MP election mudinji 3 maasama thoongitiye paa.....?😢😢😢😢😢 NTK Saudi Arabia 🐅🌾💪

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 2 месяца назад +1

    Vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉

  • @yadin_nyr
    @yadin_nyr 3 месяца назад

    திருமணம் செய்து விட்டிர்களா? இல்லை என்றால் உடனே செய்து கொள்ள வேண்டும்

  • @Raghuboss3jj
    @Raghuboss3jj 3 месяца назад

    என்னமோ கொஞ்சம் கலர் ஆகிட்ட, உண்மைய சொல்லு எங்க போயிருந்த இவ்ளோ நாளா....

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 месяца назад

    தம்பி, வாங்க. அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள். நீங்கள் இல்லாத யூடியூப் சூரியன் இல்லாத பகல்பொழுதுபோல் சோபையற்றுப் போய்விடுகிறது தம்பி. வாழ்த்துக்கள்!

  • @nethajimithran4660
    @nethajimithran4660 3 месяца назад

    நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது.
    மற்றும் சில அரசாங்கத்தின் கோளாறுகளை பற்றி விலா வாரியாக பேசுவாய் என்று காத்திருந்தோம். தம்பியை காணவில்லை 🔥🔥🔥🔥🔥🔥

  • @KKRKRaj
    @KKRKRaj 3 месяца назад

    இது தான் திராவிட மாடல் 🤣🤣🤣🤣🤣தனக்கு வந்தா ரத்தம் மற்றவருக்கு வந்தா தக்காளிசட்னியா இதுகும்வேணும் இதுக்கு மேலையும் வேணும் அவனுக்கு 🤣🤣🤣🤣🤣

  • @inbanarunkumar2530
    @inbanarunkumar2530 3 месяца назад

    🎉 Welcome back🎉 திரும்ப இப்படி சொல்லாம பார்த்து வீடியோ போடு டா தம்பி

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 3 месяца назад

    ஸ்டாலின் சொடுக்கு பவுலர், கை நடுங்கி கொண்டே போட்டால் சொடுக்கு பவுலிங் போடலாம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறி உள்ளார்...😊😊😊

  • @RLN-r8i
    @RLN-r8i 3 месяца назад +1

    மிகவும் நல்லவர்பா..

  • @balasubramaniam7723
    @balasubramaniam7723 3 месяца назад

    Thanni adichana sunniya
    Adichna.
    ஸராய மாஸ்டர் ஆஃப் இந்தியா
    Mu ka நலமா.
    Senthil balaji sir நலமா.
    கப்பல் balu நலமா.
    2 g ராஜா ராணி நலமா.
    Tamil Nadu government
    நல்லா இருக்கு.
    நல்லா ஸராயம் gudikkirom.
    வாழ்க valamudan pallandu endrum.

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 3 месяца назад

    டே புளுகு மூட்டை
    எந்தக் காலத்திலும் உனது காணொளி உண்மை பேசியதில்லைடா!

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 месяца назад

    Bakery சொன்னீர்கள் beauty parlour i vittu vitteergaley !

  • @sivadestructor3687
    @sivadestructor3687 3 месяца назад +1

    Olunga daily video podu bro..content ka panjam..

  • @hemanathan3034
    @hemanathan3034 3 месяца назад +4

    நீங்க வந்தலே மாஸ்தான் ❤❤❤

  • @mailamangai9080
    @mailamangai9080 3 месяца назад

    பிறருக்கு இன்னா முற்பகல் செய்ன் தனக்கின்னா தாமே வரும். தங்கை காளியம்மாள் மீது போத்தல்ப வீசிய நபர் பரலோகம் சென்று விட்டாராம் தம்பி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @GurusamySoniah
    @GurusamySoniah 3 месяца назад +1

    வா தலைவா வா🎉🎉🎉

  • @sridharjaganathan8161
    @sridharjaganathan8161 3 месяца назад

    சிவாஜியின் நல்ல நேரம்... ஜகத் மட்டும் அந்த காலத்தில் இருந்திருந்தால் சிவாஜியே காணாமல் போய் இருப்பார்... வாழ்க நடிப்பு சாக்கரவர்த்தி ஜெகத்

  • @MOHAMEDALIJINNA-zf9ou
    @MOHAMEDALIJINNA-zf9ou 3 месяца назад

    நீண்ட நாட்களாக வலையொளி பக்கமே போகப்பிடிக்க ஏன்னா தம்பி உன்ன பார்க்க முடியல போதும்டா தம்பி இனிமேலும் ஏமாற்ற வேண்டாமே

  • @ravichandran675
    @ravichandran675 3 месяца назад +1

    அருமையான கானொளி, வாழ்த்துக்கள் தம்பி.❤

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 3 месяца назад

    அட போங்கடா தம்பி. இப்படித்தான் சொன்னீங்க. ஆனால் 40/40 வந்துட்டாங்க. இப்பவும் விக்கரவாண்டியிலும் திமுக தான் வருவாங்க. மக்கள் திருத்தவே மாட்டாங்க

  • @jebahar123
    @jebahar123 3 месяца назад +1

    வருக வருக... அருமை!!! எப்பவும் போல.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 3 месяца назад +3

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @SuseelaP-f3p
    @SuseelaP-f3p 3 месяца назад +1

    Ntk

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 месяца назад

    தம்பி ஜெயகரச்சகனில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைப் பார்த்தேன்😂

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 месяца назад

    நாங்க பண்றதெல்லாம், இப்போ நீங்க செயவது நியாயமில்லை😢😢.