எச்.ராஜா முன்னிலையில் அடிதடி | திருச்சி சூர்யா வெளியிட்ட பகீர் ஆடியோ | H Raja | BJP | Trichy Surya

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • எச்.ராஜா முன்னிலையில் அடிதடி | திருச்சி சூர்யா வெளியிட்ட பகீர் ஆடியோ | H Raja | BJP | Trichy Surya
    #trichysurya #hraja #bjp #madhimugamtv #மதிமுகம்தொலைக்காட்சி
    மதிமுகம் தொலைக்காட்சி - வலையொளிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. நமது வலையொளியில் இன்னும் இன்னும் தரம் நிறைந்த, தமிழ் நிறைந்த காணொளிகளை உருவாக்கிட உங்கள் ஆதரவை நமது சேனலுக்கு “SUBSCRIBE” செய்வதன் மூலம் அளிக்கவும். எங்கள் காணொளிகள் உடனுக்குடன் உங்களிடம் வந்துசேர கூடுதலாக “BELL ” பொத்தானை சொடுக்கவும். நன்றி!
    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    To Advertise in Madhimugam TV Digital : Contact +919884060451
    For Tarrif Enquirey : advt@madhimugam.com
    Visit Madhimugam TV WEBSITE: madhimugam.com/
    Like Madhimugam TV on FACEBOOK: / madhimugamtv
    Follow Madhimugam TWITTER: / madhimugamtv
    Follow Madhimugam Instagram : / madhimugamtv
    Android App : bit.ly/2wPaL2m
    iOS App : apple.co/2PrGXz6
    ****************************************************************
    About MadhimugamTV
    Madhimugam TV is a General Entertainment with 5 Bulletin News Channel in Tamil Language, Based in Chennai, Catering to Tamil Community Spread around the world.
    We are available on all cable platforms in Indian Region
    #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #MDMK #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #BreakingNewsTamil

Комментарии • 43

  • @MadhimugamTVOfficial
    @MadhimugamTVOfficial  7 дней назад +13

    Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released

  • @selvakumarkumar2055
    @selvakumarkumar2055 6 дней назад +7

    நல்ல கருத்துகளை அளித்துள்ளீர்கள் நன்றி
    மதியும் வளரட்டும்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 6 дней назад +4

    மதிமுகம் சமூகப்பார்வை சிறப்பு.🎉🎉🎉

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 5 дней назад

    Kodumai kodumai kodumai Bro!!🙋🗣️

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r 5 дней назад

    இப்படியும் ஒரு சேனல் இருக்கின்றதா மிகவும் அருமை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகளின் ஊழல்களையும், சுயநலத்தைஉம் அவர்களின் பச்சோந்தி குணங்களையும் துல்லியமாக பதிவு செய்து விளக்கிநீர்கள் நன்றி
    .🎉🎉🎉

  • @user-lz5jv6gz5y
    @user-lz5jv6gz5y 6 дней назад

    வாழ்த்துக்கள்.
    பரபரப்பு நிறைந்த விடயங்களானாலும், தெளிவாகவும், அமைதியாகவும்,
    ஓடும் அருவி போலப் பேசியுள்ளீர்கள்.
    உங்கள் எளிமையான தமிழ் உரையாடல், உங்களுக்கே உரியது, அதாவது உங்களுக்கே சொந்தமானது. அது புதியதோர் பாணி, என்றே, அதாவது
    ஆங்கிலத்தில், புதிய ஸ்டைல், style என்பது போலப் புதுமையாகவே உள்ளது.
    தமிழுக்கும் அமுதென்று பேர் ------- -------- ------
    வாழ்க, வளர்க ----- -----

  • @thasapparaj197
    @thasapparaj197 7 дней назад +2

    👍👍👍👍🌳

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 7 дней назад +2

    திருச்சி சூர்யா மட்டுமே.
    திருச்சி சிவா🎉 இல்லை

  • @kesavansanthi811
    @kesavansanthi811 5 дней назад +1

    அருமையான. விளக்கம், அழகா சொன்னீர்கள் உங்கள், பணி தொடரடடும்

  • @rev.christopher1684
    @rev.christopher1684 7 дней назад +3

    கள்ளக்குறிச்சி இல்லை கள்ள கூட்டம் நாடகம்

  • @nandhakumar.n.d7385
    @nandhakumar.n.d7385 7 дней назад +1

    🎉

  • @guna340
    @guna340 5 дней назад

    "பயங்கரமா பயங்கரமா" அடிக்கடி பயங்கரமா சொல்றார்

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 6 дней назад

    அந்த வீடியோ காணவில்லையே
    பயமே பயம் போல

  • @Madhavan.C369
    @Madhavan.C369 5 дней назад

    2026ல் திமுக கூட்டணியில் அண்ணன் கருணாஸ் க்கு ஒரு தொகுதி பார்சல்

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 6 дней назад +2

    இந்த எச்சப்பய தோற்றதிற்க்கு காரணம் என்ன???எச்சய கேட்கலாமே.

  • @thangaraj19629
    @thangaraj19629 6 дней назад

    எட்டப்பர்கள் எல்லா கட்சியிலும் இருக்கத் தான் செய்வார்கள்....

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 6 дней назад

    It’s a good content about edappadi drama about kallakurichi death people of Tamil naadu are not fools to listen cheap politician like palanisaami. and also thanks for informing scandal of BJP both parties are not even worth as opposition bench.

  • @user-cm3he3sv5j
    @user-cm3he3sv5j 5 дней назад

    இந்த நிகழ்ச்சில தி மு க வை பற்றி எதுவுமே சொல்லலியே,என்ன காரணமா இருக்கும்.🤫

  • @muthusamy6334
    @muthusamy6334 6 дней назад +3

    எச்ச.ராஜாவை சாத்தலையா

  • @Madhavan.C369
    @Madhavan.C369 5 дней назад

    அப்படியே திமுக பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க

  • @viswanathan540
    @viswanathan540 7 дней назад

    ❤❤❤❤❤❤❤❤😊🎉😢😮😅

  • @prabahard.2625
    @prabahard.2625 6 дней назад

    YAARU, pona therthalil nindru 4kodiyile veedu kattinare, antha raajava visaranai panninaar?

  • @rev.christopher1684
    @rev.christopher1684 7 дней назад

    அப்போ எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உண்ணாவிரதம் எதினால் 😮😢

    • @GOPIGopi-rh6mf
      @GOPIGopi-rh6mf 7 дней назад

      திலுப்பி திலுப்பி... 🤣🤣🎊🎉

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 7 дней назад

    எச் ராசாவை தொட்டு கூட பார்க்க முடியாது.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 7 дней назад +2

      அவ்வளவு அழுக்கானவர் போல 😁😁😁😁😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 7 дней назад

      @@visahansrirangam4411 கடவுளின் பிள்ளை.

    • @user-fc6kn4vp3k
      @user-fc6kn4vp3k 7 дней назад +2

      எச் ராஜாவை தொட முடியாது.
      காரணம் அவர் பார்ப்பான் அதனால் சூத்திரர்களான பஞ்சமர்களான நம்மை எப்படி பார்ப்பான் தொட அனுமதிப்பான் ?

    • @rameshsamuel4798
      @rameshsamuel4798 6 дней назад +2

      ஏன்னா அவன் பைத்தியம் நான் சொல்லல மரியாதைக்குரியவங்களே சொல்லிட்டாங்க.

  • @narayananvenkatesh8377
    @narayananvenkatesh8377 6 дней назад

    இந்த சேனல் கோபாலபுரத்தில் குண்டி கழவ போகலாம்

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf 7 дней назад

    திலுப்பி திலுப்பி...... 🤣🤣🤣EPS.... 🤣🤣🐐🐐🐢🐢

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 6 дней назад

    இப்ப நடுவில் ஆளும் கட்சியாக இருக்கட்டும் இல்ல மாநிலங்களை ஆளும் கட்சியாக இருக்கட்டும் ஒருத்தனுக்கு ஒருத்தர் சீற்றை வாரி பூசிக்கொண்டு நாடகம் ஆடுவது எதற்காக என்றால் தாங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஊழல் பணங்களை மறப்படிப்பதற்கும் மக்களை திசை திருப்புவதற்குமான வேலைகள் தான் இப்ப நீங்களே சொன்ன மாதிரி எவ்வளவு ஊழல்கள் பாருங்க மத்திய அரசாங்கம் நீங்க சொன்னீங்க ஆட்சியில் இருக்கிறவங்க வந்து ஒவ்வொரு தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்காங்க அந்த பணத்துக்கே அவன் நிர்வாகிகள் சண்டை போட்டு அடிச்சுகிறான் அப்படின்னா எவ்வளவு பணம் விளையாடி இருக்கும் இந்த பணம் எங்கிருந்து வந்திருக்கும் அரசாங்கத்திலிருந்து திருடிய பணம் தானே வேற என்ன இவங்க வந்து பேக்டரில் வைத்து அடிக்கிறாங்களா இப்ப கள்ள நோட்டு அடிச்சு கொடுக்கிறார்களா இல்லையே அப்படின்னா அரசாங்க பணத்தை திருடி வைத்திருக்கிறார்கள் எலக்சன் என்பதற்காக வேண்டியே தாங்கள் எப்பொழுதுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான புத்தியை படைத்த மனிதர்கள் நாட்டுக்கு நான் அதை செய்கிற இத செய்யறேன்னு கட்டுக்கதையை கட்டி நம்மளை முட்டாளாக்கிட்டு இருக்காங்க அதுபோலதான் இவனுங்க வந்து இப்ப எல்லாருமே கொள்ளைக்கார கும்பல்கள் தான்