இனி ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் பயணிக்கலாம்!!! | மக்களின் முகத்தில் உள்ள சந்தோசம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • இனி ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் பயணிக்கலாம்!!! | மக்களின் முகத்தில் உள்ள சந்தோசம்!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

Комментарии • 243

  • @abdulrahuman2347
    @abdulrahuman2347 21 час назад +10

    සිස්ටර් ඔබ මැතිවරණය ට පෙර මුස්ලිම් ජනතාට AKD ගැන ලබා දුන්න වැරදි තොරතුරු ගැන සමාව ඉල්ලන්න

    • @CGCTalkShop
      @CGCTalkShop  21 час назад +3

      Monawadha kiyanne oyaa ? Mang monawatadha samaava illanne?

    • @UK_Today.
      @UK_Today. 19 часов назад +4

      Awanga Nadu nilaya than ovvoru meeting pathiyum data collect Pani video potaga,

    • @AcchuFhathimaAcchu
      @AcchuFhathimaAcchu 18 часов назад

      𝐌𝐞𝐲𝐚 𝐦𝐨𝐤𝐚𝐭𝐚𝐝𝐚 𝐬𝐚𝐦𝐚𝐯𝐚 𝐢𝐥𝐥𝐚𝐧𝐧𝐚 𝐨𝐧𝐚 𝐦𝐞𝐲𝐚 𝐯𝐞𝐫𝐚𝐭𝐡𝐢 𝐭𝐡𝐨𝐫𝐚𝐭𝐡𝐮𝐫𝐮 𝐝𝐮𝐧𝐧𝐚 𝐧𝐚 𝐞𝐲𝐚𝐥𝐚 𝐝𝐮𝐧𝐧𝐚 𝐭𝐡𝐨𝐫𝐚𝐭𝐡𝐮𝐫𝐮 𝐣𝐚𝐧𝐚𝐭𝐡𝐚𝐯𝐚𝐭𝐚 𝐢𝐭𝐡𝐢𝐫𝐢𝐩𝐚𝐭𝐡 𝐯𝐞𝐥𝐚 𝐤𝐢𝐯𝐚 𝐞𝐜𝐜𝐚𝐫𝐚𝐢 𝐬𝐚𝐦𝐚𝐯𝐚 𝐢𝐥𝐥𝐚𝐧𝐚 𝐨𝐧𝐚 𝐤𝐚𝐰𝐝𝐚 𝐤𝐢𝐲𝐚𝐥𝐚 𝐯𝐞𝐝𝐢𝐨𝐬 𝐨𝐤𝐤𝐨𝐦𝐚 𝐨𝐝𝐚𝐭𝐚 𝐩𝐚𝐥𝐚𝐥𝐚 𝐤𝐢𝐲𝐚𝐧𝐧𝐚

    • @abdulhafrath8507
      @abdulhafrath8507 16 часов назад +1

      Sorry bro you miss understand About her . She gave right notes from the real fact ..

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 23 часа назад +261

    ஹாய் பிரண்ட்ஸ் யாருக்கெல்லாம் ஜனாதிபதி அனுரா குமாரா வந்தது மகிழ்ச்சி 👍👍👍👍🎉🎉🎉🎉

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 23 часа назад +110

    ஜனாதிபதி அனுரா குமார அதிரடி செய்திகள் அனைத்தும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது 🥰🥰🥰👍🌹

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 22 часа назад +73

    நீங்கள் 100 தரம் இந்த செய்திய போட்டாலும் நாங்கள் பார்போம்... மனசு... குளிருது.......

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 23 часа назад +71

    இனி நமது ஜனாதிபதி ஆட்டம் சூடு பிடிக்கும் 👍🌹🥰😃😃😃

    • @thayaparam7648
      @thayaparam7648 21 час назад +1

      சூடு பிடிக்க தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் முழு ஆதரவும் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 23 часа назад +60

    நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் ❤🎉AKD இன் வெற்றி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி ❤🎉

  • @rammuralitharan863
    @rammuralitharan863 22 часа назад +32

    நாங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் வரும் செய்திகள் புத்துணர்ச்சி அளிக்கிறது.நன்றி சகோதரி.🙏🇨🇦

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 23 часа назад +28

    Akd 🙏🏽🙏🏽🙏🏽💪🏽💪🏽💪🏽💪🏽❤️❤️❤️❤️எந்த கார் எந்த மினிஸ்டர் ஓடியது என்ற பதிவை போட்டால் suppara இருக்கும் தாத்தா

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 22 часа назад +35

    நியாயம் தோற்றாலும்
    தர்மம் வெல்லும் ( உலக நியதி)

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 23 часа назад +66

    மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ் 🤲❤🎉🌹👍🥰🇱🇰

  • @DilsathDilsath-m9f
    @DilsathDilsath-m9f 23 часа назад +25

    IPPA News paaka romba pidikkum president super ❤

  • @ganesumahalingam2292
    @ganesumahalingam2292 22 часа назад +21

    சந்தோசமான விசயத்தை தேன் கலந்த குரலில் கேட்கும் போது இனிப் போ இனிப்பு

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 23 часа назад +16

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் மூன்று நான்கு வாகனம் பாவனை செய்யப்பட்டு இருக்கிறது

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 22 часа назад +25

    மக்களில் ஒருவன் மக்களுக்காக ஒருவன் ♥♥♥

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 21 час назад +15

    நாடு இனி நன்றாக செல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

  • @sellathuraisutharsan9047
    @sellathuraisutharsan9047 22 часа назад +11

    நேரடி ஒளி, ஒலி பரப்பு அருமை. சனாதிபதியின் நகர்வு தூள். நாம் அனைவரும் இலங்கையர் என்ற சொல் நல்லாத்தான் இருக்கு. எனினும் இதனைச் செயற்படுத்த அயல்நாடு விடுமா? என்பதே ! மிகப்பெரிய வினா?

  • @ArmIlyas
    @ArmIlyas 23 часа назад +30

    எங்கள் நாட்டு புதிய ஜநாதிபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤ i love my new president mr anura kumara dhissanayakka congratulations 🎉🎉🎉

  • @alicool6011
    @alicool6011 23 часа назад +14

    ජයවේවා ජයවේවා ජයවේවා අනුර සහෝදරයාට ❤️

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 22 часа назад +9

    Super review. I like AKD President Anura Dissanayake. Best wishes for srilanka.❤❤❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 20 часов назад +7

    ஜனாதிபதி என்றால் ஒரு எட்டாக்கனியாக இருப்பவர் என்ற எண்ணம் தான் இவ்வளவு காலமும் இருந்தது. ஆனால் இந்த ஜனாதிபதி வந்த பிறகு. நமது உறவுக்காரர் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நமது தவகரன் யூரியுப்பர் ஜனாதிபதி அனுர அவர்களின் வீட்டுக்கே சென்று வீடியோ எடுத்து அவர்களுடன் சிற்றுண்டி உண்டு மகிழ்வுடன் வெளியேறியுள்ளார். சொல்லவே முடியல்ல. நம்நாட்டிலா. நமது ஜனாதிபதி வீட்டிலா. என் குடும்ப வாக்கு முழுவதும் ஜனாதிபதி அனுர அவர்களுக்கே.

  • @UK_Today.
    @UK_Today. 19 часов назад +11

    எனக்கு என்னமோ முதல்வன் படம் பார்த்த மாதிரியே ஒரு பீலிங்கு 😂

    • @SLMAnas
      @SLMAnas 17 часов назад +1

      முதல்வன் தான்

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 22 часа назад +7

    அனைத்தும்மகிழ்ச்சியாகநடக்கின்ரதுஇப்படிஇருந்தால்நல்லது❤❤❤

  • @rahmashafi2371
    @rahmashafi2371 18 часов назад +6

    இதே போன்ற. காட்சி மை. இந்திய திரைப்படத் தில் தான் கன்டோம். இப்போது. இலங்கை. நாட்டில் நேரடியாகவே. காண்கிறோம்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 22 часа назад +7

    அருமையான காணோளி. நன்றி.😊❤🇮🇳

  • @E.Kugachandran
    @E.Kugachandran 20 часов назад +6

    உங்களின் மகிழ்ச்சி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜொலிக்கட்டும்!

  • @Nathan-vq5bt
    @Nathan-vq5bt 22 часа назад +8

    நாடு கஷ்டத்தில் போனதுக்கு இதுதான் காரணம்

  • @abdulrazick4536
    @abdulrazick4536 22 часа назад +6

    நாட்டில் மக்களுக்கு நன்மையானா விடயம் நடந்தால் நல்லது அது தான் மக்கள் எதிர்பார்ப்பு

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 23 часа назад +8

    அக்கா இதில் ஒரு வண்டியை நீங்களே உங்களுக்காக தெரிவு செய்து கொள்ளுங்கள் 😂😂😂🇨🇵

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 21 час назад +3

    நான்என்னஉணர்ந்தேனென்றால்இவ்வளநாளும்கடன்கொடுத்தநாடுகள்மக்கள்பசிபஞ்சம்எனகூறிபணத்தைவாங்கிஇதைத்தான்இவர்கள்செய்திருக்கின்றார்கள்என்று

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 22 часа назад +6

    எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 22 часа назад +11

    மாமி நீங்களுமா வாகனம் பாக்க எங்களுக்கு காட்டுகிறது ஏதாவது ஒன்றை வாங்கி ஓடிப் பாருங்கள்.... வாழ்த்துக்கள்

  • @fathimafasla6627
    @fathimafasla6627 21 час назад +3

    திரைப்படங்களில் பார்ப்பது போல் இவ்வளவு நாளும் பட்ட துன்பத்திற்கு தீர்வு வந்த மாதிரி உள்ளது பொருட்கள் விலைகளும் என்னும் குறைய வேண்டும் 🙏🏻

  • @MohamedMahthi-d5h
    @MohamedMahthi-d5h 23 часа назад +3

    President irundha national flag parakkum illati kodi irangi irukkum

  • @IrshadKamal-k6r
    @IrshadKamal-k6r 22 часа назад +5

    முதல்வன் 🔥🔥🔥🔥

  • @mohammedafrar4766
    @mohammedafrar4766 20 часов назад +2

    Diffender வேற யார்ரா நம்ம rauff காக்கடதான்😂

  • @irfanasma8349
    @irfanasma8349 20 часов назад +2

    Akd awargal nermayana manithar ipudi oru welaya yarumea seythathu illa ....makkalin prachanayaguluku nalla thiruwu irukku ivaridam

  • @marzookshahabdeen6155
    @marzookshahabdeen6155 23 часа назад +3

    We Always Hearing Good news Malimawata Jayawewa Jayawewa Jayawewa 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @AJMAJMSAMEER-yw4pb
    @AJMAJMSAMEER-yw4pb 22 часа назад +2

    iruthalum adutha vottukahavendi ungaludaya vilambaram super

  • @munisamyjayabalan4915
    @munisamyjayabalan4915 19 часов назад +3

    A:-Anbu
    K:-Karunai
    D:-Dharmeegam

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 21 час назад +2

    Srilanka makal ippadiye otrumayaka irunthal entha nadum ullu vara mudiyathu❤

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 20 часов назад +1

    Proverbs 29:2 is who rules matters: “When the righteous are in authority, the people rejoice: but when the wicked beareth rule, the people mourn.
    நீதிமொழிகள் 29:2-யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதுதான்: “நீதிமான்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்;
    ❤️🙏

  • @Zain123-l4k
    @Zain123-l4k 23 часа назад +4

    Akka anura sir da wife a pati update tagalan

  • @SubaPraba-kj2wv
    @SubaPraba-kj2wv 21 час назад +1

    மிக்க மகிழ்ச்சி
    அரசியல்வாதிகளின் சூழ்ச்சியிலிருந்து விடுபட்டு சிறந்த தலைவர் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 23 часа назад +2

    Anura sir your great God Jesus blessings for you 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sameehumubashshar
    @sameehumubashshar 22 часа назад +2

    Janathipathi ippoluthu anka irrukkirar

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 22 часа назад +2

    உலகநாடுகள்கூடஇந்தநிகழ்வுகளைப்பபார்த்துமனம்நெகிழ்ந்துமகிழ்ந்துள்ளனர்

    • @zineeraiqram1793
      @zineeraiqram1793 20 часов назад

      இந்தியாவை தவிர 🤣

  • @irfansulaiman8477
    @irfansulaiman8477 22 часа назад +2

    People are alert about the politicians ❤😂

  • @mohamedirfan301
    @mohamedirfan301 19 часов назад +2

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @SandanamTheivaraj
    @SandanamTheivaraj 22 часа назад +3

    வால்க தலைவா

  • @rameezfawzy
    @rameezfawzy 21 час назад +1

    Take a pen and paper note it down during his stay what are the action honorable president have been done. ❤❤❤ Long life for NPP.

  • @freshaircentre2973.
    @freshaircentre2973. 23 часа назад +3

    Akd❤🎉🎉🎉🎉🎉win

  • @aroshan-e3d
    @aroshan-e3d 22 часа назад +2

    You're voice so cute sister

  • @fitnesspluschicago
    @fitnesspluschicago 22 часа назад +2

    AND CGC TALK SHOW 😂😂😂

  • @SutharsanBasha
    @SutharsanBasha 22 часа назад +1

    Ungelukku sinkelem sariya vareille

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 17 часов назад +1

    நன்றி நன்றி உங்கள் கானஒலிக்கு❤❤❤❤

  • @mohamedmahroof8666
    @mohamedmahroof8666 22 часа назад +1

    Teacher சிங்களம் பேச பழகிட்டீங்க.. சந்தோஷம்

  • @car36042
    @car36042 23 часа назад +3

    Asalmualikum sister

    • @CGCTalkShop
      @CGCTalkShop  21 час назад

      Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 23 часа назад +2

    AKD sir 🔥👌🥰👏👏👏

  • @MohamedLareef-l3b
    @MohamedLareef-l3b 23 часа назад +2

    My All family lareef

  • @antonystanley9559
    @antonystanley9559 19 часов назад

    அத்தியாவசிய சேவை அதிகாரிகளுக்கு இப்படியான விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் தேவையா? அப்படியென்றால், முன்பிருந்தவர்கள் செய்ததிற்கும் இந்த நடவடிக்கைக்கும் என்ன வித்தியாசம்?
    இவற்றை ஏலத்தில் விற்பனை செய்துவிட்டு அத்தியாவசிய சேவைக்கு சாதாராண வாகனங்களை வழங்கலாமே!?

  • @சுவைஅருவி-ந1ழ
    @சுவைஅருவி-ந1ழ 3 часа назад

    அரசியல் வாதிகள் மக்களை பயமுறுத்தி வைத்திருதார்கள்்என்பது இப்போதுதான்்புரிகின்றது அனுர ஜனாதிபதிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @sivakumarparamilngam6329
    @sivakumarparamilngam6329 14 часов назад

    புத்தபெருமானின் சிந்தனைக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் சகோதரன் அனுர.முவின மக்களும் ஒன்றாக சோ்ந்து அவரை பாதுகாத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முவின கடவுளையும் வேண்டுகின்றேன்.இப்பதான் இலங்கை சய்திகளை ஆவலுடன் தேடிதேடி பார்கிறேன் வெளிநாட்டில் இருந்து.சகோதரி எப்ப ராஜபக்சர்கள் ௯ண்டோடுகைது என்ற செய்தி போடுவிங்கள்.௯டிய சீக்கிரம் போடுங்கள்

  • @selvarasathayaaparan7464
    @selvarasathayaaparan7464 20 часов назад

    ஜனாதிபதி அவர்கள் மக்கள் தலைவர் காமராசர்.ஐனாதிபதி அப்துல் கலாம்.வணிஸ் மாமா (முன்னாள் கல்வி அமைச்சர்) போல் சிறப்பாக நாட்டின் சிறந்த தலைவராக செயல்படுவார் என நம்புகிறோம்

  • @NaseerImalco
    @NaseerImalco 21 час назад +1

    salute sir good job.thank you

  • @amanizaha
    @amanizaha 22 часа назад +1

    Mr president you are doing great, salut you sir

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 18 часов назад

    அனுர வாழ்க...எதிர்கால விடிவெள்ளி...True leader ❤❤❤🎉🎉🎉

  • @appulaxmi2323
    @appulaxmi2323 19 часов назад

    Makala mudayathu enrtu ontumea illai. Migavum magilchiyai irukirathu sister. ❤❤❤❤🎉🎉🎉 makkalin thalaivar Akd. Ippathan makkalin mugathil unmaiyana magilchiyai parkirom❤❤❤❤

  • @shafrassahabdeen7780
    @shafrassahabdeen7780 22 часа назад +1

    Ena sister ranil Vandan senjana ? Raniluku kadaiku poninga ranilthaan thookitu senjaru Nalla. Senjarunu sonninga npp jaya

    • @CGCTalkShop
      @CGCTalkShop  21 час назад

      Aama, Sonnen sonnadhu onnum poi illaye!

  • @mashoodsahabdeen2959
    @mashoodsahabdeen2959 9 часов назад

    டெண்டர்/ஒக்‌ஷன் போட்டால் அல்லது ஏற்றுமதி செய்தால் நாட்டின் கடனை அடைக்கலாம்.

  • @hasmathfarhanah1606
    @hasmathfarhanah1606 16 часов назад

    Naattu jnathipathi AKD Neenda aayuludan waala pirathippom..
    (neraya ethirihal ippo irukkum awerukku ) ..

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 23 часа назад +7

    சந்தோசம் மகிழ்ச்சி

  • @gsivanesam8469
    @gsivanesam8469 5 часов назад

    AKD......வாழ்க! வளர்க!இறைவன் இருக்கின்றான்.கண்ணுக்கு தெரிகின்றது.

  • @Neethi-i2w
    @Neethi-i2w 20 часов назад

    Vàganammattum illai, petrol, driver, service anaiththum makkaludaiya varippanamthàn.

  • @SajanaSajana-w1d
    @SajanaSajana-w1d 17 часов назад

    Janathipathi athiradi sevaihal rompe mahilchi
    Oru film paatha pol irukku
    Super AKD 🎉🎉🎉🎉❤❤❤

  • @mohamedmoha-c6t
    @mohamedmoha-c6t 23 часа назад +3

    🎉🎉🎉🎉

  • @vig478
    @vig478 12 часов назад

    JVB க்கு பயந்து தானே பதை பூட்டி இருந்தது அவர்களே உள்ளே வந்து விட்டார்கள் பிறகு என்ன திறந்து விடப்படுகிறது

  • @senthilkumar-bh7cu
    @senthilkumar-bh7cu 23 часа назад +2

    ❤Akd❤Akd❤AKD❤❤❤👍

  • @JeevaPandiyan-rn3cq
    @JeevaPandiyan-rn3cq 4 часа назад

    A.K.D=மணிதாபி மாணம்
    மணிதநேயம்
    மணித ஒற்றுமை
    மணிதகுல மேன்மை..
    மணிதகுல

  • @sridharansri7812
    @sridharansri7812 18 часов назад

    Akka akd sarpa Colombo neenga nillunga Election la. Vetri nichayam. Neengalum oru singa pen thane.

  • @jaja6510
    @jaja6510 17 часов назад

    அனுரவேகுமாரே நினைத்தா அழுகைதான் வருது தலை மரக்குது அவர செய்ர அனைத்தும் மிக்க சந்தோஷம் ❤❤❤

  • @rajraj-tq3em
    @rajraj-tq3em 19 часов назад +4

    அன்பின் சகோதரியே சுதந்திர சதுக்கத்தில் நிறுத்தி வைத்துள்ள பஸ் கார் வேன் ஜீப் பிக்கப் ஆகியவை தனியாருக்கு சொந்தமான வாகனங்கள் எனக்கு சகோதரியின் தொடர்ப்பு தேவை ஒரு கை தட்டினால் ஓசை கேட்காது அனைவரும் சேர்ந்து தட்டினால் ஓசை பெரிதளவில் கேட்கும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் இந்திய வம்சாவளி மலையக சகோதரன் நன்றி

  • @ilmunnisha8217
    @ilmunnisha8217 22 часа назад +1

    Alhamdu. Lillah. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srikanthannagarajah805
    @srikanthannagarajah805 18 часов назад

    ஏமா இன்னைக்கு தான் இந்த நியூஸை உனக்கு தெரியுமா😂😂😂😂

  • @MkNasurKwt
    @MkNasurKwt 21 час назад

    மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் இந்த மாதிரி மக்களின் பணத்தை சுரண்டி திங்கும் கூட்டம் இந்த மக்கள்?

  • @YasodhaYasodha-b1q
    @YasodhaYasodha-b1q 22 часа назад +1

    Hi akka super news i like you

  • @Muhammathmahdhi
    @Muhammathmahdhi 19 часов назад

    Aracha maawai araikkama puthithaha try pannugka sister allreddy ellarum ithai paththi video potutaga

  • @FathimaShifa-xw3sp
    @FathimaShifa-xw3sp 22 часа назад +2

    🖐👌🙏🌷🌷🕋🕋🕋

  • @nishamusheen7866
    @nishamusheen7866 17 часов назад

    எங்களுக்கு மகிழ்ச்சி எனினும் மக்கள் சுபீட்சமான வாழ்க்கை தொடர

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 19 часов назад

    நீங்க சொன்ன அந்த டிப்பென்டர் ரணில் சாருடைய செக்ரட்டரி.

  • @thevanada8505
    @thevanada8505 12 часов назад

    Hello 👋 Sri Lanka 🇱🇰! Citizens And Voters,My Question Is Before Entering Politics,Most of Politicians,Lives Are Normal People and Their Lives Also Normal Citizens.When They Enter Politics,Suddenly They Are Living Like a Luxury Millionaire And Grand Life Style Because They Enjoy It All “Peoples Tax Money “ Now They Are paying for Their Own pries.”This is Totally Moral Issue “ Every Politician Should Be Responsible For people “

  • @thevanada8505
    @thevanada8505 19 часов назад

    Hello CGC ! Hello 👋 there Sri Lanka 🇱🇰. I Would like to Apologize for CGC Group,Because When Anura Came to Power I Thought Some Negative Thoughts. But Now I Have To Say To Myself And Others,(Anura Kumara has Overcome Many boundaries and won 🥇 people’s hearts ❤️)Congratulations Sir,God Bless you and Sri Lanka 🇱🇰 ❤❤❤🎉

  • @papaaugustin9215
    @papaaugustin9215 4 часа назад +1

    வணக்கம்♥♥ஜனாதிபதி வாழ்த்துக்கள்♥இலங்கை மக்களுக்காக வாழ்ந்தான்புகழும் ♥
    ★★★★★★★★★★★Nandri . France. .erundhu:28:9:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Asamsung-v5x
    @Asamsung-v5x 19 часов назад

    சிறந்த தலைவன், மகிழ்வோடு வாழ்வோம், வாழ்த்துக்கள்,

  • @SABDHULRASAK
    @SABDHULRASAK 17 часов назад

    EWARRA ATSE EYPPARTTAL SENEMAWEL PARTTA ATSEYAYPPOL ATSAREYAMAHA ERUKKU👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 21 час назад

    Tamil muslim sinkala ena pirithalum sakunikalidam iruthu thalliye irunga

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 6 часов назад

    Thanks HE the President to remove islandwide caste racism to unite all for development of the country

  • @ShiyanazFarook
    @ShiyanazFarook 20 часов назад

    வாரான் வாரான் அநுர வாரான்.நாட்ட திருத்த அநுர வாரான். வந்துட்டான்.

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 22 часа назад

    Nan kekkurathellam unmaithana..... kanavu mathiri irukku

  • @kalithasansathiyaseelan919
    @kalithasansathiyaseelan919 22 часа назад

    Vanakkam 🎉magal❤. Mulukka eduthu porunggo
    Magal

  • @kmansari-rf7or
    @kmansari-rf7or 21 час назад

    Song Malayalam
    Assalamu alaikum ungalukku engagement