திரு. மருதப்பா அவர்கள் கிருஷ்ணன், நாரதர் வேடங்களில் ஏரியூர் நாடக மேடையிலும் ஜொலித்த இரத்தினம். அடியேனும் எனது பால்ய வயதில் அவரை மிகவும் இரசித்திருக்கிறேன் என்பது பெரும்பேறு.
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.... தங்களின் ஊக்கமே! எங்களின் பலம்! நன்றி!
திரு.ராம்குமார் அவர்களுக்கு, எமது காணொளி தொலைக்காட்சிக்கு ஆதரவு தந்து நிறை-குறைகளை கருத்துப்பதிவின் வழியாக ஊக்கம்தரும் தங்களின் நல்லுள்ளத்திற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் KKK TAMILAN RUclips CHANNEL சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறோம் நன்றி!
இந்த குரல் வளம் இன்று ஒரு நாடக கலைஞர் எவரும் இல்லை
மிகச்சிறந்த நாடகம். இசை மெய்சிலிக்கும் மூவருக்கும் சரியான போட்டி. இவர்களின் வேறு நாடகங்களையும் பதிவேற்றம் செய்தால் நிறைந்த புன்னியம் உங்களைச்சாறும்
முத்தமிழ் முழுமையாக பருக தந்தமைக்கு நன்றி!
இக்கால நாடக நடிகர்கள் அவசியம் கவனித்தல் நலம்!
எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு ஆகவில்லை.அருமை அருமை🔥🔥💯
மிக அருமையான இயல் இசை நாடகம். கலைஞர்களை அரசு அழைத்து பாராட்ட வேண்டும். முழு நாடகத்தையும் பார்க்க ஆவல். யு ட்யூப் சேவைக்கு நன்றி.
அருமையான நாடக கலைஞர்கள்❤
அருமை அருமை அருமை நன்பரே
மூன்று கலைஞர்களும் மூன்று வகையான முத்துக்கள்❤ ஆர்மோனியம்,மிருதங்கம் மற்றும் இசைக்கலைஞர்களும் மிக அருமை❤
இதுவே சிறப்பான நாடகத்தமிழ்
திரு. மருதப்பா அவர்கள் கிருஷ்ணன், நாரதர் வேடங்களில் ஏரியூர் நாடக மேடையிலும் ஜொலித்த இரத்தினம். அடியேனும் எனது பால்ய வயதில் அவரை மிகவும் இரசித்திருக்கிறேன் என்பது பெரும்பேறு.
Thangappa Maruthappa. Angu Rathinam all are super acting singing
புலிக்குறிச்சி PR. பாண்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
Aha aha sooper raghanubhawam. Ippadi inimayana kural valam, ghanam and tamil pronounciation kidaipadu Dhurlabam.Ranjani, hamsanandhi, sahana,etc, Kanakidaikada really pokisam. Romba nandri.
இணையதளம் வாயிலாக எங்களுக்கு நல் ஆதரவு அளித்து தங்களின் கருத்துப்பதிவுகளை ஊக்கமாக தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு நாடக உலகம் காணொளி தொலைக்காட்சி சார்பாக நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்....
தங்களின் ஊக்கமே!
எங்களின் பலம்!
நன்றி!
பவளக்கொடி வருகைபாடல்சாவித்திரிநாடகபாடல்சரியானபாடல்இல்லை
Power full vices 👌👌👌💯💯💯
All are living in Rasika hearts
Super Tamil learn is children
arumaiyana audio settings
Very nice pa
😊😅😊
💕💕💕💕💕🙏🙏🙏🙏💕💕💕💕💕
திரு.ராம்குமார் அவர்களுக்கு,
எமது காணொளி தொலைக்காட்சிக்கு ஆதரவு தந்து நிறை-குறைகளை கருத்துப்பதிவின் வழியாக ஊக்கம்தரும் தங்களின் நல்லுள்ளத்திற்கு எங்களின் சிரம்தாழ்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் KKK TAMILAN RUclips CHANNEL சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறோம் நன்றி!
இவா்களில் இப்போது உயிருடன் இருப்பவா்கள்...???
மூவரும் அமரர்
Ohm Shanthi
All are living in Rasigars Heart
சங்கரதாஸ் சுவாமிகள் பாட்டை பாடுவதற்கு படிப்பறிவு வேணும் இப்ப இருப்பவர்களிடம் படிப்பு அறிவு கிடையாது.
படிப்பறிவு இருந்தாலும் சங்கீத ஞானம் வேண்டும்.சங்கீதஞாணம் தற்போது உள்ள கலைஞர்களிடம் கிடையாது.
இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் இருந்த நாடக உலகத்தில் தற்பொழுது இல்லையே என்பது வேதனையாக உள்ளது.