PF பணம் எடுப்பதில் சந்தேகமா? அனைத்து பதில்கள் இங்கே? | Doubt in Pf withdraw

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @Dinamalardaily
    @Dinamalardaily  6 лет назад +26

    PF பணம் எடுப்பது எப்படி? Step by Step process
    ruclips.net/video/Y-0IvC4HCRE/видео.html

    • @MohanMohan-jc7ce
      @MohanMohan-jc7ce 6 лет назад

      Dinamalar pf claim Adair la Mobile number ra eppadi link panrathu please help

    • @muthuselvakumar1154
      @muthuselvakumar1154 6 лет назад

      Dinamalar

    • @pondicherrypaiyan3414
      @pondicherrypaiyan3414 6 лет назад

      Bro IPO enta 25k pf iruku. Apdina enaku interest oda tharuvangala?
      Illa 25k matum tharuvangala

    • @rajesh051460
      @rajesh051460 6 лет назад

      Office la iruntha back account deactivate panniten.Ipo new account open panniten.Ipo open panna new account huh update pannalama????????????.

    • @Vinothss31
      @Vinothss31 6 лет назад

      Pension form la full amount claim kuduthen.. track claim status la claim settled nu varthu.. PF balance check panathula employee share with draw la kamikuthu but money varala.. I confused bro ..help me bro

  • @raguganthi2507
    @raguganthi2507 4 года назад +15

    இரண்டு நம்பரில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி

  • @dipidipi2097
    @dipidipi2097 4 года назад +2

    Bank Account number vera iruku so new ha epdi approved pannurathu sir please sollunga

  • @KD-em3lv
    @KD-em3lv 6 лет назад +1

    Bro pf amount yepdi calculate pananum nu oru Vdo poduiga plzzzz

  • @sskarthick1216
    @sskarthick1216 6 лет назад

    சொன்ன விளக்கம் செம்மைய இருந்தது ப்ரோ.. எனக்கு ஒரு டவுட் பான் நம்பர் எப்பிடி அப்டேட் பண்றது?... அப்பிடியே பான் நம்பர் எப்பிடி ஒரு பண்றதுன்னு ஒரு வீடியோ ரெடி பண்ணுங்க ப்ரோ....

  • @bharanidharan736
    @bharanidharan736 3 года назад

    Good information. At present I can't able to claim advance payment from pf

  • @sankersanker2362
    @sankersanker2362 6 лет назад +11

    முதலாளிகள் சரியாக பணம் கட்டவில்லை என்றால் என்ன செய்வது?(சட்டம்)

    • @MariMuthu-eo4uz
      @MariMuthu-eo4uz 5 лет назад +2

      Sir company not support panam kattavillai rendu varusama emathuranga epf claim forms reject panittanga naan enna sir panna pls help me sir

    • @mpvview4628
      @mpvview4628 4 года назад

      Puriyala anne thliva solunka

  • @karthiknagarajan898
    @karthiknagarajan898 5 лет назад +4

    bro i added my Bank account details after this i got this KYC pending for approval To get this approval what should i do should i get this approval from bank side or my company side

  • @karthikeyanssk6483
    @karthikeyanssk6483 5 лет назад +2

    bro in my EPFO portal my name is mismatched with my Aadhaar and PAN how can I withdraw my PF... please guide me... I don't know how to update my PAN.

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 6 лет назад

    Thanks to Thinamalar for E P f details given to Public

  • @sivanivicreations8028
    @sivanivicreations8028 4 года назад

    என்னுடைய அப்பா 5வருடம் வேலை செய்தார். அவர் இறந்து விட்டார். இறந்த பிறகு claim பன்னி pf amount வந்துச்சு. ஆனால் pension amount வரவில்லை

  • @j.thanshika5620
    @j.thanshika5620 6 лет назад +7

    Hi sir full amount credit thanks for information

    • @rajmira1246
      @rajmira1246 6 лет назад

      Ha I bro neenga pan update panningala bro

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 лет назад

      @@rajmira1246 yes bro bank aadhar pan update panna

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 лет назад +1

      Nanu than update panna one condition UAN pan aadhar bank your name correct irukanum bro

    • @j.thanshika5620
      @j.thanshika5620 6 лет назад +1

      @@rajmira1246 unga name raj mira iruntha same irukanum aadhar pan bank and uan

    • @rajmira1246
      @rajmira1246 6 лет назад

      Thanks bro

  • @pravwin1163
    @pravwin1163 6 лет назад +10

    Bro.. naama company vitu relief anadhuku aprm Aprm rmpo naal use pannama irundha namma PF a/c expire akuma? A/c yedhum time iruka}?

  • @romank3047
    @romank3047 5 лет назад +4

    I resigned my job
    I need to claim total amount including pension how to do?

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 4 года назад

    அருமையான தகவல்கள்
    வாழ்த்துக்கள்

  • @hariabi1166
    @hariabi1166 2 года назад

    கம்பெனியில் இருந்து வெளியே வந்ததுக்கு அப்புறம் எத்தனை நாள் கழித்து pf & pension முழுவதையும் நான் claim பண்ண முடியும்

  • @Aloveking21
    @Aloveking21 6 лет назад +7

    ஆறு மாதம் முடிந்தால்தான்
    PF Amount எடுக்க முடியுமா

    • @ungalinNanban
      @ungalinNanban 5 лет назад

      Pension amount

    • @mpvview4628
      @mpvview4628 4 года назад

      @@ungalinNanban online la amount ethum pay pannanuma...

  • @priyagiri2350
    @priyagiri2350 4 года назад

    Very useful thank u......

  • @avmfarm2245
    @avmfarm2245 2 года назад

    Super bro 🥰🥰🥰

  • @dineshpersonal4268
    @dineshpersonal4268 6 лет назад

    Super bro.. very useful video thank you

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 4 года назад

    Thanks so much sir subramani Nanri sir

  • @charlesroyal9993
    @charlesroyal9993 5 лет назад

    Very nice 👌👍 bro. All doubt clear bro 💯 thanks bro.

  • @hemanthraju.m251
    @hemanthraju.m251 6 лет назад

    Thank u great and useful job

  • @candygowtham9380
    @candygowtham9380 3 года назад +1

    Thank,ubro

  • @velkamesh761
    @velkamesh761 4 года назад

    நன்றி நண்பரே

  • @kumararjunan9591
    @kumararjunan9591 3 года назад

    இப்போது dob proof 1. ஆதார் 2.
    Pancard.3. School TC இவை மூன்றும் என்னிடம் உள்ளது

  • @kumararun5990
    @kumararun5990 4 года назад

    உடல் நிலை சரியில்லாத போது ஏற்படும் விடுமுறைக்கு பணம் பெறுவது எப்படி ப்ரோ என்னென்ன ஆவணங்கள் தேவை

  • @nandhakumarvelu8299
    @nandhakumarvelu8299 6 лет назад +1

    Thankyou for your valuable information....

  • @suriyadevi9549
    @suriyadevi9549 4 года назад

    Thanks bro....good explanation

  • @nallasamyg749
    @nallasamyg749 2 года назад

    ஆதார் அட்டையில் பெயருக்கு முன் இனிஷியல் இல்லை,ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் இனிஷியல் உள்ளது,pf பணம் கிளைம் ஆகவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை, பதில் தாருங்கள்.

  • @VJOTHIVJOTHI-ln9cq
    @VJOTHIVJOTHI-ln9cq 4 года назад

    நான் ஒரு கம்பெனியில் நான்கு வருடங்கள் முன்பு வேலை செய்து நின்றுவிட்டேன் . என்னிடம் நான் uan னுடன் கொடுத்த மொபைல் எண்னும் இல்லை . Password மறந்து விட்டேன்??
    நான் எப்படி பணத்தை பெறுவது ??? தயவு செய்து உதவுங்கள்.

  • @PRAKASHTHIRUVARUR
    @PRAKASHTHIRUVARUR 4 года назад

    எனது தந்தை பல வருடங்களாக உணவகத்தில் பணி புரிந்தார் கடந்த 2005 ஆண்டு கடைகள் முடப்பட்டது..பி எப் இருப்பது இப்பதான் தெரிந்து ஆனால் ஆதாரம் இல்லை ... உணவகத்தில் முக்கியமான ஆட்கள் இதுப்போது இல்லை .. பெயர் மட்டும் கடைகளின் பெயர் மட்டுமே இருக்கிறது ...அதை வைத்து எடுக்க வாய்ப்பு உள்ளதா

  • @manikkavalliv6284
    @manikkavalliv6284 3 года назад

    Already I have given one bank a/c buit I am not using that a/c. Now at present I am using another bank a/c

  • @shobikakumar202
    @shobikakumar202 4 года назад

    Thank you brother

  • @Jeyanthy23
    @Jeyanthy23 4 года назад

    Date of leaving pf கணக்கில் எப்படி சேர்ப்பது கொஞ்சம் சந்தேகம். கம்பெனி இப்போ இல்லை என்ன செய்வது

  • @msamy9332
    @msamy9332 5 лет назад +1

    EPF interest amount is not updated, but i am resign my job. how is claim epf interest amount. 2. DOE is approved but i want some amount only. so claim is possible or not. 3. DOE entry aana piraku 2 or 3 times claim pannalama. please help me

  • @karthick968
    @karthick968 3 года назад

    நான் இரு மாதத்திற்கு முன் ஒரு புதிய கம்பெனியில் வேலை சேர்ந்து புதிய pf கணக்கினை திறந்தேன்.
    அந்த வேலை பார்க்கும் போது இப்போது புதிதாக இரண்டாவது கம்பெனியில் சேர போகிறேன். அங்கு பழைய கம்பெனி pf கணக்கினை கொடுக்கலாமா?
    இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா?
    பழைய கம்பெனி pf கணக்கு கொடுத்தால் புதிய கம்பெனியில் நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் என்று தெரிய வாய்ப்பு உள்ளதா?

  • @sutashree9428
    @sutashree9428 3 года назад

    I have received pension amount but 90% only Caim how to closed the full amount Pls say the answer

  • @meenakshinagaraj9801
    @meenakshinagaraj9801 4 года назад

    Please give more information about pension amount

  • @nesad481
    @nesad481 3 года назад

    U looking smart😍

  • @ஆப்பநாடுஉத்தமன்

    ஜீ, குறைந்தது எவ்வளவு நாள் ஒரு கம்பெனியில் வேலைசெய்தால் pf பணம் எடுக்கமுடியும்

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 3 года назад

    பணம் எடுப்பதற்கான காரணதை நாம் கொடுக்கும் போது Proof கேட்காதுங்ஙளா???

  • @mohamedushamabinnoor6510
    @mohamedushamabinnoor6510 4 года назад

    19 cபார்ம் டவுன்லோட் பண்ணிட்டேன் அதுல கம்பெனி ஆதோரிஸிட் கையொப்பம் கேட்குறாங்க. அது அவசியமா. நான் இப்போ பணம் எடுக்கணும் என்னுடைய பழைய கம்பெனி pf இது மூன்று வருசத்துக்கு மேல ஆகுது. கொஞ்சம் உதவி செய்யுங்க நண்பா.

  • @kanagaraj1038
    @kanagaraj1038 3 года назад

    PF amount withdraw panrathukku ....Aadhar card, Pan card & Bank passbook ella prof laiyum address ore mathiri erukkanum nu solluranke....appotha amount claim panna mudiyum nu solluranke Saho

  • @karthikrk8823
    @karthikrk8823 5 лет назад

    நன்றி

  • @rubath6324
    @rubath6324 2 года назад

    நான் நவம்பர் மாதத்தில் இருந்து வேலை இருந்து நின்று விட்டேன் ஆனால் கம்பெனி மார்ச் மாதம் வரையிலான ரிட்டர்ன்ஸ் சமர்ப்பிக்கவில்லை இந்த நிலையில் பணத்தை எடுக்க முடியுமா

  • @shalinir9545
    @shalinir9545 Год назад

    Bro please tell one douct ..
    Maximum evlo month oru companyla work pana withdraw panan mudiyum... 3 month pf kuda with drawal panalalma???

  • @mohamedzulficar1957
    @mohamedzulficar1957 3 года назад

    2010 ஆம் ஆண்டுக்கான Pf number எப்படி கண்டுபிடிப்பது.. ஆதார் இணைக்கப்படவில்லை. PAN number உள்ளது.

  • @sundarasrinivasan2540
    @sundarasrinivasan2540 4 года назад

    How to merge previous pension scheme certificate with present service ? I have a pension certificate for serving 14 yrs ( 2003) After that I have worked for 9 yrs ( exit in 16th August 2020). Am 57 yrs old. How to merge my first pension certificate. Thanks

  • @benojilluj7392
    @benojilluj7392 5 лет назад +1

    Employer share money aa end of date kutukama withdrawal panna mudiumaaa???

  • @meenatchipollachi6228
    @meenatchipollachi6228 4 года назад +1

    Bro thanks for the valuable information .... But I Have one doubt bro.
    Ena Na pf amount credited nu message send achu ... With in 3 days la amount credit agum nu message vanthuchu but innum bank account la add agala bro ....
    Reason Ena nu theriyala bro... Reply pannunga bro plz.....

  • @prabhakaran-bs4iu
    @prabhakaran-bs4iu 6 лет назад

    VERY USEFUL FOR ME THANKYOU

  • @viswanathanviswa2170
    @viswanathanviswa2170 6 лет назад

    Hi brother...i have one question
    Its possible to take employer share money ?? What is employe share,employer share and pension contribution.. ??
    Which money will claim in online ??
    Pls tel me clearly..

  • @prakashr.g4506
    @prakashr.g4506 3 года назад

    Ji
    Employees share amount full ah eduka mudiuma ji
    Please reply

  • @umapranav.k3948
    @umapranav.k3948 4 года назад

    தந்தை பெயரை மற்றும் முகவரி மாற்றம் வங்கி கணக்கு சேர்க்க யாரிடம் சென்று சேர்ப்பது

  • @rdx8907
    @rdx8907 5 лет назад

    PF amount evlo irukku nu eppadi check panradhu and UAN eppadi vanguradhu

  • @selvakarthick8639
    @selvakarthick8639 6 лет назад

    Exempted establishment categories la pf amount industries la puduchangana.... passbook monthly view panni pakka mudiytha.? Why .?Reason.? ....

  • @mroopan5893
    @mroopan5893 3 года назад

    ஒரு யூன்இரன்று கம்பேனியில் பணியில் இருந்த தேன் ஒரு கம்பேனி பணம் எடுத்து கொண்டு ள்லேன் ஆனால் மற்றேன்றியில் எடுக்க முடியவில்லை நான் உங்கள் வீடியே பார்த்து முதல் கம்பேனிக்கு. இரண்டாம் கம்பேனி
    மாற்று வதற்கான ஓட்டிப்பு வருவதில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @ManiKandan-wp1uu
    @ManiKandan-wp1uu 6 лет назад

    Full amount edukarthu epdinu oru video podunga pls bro......another qns ...ipo 50% claim panuna again balance amount epo edukamudium solunga bro

  • @senthilkumar6814
    @senthilkumar6814 6 лет назад

    HI SIR,Romba nalla pathivu, old office PF REFERENCE number'a yepdi new account'kuda ad panurathu sir?.

  • @vinothkumarnatraj9283
    @vinothkumarnatraj9283 5 лет назад

    Advance amount online la withdrawl pannrathuku, Pan card detail update pannrathu necessary ya? Evalo % withdrawl pannalam.

  • @purushothamankannan666
    @purushothamankannan666 2 года назад

    நாம் ஒரு வேலையில் பணிபுரியும் போது இன்னொரு கம்பெனியில் வேலை செய்தால் இன்னொரு UAE நம்பர் வாங்க முடியுமா சொல்லுங்க

  • @nagairockers2263
    @nagairockers2263 3 года назад

    பிஎஃப் அக்கவுண்ட் ஆன்லைன் ப்ராசஸ் அதுல நான் ரெண்டு கம்பெனில வேலை பார்த்தேன் அதுல ஒரு கம்பெனி ஐடி மட்டும்தான் காட்டுது சர்வீஸ் இன்னொரு கம்பெனியில் வேலை பார்த்த ஐடியில் சர்வீஸில் வரல என்ன பண்றது சார்

  • @sivagamisivagami711
    @sivagamisivagami711 4 года назад

    நான் இப்ப வேலையில் இல்ல,வேலை விட்டு நின்று பத்து வருடம்ஆகிவிட்டது,எந்த கான்டேக்டும் இல்ல , பணம் எடுக்க முடியுமா,நண்பரே

  • @sdpvsrini
    @sdpvsrini 6 лет назад

    Hi I am Srini please help me bro claim button press but next display this message As your establishment is exempted in PF, please submit your withdrawal case to concerned Trust. Any idea bro

  • @periyandavarn1196
    @periyandavarn1196 Год назад

    Sir exit illamal pension amount full claim or advance podamudiyuma

  • @mohanarengasamy8629
    @mohanarengasamy8629 3 года назад

    60 years above . Form 15H
    how to claim full amount. without any tax.

  • @manojmoral9329
    @manojmoral9329 Год назад

    Hi I'm not working for more than 3 months. I have a active uan with kyc verified from last company. Now i need to take my pf amount which I worked in 2008;to 2014. At that time. There is no uan. How I can add old pf numbers to this uan. Do I need to go to pf office or my old organization

  • @jsjoyjustin1402
    @jsjoyjustin1402 4 года назад

    சார் நான் ஒரு நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளாக பணி புரிகிறேன் . அந்த நிறுவனத்தில் என் சம்பளத்தில் pf பிடித்தம் செய்கிறார்கள்.ஆனால் இது வரை pf no கொடுக்கவில்லை.pf பணம் செலுத்துகிறார்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. மேலும் pf no பெறுவது எப்படி ?

  • @tmanivannan1939
    @tmanivannan1939 4 года назад

    Nanba, Yennudaiya Pf claimla issue For My Bank is Not Digitally Signed By Employer.. Company-ku Mail Panni Approved Vandhudichi But Same issue What To Do??? Pls I Need Your Kind Help..

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 года назад

    Bro
    Ethula
    Three columns of amountmm
    Namaku varumaa add pane varuma

  • @sendhilv7992
    @sendhilv7992 3 года назад

    பிரதர் எங்கள் அப்பா பி எப் 1988 சேர்ந்தது 1988ல் இருந்து 2011வரை கம்பியூட்டர் ல காட்ட மாட்டிங்கிது 2012,2013,2014,2015 இந்த 4 வருடம் மட்டுஃமே காட்டுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் பிரதர் பிலீஸ்

  • @ganeshbabu2803
    @ganeshbabu2803 2 года назад

    Pf Amounta full paymenta eaduka employe Share, employer share, pension amount ellam seathu 50k mela iruntha 15g form kandippa apply pananuma? 😒

  • @ablystudios8818
    @ablystudios8818 4 года назад

    Bro partial withdrawal ah thirumba pay pannanum ah ithuku Nama ethuvum vatti kattanuma ? Illa athula ethuvum kedaiyathaa?

  • @srinivasankrishnan8974
    @srinivasankrishnan8974 3 года назад

    2 அரை வருசம் 60,000₹ கடக்கு.. அதை பேங்க் க்கு டிரான்ஸ்பர் பன்னும்போது வரி போடுவாங்கலா??

  • @rasulkhan6790
    @rasulkhan6790 5 лет назад

    Na work relieve aki 3month aguthu but enga establishment la end of services history update panla nampale update panlama?epti panrathu please answer panuga

  • @kumararjunan9591
    @kumararjunan9591 3 года назад

    2016 ல uan created இது பழைய mob no message received on2016 அந்த amount முழு தகவல் வந்தது இதுவரை அந்த பணம் எடுக்கவில்லை இப்போது அந்த mob எண் இல்லை வேறு எண் உள்ளது அதரில் புதிய mob எண் மற்றும் dob மாற்றம் update செய்தாவிட்டேன் Aadhar link செயவில்லை நான் uan இல் இப்போது கவனித்தபோது link செயமுடியவில்லை JD form கேட்கிறார்கள் dob மாற்றம் mob no மாற்றம் ஆதார் link எப்படி seivadhu

  • @AJITHKUMAR-ep3gw
    @AJITHKUMAR-ep3gw 4 года назад

    present employer has not made payment in your pf account solution Enna Pannurathu Sollunga pls Bro

  • @sathishkumar-xs1sn
    @sathishkumar-xs1sn 5 лет назад

    It showing error...
    Error while aadhaar authentication; Pi basic attributes of demographic data did not match....
    Can u explain what I want to do now....

  • @bathingsoapunitsamayapuram8006
    @bathingsoapunitsamayapuram8006 5 лет назад

    our etathularuthu innoru etathuku transfer agumpothu 1st work panunapa anga date of joining date of Exit entry agala athu kandipa entry agirukanuma ipa full amount claim panurathuka

  • @sriprabhu3876
    @sriprabhu3876 4 года назад

    Super

  • @premap.g4208
    @premap.g4208 3 года назад

    Pf panam eduka how many months velai seiya vendum
    6 months velai seithal pf ➕ pension contribution edukka mufiyuma?

  • @seenusrini9312
    @seenusrini9312 Год назад

    90% Withdrawal before retirement (AGE IS 32YEARS O ONLY, NOT ELIGIBLE).
    Online pf process but status rejected.....pls meaning...help bro

  • @heavensangel1533
    @heavensangel1533 3 года назад

    How to change our bank account which is updated in UAN?

  • @YUVARAJPFESI
    @YUVARAJPFESI 5 лет назад

    sir nan காண்டெக்கர் புதியது எடுத்துக்கிர ஆனால் பி எப் பே பண்ணணும் அது புல் விடியோ சொல்லுங்க அல்லது வழி முறை சொல்லுங்க சார் நன்றி

  • @gayathrikavitha4496
    @gayathrikavitha4496 4 года назад

    Once i releaved a company and withdraw my pf and pension successfully. Now after 2years im releaving from another company now am i eligible for claiming my pension in this company

  • @syedsha9509
    @syedsha9509 5 лет назад

    Bank acc details add panniruga how many days ll it take to approve and yaru approve pannuvanga na work panna company or government side?

  • @tamilvanan1401
    @tamilvanan1401 4 года назад

    Bro nan company vitu 4 years aguthu ,ennoda company end service update pannala athuku enna pannalam,eppom company contact illa,yankita uan number password iruku

  • @gunasundari6199
    @gunasundari6199 4 года назад

    For me my pf amount reduced compare d to last month half of the contribution amount this month can u please tell me the reason

  • @Nenaivalaigal
    @Nenaivalaigal 2 года назад

    பாதி பணம் ஆன்லைன் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு பிறகு எவ்வளவு நாள் கழித்து கிடைக்கும்.

  • @padmayoga6196
    @padmayoga6196 5 лет назад

    If we applied partial withdrawal how to check status and how many days taken for the amount credited to our bank account

  • @janarthann6974
    @janarthann6974 5 лет назад

    1.How to withdraw my old pf account before 2012
    2.how to 2012 pf account link present uan number

  • @nancyrobert9527
    @nancyrobert9527 Год назад

    Name miss match ,pf office declaration form kekuraga,but en brother work panna office ipa close pannitaga enna pannanum brother?

  • @barathakodikrishnakumarsur7853
    @barathakodikrishnakumarsur7853 4 года назад

    Sir how to set password becoz I'll enter the password but it's came invaild password so how to set the password the set of conditions

  • @padmapriyas5633
    @padmapriyas5633 2 года назад

    But In the claim session it's showing only current company

  • @kadhiresanm9873
    @kadhiresanm9873 4 года назад

    After completed age 60. The employee must claim immediately. Or 6or 7 months late time claim allowed or not.

  • @Dheerapugal
    @Dheerapugal 5 лет назад

    நான் TNSTC ல் நடத்துனர் வேலை பார்கிறேன் என்னுடைய PF AMOUNT பார்ப்பது எப்படி withdrawal பண்ணுவது எப்படி

  • @arunnbl2794
    @arunnbl2794 2 года назад

    Sir, enaku with drawl option pogum pothu account disabled nu varuthu and no last date is mentioned and it is mandatory nu varuthu pls do some needful

  • @THEJAS4008
    @THEJAS4008 Год назад

    Bro pf money claim பண்ணனும்னா name மட்டும் இருக்கனும் intial இருக்க கூடாது என்கிறார்கள் இது உண்மையா?

  • @ranjithrancha9591
    @ranjithrancha9591 2 года назад

    3 company la work pannirukkan bro, 3 kaasum epdi edukkurathu and resignation panni evlo days aaganum full amount claim pandrathukku