கண்டிப்பாக போங்க சகோதரா... குலதெய்வத்தை எந்த நாளும் மறக்க கூடாது. எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்... காலை 11 மணிக்கு மேல் சென்றால் திறந்திருக்கும். வருடத்தில் 1 முறையாவது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். ஆடி 28 குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்... அன்று முடிந்தால் சென்று வழிபடுங்கள் சகோதரா.
To find our kuladeivam it's been 14yrs ....for this d amount of loss we met is huge in our family nt in aspect of money I meant in d aspect of life's ... Aft my FIL death we didn't turned up to his native ... We dunno the kuladeivam as well ... We lost 2 baby of mine no peace at home no wealth at home .... We struggled alot .. at d end we found our mistake .. very powerful god this yr we found the Kovil frm nxt yr at anycost v be at koladaivam Kovil yrly once atleast .... NVR ever miss worshipping koladaivam ..... Our koladaivam ondikaruppu 🙏
அய்யா, தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் கோவில் வரலாற்றில் சின்னானின் மேளம் என கூறியுள்ளீர், அது மேளம் (தவில்) அல்ல. அது பறை இசைக் கருவி ஆகும். சின்னான் சேரியில் வசித்தவர்...
அருமை அழகாக நிதானமாக சொல்கிறீர் நன்றி
Ondi karupanna swamy 🙏🙏🙏
என்னுடைய குல தெய்வம் ஒண்டி கருப்பு...
Anna ennna kulam na nenga
Eangea kola swami eangea aiya otea histroy ketathula romba santhosam ya iruku nanga navalpattu eangalku avar apeti eanga kolatha kaka vantha thevam nu intha channel parthu therincheketathula romba happy iruku thank u agaram🙏🙏🙏
Pattayee & Pattathalachi Amman Ivanga History paththi solluga
Annan eanga kuzha deivam ondi karupan, eanaku vevaram therinji innum nan pogala, ஆடி மாதம் எப்போது திருவிழா ஆரம்பிக்கும் கொஞ்சம் சொல்லுங்க ple....
கண்டிப்பாக போங்க சகோதரா... குலதெய்வத்தை எந்த நாளும் மறக்க கூடாது. எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்... காலை 11 மணிக்கு மேல் சென்றால் திறந்திருக்கும். வருடத்தில் 1 முறையாவது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். ஆடி 28 குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்... அன்று முடிந்தால் சென்று வழிபடுங்கள் சகோதரா.
அருள் மிகு ஓன்டி கருப்பண்ண சாமி துணை.
Vengat... Sir... 👌👌👌👌
Naan reataimalai koviluku porugen ana adan serapugal teryadu.... Kulumaai amma en isata deivam....kulumaai ammanai patri Inum solunga...pls.... 🙏🙏🙏🙏
Hii...🙏🙏
விரைவில் குழுமாயி அம்மன் கோயில் வரலாறு பதிவிடுகிறேன் சகோதரி.... நன்றி....
Annan eanga kuzha deivam ondi karupan, eanaku vevaram therinji innum nan pogala, ஆடி மாதம் எப்போது திருவிழா ஆரம்பிக்கும் கொஞ்சம் சொல்லுங்க ple....
Gadget Aadi karuppana Swamy please tell me for history brother
இந்த கோயில் எங்கு உள்ளது சகோதரி..
@@agaramtamil Sathyamangalam forest gajrati please telling for history brother please
இந்த கதையில் வரும் நவல்பட்டு கிராமம் எனது ஊர்.. எங்கள் கிராமத்தின் காவல் தெய்வம் முத்தையா ஒண்டிக்கருப்பண்ணசாமி... 🙏
எங்கள் குலதெய்வம் 🔥
Bro manna raja samy kathai poduga bro
சொல்கிறேன் நண்பரே
@@agaramtamil tnx bro
🙏🙏🙏🙏🙏
மன்னராஜா சுவாமி கதை இருந்தா போடுங்க... Brother
பதிவிடுகிறேன் நண்பரே.....
எண் சாமி
மன்னராஜா சாமி மற்றும் 21 வாதை கதை போடுங்கள் அண்ணா
சொல்கிறேன் நண்பரே... நன்றி..
சூப்பர் ❤️❤️❤️🙏 🙏🙏🙏
Broo mannna raja sway kathi poduga brooo🤗
சொல்கிறேன் நண்பரே.... நன்றி...
Ondi karuppu ✨💥🙏
Anna குழுமாயி அம்மன் சாகோதாரிகள் குழுமாயி அம்மன் உடன் சேர்த்து மெத்தம் ஏழு போர் ஆவார்களின் வரலாறு சொல்லுங்கள்
நான் குருமாயி கோவில் பூசாரி தாங்க
To find our kuladeivam it's been 14yrs ....for this d amount of loss we met is huge in our family nt in aspect of money I meant in d aspect of life's ... Aft my FIL death we didn't turned up to his native ... We dunno the kuladeivam as well ... We lost 2 baby of mine no peace at home no wealth at home .... We struggled alot .. at d end we found our mistake .. very powerful god this yr we found the Kovil frm nxt yr at anycost v be at koladaivam Kovil yrly once atleast .... NVR ever miss worshipping koladaivam ..... Our koladaivam ondikaruppu 🙏
ஓம் கருப்பு சாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Ondi karuppanaswamy enga kuladeivam
Nice story, but last temple needs renovation and kumba-abhishekam 👍
Endha kovil contact number irruka?
Iruku
@@DeepiDeepi-sl3jb plz share
@@Decemberdairy number kidachatha
சேட்டஷ
சொஞ
அய்யா, தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் கோவில் வரலாற்றில் சின்னானின் மேளம் என கூறியுள்ளீர், அது மேளம் (தவில்) அல்ல.
அது பறை இசைக் கருவி ஆகும்.
சின்னான் சேரியில் வசித்தவர்...
எங்கள் குல தெய்வம்🙏🙏🙏