🔥Dark side of the Indian Market 🔥Street food scam in India || தமிழ் info || Pani puri scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • This is an awareness video guys ,In this video we are showing How vendors are cheating the customers in India ,Pani puri vendors how mixing acid in the pani and more detailed footages are added watch and share as much as possible
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. ... Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    any copyright matter please Contact us
    tamilinfoschannel@gmail.com
    Visit our website
    www.tamilinfo.co.in
    #marketscam #Streetfood #தமிழ்info #panipuriscam

Комментарии • 2,8 тыс.

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 4 года назад +2250

    நானும் பானிபூரி கடை தான் வச்சு இருக்கேன் சுகாதாரமான கடை சென்னை சோழிங்கநல்லூர் ல
    இந்த வீடியோல வர மொத்த வியாபாரிங்களும் வடக்கனுங்க அவங்க கிட்ட தான் நிறைய பேரு டேஸ்டா இருக்குனு சாப்ட போறாங்க என்ன பன்றது

    • @rokeshrockyrockyrokesh2716
      @rokeshrockyrockyrokesh2716 4 года назад +37

      So sad 😖😖😞😟

    • @sjraman837
      @sjraman837 4 года назад +5

      bb

    • @vigneshvicky2130
      @vigneshvicky2130 4 года назад +24

      Manju nathan entha video va yellarukkum kaminga bro appothan ushara erupanga 😅✌🏻🙏🏻🥺

    • @sathiyag5747
      @sathiyag5747 4 года назад +58

      மனசாட்சிக்கு பயந்து வியாபாரம் செய்தது எல்லாம் எப்பொழுதோ மறைந்து விட்டது.

    • @indianvideos1034
      @indianvideos1034 4 года назад +6

      உண்மை தான்

  • @mbarimmbarim1999
    @mbarimmbarim1999 3 года назад +354

    ஒன்னு மட்டும் புரியுதுடா இவங்க மத்தியில உசுரோட வாழ்றது ரொம்ப கஷ்டம்டா

    • @dharudharu2497
      @dharudharu2497 3 года назад +4

      Ama ☹️

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +7

      லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

    • @Gs.Harish
      @Gs.Harish 3 года назад

      Menthf Keogh tdx

    • @rubig2839
      @rubig2839 3 года назад

      🤣🤣🤣🤣🤣🤣

    • @raymondcharles9360
      @raymondcharles9360 2 года назад

      'We eat first with our eyes' apiciusனு ஒரு Roman தத்துவ ஞானி சொல்லி இருக்காரு பொருள் பாக்க நல்லா இருந்தாதான் வாங்க ஆசைவரும்

  • @recipeswithrajathi3027
    @recipeswithrajathi3027 4 года назад +69

    ஒரு நல்ல விடியோ என்றால் அது உங்கள் விடியோ தான் நன்பா👌👌😊 எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு?

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 4 года назад +427

    நல்ல வேள... அந்த பானி பூரி கருமத்த நான் சாப்பிடுறது இல்ல

    • @thangaraj658
      @thangaraj658 4 года назад +2

      Thanks

    • @manjunathans6404
      @manjunathans6404 4 года назад +8

      Mee to bro

    • @GunaGuna-vk3zb
      @GunaGuna-vk3zb 4 года назад

      Loosen

    • @tweakxxx
      @tweakxxx 4 года назад +6

      Me too never tasted

    • @vaishnavraj2674
      @vaishnavraj2674 4 года назад +1

      Bro neenga sapudula la santhosham padringa ana atha ethana chinna pasanga lenthu periyavanga varaikum sapuda kudiya unavu avangala itha solatum na inime sapda maten nu.☺

  • @harshiniunnikrishnan2275
    @harshiniunnikrishnan2275 3 года назад +218

    RIP paani puri 😂

  • @rajinees2122
    @rajinees2122 3 года назад +38

    Thank you. You are doing a very big service to man kind.

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 4 года назад +368

    அட பாவி😬என்னோட பாணி பூரி ஆசை ய இப்படி குழி தோண்டி பொதச்சுட்டியேடா🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @sasikalaanandhan3657
      @sasikalaanandhan3657 4 года назад +4

      Ama bro 😔😔😔😔😔

    • @pavithra-7429
      @pavithra-7429 3 года назад +7

      எதுனா நல்லது சொன்னா புடிக்காதே... 🙄🙄

    • @wolverinexfffreefire3177
      @wolverinexfffreefire3177 3 года назад +3

      நான் சொன்னதும் ஒரு வகையில் பாராட்டுகள் தான் 😏

    • @sasikalaanandhan3657
      @sasikalaanandhan3657 3 года назад +1

      @@wolverinexfffreefire3177 ama pa

    • @bunnygamingchannel5771
      @bunnygamingchannel5771 3 года назад +2

      Sapitama irrruka sollala check thaan panika solranga😏😏😏😏🙂

  • @mosamanagamer5536
    @mosamanagamer5536 4 года назад +42

    3:32 அது ரசம் இல்ல வெசம்

  • @Imthiyaz-24
    @Imthiyaz-24 4 года назад +41

    Bro இனி பானி பூரி சாப்பிடும் போது எல்லாம் தமிழ் infoல இந்த videoதான் ஞாபகம் வரும்🤢🤢🤢🤮🤮🤮🤮

  • @nithishkumar456
    @nithishkumar456 3 года назад +9

    இதற்கு முதல் காரணம் வறுமையும் ஒருவரின் பேராசை தான்

  • @kuttyhadeestamilhadees
    @kuttyhadeestamilhadees 3 года назад +11

    பெரிய பெரிய பணக்கார நிறுவணங்கள் பெரிய அளவில் நம்மை சுரண்டி திங்கிது, இது போன்ற சின்ன சின்ன தொழில் செய்பவர்களும் அவர்களுக்கு ஒரு படி மேல் போய் நமது வயிற்றில் அடிக்கிறார்கள். நம்ம நாட்டில் வருமை ஒழியனும்னா முதலில் நம்மவர்கள் மனிதர்களாய் மாறனும்.

  • @rammamoorthymoorthy8702
    @rammamoorthymoorthy8702 4 года назад +47

    I your biggest fan tamil info anna plsssssssssssssssssssssssssss ore oru like 👍👍 anna plsssssssssssssssssssssssssss

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 4 года назад +247

    வீட்டு சாப்பாடு தான் எப்பவும் best .👍👌🤩

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 3 года назад +5

    தம்பி!
    நல்வாழ்த்துக்கள்!!!
    இது ஒரு மிக நல்ல பதிவு... இனியும் தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை...

  • @selvamgaana2128
    @selvamgaana2128 3 года назад +18

    In milk adding river water 😂🤣😂🤣😂🤣😂

  • @SalmanSalman-ue3ec
    @SalmanSalman-ue3ec 4 года назад +23

    இதுக்கு மேலயும் பானிபூரி சாப்புடுவாய்ங்களா என்ன😂😂😂

  • @shanmugavel2323
    @shanmugavel2323 4 года назад +83

    எங்க தலைவா இவளோ நாள் போன😭

  • @Ganesh-zg8cs
    @Ganesh-zg8cs 4 года назад +588

    Legend only to do two different jobs at the same time
    Watch the video and reading comments 😜😜😜

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +2

    கொஞ்சம் சுவைக்காக ஆரோக்கியத்தை பாழாக்க வேண்டாம் என்பதையும், மற்றும் பல விசயங்களையும் பதிவிட்டமைக்கு நன்றி தம்பி. பதிவுகள் தொடரட்டும்.

  • @ravana7451
    @ravana7451 3 года назад +10

    Simply awesome compilation of videos bro , loved it ! Good job 🔥❤️❤️❤️🙏🙏🙏 love & support always

  • @kishorekumar-mg8ny
    @kishorekumar-mg8ny 4 года назад +146

    I am a railway employee, i will recommend people to buy water from IRCTC staff and not to buy from private vendors, because every day inspection team is checking the water bottles before delivering to the travellers

    • @thestagnatedindian5333
      @thestagnatedindian5333 3 года назад +8

      You and your IRCTC
      Bunch of useless buggers operate as your manpower
      Those in the lower management must bring in change , only then the lower level operations will enable to build strong railway

    • @sudhakarmagii7489
      @sudhakarmagii7489 3 года назад

      Super super bro

    • @positivity6626
      @positivity6626 3 года назад +4

      But passengers trains la irctc food snacks provide panrathu illa...express trains la kodukuraanga...munna vida ippa railway foods paravaala...food private company panraanga pola😂😂😂

    • @marvelgaming5806
      @marvelgaming5806 2 года назад

      not to hurt you bro
      but gov employees laam
      lower kitte ketta idhu en problem illa periya problem nu solli anupraanga highers kitta sonna idhu en area illa avlo big problem ila nu solraanga

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 4 года назад +102

    VADAKANS doing this kind of Habits...🤮

  • @sunapana7306
    @sunapana7306 4 года назад +176

    ப்ராடுதனம் பண்ற பூரா பயலுவலும் பீடா வாயனுங்களாதான் இருக்கானுங்க 😂 தமிழ்நாட்டுகாங்க அந்த மாதிரி இல்ல ரொம்ப நல்லவங்கபா❤️

    • @skmahe8888
      @skmahe8888 4 года назад +2

      Ss u r right

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 3 года назад +1

      crtu.

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 года назад +7

      Apdilam ila bro.. Namma alungalum atha vida athigama pandranga.. Saravana bhavan la one day use pana oil ah next time use pana matanga... Atha vangarthuke oru periya kumbal nikkum athellam enna vadakanungala... Therula vikiran nu namma elakarama pakurom ana kadaila athaye senja tamilan ah valara vida matan nu soli namma unarachigala use pani thapichuruvanga.. Therula vikiran apdingarthukaga avangala namma asingama pakurom avlo than 2 per pandra thappula ottu mothama elarayum namma kura soldrom.. Avanga kashtapattu ulaikuranga athayum purinjikonga

    • @priyakumark9470
      @priyakumark9470 3 года назад

      @@sreekanthpschiatrydoctor 🥰😍🤩

    • @muthuMuthu-xn8lo
      @muthuMuthu-xn8lo 3 года назад

      மட்டன் பிரியாணி மட்டன் பிரியாணி

  • @marimuthu1395
    @marimuthu1395 3 года назад +4

    எதைச்சொல்லியும் எவரை சொல்லியும் தவறு இல்லை ,
    தவறு முழுவதும் பிஸ்சா , பர்கர் , பானிபூரி என வாங்கி உண்ணும் ஜீவராசிகள் மீது மட்டும் தான் ,,,
    அறிவார்ந்த தமிழன் சிந்திக்க வேண்டும் எது நன்மை எது தீமை என அறிந்து செயல்படல் நன்று 😢

  • @abdulkareem192
    @abdulkareem192 3 года назад +2

    ungoloda 2 video thaan paarthen ...nenju valikuthu...very proud intha mathiri awarness videos ku.👍

  • @M.ARUN_KUMAR
    @M.ARUN_KUMAR 4 года назад +9

    tamil info nenga veara levelah porenga 🔥🔥

  • @Qatar605
    @Qatar605 4 года назад +83

    இந்த பிரபஞ்சத்துல நம்ம உசுர காப்பாத்துறது ரொம்ப கஸ்டம்டா

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 4 года назад +74

    இது தான் காசு கொடுத்து சூனியம் வச்சிக்கர்து!
    ஓழுங்க வீட்ல பஜ்ஜி போண்டா செஞ்சி சாப்பிடுங்க.....

    • @muneeshwararan9974
      @muneeshwararan9974 3 года назад +2

      Aaana athilaum kalabadam

    • @harishmps4703
      @harishmps4703 3 года назад +2

      எல்லாத்துலையும் கலப்படம் 😕

    • @ArunKumar-ik5ry
      @ArunKumar-ik5ry 3 года назад +1

      @@harishmps4703 Of course

  • @sathyag3865
    @sathyag3865 3 года назад +10

    Thank u for spreading awareness among people

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 года назад +9

    8:54 vera level 😂

    • @mkswetha5679
      @mkswetha5679 2 года назад

      But that is truth bro😒😒😒😒😒

  • @V4StudiosTamil
    @V4StudiosTamil 4 года назад +29

    We want studio tour bro🤘🏻🤘🏻😉

  • @kawinla6393
    @kawinla6393 3 года назад +141

    நான் பானி பூாிய வீட்லயே தயாா் பண்ணிடுவேன்....பூாி.பானி. மசால்.சாட் பொடி....வீட்ல ௭ப்படி பண்றது சொல்லி நிறைய வீடியோ யூடீப் சானல் இருக்கு அத பாருங்க .....

  • @AmizzzworldAmi
    @AmizzzworldAmi 4 года назад +73

    I think some pani poori lovers put dislike 😝🤪for this video..
    Really informative video.. 😇😇👍

    • @sowmya6160
      @sowmya6160 4 года назад +3

      Even am a pani poori lover. But I didnt dislike the video

    • @IsmailIsmail-be8nz
      @IsmailIsmail-be8nz 4 года назад +11

      Nooo....I think ... people who dislike this vedio might be the sellers of pàanipuri.....Maybe .🤔🤔🤔

    • @AravindAravind-wu1xt
      @AravindAravind-wu1xt 4 года назад +2

      adhu paani poori lovera irukka vaipae illa avanuingalum indha road side paani poori sales panravna dha iruppan

    • @rajalakshmis5683
      @rajalakshmis5683 4 года назад +1

      yes sister a good video and you told that many pani puri likers will dislike it but no problem other peoples will be aware of it

    • @AmizzzworldAmi
      @AmizzzworldAmi 4 года назад

      @@IsmailIsmail-be8nz lol 😁😁😆😆😆

  • @monishaveerappan3282
    @monishaveerappan3282 3 года назад +39

    Such a discusting people. They are so greedy 😡 about money.they can cross at any level

    • @indiancitizen9964
      @indiancitizen9964 3 года назад +1

      Discusting 🤣

    • @MR.PROFFESSOR.
      @MR.PROFFESSOR. 3 года назад +2

      Vidunga aunty oru paani poori saapta ellam sari agirum 😂😂😂

    • @Rukshaan129
      @Rukshaan129 3 года назад

      Monisha I miss you usuru

  • @5tamil717
    @5tamil717 3 года назад +16

    👍Like pannadiyum paravala nnu sollara manasu❤️ athu😑😑😑 kadavul❤️❤️😍😍

  • @subashsekar2001
    @subashsekar2001 4 года назад +23

    9:29 unmai..😁😁😁

  • @wolverinwolf2285
    @wolverinwolf2285 4 года назад +20

    109 dislike pottavanunga tiruttu payalungalo erukum erukum
    Super tamil info 👏🏅

  • @RomanReigns-qe9or
    @RomanReigns-qe9or 4 года назад +10

    Ungaloda voice a romba miss pannen ..🥺 video ku content illanaalum.... summaa yethaavathu pesi video podunga....plzzz.... eagerly waiting for your next videoss❤️❤️❤️❤️❤️

    • @cutiebaby7115
      @cutiebaby7115 4 года назад +2

      Namma Tamil info channel content lam irruka chance illayea

  • @me_justme...6454
    @me_justme...6454 3 года назад +3

    Anna next time I won't eat any outside food 🙏🏻tq for information 🙏🏻 and I am big fan of ur voice even I am telugu I am studying tamilnadu I know tamil and ur voice is awesome ❤️❤️❤️❤️

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 3 года назад +7

    Madness! I used to eat out mostly in the past and infected with Helicobacter Pylori and later spent thousands for treatment. I had stopped eating out unless desperate and look for assured eateries. Looks for freshly cooked food and it has to be hot and just warm. For the entire 2020, just recently I ate out when went to capital city Kuala Lumpur. I also walked out from one of the restaurant after seeing too many flies and the owner did nothing to control it. Too often restaurant owner will say nothing can be done towards flies and they are wrong. There are electric fly zappers and also need to be cleaned regularly. with love from Malaysia.

  • @vishnupriyasrinivasan7115
    @vishnupriyasrinivasan7115 4 года назад +33

    Rule no. 1: like pottutu video va parkanum

  • @rdppani1595
    @rdppani1595 4 года назад +10

    இந்த கலப்பட கபோதிகளால் நாம் 30 வயதிலேயே டிக்கெட் வாங்கி விடுவோம் போல

  • @aswinms6170
    @aswinms6170 4 года назад +30

    Bro unga voice ku na fan bro plz show ur pic bro

  • @maheshwarimagi2581
    @maheshwarimagi2581 3 года назад +4

    Thank you sir for giving beautiful messages to peoples

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 года назад +2

    இவர்களை ஒழிப்பது எப்படி .வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

  • @renukarahul75
    @renukarahul75 4 года назад +38

    ஆய் காய்ஸ் 😂

  • @nawin7760
    @nawin7760 4 года назад +23

    6:20 GARAM CHAI DHANDAPAANI 😂😂😂😂😂

  • @CornerSpot
    @CornerSpot 4 года назад +31

    Love ur voice Vicky anna

  • @vimal_alvv3945
    @vimal_alvv3945 3 года назад +5

    2k unlikers are shop owners😅

  • @kalaivanisuresh5075
    @kalaivanisuresh5075 3 года назад +2

    Vera level Thalaiva nee engala alert pannita pa.hats of you nee sollalana naanga iyhallam parthukka maatom

  • @Vengayapakoda
    @Vengayapakoda 4 года назад +4

    நன்றி நண்பரே நாம் அனைவரும் விழிப்புணர்வுவொடு இருக்க வேண்டும் அருமையான பதிவு

  • @gmmedia4800
    @gmmedia4800 4 года назад +63

    இந்தியாவில், ஏமாற்றுவது ஒரு சில வியாபாரிகள் அல்ல.. பெரும்பாலான வியாபாரிகள்..

  • @MRAGAV
    @MRAGAV 4 года назад +31

    Missed you long time

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 3 года назад +6

    Good awareness. Thank you

  • @nirmaladeviviswanathan150
    @nirmaladeviviswanathan150 3 года назад +6

    Thank you so much for bringing the news.

  • @trolljunctiontamil3732
    @trolljunctiontamil3732 4 года назад +19

    Rajkumar thakuriya Army🔥🔥🔥🔥🔥🖐🖐🖐

    • @trolljunctiontamil3732
      @trolljunctiontamil3732 4 года назад +2

      @CAESAR the king of apes enna bro ippadi ketutinga...... Tamil info channel la kooda iruku.... Check panni paarunga.....

  • @mr.unknown8478
    @mr.unknown8478 3 года назад +31

    I am Kannadiga frm Karnataka, I know Tamil in general,,,,,,, what an information bro.... Hats off.......!

    • @bsriram7371
      @bsriram7371 3 года назад +1

      I saw your video bro being tamizan I accepte what you say bro

    • @vadivels9380
      @vadivels9380 3 года назад +1

      Even i am kanadiga bro

    • @masakandaddy2386
      @masakandaddy2386 3 года назад +1

      Who care .....who u are....

    • @vadivels9380
      @vadivels9380 3 года назад +1

      Even i am kannadiga bro where are you bro

    • @bsriram7371
      @bsriram7371 3 года назад +1

      @@vadivels9380 your in karnataka?

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 года назад +62

    பானிபூரி பிடிக்காத நான் இருக்கேன்💪

    • @praneshartist5765
      @praneshartist5765 4 года назад +1

      Me too

    • @praveenm1828
      @praveenm1828 4 года назад +1

      Mee too

    • @elumalaisaranya1549
      @elumalaisaranya1549 4 года назад +3

      நான் சத்தியமா சாப்பிட்டதே இல்ல அவனுங்கள கண்டாலே எனக்கு பிடிக்காது புள்ள புடிக்கிற ஆளுங்க மாதிரி இருப்பானுங்க சீ என்ன பன்றது கண்ணுக்கு எதிரே இவ்வளவு தப்பு பண்றவனுங்கள நம்மாள தட்டி கேட்கவோ தண்டிக்கவோ முடியல

  • @visunujk8198
    @visunujk8198 3 года назад +7

    RIP panipuri lovers.....

  • @ramvarshuelasai3674
    @ramvarshuelasai3674 3 года назад +9

    Your doing very well... Keep going... I'm big fan of you guys... All the best for ur team

  • @theebagesh0072
    @theebagesh0072 4 года назад +5

    Hi bro..... I am from srilanka.....nalla vela enga oorula panipoori illa🤣🤣🤣😜 Semma video❤️ important news onnu sollirukenga ... மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.... So indha mathiri innum niraya videos podunga ... Kandippa engada support a tharom🔥🔥🔥 தமிழ்info வாழ்க வாழ்க💕💕💕....
    Next video la timing a koota parunga bro....
    :- Your brother ✌🏻😊❤️theebagesh

  • @Uniquegamerdk
    @Uniquegamerdk 4 года назад +83

    I hate these worker's just imagine if food department gave punish like that they should eat there own chemical food till they die 😡 nice know 😎😎

  • @indianvideos1034
    @indianvideos1034 4 года назад +10

    நீங்க சொல்லுறது போல் வட இந்தியாவில் தான் நடக்கும்..... நம்ம ஊரு கரான் அப்பனுக்கு அப்பன்

  • @420bgm
    @420bgm 3 года назад +4

    05:00
    Namma ooru bus eh paravaala polaye😂

  • @thenmozhirajendiran2084
    @thenmozhirajendiran2084 2 года назад +1

    Super bro and thank you bro etha mari ennum nariya video podunga

  • @sanjaydude99
    @sanjaydude99 4 года назад +11

    Unga voice vera level

  • @REX_SYF
    @REX_SYF 4 года назад +22

    வடக்கன்ஸ் தாயொலிஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @poojasherlin133
      @poojasherlin133 4 года назад +4

      Dharma prabhu neenga ingayum vantingalaaa😂😂😂😂

    • @REX_SYF
      @REX_SYF 4 года назад +3

      @@poojasherlin133 hey sherlin papa what a surprise

  • @iyyamperumal6981
    @iyyamperumal6981 4 года назад +10

    Welcome to tamil info

  • @aruvianalytics3024
    @aruvianalytics3024 2 года назад

    Super thalaiva ,arumaiyana padhivugal thank you so much

  • @manikkavasakan5120
    @manikkavasakan5120 3 года назад +154

    ரசம் பச்சையா இருந்தா தான் நாங்க சாப்பிடுவோம் அப்டின்னு நாங்க எப்பையா சொன்னோம்

    • @vyper__007
      @vyper__007 3 года назад +6

      😂

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 года назад +6

      வேற யாராவது சொல்லிருப்பாங்க

    • @stalinraj981
      @stalinraj981 3 года назад +1

      @@jeonjksr2161 you are right

    • @mv8957
      @mv8957 2 года назад

      Adhana 🤣🤣

    • @vijayakumarjohnson2915
      @vijayakumarjohnson2915 2 года назад

      I'm not prepared the answer you are Andy Indian

  • @smolsun0192
    @smolsun0192 4 года назад +7

    GOD Will take care of them 👍

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 4 года назад +100

    பானி ல கலப்படம் பன்றவன் சாமன் வெட்டனு 😬😭😭😭😭😭👎

    • @22_balamaniraja58
      @22_balamaniraja58 4 года назад +4

      🍌✂️

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 4 года назад +4

      @@22_balamaniraja58 அங்க கொரோன எப்படி போய்டு இருக்கு அய்யா

    • @22_balamaniraja58
      @22_balamaniraja58 4 года назад +4

      Inga normal dha bro

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 4 года назад +268

    வட இந்தியர்கள் பணத்துக்காக ஏதும் பண்ணுவாய்ங்க மக்களே நம்ம தான் உஷாராக இருக்க வேண்டும்

    • @MoodatBeats
      @MoodatBeats 3 года назад +15

      தென் இந்தியர்கள் நேர்மையானவர்கள்😂

    • @Yamihgk
      @Yamihgk 3 года назад +15

      தமிழர்கள் அதை விட பிராடு

    • @Jaykumar-rz9qf
      @Jaykumar-rz9qf 3 года назад

      Loose

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 3 года назад +5

      தமிழ்நாட்டுல பெரிய ஹோட்டல புரோட்டாவே கால தான் டா மிதிக்குறங்க முட்ட பயலே.....உடனே ஹிந்தி காரன குறை சொல்றது தமிழர்கள் ரொம்ப யோக்கியம்......

    • @commonman9202
      @commonman9202 3 года назад +1

      Paithiyakara

  • @harichandranm5867
    @harichandranm5867 3 года назад +1

    4:17 enna bro shin Chan papigala🤣 but full engaluku usefula iruthuthu thank you for creating this video

  • @Noodlestheory
    @Noodlestheory 3 года назад +10

    T. Nagar la lowest price la perfume kedaikuthae Epdi Atha pathi oru video podunga

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 4 года назад +6

    குற்றங்களை அரசாங்கம் தான் தடுக்க வேண்டும்

  • @lovefeeling4143
    @lovefeeling4143 4 года назад +26

    இந்தியாவுள இந்தமாதிறி நாறபயலுக இருக்குறவறைகும் இந்தியா வல்லரசு ஆக வாய்ப்பே இல்லை

  • @arvindaable
    @arvindaable 4 года назад +39

    This only happened in india asked them try in Singapore. What would they face by law.

    • @mohansundar663
      @mohansundar663 3 года назад +6

      You can do anything in India.

    • @bsriram7371
      @bsriram7371 3 года назад

      @E Thn they will be no 1 or 2 only in bad things

  • @dhanushsingal6541
    @dhanushsingal6541 Год назад +1

    தெய்வமே ரொம்ப நன்றி தெய்வமே இனிமே பானிபூரி கடை பக்கமே போமாட்டன்🙏🙏🙏

  • @martianhacks0067
    @martianhacks0067 3 года назад +2

    Neeng 10:36 appo muluk muluk nu sollum botha enaku nejama vomit vanthudichu.......... Thanks for yr awareness vid

  • @IsmailIsmail-be8nz
    @IsmailIsmail-be8nz 4 года назад +4

    Y bro romba naalaa videos upload pannala.....naa yevlo wait pannen theriyumaa.....ini adikadi podunga.....☺️🙂☺️

  • @parimalas4906
    @parimalas4906 4 года назад +11

    Anna ur voice was super. I'm a biggest fan of your voice. Keep rocking 🔥👊👊 Anna.

  • @raguram5447
    @raguram5447 4 года назад +6

    3:05 enga oorla Red colour

  • @gokiqueen645
    @gokiqueen645 3 года назад

    Very use ful tips.. Broo.. Ithe mari neryaa videos podungaa... Ipo tha yenaku evlo irukunu theriuthu.. 😔😔... Nejamalumee veliya sapta payama iruku bro.. 😔..

  • @vlakshmanan2000
    @vlakshmanan2000 3 года назад +38

    You are also doing the same, please don't promote gambling games🙏

  • @mj_24_
    @mj_24_ 4 года назад +8

    Room tour ponga na please

  • @ishur4572
    @ishur4572 4 года назад +46

    பசும்பால் என் குழந்தைகாக தெரிஞ்சவங்க வீட்ல வாங்கினோம், அடிக்கடி மாவு மாதிரி அடியில படிஞ்சிருக்கும். அப்றம் தான் தெரிய வந்துச்சி, அதுல பால் பவுடர் கலந்து கொடுத்தாங்கனு.
    இன்றும் சில பேர் காலையில் உள்ள மீதி பாலை மாலையில் கறக்குற பாலில் கலந்து கொடுப்பாங்க,
    இல்லேனா, பாக்கெட் பாலை பசும்பாலில் கலந்து தருவாங்க.
    இந்த அநியாயம்லாம் பார்த்துட்டு, பாக்கெட் பாலே வாங்க ஆரம்பிச்சிட்டோம்.
    கலப்படமான நல்லதை விட,
    சுத்தமான கெட்டது better

    • @nagarajan3451
      @nagarajan3451 3 года назад +3

      End punch vera level 🔥🔥🔥

    • @sivagangai1276
      @sivagangai1276 3 года назад +2

      Itha padichathum rompa kastamagiruchi nangala apdi ila milk thikka iruntha 3ltr ku 1/2 suthamana water add pannuvom avlo than cha baby ku kudukrthula poi epdi ipdi kalakkaranga

    • @mr-fx3bb
      @mr-fx3bb 3 года назад +2

      @@sivagangai1276 3liter ku mattum dhan kasu vaanguvingala???

    • @ishur4572
      @ishur4572 3 года назад

      @@sivagangai1276 ithanaikum nan vanginadhu ½lit dhan adhuke apdi pannanga.

    • @ishur4572
      @ishur4572 3 года назад

      @Archana P தாய்ப்பால்க்கு அப்றம் நாம நம்புறது பசும்பால் தான். இன்னும் சில குழந்தைகளுக்கு பல நேரங்களில் பசும்பால் தான் தாய்பால்.

  • @SaiKumar-xn3ff
    @SaiKumar-xn3ff 3 года назад +8

    It's not chemical it's Dettol....when you add water to Dettol it turns into milk like white colour with strong smell

  • @SbmmAadhil
    @SbmmAadhil 2 года назад

    Great itha maathiri video upload pannunga bro💥💥

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад

    அழகிய தமிழ் விழிப்புணர்வு நிறைந்த பதிவு.

  • @vinodhram2657
    @vinodhram2657 4 года назад +7

    Bro everything happens in North India .

    • @surajm4547
      @surajm4547 3 года назад

      Yes. In 2016 anti-Tamezh riots over Cauvery issue also happened in North India.

  • @namboothiri998
    @namboothiri998 4 года назад +42

    Most of our railway stations have vending machine for drinking water if u need u can use it

    • @minddivertvideos7105
      @minddivertvideos7105 4 года назад +2

      It is the peoples mind that buying and consuming in bottles is hygienic and safe but the railways provide good water though👍🏽

    • @sekarsudt7770
      @sekarsudt7770 3 года назад +1

      But only a few machines worked in metro stations

  • @navybas1769
    @navybas1769 4 года назад +8

    Dislike pannavan eppadi than panuvaanu nenaikuran

  • @vimlamary4504
    @vimlamary4504 3 года назад +1

    Yenaku pani Puri na Avalo pudikum 😞😞 but intha video patha odane kashtama iruku ..yellathulaum kalapadam 😭😭😭....
    Intha video share pana yen what's group and Tamil info ku thanks a lot

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад

    நான் ஒருமுறை 1979 இருக்கலாம் எங்க விட்டு அருகில் ஒரு குடிசை போட்ட டீ கடை இருக்கும் அங்கு காலை வேளையில் மாசால் வடை போன்ற வடை சில உணவுகளும் விற்க்கபடும் சில வேளை எங்க பாட்டி அங்கு வடை வாங்கி எங்கள் மத்திய சாப்பாட்டுக்கு கொடுப்பதும் உண்டு ஒருமுறை நான் எங்களை ஆழைத்து செல்லும் வண்டிகார் வருகிறாரா என்று பார்க்க அந்த கடையை தாண்டி சென்றேன் அப்பொழது அந்த கடையிலிருந்து வந்த ஓரு பையன் கையில் உள்ள பாத்திரத்தை மழை பெய்ந்து தேங்கி நின்ற தண்ணீரில் கழவி சென்றான் இதை பார்த்த என் கண்களையே என்னால் சில நிமிடம் நம்பமுடியவில்லை.உங்கள் தகவல் முற்றிலும் உண்மையே நன்றி.

  • @lachimolala_eve861
    @lachimolala_eve861 4 года назад +8

    Anna from when I born I didn't eat panipuri. I swear.

  • @venketramanan7126
    @venketramanan7126 4 года назад +45

    RIP SPB SIR😭😭😭😭

    • @venketramanan7126
      @venketramanan7126 4 года назад +3

      @@vsganesan7482 aamaa bro😭😭😭

    • @8DSONIC
      @8DSONIC 4 года назад +1

      Yes 😭😭😭

  • @sumeshanmahendran4098
    @sumeshanmahendran4098 4 года назад +127

    இந்த வீடியோவ dislike பண்ணவனுங்க எல்லாரும் meera mithun ஓட fans தான்.😋😋😋😋😋😋😋

    • @jegannathan7935
      @jegannathan7935 4 года назад +7

      Apa like panavan elaam Meera mithun oda lovers ah 🤣🤣

    • @abinayaa8643
      @abinayaa8643 4 года назад

      🤣

    • @ramkumar.v245
      @ramkumar.v245 4 года назад +2

      Goth*** sammanthame illa pesitu irukka 🖕😡🤬... enga ponalum antha thevi*** mundaiya ipdiye pesi pesi thaanda periyalakki vittinga.. soo*** moodinu gammunu poda

    • @jayachitram75
      @jayachitram75 4 года назад +1

      @@jegannathan7935 😂😂😂😂

    • @jayachitram75
      @jayachitram75 4 года назад +1

      @@jegannathan7935 😂😂😂😂 veralevel

  • @lalaland8525
    @lalaland8525 3 года назад +2

    excellent video you are exposing these crooks and educating us thank you

  • @aravind7824
    @aravind7824 3 года назад

    Super video bro mudinja alavukku ippadiye namma nattu alungalukku ippadiye advise pannuda