Jaffar Sadiq arrested by NCB - Investigation Reveals new crimes| Abdul Muthaleef | DMK | Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 256

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 11 месяцев назад +34

    அருமை அருமை முத்தலீப் சகோதரரே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 10 месяцев назад +1

      👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @sridharas4306
    @sridharas4306 11 месяцев назад +23

    Muthalif Sir
    I am just impressed by your clear speech

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 11 месяцев назад +136

    பத்திரிகாகையாளர்கள் அண்ணாமலையை மடக்கி கேள்வி கேட்கறாங்களே ஏன் தீமுக அமைச்சரை கேட்க மாட்டேங்கறாங்க

    • @K.Pandurengan
      @K.Pandurengan 11 месяцев назад +19

      உதைப்பாங்க‌ என்கிற பயம் + துட்டு மணி‌ மணி‌ கவனிப்பு.

    • @janarthanamv9414
      @janarthanamv9414 11 месяцев назад +14

      அந்த பத்திரிகையாளர் மீது பொய் வழக்கு போட்டுவிடுவார்கள்.

    • @scientificagriculture9527
      @scientificagriculture9527 11 месяцев назад +6

      Kaadu Panam thuttu money...money.... comission...

    • @ramsumar9401
      @ramsumar9401 11 месяцев назад

      All sombu journalist.. 200UP😂😂😂

    • @drkksvasam7417
      @drkksvasam7417 11 месяцев назад

      அதுக்கு ஒரு ஆண்மை வெண்டும்... பொட்ட மீடியாக்கள்... வெசி மீடியாக்கள் என்று சொல்வது சரியே....

  • @thangaiank556
    @thangaiank556 11 месяцев назад +22

    உண்மையான எதிர்கட்சி சவுக்கு தலம்தான் உங்கள் பணி சமுதாயத்துக்கு பேருதவியாக இருக்கும்

  • @subramanianr3996
    @subramanianr3996 11 месяцев назад +21

    குற்ற எண்ணிக்கை கணக்கு சம்பந்தமான விளக்கம் மிக மிக அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @asokans112
    @asokans112 11 месяцев назад +9

    ஆழ்ந்த விளக்கங்கள்!தெளிவான நடை!! பொருள் பொதிந்த பேட்டி!! குற்றத்தின் பரிமாணம் மற்றும் அதை மூடிமறைக்கும் திரைமறைவு விளையாட்டுக்கள் இவற்றை
    மேற்பரப்புக்கு எடுத்துவந்து உரைத்த நயம்!!! முதிர்ச்சியான உரையாடல்!!!HATS OFF Sir👏🎉

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 11 месяцев назад +13

    அருமையான அரசியல் பதிவு
    உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @janarthanamv9414
    @janarthanamv9414 11 месяцев назад +35

    சின்னவர் பாஸ் போர்ட்ட முடக்க வேண்டும் மத்திய அரசு உடனே.

  • @rvramani44
    @rvramani44 11 месяцев назад +9

    Excellent analysis ! 👏👏👏👏👏
    Very logical talk .

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 11 месяцев назад +14

    நமஸ்காரம்🙏💕 அபுமுத்லீப்.. சார்🙏💕 உண்மை🚩 மனிதர்

  • @guruusha
    @guruusha 11 месяцев назад +18

    Muthaleef hats off to your investigative skill. We need people like you. High light all crimes and elements behind such heinous act regardless party affiliation

  • @smcv8365
    @smcv8365 11 месяцев назад +3

    Brilliant interview, Mr. Muthaleef! Not one unnecessary word or loose talk.

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 11 месяцев назад +5

    Dear Abdul , You are great as you are very transparent and sharing without any bias...(Not like others)

  • @sennimalaik7508
    @sennimalaik7508 11 месяцев назад +21

    திரு. அஜித் தோவல் அவர்கள் என்ட்ரி சூப்பர். அனைத்து விடயங்களையும் அக்குவேறு ஆணி வேராக பிரித்து எடுத்து விடுவார்.

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy 11 месяцев назад +4

    Sir you are too good ..completely unbiased interview. When I was watching your interviews during ayodhya Ram temple...I thought you are also a hindu hater. But I now I have been watching your interviews lately even in savukku media..Muthaleef sir you're awesome....true indian

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 11 месяцев назад +2

    தெளிவான விளக்கம்.!!
    சிறந்த தரவுகளோடான பதில்கள்.
    சிறப்பு..
    திமுக வலதுசாரி முதலாளியம்.
    அதற்கு தேவை பணம் மட்டுமே.

  • @BavaniKou
    @BavaniKou 11 месяцев назад +3

    நண்பரே மிகவும் அழகாக விளக்கம் நன்றி.

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 11 месяцев назад +6

    யதார்த்தமான பேட்டி சிறப்பு சிறப்பு

  • @MrKarthikeyan69
    @MrKarthikeyan69 11 месяцев назад +16

    இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர் (கிரைம்) என்பதை இவரது இந்த பேட்டி தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

  • @TheKakamuka
    @TheKakamuka 11 месяцев назад +4

    Thank you Muthaleef Anna

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 11 месяцев назад +53

    ஜாபர் சாதிக்கிடம் இருந்து மிக நெருக்கமாக திமுகாவை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர் . திமுக விளக்கம் தர வேண்டும் அதை விடுத்து கேள்வி கேட்போரை வழக்கு போடுவோம் என்று மிரட்டல. வழக்கு போடட்டும் மக்கள் கொதித்து எழுவார்கள்.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 11 месяцев назад +3

    அருமையான பதிவு என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 11 месяцев назад +4

    Arumayana,Thelivana padhivu.Vaazhthukkal sir

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 11 месяцев назад +15

    தமிழகத்தில் 23. ஆம்புலிகேசி ஆட்சி?😢தகுதியில்லாதலமை

  • @selvamr9713
    @selvamr9713 11 месяцев назад +1

    உங்களுடைய தைரியம் மக்களுக்கான நலம் வாழ்க வளமுடன்

  • @balajisriram4088
    @balajisriram4088 11 месяцев назад +11

    muthaleef's knowledge & calm, composed response to the point is really appreciated 👏

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 11 месяцев назад +44

    திமுக மிரட்ட ஆரம்பித்திருக்கிறது இதை பற்றி யாரும் பேச கூடாது னு NCB press meet ஸ சொன்னது மிரட்ட முடியமா

    • @ugly_neotonous
      @ugly_neotonous 11 месяцев назад +3

      Unga comment purila

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 11 месяцев назад

      NCB open ஆக போதை பொருள் விவகாரத்தை சொன்னதீகாகு பீறகு NCB மிரட்டுவீங்களா.சீல் வைத்த பீறகு அதி உடைத்தால் சாட விரதம் இல்லையா

  • @KongusureshgounderGounder
    @KongusureshgounderGounder 11 месяцев назад +29

    போதைப் பொருள் பற்றிய செய்திகள் எந்த நியூஸ் சேனலில் விவாதம் நடக்க வில்லை ஏன்??? தமிழ் நாட்டின் மக்களுக்கு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விசியங்களை பற்றிய விவாதம் நடந்தது வருகிறது ஏன்??

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 11 месяцев назад +1

    முத்தலிபு அவர்களின் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது.

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 11 месяцев назад +66

    முக்கியமாக🚩 பாரத பிரதமர் திராவிட திமுக போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஸ்டாலின்🇨🇳 ஆட்சியைக் கலைக்க வேண்டும்🙏💕

  • @MSBharani007
    @MSBharani007 11 месяцев назад +4

    ஓர் ஓவியம்
    உயிர் பெற்று
    நன்மை என்ற பொருள் கொண்டு உலவுவுமே ஆனால் அது அண்ணா மலை🌹

  • @ramwinindia82
    @ramwinindia82 11 месяцев назад +2

    Super sir clear explanation

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 11 месяцев назад +61

    முதல்வர் குடும்ப போட்டோ வில் கடத்தல்காரன் ஜாபர் சாதிக் உலகிலேயை தமிழ்நாட்டில் மட்டுமே.
    குஜராத்தில் இல்லை.

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 11 месяцев назад

      ஆனால்... வட இந்தியாவில் மட்டும்தான் அனைத்து போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன.
      டெல்லி ..
      குஜராத் ..
      இது மிகவும் மலிவானது .... வட இந்திய யூனியன் அரசு .. மற்றும் பிராமணர்கள் தமிழ் கலாச்சாரத்தின் மீது சேற்றை வீசுகிறார்கள் !!!

    • @mssuresh741
      @mssuresh741 11 месяцев назад

      👍🔥🔥🔥

  • @kapilkd3333
    @kapilkd3333 11 месяцев назад +13

    🔥🔥🔥Annamalai🔥🔥🔥

  • @sivasamy7104
    @sivasamy7104 11 месяцев назад +13

    True true true😢

  • @anandananandan8719
    @anandananandan8719 11 месяцев назад +2

    முத்தலிப் சார் வணக்கம் நான்தான் அந்த பழமொழியை சுட்டிக்காட்டி பதிவு பட்டிருந்தேன் படிக்க மாட்டீர் என்று நினைத்தேன் நினைவு கூர்ந்து பேசியதை பார்த்தேன் நன்றி

  • @saranathantg
    @saranathantg 11 месяцев назад

    I salute Muthaleef for his just questions which should have been put to DGP by media. Such people only can expose the activities of high ups and politicians

  • @thangaiank556
    @thangaiank556 11 месяцев назад +8

    தமிழக போலீஸ் சமூக வலைதளங்களின் கருத்து வெளியிட்டு வருவதற்கு மட்டும்தான் நடவடிக்கை எடுக்கும் .

  • @raju1950
    @raju1950 11 месяцев назад +11

    Why aiadmk and congress bjp central govts did not take proper action against such dmk criminals.

    • @ramsumar9401
      @ramsumar9401 11 месяцев назад +1

      Go get your 200 rupees

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 11 месяцев назад

    Interesting Interview 👌
    Good Question 👌
    Keep on tracking all New Information in this regards 👍

  • @asaithambiv6201
    @asaithambiv6201 11 месяцев назад

    சூப்பர் பதிவு.கயவனுடன் பணத்திற்காக தான் உறவு வைத்தது என்பது தெரிகிறது உறுதியாகிறது

  • @saravanans4246
    @saravanans4246 11 месяцев назад

    சகோ
    உங்கள் பேச்சில் நிதானம்,
    நியாயம் உள்ளது.
    வாழ்த்துக்கள்

  • @palanisami347
    @palanisami347 11 месяцев назад +2

    அண்ணன் அவர்களின் கேள்விகள் நியாயமானது ....❤

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 11 месяцев назад

    மிகவும் அழகாக கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அருமை.

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 11 месяцев назад

    சிறப்பான விளக்கம்

  • @sureshchandran1216
    @sureshchandran1216 11 месяцев назад +4

    Job bracket ஈடு பட்ட நபரை கட்சியில் இனைத்து அதிக வருமானம் வரக்கூடிய அமைச்சர் பதவி தருவிங்க. ( ஐந்து கட்சி அம்மாவாசை

  • @rajavenkatesangovindasamy635
    @rajavenkatesangovindasamy635 11 месяцев назад +2

    Super super

  • @venkataramanan5186
    @venkataramanan5186 11 месяцев назад

    Excellent interview. I am BJP man. But I love muthaleef due to his knowledge

  • @sekarand4348
    @sekarand4348 11 месяцев назад

    Honest speeches valthugal

  • @kartiksiva7083
    @kartiksiva7083 11 месяцев назад

    Vera level sir investigation analysis 🎉

  • @VenkatGopal-b1l
    @VenkatGopal-b1l 11 месяцев назад +1

    Shame Sahme, NIA, NCB, ED, Central CBI, Indian Home Ministry should Summon Shankar Jiwal, IPS for Tough Enquiry for his Casual Coverup for Causing mega Failure of Law & Order in TN.

  • @balajik8047
    @balajik8047 11 месяцев назад +18

    முதல்வர் குடும்பமே உள்ள தள்ள இதுக்கு மேல என்ன ஆவணம் வேணும், வெற்று பேச்சு உதவா து செயல் வேண்டும்

  • @JayaramanKrishnamurthy-r7f
    @JayaramanKrishnamurthy-r7f 11 месяцев назад +8

    தொட்டு ப்பார்
    எட்டிப் பார்
    சீண்டி ப்பார்

    • @anonranger6428
      @anonranger6428 11 месяцев назад

      uday ameer delhi jail waiting

  • @balasubramanianvenkatesan5699
    @balasubramanianvenkatesan5699 11 месяцев назад

    Excellent analysis

  • @maheshthunder
    @maheshthunder 11 месяцев назад +1

    ஜாபர் சேட் ஜாபர் சாதிக் ஆக ஜாபர் என்றாலே திமுகவுக்கு பிரச்சினை.

  • @s57691
    @s57691 11 месяцев назад

    நல்ல தெளிவான விளக்கம்

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J 11 месяцев назад +5

    There are more chances of DMK's rule dissolved by Hon. President of India.

  • @PravinChandran1983
    @PravinChandran1983 11 месяцев назад

    Nice interview and answers by mr muthalif, he has vast historical news with him , past politics of good olden times he says which is nice to listen 👍🙂

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 11 месяцев назад +3

    Sir you explains very well about this case. But loope holes in laws will help them to escape. This is due to the fate of TN. What SC or othercourts has given Anti.bail? Very soon sani pagavan is going to ruin their politics.Hats off people.

  • @ramasamysubha9466
    @ramasamysubha9466 11 месяцев назад

    Mr.Muthaliff … Excellent.. So nice

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 11 месяцев назад

    Abdul lateef is honest n genuine person like him

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 11 месяцев назад +4

    ஜாபர் சாதிக்கை கனிமொழி அக்காவிடம் நெருங்க முடியாதபடி பாதுகாத்த ஆண்டி ராசா அண்ணனுக்கு நன்றி….😂😂

  • @shanmugamvali992
    @shanmugamvali992 11 месяцев назад

    V vv good statement

  • @vatsalavijayakumar1961
    @vatsalavijayakumar1961 11 месяцев назад +1

    very impressive speech
    keep it up sir

  • @dhinakar1965
    @dhinakar1965 11 месяцев назад

    Muthalef have wonderful political knowledge.... Great 👍....

  • @mannakattimandiyan6370
    @mannakattimandiyan6370 11 месяцев назад +1

    Sabash

  • @babus3810
    @babus3810 11 месяцев назад +1

    Super message bro valthukkal unmai arumai super EPs valthukkal nalai namadey frad thillu mullu DMK oliya veandum

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J 11 месяцев назад +1

    அமீரை கேள்வி கேட்ட ஊடகம் ஏன் கீர்த்தனா உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்கவில்லை?

  • @sebawinsten7028
    @sebawinsten7028 11 месяцев назад +1

    Admk note this

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 11 месяцев назад +1

    தொட்டு பார் சீண்டி பார் 😅

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 11 месяцев назад +9

    பத்து ரூபாய் இப்பவும் வா க்குகிராங்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад +2

    என்னப்பா முத்து தலை சங்கர் உடுமலைப்பேட்டை போய் பத்திரமாக சேர்ந்து விட்டாரா😊😊இனி உடுமலை மக்களுக்கு விடிவு காலம்🎉🎉வாழ்த்துக்கள் முத்து

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J 11 месяцев назад

    தமிழக மக்களுக்கு முதல்வர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கடத்தல் பணத்தில் பெற்ற நிதி மற்றும் சம்பளம் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 10 месяцев назад

    அழகான விளக்கம் அருமையான பதிவு

  • @kosalking1
    @kosalking1 11 месяцев назад +1

    NCB has to check all the licenses of pharma companies producing ephedrine and psuedoephedrine in India, and their domestic sales and export.

  • @neelakandanm8273
    @neelakandanm8273 11 месяцев назад +4

    Muthaliff you are obsoletely correct.

  • @subvin100able
    @subvin100able 11 месяцев назад +1

    N T K❤❤❤

  • @raymenrayar6855
    @raymenrayar6855 11 месяцев назад +1

    Where is the nakkiren yeah am now very quiet.....

  • @KLM939
    @KLM939 10 месяцев назад

    அருமையான பேச்சு முத்தலீப் அண்ணா!

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 11 месяцев назад +1

    போதை பொருள் மட்டும் பிடிக்க மாட்டார்கள் ஆனால் மத்திய ED, IT,, D,,,V & C ,,,, இவர்களை பிடிக்கும் அதிகாரம் உண்டு என்பார்கள் ?????

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 11 месяцев назад +5

    Drugs Mafias Kazhagam.

  • @அம்மனிmasala
    @அம்மனிmasala 11 месяцев назад +1

    மற்றவர்கள் தைரியம் இருக்காது அவர்கள் செய்வர்கள்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 11 месяцев назад +1

    💚2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only *🙏Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)🙏*BJP will win above 356 Seats *wait & see**Great MODI^ Great BJP^)🧡🙏💚* 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only- Great Original Tamilan* Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam* 🧡
    🙏*தாமரை -மலரும்* *தமிழகம்-மிளிரும் * *தமிழகம்-வளரும்🙏
    💚*Our Vote *(BJP-LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க) *--^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay*)🙏* 🧡JAI SRI RAM*💚ok

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 11 месяцев назад

    புள்ளி வைத்த கூட்டணிக்கு மீண்டும் வந்த சிக்கல்.‌‌. கூட்டணியில் இருந்து இக்கட்சியை விலக்க வேண்டும்.

  • @kitchnansanthanam4630
    @kitchnansanthanam4630 11 месяцев назад +2

    திமுகவில் ஏன் பதவி கொடுத்தீங்க உங்க கூட ஏன் வச்சிருக்கீங்க.

  • @hariharansivaraman7610
    @hariharansivaraman7610 11 месяцев назад

    சூப்பர் முத்தலீஃப். நீங்க கேட்ட ஒரு கேள்வியை கூட ஒரு வேசி ஊடகமோ இல்லை பீத்த பத்திரிகையாளரோ கேட்பார்களா.‌

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 11 месяцев назад

    Super

  • @baluraambalu1977
    @baluraambalu1977 11 месяцев назад

    ஆமா சார் ஒரே ஒரு கேள்வி என்னால ஒண்ணுமே செய்ய முடியல சார் எல்லா சேனலையும் பார்க்கிறேன் என்று திமுக சரியில்லை நல்லா தெரியுது எங்க பார்த்தாலும் மணல் கொள்ள கஞ்சா அப்படின்னு ஏகப்பட்ட போதைப்பொருள் தெரியாத பேர்ல தான் இப்போது அதுவும் இல்லாமல் டாஸ்மாக் ல இருந்து டூப்ளிகேட் சரக்கு கிராமத்துல கூட பெட்டிக்கடையில் விக்கிறாங்க எல்லா இடத்துலயும் போதை ரொம்ப மோசமா இருக்கு சார் தமிழ்நாட்டுல ஆனா இன்னும் ஏன் ஆட்சியை கலைக்கல்ல இதை விட இன்னும் மோசமா போகணுமா அதான் சரண்டர் கேள்வி..

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 11 месяцев назад +4

    #Drug #Mafia's #Kazhagam

    • @saturn3598
      @saturn3598 11 месяцев назад +1

      😂😂😂😂😂😂 correct sir.

  • @kanakarajM-j9f
    @kanakarajM-j9f 11 месяцев назад +1

    அடுக்கடுக்கான விளக்கம்

  • @Trade392
    @Trade392 11 месяцев назад

    Coast Guard comes under Ministry of Defence not Home Ministry to come under DGP. Coastal security group comes under state Government.But as muthaleef says any Government irrespective of central or state prosecuting or security officers can detain/ intercept / arrest smugglers of any form .

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 11 месяцев назад

    திருடன் கிட்ட யே... திருடன்.. யாரு என்று👉👉👉 கேட்பது போல் இருக்கிறது😅😅😅😅🔥🔥🔥மீகா😅😅😅😅

  • @ravichandranp1
    @ravichandranp1 11 месяцев назад

    மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் - நீங்கள் வேறொரு காணொளியில் கூறியதுதான் சரி..

  • @MithuEdits-
    @MithuEdits- 11 месяцев назад

    நெருங்கும் மக்களவை தேர்தல் - கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தீவிரம்

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 11 месяцев назад

    Say no to drugs & dmk

  • @cavalierigrovevillage565
    @cavalierigrovevillage565 11 месяцев назад +2

    All the press meet is setup
    Question given by DMK

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 11 месяцев назад +1

    உதயநிதி கைது செய்யப்படுவாரா?

  • @saar6044
    @saar6044 10 месяцев назад

    Muthalif is cool composed and speaks in a very professional manner and less dramatic compared to Sa.Shankar.

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 11 месяцев назад

  • @rajagopalg6866
    @rajagopalg6866 10 месяцев назад

    பேசாமல் இருந்த சங்கர் திவாலை விளக்கி பேட்டி கொடுக்கச் சொல்லி சும்மா இருந்தவரை மாட்டிவைத்துள்ளனர்