போதை கடத்தல்.. காரணம் யார்? முழு அலசல்.. Damodharan Prakash | Jaffer Sadiq | Pondicherry aarthi |DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 189

  • @kalithasan5404
    @kalithasan5404 11 месяцев назад +10

    அற்புதமான மடைமாற்று. திமுகவின் சிறந்த வார இதழ் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

  • @senthilsarangapani1116
    @senthilsarangapani1116 11 месяцев назад +42

    திரு பிரக்காஷ் அவர்களே... அது பெண் அல்ல, அது குழந்தை .........
    ஸ்ரீமதி நிகழ்வை சரியாக கையாண்டிருந்தால், இந்த நிகழ்வு நேரிட்டிருக்காது......

    • @murugesanyasodha5752
      @murugesanyasodha5752 11 месяцев назад +4

      பெண்
      குழந்தை
      மரணம்
      நீதி
      கிடைக்க
      வேண்டும்

    • @Pacco3002
      @Pacco3002 11 месяцев назад

      ஸ்ரீ மதி கொலை DMK ஒன்றும் செய்யவில்லை. இந்திய அரசு, தமிழக அரசு இரண்டும் ஒன்றுதான். இனி பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

    • @subhashini322
      @subhashini322 11 месяцев назад +3

      Justice for Srimathi 🙏🏻

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 11 месяцев назад +2

      மிக சரி

    • @joker-he3ww
      @joker-he3ww 11 месяцев назад +3

      Nakeeran mama appadithan solluvan

  • @k.boseswamy3395
    @k.boseswamy3395 11 месяцев назад +16

    நக்கீரன் பிரகாஷ் நீ டிஎம்கே க்கு முட்டு கொடுப்பதை முதலில் நிறுத்து

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 11 месяцев назад +22

    போதை என்று சொல்ல வெட்கமாக இல்லையா போதையில் அவன் வீட்டு பெண்களிடம் இது போன்ற ஈனச்செயல்களில் ஈடுபடுவானா?

  • @Pacco3002
    @Pacco3002 11 месяцев назад +7

    மோடியின் அனைத்து ஊழல்களையும் கண்டுபிடிக்க தெரிந்த திமுக வுக்கு ஜாஃபர் சாதிக் குக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது எனபது சந்தேகம் வரவில்லை😂😂😂😂

  • @vasukip3286
    @vasukip3286 11 месяцев назад +18

    இப்படியே கதைத்து கதைத்து என்ன கண்டோம்? 2 கிழமைகள் 2 மாதங்கள் கதைப்போம் பின்பு மறந்து விடுவோம். அடுத்த புதிய நிகழ்வு வந்து விடும். என்ன செய்யப் போகிறோம்?

    • @tamilselvamv2571
      @tamilselvamv2571 11 месяцев назад +1

      That's how Indian system works .

    • @lakshislooty4472
      @lakshislooty4472 11 месяцев назад +1

      Truly said ...

    • @Haru33467
      @Haru33467 11 месяцев назад

      உண்மை திமுக ஏதாவது தில்லாலங்கடி பண்ணி எல்லா செய்திகளையும் திசை திருப்பி விடுவார்கள்.... நாமும் அதற்கு பின்னால் போய்விடுவோம்

  • @amudhaveni3288
    @amudhaveni3288 11 месяцев назад +4

    OMG
    Nakeeran 👌👌👋👋🙏

  • @Haru33467
    @Haru33467 11 месяцев назад +1

    16:22 ஆமாடா அப்படியே வைத்துக்கொள் என்ன பண்ண போற???? 😅😅😅😅😅 திமுக வின் பணத்துக்கு நீ எப்படி எல்லாம் விலை போனாய் என வீராப்பன் சாவிலேயே தெரிந்து கொண்டோம்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 месяцев назад +2

    தாமு துறைமுகம் தான் அதானியோடது போதை மருந்துகளை கடத்தியது நீங்க முட்டு கொடுக்கும் விடியல் அரசின் அயலக பிரிவு ஆசாமி
    உதயநிதி கைதாகும் போது இதை விட நீங்க ரெண்டு பேரும் கதறி அழுவீர்கள்😅😅

  • @joshuap2071
    @joshuap2071 10 месяцев назад +2

    Justice for srimathi

  • @subhashini322
    @subhashini322 11 месяцев назад +4

    ஸ்ரீமதி பற்றி தொடர்ந்து பேசுங்கள் பிரகாஷ் சார்.. 😢😢

  • @ladaimani4568
    @ladaimani4568 11 месяцев назад +9

    சூப்பர் திரைப்படத்துக்கு சென்றிருக்கலாம் அள்ளி விடு எவன் கேட்க போற சிறிது சிறிது ஓட்டுனா ஸ்ரீமதி அப்படின்னு கொஞ்ச நாள் ஓடிட்டு இருந்தார் இப்ப இன்னொரு கதை ஃபர்ஸ்ட் ஸ்ரீமதி வழக்குல என்ன ஆச்சு ஒரு மயிரும் உங்களால புடுங்க முடியல

  • @a.k5503
    @a.k5503 11 месяцев назад +15

    செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு 😂

    • @rajeshmech007
      @rajeshmech007 10 месяцев назад

      Nakkeran nakkis always urrrutu

  • @saahithyan4457
    @saahithyan4457 11 месяцев назад +2

    இந்தியா முழுக்க அதானி தான் போதை மருந்துகளை அனுப்புவதாக அனைவரும் கூறுகிறார்கள். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்தியாவில் போதை மருந்து புழக்கம் பெரிதாக இல்லை. அதே போல் தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் போதை மருந்து நடமாட்டமே இல்லை.

  • @allphakannanallphakannan6093
    @allphakannanallphakannan6093 11 месяцев назад +6

    தற்போது தமிழ்நாட்டு கதையை பேசு தற்போது திராவிட மடல் ஆட்சியா

  • @vinothperumal3416
    @vinothperumal3416 11 месяцев назад +2

    அரசியல் தலைவர் தடுக்க விட்டாள், அந்த பாவம் உங்க குடும்பத்தையே சாரும்

  • @KathiravanTS-d9t
    @KathiravanTS-d9t 11 месяцев назад +13

    DMK ku muttu kudukurathuku oru ellaiyae illaya😢

    • @micmani1
      @micmani1 11 месяцев назад +2

      Kasu irunda jaffer ku selai kuda vaipaanga.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад +4

    DRUG INDUSTRY ( பற்றி )
    Hat's Off 🎩🎩🎩
    Excellent காணொளி
    எளிதாக முழுமையான
    புரிதல் எற்படுத்திய Video

  • @kubendranhighcourt4755
    @kubendranhighcourt4755 11 месяцев назад +3

    Justice for srimathi pappa

    • @subhashini322
      @subhashini322 11 месяцев назад +1

      Justice for Srimathi 🙏🏻

  • @kokilad8275
    @kokilad8275 11 месяцев назад +1

    Nakkeeran sir tamil nadu wine shop pathi pesunga sir..😂yogyam tamil nadu government

  • @TGAProMKM
    @TGAProMKM 11 месяцев назад +7

    பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி வருகிறது....

    • @hassainbasha4463
      @hassainbasha4463 11 месяцев назад

      போதை யாரையும் மன்னக்கது

  • @subhashini322
    @subhashini322 11 месяцев назад +2

    Justice for Srimathi 🙏🏻🙏🏻🙏🏻

  • @bsmktg
    @bsmktg 11 месяцев назад +4

    Where is ஶ்ரீமதி case update?

  • @Haru33467
    @Haru33467 11 месяцев назад +3

    அவன் trap ஐ அனுப்புகிறான் சரி, திமுக பணத்தை பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்து அவன் படத்துக்கு அடிமையாக போவார்களா.....

  • @ramansony1928
    @ramansony1928 11 месяцев назад +3

    Sir good for the investigation and hats off pls do well

  • @anandananandan8719
    @anandananandan8719 11 месяцев назад +7

    நீ முட்டு கொடுக்க வந்துட்ட தெரியுது

    • @mseditz5975
      @mseditz5975 11 месяцев назад

      Nakheeran is not for DMK it will release propper news so sangi don't bark

    • @baskaranganesh
      @baskaranganesh 10 месяцев назад

      Tn you tube channels were paid by DMK

  • @k.s.s.4229
    @k.s.s.4229 11 месяцев назад +2

    But you won't talk about jaffar sadiq.

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius 11 месяцев назад +2

    Super points 🎉

  • @VijiMani-hw5kv
    @VijiMani-hw5kv 11 месяцев назад +1

    Srimathi case enna aache

  • @drcp23
    @drcp23 11 месяцев назад +2

    Ivar oru dmk supporter.dont expect anything neutral from him

    • @kavyavasan4286
      @kavyavasan4286 11 месяцев назад

      அதானிய பத்தி மோடிய வாயத்திறக்க சொல்லு

  • @donrobin9713
    @donrobin9713 11 месяцев назад +3

    Thank you sir speech for srimathi

  • @worldtreasures-kvj4259
    @worldtreasures-kvj4259 11 месяцев назад +9

    அய்யய்யோ… என்னட இப்படி முட்டு கொடுக்குற

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 11 месяцев назад

    மிகச்சிறந்த பகுப்பாய்வு உரை நன்றிங்க அய்யா பாராட்டுக்கள்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 11 месяцев назад +6

    உண்மையை உறக்கச் சொல்லும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 11 месяцев назад +2

      ஊம்பிது நக்கீரன் ஒரு குடும்பகட்சியை நக்கும் பத்திரிக்கை😊😊😊😊

  • @vasukisuki1903
    @vasukisuki1903 11 месяцев назад +6

    Srimathi case enna aatchu sir

    • @nathant382
      @nathant382 11 месяцев назад +1

      summa time pass.

  • @mseditz5975
    @mseditz5975 11 месяцев назад

    This is nakheeran🔥🔥

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 11 месяцев назад

    Sir, arumaieyana illustrations

  • @drgobic295
    @drgobic295 11 месяцев назад +6

    Prakash Sir here small doubt. If it is that particular IPS knows, no need to tell you. Bse, you people are ruling party in TN. What about police intelligent in TN??? hahaha

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 месяцев назад +4

    🌹பிரகாஷ் வெறித்தனமா தி.மு.கவுக்கு முட்டு கொடு க்குற ? எனக்கு என்னமோ ?நீயும் போதை பொருளில் ச ம்பந்தபட்டிருப்பாய் என்றே தோன்றுகிறது.அடுத்த இ ரை நீதான் ?😝😜😃😃😂

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb 11 месяцев назад

    நக்கீரன் உரிமையாளருக்கு அறிவாலயதிலிருந்து பணம் தினமும் வருமா? அல்லது வார வாரமா? மாதம் மாதம் கொடுத்துடுவார்களா?? 😍😎

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад

    ஓ நீ தான் நல்லவனா
    நீ என்ன நல்லவனா
    நீ தான் தடையா இருப்பவனா
    கோபம் அடைந்து விடுதல் 😡
    நில்லு நில்லு உனக்கு கெட்ட பெயர் வாங்கி தறேன் உன் பெயரை Damage செய்கிறேன்

  • @arun419
    @arun419 11 месяцев назад +2

    Justice for srimathi thankachi 😭🙏

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 11 месяцев назад +1

    Sir your telling Gujarat but one person came to know Salam in tamilnadu

  • @dhivyas9768
    @dhivyas9768 11 месяцев назад +1

    Mr.Prakash please be neutral.....

  • @SJ-db3mu
    @SJ-db3mu 11 месяцев назад +1

    #JusticeforSrimathi
    #JusticeforArthi

  • @jawaharshasha5592
    @jawaharshasha5592 11 месяцев назад

    Supersir

  • @drgobic295
    @drgobic295 11 месяцев назад +1

    Super Prakash Sir nalla sombu thukingga. Nee nadigan da Trisa unnaku kedikumm da

    • @MadhukumarDhanapal
      @MadhukumarDhanapal 11 месяцев назад

      Well said brother...these journalist are the true frauds....😂😂😂

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 11 месяцев назад

    Sir ú are telling correct.but ji keeping on eye with tamilnadu what will happen nearing. Election.

  • @krishnaraj666
    @krishnaraj666 11 месяцев назад

    MP election 100% DMK fail.
    DMK - 25. Win
    ADMK -14. Win
    MNM - 1 Win

  • @selvakalai281
    @selvakalai281 11 месяцев назад +1

    Justice for Aarthy.

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 11 месяцев назад

    💯TRu, sir

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 11 месяцев назад +2

    நூற்றாண்டுக்கு இனையான Media ஊடகம் TV புலனாய்வு வார இதழ் 1900 TO 2044 NUMBER ONE AND WIN THE FIELD Excellent Unit of Great Media Peoples League of Talents

  • @micmani1
    @micmani1 11 месяцев назад +5

    Nakeeran prakash pondicherry pathi news poteenga. Adukum karanam bodai daane. Bodai olipa pathi admk pesudu bjp pesudu u r talking whole country is talking y is dmk silent sir. y they dont come and speak if they are really silent people will think they too are partners. You are arguing as if you are their party man.

    • @nathant382
      @nathant382 11 месяцев назад

      😆😆😆😆😆

    • @mseditz5975
      @mseditz5975 11 месяцев назад

      Yaba DMK Congress thana protest pandranga pondy la news parkalaiya

  • @sridharangounder8265
    @sridharangounder8265 11 месяцев назад +3

    Dei muttu kodukadheenha idhulayum politics panatheenga...nalaiku unga family affect agura apo dha therium kastam

  • @MorganR-e5z
    @MorganR-e5z 11 месяцев назад +1

    UNMMAI. SOLKERAR. ANNAN. PERAGASH. 08.03.2024

  • @kmedits1090
    @kmedits1090 11 месяцев назад

    Grate Investigation..... Nakiran always Grate

  • @miraclefitness6619
    @miraclefitness6619 11 месяцев назад +1

    he got money from DMK

  • @s2ask7
    @s2ask7 11 месяцев назад +1

    Mr.Prakash it’s the serious issue not just news use proper words to describe this serious issue , I don’t like the words you use to describe the evil … These dogs did not play on child life they devour this baby girl… it can be a happy words for drug elation perverts … please use your words responsible … I like the way you handle pollachi issue. Handle with respect and care for this child …

  • @ketsan2027
    @ketsan2027 10 месяцев назад

    Change the channel name Nakeeran to nakueeran

  • @vinothrajd1035
    @vinothrajd1035 11 месяцев назад

    Sir whether dmk or bjp or any party, people should stop

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 11 месяцев назад +11

    கஞ்சா தொழில் இந்திய ஒன்றியம் முழுவதும் போலீஸ் பாதுகாப்போடு விற்பனையாகிறது. இது இன்றல்ல பல ஆண்டுகளாக போலீஸ் துணையுடன் தான் விற்பனை ஆகிறது. என்று ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் செய்தி

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 11 месяцев назад +1

      தி.மூ.க வந்தவுடன் அதிகம் .போலீஸ் கண்டுவக்கொல்வதே இல்லை.ஓட்டு குறையும் என்று மடத்தனம் ஆக நினைகிறார்கள்.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 11 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢

  • @SJ-db3mu
    @SJ-db3mu 11 месяцев назад +1

    Srimathi case enathan sir nadakuk onnum purila, dhaivu senju edhavadu panunga, school kamnaati jolly ah irukan

  • @vasukisuki1903
    @vasukisuki1903 11 месяцев назад +2

    Srimathikku unga pathirikkai niyayam vaangi tharuvathaga sonneenga

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 11 месяцев назад

    அந்த சிறுமி உயிருடன் 3 நாள் தான் இருந்தாள் 7 நபர்கள் இதில் தொடர்பு கிடைத்த தகவல்

    • @agenttom960
      @agenttom960 11 месяцев назад

      😂 poda punda , mutta punda

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil 11 месяцев назад

    Unmai. Mayakam adaindha papava thuki potu irukanuva. Police mela ellarum pali poduvanga nu solla matranga unmai ya 😢

  • @padmavathiarunagiri6308
    @padmavathiarunagiri6308 11 месяцев назад

    Two fools were talking. Nothing more.

  • @chellakanir2806
    @chellakanir2806 11 месяцев назад +1

    3000. கிலோவா........

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz 11 месяцев назад

    Am just thinking how this broker would have spoken if ADMK is the ruling party...

  • @lohayanivaradarajan5836
    @lohayanivaradarajan5836 11 месяцев назад +2

    She is a Baby not Woman.

  • @chandrashekark6466
    @chandrashekark6466 11 месяцев назад

    He is a DMK person, there is no evidence in his speech, don't have faith in this guys.

  • @rameshs6326
    @rameshs6326 11 месяцев назад

    Nakkeeran..

  • @saishivasakthi
    @saishivasakthi 11 месяцев назад

    As that is Gujarat port the drug get caughted. If it is Tamil Nadu it may not caught.

  • @prabhukc2429
    @prabhukc2429 11 месяцев назад +1

    damu nalla uruttu

  • @krishnaraj666
    @krishnaraj666 11 месяцев назад

    Your DMK only the reason.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 11 месяцев назад

    Jaffar sadiq drug mafia ..

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 11 месяцев назад

    Meesai sir en pesalai? Avaruku padhaikkume? Ippo enna vacation poi irukkaara?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 месяцев назад +1

      மாமா பயல் நக்கீ நாரப்பயல் பொட்டை மீசை கோ வாலு மூதேவி போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு மட்டை ஆகி விட்டான் 😮😮😮

  • @arunkumar-rh2pt
    @arunkumar-rh2pt 11 месяцев назад

    Tumbnail pics are fake the aquest are different adhula oruthan vayasu 52

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz 11 месяцев назад

    Not a capable government to identify the trap then😂😂😂

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 месяцев назад

    Please indian thamilan your see srilanka thamilan lost now come back 35 years wor lost many we come back now all peoples happy life thamilan now wor please my contry srilanka only two male singalam and thamilan all happy life no more arff

  • @vibhapappu5005
    @vibhapappu5005 11 месяцев назад

    Intha naatil naam women's day celebrate pandrom

  • @micmani1
    @micmani1 11 месяцев назад +2

    Appo dmk galli pana super plan potrukanga aana yen dmk yen panam vaanginanga? Yevan kuduthalum en vaanginanga?

  • @SimYogi
    @SimYogi 11 месяцев назад

    Please stop being biased DMK which is also one of the most corrupt governments. We had better hope towards Mr.Nakeeran. very disappointing

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 11 месяцев назад +2

    இது போதை காசு😂
    மது பட்டால் மீது பத்து ஒவா😂இது எல்லாம் தெரியாது பணம் வந்தால் போதும் திராவிட மாடல்😂ரகசியம்😂

    • @sekarMathalaimuthu
      @sekarMathalaimuthu 11 месяцев назад

      Adani modi amithsha Voda thiruvilaiyadalkalil dmkvai sikkavaikka mikaperiya sathi. Arrest first adani modi amitsha.then all the secrets will come soon.

  • @LivingHell-v6d
    @LivingHell-v6d 10 месяцев назад

    Ganja DMK

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 11 месяцев назад

    யாரை நீக்குறது....😅😅 பெரும் தலைகள் 😅😅

  • @sarathbabu9395
    @sarathbabu9395 11 месяцев назад

    Dai nakkeran DMK nakki's, superana uruttu da saami

  • @selvarajs7039
    @selvarajs7039 11 месяцев назад +1

    எப்ப்ப்பிட்ர்ர்ர்ர்ரா

  • @plukejayakumar80
    @plukejayakumar80 11 месяцев назад +1

    Pukai nuzhaiya mudiyatha edathil police nuzhaiyum, Policeukkul Bothai Nuzhaiyum

  • @umasankarkesavan720
    @umasankarkesavan720 11 месяцев назад +1

    Tire nakki nakkiran

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 11 месяцев назад +2

    Vedhanai than. Micham modiala innum evlo per vidudhalai avangalo

  • @YNA143
    @YNA143 11 месяцев назад +1

    போலீஸ் கருங்காளி பெருச்சாளிகள் களையெடுக்க படவேண்டும்

  • @Eagleisecure
    @Eagleisecure 11 месяцев назад

    Etha en poi nega ndtv la poi debaut poi sona india va reach aereum

  • @karthicknila1437
    @karthicknila1437 10 месяцев назад

    Trap ama trap ,,,enaga inum pathiyam ah ea nenichutu irukingala ?????

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 11 месяцев назад

    Sekarbabu why want to go with ds bad people.

  • @shankars1246
    @shankars1246 11 месяцев назад

    Adei sombhu adikatha da

  • @AsuriSaran
    @AsuriSaran 11 месяцев назад

    echha nakkeran

  • @balamurugan3231
    @balamurugan3231 11 месяцев назад +1

    Arasiyal vathingathan karanam

  • @vedhaPriya-vb5wt
    @vedhaPriya-vb5wt 11 месяцев назад

    Mmmkkmmmm

  • @vinothkumar-yi2xf
    @vinothkumar-yi2xf 11 месяцев назад

    Hlpb UN