மதுரையில் சிறுமிக்கு நடந்த கொடுமை... சாட்டையை கையில் எடுக்கும் போலீஸ்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    200 பேர் பட்டியலை தயாரிக்கும் போலீஸ்
    மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 689

  • @nknk1921
    @nknk1921 3 года назад +961

    அடக்கடவுளே😭😭😭
    பெற்றோர்கள் இல்லைனா வாழ்க்கை நரகம்😥

    • @mahalakshmimaha4498
      @mahalakshmimaha4498 3 года назад +6

      Yes fact

    • @surya6038
      @surya6038 3 года назад +4

      💯

    • @user-lw8qm9wn3j
      @user-lw8qm9wn3j 3 года назад +4

      அதுவும் சின்ன வயசுல பெற்றோர் இல்லனா ரொம்ப பாவம்😢😢😢😢😢😢

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 3 года назад +4

      Chaa paavom kastam irukku😓😖😐

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 года назад +2

      Chennai yil oru ponna Avaloda ammave Romba Time prostitute ku payan paduthirukal.. antha news enaachu?

  • @PrakashA04
    @PrakashA04 3 года назад +774

    மூணு மாசம் அப்பறம் ஜாமீன் மீண்டும் இதே நிலை வேறு ஒரு சிறுமி😭😭😭😭😭 கடவுளே

  • @vvish3397
    @vvish3397 3 года назад +485

    எல்லரேயும் POSCO சட்டத்துல புடிச்சி உள்ளபோடுங்க சார்😡

  • @spiritualityhealsheart
    @spiritualityhealsheart 3 года назад +1285

    இதில் நேர்மையாக துணிவாக செயல்பட்ட விபச்சாரத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமலதா பாராட்டப்பட வேண்டியவர்.

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 года назад +3

      @selvakumar
      ஓ.கே சகோ.

    • @vishu7478
      @vishu7478 3 года назад +2

      yes all those rascals deserve nothing but death sentence, no one would accept even if this case takes 7yrs like nirbhaya to get justice, these rascals would escape in that due process!

    • @ricky513131
      @ricky513131 3 года назад +3

      Antha list la periya pullinga iruntha.

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 года назад

      @@ricky513131
      கண்டிப்பா பெரிய புள்ளிங்கோ இருக்காங்க.
      தாமதித்தாலும் நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.

    • @trollingop1668
      @trollingop1668 3 года назад

      Ithe pola matra vazhakkukalaiyum visarikka vendum

  • @vinothemmanuel2657
    @vinothemmanuel2657 3 года назад +159

    இதுக்கு ஒரே நிரந்தர தீர்வு இனி இப்படி செயல் நடந்தால் ஆணூறுப்பு நீக்கப்பட வேண்டுமென என்ற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @sanjaybhavesh2649
      @sanjaybhavesh2649 3 года назад +9

      Yes absolutely correct

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 3 года назад +1

      @பாரதியின் சிந்தனைகள் 🤣🤣

    • @hydropower..8198
      @hydropower..8198 3 года назад

      @பாரதியின் சிந்தனைகள் 😅😅

    • @nirmalraj2571
      @nirmalraj2571 3 года назад +2

      @பாரதியின் சிந்தனைகள் athu unga veetla oruthavangaluku nadantha appo itha mari pesa mudiyathu unaala

    • @nirmalraj2571
      @nirmalraj2571 3 года назад

      @பாரதியின் சிந்தனைகள் dai mental athu chinna ponnu da avalauku lifa pathi enna therium avale itha virumbi seyira mari pesura avala force panni seyasoldrangada

  • @annadurais1961
    @annadurais1961 3 года назад +80

    செய்தி மட்டுமே சத்தமா இருக்கு. அதுக்கு அப்புறம் செய்தியே இல்லாம போய்டுது போங்கட நீங்களும் உங்க சட்டமும் ..நீதியை எதிர்பார்கும் அதிகாரம் இல்லாத சாமானிய மக்களில் ஒருவன்.😭😭😭😭😭😭😭😭😭

  • @elancheran7447
    @elancheran7447 3 года назад +339

    சாட்டையை எடுத்தால் மட்டும் பத்தாது. இந்த கொடுரர்களை சாத்தான்குளம் சம்பவம் போல் நடந்தத வேண்டும்.🐞🐞🐞

    • @mercymanikandan387
      @mercymanikandan387 3 года назад +2

      Idhukkellam Panna matanga bro,appavi makkaladha torture panni saavadippanga

    • @noobplayer9181
      @noobplayer9181 3 года назад +3

      Avangalukkey nala mudivu varala

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +63

    தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்....😡😡😡 பாவம் சிறுமி....😢😢😭😭

  • @jayakumar5302
    @jayakumar5302 3 года назад +64

    அவனுங்கள உணவு தண்ணி எதுவும் இல்லாமல் சாகும் வரை ஒரு அறையில் பூட்டி வைக்கனும்

  • @DailyRangolis
    @DailyRangolis 3 года назад +17

    கடவுளே பெற்றோர் இல்லாத குழந்தைகளை காப்பாற்று எதேனும் நல்ல மனிதர்கள் ரூபத்தில்... 😰😰

  • @ommuruga786
    @ommuruga786 3 года назад +26

    இதைக் கேட்கவே கண்ணில் ரத்தம் வடிகிறது இவர்களை மிகவும் கொடூரமாக தண்டிக்க வேண்டும் 🥱🥱

  • @mithran_0587
    @mithran_0587 3 года назад +25

    200 பேரா பாவம்டா 😥

  • @ksksasi3617
    @ksksasi3617 3 года назад +109

    Child help line
    வீட்டுக்கு வீடு சென்று விசாரிக்க வேண்டும்

    • @sja505
      @sja505 3 года назад +5

      Child help line just waste... Seriously nambunga..... Road la 1 kulantha kasta patta kooooda ..... Complaint varala ... Nanga yethum panna mudiyathu nu solranga...
      My experience...

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 3 года назад +2

      Correct ini apdi than seyanum pola

  • @pandipraba3436
    @pandipraba3436 3 года назад +19

    அந்த 200 பேருல யாருக்கும் பெண் பிள்ளைகள் இல்லையா ,இல்ல அவங்க வீட்டில் இருக்கும் பெண்களை யாரிடமும் அனுப்பி வைத்தார்களா

    • @vm6433
      @vm6433 3 года назад +2

      முதலில் இந்த சிறு குழந்தையை விபச்சாரத்துக்கு அனுப்பி வைத்து சம்பாதித்த அந்த வளர்ப்பு பேய் ஜெயலட்சுமி உட்பட 5 பொட்டை நாய்களிடம் இந்த கேள்வியை முதலில் கேளுங்கள்...பிறகு இந்த கேள்வியை அந்த 200 நாய்களிடம் கேளுங்கள்..

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 3 года назад +45

    கடவுளே காப்பாற்றியதற்கு்நன்றி. குற்றம் செய்த அனைவருக்கும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்

  • @cael_86
    @cael_86 3 года назад +52

    don't trust on third person.
    try to stand-alone.

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 3 года назад +3

      Edu oru 10vaysu ponnu eniya teriyum??😐😖😬

    • @kisaminianil2579
      @kisaminianil2579 3 года назад

      Chinna ponnu stand alone na be practical

  • @ManiMani-zs9jw
    @ManiMani-zs9jw 3 года назад +21

    சபாஷ் எவனையும் விடாதீங்க அந்த பென் பாவம்
    அந்த 200 பேருக்கும் குடும்ப கட்டுபாடு பன்னிடுங்க

    • @vm6433
      @vm6433 3 года назад +1

      நண்பா..இந்த பெண்ணை விபச்சாரத்துக்கு தள்ளிய ஜெயலட்சுமி உட்பட 7இல் 5 பேர் பெண்கள் தான்..அவளுகளை என்ன செய்யலாம்..??

  • @mithran_0587
    @mithran_0587 3 года назад +20

    நடுரோட்டுல வச்சு சுடுங்க 😠😠😠

  • @billabharathi6187
    @billabharathi6187 3 года назад +6

    எனக்கு இத கேட்டவுடன் கண்ணீர் தான் வருது 😭

  • @Ruthikookie
    @Ruthikookie 3 года назад +15

    பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

  • @vvish3397
    @vvish3397 3 года назад +42

    எத்தனை பெரிய-புள்ளிகள் சிக்க போறாங்களோ..?!

    • @senthil.v3627
      @senthil.v3627 3 года назад +10

      Sikkunaalum easy ya vandhurvaanunga😭

    • @kavithadharuman8070
      @kavithadharuman8070 3 года назад +7

      சிக்கி விட்டாலும் வெளியே வருவது எளிது.

    • @manikandanp4471
      @manikandanp4471 3 года назад +1

      வாய்ப்பில்லை

  • @vettypasanga6125
    @vettypasanga6125 3 года назад +13

    Oruthanayum vidathinga 😠😠

  • @trendingtime90
    @trendingtime90 3 года назад +3

    அடச்சே என்ன உலகம் டா இது இது இப்போ அழிந்தாலும் பரவாயில்லை

  • @RSEKAR-dp2cn
    @RSEKAR-dp2cn 3 года назад +30

    அந்த குற்றவாளிகளை 200 பேருக்கும் தலையில் சுட்டு சாகடிக்க வேண்டும்..அப்படி செய்தால் தான் அடுத்த குற்றங்கள் நடக்காமல்🔥🔥 ஒரே வழியாகும்..🙏🙏

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +10

    இந்த வயதில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்த சிறுமி பாவம்டா😭 கேக்கற நமக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 3 года назад +13

    உங்க சட்டத்த மாத்தும் வரைக்கும் பாரத தேசத்த மாத்த முடியாது....👍

  • @blackbutterfly196
    @blackbutterfly196 3 года назад +4

    அம்மா அப்பா இல்லாத வாழ்க்கை நரகத்தை விட கொடியது ☹️☹️☹️பாவம் அந்த சிறுமி கடவுளே 🤦‍♀️

  • @ganeshb3876
    @ganeshb3876 3 года назад +1

    காவல் அதிகாரிகளுக்கு நன்றி

  • @panneercps4514
    @panneercps4514 3 года назад +1

    Good

  • @maramara2777
    @maramara2777 3 года назад +1

    தகவல் கொடுத்தவர் நல்லா இருக்கனும்

  • @Mystery_horror_by
    @Mystery_horror_by 3 года назад +1

    200 per ahh... Aathaadii... Paavam 😡😔😔😔

  • @m...n5449
    @m...n5449 3 года назад +4

    Pombalaya irunthute antha chinna pullaya ipd kodumai panirukale nasama poravale.parents illana ethavathu orphanage la poi sethu vidalamle...kekave udambu nadunguthu ayyyyooo😭😭😭antha chinna pullaiku epd irunthurukum😭😭😭

  • @gowsalyagowsalya3749
    @gowsalyagowsalya3749 3 года назад +1

    இந்த மாதிரி செய்திகள் நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது அரசாங்கம் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது இதற்கு ஒரு தீர்வும் இல்லை சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு சில துரோகிகள் இது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் என அரசியல்வாதிகள் காவல்துறையினர் எல்லோருக்கும் இதில் பங்கு உண்டு இந்தக் கொடுமைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் 😭😭😭😭😭😭😭😭

  • @monke05
    @monke05 3 года назад +3

    I noticed one thing.....for all the culprits Polimer did not give any respect...hats off

  • @santhanakumar4167
    @santhanakumar4167 3 года назад +1

    Need strict action

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 года назад +1

    Anaithu avusari naaigalai thookkil podunga please

  • @thoonganagarvlogs9254
    @thoonganagarvlogs9254 3 года назад +1

    Oru ponnu ku enemy inoru ponnu than😓

  • @g.pshrutilaya7946
    @g.pshrutilaya7946 3 года назад +1

    What a people they are 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @harikrishnan4502
    @harikrishnan4502 3 года назад +5

    அடுத்து என்ன அந்த 200 பேரிடமும் வசூல் வேட்டை ஆரம்பம் நாம அடுத்த நியூஸ்க்கு போயிடுவோம்..

  • @வாசு369
    @வாசு369 3 года назад +4

    6 மணி செய்தியில்... 200 நபர்களின் பெயர்களையும் வாசிக்க வேண்டும்... 🤞🤞 இம்மாதிரி குற்றம் செய்பவர்களுக்கு வழங்கும்...தண்டனைகளை காணொளியில்... நேரலையாக வெளிப்படுத்த வேண்டும்...🤞🤞

  • @er018saraswathi8
    @er018saraswathi8 3 года назад +1

    News kekurathuku payama iruku 😭

  • @sudhakarnishanthi2215
    @sudhakarnishanthi2215 3 года назад

    So sad.kastama irukku😢😢

  • @ismailviewsbyamjath1682
    @ismailviewsbyamjath1682 3 года назад +12

    கைது பண்ணாம அவங்க மர்ம உருப்ப அறுத்து எரிங்க 😠😠😠😠😠

  • @நிரல்யனும்மகிழனும்

    மிகவும் கொடுமையானது.... கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது...

  • @AnandKumar-jr3wx
    @AnandKumar-jr3wx 3 года назад +1

    கேட்கவே முடியவில்லை

  • @Gold00347
    @Gold00347 3 года назад +32

    ஜெயலெட்சுமி இநத பெயரா பத்துவரடம் முன்னாடி நீயூலா வந்துருக்கோ🤔🤔

    • @mohanraj6202
      @mohanraj6202 3 года назад +5

      Deivamaeeee.....neenga engaiyoooo poitinga...🙏

  • @VijayKumar-bk5nl
    @VijayKumar-bk5nl 3 года назад +3

    3 வருடம் அக்குழந்தையை கொடுமை செய்தார்கள் என்று தெரிந்தும் நீதி கிடைக்க மட்டும் ஏன் தாமதம் ஆகின்றது

  • @astergarden968
    @astergarden968 3 года назад +16

    சொந்தங்களை இப்போது எல்லாம் நம்பமுடியவில்லை👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦🧟‍♀️🧟‍♀️🚶‍♀️

  • @wasimakram4145
    @wasimakram4145 3 года назад +1

    என் ஊரு மானம் போச்சி 💔💔💔💔.

  • @truetamilan9174
    @truetamilan9174 3 года назад +1

    பெரியார் மண்ணு தமிழ்நாடு

  • @pvnimmie5239
    @pvnimmie5239 3 года назад

    Ippudiyellaam nadakrathaalathaan..ulagam aliyura arikuri kaamikuthu..ippudi nadakkurathuku kammunu ulagam alinjarlaam...pudhu ulagamaavthu nalla padiyaa uruvaagattum.. advance 2021 wishes

  • @harish8711
    @harish8711 3 года назад +1

    Save Children 🙏🙏

  • @grskrishnan3124
    @grskrishnan3124 3 года назад

    ஹேமலதா அவர் வேலுநாச்சியாரின் மறு பிறப்பு👏👏👏👏👏👏
    வீரப்பெண்மனி

  • @Raja-kk3nm
    @Raja-kk3nm 3 года назад

    பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டில் இந்தியாவுக்கு கடைசி இடம். ,,,,😓

    • @vm6433
      @vm6433 3 года назад +1

      இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 7பேரில் 5 பேர் பெண்கள் தான்..பிறகு என்ன..??பெண்ணுக்கு எதிரியே பெண்தான்..

  • @vjeevitha1410
    @vjeevitha1410 3 года назад

    இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் அப்போ தான் இதை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்

  • @vennilasudhakar244
    @vennilasudhakar244 3 года назад +1

    Oru Amma va bayam athigamaguthu intha news pakkum pothu

  • @karthigarajan3348
    @karthigarajan3348 3 года назад

    சட்டங்கள் கடுமையாக கொண்டு வர வேண்டும்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад

    This is very cruel and brutal severe punishment should be given to all the accused and scoundrels

  • @boomip728
    @boomip728 3 года назад

    super

  • @abiramisekar4711
    @abiramisekar4711 3 года назад +1

    Andha kolandhiyoda mana nilama epdi irukum ipo romba paavam...

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 3 года назад

    தமிழ்நாட்டில் முன்னேற்றம் இதில்தான் இருக்கு

  • @மீனாட்சிபொண்ணு

    ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாதிரி தவறு செய்யும் பேய்களின் தலையை துண்டாக்கி விடுகிறார்கள் ஆனால் நம் நாட்டில் தான் 10வருடம் மட்டும் சிறையில் அடைத்து தண்டணை கொடுத்து விடுகிறார்கள் தமிழ் நாட்டில் பெண்ணாக பிறப்பதே பாவம் 😭😭😭😭

  • @user-lw8qm9wn3j
    @user-lw8qm9wn3j 3 года назад +1

    சின்ன வயசுல பெற்றோர் இல்லனா ரொம்ப பாவம்😢😢😢😢😢😢

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад

    Very bad and very severe punishment should be given to all those who involved and supported the crime

  • @RoshanAwasthe
    @RoshanAwasthe 3 года назад +1

    *I* *spend* *4hours* *thinkin*
    *3hours* *scripting*
    *3hours* *for* *recording*
    *2hours* *for* *editin*
    🙏🙏 *I* *need* *your* *suport*

  • @r.eswari848
    @r.eswari848 3 года назад +1

    Amma appa illana thayavu senchu , chilled line ku phone panni sollunga please 😣😣😣😣😣😣😓

  • @நட்பேதுணை-ப8ழ
    @நட்பேதுணை-ப8ழ 3 года назад

    கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் பார்த்தேன் என்ன கொடுமை

  • @ganapraj7807
    @ganapraj7807 3 года назад +1

    200 pera nenachi Koda paakudiyavilla

  • @skylar999
    @skylar999 3 года назад

    இதே சவுதியில் இருந்தால் வெட்டி கூறு போட்டுறுப்பாங்க ஆனா நம்ம நாட்டுல ☹️☹️☹️

  • @newfrromdu4469
    @newfrromdu4469 3 года назад

    அட ஆண்டவா............

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад

    Court should deny bail for all the culprits

  • @kadervelu8248
    @kadervelu8248 3 года назад

    Shocking

  • @jeevajeeva5486
    @jeevajeeva5486 3 года назад

    Etha vayathil ethaponnuku ethanai kastangal pavam

  • @hariharank2363
    @hariharank2363 3 года назад

    Justice is required for this.... severe punishment should be given and it should be done done in front of public ....

  • @nabaticouples5455
    @nabaticouples5455 3 года назад

    Great salute for hemalatha mam for your bold action 🔥🔥🔥

  • @my-circus
    @my-circus 3 года назад +1

    Pavam 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @anuanu9436
    @anuanu9436 3 года назад +1

    Ivangha ellaraiyum arrest panni enna sir panna poringha.jaila thalli mutta biryani vanghi avanghala innu stronga , healthya akaporinghala.super appodhan ennoru chinna ponna indha madhiri tholil panni sambhathikka mudiyym apdidhana sir.oru ponna irundhu ,innoru chinna ponnada vazhkaiyai nasam pannirukanghale ivalungha ellaraiyum nadurotil koluthanam.

  • @srinivasanr4491
    @srinivasanr4491 3 года назад

    Thamizhanda 💪🏻💪🏻

  • @aswinaswin4336
    @aswinaswin4336 3 года назад

    Great

  • @prakashvivi
    @prakashvivi 3 года назад +2

    பொலிஸ் நல்லா பணம் புடுங்கிற வேலை . தொழிலில் தள்ளியவளை பிடிக்காமல் , மூணு வரிஷத்துக்கு முன்னாடி வந்தவன் புடிக்க போறீங்களா ? யாருக்கும் நினைவே இருக்காது .....

  • @arulprakash1393
    @arulprakash1393 3 года назад

    Super police congrats

  • @mvairamuthu8965
    @mvairamuthu8965 3 года назад +1

    Ellorukkum Thookku Thandanai kudunga sir...

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 3 года назад

    So sad romba pavam da naigala antha ponnu

  • @ambrosiafdarokiasamy
    @ambrosiafdarokiasamy 3 года назад +1

    அட தே.......,..

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +2

    பெற்றோர் இருந்தாலும் இதே நிலை தான் .

    • @jonesjonesselvam1443
      @jonesjonesselvam1443 3 года назад +1

      Why

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 года назад

      @@jonesjonesselvam1443 தொடர்ந்து குழந்தைகள் மேல் நடக்குற வன்கொடுமைகளுக்கு குழந்தைகளைப் பாதுகாக்காத , கண்காணிக்காத பெற்றோரே காரணம் .

  • @manju85986
    @manju85986 3 года назад

    Ho my God very sad 😭😭😭😭😭

  • @hariharank8391
    @hariharank8391 3 года назад

    உண்மையிலேயே கண் கலங்குது😭😭😭

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 3 года назад

    வேனாம் ப்ளீஸ். சாட்டைய எடுக்காதீங்க.. துப்பாக்கி....!!!

  • @vishnupriyan1876
    @vishnupriyan1876 3 года назад +2

    Na Soldra Ivanunga Kandipa antha 200 peraium arrest panna maatanga Nammalum Intha Visayatha Maranthuduvo😏😶😶

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 года назад

    No arrest only encounter.

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 3 года назад

    இனியுமாடா நீங்க வல்லரசாவணும் 😲

  • @jayanthi30jaya18
    @jayanthi30jaya18 2 года назад

    Iyyyo

  • @pradeepkumar-tb8su
    @pradeepkumar-tb8su 3 года назад

    Please any political party bring good rule .

  • @majallajohn6864
    @majallajohn6864 3 года назад

    Very sad to hear heart breaking news

  • @selvipp4801
    @selvipp4801 3 года назад +1

    காவல்துறயை கை எடூத்து கும்பிட வேண்டும்

  • @asanasan9485
    @asanasan9485 3 года назад

    Parents illana எப்படி வேணும்னாலும் பண்னலாமா

  • @yagnar6869
    @yagnar6869 3 года назад +1

    Put their address , family, children details ..
    All shd feel ashamed.

  • @SkSk-jm8ys
    @SkSk-jm8ys 3 года назад

    பிடித்தது பெருமைக்குரிய விஷயம் அல்ல பிடித்தவர்களை சாகும் வரை அவர்களை ஜெயிலில் போட்டு தண்டனை கொடுக்க வேண்டும் அது தான் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு

  • @mohamedazeem7957
    @mohamedazeem7957 3 года назад +1

    சிறு வயதில் பெற்றோரை இழப்பது பெரும் கொடுமை

  • @arulprakash1393
    @arulprakash1393 3 года назад

    Super police