பீரோவில் தங்கம் இருந்தால் உருகிப் போய்விடும் துணியில் கட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்களாம் அதற்குத்தான் நான் ஒரு வழி சொல்கிறேன் வேறு ஒரு சாமியாரை போய் பாருங்கள் அந்த ஜல்லி கொண்டு போங்கள் தங்கமாக்கி தந்துவிடுவார்
மூடநம்பிக்கை இருக்கும்வரை மனிதர்களை திருத்தவே முடியாது.... கடவுள் நம்பிக்கையை மூடநம்பிக்கைக்கு விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருகிகொண்டே இருக்கிறார்கள்.... கடவுள் நம்பிக்கையும் இல்லை அறிவியல் நம்பிக்கையும் இல்லை.. எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தபோவதில்லை
வீட்ல பூஜைக்கு இன்னும் வரவ அவனுக்கும் வீட்ல உள்ள தங்க நகைகளுக்கும் என்னடா சம்பந்தம் ஏதாவது கொஞ்சமாவது இதுல ஒரு நியாயம் இருக்கா அவன் தான் சொல்றான்னு சொல்லிட்டு நீங்க எதுக்கு கழட்டி கொடுத்தீங்க பூஜை எலுமிச்சம் பழம் பூ வாழைப்பழம் இதுதான் பூஜைக்கு உண்டானதாமா வீட்டுல உள்ள தங்க நகைக்கி பாக்குறான்னா அப்ப எனக்கு சுதாரிக்க வேணாமா
Muda nambikai and bakthi thalaiku erinal ,seivadhu ariyadhu. by seeing outside looks simple...my advice to stop believing these things..always do hard work don't expect anything always keep yourself 0..so no problems occur in life
கிழவன் விபூதி அடிச்சிட்டான்... இதில் பெரிய காமெடி என்னன்னா நகையும் திருடிட்டு வீட்டுக்காரணையே பஸ்ஸ்டாண்ட் ல ட்ராப் பண்ண சொல்லி போனான் பாரு.. அங்க தான் அவன் நிக்கிறான் 😂
இதேபோல் நம்ப வேண்டாத சாமியாரை நம்புவார்கள். ஏசு இந்த மாதிரி நகையைக் கேட்க மாட்டார். இப்போது கூட ஏசுவே என் பாவத்தை மன்னியும் என் நகையை வாங்கித் தாரும் என்று கேளுங்கள்.
இந்த வயதில் இப்படி ஆட்டம் போட்ட கிழவன் இளம்வயது முதல் என்னவெல்லாம் செய்து எத்தனை குடும்பத்தினர் வாயில் மண்ணை அள்ளி போட்டிருப்பான் . இதுவரையிலும் பிடிபடாமல் தப்பித்திருக்கிறான் என்றால் எல்லாம் போலி சாமியார்களை நம்புவதால் தான். இறைவனை மறந்து அற்ப மனிதனிடம் ஏதோ சக்தி இருப்பதாக நினைப்பதால் ஏற்படும் வினைதான் இது , எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் பாமர மக்கள் வரை போய் சேர்வதில்லை . பார்த்தும் கேட்டும் இனியாவது போலிகளை நம்பி மோசம் போடாதீர்கள்.. அந்த கிழவன் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவனாகத்தான் இருப்பான் கவலை படாதீர்கள் .. இழந்ததை மீட்டுவிடலாம் ( கிழவனாக இருப்பதால் நிதானமாக செயல்படலாம் அதற்குள் பிடிபட வேண்டும் )
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 குல் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
இது போன்று ஏமாற்றுபவர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கிறார்கள் கவனமாக இருங்கள் மக்களே விழிப்புணர்வு வேண்டும்
பீரோவில் தங்கம் இருந்தால் உருகிப் போய்விடும் துணியில் கட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்களாம் அதற்குத்தான் நான் ஒரு வழி சொல்கிறேன் வேறு ஒரு சாமியாரை போய் பாருங்கள் அந்த ஜல்லி கொண்டு போங்கள் தங்கமாக்கி தந்துவிடுவார்
Ungga Tamil Nadu le tan nirayA Peru irukangga ..sir
@AnnaAnna-mj2co உங்க தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க அப்படின்னு நீங்க யாருங்க
மூட நம்பிக்கையில் இருக்கும் வரை உருப்புட முடியாது.
இந்த வயசிலயே இவன் இப்படி செய்திருக்கிறான் என்றால்😢இன்னும் இளம் வயதில் எவ்லோ க்ரைம் பன்னியிருப்பான் 😢😢😢😢
Naanum Athey than yosichen same thought 🤔🤔🤔🤔
நர பலி கூட கொடுத்து இருப்பான்.😮
Correct 💯💯
100.பெரியார். .வந்தாலும். .உங்கள..திருத்த..முடியாதுடா😂😂😂
😂😂👌
1000 பெரியார்😂😂😂
ராமசாமிநாயுடு வந்ததால் தான் திருத்த முடியாமல் போனது.
வளர்ப்பு மகளையே மனைவி ஆக்கிய பெரியாரையா சொல்கிறீர்கள்.🤔🤔🤔
சங்கீ புண்ட @@NaturalAgriculture838
மூடநம்பிக்கை இருக்கும்வரை மனிதர்களை திருத்தவே முடியாது....
கடவுள் நம்பிக்கையை மூடநம்பிக்கைக்கு விற்பவர்களும் வாங்குபவர்களும் பெருகிகொண்டே இருக்கிறார்கள்....
கடவுள் நம்பிக்கையும் இல்லை
அறிவியல் நம்பிக்கையும் இல்லை..
எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தபோவதில்லை
நான்கூட என்னவோ என்று நினைத்து விட்டேன் 😂😂😂
😂😂😂
😂😂😂😂
அதுக்குத்தான் அன்றைக்கே சொன்னார் கலைஞர் கோயில் கூடாது என்பதற்காக அல்லகோயிலில் உள்ள பூசாரிகள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று அப்போதே சொன்னார்
எத்தனை கலைஞர் எத்தனை பெரியார் வந்தாலும்திருந்தாத தமிழ் நாட்டு மக்கள்(குறிப்பு) சில மக்கள் மட்டுமே
கருணாநிதியே மிகப் பெரிய திருடன் , ஏமாற்றுகாரண்,
Apdina arasiyale irruka koodathu poosari (yemathura) vida arasiyalvathi tha athigam yemathuranga so government vennanu solliduvoma
எல்லாம் காலகொடுமையடா சாமி...
இங்கேயும் சாமியா
இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை ஜல்லி கற்களை வைத்து வேறு சாமியாரிடம் போய் அதை தங்கம் ஆக்கிக் கொள்ளுங்கள்
வயதானாலும் சொந்தக்காலில் பாரம்பரிய கலாச்சார தொழிலில் உழைத்து சம்பாரிக்கும் அந்த ஐயா இந்த பாரத தேசத்தின் பெருமைமிகு அடையாளம் - மாரிதாஸ்
அந்த 85வயது முதியோரை பாராட்டனும் இந்த வயதிலும் ஒரு வாலிபன தோர்க்கடுச்சிட்டான் பாரு அதான் பெரிய சாதனை
😂😂
😂
இன்னுமாடா இந்த போலி சாமியார்களை நம்புறீங்க. உங்களுக்கு இது தேவைதான் 😂😂😂
😂yes
எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டிக..
அம்மாகவலைவேண்டாம்கிடைத்திடும்
இந்த வயதிலேயே கில்லாடி யா சம்பாதிக்கறானே
வீட்ல பூஜைக்கு இன்னும் வரவ அவனுக்கும் வீட்ல உள்ள தங்க நகைகளுக்கும் என்னடா சம்பந்தம் ஏதாவது கொஞ்சமாவது இதுல ஒரு நியாயம் இருக்கா அவன் தான் சொல்றான்னு சொல்லிட்டு நீங்க எதுக்கு கழட்டி கொடுத்தீங்க பூஜை எலுமிச்சம் பழம் பூ வாழைப்பழம் இதுதான் பூஜைக்கு உண்டானதாமா வீட்டுல உள்ள தங்க நகைக்கி பாக்குறான்னா அப்ப எனக்கு சுதாரிக்க வேணாமா
Muda nambikai and bakthi thalaiku erinal ,seivadhu ariyadhu. by seeing outside looks simple...my advice to stop believing these things..always do hard work don't expect anything always keep yourself 0..so no problems occur in life
நம்ம ஜி மாறு வேடத்துல வந்துட்டாரோ
😂😂😂😂திருந்தாத மனிதர்கள்
Andha kizhavan avanudaiya vaazhnaalil idhu pola evvalavu jewels serththiruppan.
அறியாமையில் இன்னும் எத்தனை நாளோ....
Brilliant grand pa😂
Samiyarnu yar vanthalum ulla vaithu adithu thuvaithu anupanum
ஆக மொத்தம் குடும்பத்திற்கு விபூதி அடிக்க பட்ட தருணம் 😂😂😂😂
இன்னும் ஏமாறுவது,குறையவில்லை, கொடுமை
அவன் பீடையை அகற்றவே ஆள் கிடையாது! இந்த லட்சணத்தில் உங்க பீடையை அவன் எடுக்கப் போரானா? 😮
மூடநம்பிக்கையையில் அகப்பட்டிருக்கிர அருமையான சகோதரியே சகதரனே அதைவிட்டு வெளியே வா
Pavam avanga evalavu kasdam padu antha golda serthurepanga😢
Ethu Pol ethanai sambavanagal parthalum entha janangal konjamkuda thiruntha matenranagale emarubavan erukum varaiyil ematrubavarkal erukathan seivarkal
சாமியாரில் என்ன உண்ணமை போலி
நல்ல வேலை நகையோட போச்சு
எங்க ஊரில் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்தது
இவனுக இன்னும் திருந்தல மாமா😅
Thatha romba brilliant...seriaana yemaalihal makkal
Ennanga ithu headline 😢
Evolovu pattalum thirundha matringapa,
உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டிங்கடா,
Master plan 😅😅😅🥇🏆
Omg
கெழட்டு ஹீரோ
கோட்டு மட்டும் போட்டால்
நம்ம G தான்
Correct bro... 🎉
கடவுளை மட்டும் நம்புங்க 🙏🙏
Mandriga vadhi
தாத்தா வந்தாரு நகய சுருட்டிட்டு போனாரு 😂😂😂😂
Makalin Ariyamai😢
🤦🤦🤦🤦🙆
😮😮
Ne ena sonnalum. Adutha nimisam veru oruthan vanthu nan than kadavulnu sonnalum avthu poduvanga
கிழவன் விபூதி அடிச்சிட்டான்... இதில் பெரிய காமெடி என்னன்னா நகையும் திருடிட்டு வீட்டுக்காரணையே பஸ்ஸ்டாண்ட் ல ட்ராப் பண்ண சொல்லி போனான் பாரு.. அங்க தான் அவன் நிக்கிறான் 😂
Free drop for thief.
இதேபோல் நம்ப வேண்டாத சாமியாரை நம்புவார்கள். ஏசு இந்த மாதிரி நகையைக் கேட்க மாட்டார். இப்போது கூட ஏசுவே என் பாவத்தை மன்னியும் என் நகையை வாங்கித் தாரும் என்று கேளுங்கள்.
இந்த வயதில் இப்படி ஆட்டம் போட்ட கிழவன் இளம்வயது முதல் என்னவெல்லாம் செய்து எத்தனை குடும்பத்தினர் வாயில் மண்ணை அள்ளி போட்டிருப்பான் . இதுவரையிலும் பிடிபடாமல் தப்பித்திருக்கிறான் என்றால் எல்லாம் போலி சாமியார்களை நம்புவதால் தான். இறைவனை மறந்து அற்ப மனிதனிடம் ஏதோ சக்தி இருப்பதாக நினைப்பதால் ஏற்படும் வினைதான் இது , எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் பாமர மக்கள் வரை போய் சேர்வதில்லை . பார்த்தும் கேட்டும் இனியாவது போலிகளை நம்பி மோசம் போடாதீர்கள்.. அந்த கிழவன் அதன் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவனாகத்தான் இருப்பான் கவலை படாதீர்கள் .. இழந்ததை மீட்டுவிடலாம் ( கிழவனாக இருப்பதால் நிதானமாக செயல்படலாம் அதற்குள் பிடிபட வேண்டும் )
Kelavunuku kondatamdan😂
85 ,வயதா. சீக்கிரம் பிடிபட்டுவிடுவார்.
Etho oru movi irruukae ithaw concept la🤔
Enga urlaum ithe than soli .thalichain parchutu poitanga .ithe samiyar same intha all than athuva irkum ..arara pidinga mithala ..
Same situvation avngalukum ndqnthathu .pavam avanga .ipo varaikum avanga feel panranga .pvam kastapdra family .intha Alla pidicha than kudunga pls pls pls
God people help me
Innum sila templesla moodanambikkaiya kaasa maaththikittuthaan irukkaanga. People need to be educated!
🤭🤭🤭🤭
Thumbnail 💀
Foolish believers
Because islamic roles
Don't believe any one
You have one God
You have to believe him
Mudiyala
You need that... 😂
Dmk super sudalai waste
இயேசுவை நம்பியிருந்தால் இப்படி போலிசாமியார் ஏமாற்ற முடியாது
தாத்தா இந்த வயசுல எப்படி பண்ணிருக்காரு அப்பனா இளமை வயதில் என்னன்னா பண்ணி பண்ணிரு😮😮😮
😂😂😂😂😂
Intha ala kndu pidikave mudila .
😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂
😂😂😂😂😂😂😂
Unakku nalla venumda 😂😂😂😂
Innumaada nambikittu irukke 😂😂😂
Super
THAATHA VARARU KATHARA VITTU PONAARU...😂😂😂😂
சாமிநாதையர் வேளையிலப்பா வயஷ்சானவன் என்று நம்பிட்டாங்க😂😀💔😭😳🤭🤫
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 குல் என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
அடேய் முத்தி வருது போய் டாக்டரப்பாரு
அடுத்த பைத்தியம் 😂😂😂
யாருணே நீ.... என் ஓட்டு உனக்குதாண்ணே... 🙏
@@Lucifer_Satanas 😂
😂😂
😂😂😂
😂😂😂😂😂