மக்காச்சோள சைலேஜில் என்ன சத்துக்கள் உள்ளன | What nutrients are in silage

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு
    Mr. Veeran,
    MVR Silage and Dairy Farm,
    Kallipatty, Gopichettipalayam,
    Erode, TamilNadu - 639202
    Cell - 9092600397
    #CornSilage,
    #Silage,
    #SilageMaking,
    #MVRSilage,
    #சைலேஜ்

Комментарии • 155

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi 2 года назад +127

    ஆடு, மாடு, கோழி இதுல எது வளர்த்தாலும் தீவணத்தை காசு கொடுத்து வாங்கி போட்டால் சாணி தான் மிச்சம்.சொந்தமாக உற்பத்தி செய்தால் மட்டுமே வெற்றி

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 года назад +8

    பயனுள்ள தகவல்கள் சகோதரர்க்கு வாழ்த்துக்கள் நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      நன்றி நண்பரே

    • @pathinettampadiyon143
      @pathinettampadiyon143 Год назад

      Sir good night, inge use panra makkasolam thattu kathir aruvadai aana pinba Or kathiroda serthu syledge panrangala sir pls answer sir tq sir..

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 года назад +5

    தங்களின் சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்👍

  • @k.muthukumaravel
    @k.muthukumaravel Месяц назад

    அருமையான தகவல்கள் ங்க நன்றி நன்றி நன்றி ங்க 🙏

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 года назад +14

    மாட்டில் SNF கூட பிரண்டையை எடுத்து நன்கு அரைத்து மாதம் ஒருமுறை கொடுத்தால் ஒரு உருண்டை கொடுத்தால் கண்டிப்பாக கூடும்.
    சைலேஸ் நாம உற்பத்தி பண்ணினால் மட்டுமே லாபம்.
    விலைக்கு வாங்கினால் நஷ்டம் தான்.
    நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடத்தில் இது நல்லதுதான்.
    கேள்வி கேட்பவர் அருமையாக பேசுகிறார் வாழ்த்துக்கள் 🔥.
    விவசாயிக்கு என்ன வேண்டுமோ அதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் ✌️

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +2

      உங்களுடைய ஆதரவிற்கு நன்றி நண்பரே

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm 2 месяца назад +1

    Yes true

  • @sayeeda7748
    @sayeeda7748 2 года назад +3

    Ungalode questions....👌👌👌👌

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 года назад +14

    மிகவும் பயனுள்ள தகவல்... நன்றிங்க... ஆடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தில் யூரியா கலப்பதால் எந்த பிரச்சனையும் வராதா.?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +3

      கறிக்காக வளர்க்கும் குட்டிகளுக்கு பிரச்சனை இல்லை அதுவும் அளவோட சேர்க்கும்போது

    • @karthikeyansrinivasan6790
      @karthikeyansrinivasan6790 2 года назад

      @@BreedersMeet கறிக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு அடர் தீவனத்தில் எத்தனை கிராம் யூரியா கலந்து கொடுக்கலாம்? யூரியா கலந்த தண்ணீர் குட்டிகளுக்கு கொடுப்பதால் எடை கூடுமா?

    • @villagethamilanappu280
      @villagethamilanappu280 2 года назад +2

      ஏன் இல்ல, கண்டிப்பா உண்டு ஆடு மாடு எல்லாமே இளைக்கும்.

  • @naveenkumar20054
    @naveenkumar20054 Год назад +3

    தாராபுரம் பாக்கம் கிடைக்குமா நண்பா

  • @ravichen8921
    @ravichen8921 2 года назад +1

    Very good information . Thank u sir.

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Год назад +4

    பட்டுக்கோட்டை பகுதிக்கு உங்களால் அனுப்ப முடியுமா? பேக்கேஜ் எலி கடித்து செதபடுத்துமா?.

  • @harithasaruchchunan5177
    @harithasaruchchunan5177 Год назад +1

    Informative content.Thank you Breeders Meet!

  • @ramasamyponnusamy1330
    @ramasamyponnusamy1330 3 месяца назад

    My opinion is if moisture content increases then dry matter reduces. Therefore crude protein which is present in that dry matter also reduces. For example moisture is 50% then dry matter will be 50% in that 50% DM let us keep CP as 5%that is each 50% dry matter contains 5% or each 50g dry matter 5g CP.If the moisture is 60%, DM will be 40% and subsequently CP will also reduce to 4g.This is my understanding, if any corrections kindly mention it.

  • @lifeafterengineering3284
    @lifeafterengineering3284 Год назад +3

    மாடுகள் இதை விரும்புகிறதா என்று ஒரு பதிவு போட்டுங்க நண்பா. நான் அதை தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். Please please ,I think the cow not like it....

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +2

    So we don't have to feed green fooder and concentrated feed if we feed silage ist ?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +3

      No. We must give concentrate feed. Silage is replaced for greed and can reduce 20% concentrate

  • @murugan1536
    @murugan1536 Год назад +2

    அண்ணா ஒரு சந்தேகம் சைலஜா வெயில்ல நல்லா உலர்த்தி கொடுக்கலாமா

    • @Manithan.Tamilnadu
      @Manithan.Tamilnadu Год назад

      அப்படி பண்ணா அது சைலஜ் இல்ல, உலர் சக்கை தீவனம்

  • @usharanip288
    @usharanip288 Год назад +1

    மார்த்தாண்டம் அனுப்ப முடியுமா

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Год назад +2

    💯👌. Well explained and true economics 🤝🙏

  • @raja5300
    @raja5300 2 года назад +2

    அது என்ன மக்கா சோழம்-
    தமிழ் - சைலேஜ் விளக்கம் தெரியவில்லை !! மற்றபடி பதிவுக்கு நன்றி

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад

    silage kum concentrate feed kum ulla difference enna

  • @gokulkrishnan1048
    @gokulkrishnan1048 8 месяцев назад

    Anna sailage ku solam seed thaniya iruka na

  • @GopiSasi-ev5ek
    @GopiSasi-ev5ek 6 месяцев назад

    15. Lettar Cow
    Mattuk Thivanam. yavalau
    KG. tharanum

  • @thamizharasana943
    @thamizharasana943 6 месяцев назад

    Sir one doubt 1acre maize crop evlo weight varum ???( In tonnes)

  • @murugesanm.8904
    @murugesanm.8904 9 месяцев назад +2

    தேனி மாவட்டத்தில் ஸ்டைலேஜ் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?
    கிடைக்கும் என்றால் எங்கு கிடைக்கும் விலாசம் தேவை!

  • @chandramouli6185
    @chandramouli6185 2 года назад +3

    Nice question’s bro..good explanation

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 2 года назад +3

    Super 👌

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 2 года назад +3

    பணம் கொடுத்து வாங்கினால் அது தேவை அற்ற வேலை சைலேஷ் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தினால் லாபகரமாக இருக்கும் இல்லை என்றால் இது தேவை அற்ற வேலை

  • @sivasuyamburaja5461
    @sivasuyamburaja5461 Год назад

    Super Napier Silage Making video please...

  • @viswanathang3230
    @viswanathang3230 Год назад

    Chengal pattu mavattathukku Anuppa mudiyuma sir

    • @Ayyanar78
      @Ayyanar78 Год назад

      I am also need cengalpattu

  • @orangefarm4364
    @orangefarm4364 Год назад +2

    எனக்கு சைலேஜ் தீவனம் வேண்டும் எங்குகிடைக்கும்

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 2 года назад +4

    Sir, farmer using urea for all human consumption products. Then why not for cow?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      Feed manufacturer saying 1% urea is acceptable

  • @gokulraj5394
    @gokulraj5394 11 месяцев назад

    Endha ooru madu venum

  • @Muthu709
    @Muthu709 2 года назад +2

    செம்மறி வளர்ப்பு குட்டிகளுக்கு இதை கொடுக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      கொடுக்கலாம் அதாவது கொடுக்கும் தீவனத்தில் பாதிக்கு குறைவா சைலேஜ் கொடுக்கலாம்

    • @Muthu709
      @Muthu709 2 года назад +2

      ஒரு பேக் திறந்த பிறகு எத்தனை நாள் பயன்படுத்த முடியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      அன்றே பயன்படுத்துவது நல்லதுங்க

  • @user-rq6bj2ne1c
    @user-rq6bj2ne1c 11 месяцев назад +1

    ചോദ്യങ്ങൾ sooopppeeeerrrrr❤❤❤❤

  • @Suman308ac
    @Suman308ac 2 года назад +2

    Super

  • @karthikeyansrinivasan6790
    @karthikeyansrinivasan6790 2 года назад +3

    சைலேஜ் விலைக்கு வாங்கி போட்டு வெள்ளாட்டுப் பண்ணை லாபகரமாக நடத்த முடியுமா??

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад

    Share the 1st vedio link pls

  • @samajalamg7275
    @samajalamg7275 2 года назад +9

    ஒரு பெக் எத்தனை kg வரும் சார்

    • @24veeran
      @24veeran 2 года назад

      சுமார் 75 கிலோ முதல் 85 வரை இருக்கும்

    • @samajalamg7275
      @samajalamg7275 2 года назад +1

      @@24veeran சைலஜ் பெக் திறந்த பிறகு எத்தனை நாள் கெடாமல் இருக்கும் சார் ♥️

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +1

    புதுச்சேரிக்கு travels bus மூலம் அனுப்ப இயலுமா? ஒரு bag எவ்வளவு. Gpay செய்யலாமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      போன் செய்து பாருங்கள் நண்பரே

  • @azaguabulazagu9793
    @azaguabulazagu9793 Год назад

    நல்ல பதிவு நன்றி

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад

    Price....Rool.....solunka

  • @sakthisiva967
    @sakthisiva967 Год назад

    Trichy la yaru silage sale panuranga

  • @rajesha2915
    @rajesha2915 6 месяцев назад

    Sir 1 ton Rate plz send

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 11 месяцев назад

    Can you supply

  • @jayalakshmig3980
    @jayalakshmig3980 Год назад

    Nice👍

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 2 года назад +2

    வியாபாரம் அப்படின்னு போனாலே கண்டிப்பா யூரியா உண்டு.

  • @pasumaitamilan3101
    @pasumaitamilan3101 Год назад +1

    அந்த கம்பெனி நம்பர் தாங்க

  • @moorthiashok3480
    @moorthiashok3480 Год назад

    அண்ணே ரெம்ப பேரு கிட்ட கேட்டேன் பதில் இல்ல நீங்க சொல்லுங்க sileage ஆக்களுக்கு கொடுக்கலாமா pls sollunha

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      மொத்த தீவனத்தில் 30% கொடுக்கலாம். கெட்டுப்போகாத சைலேஜ் என்பதை உறுதி செய்யவும்

  • @rangarajanp6462
    @rangarajanp6462 2 года назад +3

    ஸைலேஜ் பற்றி கேள்வி கேட்பவருக்கும், சொல்பவருக்கும் முதலில் புரிதல் வேண்டும். ஸைலேஜில் CP முக்கியமல்ல இது எரிசக்தி ( energy) தரவல்லது, CP எனும் புரதத்திர்க்கு பயறு வகை தீவனம் காய்ந்தோ( hay) பச்சையாகவோ கொடுக்கலாம், ஸைலேஜ் இல்லாமல் பால் பண்ணை வெற்றி இயலாத ஒன்று.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      உங்ககிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதுதான். CP அவசியமில்லையென்றால் கால்நடை தீவனத்தில்/சைலேஜில் 1% யூரியா சேர்ப்பதன் அவசியம் என்ன? ஒருவேளை எரிசக்தியும் கூடுமோ?

    • @rangarajanp6462
      @rangarajanp6462 2 года назад +4

      என் கருத்தை முழுவதும் படிக்கவும், மேலும் ஸைலே‌ஜில் யூரியா சேர்ப்பது தேவையற்றது, CP அவசியமல்ல என்று நான் சொல்லவில்லை ஸைலேஜில் CP பார்ப்பது அவசியமில்லை, ஸைலேஜ் சக்திக்கானது, யூரியா சேர்ப்பதால் எரிசக்தி கூடாது, கற்றது கையளவு தயவு செய்து கிண்டல் வேண்டாம், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் நன்மை தரும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +2

      நான் கிண்டல் செய்யவில்லை நண்பரே. வீடியோவில் கூட சொல்லியுள்ளேன் நண்பர்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் பதிவிடுங்கள் என்று. நான் கேள்வி கேட்டது எதார்த்தமாகத்தான் கேட்டேன் மற்றபடி நான் ஒன்றும் மாட்டு டாக்டர் அல்ல

    • @rangarajanp6462
      @rangarajanp6462 2 года назад +1

      ஸைலேஜ் பற்றி ஆழ்ந்த ஞானம் தொழிலில் வெற்றி தரும், ஸைலேஜ் என்றால் 65 சத ஈரப்பதம் தான் சிறந்த பலனைத் தரும், உண்மையாகவே ஸைலேஜ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் ஆக்கப்பூர்வமான கேள்வி கேட்கலாம், தாராளமாக அறிவு பூர்வமான உலகளவில் நடைமுறையில் உள்ள செயல் பாடுகளை பகிரலாம்

    • @rangarajanp6462
      @rangarajanp6462 2 года назад

      நண்பரே மாட்டு டாக்டருக்கு ஸைலேஜ் பற்றி தெரிந்து இருக்க அவசியமில்லை, இதற்கென்று படித்தவர்கள் உள்ளார்கள், மேலும் ஒரு உதாரணத்துடன் முடித்து கொள்கிறேன், சிறந்த கைக்குத்தல் அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதம் தான் ஸைலேஜ் ஆனால் அதை மட்டுமே நாம் உணவாக உட்கொள்ள முடியாது. அறிவு பசி இருந்தால் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

  • @vanchinathansanmugam876
    @vanchinathansanmugam876 2 года назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 2 года назад +12

    சார் இவர்கள் எல்லாம் சைலேஜ் இல்லை பச்சைதட்டு கட் பண்ணி தருவங்க ஆனால் சைலேஜ் ரேட் வாங்கி கொள்வார்கள்

    • @mstgoatfarm
      @mstgoatfarm 2 года назад +4

      Keep it for minimum 21 days with u to become silege

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      பரிசோதனை செய்து வாங்கலாம் பிடித்திருந்தால்

  • @magendranc.4061
    @magendranc.4061 2 года назад +5

    சைலேஜ்ன்னு சொல்லுவாங்க ஆனா அதுல மக்காச்சோளம் இருக்காது உசார் நன்பர்களே

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      சோதித்து பார்த்து வாங்க வேண்டியதுதான்

    • @bulletsweetguy7118
      @bulletsweetguy7118 10 месяцев назад

      @@BreedersMeet hi anna number send me

  • @Modernpannai
    @Modernpannai 2 года назад +2

    👍

  • @karthikeyansrinivasan6790
    @karthikeyansrinivasan6790 2 года назад +4

    தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் சைலேஜ் விற்பனை செய்பவர்கள் யாரும் உள்ளார்களா??

    • @kidskinggamer6308
      @kidskinggamer6308 2 года назад

      In Theni district , anybody else in sylage production

    • @maduraiads...famese9932
      @maduraiads...famese9932 Год назад

      @@kidskinggamer6308 tenei lla eanga kedaikum

    • @soumya803
      @soumya803 Год назад +1

      @karthikeyan - ennakum thevai, tirunelveli

    • @mariyappans2803
      @mariyappans2803 Месяц назад

      தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்

  • @arul.r483
    @arul.r483 2 года назад +1

    Hi

  • @sanjaysridhar1901
    @sanjaysridhar1901 Год назад +1

    Sir who is interview veeran .talking too much.. Simple..sailage is use ful save man power. Family members can maintain the cows..
    labour. Save. Keep doing veeran.

  • @vickypedia3158
    @vickypedia3158 2 года назад +1

    Silage potta atar theevanam pota theva illaya..?

    • @24veeran
      @24veeran 2 года назад +2

      கண்டிப்பாக கொடுக்க வேண்டும்

    • @24veeran
      @24veeran 2 года назад +1

      நாட்டு மாடுகள் என்றால் போட தேவை இல்லை. மாறாக கலப்பின பசுக்களுக்கு அடர் தீவனம் அளித்தல் வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      We should give concentrate feed

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 Год назад

    நீங்க ஏக்கர் என்ன விலைக்கி எடுப்பிக

  • @SenthamizhanSeemanSpeech
    @SenthamizhanSeemanSpeech 2 года назад +4

    சைலேஜ்‌ சென்னை அருகில் எங்கு கிடைக்கும்

    • @24veeran
      @24veeran 2 года назад +1

      எங்கள் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ளது.

    • @24veeran
      @24veeran 2 года назад

      இங்கு இருந்து தான் அனைத்து பகுதிகளும் அனுப்பி வைக்கப்படும். வண்டி வாடகை வாடிக்கையாளர்களை சார்ந்தது.

    • @elizabethpriya780
      @elizabethpriya780 2 года назад +1

      @@24veeran சைலேஜ் பேக்கிங்கை அப்படியே வைத்து பாதுகாக்கலாமா இல்லை பேக்கிங் பிரித்து பாதுகாக்கலாமா எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும். விலை எவ்வளவு.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      Please call and ask

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      பிரிக்காமல் இருக்கணும். பிரித்தால் பயன்படுத்திட வேண்டியதுதான்

  • @boopathyboopathy366
    @boopathyboopathy366 2 года назад +2

    One bag how much cost

    • @24veeran
      @24veeran 2 года назад

      கிலோ கணக்கில் தான் விற்பனை

    • @boopathyboopathy366
      @boopathyboopathy366 2 года назад

      how many kg in one bag

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      Please call and ask

    • @deepaharish5757
      @deepaharish5757 2 года назад

      1 kg 8rs including transport he says .

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 Год назад

    🙏🙏🙏🌾🌾🌾

  • @jmanipriya4792
    @jmanipriya4792 5 месяцев назад +1

    Mattu theevanam veeran mobile no venum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 месяцев назад

      Check in video description

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 года назад +1

    ஒரு ஏக்கருக்கு மக்கா சோளம் 18 டன் வரும்

  • @user-rv2sq4cb7x
    @user-rv2sq4cb7x 7 месяцев назад

    ஐயா எங்க பக்கத்து காட்டிலும் சைலேஜ் போறாங்க நான் பசங்க ஆனால் உண்மையை பேச

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +1

    புதுச்சேியில் கிடைக்கும் இடம் எது

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад

      போன் செய்து பாருங்கள் நண்பரே

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 2 года назад +6

    காட்டு கரங்கா யூரியா போட்ட இவர்கள் என்ன தெரியும் விலை கம்மியாக வாங்கி கொள்வார்கள்

    • @vickypedia3158
      @vickypedia3158 2 года назад +1

      Kattu karanga uriya poturatha avanga sollula bro. Sailage la ye uriya potuvanga. Atha poturathu illa nanga aptynu solluraru.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 года назад +1

      பெரிய பாதிப்பு இருக்காதுங்க

  • @santhoshk1714
    @santhoshk1714 2 года назад +3

    💪👍👌👏🤘

  • @thananjeyan4317
    @thananjeyan4317 Год назад

    One day one cow from how much profit

  • @orangefarm4364
    @orangefarm4364 Год назад

    சைலேஜ் ஒரு கிலோ என்ன விலை

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 5 месяцев назад

    Rs:3 profit for you then why you are doing this silage.

  • @thilaganpalayamutthu9607
    @thilaganpalayamutthu9607 Год назад

    Phone number vedio varala

  • @pasumaitamilan3101
    @pasumaitamilan3101 Год назад

    Silage company mobile number