கால்நடை பண்ணைகளை லாபகரமாக கொண்டு செல்ல Silage அவசியமா? என்ன செலவு?? | Corn Silage | MVR Silage

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 187

  • @BreedersMeet
    @BreedersMeet  4 года назад +4

    தமிழ்நாட்டின் மேலும் சில இலாபகரமான பண்ணைகள் Dairy Fam in Tamilnadu ruclips.net/p/PLOhPLhqVw16Ex58qRNMx1ORLP-b4SIUef

    • @gordonshiloh4997
      @gordonshiloh4997 3 года назад +1

      sorry to be offtopic but does someone know of a tool to log back into an Instagram account..?
      I was dumb forgot my account password. I would love any tricks you can offer me!

    • @brysonmuhammad5750
      @brysonmuhammad5750 3 года назад

      @Gordon Shiloh instablaster ;)

    • @gordonshiloh4997
      @gordonshiloh4997 3 года назад

      @Bryson Muhammad I really appreciate your reply. I got to the site on google and im in the hacking process now.
      I see it takes a while so I will reply here later with my results.

    • @gordonshiloh4997
      @gordonshiloh4997 3 года назад

      @Bryson Muhammad It did the trick and I actually got access to my account again. I'm so happy:D
      Thank you so much, you really help me out :D

    • @brysonmuhammad5750
      @brysonmuhammad5750 3 года назад

      @Gordon Shiloh Glad I could help xD

  • @thomasraj7205
    @thomasraj7205 4 года назад +4

    Very informative. The small pup is very cute and very naughty. Thanks.

  • @sukimansaleh2504
    @sukimansaleh2504 4 года назад +3

    வணக்கம் சார் நான் பலநாட்க்கலாக இந்த செய்திய யாரிடம் கேட்ப்பது என்று மனசுக்குல்லே ஒரு போரட்டம் அதர்க்கான விடை இந்த பதிவில் கிடைக்க செய்தமைக்கு பல நன்றி இப்போ சய்லேஜி மட்டும் பயன்படுத்தலாம் என்று என்னத்தை உருவாக்கி உல்லது உங்கலின் பதிவு அந்த அளவுக்கு ஒரு உன்மைதன்மை இந்த பதிவில் பதிவுசெய்து உல்லார் திரு வீரன் அவர்கல் நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @thirukannan9182
    @thirukannan9182 4 года назад +2

    அருமையான பதிவு, நல்ல கேள்விகள், மிகவு‌ம் பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @aruns7472
    @aruns7472 4 года назад +4

    very useful and informative video sir and clear explanation sir

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 4 года назад +1

    அருமையான மற்றும் ஒரு பதிவு தோழரே....

  • @praveenpr945
    @praveenpr945 4 года назад +3

    Congrats for 300 k subscribers

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Thank you Mr. Praveen for your comments

    • @praveenpr945
      @praveenpr945 4 года назад +1

      @@BreedersMeet welcome bro

  • @zubairpgdm
    @zubairpgdm 4 года назад +2

    Very informative and useful.. Thanks

  • @rajendran9593
    @rajendran9593 4 года назад +2

    வாழ்க வளமுடன் ‌தகவலுக்கு நன்றிகள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      மிக்க நன்றிங்க

  • @hajanijam4201
    @hajanijam4201 4 года назад +1

    Well comed Explanation. about the sailage.

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk 4 года назад +8

    ஒவ்வொரு கேள்வியும் என்னுடைய பார்வையில் தெளிவா ன விளக்கம் மேலும் சிறப்பன தகவலுக்க கத்திருக்ககிறேன்..
    குறிப்பாக நாய் குட்டியின் சேட்டை தனி அலகு...

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நன்றி நண்பரே

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад +5

    வணக்கம் சார். உங்கள் தகவலுக்க மிகவும் நன்றி

  • @awesomevideos6313
    @awesomevideos6313 3 года назад +2

    Yow maadu 4 to 10 litre paal thaan yaa karakum....jersiyaa irunthaalum yella maadum 20 litre karakaathu..yenyaa pulugreenga

  • @abubakkarsiddiqe3764
    @abubakkarsiddiqe3764 4 года назад +2

    Super ஐயா

  • @pradeepmani4751
    @pradeepmani4751 4 года назад +8

    Sir take an interview with the owner of goat farm or cow farm who uses silage then we would be knowing fincaial viability of using silage rather than person who produce

  • @ebipaul9526
    @ebipaul9526 4 года назад +3

    @breedersmeet bro konjam chinthamani market vlog pannunga bro chance kidacha unmaiya neraya view pogum.. Tamil la panna

  • @kavithakavithay9693
    @kavithakavithay9693 4 года назад +1

    Super anna...👌👌👌👌👌

  • @kannusamyn2099
    @kannusamyn2099 2 года назад

    Sir
    Super information
    In your video show one tarus vehicle loading please send the capacity of the vehicle and how many bale are loaded and what is the km cost for one km please reply sir

  • @mohammedshahid4596
    @mohammedshahid4596 3 года назад +1

    Samma super 🇱🇰🇱🇰🇱🇰

  • @vicky-fe6hr
    @vicky-fe6hr 4 года назад +1

    Breeders meetirku vanakam. 10litre karakakudiya natu madil kandru indru adutha 3madathil sinai ana piragu pal alavu enda madathil irundu kuraiyum. inai serndu 6madathil pal karavain alavu evalavu irukum.

  • @Kumarkumar-pp8mu
    @Kumarkumar-pp8mu 4 года назад +1

    அருமையான பதிவு ஏன் கேள்விக்கு பதில் நிறைய கிடைத்துகிறது ஆனாலும் ஒரு கேள்வியை முன் வைக்குறேன் என் ஊர் கன்னியாகுமரி மாவட்டம் எனக்கு நீங்கள் சைலேஜ் அனுப்பிதர முடியுமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      போன் செய்து கேட்டுப்பாருங்க

    • @24veeran
      @24veeran 3 года назад

      அனுப்பலாம்

  • @maharaja2675
    @maharaja2675 4 года назад +3

    காற்று பூகாமல் இருந்தாலும் நாட்கள் ஆக ஆக இதிலிருந்து ஒருவகையான கெட்டவாடை வரும் என்று சொல்கிறார்கள்... இதற்கு தங்கள் பதில் என்ன நண்பரே ?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      அது கெட்டவாடை இல்லை நண்பரே. லேசாக ஆல்ஹகால் கலந்த வாசனை வேறொன்றும் இல்லை

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 3 года назад

    சைலேஜ் பசுந்தீவனத்திற்கு பதில் கொடுக்கலாமா அல்லது இதனுடன் நாம் கொடுக்க வேண்டிய அடர் தீவனம் கொடுக்க வேண்டுமா

  • @siruthaiseeni7172
    @siruthaiseeni7172 4 года назад +4

    👌👌

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 3 года назад

    Arumai

  • @br8051
    @br8051 3 года назад +2

    Guys, namba productive ah pananum na, we should produce our own. Thats profitable rather than buying from them.

  • @karthicklakshmanan8151
    @karthicklakshmanan8151 Год назад +1

    Semmari aaduku silage kuduthu yaratchum valakurangala atha pathi ethum information

    • @BreedersMeet
      @BreedersMeet  Год назад

      கொடுக்கலாம் அதாவது மொத்த தீவனத்தில் 30%

  • @packiarajah
    @packiarajah 4 года назад +1

    நான் பிரான்ஸில் இருக்கிறேன், உங்கள் ஒரு பதிவில் பிரான்ஸில் இருந்து முட்டைகளை எடுத்து வந்து பொரித்த குஞ்சுகள் எப்படி இருக்கிறது?இன்னொரு வீடியோ போடலாமே? நன்றி சகோ.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நமது சேனலில் அப்படி ஒரு வீடியோ பதிவிடவில்லை

    • @rjs270
      @rjs270 4 года назад

      Anna Naveena ulavan channel

  • @kumarmylswamy1739
    @kumarmylswamy1739 4 года назад +1

    These packs can be kept open in sun and rain ?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      No issues however keep inside shed since we are keeping this a year time

  • @arunkumarc2350
    @arunkumarc2350 4 года назад +1

    breeders meet website la search work aaga matithu...dindigul district la naatu kozhi valarka enga kedaikum solunga please.....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      நீங்க தேடும் இடத்தில் யாரும் விற்பனைக்கு பதிவிடவில்லை நண்பரே

  • @thirukannan9182
    @thirukannan9182 4 года назад +1

    Super sir

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol 4 года назад +1

    Bro time erruntha small sillage machine pathi oru full video podunga bro please

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      கண்டிப்பாக

  • @puvaneswaranpuvanarajh8678
    @puvaneswaranpuvanarajh8678 3 года назад +1

    Supper napeir silage poda mudijuma

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      போடலாம் இருந்தாலும் தேவையில்லை

  • @ukgroups5157
    @ukgroups5157 4 года назад +1

    Super video

  • @anbudananant5686
    @anbudananant5686 4 года назад +4

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஊறுகாய் புல் பயன்படுத்தும் போது உலர் தீவனம் கொடுக்க தேவையில்லையா? அப்படி தேவைப்படும் பட்சத்தில் எவ்வளவு அளவு கொடுக்கலாம்ங்க அண்ணா....
    இந்த உலர் தீவனம் வீட்டிலே செய்ய முடியுமாங்க அண்ணா, அத பத்தி ஒரு தெளிவான பதிவு போடுங்க அண்ணா 🙏

  • @sudharsantsunami7901
    @sudharsantsunami7901 4 года назад +1

    Sir what will be the cost of that harvester

  • @logeshp8807
    @logeshp8807 4 года назад +2

    Harvester price bro

  • @ezhumalaik3503
    @ezhumalaik3503 4 года назад +2

    20 letter Cow Constant feed 10 kg & selling 12 kg pota pothunu sollaranga ithu ippadi sathiyam bro cow wait 500 kg

  • @itsme-pc1ol
    @itsme-pc1ol 4 года назад +2

    Bro small sillage bagging machine pathi sollunga bro and price sollunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +3

      சரிங்க

    • @pugalraja
      @pugalraja 4 года назад

      Thank you sir I am also need small sillage packing machine

    • @NaveenKumar-rz3iw
      @NaveenKumar-rz3iw 2 года назад

      @@BreedersMeet
      Brother small silage making pathi sollunga brother...

  • @naazarahamed
    @naazarahamed 4 года назад +1

    சின்ன அளவுல ஆட்டுப்பண்ணை வைக்கணும்னா குறைந்தபட்சம் எவ்வளவு இடம் தேவைப்படும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      ஆடுகளின் எண்ணிக்கையை பொருத்து

    • @naazarahamed
      @naazarahamed 4 года назад +1

      @@BreedersMeet 50 ஆடுகளை வைத்து தொடங்குவதாக இருந்தால் (நிலம் சேர்க்காமல்) இது எவ்வளவு காசு தேவைப்படும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      8-10 லட்சம்

  • @mohamedhussain878
    @mohamedhussain878 4 года назад +1

    Tanks SIR

  • @timothyu4909
    @timothyu4909 4 года назад +1

    Nice

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 года назад +1

    நண்பா வணக்கம். நான் அரியலூர் மாவட்டம். மக்காச்சோள பயிரை silage க்கு விற்க விருப்பம். என் அருகில் silage manufaacturers irukankalaanu தெரியலை. உங்களுக்கு தெரிந்தால் பகிரவும். என் பகுதிக்கு அருகில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், சேலம், திருவாரூர் மாவட்டம் உள்ளது. உங்களால் முடிந்தால் உதவுங்கள். நன்றி!

  • @premdrughouse3462
    @premdrughouse3462 3 года назад

    Sir can we use for 🐖

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    Silage vaangi pottu...ungalukku thiramai irundhal laabam paarkka eyalum endru nambugiren..
    Silage = stepny food...
    Correcta sir

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      முழுக்க முழுக்க சைலேஜ் போட்டு கால்நடைகளை வளர்ப்பது இலாபகரமாக இருக்காதுங்க

    • @sathyaeswaran25
      @sathyaeswaran25 2 года назад

      @@BreedersMeet 13:02 ல முழுவதும் போடலாம் னு கூறுகிறார் ஆனால் நீங்கள் லாபம் இருக்காது என கூறுகிறீர்கள். இதில் எது உண்மை

  • @vanchinathansanmugam876
    @vanchinathansanmugam876 4 года назад +1

    👌

  • @venkateshpalani6906
    @venkateshpalani6906 4 года назад

    Bro chaff cutter... vanganum na epdi vangalam enga vangalam

  • @sivamanisubramani3544
    @sivamanisubramani3544 2 года назад

    20 லிட்டர் பால் கறக்கும் மாடு வருடம் முழுவதும் 20 லிட்டர் பால் கரக்கது ஆனால் வருடம் முழுவதும் நாம் பாசுந்தீவம் அல்லது silage கொடுக்க வேண்டும். நீங்க சொல்ற 50 சதவீத லாபம் சாத்தியம் இல்லை.

  • @kanishkkanishk9810
    @kanishkkanishk9810 4 года назад +1

    Bro ithu dry aiduchuna wait koranjurumla bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Dry ஆகாது. பச்சையாகவே இருக்கும். 5% எடை குறையலாம்

    • @kanishkkanishk9810
      @kanishkkanishk9810 4 года назад +1

      @@BreedersMeet k bro

    • @kanishkkanishk9810
      @kanishkkanishk9810 4 года назад +1

      Bro funggai la attack aghathaa

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      காற்றுபுகாமல் இருக்கும் வரை ஒரு பிரச்சனையும் இருக்காது

  • @mithunashokashok4037
    @mithunashokashok4037 3 года назад +1

    Dillagee machine cost

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад

      Please call to the number given in video description

  • @arthurmathias158
    @arthurmathias158 4 года назад +1

    Can we buy seed

  • @mariappanganapathi7400
    @mariappanganapathi7400 4 года назад +1

    Kadai and nattu koli sappuma

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      அதற்கு தேவையில்லை. சைலேஜ் என்பது பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் அவ்வளவுதான்

  • @blackcap9353
    @blackcap9353 3 года назад +1

    இந்த தீவனத்தை எத்தனை மாதம் வைத்திருக்கலம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 года назад +1

      எலிகள் வராதவாரு வைத்திருந்தால் நிச்சயமாக ஒரு வருடம் வரை வைத்துக்கொள்ளலாம்

    • @blackcap9353
      @blackcap9353 3 года назад

      வைக்கோல் மாறி உலர்ந்து போயிருமா 3@6மாத்த்தில்

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 года назад +1

    முழு நேர திவனமாக குடுக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      செலவு அதிகம் மற்றும் முழு நேர தீவனமாக குடுக்க வேண்டாம் கொஞ்சமாவது வேரு தீவனத்தையும் சேருங்க

    • @palanimurugan6269
      @palanimurugan6269 4 года назад +1

      எப்படி செலவு அதிகமுனு சொல்லுரீங்க அவரிடம் வாங்காமல் நாம் உற்பத்தி செய்தால்????

    • @suriyaganesh9774
      @suriyaganesh9774 4 года назад

      Mixed feed thaan animals ku naala thu

  • @gulabjank
    @gulabjank 4 года назад +1

    ஒரு ஆட்டுக்கு ஒரு நாள் பசுந்தீவனம், உலர் தீவனம் கொடுக்காமல் இது மட்டும் எவ்ளோ குடுக்கணும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +3

      5% ஆட்டின் எடையில். இருந்தாலும் நமக்கு கட்டுப்படி ஆகாது வெளியில் விலைக்கு வாங்கி முழுநேர தீவனமாக ஆடுகளுக்கு கொடுக்கும்போது. ஒருசில நாட்களுக்கு அவசியமென்றால் கொடுக்கலாம் அல்லது தினமும் அரை கிலோ அளவிற்கு கொடுக்கலாம்

    • @gulabjank
      @gulabjank 4 года назад

      @@BreedersMeet நன்றி

  • @radhachinnasamy5133
    @radhachinnasamy5133 4 года назад

    Price of silage please

  • @praveenpr945
    @praveenpr945 4 года назад +2

    சகோ silage 150 litter barrela பன்னலாம்மா????

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      பன்னலாம்

    • @praveenpr945
      @praveenpr945 4 года назад +1

      @@BreedersMeet ok

    • @NalamPenu
      @NalamPenu 4 года назад

      Kathu pogama mooduna podhum, endha container la Vena pannalam.

  • @selvarathinam5282
    @selvarathinam5282 4 года назад

    So many people asking rate for one package..but you replying to watch the video..why you can't say the rate.. your video not clear that's y we asking..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      He said 6.25/kg right? Then what is your query?

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 года назад +2

    செம்பரி ஆட்டு குடுக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      தாராளமாக கொடுக்கலாம்

    • @kumarmylswamy1739
      @kumarmylswamy1739 4 года назад

      You can give silage for all kind of Livestocks. .

  • @mguhanmsugandairyfarm1877
    @mguhanmsugandairyfarm1877 4 года назад +1

    சார் வணக்கம் ஒரு டன் என்ன விலை சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      வீடியோவை கொஞ்சம் முழுசா கேளுங்க சார்

  • @petlover1051
    @petlover1051 4 года назад +1

    கோழிகளுக்கு இதை கொடுக்கலாமா

  • @avelmurugan1799
    @avelmurugan1799 4 года назад +1

    Cute dog 🤣🤣

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi 3 года назад

    Simpla sollanuma itha vangi pota vikkira neengatha nalla iruka mudiyum vangi potum nanga nastam than varum .

  • @vijifarms8907
    @vijifarms8907 4 года назад +1

    உங்களின் முகவரி மற்றும் நம்பரை பதிவு செய்யவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      வீடியோவை முழுசா பார்த்தீர்களா நண்பரே

  • @7474-q8i
    @7474-q8i 4 года назад +1

    Ethu yapti paaththukkanum

  • @sathurakkshayamanivannan6121
    @sathurakkshayamanivannan6121 4 года назад +1

    Sir vijay farms have 8-11kg male goat

  • @subeeshbalan2505
    @subeeshbalan2505 4 года назад +1

    Pollachi pakkam makka cholam silage dealer irukka

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      இவர்களே டெலிவரி செய்வாங்க

  • @anndairyfarmkovilpatti2689
    @anndairyfarmkovilpatti2689 3 года назад

    Nalla பேசுற man nee

  • @arthurmathias158
    @arthurmathias158 4 года назад +1

    Can we use for goat

  • @gurunathane669
    @gurunathane669 7 месяцев назад

    விவசாயிகளிடம் நேரடியாக மக்காசோளத்தட்டு வாங்குகிறீர்களா?

  • @7474-q8i
    @7474-q8i 4 года назад +1

    Malaiyala niyama paththukkanumma

  • @Syedkadhar23
    @Syedkadhar23 4 года назад +1

    சைலேஜ் அறுவடை செய்யும் பொழுது பாம்பு தவளை ஏதேனும் அரைப்பட்டல் அது ஒரு பிரச்னை தானே அதை தவிர்க்க எதேனும் வழி உள்ளதா என்று கூறுங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      பாம்பு கண்டிப்பாக ஓடிடும் மற்றும் தவளையும் சிக்காது என நினைக்கிறேன் ஏனென்றால் தரையிலிருந்து கொஞ்சம் உயரமாகத்தான் அறுக்கின்றது

  • @berlinjebisha3652
    @berlinjebisha3652 4 года назад

    Kaniyakumari dustric dealer irukangala iruntha address kudunga please

  • @inigoxavier6917
    @inigoxavier6917 4 года назад +2

    விலை மீண்டும் கூறவும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +2

      வீடியோவை முழுமையாக கேட்கவும்

    • @dhineshkumarmech94
      @dhineshkumarmech94 4 года назад

      1kg 6.25 rs

  • @jeyapratha1515
    @jeyapratha1515 4 года назад +1

    Dry silage

  • @vazsaly1027
    @vazsaly1027 4 года назад +3

    Nanba ethu ellam thevailathaa velai evenga sollarathu ellam common definitely dhan ethu thevaillama ethuku additional ahhh investment pananum nooo need bro plsss don't encourage this kind of annoying things plssssssss

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      அப்படி இல்லை நன்பரே. சைலேஜ் அவசியம் பெரிய பன்னை நடத்தும்போது அதுவும் நாமே பங்க்கர் ல பன்னும்போது

    • @vazsaly1027
      @vazsaly1027 4 года назад

      @@BreedersMeet yan avaseynu sollureganuu konjam neenga sollunga bro then i tell the reason why it's noooo need

  • @prakasamprakasam8165
    @prakasamprakasam8165 3 года назад +1

    Eppatiy solli solli eallararium yamathathiga

  • @RajeshPr-pl7bw
    @RajeshPr-pl7bw 2 года назад

    Keralavuk delivri uddo

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 года назад

    சைலேஜ் ல ஈரப்பதம் வைகோலைவிட அதிகம் தான்

  • @inigoxavier6917
    @inigoxavier6917 4 года назад +1

    எத்தனை கிலோ பேல். என்ன விலை

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      விலையை வீடியோவில் சொல்லியிருக்கோம் நண்பரே

    • @selvarathinam5282
      @selvarathinam5282 4 года назад +1

      @@BreedersMeet அது புரியல.. அதனால்தான் கேட்கிறோம்... editor supre rate cut pannitaru

    • @gulabjank
      @gulabjank 4 года назад

      @@selvarathinam5282 6.25 to 7 ரூபாய் கிலோ

  • @கோனார்-ல2ப
    @கோனார்-ல2ப 3 года назад

    அண்ணே அந்த வைக்க கட்டு மாதிரி அந்த பண்டல் பண்டலாக இருக்குல்ல அது வந்து உன்னோட வேலை எவ்வளவு அந்த உருவாக்கிய கேட்டு சைசுக்கு இருக்கு ஆனா அதோட விலை எவ்வளவு

  • @awesomevideos6313
    @awesomevideos6313 3 года назад

    Silage vaangi pottal vivasaayiku saani kooda minjaathu....

  • @a.k6858
    @a.k6858 4 года назад +1

    Rate anna

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      வீடியோவை முழுசா கேளுங்க நண்பரே

    • @a.k6858
      @a.k6858 4 года назад +1

      @@BreedersMeet sorry anna

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      பரவாயில்லை நண்பரே

  • @firufirose8023
    @firufirose8023 3 года назад +1

    8:01sec🐕😂

  • @mogithkannan3324
    @mogithkannan3324 4 года назад

    Hoo

  • @muthuraj2902
    @muthuraj2902 Год назад

    இது எல்லாம் வேஸ்ட் பண்ண போட்டு தான் இந்த மாதிரி பாவத்தை செய்யாதீர்கள்

  • @MkMktV
    @MkMktV 4 года назад

    மொத்தத்தில் வைக்கோல் வேண்டாம்

  • @ConfusedBinaryCode-jt5jf
    @ConfusedBinaryCode-jt5jf 11 месяцев назад

    Soba boy bola pesuringa

  • @9943660882
    @9943660882 4 года назад +1

    S sir 🤣

  • @shankaranjoth
    @shankaranjoth 4 года назад +1

    kerala dealer address

  • @kavithachandran963
    @kavithachandran963 4 года назад +1

    👌👌👌

  • @MkMktV
    @MkMktV 4 года назад

    மொத்தத்தில் வைக்கோல் வேண்டாம்