அன்றே அட்வைஸ் சொன்ன எம்.ஆர்.ராதா?! M.R.Radha Super Dialogues

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #mrradhadialogue

Комментарии • 554

  • @Rengasamypalanivel
    @Rengasamypalanivel 7 месяцев назад +158

    நடிகவேல் எம் ஆர் ராதா
    ஒரு மகா கலைஞன்.
    ரத்தக் கண்ணீர் படம் இன்றும்
    நம் கண்களில் ரத்தம் வர
    வைக்குதுதினம்.

    • @SevanthiAyyavu
      @SevanthiAyyavu 5 месяцев назад +4

      A huge 😮😮😮😮😊😊😊😅 0:05

  • @selvarassou4311
    @selvarassou4311 8 месяцев назад +69

    காலத்தால் அழியாத காவியம் எத்தனையோ பணக்கார நாய்கள் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டு படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் பல இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்/படம்

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 6 месяцев назад +30

    மனைவி இடம் ஆணவத்தை காட்டும் கணவன் மார்களுக்கும் இத்திரைப்படம் உதாரணம்தான். வாழ்வியலுக்கு அடுக்கு தொடரில் நற்க்கருத்துக்களை சரளமாக தெளித்த MR ராதா அவர்களுக்கு கண்ணீரோடு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nishasyd4461
      @nishasyd4461 14 дней назад

      Correct sissy மனை‌வி இடம் ஆணவத்தில் ஆடும் கணவனுக்கு இந்த படம் பொருந்தும்

  • @balas200
    @balas200 9 месяцев назад +151

    இந்த மாதிரியான நடிகர்களை இனி எந்த ஜென்மத்திலும் காண இயலாது. மறுமணம் என்ற சமூக புரட்சிக்கு வித்திட்ட அற்புதமான படம்.

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 5 месяцев назад +24

    2004-ம் ஆண்டு எங்கள் ஊரில் டூரிங் டாக்கிஸில் இந்த படத்தை போட்டார்கள் உட்கார இடம் இல்லாமல் வெளியே உட்கார்ந்து பார்த்தார்கள் நானும் பழைய படத்துக்கு இவ்வளவு கூட்டமா என்று நினைத்தேன் படம் முடிந்த பிறகுதான் தெரிந்தது இது போல் இனி ஒரு படம் வருவதில்லை என்று🔥

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 9 месяцев назад +184

    சமூக சீர்திருத்த கருத்துக்களை தன்னுடைய சொல்லாடல்கள் சாதாரண மக்களுக்கு புரியும் படியும் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துக் கூறிய எம் ஆர் ராதாவுக்கு எமது வாழ்த்துக்கள்

    • @rajasivagaminathan9828
      @rajasivagaminathan9828 5 месяцев назад

      "yemadhu vanakkangal" than "yemadhu vazhthugal" would be more appropriate :)

  • @palanirajapalaniraja3690
    @palanirajapalaniraja3690 4 месяца назад +5

    இனி ஒருவன் பிறந்து வரவேண்டும் இந்த மாதிரி நடிப்பதற்கு இது படம் அல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் புகட்ட வேண்டிய பாடம்

  • @arikrishnank4157
    @arikrishnank4157 8 месяцев назад +39

    தவறே இல்லை அய்யா சரியான முடிவு தயவு செய்து யாரும் கட்டிய மணவி தவிர யார் இடமும் உறவு கொள்ள வேண்டாம்

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf 10 месяцев назад +243

    கருத்தும் MRராதா வின் நடிப்பும் என்றும் நினைவில் இருக்கும்...THE GREAT M.R.Ratha..

  • @NarayanaSamy-n7f
    @NarayanaSamy-n7f 2 месяца назад +7

    நாங்கள் 1982 களில் M.R.ராதா அவர்களின் ரசிகர்கள்.காரணம் எங்கள் தமிழாசிரியர் மதிப்பிற்குரிய S.தாளமுத்து சார்.அவர் ராதா அவர்களின் அனைத்து அம்சங்களையும் எங்கள் இதயத்தில் பதித்து விட்டார். தேனி NSHS பள்ளியில் ரத்தக்கண்ணீர் நாடகம் நடத்தும் நிகழ்வில் நடிகவேள் உடன் இருந்தவர் எங்கள் ஆசிரியர் S T.

  • @ragupathi6291
    @ragupathi6291 9 месяцев назад +77

    தன்னவளை விட்டு அடுத்தவர்களிடன் செல்லும் ஆடவர்களுக்கு ஒரு பாடம் சொல்லும் அற்புதமான காவியம்...
    எம் ஆர் ராதா அவர்களின் நடிப்பு இன்றளவும் பார்க்க பார்க்க இந்த மாதரி ஒரு நடிப்பாற்றல் இன்று உள்ள நடிகரிடம் இருக்குமா???

    • @MANISS-lv6zi
      @MANISS-lv6zi 7 месяцев назад

      Mr Tasha ulakap perun kalzhan.evsraippol very kalaizhar piakka mudiyathu.

    • @ramarajkg
      @ramarajkg 3 месяца назад +1

      கண்டிப்பாக எவருக்கும் இது போன்ற நடிப்பெல்லாம் வராது. பல நூறு ஆண்டு கடந்தாலும் இனி இதுபோல ஒரு மஹா காவியத்திற்கு ஈடாக எந்த திரைக்கதயும் ஈடுஇனையாகாது.

  • @ST-look-dts
    @ST-look-dts 9 месяцев назад +315

    உலகம் அழிந்தாலும் என்றும் அழியாது ரத்த கண்ணீர் திரைப்படம்.

  • @indirapeter4713
    @indirapeter4713 10 месяцев назад +223

    நடிகவேள் போன்ற ஒரு நடிகர் பிறப்பது அரிது.எத்தனை முறை பார்த்தாலும் தீராது.

    • @Vicky-ll7jr
      @Vicky-ll7jr 6 месяцев назад +2

      Adhu Mr Radha di 😂😂

    • @gdrgdr4177
      @gdrgdr4177 5 месяцев назад +1

      ​@@Vicky-ll7jrஎம் ஆர் ராதாவுக்கு டைட்டில் தான் நடிகர் வேல் வில்லனுக்கு டைட்டில் கொடுத்தது தமிழ் சினிமா எம் ஆர் ராதா நடிகர் வேல் எம் ஆர் ராதா

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 3 месяца назад +7

    M, R ராதா அவர்களின் நடிப்பு மிக அபரீதமானது
    அதனால் தான் நடிகவேள் என்ற பட்டம் வழங்கப்பட்டது இப்படி பட்ட மனிதர்கள் இனிமே பிறக்க மாட்டார்கள் வாழ்க இவரது புகழ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 6 месяцев назад +46

    இந்த நடிப்பை ஈடுகட்ட இனி யாராலையும் இயலாது.

  • @ashokkumarashokkumar2839
    @ashokkumarashokkumar2839 10 месяцев назад +42

    இன்றைய உலகத்தில் இந்த மாதிரி ஒரு கதா அமைஞ்சா நானே ப்ரோடுஸ் பண்ணுவேன்

  • @Salla-z7f
    @Salla-z7f 8 месяцев назад +33

    நல்ல அரசியல் இவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்,இப்போ கூட இவர Follow பண்ணால் நம்ம country வேற levelக்கு move பண்ணலாம்,,,

  • @velmurugans8235
    @velmurugans8235 7 месяцев назад +45

    MR Radha…பிறவி நடிகன் .. உமக்கு நிகர் யாரும் இல்லை உலக திரையுலகில்.. ஆயிரம் பிறை காணும் உமது இந்த ஒரு படம்.. இந்த படம் மட்டுமே

  • @karuppasamy.kkaruppasamy.k4470
    @karuppasamy.kkaruppasamy.k4470 9 месяцев назад +201

    பழைய படம் ஆனால் இன்றும் அதே படம் இன்றுல்ல இளைஞர்களுக்கும் பொருந்தும் நாளைய இளைஞர்களுக்கும் பொருந்தும் ❤❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 месяцев назад +17

    அற்புதமான நடிப்பு
    மகா நடிகர் MR. Ratha💐

  • @thangamariyappan6506
    @thangamariyappan6506 9 месяцев назад +66

    அருமையான நடிப்பு அருமையான கதை இந்த சமுதாயத்துக்கு ஏற்ற படம்

  • @kamarajm4106
    @kamarajm4106 10 месяцев назад +97

    இந்த சினிமா உலகின் 2 genious, ஒருவர் charlichaplin,M.R.Radha❤😊

  • @psenthilapm
    @psenthilapm 9 месяцев назад +190

    நடிகன் டா நீ நடிகன் டா ...ஏழு தலைமுறையை யும் தட்டி தூக்கிய நடிப்பு இவருக்கு இணை யாரும் இல்லை ❤❤❤

    • @jayabalanc1893
      @jayabalanc1893 8 месяцев назад +8

      நடிப்பு ஒருபுறம் அந்தகருத்துக்களின்அருமை அனுபவபட்டவர்களுக்குதான்புரியும் .காந்தா எப்படி எட்டி உதைப்பாளோ அதே அனுபவம்பட்டவன்நான் இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை .ஏனெனில் வளரும் இளைய சமுதாயத்தில்ஒருவர்கூட இப்படி ஆகிவிடகூடாது என்ற எண்ணத்தில் எனது தன்மானத்தையும்கருதாது இதை சொல்கிறேன்.

    • @ArunkumarGanesan01-kz9br
      @ArunkumarGanesan01-kz9br 6 месяцев назад +2

      Vera level acting

    • @psenthilapm
      @psenthilapm 6 месяцев назад +1

      @@jayabalanc1893 நன்றி ஐயா

    • @Arunthathi9159
      @Arunthathi9159 5 месяцев назад

      😊

    • @அன்புDS3306
      @அன்புDS3306 3 месяца назад

      இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்ல வேண்டும்...
      சொன்னால் இளைஞர்களுக்கு புரியாது, ஆனால் கண்டிப்பாக சொல்ல வேண்டும், இல்லையெனில் நம் இளைய சமுதாயத்தின் தவறான பாதைக்கு நாமும் ம​மறைமுக குற்றவாளியாகிறோம்.
      இதை நான் பின்பற்றி வருகிறேன்.
      @@jayabalanc1893

  • @karunapoongodi8909
    @karunapoongodi8909 5 месяцев назад +7

    இதைவிட மிக சிறப்பாக யாரும்அழகாக சொல்லி விட முடியாது வாழ்க்கை யின்தத்துவம்இதுபுறிந்தவர்வாழட்டும்புறியாதவர்மீலட்டும்வாழ்க்கைவாழ்க்கைவாழ்வதற்க்கே

  • @mdnsreemukunths5987
    @mdnsreemukunths5987 9 месяцев назад +47

    ரத்தக்கண்ணீர் படத்தை இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்கள் பணம் எடுத்தால் வருங்காலத்தில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு நன்றாக பொருந்தும் அதனால் தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகத்தை தயவுசெய்து படமாக எடுங்கள் நன்றி

    • @pmc4538
      @pmc4538 7 месяцев назад +2

      அதில் விஜய் சேதுபதி நடிக்கவேண்டும்

  • @SekarSekar-rt3tu
    @SekarSekar-rt3tu 8 месяцев назад +24

    இந்த மாதிரி ஒரு நடிப்பு நடிக்கிறதுக்கு இப்பத்த நடிகர்கள் யாராச்சும் ஒரு ஆள் ஒரு இந்த படத்தை நடித்தார்கள் இந்த மாதிரி நடிக்கிறதுக்கு யாருமே இனிமேல் ஒரு நடிகர் இல்லை இப்படி நடிக்கிறதுக்கு ஒரு ஆள் இருக்குதுன்னா அவ தெய்வப் பிறவி

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 6 месяцев назад +25

    அருமை அருமை அருமை அருமையான நடிப்பு உண்மையான நடிப்பு எம் ஆர் ராதா எம் ஆர் ராதா தான்.

  • @WhatComesTo
    @WhatComesTo 9 месяцев назад +18

    அருமையான வசனங்கள்❤🎉 தஞ்சாவூர் தங்கராசு

  • @abu5735
    @abu5735 7 месяцев назад +13

    மறுமண உணர்வுகளை அருமையாக சித்தரித்த படம்......

  • @RajasekarTNEB
    @RajasekarTNEB 8 месяцев назад +21

    அருமையான வாழ்க்கை தத்துவம், 👍🏽

  • @KathirKathir-sx2fo
    @KathirKathir-sx2fo 2 месяца назад +8

    இந்த மாதிரி ஒரு நடிப்பை யாருமே கொடுக்க முடியாது முடிஞ்சா கொடுத்து பாருங்க

  • @musthafaelectrical3304
    @musthafaelectrical3304 8 месяцев назад +11

    ❤❤❤❤❤. இந்த மாதிரி நடிப்பு ஒருத பிரககுட்ட முடியாது.நடிக

  • @ganapathigowtham7943
    @ganapathigowtham7943 6 месяцев назад +402

    பத்து கமல் 10 ரஜினி 10 விக்ரம் சேர்ந்து நடித்தாலும் இந்த ஒரு படத்திற்கு ஈடு ஆகாது

    • @Balaji-w4b
      @Balaji-w4b 5 месяцев назад +32

      Vakkali atan mr rada

    • @sumathimanohar9405
      @sumathimanohar9405 5 месяцев назад +8

      சரியா சொன்னிங்க

    • @murugaiahraj3497
      @murugaiahraj3497 5 месяцев назад +5

      சிவாஜி யா மறந்துட்டீங்க

    • @murugaiahraj3497
      @murugaiahraj3497 5 месяцев назад

      ​சிவாஜி@@sumathimanohar9405

    • @SanthoshMaduraikingSanthosh
      @SanthoshMaduraikingSanthosh 5 месяцев назад +2

      ​@@Balaji-w4bpppppppppppppppppppppppppppppppppppppppp

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan 8 месяцев назад +52

    ஐயா குடித்துவிட்டு மனைவி குழந்தையை அடித்து கொடுமைப் படுத்தும் ஆண்களுக்கும் மனைவியை உதாசீனப் படுத்தி ஸ்டெப்னி வச்சக்கிற ஆண்களுக்கும் உங்கள் நடிப்பு ஒரு சாட்டை அடி திரு M. R. Radha அப்பா உங்கள் தத்ரூபமான நடிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்

    • @murugaiahraj3497
      @murugaiahraj3497 5 месяцев назад +2

      நடிப்பு மட்டும் தான்

    • @rajendrank4681
      @rajendrank4681 4 месяца назад

      ​@@murugaiahraj3497நடிப்பு மட்டும்தான், இன்று நடிப்பு தான் நாட்டையே ஆளப்போகிறது😢

    • @gansenelumalai3876
      @gansenelumalai3876 3 месяца назад

      Sari than mam

    • @gansenelumalai3876
      @gansenelumalai3876 3 месяца назад

      Salute

    • @gansenelumalai3876
      @gansenelumalai3876 3 месяца назад

      Your camant

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk 10 месяцев назад +123

    திருவாரூர் தங்கராசு ஐயா உடைய அற்புத படைப்பு

    • @baskaranr7299
      @baskaranr7299 8 месяцев назад +1

      திருவாரூர் தங்கராசுவை மறந்து விட்டார்களே ?

  • @Dhanam-c1o
    @Dhanam-c1o 3 месяца назад +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @mohandas6166
    @mohandas6166 9 месяцев назад +37

    ரத்த கண்ணீர் பாகம் 2 எடுத்து அதில் ராதாரவி நடித்தால் அருமையாக இருக்கும் .இந்த செய்தி ஏதோ‌ ஒரு டைரக்டரிம் போய் சேர வேண்டும் ❤❤

    • @g.srividhiyagandhi4888
      @g.srividhiyagandhi4888 7 месяцев назад

      😊😊😮😊

    • @balas200
      @balas200 6 дней назад

      @@g.srividhiyagandhi4888 அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்.😅

  • @thangarajuc1336
    @thangarajuc1336 4 месяца назад +4

    இந்த காட்சியை மீண்டும் படமாக்கி இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  • @govindarajannatarajan7433
    @govindarajannatarajan7433 10 месяцев назад +38

    Evergreen act of M R Radha

  • @deva8068
    @deva8068 11 дней назад +3

    MR Radha sir is always ever green star.🙏💐👏👌😊❤️

  • @kamalbatcha3076
    @kamalbatcha3076 10 месяцев назад +22

    அருமையான நடிப்பு

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 6 месяцев назад +5

    உலகளாவிய சினிமாவில் இவரை போல ஒரு
    நடிகர் யாரும் இல்லை இவரை போல நடிக்க எவரும்
    இனி பிறக்க போவது
    இல்லை

  • @gunasekaran8656
    @gunasekaran8656 6 месяцев назад +12

    மிக சிறந்த கலைஞன்
    மகா நடிகன்...
    சில லாஐிக் இல்லாத பகுத்தறிவு வசனங்களை தவிர்த்து
    அவர் ஓர் காவியம்

  • @_Madhan_official__
    @_Madhan_official__ 6 месяцев назад +14

    இரத்த கண்ணீர் ❤

  • @ravindranrajagopalan3043
    @ravindranrajagopalan3043 9 месяцев назад +28

    எத்தனை ஆஸ்கார் கொடுத்தாலும் போறாது

  • @ravichandranravi147
    @ravichandranravi147 9 месяцев назад +26

    நடிகர்களில் புத்திக்கூர்மை உல்ல நடிகர் இவருக்கு நிகர் யாருமில்லை. ஏன் சொல்லப்போனால் இனிமேலும் இவரைப்போல பிறந்து வரப்போவது மில்லை.

  • @VijayVijay-yn1kf
    @VijayVijay-yn1kf 2 месяца назад +1

    அற்புதமான. காட்சி 👍

  • @BalaPerumal-j4v
    @BalaPerumal-j4v 6 месяцев назад +8

    இதுப்போன்ற திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் இல்லை...
    இன்று உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் காமவெறியை தூண்டுவதுப்போன்று உடைகள் மற்றும் நடிப்புகளும் இருக்கின்றது....ஏன் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் கூட நன்றாக சித்தரிக்கின்றது....இதில் குட்டி ஸ்டார் முதல் சூப்பர் என்று இருக்கும் பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் வரை...இதில் சின்னத்திரை அழகிகளும் அடக்கம்...
    நன்றி.

  • @Indianangr
    @Indianangr 9 месяцев назад +25

    Hotel சோறு எனக்கு வேண்டாம்டா எப்ப அதுல கள்ளு பொறுக்க நம்மளால முடியாது. கண்ணு தெரிஞ்சவனே தெனறன்

  • @melapuram1
    @melapuram1 8 месяцев назад +8

    What action and dialogue delivery of M R Radha, heart touching and feel to cry and running with tears

    • @nivethanive6993
      @nivethanive6993 3 месяца назад

      Yes exactly. 😭😭😭😭🙏🙏🙏🙏 i really feel that dialoug. 5:05

  • @umarn2635
    @umarn2635 10 месяцев назад +383

    10 ஆஸ்கருக்கு சமம் இந்த படம்

    • @tnpscmetro3958
      @tnpscmetro3958 9 месяцев назад +17

      ஆஸ்கார் விடுங்க தலைவா ... அறைகுறை ஆடையுடனும் அம்மணமாகவும் நடிப்பவர்களுக்கு கொடுப்பது நமக்கு எதுக்கு?

    • @showgathimran3377
      @showgathimran3377 9 месяцев назад +17

      இப்படி பட்ட படங்களுக்கு எத்தனை ஆஸ்கார் விருது கொடுத்தாலும் தாங்காது

    • @sindhujasv7192
      @sindhujasv7192 9 месяцев назад

      @@showgathimran3377 .
      ...

    • @vijayalakshmi.804
      @vijayalakshmi.804 7 месяцев назад

      ஓzzzzz xxv mmm cu ae​@@showgathimran3377

    • @allinalalaguraja5924
      @allinalalaguraja5924 6 месяцев назад +4

      அதையும் தாண்டி.

  • @muruganathanmuruganathan.n150
    @muruganathanmuruganathan.n150 7 месяцев назад +16

    இது போல் தமிழில் படங்கள் எடுக்கமுடியா இப்போது இருக்கும் டைரக்டர்களே டைரக்டர்

  • @natarajabn6550
    @natarajabn6550 5 месяцев назад +9

    ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ 🎉🎉🎉🎉🎉

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 10 месяцев назад +21

    ❤❤❤❤❤❤❤ அருமையான படைப்பு

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 10 месяцев назад +150

    மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணிற்கு இறை தானே

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 5 месяцев назад

    ரத்த கண்ணீர் படத்திற்கு பிறகுதான் இன்று பெண்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். M.R ராதா ஒரு சகாப்தம்!

  • @arunachalamg8194
    @arunachalamg8194 9 месяцев назад +24

    நடிகர் என்றால் இவர் அல்லவா நடிகர்

  • @harivgharan8671
    @harivgharan8671 10 месяцев назад +56

    நடிகவேள் எம்.ஆர். ராதா புகழ் ஓங்குக . இதைப் போன்ற நல்ல படங்கள் இனி வரவே வராதோ!

  • @parameshwaranparameshwaran1472
    @parameshwaranparameshwaran1472 2 месяца назад

    நடிப்பு சிகரம் எம் ஆர் ராதா அவர்கள் அருமையான கருத்துக்களை வெளிபடித்த்துள்ளார்

  • @amsaraajj.s.5576
    @amsaraajj.s.5576 9 месяцев назад +23

    எனக்கு மிகவும் பிடித்த சினிமா

  • @jacobsouza8002
    @jacobsouza8002 6 месяцев назад +8

    R.N. Ravi போன்றவர்களுக்கு இப்போது M. R. Ratha தேவை....

  • @YesuvinSesor
    @YesuvinSesor 6 месяцев назад +22

    இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் சுத்தமுள்ள இருதயம் தன் மனைவியானாலும் தன் கணவன் ஆனாலும் துரோகம் செய்ய முடியாது

  • @masiibrahim3079
    @masiibrahim3079 День назад +1

    M R ராதாவுக்கு இணையான ஒரு கலைஞன் இனி இந்த பூமியில் பிறக்கப் போவதில்லை

  • @s-onetech4762
    @s-onetech4762 6 месяцев назад +4

    நான் அனுபவப்பட்டுச் சொல்கிறேன், மஹா மோசமாணவன் தமிழன்!

  • @vanithamohan4331
    @vanithamohan4331 10 месяцев назад +26

    தவறு செய்தால் இது தான் தண்டனை

  • @Bharath-m4d
    @Bharath-m4d Месяц назад +1

    1:08 two miles❤❤👏🏻👏🏻... Vera level Mr radha sir❤❤❤

  • @1stdbsudharshan.b434
    @1stdbsudharshan.b434 6 месяцев назад +3

    1000 படத்துக்கு நிகரான படம் எது என்றால் ரத்தகண்ணீர் படம் ஒன்றுதான்

  • @Rjraja1
    @Rjraja1 6 месяцев назад +2

    Acting vera level💥💥💥💥👌👌👌

  • @ithaskar3141
    @ithaskar3141 8 месяцев назад +2

    10000000 oscar award vaagga thahuthiyaana oru movie. Enne nadippu enne thaththuvam MR RATHA

  • @elangovane8534
    @elangovane8534 4 месяца назад +2

    இவர் பீல்டில் இருந்தால் தான் முன்னேற முடியாது என்பதால் அன்று சிறை

  • @PraveenKumar-zm2ym
    @PraveenKumar-zm2ym 3 месяца назад

    Watched this film many times and every time it gave me excitement and very good lessons in life. Great actor MRR!!!

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 6 месяцев назад +3

    Thiruvarur Thangarasu has written the story and dialogue with revolutionary idles Nadigavel M.R.Ratha acted this role very very superb

  • @Obito-c9u
    @Obito-c9u 9 месяцев назад +27

    நடிகர் திலகம் அடுத்து நடிப்பு சிகரம் ஐயா நடிகவேள் தவிர யாராலும் நடிக்க முடியாது ❤❤❤❤❤❤❤❤

  • @ratnamsinnan4283
    @ratnamsinnan4283 12 дней назад

    இப்படியான திரைப்படங்களை பார்த்த நாங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பவும் அல்லவா படம் காட்டுறாங்க ச்சீ

  • @AjithKumar-x9s
    @AjithKumar-x9s 24 дня назад +1

    நடிப்பு சூப்பர்

  • @Raki..................20
    @Raki..................20 9 месяцев назад +16

    இந்தமாதிரியான படம் இனி எந்த கொம்பனாலும் எடுக்க முடியாது யாராலும் இப்படி நடிக்கவும் முடியாது

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 5 месяцев назад +5

    தமிழர்களாக பிறந்த அனைவரும் வாழ் நாட்களில் ஒரு முறை...ஒரே முறையாவது ரத்தக்கண்ணீர் திரைக்காவியத்தை பார்க்க வேண்டும்...! என் தாழ்மையான வேண்டுகோள்

  • @BalaMurugan-hx5xj
    @BalaMurugan-hx5xj 10 месяцев назад +259

    ரத்தக்கண்ணீர் பாகம் 2 எடுக்க முயற்சி செய்யுங்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களே.

    • @kasimelur5073
      @kasimelur5073 9 месяцев назад +4

      ❤❤❤

    • @ThinkPossitive-m
      @ThinkPossitive-m 9 месяцев назад +38

      இரத்தக் கண்ணீர் பாகம் 2எடுக்குற அளவுக்கு திறமையான அறிவாளி எவன் இருக்கான்.

    • @KarthikKarthik-ee5kn
      @KarthikKarthik-ee5kn 9 месяцев назад +10

      Yaru nadikurathu 😂😂😂 epa irukkura yaralum nadiga mudiyathu

    • @ThinkPossitive-m
      @ThinkPossitive-m 9 месяцев назад +8

      @@KarthikKarthik-ee5kn உண்மைதான் சகோ

    • @everflash4886
      @everflash4886 9 месяцев назад +7

      உண்மைதான். அறிவுபோதாது

  • @rams_chandran22
    @rams_chandran22 9 месяцев назад +14

    இப்படி ஒருநடிப்புநடிக்க இனியாருமில்லை

  • @karuthannagu4383
    @karuthannagu4383 6 месяцев назад +9

    0:09 என்னா வசனம்டா ஆத்தா 😆😆😆

  • @jayaseelan3766
    @jayaseelan3766 6 дней назад +1

    இது படம் அல்ல. பாடம். ♥️♥️

  • @PalPandi-zy7lm
    @PalPandi-zy7lm 7 месяцев назад +1

    Very very Super 👌👌👌👍👍🙏

  • @dhanasekaranm8085
    @dhanasekaranm8085 12 часов назад

    இது போன்ற காய்ச்சிக் காண்பது அரிது.❤❤❤

  • @ThangaRaj-z3e
    @ThangaRaj-z3e 3 месяца назад +2

    சாமி செம நடிப்பு ❤❤😂😂😂

  • @vachukutty
    @vachukutty 4 месяца назад

    சொறியான் போலவாழ்ந்தால் இது தான்கதி என்று அதே சொறியான் வச்சு சொன்ன அருமையான படம்

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 10 месяцев назад +29

    நடிகவேள் MRராதா

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 10 месяцев назад +17

    A grade act 👍👌

  • @prabuPrabuprabu-v2r
    @prabuPrabuprabu-v2r 10 месяцев назад +11

    அருமையானபடைப்பு

  • @sreesree1331
    @sreesree1331 10 месяцев назад +177

    இன்னும் நூறு ஜென்மம் தான்டி வாழும் இந்த சினிமா ❤🎉❤🎉❤

    • @nAarp
      @nAarp 10 месяцев назад +2

      இந்த உலகம் அழியும் வரை😢😢😢😢😢😢😢😢😢

  • @kalyanamm4768
    @kalyanamm4768 5 месяцев назад +1

    என்னா நடிப்பு.அசத்தி விட்டார்.எம் ஆர் ராதா.

  • @annamughi-ff2iy
    @annamughi-ff2iy 6 месяцев назад +8

    MR ராதா போல் நடிப்பை ஏன் சிவாஜி கணேசன் கூட நடிக்க இயலாது.யார் நடித்தாலும் கேலிக்கூத்து.

  • @BakkuDavey
    @BakkuDavey 10 месяцев назад +7

    I can seen this drama more than fifty times old on days this drama very famous

  • @RamuThamizh
    @RamuThamizh 10 месяцев назад +16

    சூப்பர் படம்

  • @sivashankar2347
    @sivashankar2347 6 месяцев назад

    நடிகவேள் வாழ்க்கையை, நடைமுறையை, ஒழுக்கத்தை மக்கள் புரியும் படி அன்றே எடுத்து சொல்லி உள்ளார்.

  • @Kaleelrahman-g81
    @Kaleelrahman-g81 9 месяцев назад +9

    இது வாழ்க்கை படம் அல்ல
    வாழ்கைக்கு பாடம்!

  • @sivapriyans
    @sivapriyans 27 дней назад

    இதுவரை இது போல் படம் கண்டதில்லை மதுவால் அழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை காப்பாற்ற இது போல் ஒரு படம் எடுக்க வேண்டும்

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 9 месяцев назад +6

    இதில் எம். ஆர். ராதாவின் பங்கு வசனத்தை ஒப்பித்ததுதான் ; வசன கர்த்தவும், காட்சி அமைத்த இயக்குனரும் தான் பாராட்டுக்குரியவர்கள்!

    • @mohamedjashirp1608
      @mohamedjashirp1608 9 месяцев назад +1

      அந்த வசனத்திற்கு
      உயிர் கொடுத்தது
      நடிகவேள் mr ராதா

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 5 месяцев назад +1

    Ippozhudu inda padathai thrai arangugalil thirai ittaal nandraaga irukkum.

  • @raftone123
    @raftone123 10 месяцев назад +51

    எக்காலத்துக்கும் எத்துறைக்கும் பொருந்தும் நையாண்டி அரசியல😂்

  • @delviammu3274
    @delviammu3274 5 месяцев назад

    சூப்பர் நடிப்பு