லாரியில் வரும் மணலில் bulking இருக்குமா! | bulking இல்லாமல் மணல் இறக்க என்ன செய்ய வேண்டும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • லாரியில் உள்ள மணலை சிறிய
    வண்டியில் மாற்றி அளந்து வாங்கலாமா?
    bulking இல்லாமல் மணல்
    இறக்க என்ன செய்ய வேண்டும்!
    லாரியில் வரும் மணலில்
    bulking இருக்குமா!?
    இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று இந்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.

Комментарии • 73

  • @samson735
    @samson735 2 года назад +1

    புரியவைக்க முடியாது .சரியான சொல் .

  • @vishnudevan83
    @vishnudevan83 2 года назад +1

    ரொம்ப நல்லா புரியற வைக்கிறிங்க தலைவா 👌

  • @sathishmd3596
    @sathishmd3596 2 года назад +1

    thanks you sir... I learn new one today from you...

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 года назад

    ❤👍👌

  • @mohamedhsun
    @mohamedhsun 2 года назад

    Bro pond Soil veedu roof podalama ?and plastering work use pannalama ?pls konjam solluga bro

  • @explorermusings6916
    @explorermusings6916 2 года назад +1

    When 5% of moisture increases the bulking to 40%, then 20% of moisture should increase the bulking further. If not where the 15% (20%-5%) goes?

  • @rajamasschinnadurai3344
    @rajamasschinnadurai3344 3 года назад

    அரியலூர் ஃபேட் செல்ஸ்

  • @sarathkumar-dz3lx
    @sarathkumar-dz3lx 3 года назад +1

    Technical + practical 👌👌👌

  • @prasaths.r3533
    @prasaths.r3533 Год назад +1

    மிக்க நன்றி நண்பரே. உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 3 года назад +1

    Tq fpr your information

  • @sivakumar8286
    @sivakumar8286 3 года назад +3

    Rcc sump and over head tank la waterproofing chemical use pandrom....so water quality change aguma sir...Any disease varuma...

  • @rajeshwaran8098
    @rajeshwaran8098 3 года назад +1

    Thank you Sir

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 года назад +1

    Very useful message

  • @projectssabari9350
    @projectssabari9350 3 года назад +1

    Good content bro well done
    To avoid lengthy video
    Speak in point by point so reach will be more

  • @AnandAnand-uz4wf
    @AnandAnand-uz4wf 3 года назад +3

    M Sand லும் bulking ஏற்படுமா சகோதரர்?

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад +1

    Anna inga roof beam thani rate solranga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      எல்லாம் அப்படிதான் சகோ

    • @rameshmuniyasamy8731
      @rameshmuniyasamy8731 3 года назад

      @@ErKannanMurugesan roof beam shuttering and barpending sft enna rate tharalam anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Sqft 15 to 18 tharalaam sako

  • @sivakumara4451
    @sivakumara4451 3 года назад +2

    sir inverted beam details please explain

  • @geethat4009
    @geethat4009 3 года назад +1

    Useful informations sir

  • @karthikajithaajitha4027
    @karthikajithaajitha4027 3 года назад +1

    This one is consider for river sand or also M sand

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      M.sand நன்றாக தண்ணீரில் அளசித்தான் வெளியே வரும் . நல்ல ஈரப்பதம் இருப்பதால் கிரசரில் இருந்து உடனே நேரிடையாக ஏற்றி வரும் வண்டியில் bulking இருக்காது. மேலே சொன்ன முறைகள் அனைத்தும் m. sand க்கும் பொருந்தும்.

    • @karthikajithaajitha4027
      @karthikajithaajitha4027 3 года назад +1

      @@ErKannanMurugesan thank you for your reply sir

  • @m.ravichandranm.ravichandr4507
    @m.ravichandranm.ravichandr4507 3 года назад +1

    Good information

  • @msanjay5298
    @msanjay5298 3 года назад

    Sir stilt parking height evlo sir irukanum

  • @ganapathycivil9872
    @ganapathycivil9872 3 года назад +1

    Super Anna

  • @sivakumarb1072
    @sivakumarb1072 3 года назад

    Sir traditional . Ethics and methods konjam discuss pannalamey.... Concern it sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      ஏன் இது முக்கியமான topic ஆக உங்களுக்கு தெரியவில்லையா...

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Good sir

  • @ajithkumar-px5go
    @ajithkumar-px5go 3 года назад

    Aathoda saythu lintel old building loft join pathi solluingga sir

  • @ajithkumar-px5go
    @ajithkumar-px5go 3 года назад

    Old roof new roof joining video pooduingga sir

  • @rajamasschinnadurai3344
    @rajamasschinnadurai3344 3 года назад

    சதுரடி. 3600 விற்பனைக்கு உள்ளது அரியலூர்

  • @telegraphtnpsc6482
    @telegraphtnpsc6482 3 года назад

    Hi sir,,pcc podum podhu stock kati (aggregate,sand)poduvanga adhu epadi ji...

  • @rameshj1628
    @rameshj1628 3 года назад

    New Roofing before and after PL anna

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад

    Inga contract eduthu panravanga roof beam yaarukkum panna maattanranga v2 karangalukku thevana athuku thani rate solranga anna

  • @rajubhai6160
    @rajubhai6160 3 года назад

    Anna, Veetoda stair case veliya(Outer) vaikrom na athu Square feet rate la seruma Ila athu thani rate ah..??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      படிக்கட்டையும் அளந்து சதுரடி கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டும்

    • @rajubhai6160
      @rajubhai6160 3 года назад

      @@ErKannanMurugesan thanq Anna

  • @gokulakrishnan9838
    @gokulakrishnan9838 3 года назад +1

    Sir oru 1000 sq.ft in 2.5 cent ku ipo veedu kata, today rate padi oru come estimation poduga pls , lot of middle class ku idu periya oru doubt clear panuga sir.

    • @aravinthar914
      @aravinthar914 3 года назад

      Approximately 1000sqft ku 20 lakhs vaenum....
      Including full complete work....

    • @gokulakrishnan9838
      @gokulakrishnan9838 3 года назад

      Thank u so much sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      இன்னைக்கு இருக்கிற விலைவாசியை வைத்து கொண்டு 16 லட்சத்தில் எப்படி செய்ய முடியும்

    • @aravinthar914
      @aravinthar914 3 года назад +1

      @@ErKannanMurugesan ur estimation srir?...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      20 l

  • @ajithkumar-px5go
    @ajithkumar-px5go 3 года назад +1

    Hello sir

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 3 года назад

    On the canalina regular party again

  • @sheiksadam8319
    @sheiksadam8319 3 года назад +1

    Hi sir