இது ஏதோ இன்றைக்கு நடப்பது போல் ஆண்டுகளாக சில சம்பவங்கள் நடக்கிறது நான்கு நாள் பரபரப்பு செய்தியாக தான். இருக்கிறது இதுவரைக்கும் தீர்வு தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர தீர்ப்பு முழுமையாக தீர்ப்பு வழங்கவில்லை 😢
விசாரணை நல்லது தான். உண்மை வெளிப்படும். பலருடைய வாய் அடைக்கப்படும். 20வருடங்களுக்கு முன்பே விசாரணை செய்து இருந்தால் அநாவசியமான விமர்சனங்கள் தவிர்க்க பட்டு இருக்கும்.
@@lakshmananmurugesan3719 நான் 1995ல் இவருடைய உயர் நிலை வகுப்பில் கலந்து கொண்டேன். ஆனால் இப்போது நான் வேறு தியானமுறை பின்பற்றுகிறேன். இருந்தாலும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் மிகப்பெரிய ஞானி.
@prabhakaran Isha iruka area pakathula isha ku pala years munnala vantha karunya Nagar church irukey.. Avanga every week makkaluku mutton biriyani pottu madhan manthara velai panrangaley, money kodikanakula underground ka vechurukanga nu ellam andha oor makka solranga, atha mooda solli sollungaley..evlo attooliyam karunya panra an, makka kita land ah force panni pudungara varai.. Ithellam tamilnaatula endha news um cover panathu.. Cheap Minority vote bank politics
அது ஈசன் ( பரமசிவன்) என்று கூறினால் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அந்த மையம் வந்துவிடும் என்பதற்காகவே இப்படி எல்லாம் பித்தலாட்டம் செய்து வருகிறான் அந்த கேடுகெட்ட கார்ப்பரேட் போலி சாமியார் ஜக்கி.
ella forest hm azhichi athu aathiyoginu solluranuga .iyarkai than kadavum itha namba matranuga.kadavul irukar but ipdi forest azhichi sami kumbidanum nu illaye
கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது என்றது நீதி மன்றம்.. காலைல 4 மணிக்கு கத்திட்டு இருக்காங்க.... அதையும் இது மாதிரி ஒரு பெரிய படையை அனுப்பி off பண்ணுங்க officer
மேஜரான பெண்கள் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக வேற்று சாதி ஆணை திருமணம் செய்து கொண்டால் சுய முடிவு. மதம் மாறிக் கொண்டால் சுய முடிவு. கன்னியாஸ்திரியாய் சன்னியாசம் பெற்றால் அவள் சுய முடிவு. ஆனால் ஈஷாவில் சுய சிந்தனை, சுய முடிவுப்படி பிரம்மசாரினி ஆனால் compulsion, brain washing அது இது என்று ஒரு கூட்டம் கிளம்புகிறது. மேற்கண்டவை சரி என்றால் இதுவும் சரி. அவை தவறென்றால் இதுவும் தவறு. 🇮🇳
பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கையூட்டு , மெய்யூட்டு செய்து கிராம ஏழை விவசாயிகளை பணம் கொடுத்தும் மிரட்டியும் சட்ட விதிகளை மீறி கையகப்படுத்திய நிலங்கள்தான். பாலியல் ரீதியான வழிகளில் அதிகார மய்யங்களை மயக்கிய மானங்கெட்ட செயல்களையும் போதை வியாபாரமும் சட்ட விரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றமும் அந்த மயிராண்டியின் அபரிமிதமான வளர்ச்சி. ஆன்மீகத்தை அசிங்கமான வழிகளில் அறிமுகப்படுத்திய இழிபிறவி அந்த மயிராண்டி.
எந்தமதமாக இருந்தாலும் தவறு தவறுதான்.ஊரான் வீட்டு பிள்ளை களை மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கிவிட்டு தன் மகளை கல்யாணம் செய்து கொடுத்து அமெரிக்காவில் செட்டிலாக்கியவன் இவன்.
@@abimerlinmerlinabi5668 எந்தமதத்தில் தவறு நடந்தாலும் தவறு தவறுதான்.ஆனால் இந்த கஞ்சா குடிக்கி ஊரான் வீட்டு பிள்ளைகளை மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கிவிட்டு தன் மகளை திருமணம் செய்துகொடுத்து அமெரிக்காவில் செட்டில் ஆக்கி உள்ளான்.
சரி பள்ளிவாசல் தர்கா சற்ச்சி கோவில் இதை எல்லாம் ஆராய்ந்து பொது இடத்தில் சாலைகளை மறித்து கட்டி இருக்கும் பட்டா இல்லாத பள்ளிவாசல்கள் 100% இடிக்கவேண்டும் அப்படி கோவில்களை 50 % இடிக்க அனுமதிப்போமா
புராண கதைகளில் எங்காவது ஒரு சாமியார் இப்படி பகட்டான ஆசிரமம் வைத்து சாதாரண இளையவர்களை மொட்டை அடிக்க வைத்து சைவத்தை வளர்த்ததாக எங்கேயும் கதை இல்லை.இது நமது மதத்திற்கே அவமானம். சாமியார்கள் கடவுள் என்றால் சிவன் முருகன், பிள்ளையார் ,விஷ்ணு எல்லாம் யார்? நம் கோவில்களே நமக்கு போதும்.
Super. Detail scrutinize has to be done and this madam has to be sealed by the court. If any thing wrong found Government has to take into their custody.
இந்த ஈசா யோக மய்யம் அமைந்துள்ள இடம் முழுவதும் வனத்துறை க்கு சொந்தமானது வனத்துறைக்கு சொந்தமான அரசு இடத்தை ஆன்மீக ஸ்தலம் அமைக்க அரசு எப்படி ஒப்புதல் வழங்கியது என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்
@@thomasinnocent4783 கோவை யில் வசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஈசா யோக மய்யத்திற்கு எதிராக ( இது அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்று) போராடினால் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் மக்கள் மிகுந்த எழுச்சியோடு போராடினால் வெற்றி நிச்சயம்
இதுவே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் தந்தை என் மகளை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொண்டார் எனவே எனது மகளை மீட்டுத்தர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா?
Super Sir you and your team of cops, looking forward to good results, Save people from these kinds of octagons who are doing illegal trade by using Gods Name.
The government of tamilnadu, close down this institution, and indepth study should be undertaken, the institution site is a government or private, purchased or occupied by the Esa ,and how many ladies are inside the campus,how they arrived ,etc etc 😅
He has Modi's support. Modi only inaugurated the Adiyogi Sivan statue by doing Arathi. DMK also supports in some other way. Nothing can be done. Judiciary has been made a barking dog and it cannot bite
இது ஏதோ இன்றைக்கு நடப்பது போல் ஆண்டுகளாக சில சம்பவங்கள் நடக்கிறது நான்கு நாள் பரபரப்பு செய்தியாக தான். இருக்கிறது
இதுவரைக்கும் தீர்வு தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர
தீர்ப்பு முழுமையாக தீர்ப்பு வழங்கவில்லை 😢
எப்படி சொல்வாங்க குறை சொல்ற அளவுக்கு ஏதாவதை கண்டுபிடிச்சா தான😂
ஆயுத பூஜை செலவுக்கு வந்து இருப்பாங்க
Dipawali😂
இது வெறும் நாடகம். பாஜக வை மீறி திமுக அரசு ஒன்றும் செய்யாது
மோடி இருக்கும்வரை இவன ஒன்னும் செய்ய முடியாது
Dei Jayaramaa, muttaal
திருபுவனம் ராமலிங்கம் அண்ணா கொலை வழக்கு - குற்றவாளிகளை கைது செய்ய இதே போல ஒரு பெரிய கூட்டத்தை அனுப்பி விடுங்கள் நீதி அரசர்களே...
திராவிட மாடல் கட்டிங் வாங்கி திரும்பிவிடும்
விசாரணை நல்லது தான்.
உண்மை வெளிப்படும்.
பலருடைய வாய் அடைக்கப்படும்.
20வருடங்களுக்கு முன்பே விசாரணை செய்து இருந்தால் அநாவசியமான விமர்சனங்கள் தவிர்க்க பட்டு இருக்கும்.
yes
Yes
Romba nalavana jakki.
@@lakshmananmurugesan3719 நண்பரே நீங்க ரொம்ப நல்லவர்.
@@lakshmananmurugesan3719 நான் 1995ல் இவருடைய உயர் நிலை வகுப்பில் கலந்து கொண்டேன். ஆனால் இப்போது நான் வேறு தியானமுறை பின்பற்றுகிறேன். இருந்தாலும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் மிகப்பெரிய ஞானி.
பெட்டி வாங்குற கூட்டம் உள்ள போயி என்ன செய்யும் என்று தெரியாதா என்ன!
ராமதாஸ் குரூப்பா நி😡😡😡
Court than enda utharavu potiruku appa nee courta solraya
உடனடியாக இதை இழுத்து மூட வேண்டும்
@prabhakaran
Isha iruka area pakathula isha ku pala years munnala vantha karunya Nagar church irukey.. Avanga every week makkaluku mutton biriyani pottu madhan manthara velai panrangaley, money kodikanakula underground ka vechurukanga nu ellam andha oor makka solranga, atha mooda solli sollungaley..evlo attooliyam karunya panra an, makka kita land ah force panni pudungara varai.. Ithellam tamilnaatula endha news um cover panathu.. Cheap Minority vote bank politics
மோடி அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு
பங்கு இல்ல தலைவரே அவர்தான்
பணம் பொருள் தேவை தமிழ் நாடு அரசுக்கு
🎉🎉🎉
Reiyali brother tanku
பொலி சாமியார் 🤣
போலி சாமியார்
He is a Fraud
தமிழகத்தில் போலி சாமியார் போலி முதல்வர் போலி துனை முதல்வர் திருடன் செந்தில் பாலாஜி அனைவரும் உள்ளனர்
நீ போ உன்னையும் பொலி போடுவார்.
@@muthukumaran3170 ப்ரோ திருந்துங்க
ஜக்கி ஜட்டி போடவில்லை 😂😂😂
உண்மையான தகவல் வேண்டும்
ஈசா போக மையம் ஈஷா காம மையம் ஈஷா கொள்ளை மையம் ஈஷா போதை மையம்
👍
நீ குல்லா நாய் தானே ... என்ன வேணாலும் கத்து....
Matharasa maathiriya?
ம த ர ஷா இறை வ ன க க கெல் கற்று த ற ப டு கி ற து (ட்)க் கிட்ட கஞ்சா ப ல கம் கற்று த ர படு கி ர து
சூப்பர்
ஒரு பொம்மையை வைத்து அது தான் ஆதியோகி என புருடா விடறாங்க. இதை ஒரு கூட்டம் நம்புகிறது.
Appo buddhra ?
Makkal eppavimay poiyayhanabvanunga loosu passanga
அது ஈசன் ( பரமசிவன்) என்று கூறினால் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அந்த மையம் வந்துவிடும் என்பதற்காகவே இப்படி எல்லாம் பித்தலாட்டம் செய்து வருகிறான் அந்த கேடுகெட்ட கார்ப்பரேட் போலி சாமியார் ஜக்கி.
ella forest hm azhichi athu aathiyoginu solluranuga .iyarkai than kadavum itha namba matranuga.kadavul irukar but ipdi forest azhichi sami kumbidanum nu illaye
@@Kumaran847 dai loosu ethuva iruthalum thappu than da
👍 தரமான செயல்.
போக போதை மையம்
கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது என்றது நீதி மன்றம்.. காலைல 4 மணிக்கு கத்திட்டு இருக்காங்க.... அதையும் இது மாதிரி ஒரு பெரிய படையை அனுப்பி off பண்ணுங்க officer
😂😂😂😂😂😂 kadharu 😂😂😂😂
அத்தனை இந்து கோவிலிலும் இது இருக்கே
@RAMAChandran கோவில் பற்றி எப்படி நீ தப்ப சொல்லாமல்
உண்மை நண்பா ! எங்கள் தெருவில் கூட அதிகாலையில் (கூம்பு வடிவு) சத்தம் வருகிறது இதனால் தூக்கம் போய்விடுகிறது !!!
@@vengatesh385 எழுந்து சாமி கும்பிடு
ஒரு மண்ணும் நடக்காது. சும்மா இது வெறும் நாடகம். இது மாதிரி இதுவரை பத்து கேஸ் ஈஷா பார்த்து விட்டது.
Correct
உண்மை வேறு ஒரு கோர்ட் விசாரணைக்கு தடை விதிக்கும் அவ்வளவு தான்
உண்மை
correct
அந்த பெண்களை அங்கிருந்து வெளியேற்றி பெற்றோர்களுடன் தங்க வைத்து பின் விசாரிக்கவும். உண்மை வெளிச்சத்திற்கு வருவது மிகவும் கடினமாக உள்ளது. தற்காலத்தில்.
மேஜரான பெண்கள் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக வேற்று சாதி ஆணை திருமணம் செய்து கொண்டால் சுய முடிவு. மதம் மாறிக் கொண்டால் சுய முடிவு. கன்னியாஸ்திரியாய் சன்னியாசம் பெற்றால் அவள் சுய முடிவு. ஆனால் ஈஷாவில் சுய சிந்தனை, சுய முடிவுப்படி பிரம்மசாரினி ஆனால் compulsion, brain washing அது இது என்று ஒரு கூட்டம் கிளம்புகிறது. மேற்கண்டவை சரி என்றால் இதுவும் சரி. அவை தவறென்றால் இதுவும் தவறு. 🇮🇳
இது அரசு இடமா இல்ல பட்டா நிலமா??
Patta idam than antha village people ketta emathi Vangitaru
இது அரசு நிலம் இதை ஆட்டய போட்டு ஆட்டம் போடுறான் ஒரு சாமியாரு
பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கையூட்டு , மெய்யூட்டு செய்து கிராம ஏழை விவசாயிகளை பணம் கொடுத்தும் மிரட்டியும் சட்ட விதிகளை மீறி கையகப்படுத்திய நிலங்கள்தான். பாலியல் ரீதியான வழிகளில் அதிகார மய்யங்களை மயக்கிய மானங்கெட்ட செயல்களையும் போதை வியாபாரமும் சட்ட விரோத வெளிநாட்டு பணப் பரிமாற்றமும் அந்த மயிராண்டியின் அபரிமிதமான வளர்ச்சி. ஆன்மீகத்தை அசிங்கமான வழிகளில் அறிமுகப்படுத்திய இழிபிறவி அந்த மயிராண்டி.
Kaarunya???????????DammiArasu
@@Kannaiyan-tr4ks Whoever had taken govt lands, it should be recovered.
Super news ithu thank tn government
ஈஷா யோகா மையத்தை மூடவும.
காருண்யாவை மூடவும்
@@sugumar8323எல்லாத்தையும் மூடுநாதான் உருப்படும் நாடு
நன்றாக விசாரியுங்கள்.தவறில்லை. அதே போல். மாற்றுமத அனைத்து அமைப்புகளிலும் இதே போல் தீவிரமாக விசாரித்தால் நன்று. நடுநிலையோடு செயல்படுவது நன்று
எந்தமதமாக இருந்தாலும் தவறு தவறுதான்.ஊரான் வீட்டு பிள்ளை களை மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கிவிட்டு தன் மகளை கல்யாணம் செய்து கொடுத்து அமெரிக்காவில் செட்டிலாக்கியவன் இவன்.
மற்ற மதத்தவர் சரியாக தான் உள்ளார்கள்.கவலை வேண்டாம்
@@abimerlinmerlinabi5668 எந்தமதத்தில் தவறு நடந்தாலும் தவறு தவறுதான்.ஆனால் இந்த கஞ்சா குடிக்கி ஊரான் வீட்டு பிள்ளைகளை மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கிவிட்டு தன் மகளை திருமணம் செய்துகொடுத்து அமெரிக்காவில் செட்டில் ஆக்கி உள்ளான்.
சரி பள்ளிவாசல் தர்கா சற்ச்சி கோவில் இதை எல்லாம் ஆராய்ந்து பொது இடத்தில் சாலைகளை மறித்து கட்டி இருக்கும் பட்டா இல்லாத பள்ளிவாசல்கள் 100% இடிக்கவேண்டும் அப்படி கோவில்களை 50 % இடிக்க அனுமதிப்போமா
ஒருசம்பவத்த காரணம் காட்டி புகார் அழிக்கலாமே தனிப்பட்ட முறையில். தைரியமாக.
இந்து தர்மமதையே அசிங்க படுத்துறாங்க
Please kindly read history throughly before British there is no Hindu religion only saivam, vainavam
@@balamurugandeva3031you. Are wrong. . divisions may be many but all under Hinduism. Multiple divisions are there in islamic, christiyanity
Ena ba idhukum hindu dharmathukum ena sambantham
வந்துட்டாங்கே சங்கிங்க நசுக்கிட்டாங்கே பிதுக்கிட்டாங்கேனு கதற
புராண கதைகளில் எங்காவது ஒரு சாமியார் இப்படி பகட்டான ஆசிரமம் வைத்து சாதாரண இளையவர்களை மொட்டை அடிக்க வைத்து சைவத்தை வளர்த்ததாக எங்கேயும் கதை இல்லை.இது நமது மதத்திற்கே அவமானம். சாமியார்கள் கடவுள் என்றால் சிவன் முருகன், பிள்ளையார் ,விஷ்ணு எல்லாம் யார்? நம் கோவில்களே நமக்கு போதும்.
Super. Detail scrutinize has to be done and this madam has to be sealed by the court. If any thing wrong found Government has to take into their custody.
அப்படியேகாருண்யாவைவிசாரணைசெய்யலாமே.
நீங்கள் காருனையா மேல்
வழக்கு போடு அப்போது விசாரணை செய்வார்கள் உங்களையு கோர்ட்டுக்கு அழைத்து விபரம் கேட்பார்கள் ரெடியா
டேய் மயிரு முதல்ல நீதிமன்றம் சொல்றதை கேளுடா.
complaint kodunga uncle
Avar already Modi ku maamul katrar.
@@Amirthan😂
என் நண்பர் மற்றும் அவர்கள் குடும்பம் ஈஷவினால் தொலைக்கபட்டது
இல்லாத ஏசுவால் கிருஸ்துவர் வாழ்வு அனைத்தும் தொலைக்க பட்டது... மற்ற மதம் வளர்ந்திட கூடாது... வதந்தி பரப்பு... Alley looyaa... 😢😢😢
@@vijayaprabu6669உங்கள் வீட்டு பிள்ளைகள் யோகா கற்றுக் கொள்ள ஈஷா யோகா மையத்திற்கு அனுப்புங்கள்
15 வருஷமாக ஈஷாவிற்கு செல்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்லை.... நீ எந்த குருப்னு தெரியும்..
இயேசு
@@glittusange7 ... பாவட குருப்
இந்த ஈசா யோக மய்யம் அமைந்துள்ள இடம் முழுவதும் வனத்துறை க்கு சொந்தமானது வனத்துறைக்கு சொந்தமான அரசு இடத்தை ஆன்மீக ஸ்தலம் அமைக்க அரசு எப்படி ஒப்புதல் வழங்கியது என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்
Yes Forest area
@@thomasinnocent4783 கோவை யில் வசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஈசா யோக மய்யத்திற்கு எதிராக ( இது அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்று) போராடினால் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் மக்கள் மிகுந்த எழுச்சியோடு போராடினால் வெற்றி நிச்சயம்
Garunya mattum yentha idam
காருண்யா ( கிறுஸ்துவ பாதிரியார்) நடத்துவது 1000 ஏக்கருக்கு மேல் அதுவும் மலை சார்ந்த வனப்பகுதி !!!!!!
அதெல்லாம் காசு கொடுத்து சரி பண்ணிட்டு வாங்க இது என்ன நமக்கு புது நியூஸா வரட்டும் நடக்கட்டும்
இதெல்லாம் ஈஷா யோகா மையத்தின் புகழை கெடுக்க கட்டப்படும் கதைகள் அவ்வளவுதான்.இதில் வேறொன்றும் இருக்க வாய்ப்பில்ல என்று நான் நினைக்கிறேன்
மாத மாற்றம்
செய்கிறநாய்களை
என்ன
செய்யபோகிறீர்கள்🎉🎉🎉🎉
இருவருக்கும் medical test செய்து போதை பொருள் பயன் படுத பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.
Kanja kudikiye ulla thallunga sir please 😂😂😂
Aavana encounter pannugga sir
ஈசா மையத்தில் மிது பல வழக்கு நீதி கிடைக்குமா
It's very pathetic their parents are demanding their daughters court is prolonging the case .
SUPER
Super 🎉🎉🎉🎉🎉🎉
பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் துறவி ஆக அனுமதிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
Long time awaited investigation. Atleast now it happened .
😊😊😊😊😊😊😊 மேல் இருக்கிறவன் பாத்து கொள்வான் ஜக்கி.
ஒண்ணும் நடக்காது சும்ம
கண் துடைப்பு நாடகம்
பாவம் அடுத்தவ பிள்ளைகளை அடைத்து வைத்திருப்பது கொடுமை
சிவன் லிங்கம்தான்
இருப்பாரு
அட போங்கடா
அந்த கெழவன தயவு செய்து உள்ள போடுங்க 🙏
அங்க இருக்கிற பொண்ணுங்களே, தன் சுயநினைவோடுதான் அவர்களுடைய முடிவை எடுத்ததாக சொன்னால் என்ன செய்வார்கள்.
பெரும் படைகளுக்கு யோகா வகுப்புகள் எடுத்தால் இதன் தன்மை வெளிப் படும்.
அனைத்து அரசியல்வாதிகள் பணம் இவரிடம்தான் உள்ளது... கட்சி பாரபட்சம் இன்றி.... யார் ஆட்சியும் எதுவும் செய்துவிட முடியாது..
ஐயா
ஆன்மீகத்திற்கு செல்பவர்கள் அவர்களுடைய சொந்த விருப்பம்
இதுக்கு ஈசா மேல complaint பண்ணுனா அவர்கள் என்ன செய்வார்கள்
இதுவே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் தந்தை என் மகளை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொண்டார் எனவே எனது மகளை மீட்டுத்தர ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா?
ஒரு வெங்காயமும் நடக்கப்போவதில்லை. அந்த ஆள் இவர்களை "மந்திரிச்சு" அனுப்பிடுவான்
Good comment
உண்மை
Reporter ---> Kamaraj sir is a government professor with morethan 35 years of service. Give some respect.
இப்போழுதாவது உயர்நீதிமன்ற கண்திறந்து பார்துவுள்ளதே. நடவடிக்கை தொடரவேண்டும் அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்
❤ ஓம் சர்வ மங்களம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Professor Kamaraj sir should get justice for his two daughters. His family is fighting against Isha from such long years.
காலி பன்னுங்கையா இவன
Super Stalin
ஆமா மேட்டர் நடக்குது உள்ள
1:08 1:09
Super Sir you and your team of cops, looking forward to good results, Save people from these kinds of octagons who are doing illegal trade by using Gods Name.
👌
இதுதேட பல விசரானை பன்னீட்டிங்க அவன ஒன்னும் செய்யமுடியல
Super sir
புல்லாவே செக்கப்பன் உண்மை வெளிவரும் ஊடகங்களை விழித்துக் கொள் உண்மையை கண்டறி நெற்றிக்கண் உடன் ஊடகங்கள் செயல்படவும்
மயிற வேணா புடுங்களாம்
இஷா போதை மையம்
Ithu pola garunya poga mudiyuma?
இப்படி தான் மூலைசலவை செய்து கிருஸ்தவமாக மாற்றுகிறார்கள் அந்த சவைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super super
Super
Thalaye vedichchudum pola irukku seekkiram jakkiyai thigaar sirayil podunga
சத்குரு தேவிதியா பையன் என் நண்பன் குடும்பத்த எமத்திதான் அப்ப எதும் செய்யமுடியல இப்ப மத்திகித்தன்
ஒண்ணும் செய்ய மாட்டாங்க.
மக்கள் வரிபணம் பெட்ரோல, டிசலா
வேஸ்டு ஆகுது.
யார் கேக்குறது.
Take action🎉❤
இதுவும் ஒரு நித்தியானந்தா கூடாரம் 😅
இதே போல் பல குற்றச்சாட்டுக்கள் ஈஷா யோகா மையம் மீது உள்ளது அதனை விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும்...
He has police support. Government support too
Well said. He has blessing from Central government.
சூப்பர் டா.... எப்படியும் அந்த தாயோலிய போட்ருவாங்க ப்ரோ
பொதுவாக பெரிய மரியாதை கிடையாது, இருந்தாலும் மற்ற மதத்தில் இருப்பவர்களை இப்படி அவமானபடுதுமா அரசு? எல்லாம் பணம் பறிக்கத்தானோ?
காருண்யா ( கிறுஸ்துவ பாதிரியார்) நடத்துவது 1000 ஏக்கருக்கு மேல் அதுவும் மலை சார்ந்த வனப்பகுதி !!!!!!
மோடி அரசு
The government of tamilnadu, close down this institution, and indepth study should be undertaken, the institution site is a government or private, purchased or occupied by the Esa ,and how many ladies are inside the campus,how they arrived ,etc etc 😅
Annamalai sir please
மேல உள்ளவனின் ஆசி இருக்கும் வரை ஒன்னும் பண்ண முடியாது இது சும்மா கண் துடைப்பு ஜூ ஜூ பி
Poda punnakku evan pannura thappukku mela ullavan ennada pannuvan
சாமி சாமியார் என சொன்ன போதும் எல்லாஅறிவாளிகளும் போய் குப்பரவிழுகரானு
ஆம்பள யாருன்னு இனிமேல் பாக்கலாம் !?
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த செய்தி ஓடும் ?
கமிஷன் ஒழுங்கா வரல போல
அந்த கஞ்ஜா குடிக்கிய என்கவுன்டர் பன்னுங்க😡😡😡
pl arrest Jagi he is no one fraud .Atleast now judiciary wakeup Tks
Poli samiyar Isha Mehta lock
க 3:15
அடுத்த டார்கட்தான் முக்கியம்
அதற்கான முன்னோடி தான்
ஈஷா மையத்தை எவனும் எதுவும் செய்யமுடியாது.
He has Modi's support.
Modi only inaugurated the Adiyogi Sivan statue by doing Arathi.
DMK also supports in some other way.
Nothing can be done.
Judiciary has been made a barking dog and it cannot bite
Inthu kalacharathin methu thodukkum thakkuthal
@@NarayananK-ct4gl உண்மை. அமெரிக்க மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறது. அவர்கள் கூறிய பிறகு நமது மக்கள் உணர்வார்கள்.
Onnum panna mudiyathu
They will made to declare that " nothing is inside" .
கோவை காம மையம் என பெயர் வைக்கவேண்டும் மக்களை மூட்டாள் ஆக்கும் மையம்
18 years have completed the rights to choose 😊
பெற்றோர் மனம் பரிதவிப்பு!