பெண் மனசு ஆழமென்று ராஜா சார் எங்கள் தெய்வமே! வணங்குகிறேன்🙏உங்கள் தெய்வீக குரலையும் இனிய இசையையும்! எத்தனை நடிகர்களை மற்றும் பாடகர் பாடகிகளை தங்கள் இசையாலும் குரலாலும் உலகிற்கு அறிமுக ப்படுத்தியுள்ளீர்கள் அற்புதம்🙏ஆண்டவா! அற்புதம்!!குயில் பாட்டு 💗சூப்பர் பாடல் அற்புதம்!! நீங்கள் நிஜமாகவே எங்கள் ராஜா ஐயா தானா? நான் அறிவேன் நீங்கள் எங்கள் மண்ணில் அவதரித்த எங்கள் கல்கி அவதாரம் தான் என்று!! 🕊🙏🙏🙏தெய்வமே வணங்குகிறேன் இசைஞானி எனும் இறைவனை என்றும்!! சோலை பசுங்கிளியே!! சொந்தமுள்ள பூங்கொடியே!! ஈச்ச இளங்குருத்தே என் தாயி சோலையம்மா நீதானே என் தெய்வம் சின்னத்தாயி அம்மா அப்பா தெய்வமே நீங்கள் என்றும் நலமுடன் இருக்க 🙏சாமி 🙌 🕊நன்றி🙏 தெய்வமே இசைஞானியே 🙌
என்ன அருமையான இசை. சோலை பசுங்கிளியே பாடல் துயரத்தின் உச்சம். இளையராஜாவை தவிர துன்பம் எனும் உணர்வை உணர இசை மூலம் வேறு யாராலும் தர இயலாது. அத்துணை பாக்கியம் பெற்றவர்கள் மட்டுமே மெய்சிலிர்க்க இயலும் பாடலின் முடிவில்.
உயிரை உருக்கும் குரல் முதல் பாட்டிலே அப்பப்பா கல் மனமும் கரையும் எங்கள் இசைஞானி இளையராஜா பாடும் போது இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் உன் இசை சாம்ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும் ஐயா நாங்கள் என்றென்றும் அதற்கு அடிமை
அய்யா உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் உங்களுடைய இசை பயணத்தில் நீங்கள் இசைத்த அனைத்தையும் ஒன்று திரட்டி இந்த உலகத்திற்கு ஒரே திரட்டாக தருமாறு உங்கள் பாத மலர்களை வணங்கி கேட்கிறேன் ......இவண் க.பாலதண்டாயுதம், பட்டுக்கோட்டை
என் ராசாவின் மனசிலே 👍 பெண் மனசு பாவம் என்று யாருக்குத்தான் தெரியும் 😍 கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்😭👍 ராஜா சார் தானா நீங்கள்❤🤗😭 ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ் 🙏
Every time unforgettable songs.... ilayaraja sir, ladies voice sema Sema super..... Raikiransir meena sister acting very nice..... ...I like you movie and songs
Very impressive! 420K views in just 2 months of upload! Now, that's an ALBUM-HIT! Kuyil paattu song itself - both versions - is worth its weight in diamonds!!! Such a soulful song. Poda poda is a fun song. That song "Paarijaatha poove" sounds like an oldie hit (that reminds you of A. M. Rajah + Jikki). This is what Maestro IR meant - when there is a need, in the movie, to dole out a song that reminds of older times, all you need to do is to COMPOSE an yester-year-style tune AFRESH and NOT re-use something composed by an oldie composer.
The only composer who infuses loads and loads of soul into every song.. These are things that are beyond music knowledge and hardwork that mere mortals in this world cannot CRACK... SOUL alias Maestro ❤️❤️
En Rasavin Manasile songs - Each one of them goes to heart straight and then hear it in my ears. Cannot explain the feelings. I listen to these songs when I want to take a soul searching moment.
I grew up listening to Raja’s songs. Thank goodness... I can’t imagine a life with the type of songs kids listen to! Its not their fault. God I’ll be great full to you forever.
என் இருபது வயதில் வந்த இந்த பாடல் என் இதயத்தில் புகுந்து என்னமோ செய்கிறது. எளிய இசைக் கருவிகள் வைத்து பிரமாதமாக சிற்பி போல் செதுக்கி இருக்கிறார். ஐயா அவர்கள் அவதார புருஷன். இனி ஒருவன் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது.
இளையராஜா சோள பசுங்கிளியே பாடலில் 'சோள பசுங்கிளியே' என்று பல முறை பாடுகிறார்... ஆனால் ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் சோகம் கூடுகிறது, வார்த்தை தடுமாறுகிறது... அதாவது தலைவன் தலைவியின் இழப்பை நினைத்து வருந்த வருந்த சோகம் கூடுகிறது என்று உணர்த்துகிறார்.. எவரேனும் இளையராஜா அளவுக்கு perfection பார்பாரோ??
3:54 to 4:20 ulagathil veru engum kaana kidaikadha isai... idhu pondru oru isaiyai kudukka ini evarum illa..the entire background music of kuyil paatu is inexplainable & incomparable
இசைஞானியின் படைப்புகளில் உச்சம்...இப்படப்பாடல்கள்....காலத்தை வென்று நிற்கும் படைப்பு இது....💎💎💎🙏🙏
Yellow ❤❤🎉 nice song first song🧡🧡
பெண் மனசு ஆழமென்று ராஜா சார் எங்கள் தெய்வமே! வணங்குகிறேன்🙏உங்கள் தெய்வீக குரலையும்
இனிய இசையையும்!
எத்தனை நடிகர்களை மற்றும் பாடகர் பாடகிகளை தங்கள் இசையாலும்
குரலாலும் உலகிற்கு
அறிமுக ப்படுத்தியுள்ளீர்கள்
அற்புதம்🙏ஆண்டவா! அற்புதம்!!குயில் பாட்டு 💗சூப்பர் பாடல் அற்புதம்!!
நீங்கள் நிஜமாகவே எங்கள் ராஜா ஐயா தானா? நான் அறிவேன் நீங்கள் எங்கள் மண்ணில் அவதரித்த எங்கள் கல்கி அவதாரம் தான் என்று!! 🕊🙏🙏🙏தெய்வமே வணங்குகிறேன் இசைஞானி எனும் இறைவனை என்றும்!!
சோலை பசுங்கிளியே!!
சொந்தமுள்ள பூங்கொடியே!!
ஈச்ச இளங்குருத்தே என் தாயி சோலையம்மா
நீதானே என் தெய்வம்
சின்னத்தாயி அம்மா
அப்பா தெய்வமே நீங்கள் என்றும் நலமுடன் இருக்க 🙏சாமி 🙌
🕊நன்றி🙏 தெய்வமே இசைஞானியே 🙌
❤
❤
நமக்கு கிடைத்த அறியவகை
பொக்கிஷம். எங்கள் ராஜா
ஜயா.
அய்யா... நீங்க... தை ய வம்
நல்ல கருத்து
குயில் பாட்டு பாடலில் புல்லாங்குழல் செம அடேங்கப்பா இவர் ஒருவரால் மட்டுமே சாத்தியம் இறைவன் கொடுத்த அருட்கொடை நம்ம இசைஞானி இளையராஜா
என்ன அருமையான இசை. சோலை பசுங்கிளியே பாடல் துயரத்தின் உச்சம். இளையராஜாவை தவிர துன்பம் எனும் உணர்வை உணர இசை மூலம் வேறு யாராலும் தர இயலாது. அத்துணை பாக்கியம் பெற்றவர்கள் மட்டுமே மெய்சிலிர்க்க இயலும் பாடலின் முடிவில்.
ஞஎட
ક્ક્વ્વે3332ક33વ
Oooh to ooooo
❤
|/❤❤T❤.❤😊;❤❤.😊❤.😊😊..@deepan Nr/1.❤.1908
ஒருசொல்லமுடியாதசந்தோசம்மனசில்.சுவர்ணலதா.அம்மாகுரல்.இசை
❤❤❤❤😊😊😊❤😊😊😊😊❤😊😊😊😊❤❤😊❤😊😊❤😊❤❤😊😊😊😊❤😊❤😊😊
இசை தேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் சுவை
90s kids என்பதில் பெருமையடைகிறேன்.....
வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்தோஷமாக ஏந்தி செல்லும் பக்குவம் உள்ள மனம்🎉
உனது மொழியும் தமிழோ அதனால் தான் இளையராஜாவை தமிழில் இசையமைக்க இந்த தமிழகத்தில் படைத்தாயோ
உயிரை உருக்கும் குரல் முதல் பாட்டிலே அப்பப்பா கல் மனமும் கரையும் எங்கள் இசைஞானி இளையராஜா பாடும் போது இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் உன் இசை சாம்ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும் ஐயா நாங்கள் என்றென்றும் அதற்கு அடிமை
Superna
இசைக்கு ஞானி அவர்...
@@munnodit.karuppasamyanda2041 saambirani
@@munnodit.karuppasamyanda2041 saambirani
@@munnodit.karuppasamyanda2041 saambirani punnakku
என் சாமி இசைஞானி🙏 செய்த இசை அற்புதங்கள் சாகாவரமாக பூமி உள்ளவரை வாழும்.
இளையராஜா போன்றோர் இசை உலகில் இல்லை என்றால் இசையின் ஆழம் நமக்கு தெரியாமலே சென்றிருக்கும் இளையராஜாவை பெற்றெடுத்த அந்த அம்மாவுக்கு கோடான கோடி நன்றி
Pala thalaimuraiyin psychology dr the legend raja
@@iyyappank8554 A
@Saravanan M website ibqobqievvsub3oevru4 hepavw83bow92becayenne pa USAĢEOVAOHW sobe audio
Qtgqjw hakebiwb
@Saravanan M mmmmmmmmmkķķvvvvvvibvvviv biiv biiv biivuuvuvuvvvvvvvvuvvvvuvvuvuuvvvvuvvvģvv uuvv cyyycyycc.
Fry6c.6fyc.fyfcfyccycfcccc
முதல் பாடலில் என்னையும் கண்கலங்க விட்டார் இசைஞானி இளையராஜா அவர்கள்
Maiylkannan ❤ 3:06
❤ 3:42
அய்யா உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் உங்களுடைய இசை பயணத்தில் நீங்கள் இசைத்த அனைத்தையும் ஒன்று திரட்டி இந்த உலகத்திற்கு ஒரே திரட்டாக தருமாறு உங்கள் பாத மலர்களை வணங்கி கேட்கிறேன் ......இவண் க.பாலதண்டாயுதம், பட்டுக்கோட்டை
Yes
என்னம்மா பாடல்கள் வாழ்த்துக்கள் இளைய ஐயா மற்றும் பாடல்வரி நாயகன் மற்றும் பட குழுவுக்கு அனைவருக்கும்
Sola Pasunguliye.... What a Marvelous Song.... Love you My DEar PEDDA AYYA ... I laya RAja... Tears are falling from Eyes... Sathiish from AP
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நீங்காத கல்வெட்டு நம்ம ராஜாப்பா...
Endha ulagin kadaisi manidhan vaazhalum varai Ilayaraja vazhala vendum .....neenda aayulai Iravan Isai Gani ku kodukka vendum🙏🥰...... ennoda periya stress buster Ilayaraja Iyyavin padalgal mattumey🇮🇳🇰🇼
Kuyil paatu is simply woww 😍😍
இசை தேவதை மறந்துவிட்டார் ஆனால் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் அம்மா சொர்ணலதா அவர்கள்
இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இசையின் தரம் குறையாமல் துல்லியமாய் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு அருமை👌
Ivaroda voice and music Ku intha world la yarum illa..... Inimel poranthu vena varalam..... Very nice songs
ஐயா உங்கள் இசைக்கு நான் என்றும் அடிமை...
😂😂
பிடித்திருக்கிறது 👍 சூப்பர்
இளையராஜாவின் குரலில் 👌 கண்ணீர் வரவைக்கும் .....
Kalil
என்னைய.... !!!!!! வாய்ஸ் உனக்கு... super....
9:25 லிருந்து 9:48 வரை வரும் இசை கண்ணீரை வரவழைக்கிறது...
என் மனம் வலிக்கும் போதெல்லாம் உன் இசைதான் ஆறுதல் எனக்கு...😭
Yes
இசை மாமேதை முதல் பாடலிலே கண்கலங்க வைத்து விட்டார்..என்னை...?(இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...(8.2.2006).
நானும்.
செம்ம
@@pselvaraj3235 நன்றி நண்பரே.
@K.dhanalakshmi anda என்னோட துணைவியே ...
@@sivamp62 நன்றி நண்பரே
ராஜா ராஜாதான் எப்பொழுதும் இந்த இளையராஜா, மண் உலகம் இருக்கும் வரையில் இவர் புகழ் இருக்கும்
இந்த சாதகப்பறவையின்
தேனில் நனைத்த பழா
சுலைகளை. எத்தனை சாப்பிட்டாலும்.. எத்தனைமுரை சாப்பிட்டாலும்..
வாழ்க்கையில் திகட்டாது.
நன்றி.......⚘⚘
இளையராஜாவை தமிழகத்திற்கு தந்த ஈசன் என்ற என் இறைவனே உனக்கு கோடான கோடி நன்றி
Great composition. Thank you Raja Sir...
என் ராசாவின் மனசிலே 👍
பெண் மனசு பாவம் என்று
யாருக்குத்தான் தெரியும் 😍
கல்லானாலும் கணவன் சிறு
புல்லானாலும் புருஷன்😭👍
ராஜா சார் தானா நீங்கள்❤🤗😭
ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ் 🙏
, \
இளையராஜாவின் இசையில் மயங்காத ஆளே இருக்கமுடியாது
Every time unforgettable songs.... ilayaraja sir, ladies voice sema Sema super..... Raikiransir meena sister acting very nice.....
...I like you movie and songs
What an album? I cry for the song Sola Pasunkiliye... ultimate words used in the lyrics..... voice words music all blends and makes cry....
Balamohan Manickam
Alugaithan varuthu
Lyrics piraisoodan best frd to rajsir
Waste
மிக அருமையான பாடல்கள் 👌
என் ராசாவின்
பாடல்கள்
எல்லோருடைய
மனதிலும்
இனிமை யான இசை அமைப்பாளர் இளையராஜா
ஆமாம் உண்மைதான்s. அண்ணாமலை
நன்றி ராஜா
உலகம் உள்ள நாள் வரை ராஜா பாடல்கள் மலரும். S. தட்சிணாமூர்த்தி
Very impressive! 420K views in just 2 months of upload! Now, that's an ALBUM-HIT! Kuyil paattu song itself - both versions - is worth its weight in diamonds!!! Such a soulful song. Poda poda is a fun song. That song "Paarijaatha poove" sounds like an oldie hit (that reminds you of A. M. Rajah + Jikki). This is what Maestro IR meant - when there is a need, in the movie, to dole out a song that reminds of older times, all you need to do is to COMPOSE an yester-year-style tune AFRESH and NOT re-use something composed by an oldie composer.
Raja RAJA tha
The only composer who infuses loads and loads of soul into every song.. These are things that are beyond music knowledge and hardwork that mere mortals in this world cannot CRACK... SOUL alias Maestro ❤️❤️
ராஜா நீ இருந்தாலும் இல்லனாலும் இந்த உலக்தில் வாழ்துகொள்டுதான் இருப்பாய் என் அப்பா
என்ன..மனுசய்யா..நிங்க..முடியல...சாமி❤❤❤❤
இப்போது எல்லாம் இந்த மாதிரி பாட்டு வருவதில்லை ஏன்?
இன்னும் 20 வருடம் போனாலும் ....இதை முறியடிக்க எவனாலும் முடியாது.
Entha kombanaalum isai amaikka mudiyaathu Boss
எஸ்
En Rasavin Manasile songs - Each one of them goes to heart straight and then hear it in my ears. Cannot explain the feelings. I listen to these songs when I want to take a soul searching moment.
@ @ Nasser kmnemmara good
I grew up listening to Raja’s songs. Thank goodness... I can’t imagine a life with the type of songs kids listen to! Its not their fault. God I’ll be great full to you forever.
என் இருபது வயதில் வந்த இந்த பாடல் என் இதயத்தில் புகுந்து என்னமோ செய்கிறது. எளிய இசைக் கருவிகள் வைத்து பிரமாதமாக சிற்பி போல் செதுக்கி இருக்கிறார். ஐயா அவர்கள் அவதார புருஷன். இனி ஒருவன் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது.
❤ இளையராஜா இசை
இளையராஜா எனும் ஞானிக்கு என்றும் வயது 16
✌🤩🤙
இவர் ஏண் நம்நாட்டில் பிறந்தார்
வேறெங்காவது பிறந்திறுந்தால்
அவர்களை தூக்கி கொண்டாடி
இருப்பார்கள்.
Swarnalatha medam lovely voice
ஒருகோடி நாட்கள் ஆனாலும் அழியாத பாடல்கள் அனைத்தும் அருமை
Good
@@nasserkmnemmarakm357 🦓🐕🍋🥔🍋🍆🍋🍋🍋🥔🍋🍋🗺️🗺️🏘️🍋🍸🗺️🏥🏥🏥🏭🏭🏥🗺️🏘️🏘️🏖️🏘️🏘️h7u🍆🍋🍋🍒🍒🍒🍆🍋🍆🍅🍋😃😎🗺️🏖️c u🗺️🗺️🗺️🗺️🏖️🏗️🗺️🏗️🏖️🏗️🗺️🗺️🏖️🏟️🏖️🏖️🍋🍒🍋🍆🍆🍆🍒🍒🍋🍒🍆🍒🍒🍒🍌🍋🍒🍌🍌
தங்கியூ
@@nasserkmnemmarakm357 qq11q1,
😂😂😂😂
அனைத்து பாடல்களும் அருமை அருமை
மனைவியை இழந்த பிறகு தான் இந்த பாடலின் உணர்வு பூர்வமான வார்த்தைகளின் அர்த்தம் புரிகிறது. கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
உண்மை ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
book😊vc bbye😊
@@thangmapandi-6868😅
சகோ நானும் தான் உயிரோடு இருக்கும் தெரியாது நான் செய்த பாவங்களுக்கு அதிகப்படியான தண்டனை
Beautiful soul touching songs ❤️❤️❤️ ONLY OUR RAJA IYYA CAN CREATE THIS MOMENT 🤩💖😍 FOREVER 🎶🎹🎵
Ore oru koil ath isai ore oru kadavul ath Isai njani IlayaRaja sir
என்ன மனுஸ்சன் எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னமும் 💘💘💘💘💘💘💘💘💘
இயற்கையும்.. இசையும் அழியாத சொத்துக்கள்
இளையராஜா சோள பசுங்கிளியே பாடலில் 'சோள பசுங்கிளியே' என்று பல முறை பாடுகிறார்... ஆனால் ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் சோகம் கூடுகிறது, வார்த்தை தடுமாறுகிறது... அதாவது தலைவன் தலைவியின் இழப்பை நினைத்து வருந்த வருந்த சோகம் கூடுகிறது என்று உணர்த்துகிறார்.. எவரேனும் இளையராஜா அளவுக்கு perfection பார்பாரோ??
நல்ல உற்றுநோக்கல்... வாழ்த்துகள்
Woww
P.T.SAMY.PULIYANKURICHI ❤😊😊
Ll
எஸ்
அது ராஜா வுக்குத் தான் தெரியும் 🤩👍
30 years bag
Excellent ilayaraja .
27/05/2021
இராஜா ஐயா இசையை அடிச்சுக்க இவ்வுலகிள் யாரும் இல்ல
Vaazhthukkal vaazhga valamudan anaivarum
வார்த்தை இல்லை 😭😭😭😭😭😭😭😭
Sola pasukiliye...music and raja crying ...song my favorite song
Ayya Please upload in Telugu Version. We Telugu People Big Fans of YOu. Please upload in Digital format
அனைத்து வரிகளும் முத்தானது
Enna manushan ya nee great iyya
மறக்கமுடியாத நினைவுகள் 🙏
நீங்களும் ஜீவா அம்மாவும் இந்த மாதிரி தான் வாழ்ந்து இரூக்கிறீஙாக நேரம்
Isaiya Rasika therindhavanukku Ilayarajavai pidikkum
என்றென்றும் குரலின் வேந்தரே.....
Kuyil pattu.. Swarna amma semma voice
No words about illayaraja music
இதில் வரும் கடைசி பாடல் என் மனதை கரைத்து விட்டது
Intha padathil anaithu padalgalum super hit.
என் ராசாவின் மனசிலே என்ற தேனில் விளுந்த எறும்பாய் ருசிக்கிறேன் ரசிக்கிறேன் இன்று வரை
Very impressive song and so emotional
எனக்கு பிடித்த பாடல்கள் சுப்பர்
🙏 நன்றி
532 dislikes, I cannot imagine how they doing like this. This is my/our favourite album from my god/king of music
Rehman fans
May be def
Arumai and all songs are good...🥰🥰🥰🥰🥰
🙏💚💘👍👌👆👏EN. UYIR 🍒🍇🍎🍍illayaraja sir fan Tenkasi all fan 🌹🌹🌹🌹
1976 ilirunthu 1995 varai avarathu paadal cassettes ai vitrum recording moolam thum kuzhanthaigalaippadikkavaiththum manam mudiththukkoduthorum pala aayiram per. kanakku illai. Kanakkatra varudam avar vazhavendum. Yenakku avaraivida 5 vayathu kuraivu.
அருமை
Padathin kathaiye mutrilum unarndu,rajasir mathil uthithadu intha padal this songs write Raja sir,padatgieku appadiye porunthirukkum,Raja sir lejend
God sarashwati's son Rajaa sir.
புல்லாங்குழல் வாசிப்பது அருண்மொழி செம
My friend
@@jddongle5780 0000000000000
@@jddongle5780 needed
@@jddongle5780 o ok 🎉9 15:54
2024 சொந்தமுல்ல பூங்கொடி
Super 🎵🎵🎵
En rasa vai manasala super hit song illayaraj sir is Raja sir.
ராஜ்கிரணுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராசய்யா.
ss
ராஜ்கிரண் மட்டும் அல்ல. இன்னும் பலர்.
இசை சாம்ராஜ்யம் எங்கள் இளையராஜா
இசையின் டான்
Super songs old memories very very thanks
This man is the reason Mozart is resting easy
Irresistible Ilaiyaraaja.. ❤❤❤❤❤
Mm
Muh
3:54 to 4:20 ulagathil veru engum kaana kidaikadha isai... idhu pondru oru isaiyai kudukka ini evarum illa..the entire background music of kuyil paatu is inexplainable & incomparable
சூப்பர் மகிழ்ச்சி 🙏🙏🌿
Super ❤️❤️