Azhagi Jukebox | Remastered 4K & 5.1 | 22 Years Of Pure Love | Ilaiyaraaja | Thangar Bachan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025

Комментарии • 131

  • @sudhakarparitha7797
    @sudhakarparitha7797 10 месяцев назад +305

    இந்த படம் 2002 ஜனவரி 14 தேதி ரிலீஸ் ஆனாது அப்போது நான் 9ஆம் வகுப்பு படிக்கிறேன் அப்போது எங்கள் வீட்டு பக்கத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்த போது தெருவில் வீடியோ போட்டாங்க அப்போ பார்த்தேன் அதுபோல தெருவில் படம் பார்த்தவங்க ஒரு லைக் போடுங்க 😊😊😊

    • @balavenugopal8445
      @balavenugopal8445 5 месяцев назад +11

      Like picha😂😂

    • @-motivational7852
      @-motivational7852 5 месяцев назад +3

      ❤❤❤❤ alagi ya ninaivugal

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 5 месяцев назад +3

      1988 born ah neenga ... I was doing my 7th standard then we went as a family to watch this movie .. probably the movie didn't make much effect on me since I was a kid later on when I watch with the maturity I feel that this movie is a cult one and the music of course elevates the emotions of the movie's content... Omg even thangar pachchaan sir could not recreate such a gem hereafter anymore

    • @rajunikitha
      @rajunikitha 4 месяца назад

      Q

    • @kumaresankumaresan8326
      @kumaresankumaresan8326 4 месяца назад +1

      எங்கள் அக்கா கல்யாணத்திற்கு இந்த பாடம் டிவியில் படம் ஓட்டினார்கள் ❤🎉

  • @sanjaysmotive5575
    @sanjaysmotive5575 10 месяцев назад +104

    இளையராஜாவின் இசை இப் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

    • @SivanesanMks
      @SivanesanMks 10 месяцев назад +5

      Amam unmai

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 10 месяцев назад +6

      சத்தியம்

    • @SivanesanMks
      @SivanesanMks 10 месяцев назад +7

      Unmai iyaa Ilayaraja namma tamizhnatil piranthathu namekkellam romba romba perumai 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🎶❤️🎶❤️🎶❤️🎵❤️🙏❤️

    • @-motivational7852
      @-motivational7852 5 месяцев назад +1

      Ilayaraja yennum isai methai

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 4 месяца назад +1

      @@sanjaysmotive5575 Music panna scope irukkura films with very good screenplay kedacha halwa madhiri IR sir ku.. he gives best of his best

  • @m.rameshkumar8815
    @m.rameshkumar8815 10 месяцев назад +37

    ராஜா sir BGM காக இந்த படத்தை 12முறை பார்த்தேன்

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 10 месяцев назад +77

    அப்போ எங்களுக்கு தியேட்டர்கு போய் படம் பாக்குற வசதி இல்ல இப்போ வந்தா பாக்காம விடுவோமா....❤❤❤❤

    • @thamizhnathan197
      @thamizhnathan197 10 месяцев назад

      😭😭👌👌👌💕💕

    • @bharathvenkataraman9324
      @bharathvenkataraman9324 10 месяцев назад +1

      Re -Released in Chennai now. You can come and watch.

    • @DreamJobs-07
      @DreamJobs-07 10 месяцев назад

      ​@@bharathvenkataraman9324 Ipa theatre la poitu iruka book my show la kamika matuthu 😢

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 10 месяцев назад +53

    கன்ணீர்.வருது.நன்றி.உயர்.திரு.ஜயா.இளைராஜா

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 5 месяцев назад

      ஒவ்வொரு வார்த்தைக்குப்பின்னும் புள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @PraphuPraphu-i4w
    @PraphuPraphu-i4w 10 месяцев назад +30

    தங்கர் பச்சான் ஐயா அவர்கள் இதுபோன்ற இன்னும் தரமான படைப்புகளை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

    • @PraphuPraphu-i4w
      @PraphuPraphu-i4w 10 месяцев назад +1

      ❤❤❤❤❤

    • @vijaykumarv544
      @vijaykumarv544 10 месяцев назад +1

      Last oru movie vannchi

    • @saleemsaleemsaleemsaleem2808
      @saleemsaleemsaleemsaleem2808 10 месяцев назад +6

      இப்போது ஒரு நேர்காணலில் தங்கர்பச்சாண் சொல்லியிருக்கிறார் அப்பொழுது இயக்குனர் சுதந்திரத்தில் தலையிடமாட்டார்கள் இப்போது அப்படியில்லை டைரக்டர் நிணைத்ததை எடுக்கமுடிவதில்லை தயாரிப்பாளர் தலையீடு நடிகர்கள் தலையீடு எண்று பலப்பிரச்சிணை இருக்கிறது கதையை முழுவதுமாக மாற்றி படத்தை கெடுத்திடுவார்கள் அழகி.2. எடுக்கசொல்கிறார்கள் இப்பொழுதெல்லாம் சிணிமா வியாபாரமாகிவிட்டது கதைகள் பாடல்கள் இரண்டுமில்லை நல்ல படங்கள் முடக்கப்படுகிறதெண்று நேர்காணலில் சொல்லியிருக்கிறார்

  • @GRaja-en3vz
    @GRaja-en3vz 5 месяцев назад +27

    இந்தப் படத்தை ரீ ரிலீஸ் பண்ணா பார்க்க நல்லா இருக்கும்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 6 месяцев назад +21

    என்னைப்போல் காதலில் தோற்றவர் களுக்கு இந்த இசை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிச்சயமாக காலம் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரே பெயர் இளையராஜா....

  • @vinishkhayazhini9496
    @vinishkhayazhini9496 10 месяцев назад +19

    ஐயா வணக்கம்.
    தினம் தினம்
    வியந்து போகிறேன்.,
    காவியத்தையும்,
    பாடல்கலையும்
    ஒருசேர பார்க்கும்போது
    அடடா!!
    என்னுள் சிலிர்ப்பு என்பது குறையவே இல்லை.

  • @sivakumark3732
    @sivakumark3732 6 дней назад

    அழகி படத்தில் பார்த்திபன் சார் லவ் அருமையா இருக்கும் விவேக் சார் லவ்அருமையாக இருக்கும் மொத்தத்தில் படம் அருமையாக இருக்கும்.

  • @ezhilarasanyugan
    @ezhilarasanyugan 10 месяцев назад +18

    தங்கர் பச்சான் 🥰🥰🥰 அண்ணா நடுநாட்டு படம் எப்பவும் மனசுக்கு நெருக்கமான படம்.. சின்ன வயசுல தியேட்டர்ல தவற விட்ட படம் இப்ப விட மாட்டேன்!!!! ❤❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 10 месяцев назад +5

    அழகி படம் வந்த நேரத்தில் சிறிய தியேட்டர்ல பார்த்தேண் அடுத்தமுறை வந்தால் பெறிய தியேட்டர்ல பார்க்கவேண்டுமெண்று ஆணால் இப்போது பார்க்கமுடியாது நாண் வெளிநாட்டில் இருக்கிறேன்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 6 месяцев назад +15

    தோர்பதும் சுகம்தான் காதலில் ஏனெனில் நினைவுகளை யாராலும் அழிக்க முடியாது உனர்வோடு வாழ்வோம் இசை கடவுளின் பெயரால்

  • @Tube-hi4qs
    @Tube-hi4qs 14 дней назад

    நான் கல்லூரி படித்து கொண்டிருந்தேன் இந்த படம் வந்த போது சக தோழர் தோழிகளுடன் படத்தை அனுபவித்து பார்த்து மகிழ்ந்தோம்

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 месяца назад +2

    இளையராஜாவின் இசைக்காக இந்த படத்தை திரும்பத் திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே இல்லை❤❤

  • @brandmusic04
    @brandmusic04 10 месяцев назад +12

    💯✨அய்யாவின் இந்தக் குரலில் மட்டும் தான் பாடல்கள் கேட்க தோன்றுகிறது .. ❤ நெஞ்சார்ந்த நன்றிகள் பல ❤💯

  • @ravileela19
    @ravileela19 10 месяцев назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி ❤

  • @SivanesanMks
    @SivanesanMks 10 месяцев назад +8

    Azhagi ❤️❤️❤️❤️ arumaiyana kadhal kaviyam

  • @MaonoMano
    @MaonoMano 29 дней назад

    இசையில் இசையில் இளையராஜா ஐயா மிக்க நன்றி இதுபோல இசை எவரலம் பண்ண முடியாது நான் உங்கள் ரசிகன் என் வயசு 47

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD 10 месяцев назад +6

    Thanks For REMASTERED 📸🌿

  • @choodamani-ey1ui
    @choodamani-ey1ui Месяц назад +1

    Iam from andhra, tirupati. I had watched this movie twice. I watched with full of tears.Great Raja Sir 🙏

  • @MadheshDharshini
    @MadheshDharshini 10 месяцев назад +5

    இந்த படம் வரும் பொழுது எனக்கு 4 வயது என்னால் அப்போது பார்க்கமுடியவில்லை இப்போது எனக்கு 24 வயது இந்த கவியத்தை தியேட்டர்ரில் காண காத்திருக்கிறேன் 💔❤‍🩹 நானும் முதல் காதலில் தோற்றவன் தான் 😔🧎🏻

  • @chandrabalus4318
    @chandrabalus4318 4 месяца назад +6

    இந்தப் படம் வரும்போது பழைய நினைவுகள் அனைத்தும் ஞாபகத்துக்கு வறுகின்றது இன்றுகூட❤❤❤ கேட்டாலும்

  • @kryrevathi5510
    @kryrevathi5510 4 месяца назад +2

    2002 Naan 9th padiththen madurai Alangar theater la paarthen intha movie romba pidikkum eppo en vaalkkaium ethu polathan irukku...Vidai theriyatha vaalkkai En vaalkkai ...intha kathaiyil thanaththukku 1 kulanthai But enakku 2 kulanthai...

  • @kanickraj.akanickraj8880
    @kanickraj.akanickraj8880 10 месяцев назад +5

    எங்கள் ஐயா தங்கர் படைப்புகள் வெற்றிப் படைப்புகள் அழகியாய் மனதில் நின்றது தென்றலாய் வீசிக்கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது அவர் தமிழ் இனத்திற்காக தமிழனுக்காக போராடிக் கொண்டிருக்கிறார் அவரை தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்கள் வெற்றி வெற்றி நமதே வெற்றி வாழ்த்துக்கள் அருள் காணிக்கை ராஜ் அம்பத்தூர் தமிழ் தேசிய இயக்கம்

    • @kurinjinaadan
      @kurinjinaadan 10 месяцев назад

      அவர் சார்ந்துள்ள கட்சி சாதியம் பிடித்தது. போகட்டும் என்றுபார்த்தால் அது ஆதரிக்கும் தேசிய கட்சி மதவாதம் கொண்டது. அதுவும் போகட்டும் என விடப்பார்த்தால் அது பண்ணிய அயோக்கியத்தனங்கள், தமிழின வெறுப்பு, தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டி குஜராத் முதலாளிகளுக்கு கொடுப்பதை எப்படி ஏற்க முடியும்? பாஜக, பாமக, பச்சான் தோற்கடிக்கப்பட வேண்டியது தேவை இப்போது.

  • @BC999
    @BC999 10 месяцев назад +2

    MAESTRO ILAYARAJA's MUSIC is the backbone/heart of the movie. His songs and the Background score were rooted in nativity enhancing the director's vision. He also penned the lyrics for OLiyile therivadhu, Paattu Solli and Un kuththamaa.

  • @DurgaRaja-l8d
    @DurgaRaja-l8d 3 месяца назад +1

    Marupatuyum antha 90s kalam eppo kitaikkumo theriyala rompa miss pantrom

  • @kanickraj.akanickraj8880
    @kanickraj.akanickraj8880 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் அருமை அண்ணன் திரு சொற்கோ கருணாநிதி அவர்கள் முதல் படத்தில் வண்டு கடித்தது போல் பாடல் தந்த அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்கள் அய்யா பத்திரக்கோட்டை அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @gsuresh81
    @gsuresh81 10 месяцев назад +3

    It will be good if they release this movie in other countries as well. I am sure, like me, many would expect the same.

  • @SurprisedAntenna-bv5qr
    @SurprisedAntenna-bv5qr 3 дня назад

    Super 😭👍😭😭👌👌👌👏👏👏

  • @arunkumar-om8jj
    @arunkumar-om8jj 10 месяцев назад +4

    இளையராஜா ❤❤❤❤❤❤❤

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 7 месяцев назад +2

    Beautiful compositions! Paatu soli is the brilliant and ultimate!❤ Long live Maesteo Sir Illayaraja !

  • @tamilansaravanaofficial
    @tamilansaravanaofficial 21 день назад

    Wonderful songs.

  • @noufalbasha_official
    @noufalbasha_official 10 месяцев назад +4

    As a arr fan i like oliyile.. 🎶❤️

  • @vijaykumarv544
    @vijaykumarv544 10 месяцев назад +3

    Oliyile therivadhu All favorite Song Ippo ennnam engre

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Месяц назад

    ❤❤ இளையராஜா 🌷
    ❤❤ தங்கர் பச்சன் ❤
    பார்த்திபன் ❤
    நந்திதா தேவயானி ❤

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @UthumanAbtheen
    @UthumanAbtheen 3 месяца назад

    காதல்,அன்பு சாதாரண மக்களின் வாழ்வியல் உணர்வுகள், கிராமத்து வாழ்வியல் அனைத்தையும் ஒன்று சேர்ந்த திரைக் காவியமாக தரும் சிறந்த இயக்குனர்,ஒளி ஓவியர் #தங்கர்பச்சான் ஆனாலும் ரசிகர்கள் அவரை கொண்டாட தவறிவிட்டனர்.

  • @manafmanaf5982
    @manafmanaf5982 10 месяцев назад +3

    I can't stop hearing 😢

  • @gkkrishna1909
    @gkkrishna1909 10 месяцев назад +2

    Heart melting songs❤

  • @drakshyaniarasan7741
    @drakshyaniarasan7741 5 месяцев назад +1

    Mastro of music Raja the Raja forever Ilayaraja..❤

  • @KannapiranPonraj
    @KannapiranPonraj 8 месяцев назад

    i saw this movie after i graduated from college and i heard the sound of everyone's tears (all elders - than me) while i was wiping my own. It was one of the largest theatres in Madurai. Never before or after I have seen a full theatre responding in a manner that made me think the story can enter everyone in such a symphony (synchronous actually) - song "un kuthama"

  • @rajasivan5971
    @rajasivan5971 28 дней назад

    Magic music....

  • @dhinakaranleo2762
    @dhinakaranleo2762 8 дней назад +1

    ஐ லவ் யூ dear vaisu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️11த் std true love❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶🫶🫶

  • @k.jeevasarathik.jeevasarat54
    @k.jeevasarathik.jeevasarat54 5 месяцев назад

    Enna ethir kalamo..... pain full line❤

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc 4 месяца назад

    It's not a movie, it's an epic.. Thank you so much for Thangar bachan..

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 6 месяцев назад

    இதயத்தை வென்றாய் இசையால் இசைஞானியே !!!!!

  • @thillaiyarasanr8399
    @thillaiyarasanr8399 10 месяцев назад +3

    காத்திருக்கிறேன் மார்ச் 29 ம் திகதி காக

  • @hemachandrang227
    @hemachandrang227 6 месяцев назад

    BAVADHARANI & KARTHI EXCELLENT VOICE

  • @natarajansami9574
    @natarajansami9574 10 месяцев назад +2

    Raja I Love you Raja ❤❤❤

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 3 месяца назад

    Thangar sir great

  • @s.sarala8115
    @s.sarala8115 4 месяца назад

    Evergreen song .Hats of to maestro sir

  • @A.abdullatheef
    @A.abdullatheef 3 месяца назад +1

    இந்த பாட்டுகளை டவுன்லோடு பன்னா ராஜா காசு கேப்பாரா...

    • @selvamayan
      @selvamayan 6 часов назад

      ongomma summava pundaiya virikira?

  • @manafmanaf5982
    @manafmanaf5982 10 месяцев назад +5

    Iam frome kerala

    • @kurinjinaadan
      @kurinjinaadan 10 месяцев назад +1

      அய்யோ பாவம்.

  • @SureshKumar-ms6fj
    @SureshKumar-ms6fj 4 месяца назад

    Good evening sir excellent performance sir put some more pictures of Ilayaraja music

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 месяца назад

    சூப்பர் ஹிட் பாடல்கள் ❤❤❤❤

  • @reddyrathod9114
    @reddyrathod9114 3 месяца назад

    I don't understand Tamil bat like it this song ❤️❤️ really like it ❤❤❤

  • @kamalakannanbalakrishnan913
    @kamalakannanbalakrishnan913 5 месяцев назад

    சூப்பர் சூப்பர்

  • @vijaykumarv544
    @vijaykumarv544 10 месяцев назад +1

    Vere level songs

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 5 месяцев назад

    ❤❤❤❤❤ராஜா சார்❤❤❤❤❤🙏

  • @hemachandrang227
    @hemachandrang227 6 месяцев назад

    GOOSEBUMBP SONG BY GREAT RAJA SIR MUSIC AND LOVABLE LYRICS

  • @Kaavarpendu
    @Kaavarpendu 10 месяцев назад +1

    Beautiful,

  • @thangamstore5260
    @thangamstore5260 2 месяца назад +1

    super song(26.11.2024)=02.51pm

  • @SheelaBala-or1yp
    @SheelaBala-or1yp 5 месяцев назад

    Super

  • @surashmonisha2392
    @surashmonisha2392 5 месяцев назад

    ❤❤❤❤ சூப்பர் ❤❤😂😂

  • @OsmFoodies
    @OsmFoodies 9 месяцев назад

    Plss marupadiyu release pannunga naa miss pannita

  • @balahari87k
    @balahari87k 4 месяца назад

    Miss you govei 😢😢😢😢😊😊😊😊😊

  • @lbalraj6769
    @lbalraj6769 10 месяцев назад

    ❤❤❤❤ 90s love movie

  • @ajboygangsatar8752
    @ajboygangsatar8752 4 месяца назад

    Super movie 90s

  • @SukumarKumar-s1y
    @SukumarKumar-s1y 10 месяцев назад +1

    Super movie 🎥 கோவை. கீதாலாயா

  • @sangudurai8084
    @sangudurai8084 4 месяца назад

    ராஜா

  • @ramusuper8020
    @ramusuper8020 Месяц назад

    Intha movie na 25 thadava panthen muzhuvathum

    • @ramusuper8020
      @ramusuper8020 Месяц назад

      50 thadava paathi paathi pathirupen

  • @ThangasamyS
    @ThangasamyS 10 месяцев назад +1

    ❤❤❤

  • @gomathikarthik9616
    @gomathikarthik9616 9 месяцев назад

    I like movie and song 😭

  • @selviyasin9391
    @selviyasin9391 4 месяца назад

    🥰

  • @KiruthikaShiva
    @KiruthikaShiva 10 месяцев назад +1

    Waiting for big screen ❤

  • @Ramamurthy-u3u
    @Ramamurthy-u3u 6 месяцев назад

    🎉🎉

  • @siva.msiva.m8775
    @siva.msiva.m8775 5 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @அடியார்க்குநல்லான்-த8ம

    ❤❤❤❤🎉

  • @sandoshprabakar
    @sandoshprabakar 5 месяцев назад

    🥺🥺🥺🥺❤️❤️❤️❤️

  • @arivura7166
    @arivura7166 10 месяцев назад +2

    29th March 2024 Re Release...😊

  • @creativechannel282
    @creativechannel282 27 дней назад

    Anybody in 2024 😅

  • @ArunKumar-ze7rl
    @ArunKumar-ze7rl 3 месяца назад

    Ithu padam illa kaviyam

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 6 месяцев назад

    Maama.unnudaya.paaddu.
    😅😅😅😅😢😢😢😂😂

  • @sarathithala1337
    @sarathithala1337 5 месяцев назад

    2002ஆம்ஆண்டு

  • @manafmanaf5982
    @manafmanaf5982 10 месяцев назад +2

    Neth than movie pathrthen 😢

    • @gopinathramados214
      @gopinathramados214 10 месяцев назад +1

      எப்படி இருந்தது

  • @ramusuper8020
    @ramusuper8020 Месяц назад

    Kadhal kaviyam

  • @VVTCreation
    @VVTCreation 10 месяцев назад

    Upload remastered movie

    • @DreamJobs-07
      @DreamJobs-07 10 месяцев назад

      Ipa theatre la re release pani irukanga 3 week munna ana ipa theatre la pogutha ennanu theriyala ennake 2 days munntha theriuym movie book pana try pana but book my show la kamika la miss panita 😢

  • @sureshr8471
    @sureshr8471 2 месяца назад

    ஒொ

  • @Murugan-w6n
    @Murugan-w6n 4 месяца назад

    Super

  • @lakshmikanthan1280
    @lakshmikanthan1280 10 месяцев назад +1

    ❤🎉

  • @Ramamurthy-u3u
    @Ramamurthy-u3u 6 месяцев назад

    🎉🎉

  • @ThansingSing-r6u
    @ThansingSing-r6u 10 месяцев назад

    ❤❤❤❤

  • @Murugan-w6n
    @Murugan-w6n 4 месяца назад

    Super

  • @arunsanjay5965
    @arunsanjay5965 10 месяцев назад

    ❤❤❤

  • @eshwaramoorthymoorthy
    @eshwaramoorthymoorthy 4 месяца назад

    ❤❤❤🎉

  • @sathishpcs4052
    @sathishpcs4052 11 дней назад

    ❤❤

  • @kumaresanr4502
    @kumaresanr4502 10 месяцев назад

    ❤❤❤