கொடூரமாக மரணிக்கும் தமிழ் மீனவர்கள் | இந்தியா நினைத்தால் இலங்கை இருக்காது ? | மு.களஞ்சியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இலங்கை கடற்படையின் அட்டூழியம் மற்றும் ஆடியோ வெளியிட்ட அதிகாரி குறித்து களஞ்சியம் நேர்காணல்
    #tamilfishermans #srilanka #indianavy #mkstalin #modigovernment
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 187

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +32

    சிறப்பான நேர்காணல்.திரு களஞ்சியம் அவர்களின் தரமான பதில்கள்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +34

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @arul944
    @arul944 Месяц назад +35

    தமிழ்நாட்டு மக்கள் மேல அண்ணன் சீமானுக்கு முழு அக்கறை இருக்கு அவரை யாரும் அசைக்க முடியாது

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Месяц назад +14

    அண்ணன் மு.. களஞ்சியம் நேர்காணல் நடத்தியமை சாட்டை கை கூப்பி வனங்குகிறேன்.... சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் தொடரும்.... சாட்டை நாளை சந்திப்போம்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +25

    இயக்குனர் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +16

    அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன்

  • @DavidC-f7x
    @DavidC-f7x Месяц назад +10

    மிக சிறப்பு களஞ்சியம்

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Месяц назад +5

    உண்மையான தமிழன் நட்பை நேசிப்பான் தமிழ் நாட்டை நேசிப்பான் நல்ல தெளிவான பதில் (பதிவு 🎉🎉🎉🎉❤❤❤❤) நன்றி தமிழ் இனம் வாழ்க

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 Месяц назад +8

    சமஸ்கிரதத்துக்குச் சொந்த எழுத்துக்களே கிடையாது என்ற நிலை இருக்கும்போது,அதற்கு கல்வெட்டெல்லாம் இருக்கும் என்பது எவ்வளவு புத்திசாலித்தனம்.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +8

    ​​வாழ்க தமிழ் தேசியம்;❤❤❤❤
    வளர்க தமிழ் தேசியம்💯💯💯💯

  • @rahulmj2107
    @rahulmj2107 Месяц назад +4

    Fantastic speech by Kalangiyam Anna ❤❤❤

  • @gratitude1450
    @gratitude1450 Месяц назад +8

    வாழ்த்துக்கள். உண்மையை வெளிபடையாக பேசியது நன்றிகள்.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Месяц назад +23

    அண்ணன் மு களஞ்சியம் அவர்கள் பேச்சு முக்கியத்துவமானது 💯

    • @sadasivam2631
      @sadasivam2631 Месяц назад

      Simon 😂

    • @chellaiahselvarethinam6891
      @chellaiahselvarethinam6891 Месяц назад

      ​@@sadasivam2631உன் அப்பா பெயரா?

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Месяц назад

      திராவிடம்‌ எங்கள்‌ தமிழுக்கு‌ எதிரி‌..​அதை‌ சைமன் அது‌ இதுன்னு‌ மேடை மாற்ற‌ முடியாது‌ ம....யர்களே‌...@@sadasivam2631

    • @chellaiahselvarethinam6891
      @chellaiahselvarethinam6891 Месяц назад

      உன் அப்பா பெயரா?​@@sadasivam2631

    • @manichandran1216
      @manichandran1216 Месяц назад +1

      ஆமாண்டா ஜுண்ணி!
      தஞ்சாவூர் கோயில் சுவற்றில் கள்வெட்டா செதுக்கி வைக்கர அளவுக்கு இருக்கு?

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc Месяц назад +8

    மன்னர் மன்னன் தமிழர்குகிடைத்த ஒரு பொக்கிஷம் பாதுகாப்புதேவை அவருக்கு?

  • @thavasikani2240
    @thavasikani2240 Месяц назад +35

    திமுக வின் எடுபுடி வருண் குமார்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Месяц назад

      அவன் ஒரு ரெட்டி தெலுங்கன்

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e Месяц назад +7

    அண்ணவின் கருதது அருமை

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Месяц назад +5

    திரு.வருண்குமார் அவர்கள் காவல் துறை அதிகாரியாக பணியாற்ற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக செயல்பட கூடாது. ஏனெனில், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அரசியல் பேசக்கூடாது ஈடுபடவும் கூடாது என்பது விதிமுறை. இல்லையெனில், நீதிமன்றம் அவர் மேல் ஓழிங்கின நடவடிக்கை எடுப்பார்கள்.

  • @chidabaramchidabaram99
    @chidabaramchidabaram99 Месяц назад +2

    அண்ணன் களஞ்சியம் அவர்கள்... மிகச்சிறந்த தமிழ் தேசியவாதி... வாழ்த்துகள்

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 Месяц назад +2

    சிறப்பு பதில்கள் அண்ணா .

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Месяц назад +4

    Superb kalanjiyam bro🎉🎉🎉🎉🎉🎉

  • @karuppiahharish4078
    @karuppiahharish4078 Месяц назад +2

    அருமையான பதிவு

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Месяц назад +3

    அருமையானவிளக்கம்வாழ்த்துக்கள் மாற்றம்மக்களிடமிருந்தே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 Месяц назад +2

    நாம் தமிழர் மணியரசன் போன்ற தமிழ் அறிவுசார் பேச்சாளர்களை சில நூறு பேரையாவது உள்வாங்கி சிறந்த அறம் சார்ந்த அறிவுபூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது..

  • @ShivShankar-bi6dw
    @ShivShankar-bi6dw Месяц назад +5

    தமிழன் தமிழ்நாட்டைஆழ்மையிண்கிழ்வரும்வரையில்இதுதொடொரும்

  • @asraj4061
    @asraj4061 Месяц назад +3

    அண்ணே நீங்க என்ன சொன்னாலும் அது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் ❤❤

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Месяц назад +2

    கல்யாண பரிசு படத்தில் "சண்டாளப்பய மாட்டிவிட்டுட்டானே "என்று Hero சொல்வாரு

  • @balank9798
    @balank9798 Месяц назад +4

    |PS ஆதிகாரிகள் சோறு திங்கராங்களா

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx Месяц назад +1

    விரைவில் ஒரு நாள் அதிகாரம் நமது கையில் வரும் அதுதான் எங்கள் மேதகு வே பிரபாகரன் அவர்கள் விரைவில் வருகிறது

  • @raholmodi6306
    @raholmodi6306 Месяц назад +13

    3% ஆரியம் இந்தியாவை ஆளுகிறது.. 3% திராவிடம் தமிழ்நாட்டை ஆளுகிறது..

  • @mkpalani2006
    @mkpalani2006 Месяц назад +1

    Super super message vazhitukal Anna

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Месяц назад

    அன்புள்ள சகோதரர்களே வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கு.
    வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லவும் இறைவன் கொடுத்த கடமை .
    7.8.2024.புதன்கிழமை காலை 8 .45 நிமிடம் வாழ்த்துக்கள்

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Месяц назад +2

    சூப்பர் அண்ணா சரியான செருப்படி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +1

    மிக மிக சிறப்பான பதிவுகள் அண்ணா நன்றிகள்.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Месяц назад +5

    வருண் கட்சி சார்பற்ற அதிகாரியா? திமுக கட்சியின் பொறுப்பாளரா? திமுகவுக்காக இவர் பேசுவது சரியா?

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Месяц назад +1

    அருமையானா கருத்து

  • @madhanrajan2433
    @madhanrajan2433 Месяц назад +2

    அண்ணன் வெறும் டைரக்டர் தானா!!! ஒரு அமைப்பின் தலைவர் இல்லையா??? மொதல்ல அது சொல்லுப்பா....

  • @sasikumar643
    @sasikumar643 Месяц назад

    Super anna eela thamilan uk 🇬🇧

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Месяц назад +4

    நாம் தமிழர் ❤❤❤

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 Месяц назад +2

    அருமை களஞ்சியம் ❤

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 Месяц назад +1

    களஞ்சியம் 👌

  • @Rafeek-hd7ds
    @Rafeek-hd7ds Месяц назад +5

    கருணாநிதி சாவுக்கு முன்னாடியே அந்த பாட்டு விளம்பரம் ஆகிவிட்டது

  • @MayavanMaduran
    @MayavanMaduran Месяц назад +2

    சூப்பர் சூப்பர்

  • @rmagesh4676
    @rmagesh4676 Месяц назад

    இயக்குனர் அவரின் பேச்சு அரசின் மேல் உள்ள கோவத்தின் வெளிபாடு. தமிழனா இருந்தால் கோபம் வரனும்.

  • @balank9798
    @balank9798 Месяц назад +2

    சோறு தான் திங்கறாங்களா

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Месяц назад +2

    Very good

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf Месяц назад +3

    Naam❤thamilar❤srilanka❤❤❤

  • @KannanVadamali
    @KannanVadamali Месяц назад

    🎉🎉🎉

  • @user-cl1ii4iw5l
    @user-cl1ii4iw5l Месяц назад +3

    மிகத் தெளிவான விளக்கம்..
    ஒரு வருத்தம் திருத்தம்..
    நாய் என்று செந்தமிழ் சீமான் அவர்களை பேசிய சூப்பி இறால் மீசைக்காரனை மரியாதைக்குரிய என்று குறிப்பிடுவது அருவறுப்பாக இருக்கிறது..

  • @SurprisedApron-yi2tt
    @SurprisedApron-yi2tt Месяц назад +3

    துரைமுருகன் எங்கே?

  • @IMSONOTGOOD
    @IMSONOTGOOD Месяц назад +1

    உண்மைதான் இலங்கை தமிழர் தமிழ்நாடு மீனவனை சுட்டால் வரவேற்கிரார்கள்... அவன் நம்மை இந்தியனாக பாக்கிரான்... இந்தியா நம்மல தமிழனா பாக்குது 🤧

  • @pulikutty3999
    @pulikutty3999 Месяц назад +1

    அல்லக்கை ஆபிசர் ன்னு புது பேரு வெச்சிருக்காங்க😂😂.

  • @sathianandama9517
    @sathianandama9517 Месяц назад

    இலங்கைபோல் கடல் எல்லையை ஏன் இந்திய கடற்படை வரையறை செய்து தமிழ் மீனவர்களை காப்பார்த்தவில்லை. எப்பொழுதும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லயை தாண்டி வந்ததில்லையா? எத்தனை இலங்கை மீனவர்கள் சுட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் உணரணும்.

  • @SharujanSharu-nc6jh
    @SharujanSharu-nc6jh Месяц назад

    இந்தியா இலங்கையிடம் கச்சதீவை கேட்டால் சீனா மூக்கை நுலைக்கும்.இதுதான்நரிகளின் தந்திரம்.இலங்கை தமிழன்.

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Месяц назад

    Arumiyana speech.nam.sampalathil.vallkira.varkal.pathukakka.thavaruthinnokkam..Alumai.sarillai

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t Месяц назад +1

    These police have no balls to arrest the ruling government StalinGov shameless police

  • @jabarali3187
    @jabarali3187 Месяц назад

    💥

  • @sekars6647
    @sekars6647 16 дней назад

    Karanji Anna Anna rumba

  • @selvarajuek6638
    @selvarajuek6638 Месяц назад

    Facts

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p Месяц назад

    👍👌👌👌👌👌👍

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Месяц назад

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥💪💪💪💪🎙️🎙️🌴🌳🏞️

  • @nagarajp9750
    @nagarajp9750 Месяц назад

    Semma anna super

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад +1

    In the Saiva Tamil temple in South East Asian countries, some of the inscriptions on the Tamil stone carvings have been destroyed, and the Aryan Sanskrit has been imposed under the guise of re-imagining.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Месяц назад +1

    ஸ்டாலின் தான் வராரு
    விடியல் தர போறாரு

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Месяц назад

    ✅✅✅👌🙏🏾

  • @kajankajan4780
    @kajankajan4780 Месяц назад

    Anna 🔥☝🏾🙏🏾💯👍🏾NTK 🐯💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾🔥🔥💚💚

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc Месяц назад

    Tamil Nadu police court against judiciary against protest confirm shortly nntk including ias ips

  • @sivakumart1888
    @sivakumart1888 Месяц назад +1

    உண்மையான செய்தி

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz Месяц назад

    🎙️

  • @vashanche4729
    @vashanche4729 Месяц назад

    தம்பி களஞ்சியம் வன்னியர்களின் இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆட்சியை தகவல் வெளியிட்டது மற்ற ஜாதிக்கும் வெளியிட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்ளுங்கள்

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    What is law and order and where is law and order can you explain please

  • @babuelangovan1502
    @babuelangovan1502 Месяц назад +15

    வருண் நீ அதிகாரியா இல்லே அரசியல்வாதியா ?

    • @manichandran1216
      @manichandran1216 Месяц назад

      ஆமாம் அப்போ சாமான் யாரு

    • @babuelangovan1502
      @babuelangovan1502 Месяц назад +1

      @@manichandran1216 உன் அக்காவை ?????

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k Месяц назад

      மணி சந்திரன் சீமான் அண்ணன் சாமானை வாங்கி வைச்சிக்கோ உன் மனைவிக்கு வீட்டில் வேலை குடுக்க பயன்படும் 🙏

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      செய்மதி தொழில்நுட்பம்‌‌ துணை உடன்‌ பயணிப்பவர்கள் திசை தெரியாமல் கடல் எல்லை தாண்ட வாய்ப்பில்லை.
      இலங்கை மீன்வளத்தை விசைப்படகுகள் மூலம் அழித்து திருட / கடத்தல் செய்யவே செல்கிறார்கள்.
      உங்கள் கேவலமா ஓட்டு அரசியலுக்காக திருடனுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Месяц назад

  • @annakumar53
    @annakumar53 Месяц назад

    ,💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @belokanathan927
    @belokanathan927 Месяц назад +1

    திராவிட மொழியை பேசுங்கள் பார்ப்போம்.
    திராவிட எழுத்துகள் சொல்லுங்கள் பார்ப்போம்.

  • @ravvaratha9962
    @ravvaratha9962 Месяц назад

    இந்திய,இலங்கை கூட்டு சதி ?

  • @kbsubramanian5415
    @kbsubramanian5415 Месяц назад

    Varun avarkal tamilara illa telungara

  • @thirusundaram3085
    @thirusundaram3085 Месяц назад

    Leaders shouldn't use un parlimentary words in public forums.

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 29 дней назад

      Which is unparlimentry word??
      Is there any police honest?
      Is there any political leader honest in TN?

  • @shan012354
    @shan012354 Месяц назад

    80% Srilankan Tamils don’t like Sumanthiran

  • @karthickselvamc7062
    @karthickselvamc7062 Месяц назад +1

    சாட்டை துரைமுருகன் அண்ணா மைனர் குஞ்சு அவன் சேனல்ல சீமான் அண்ணன தப்பு தப்பா பேசி திட்டி காணொளி போட்டு இருக்கான் அதபத்தி எதாச்சும் பேசுங்க அண்ணா

  • @jeevamc5030
    @jeevamc5030 Месяц назад

    சுமந்திரன் ஒரு நரியன்

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Месяц назад

    தழிழ் தேஸ்சியம் சொல்கிட்டு இருக்க வேண்டியதுதான் மோடி ஜி கவர்மென்ட் அதை செய்யிம்

    • @user-me6ky3wv5k
      @user-me6ky3wv5k Месяц назад +1

      தமிழா நீங்கள் எழுதியுள்ளது தமிழா இருப்பினும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் பிழையை திருத்திக் கொள்ளவும் நன்றி 😃

  • @ryuvaraj91
    @ryuvaraj91 Месяц назад

    Sun டாளன்

  • @pesalamvanga8693
    @pesalamvanga8693 Месяц назад

    'செருப்பு', 'மயிறு', இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். ஐயா நல்லா பேசுறீங்க. அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியினருக்கு கட்டுப்பட்டவர்கள். ஆளுபவரின் அறிவுரை, அதிகாரம், ஆகியவற்றை புறக்கணித்துவிட்டு செயல்பட முடியுமா?

    • @greenfocus7552
      @greenfocus7552 Месяц назад +2

      Rule of law . சட்டத்திற்கு உட்பட்டு தான் அதிகாரிகள் ஆள்பவர்களுக்கு கட்டுப்படவேண்டும்.

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 29 дней назад

      But first they should respect our Indian constitution's / Democracy.

  • @prasanths4093
    @prasanths4093 Месяц назад +1

    அக்கா பிசுரு எங்க? வீடியோவே போட வில்லை...அண்ணாச்சி

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Месяц назад +2

      இப்படியே தமிழர்களை , திராவிடர்கள்‌ கேட்டுக்கொண்டே‌ இருங்கள்‌...அப்போ தான்‌ திராவிட‌ பிசுறுகள‌ பத்தி‌ தம்பிகள்‌ நிறைய போட‌ வாய்ப்பிருக்கும்‌...திராவிட பிசுறுகளை‌ கிளப்பி‌ விட்டால்‌ திராவிடரே‌ தாங்கமாட்டீர்கள்‌ திராவிடரே‌.... தமிழர்கள் நிறைய‌ அறம்‌ காப்பவர்கள்‌...ஆனால்‌ கொதிப்பில்‌ உள்ள‌ தற்போதய‌ தமிழ்‌ இளைஞர்கள்‌ , திராவிடத்தின்‌ முதல் எதிரிகள்...மறந்து‌ விடாதீர்கள்‌...

  • @ShaAnwar-p5k
    @ShaAnwar-p5k Месяц назад

    சீமான் கம்பெனி முடிவு நிலையில்

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 Месяц назад +5

    உனக்கு வேலை வெட்டி இல்லையா மனஸ்தன் குமாரு.

  • @sadasivam2631
    @sadasivam2631 Месяц назад

    Simon 😂

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Месяц назад +2

      ஆரியன் இதை‌ சொல்லலாமா‌...

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 Месяц назад

    Tamil alladhavaruku enna Vali irrukum.

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go Месяц назад

    எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад

    சோழ,பல்லவ கல்வெட்டுக்களில் சமஸ்கிருதம் கலந்த தமிழே வழக்கத்தில் இருந்தது. எனவே, தமிழும், சமஸ்கிருதமும் தெரிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள்.

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 Месяц назад +1

      Part time மா‌. சமஸ் தெரிந்தவர்களை வைத்துக்ககோள்ளலாம்‌...அதை விடுத்து‌ , திராவிட மொழி , ஆரிய‌ அழிந்து போன‌ சமஸ்‌ மொழிவேண்டும் என்றும்‌ , தமிழ் மொழி வேண்டும்‌ என்று ஒரு வார்த்தை கூட‌ இல்லை‌....திராவிட மொழி எது‌...திராவிட‌ நாடு‌ என எங்கே‌ உள்ளது‌...தமிழ் என்ற‌ வார்த்தையை‌ கூறி‌ ஓட்டு‌ கேட்டு‌ வெற்றி‌ பெற்ற‌ ‌ பிறகு, திராவிட மாடல் என கூறினால்‌ , உண்மை தமிழனுக்கு‌ கோபம்‌ வருமா‌ வராதா...பழைய திராவிட‌ கெழட்டு கொத்தடிமைகளை‌ பற்றி‌ இளைய தமிழர்கள்‌ கவலைப்படுவதில்லை‌..தமிழர்களை அழிக்க‌ நினைக்கும் நாடக சங்கி‌ கூட்டத்தையும் எங்கள்‌ ‌ தமிழ் இளைஞர்கள் ‌துடைத்து‌ எறிவார்கள்‌... ஆரியமமும்‌ திராவிடமும்‌ ஒரு‌ நாள்‌ கை‌ கோர்க்கும்‌ என‌ சொன்ன‌ தெய்வ‌ திருமகனார்‌ வார்த்தையை‌ , தமிழர்கள்‌ எப்போதும்‌ நினைவில்‌ வைத்திருப்பார்கள்‌ ஆரியரே‌ அல்லது‌ திராவிட ரே...

  • @elumalaielumalai8591
    @elumalaielumalai8591 Месяц назад

    Tamilan is not indian

  • @kamalsp8411
    @kamalsp8411 Месяц назад

    Loose

  • @shangeishraja8628
    @shangeishraja8628 Месяц назад

    Varun tamil fisherman got fired by srilankan thevidya navy. U are simply waste. Tn Govt departments simply waste. I my opinion tn govt and india govt getting money from srilanka😂

  • @manichandran1216
    @manichandran1216 Месяц назад

    உங்க நொண்ணங் எந்த காசில் சோறு திங்காராண்டா கொலிஜியம்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Месяц назад

    Seeman is a monster to destroy the Indian national spirit in Tamilnadu and people's unity for achieving his goal of capturing power by telling all sort of distorted stories and half truths and lies.

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 29 дней назад

      Seeman is not destroying national spirit.
      You selfish Thelugu people and leaders only destroying national spirit and destroying Tamil community in TN.

  • @saravanane5834
    @saravanane5834 Месяц назад +2

    Ntk

  • @antonalbert1736
    @antonalbert1736 Месяц назад +1

    JOINT WORKING COMEDY உருவாக்கப்போறாவாம் கனிமொழி அம்மா.

  • @venkatesansvenkatesans4578
    @venkatesansvenkatesans4578 14 дней назад

    தானே வந்து தலைய கொடுத்துட்டு அசிங்கபடரான் குமாரு....