புலிகளின் நிதி சேகரிப்பாளரான பிரிட்டன் பிரஜை கொழும்பில் கைது!பயங்கரவாத தடைச்சட்டத்தை இறுக்கும் அனுர

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 91

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 День назад +15

    திரு. அனஸ் திரு. நிலாம்
    உங்கள் இருவரினது தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளது அதற்கு என் முதல் வாழ்த்துக்கள்
    உங்கள் இருவரது உரையாடல்
    அறிப்பாளர் ஐயா H B Abdul Hameed அவர்களின் அழகு தமிழ் உச்சரிப்பு கேட்பது போல் உள்ளது
    அருமையான ஒரு நேர்கானல் இறுதியாக கான கிடைத்தது
    வாழ்க வளமுடன் ❤

  • @vsivas1
    @vsivas1 День назад +15

    நிலாம்டீன் அவர்களின் புலனாய்வுச் செய்திகள் சிறப்பு.

  • @GaneshanRamasamy
    @GaneshanRamasamy День назад +7

    நிலாம்டீன் அவர்களே தங்களின் பேட்டியை கேட்கும் போதெல்லாம் எனக்கு BBC சங்கர் அண்ணா ஞாபகம்தான் வருகிறது அவ்வளவு எளிதாகவும் புரியும்படியும் உள்ளது .
    நன்றி ஐயா.

  • @samsudeensegudhawood9653
    @samsudeensegudhawood9653 День назад +3

    மிக மிக அருமையான பதிவு.காலத்தின் தேவை கருதிய பேச்சு நிலாம்டீன் அவர்களின் உரை, நிச்சயமாக ஒரு விடயம் உண்மையானதே, அவசியமற்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தவிர்ப்பது நன்று.

  • @respect-p2y
    @respect-p2y День назад +7

    உங்கள் விளக்கங்கள் மிகவும் சிறப்பு நிலாம்டீன் அண்ணன் ! வாழ்த்துக்கள் 🎉

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 День назад +2

    Many Thanks for the people to obey country's rules and regulations

  • @nathannathan9383
    @nathannathan9383 День назад +4

    சாியான விளக்க அருமை நல்ல விளக்கம் ❤❤❤

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 День назад +5

    இல்லை நல்லதே நடக்கும்!!!!!
    இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது!!!! மாறாக அவன் தடுப்பதை யாராலும் கொடுக்கவம் இயலாது!!!!!
    அத்துடன் இறைவன் அளவற்ற அருளாளன்!!!!!!

  • @somasundaramkumarasamy9964
    @somasundaramkumarasamy9964 22 часа назад +3

    ஐயா நிலாம்தீன் அவர்களே வணக்கம்.உங்களுடைய நடுநிலையானதும் வெளிப்படையான கருத்துக்களை கேட்க ஆவலாக இருப்பேன். நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.

  • @jeyakala1464
    @jeyakala1464 20 часов назад +1

    சிறப்பு சிறப்பு ❤❤❤

  • @francischrissty5181
    @francischrissty5181 День назад +3

    எம்.சுமந்திரன் பற்றி திரு.நிலாம்டீன் முற்றிலும் சரியான பேச்சு

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 17 часов назад +3

    வணக்கம் சேர் அமைசரவையிள் தமிழ் முஸ்லீம் மக்களுக்காண் தீவை நீங்களே சொல்லி கொடுக்கின்றீர்கள் இதை நன்றாக உங்கள் அரிவுரையை கேட்டு நடந்து பின்பற்றினாள் எம்இனம் தலை சிரந்த. இனமாக உயரும் உங்களை இரைவன் அருள் கிடைக்கட்டும்நன்றி வணக்கம்❤❤❤❤❤

  • @shankarkanmani941
    @shankarkanmani941 День назад +4

    Thanks Nilamdeen sir 🙏🙏🙏🙏

  • @Theveable
    @Theveable 16 часов назад +2

    சகோதரன் நிலாம்டீன் நிலத்தில் இருந்து கொண்டு ஆய்வு செய்கிறார் இவர் ஒரு ஆய்வாளர் புலத்தில் உள்ள அநேகம் புத்தக பூச்சி கள். இதுதான் வித்தியாசம்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 День назад +2

    Thank you 🔥💐🙏🏾

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 18 часов назад +1

    முட்டாள்தனமாக அனுராவுக்கு வாக்களித்த தமிழர்களே இத்தற்கு முழுப்பொறுப்பு

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct День назад +1

    Nilamdeen is a trustworthy analyst.

  • @KumaranKumaran-vw9hm
    @KumaranKumaran-vw9hm День назад +5

    வணக்கம் நிலாம்டீன் ஜயா

  • @mathimathi178
    @mathimathi178 День назад +4

    இந்த மாவீரர்நாள் தான் எமக்கு ஆறுதல் அளிக்கும் நாள் காரணம் விதைக்கப்பட்டுள்ளார்கள்

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 День назад +7

    உண்மைதான் சுமந்திரன் ஐயா தேவை என்பது காலம் உணர்த்தும்

    • @nagarajahjeyanthan1854
      @nagarajahjeyanthan1854 20 часов назад

      காலப்பதிவில் அவர் கதிர்கமத்திற்கு பக்கத்தில் தான் இருப்பார்

  • @santhansivasubramaniyam18
    @santhansivasubramaniyam18 День назад +1

    We respect Anees and Nilamdeen,
    Thank you.

  • @hafees8540
    @hafees8540 День назад +1

    சிறப்பு

  • @VanithaVanitha-i2w
    @VanithaVanitha-i2w 18 часов назад

    சரி யான கருத்து

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt День назад +2

    சரியான,தெளிவான விளக்கங்கள்'

  • @thevabhas7225
    @thevabhas7225 22 часа назад +1

    JVP உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை பட்டியல் இட்டு அதற்கான நினைவு நடத்தப்பட வேண்டும்..அவர்களும் அரசியல் காரணங்களுக்காக உயிர் நீத்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 День назад +1

    👍 super news Ames&Nellam

  • @abdurraheemrafiudeen4935
    @abdurraheemrafiudeen4935 День назад +1

    நன்றி வணக்கம் இருவரக்கும்
    இந்த ஆட்சி தலையை தடவி கண்ணைதோன்டும் கோ ணத்திலேயே செல்கின்றது

  • @Channel4KKY
    @Channel4KKY День назад +3

    உண்மையில் சுமந்திரன் அவர்களின் பெறுமதி மக்கள் அறியாமல் அவரை நிராகரித்து விட்டார்கள் ஆனால் அவர் இல்லாமல் நமக்கான சட்டப் பிரச்சனைகளை தீர்ப்பது மிகவும் கடினம் இது நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் மனதால் அவரை தேவை என்பது உண்மை

    • @nagarajahjeyanthan1854
      @nagarajahjeyanthan1854 20 часов назад +1

      அவரை தமிழ்மக்களுக்கு தேவையில்லை வேண்டும் நிங்கள் வைத்துக்கொள்ளுங்கள்

    • @aalampara7853
      @aalampara7853 18 часов назад

      ஆம் அவரை வேண்டு என்றால் முஸ்லிம் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளுங்கள்! வடக்கு மக்களுக்கு அவர் வேண்டவே வேண்டாம் அப்பு

  • @thasansellathamby-zx9uy
    @thasansellathamby-zx9uy День назад +1

    அருமை

  • @ThevarajVadivel
    @ThevarajVadivel День назад +1

    Super. Congratulations to Mr.Anes and Mr.Nilamdeen.

  • @SithesLanka-e8s
    @SithesLanka-e8s День назад +2

    Nilamden Anna super ❤

  • @JahabdeenIlmah
    @JahabdeenIlmah 19 часов назад

    தெளிவான தகவல்கள்.
    வாழ்த்துக்கள்❤❤

  • @benhuransala1136
    @benhuransala1136 День назад +2

    All the best, both of you 🎉🎉🎉🎉

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 День назад +1

    நிதர்சனம்

  • @sathisraj8098
    @sathisraj8098 День назад +2

    No one can escape from the reality , each and everyone should be law abiding citizens of our country.

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 День назад +1

    முக்கியநபரைப்பிடிக்கும்வரை சட்டம் இருக்கும்.

  • @nallavarum3369
    @nallavarum3369 День назад +1

    Good 👍

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 День назад +3

    Vanakkam anna

  • @RenukaNagendra
    @RenukaNagendra День назад +2

    👌👌👌♥♥🙏🏼🙏🏼🙏🏼

  • @ssuganthan
    @ssuganthan День назад +3

    சுமந்திரன் ஐயோ வேண்டாம்.... சாமி. கஜேந்திரகுமார் இருக்கிறார். அதை பேட்டி எடுப்பவர் சுட்டி காட்டவில்லை.

    • @francischrissty5181
      @francischrissty5181 День назад

      திரு.சுமந்திரன்
      க்கு வழக்கறிஞர் ஆவார்
      அரசியலமைப்பு நிபுணர்

  • @sithamparappillaimanickara8651
    @sithamparappillaimanickara8651 День назад +1

    Good

  • @kurukuru4514
    @kurukuru4514 День назад +4

    சுமந்திரன்தேவைஇருக்கும்அரசியல்சீர்திருத்தத்துக்குஅதுஉன்மை

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 День назад +1

    Sure recently ou also got advice from sumo

  • @TharumaretnamKathiramala-ye3eu
    @TharumaretnamKathiramala-ye3eu 12 часов назад +1

    திரு.நிலாம்டீன் ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை எனக்கு வழங்க முடியுமா? ஆவன செய்யவும்.ஆவலுடன் இருக்கிறேன்.

  • @mosafras
    @mosafras День назад +2

    🇱🇰

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 День назад +1

    👏👍🤝

  • @kirupai4378
    @kirupai4378 День назад +1

    ❤❤

  • @opnion2294
    @opnion2294 День назад +1

    ❤❤❤❤

  • @JgeorgeGeorge-b4b
    @JgeorgeGeorge-b4b 21 час назад

    We nead mr sumanthiran

  • @realmi-j9s
    @realmi-j9s День назад +1

    Govts.must taken immediately Law if anyone else speak Communial. Arrest ?

  • @thambelebbe4504
    @thambelebbe4504 19 часов назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam День назад +1

    👍👍❤️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @faizargarden3445
    @faizargarden3445 20 часов назад

    சுமந்திரன்னுக்கு சமுகம் தெவைய சமூக த்து சுமந்திரன் தெவையா

  • @AthaviyaAthaviya
    @AthaviyaAthaviya День назад +1

    Salam walekum unmai unmai 😂😂😀🎉

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 День назад +1

    Suddenly support sumanthiran???

  • @vishvaselvaratnam9103
    @vishvaselvaratnam9103 День назад +1

    Sound not clear

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 22 часа назад

    Sumatran
    Totally 💯 waste
    He is fraud man
    Double game

  • @raveendrakumarravi8594
    @raveendrakumarravi8594 16 часов назад

    Iya avatta katsikku irukkira valakkai kooda mudikkatheriya villai

  • @realmi-j9s
    @realmi-j9s День назад +1

    Thanks Voice not Clear

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 День назад

    Sumanthiran, can play chess game
    Thats y you support
    ,only sumanthiran is this island?

  • @sathisraj8098
    @sathisraj8098 День назад +1

    ஈழம் வேண்டாம் ஐக்கிய இலங்கை தான மக்களின் நோக்கம் ஊடகங்கள் நீங்கள் தான் இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் .

  • @kalatharanNagalingam
    @kalatharanNagalingam 9 часов назад

    செம்பு துக்க வேண்டாம்

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ День назад +1

    அனஸ் அவர்களே மாவீரர் நாளை கொண்டாடுவதா ? அல்லது நினைவு கூருவதா? ஒரு ஊடகவிலாளன் அதுவும் அனுபவம் வாய்ந்த ஒரு ஊடகவியலாளர் நீங்களே தவறாக சொல்லலாமா ?

  • @visuvalingamvijayabala
    @visuvalingamvijayabala День назад +1

    மா௧ாண சபையை நீ௧்௧ிவிட்டால் வட௧்கு௧ிழ௧்கு இணைப்பு என்ற பேச்சு௧்௧ே இடமில்லை என்பதை தெரிவி௧்௧ின்றேன் அதை நினைவில் வை௧்௧வும்

  • @anversathath211
    @anversathath211 День назад +2

    அருமை

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 17 часов назад

    வணக்கம் சேர் அமைசரவையிள் தமிழ் முஸ்லீம் மக்களுக்காண் தீவை நீங்களே சொல்லி கொடுக்கின்றீர்கள் இதை நன்றாக உங்கள் அரிவுரையை கேட்டு நடந்து பின்பற்றினாள் எம்இனம் தலை சிரந்த. இனமாக உயரும் உங்களை இரைவன் அருள் கிடைக்கட்டும்நன்றி வணக்கம்❤❤❤❤❤

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 10 часов назад

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 17 часов назад

    வணக்கம் சேர் அமைசரவையிள் தமிழ் முஸ்லீம் மக்களுக்காண் தீவை நீங்களே சொல்லி கொடுக்கின்றீர்கள் இதை நன்றாக உங்கள் அரிவுரையை கேட்டு நடந்து பின்பற்றினாள் எம்இனம் தலை சிரந்த. இனமாக உயரும் உங்களை இரைவன் அருள் கிடைக்கட்டும்நன்றி வணக்கம்❤❤❤❤❤

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q 17 часов назад

    வணக்கம் சேர் அமைசரவையிள் தமிழ் முஸ்லீம் மக்களுக்காண் தீவை நீங்களே சொல்லி கொடுக்கின்றீர்கள் இதை நன்றாக உங்கள் அரிவுரையை கேட்டு நடந்து பின்பற்றினாள் எம்இனம் தலை சிரந்த. இனமாக உயரும் உங்களை இரைவன் அருள் கிடைக்கட்டும்நன்றி வணக்கம்❤❤❤❤❤