Vedham Pudidhoo- best scenes

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 263

  • @visaravanan
    @visaravanan 3 года назад +254

    இந்த மாதிரி ஒரு காட்சி தமிழ், மலையாளம் வங்காள படங்களில் சாத்தியம்.. இந்த சிந்தனையை ஏற்கும் பக்குவம் இந்தியாவில் பலருக்கு இல்லை என்பதே கசப்பான உ‌ண்மை.

    • @brushothbrushoth774
      @brushothbrushoth774 3 года назад +1

      Sema bro

    • @tamilarasan6200
      @tamilarasan6200 3 года назад +5

      Malayalamla idhu mari 1000 scene edukalam, aana anga elar peruku pinnadium jaadhi apadiedha iruku.

    • @visaravanan
      @visaravanan 3 года назад +7

      @@tamilarasan6200 உண்மைதான்.
      இந்த மாநிலங்களில் சாதிய பாகுபாடு மற்றமாநிலங்களைவிட குறைவு.. தமிழ்நாட்டிலும், சாதி பெயரிலிருந்து நீக்கினாலும் சிலர் சிந்தனையில் வெறியுடன் இருப்பவர்களும் உள்ளனர்.

    • @maheshmahesh-vm2ew
      @maheshmahesh-vm2ew 2 года назад

      Seruupadi

    • @tgbfarhan3085
      @tgbfarhan3085 2 года назад

      Yes 👏🏻

  • @bujukanna
    @bujukanna 12 лет назад +95

    Barathiraja is a lengendary Director...one of the Satyaraj's best film....

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 3 года назад +82

    நான் கரையேறிட்டேன்
    நீங்க இன்னும் கரையேற நிக்கறேளே
    # 👌👌👌👌

    • @bgmpodu16
      @bgmpodu16 3 года назад

      Ena bro meaning

    • @veerarajig1354
      @veerarajig1354 3 года назад

      True

    • @YGogulsundar
      @YGogulsundar 3 года назад

      The best😌😌😌

    • @sportsmaniashorts2880
      @sportsmaniashorts2880 2 года назад +1

      @@bgmpodu16 antha payan jaathi ya bittu karaiyerittan ana avar in karaiyerama irukarla

    • @bgmpodu16
      @bgmpodu16 2 года назад +1

      @@sportsmaniashorts2880 but vedham la thaane jaathi iruku 🧐

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 9 лет назад +232

    Bharathiraja only can make such scenes of Caste eradication... amazing director ..

    • @xdfckt2564
      @xdfckt2564 8 лет назад +6

      ahem.. its actually the buddha

    • @naughtiusmaximus789
      @naughtiusmaximus789 7 лет назад +5

      WTF Man, I see you in every comment section

    • @kathirvelav
      @kathirvelav 6 лет назад +3

      I think it may have been his later realisation. I find strong caste tones in some of his films like mudhal mariyadhai & manvasanai. Perhaps it is ok to be proud of their own culture whilst maintaining respect for one another

    • @ShashiKumar-ev8ig
      @ShashiKumar-ev8ig 4 года назад +1

      Ha ha, this is only to convert Hindus.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Год назад +5

    இந்த மாதிரி காட்சி கதை அமைப்பு பாரதிராஜா அவர்களுக்கு தான் தோன்றி இருந்திருக்கு great bharathiraja

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 3 года назад +24

    நான் பார்த்த படங்களில் எனக்கு பிடித்த வசனங்களில் ஒன்று இந்த காட்சியில் வரும் வசனங்கள்.

  • @usiramji
    @usiramji 12 лет назад +82

    Bharadhiraja is a living LEGEND

  • @biyer08
    @biyer08 15 лет назад +61

    Excellent dialogues superbly delivered by Sathya raj . We need lots of these meaningful dialogues in our movies. Bharatiraja is a great director.

  • @sermadhurai3039
    @sermadhurai3039 3 года назад +6

    இந்த மாதிரியான வசனம் இயக்குனர் இமயம் பாரதிராஜா வால் மட்டுமே முடியும்

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 лет назад +104

    இந்த படத்தை பார்க்கும் போது நதியை ரசிக்கிறேன். இனிமேல் நிஜத்தில் பார்க்க முடியுமா தெரியாவில்லை

    • @ManiKandan-qo1kb
      @ManiKandan-qo1kb 6 лет назад +1

      Ferdinand Francis fhhuffzi

    • @kalaneethiganeson6438
      @kalaneethiganeson6438 3 года назад +4

      @tirunelveli alvada deii mentalu athu tha na nathi aru illa.. nathila thanni illanu tha avaru sonnaru.. nathi oru sila edathula alama irukathu

  • @sureshvivin3397
    @sureshvivin3397 2 года назад +11

    சிறந்த சமூக சிந்தனைக்கான விருது பெற்ற படம் 👌👌

    • @Sbcmdu
      @Sbcmdu 5 месяцев назад

      🎉இந்த வார்த்தையை ...அந்தப் பையன் தன்னுடைய ______ அறுத்துவிட்டு சொல்லியிருந்தால் மிக நலமாக இருந்திருக்கும்... இப்பொழுது அந்த பையன் வளர்ந்திருப்பான் என்று நம்புகிறேன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பான் என்றும் நம்புகிறேன்... My own thought..நீங்கள் முதலில் உங்களுடைய ஜாதி அடையாளங்களை மாற்றி விட்டு வரவும்.. It could be anything. பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும் இது எல்லாருக்கும் பொருந்தும்🎉

  • @kailashanathan7733
    @kailashanathan7733 7 лет назад +25

    so much To learn from this scene. When one lost his dad and the other his son were United by God !!!..everything has a reason behind !!!.and the story he narrates teach us that practical knowledge is more important!!👍😊

  • @pugazhendhi3010
    @pugazhendhi3010 7 лет назад +121

    india best scene................never change.

  • @logeshjanakiraman8741
    @logeshjanakiraman8741 7 лет назад +14

    Great salute to bharathiraja..and awsm acting of sathyaraj

  • @Rameshkumar-ji9mm
    @Rameshkumar-ji9mm 7 лет назад +70

    வேதம் புதிது ஆனாலும் இந்த வேதம் கடினம்

  • @wallstreetsmart
    @wallstreetsmart 11 лет назад +67

    Brilliant acting by satyaraj

  • @selvakumar9920
    @selvakumar9920 3 года назад +4

    நான் கரை யேறிட்டேன் நீங்க இன்னும் கரை யேராமலே நிக்கிறீங்க.....
    அருமையான வசனம்

    • @Sbcmdu
      @Sbcmdu 5 месяцев назад

      🎉இந்த வார்த்தையை ...அந்தப் பையன் தன்னுடைய ______ அறுத்துவிட்டு சொல்லியிருந்தால் மிக நலமாக இருந்திருக்கும்... இப்பொழுது அந்த பையன் வளர்ந்திருப்பான் என்று நம்புகிறேன் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பான் என்றும் நம்புகிறேன்... My own thought..நீங்கள் முதலில் உங்களுடைய ஜாதி அடையாளங்களை மாற்றி விட்டு வரவும்.. It could be anything. பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும் இது எல்லாருக்கும் பொருந்தும்🎉

  • @VYBCTV
    @VYBCTV Год назад +5

    Our religion gives a person his individual rights. Sanathana is opposite to Anaadha.(orphan) It is only in Hinduism where every philosophy or spirituality has a special place and co exist peacefully. Be it Vedic, Vedanta,(Upanishads) Shaiva, Vaishnava, Shaktheya, Advaitha, Dvaitha, Vishishta Dvaitha, Agamic, Thantric, Tribal beliefs etc. It is from one absolute reality (EkamSat/Brahman) everything in this universe came. Devas and Devis were also created like us. They are in our minds too. Only difference is that they do all the natural phenomenon in this observable universe. In Vedic times it was Indra who was omnipresent. Varuna was the keeper of cosmic law. Agni was inner desire or ambition of human mind to achieve great heights. Mitra is helper of Varuna. In post vedic times all this changed. Vedic Rudra become Shiva, Prajapathi become Brahma, Vishnu become more powerful and Sachi (Indra wife) become Shakti. Mahajanapadas influenced Sangam period too. Pandyas were the first to receive brahmins(Poorvashikhas/Mukkudumi) from north during last stage of Sangam. Then came Kalabhras. It is only from Pallava period Brahmins (Apara Shikha/Pinkudumi) acquired more powerful status and granted land. Ok we are deviating from topic. To know more about history www.palakkadwalks.blospot.com
    My own blog.🙏
    Read it sir

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 года назад +28

    உயிரோடு இருக்கும் பெரியார் .புரட்சி தமிழன் சத்தியராஜ்,

  • @raghavendrans5237
    @raghavendrans5237 6 дней назад

    Good morning. It is interesting how Sathyaraj as an actor did a movie long back and now in recent years Periyar.
    This scene has deep impact in my life

  • @lakshmipromodh
    @lakshmipromodh 10 лет назад +46

    Another great scene is the sankracharya scene, where the kid questions sankracharya about being carried by men in the palanquin, for the reason given to him by his father, he questions then again abt the men who carried sankracharya. It was a big slap for monks who never consider abt others. When i was a kid, i was never allowed to question elders, although it is elders who teach us good things, but when it comes to practice they never follow it.

    • @simplykrish9
      @simplykrish9 3 года назад

      U. Pls stick to cooking food in ur hut

    • @Sarabheswaran7010
      @Sarabheswaran7010 3 года назад +2

      I guess u only wanted to comment stuff that supports your ideologies. Why don't you comment what happened after that?

    • @aravindharvi4760
      @aravindharvi4760 Год назад +1

      Dumb statement no monks compell people to carry them the followers of that monk do it on their own desire and for the respect they have on that monk

    • @aravindkrishnamani260
      @aravindkrishnamani260 Год назад +1

      Sankaracharya went only on paadha yatra after that incident whole of India. Maha periyava is a living example of a saint.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +2

    பெரியாரின் சீடர்கள்
    மணிவண்ணன்
    சத்தியராஜ் இருவரும்
    சினிமாவுக்குள் இருந்த
    பெரியாரிஸ்டுகள்.

  • @kamalganesan9605
    @kamalganesan9605 4 года назад +6

    Seen this scene nearly 100 times in 15 days.....

  • @miketamil
    @miketamil 4 года назад +52

    இந்த காட்சியில் சத்யராஜ் கரையேறிவிட்டார். ஆனால் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் கரையேறவேண்டும் என்று சொன்னாரோ அவர்கள் இன்னும் கரையேறாமல் இருப்பதுதான் வேதனை.

  • @poojasri2370
    @poojasri2370 4 года назад +6

    Who is hereafter watching #urban_nakkalaites vedham palasu ... 😎That was classic.. Do watch if u didn't.

  • @austinstunner
    @austinstunner 2 года назад +7

    Easily the career best performance of Satyaraj. Closely missed that yr's national award to Kamal for Nayagan.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 года назад +2

    மேலை நாடுகளில் இந்த மாதிரி படங்கள் அமைய வாய்ப்பே இல்லை...

  • @thamaraikannan4787
    @thamaraikannan4787 8 лет назад +7

    I LOVED THAT AMAZING......................THNX

  • @arulmani9342
    @arulmani9342 2 года назад +2

    நிசத்ய உண்மை... மனம் ஏர்க்குமா...மனித குளம் ஒன்றுதான்.... இதை ஏன் மனம் ஏர்க்க மறுக்கிறது....

  • @gyda5474
    @gyda5474 4 года назад +6

    I can’t stop laughing at the end 😂😂

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 лет назад +19

    Dialogues makes great this scene

  • @Prabhu7814
    @Prabhu7814 4 года назад +7

    0:50 to 1:30 👌

  • @vijayadhiraaj
    @vijayadhiraaj 14 лет назад +23

    Great lesson about caste...Good words...

  • @thangaraghu9621
    @thangaraghu9621 3 года назад +5

    Satyaraj sir a Great Legend.🙏🙏🙏🙏

  • @premking1097
    @premking1097 5 лет назад +10

    best scene and dialogue ever in tamil cinema🌟

  • @surajvenkat
    @surajvenkat 15 лет назад +10

    arguably best scene in the movie .

  • @chennaicentral1007
    @chennaicentral1007 4 года назад +7

    Indha movie ah Iniku than Parthen Semma movie... Caste, caste solitu sanda podathinga ..Ellarumey Indian.. Unity in diversity is the theme of our india. Idha kedukathinga..

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Месяц назад

    பாவம் அந்த சிறுவனுக்கு தெரியாது அவர் தான் வாசுதேவ கிருஷ்ணன் குரலுக்கு சொந்தக்காரர் என்று 😂❤😢

  • @arulajoy8060
    @arulajoy8060 2 года назад +3

    Yenama dialogs .. they have depth like the river itself

  • @Dharani-u3r
    @Dharani-u3r 3 года назад +1

    Feather on the movie crew....each one has rendered equal contribution..... outstanding performance....

  • @VYBCTV
    @VYBCTV Год назад +2

    Classic movie👌

  • @tirupationlinetirupati
    @tirupationlinetirupati 2 года назад +1

    நான் கரையேறிட்டேன் . நீங்க இன்னும் அங்கேயே நிக்கிறீங்களே ...

  • @ஸ்பார்டகஸ்கர்ணன்

    சிந்திக்க வேண்டிய விசியம்

  • @mahalakshmim6609
    @mahalakshmim6609 2 года назад +2

    Arumai 💯 % true

  • @Alex_Mercer0007
    @Alex_Mercer0007 3 года назад +2

    Best ra ❤❤

  • @tbala2k
    @tbala2k 6 лет назад +3

    super b scene......nice director creativity.......

  • @mr.anniyan6890
    @mr.anniyan6890 4 года назад +11

    2:38 slap scene ku vanthavaa inga parunga

  • @SenthilkumarN-q7u
    @SenthilkumarN-q7u Год назад

    பாரதிராஜா ஒரு பொக்கிஷம்

  • @Reels2010
    @Reels2010 14 лет назад +11

    salute Bharathiraja

  • @sharathadevi1
    @sharathadevi1 12 лет назад +12

    excellent dialog..

  • @anathurvivek.6587
    @anathurvivek.6587 2 года назад +2

    Jathi nammai pirithalum thanthiram matham nammai sinthikka vidatha sitthiram..... Ellathaium vittu ozhinga manaithana manithana paarunga......

  • @r.anandkumar8177
    @r.anandkumar8177 Год назад

    Excellent 👍👍

  • @pachchatamilan1948
    @pachchatamilan1948 12 лет назад +22

    sathyaraj rocks

  • @r.meenakshikannammal3879
    @r.meenakshikannammal3879 11 лет назад +10

    i like this scene...............

  • @EsakkiPandian-q4z
    @EsakkiPandian-q4z Год назад

    தேவர் இனம் 💥 திருநெல்வேலி மாவட்டம் 🙏💥🔰

  • @DT-ux5rm
    @DT-ux5rm 5 лет назад +5

    சிர்க்க மட்டுமா இல்லை சிந்திக்க

  • @vilvanathanradha7756
    @vilvanathanradha7756 6 лет назад +4

    my favorite super sence

  • @boldthoughts122
    @boldthoughts122 Год назад +2

    Can this be applied to other parts of India or world? Why only in Tamilnadu or within Tamil society ? Do you think keeping their profession or family name after their first name is wrong? The actual problem with casteism Or racism is seeing others inequal. That needs to be eradicated.
    The naming helps people to identify their history, lineage, hierarchy, family group etc. Can you suggest this on India level instead of doing it only in Tamilnadu? Do you think it makes sense? Naming with profession name or family name are never shown as evil when the ruler belongs to same society. When the ruler is from Minority or outside the society, then they start to point out Groupism in any form is evil as part of politics.
    Is it not the way of silently dismantling the existing society as part of divide & rule. It helps to take control of them by erasing their identity ?
    Insecure rulers think Groupism in any form is threat to their power.
    Are you dare to say "one religion", "one world" instead of "one nation" concept in india?
    We all already know there is only one nation named India in this world map. That too named by outsiders. We all know it is union of states. What is the use of mentioning explicitly when it is already like that?
    If anyone say "one religion" or "one world (no borders)" they can't survive or their politics end with that. They know nobody is going to accept it. Can you first make this happen before doing "name" politics in the disguise of casteism?
    The kid questions in this movie are not really smart or having any value. The character doesn't know how to answer is the problem with director knowledge politics around this movie.
    Moreover movies are puppet in the hands of rulers. Story telling itself a politics. People needs to understand this. They should not blindly go with any stories.
    *The insecure feeling within human results in doing all dismantling works to safeguard themselves.* *It applies from family level to society to national to international level.*
    This psychological impact starts from rulers to individual level.
    Movies, TV serials, most of the News broadcasted in news channel, some of the religious directions are *output of/input to the insecure feeling* .
    We can easily study the people/channel who indulge in propagating/sowing insecure feeling among the human are part of the network who benefit out of your insecure feeling.

  • @yasse321
    @yasse321 7 лет назад +37

    My India was like this. Now influenced by BJP look what it has become now. Hats off to the makers of this movie.

    • @indianmilitary
      @indianmilitary 7 лет назад +25

      bullshit. What about Islam's Ashraf (high class or descendants of Ghori and Ghaznis) and Ajlaf (low class hindu converts)?

    • @bramho
      @bramho 7 лет назад +3

      Yaseer Mohameed reply please

    • @azeezzakir7825
      @azeezzakir7825 6 лет назад +5

      @@bramho there is nothing like low and high class Muslims. Lols..

    • @srsrajkumar1533
      @srsrajkumar1533 5 лет назад +1

      Is it...
      🙏

    • @vishwanathhindustan7014
      @vishwanathhindustan7014 4 года назад +2

      Don't forget what Islam doing to india ....

  • @pandiyancivil9541
    @pandiyancivil9541 4 года назад +2

    அருமை...

  • @parveenafarookshah9711
    @parveenafarookshah9711 4 года назад +2

    Best scene ever👌👌👌

  • @rasiganvijay242
    @rasiganvijay242 4 года назад +13

    Who after nakkalites VEDHAM PALASU

  • @satheshoxme2001us
    @satheshoxme2001us 4 года назад +3

    If india have known this msg long back we (india) we could have become a world s number 1 country in this world but ( believe me all this people still die in pain) one day the rest will live in peace ✌️

  • @muthukumara2390
    @muthukumara2390 7 лет назад +6

    அருமை

  • @மகேஸ்அஸ்வின்

    சரியான கதை........😎😎😎

  • @hemalathams4566
    @hemalathams4566 4 года назад +5

    Satraj sir ku award miss aadichu...

  • @zackking145
    @zackking145 4 года назад +2

    Kerala people must see this scene.....

  • @glenroy9021
    @glenroy9021 4 года назад +3

    2:28 🔥🔥

  • @kuruthi
    @kuruthi 15 лет назад +5

    beautiful dialogues...

  • @archanaapriya265
    @archanaapriya265 6 лет назад +87

    பாலு ங்கிறது உங்க பேரு
    தேவர் ங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா???

    • @ayyanarspa1311
      @ayyanarspa1311 4 года назад +3

      நல்ல கேள்வி. பள்ளி கல்லாரிகள் எல்லாம் ஒரு 100 முதல் 150 வருடம் முன்னாடி தான் தோன்றியது.. ஆனால் தேவர் என்ற பட்டம் 1000 வருடத்திற்கு முன்னாள் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது எப்படி சரியாகும். விஜலாயத்தேவர், அரிஞ்சய தேவர், சுந்தர சோழ தேவர், அருள்மொழித்தேவர் என்ற இராஜ இராஜாத்தி தேவர், இராஜந்திரத் தேவர், வந்தியத்தேவன், பழுவேட்டரைய தேவர், இவர்களெல்லாம் ஒரு வேளை போர் களத்தில் போரிட்டதனால் கிடைச்ச பட்டமாக இருக்கலாம் அல்லவா,

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +2

    முப்பது வருஷம்

  • @bitcoinoyasis971
    @bitcoinoyasis971 3 года назад +1

    Best scene never forget any tamilan

  • @SaravanaKumar-et9ee
    @SaravanaKumar-et9ee 3 года назад +2

    Intha dialouge ah poonal, kudumbi pottu ketkalamada ambi...

  • @aneeshaneesh1625
    @aneeshaneesh1625 10 месяцев назад

    😂😂😂 kanyakumari i love you braman 💞

  • @manilara66
    @manilara66 3 года назад +1

    IN THE MODERN WORLD THERE IS 4 CASTE LOWCLASS,MIDDLE CLASS,RICH,LOYAL RICH.

  • @tamilarasan4956
    @tamilarasan4956 3 года назад +1

    Movie name therinja slunga plzz

  • @saysayeed
    @saysayeed 4 года назад +4

    Bharathiraja's signature in every second of this scene.
    Sathyaraj is such a wonderful actor.

  • @prakashprakash4801
    @prakashprakash4801 3 года назад

    Mass da

  • @akashudt33
    @akashudt33 12 лет назад +13

    That boy is adi sankara

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 года назад

    Beste Argumente 👍👍👍👍👍🇩🇪

  • @plthiru
    @plthiru 13 лет назад +7

    Actually it was Directed by Mr Kannan nd not by Bharathiraja

    • @remod5184
      @remod5184 6 лет назад

      Thiru PL it's directed by Bharathi raja...Google it

    • @dhilibank8361
      @dhilibank8361 5 лет назад +1

      Why dont that kannan direct movie again? Uselesss people are trying to gain name on others success...

    • @fabolousnature3873
      @fabolousnature3873 3 года назад

      Written by kannan

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +1

    வேதங்கள் புதிது

  • @professor4913
    @professor4913 3 года назад +1

    Excellent

  • @satheesh2700
    @satheesh2700 Год назад

    Bharathi raja entha parampara.. intha padathula sollaliye

  • @shunmugakrishnan9263
    @shunmugakrishnan9263 8 лет назад +6

    super dialogue ex for reality

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +2

    பாலுத்தேவன்

  • @thangampooja4359
    @thangampooja4359 4 года назад +2

    This movie name?

  • @ravinagobi1882
    @ravinagobi1882 2 года назад +3

    பிராமணர்கள் அதிக புத்திசாலி…🙏🙏🙏சத்திய ராஜ் .. நடிப்பு superb

  • @prakashv7549
    @prakashv7549 3 года назад

    Ithu enna movie bro

  • @thalapathyannafan7546
    @thalapathyannafan7546 4 года назад +1

    One dialogue powerful dialogue👌👌👌

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +1

    மகாபாரதம்

  • @apratheep9140
    @apratheep9140 2 года назад +1

    இராமாயணம்

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Год назад

    Yam iruka bayamen :) 🔱

  • @சிக்கபூனை
    @சிக்கபூனை 3 года назад +6

    THEVAR 🔥

  • @MurugesanMurugesan-el2ot
    @MurugesanMurugesan-el2ot 3 года назад

    செம சீன்

  • @ranjithsing922
    @ranjithsing922 7 лет назад +3

    Super

  • @akr_5
    @akr_5 4 года назад +1

    "Sathiyil 'mattum than 'matram "endrume illai

  • @mumbaiindianspollock
    @mumbaiindianspollock 14 лет назад +8

    hahah..so funny...when he is throwing away the weapons,he also takes the knife from the kitchen...wonder what his wife will say when she comes home...

  • @calvinbanet920
    @calvinbanet920 3 года назад

    All Indians are my brothers and sisters this is cinima 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @padmavathipadma3818
    @padmavathipadma3818 4 года назад

    Masssssss action sathyaraj sir