கொடுத்தது இருக்கட்டும்.. DMK என்ன கேட்டது?| Rangaraj Pandey Interview on Budget 2024 | Nirmala | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #Parliament #2024Budget #BudgetSessionLive #18ThLokSabha #PmModi #Oppositionparties #LokSabhaLive #ParliamentSessionLive #LokSabha #LokSabhaLive #Bjp #Congress #RahulGandhi #2024Budget #NirmalaSitharaman #tngovernment #mkstalin #ParliamentSession2024 #ParliamentSession #ParliamentMonsoonSession2024 #dmkgovt #metrorail #modigovernment #nirmalasitharaman
    parliament session live, 2024 Budget Live , 2024 parliament session ,parliament session news,parliament session 2024 live,parliament session live today,lok sabha live,pm narendra modi,rahul gandhi,nirmala sitharaman,2024 budget,lok sabha news,Monsoon Session of Parliament,parliament monsoon session 2024,Parliament live today,2024 parliament monsoon session,indian railways,central government,bjp government,Congress,opposition party,2024 budget live,lok sabha session
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 584

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 месяца назад +19

    இந்த fire தான் Pandey அவர்களிடம் பிடித்து

  • @sathyamurthychamarajan5572
    @sathyamurthychamarajan5572 2 месяца назад +58

    தமிழ் நாடு பட்ஜெட்டில் ஈரோட்டுக்கு எவ்வளவு, மதுரைக்கு எவ்வளவு, நெல்லைக்கு எவ்வளவு என தனித்தனியாக தமிழக அரசு அறிவிக்கட்டும்.

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 2 месяца назад +2

      சூப்பர் கேள்வி

    • @bhanumathi1981
      @bhanumathi1981 2 месяца назад

      So tamilnatuku vendama madayangala

    • @thangavelbabu3906
      @thangavelbabu3906 2 месяца назад

      Super ji

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 2 месяца назад

      @@bhanumathi1981கோவைக்கு வேணும் முதலில் வாங்கு கொடு எல்லாம் ஏத்தியாச்சு ஒட்டுமொத்த தொழிலும் குளோஸ்

    • @Aravind-em1ou
      @Aravind-em1ou 2 месяца назад

      😂😂 athu first tyre city infra matum dan valndruku matha area apdiyea than eruku...
      Ana cost of living and real estate matum than eruthu major real estate Inga DMK Karan than pandran...

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 2 месяца назад +133

    பாண்டே தம்பி உங்கள் பேச்சு துள்ளியமாக இருக்கு உங்கள் பேச்சை நிறைய கேட்பேன் மிகவும் பிடிக்கும், நீங்கள் அனுபவசாலி

    • @kumarlakshman5527
      @kumarlakshman5527 2 месяца назад +1

      thuLLiyama ?? thulliyama?

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 2 месяца назад +2

      ❤️❤️❤️🌹🌹🌹👍👌

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 2 месяца назад +3

      ❤️❤️❤️🌹🌹🌹👍👌

    • @brindarao29
      @brindarao29 2 месяца назад +1

      துல்லியமாக இருக்கு

    • @ksundaramksundaram8775
      @ksundaramksundaram8775 2 месяца назад

      Matha veryan ievan peachi ketkathirgal intha sangiyai tamil nattai vttu virtta vendum

  • @desabhakthi6739
    @desabhakthi6739 2 месяца назад +65

    ஐயா உங்கள் பேச்சு குழந்தைக்கும் புரியும் ஆனா தேவேந்திரனுக்கும் தமிழக திராவிட உபிஸ் க்கும் புரியாது👍🇮🇳

    • @ravindiranravindiran5359
      @ravindiranravindiran5359 2 месяца назад +4

      உரியம் ஆனால் புரியாதது போல் நடிக்கிறார்கள்

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 месяца назад +58

    தமிழகத்திற்கு நிதி தந்தால் தானே நாங்க 2026 மாநில தேர்தலில் மக்களுக்கு 2000/ ரூபாய் ஓட்டு போட பணம் தரமுடியும்

    • @arumugamv2299
      @arumugamv2299 2 месяца назад +4

      ரூபாய் இல்லை 2000 ஓவா 😅😅😅

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 2 месяца назад

      @@arumugamv2299 ஹஹஹ

    • @varadharajana.s.8790
      @varadharajana.s.8790 2 месяца назад

      😂

    • @winger8119
      @winger8119 2 месяца назад +1

      So are you saying Bihar(UP) is more developed than TN? Whole of north India is a back water toiletry, in the sense of hygiene and education.

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 2 месяца назад

      அதானே. இதைத் தான் தேவேந்திரன் புரிய வைக்க கஷ்படுகிறார் 😅

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 месяца назад +8

    Smart clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaramansrinivasan5088
    @rajaramansrinivasan5088 2 месяца назад +74

    தூங்குவது போல் நடிக்கிறான் இந்த தேவேந்திரன்....
    அருவருப்பு அதிகமாகிறது....

  • @ragupathi5581
    @ragupathi5581 2 месяца назад +17

    பாண்டே சார் சூப்பர் சார் தமிழ்நாடு அரசு மிகவும் மோசமான நிர்வாக திறைமை யின்மைனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்

  • @relaxplease4994
    @relaxplease4994 2 месяца назад +150

    தேவேந்திரன் பேசுவது( 16 வயதினிலே கமல்) :- "ஆத்தா வையும், காசு கொடு, சந்தைக்கு போகனும். " மாதிரி இருக்கு.

    • @kumarlakshman5527
      @kumarlakshman5527 2 месяца назад +6

      Devendran is avery good dance master.. Abhinaym is very good!!! Not his questions!!

    • @vezhavendan5980
      @vezhavendan5980 2 месяца назад +1

      Bangam comment💬🔥😹

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 месяца назад

      மாதிரியா? சப்பானிய overtake பண்ணிட்டு போயிட்டே இருக்காரு.

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 2 месяца назад +4

      தேவேந்திரன் திமுக ஊடக அணியின் சிறப்பு மெம்பர்.

    • @RajAruth-z7y
      @RajAruth-z7y 2 месяца назад

      Tamilagathil voto pottangala3sitawatho jaika vatchuruntha katga uorimai uollatho 😂

  • @relaxplease4994
    @relaxplease4994 2 месяца назад +92

    நிதி நிலை அறிக்கை பற்றி தேவேந்திரனுக்கு புரிய வைப்பது, புள்ளி கூட்டணிக்கு புரிய வைப்பது இரண்டும் பாண்டேயால் செய்ய முடிந்தால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். ( அப்பாடா. என் பெயர் நிலைத்து நிற்கும்.)

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 2 месяца назад +91

    நீங்க ஒன்றியம் ஒன்றியம் என்று அறிவே இல்லாமல், டீஸ் செய்து கொண்டே இருப்பீர்கள். அவர்கள் நொட்டுவாங்களா???????!!!!!

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 месяца назад +2

      😁 👍

    • @இரா.ஜானகிராமன்
      @இரா.ஜானகிராமன் 2 месяца назад

      எப்பா எல்லா மாநிலமும் சேர்ந்ததுதான்.இந்தியா இப்படி ஒன்றிணைந்த அரசை ஒன்றிய அரசு என்றால் என்ன தப்பு மத்திய அரசு என்பதும் ஒன்றிய அரசு என்பதும் ஒன்றுதான் இந்த ஒருகிணைத்த அரசு ஒரு மநாலத்தை இப்படி வஞ்சிப்பது தவறு இது ஜனநாயகமா அவர்கள் ஆளும் ஆளுங்கட்சிக்கும் கூட்டணி கட்சிக்கும் நீதி ஒதுக்குவது சரியா தமிழை ழனா யோசிங்க

    • @ganeshp9904
      @ganeshp9904 2 месяца назад

      GST கேட்டுஎதுக்கு
      தமிழகத்தை டார்ச்
      சர் தரனும்

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த 2 месяца назад

      இவர்கள்(திமுக) பேசுவதற்காக ஏன் தமிழக மக்களை வஞ்சிக்க வேண்டும் .

    • @ilavasam
      @ilavasam 2 месяца назад +1

      Union Minister, Union Public Service Commission - What does that mean?? Union in tamil translates to ஒன்றியம். India, that is Bharat,
      shall be a Union of States. This is what mentioned in the Constitution of India. Is that enough? Do you need more proof? Kindly read the consitution and you will understand that India is nothing but the union of States.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 месяца назад +21

    ❤கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல் மீடியா முன்பு கேட்பதாக அறிக்கை விட்டு நாடகம் போடுறது தான் தீம்க வேலை❤ மற்றபடி கேட்டு BJP செய்திட்டா BJP க்கு பெயர் வந்துடும்னு தீம்கவுக்கு தெரியும்❤

  • @hariharan8726
    @hariharan8726 2 месяца назад +85

    ஒரு 5000 கோடி கொடுத்தால் 2026 தேர்தலில் மக்களுக்கு கொடுக்க ரெடி பண்ணி இருப்பார்கள்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 2 месяца назад

      அப்போ சந்திரபாபுநாயுடு வுக்கு அதுக்கு தான் கொடுத்து இருக்கிறார்கள் போல் இருக்கு. பதவியை காப்பாத்தனும் அதுக்கு தான் மோடி இருவருக்கும் கொடுத்து உள்ளார். உணமையான குதிரை பேரம் இதுதான்.

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 2 месяца назад +3

      அருமையான பதிவு- வாழ்க.

    • @ganeshp9904
      @ganeshp9904 2 месяца назад +1

      எங்கள் வரிப்பணத்தை
      புடுங்கி அத்தாணி அம்
      பாணிக்கு வாரி வழங்
      க வில்லையா

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 2 месяца назад +12

      ​@@ganeshp9904நீங்க எவ்வளவு பாசு வரி கட்டுனீங்க?

    • @midunadharsan3064
      @midunadharsan3064 2 месяца назад

      ​உனக்கு அறிவேகிடையாதாடா எந்த நாடும் தொழில் அதிபர்களை ஆதரிக்கும் ஏனென்றால் அவர்கள் சரியான வரி கட்டுகிறார்கள் மற்றும் அதிகபட்ச நபர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள் அரசாங்கம் எல்லோருக்கும் வேலை கொடுக்க முடியாது அதனால் தான் சலுகைகள் கொடுப்பார்கள் ஏன் உங்கள் குன்றிய அரசு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கு தானே வெளிநாட்டு கம்பெனிக்கு சலுகைகள் கொடுத்து தொழில் செய்ய கூப்பிடுகிறீங்க ஆனால் உள்நாட்டு கார்ன் தொழில் செய்தால் கசக்குதா​@@ganeshp9904

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 2 месяца назад +64

    அண்ணாமலையிடம் பட்ஜெட்டை பற்றி கேளுங்கள். அவர் இன்னும் ஆழமாக விவாதம் செய்யலாம்.

  • @ravichandran6824
    @ravichandran6824 2 месяца назад +38

    தேவேந்திரா உங்கவிடியல் முட்டு போதுமடா !

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 месяца назад +3

    நல்ல விளக்கம்.தங்க கடத்தலில்அதிகமாக ஈடுபடுபவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.

  • @s.srinivasansambanthamoort4454
    @s.srinivasansambanthamoort4454 2 месяца назад +14

    நாங்க தமிழ்நாட்டில் இருந்து 40 பேரை அனுப்பியது கேண்டின்கு தான்,, நீங்கள் கேண்டினுக்காவது ஏதாவது சிறப்பு சலுகை அறிவித்திருக்கலாம்...

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 2 месяца назад +17

    தமிழ் நாடு பட்ஜெட் இல் எல்லா மாவட்டங்கலும் குறிப்பிட படுகிறதா ?.

  • @Mariyappan-cr5xc
    @Mariyappan-cr5xc 2 месяца назад +1

    ரங்கராஜ் பாண்டே சார் உங்களுக்கு ஆயிரம் கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகளும் இந்த மரமண்டைக்கு புரியும்படியாக பேசியதற்கு

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 2 месяца назад +4

    Pandey is very clear speaker..... But some worries in budget..... Always respect mr.pandey is very powerful and talented and good human journalist in tamilnadu

  • @rajendranraja7113
    @rajendranraja7113 2 месяца назад +2

    Good 👍 speech பாண்டிய sir

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 месяца назад +46

    பின்தங்கிய மாநிலத்திற்கு நிதி உதவி செய்யா விடில் நாடு சீராக வளராது என்பதை புரிந்து கொள்வது கண்மூடித்தனமான அரசியல்வாதிகளின் பொறுப்பு! மேலும் இது போன்ற கேள்வி கேட்பதன் மூலம் மக்களை நன்றாக குழப்பி அரசியல் செய்வது புரிகிறது. மக்களே சிந்தி ...... ப்பீர்.... களா .....?

    • @Billybutcher-n1q
      @Billybutcher-n1q 2 месяца назад +3

      andha pradesh pin thangala

    • @mathuabitharamaraj799
      @mathuabitharamaraj799 2 месяца назад

      ap pin thangiya maanilam illai ....telangana oda capital hydrabad ah dhan depend panni iruku. namma kita Chennai capital illama pakathula Iruka Bangalore or hydrabad ah capital ah depend panni vazha mudiyuma ???? mudiyadhulle .adhe mathiri dhan ap oda capital amaravathi ah develop Panna fund alot pannirukanga..

    • @SubRamani-ri7lt
      @SubRamani-ri7lt 2 месяца назад

      @@mathuabitharamaraj799 பீஹார் பின் தங்கிய மாநிலமே!

    • @mathuabitharamaraj799
      @mathuabitharamaraj799 2 месяца назад

      @@SubRamani-ri7lt நான் பீஹார் பற்றி பேச வில்லை அது பின் தங்கிய மாநிலம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை......நான் ஆந்திரா பற்றிய அவருடைய கேள்விக்கு மட்டுமே பதில் கூறினேன்

  • @natarajanr6696
    @natarajanr6696 2 месяца назад +31

    குதர்க்க வாத கேள்விகளை கேட்டு குழப்பம் உண்டாக்கும் தேவேந்திரன் எதார்த்தமாக விவாதம் நடத்தாமல் நரித்தனமாக விவாதிக்கிறார்.

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 2 месяца назад +24

    பேட்டியெடுப்பவன் வெறும
    மங்குணி

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 2 месяца назад +2

    அருமையான பதில்கள்
    பாண்டே சார்❤❤❤

  • @ananthanarayanannarayanan5028
    @ananthanarayanannarayanan5028 2 месяца назад +13

    சூப்பர் பாண்டே

  • @raghumuniram5427
    @raghumuniram5427 2 месяца назад +1

    அருமை அருமை பாண்டே வின் பட்ஜெட் விவாதம் சூப்பர்

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 месяца назад +25

    நன்றி நேர்மையான நடுநிலையான கருத்து திரு பாண்டே சார் 🎉🎉🎉🎉🎉

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 2 месяца назад +182

    இந்த தடியனுக்கு ஒன்னுமே தெரியாது.இவனை கட்டி ஏன் அழுவறாரு??

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 2 месяца назад +17

      Kolukkattaikku onnume puriyadhu. His is motivated journalism.

    • @HariprasatZ
      @HariprasatZ 2 месяца назад +4

      Intha thadiyanuku nane varen debate pana... Pothum why to ask rangaraj sir

    • @natarajanb1905
      @natarajanb1905 2 месяца назад +3

      தடியன் இல்லை, தடி 🐃.

    • @ramaswamyshanmugam8920
      @ramaswamyshanmugam8920 2 месяца назад +7

      பாண்டே சார். இந்த ஒண்ணும் தெரியாத மண்ணாங்கட்டிக்கு இனிமேல் பதில் சொல்லாதீர்கள். கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் கேள்வி கேட்கிறார்.

    • @Billybutcher-n1q
      @Billybutcher-n1q 2 месяца назад

      mathavan thiruppi kelvi kepaane ivanuku thaan onnum theriyadhu adhaan ivana use panraan 🤣🤣🤣

  • @hariharan8726
    @hariharan8726 2 месяца назад +5

    பாணடே Ji Supper

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 месяца назад +1

    அருமை மிகத் தெளிவான பதில்கள் சகோதரரே 💞🙏💞 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நம் தமிழ்நாட்டு எம்பிக்கள் எதுக்கு மாநில அவைக்கு போறாங்க அங்க போய் நமக்கு தேவையானதை எங்க கேக்குறாங்க அங்கேயும் போய் அரசியல் தான் செய்றாங்க எதிர்க்கட்சியின் பெயரில வர்ற சலுகையும் வேண்டாம்னு சொல்றாங்க ஏதாச்சும் மத்திய அரசு பார்த்து செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க இருந்தாலும் மத்திய அரசு முடிந்த வரை நமக்கு நல்ல திட்டங்களை கொடுக்கிறார்கள் அதுவும் மத்திய அரசிடம் இருந்து நமக்கு நேரடியாக கிடைக்கிறது நம் தமிழக அரசிடம் திட்டங்களை கொடுத்தால் அதிலும் ஊழல் நடந்து விடும் நேரடியாக திட்டங்கள் மத்திய அரசு தருவது மிகச் சிறப்பாக அமையும் நன்றிகள் சகோதரரே வாழ்த்துக்கள் 💞🙏💞🥰🥰🥰👏👏👏

  • @ragunathansundaram900
    @ragunathansundaram900 2 месяца назад +3

    Explained neatly. Super Pandaji

  • @rajamaniramasundaram8481
    @rajamaniramasundaram8481 2 месяца назад +64

    இந்த கோமாளியிடம் பேட்டி கொடுக்கும் பான்டேயின் பொறுமை மிகப் பெரியது

    • @ssaamy
      @ssaamy 2 месяца назад

      😂

  • @LathaGireesan
    @LathaGireesan 2 месяца назад

    Correct answer. Super speech

  • @hariharan8726
    @hariharan8726 2 месяца назад +33

    பீகாரில் இன்று வரை பல கிராமங்கள் ரோடு இல்லை தமிழகத்தில் பல காடுகளுக்குள் தேவையில்லாத தரமற்ற ரோடு போட்டு கொள்ளை அடித்து உள்ளார்கள்

    • @thangavelur527
      @thangavelur527 2 месяца назад

      இவளவு நாளா மக்களோட பணத்தை என்னடா பண்ணி நீங்க.

    • @ganeshp9904
      @ganeshp9904 2 месяца назад

      பீகாரில் மோடி திறந்து
      வைத்த பாலங்கள் பல
      பாலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து
      கொண்டு உள்ளது இது
      தரமாக கட்டப்பட்டதா

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 2 месяца назад +3

    Pandey Sir super🎉🎉🎉🎉🎉🎉

  • @smurugesan8566
    @smurugesan8566 2 месяца назад

    அருமை பதிவு

  • @Kickit18
    @Kickit18 2 месяца назад

    Pandey sir... Semma explanation... Great clarifications

  • @thanappansiva6617
    @thanappansiva6617 2 месяца назад

    சரியான பதில்

  • @SivaSiva-x4l
    @SivaSiva-x4l 2 месяца назад +22

    சுத்தமான பச்சமட்டை.....????

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 2 месяца назад

    Rangaraj Pande Sir Speech Superb 🎉

  • @Kiruthika-zr1tz
    @Kiruthika-zr1tz 2 месяца назад

    ❤ pandey Anna super engaluku purithu thanks Anna

  • @Davidcreamy1
    @Davidcreamy1 5 часов назад

    Super Sir

  • @vijayaviji4839
    @vijayaviji4839 2 месяца назад

    Very nice 👍 thanks 🙏 pandeji

  • @muralirmenon7924
    @muralirmenon7924 2 месяца назад +12

    ஒரு சீட்டு கூட தராமால்... பிஜேபியை அவமானம் செய்தால் இப்படி தான்...😊

    • @raghavanprasath2662
      @raghavanprasath2662 2 месяца назад

      Tamilnadu tax mattum venum neengellam yethukku __________

  • @suru7507
    @suru7507 2 месяца назад

    Kudos to Sri Rangarajan Pandeji for very beautiful answers given especially last few answers!!🎉👍👏👏👏

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd 2 месяца назад +1

    Super 🎉🎉🎉🎉🎉

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li 2 месяца назад

    Pandey Sir running short of facts. High time Pandey Sir change his strategy.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад

    மக்களுக்கு நல்லது நடக்க கூடாது என்பது தமிழக அரசு தலைவர்களின் குறிக்கோள் அவர்கள் அவர்கள் குடும்பம் அவர்கள் சொந்தக்காரர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் தமிழகத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் குடும்பம் தமிழக மக்கள் விதை எப்போது உணர்வார்கள் என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் தமிழகமே தெரியும் ஊழலுக்கு துணை போகிறீர்கள்

  • @sathiyakumarsubramaniam2940
    @sathiyakumarsubramaniam2940 2 месяца назад

    I agree pandey sir command

  • @atreyaravi
    @atreyaravi 2 месяца назад

    இந்த பத்திரிகையாளர்களுக்கு பூகோளம் தெரியாது போலும். ஐய்யோ பாவம்.

  • @shaliniallakkal1119
    @shaliniallakkal1119 2 месяца назад

    Perfect sir👏

  • @umaganesh15
    @umaganesh15 2 месяца назад +1

    இந்த நெறியாளர்க்கு நிச்சயம் பரிசு கிடைக்க வேண்டும். இப்படி முட்டு கொடுக்க திறமையுடன் முயற்சி செய்கிறாரே

  • @jagannathan1481
    @jagannathan1481 2 месяца назад

    Super

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 2 месяца назад +8

    தமிழ்நாட்டுக்கு வாரி வழங்கிட்டா கொத்தடிமை சொந்தமா சிந்திக்க ஆரம்பிச்சிருவானா? ஆட்டயபோட முடியல்லன்னு கதறல்.

  • @jazzyrampras2384
    @jazzyrampras2384 2 месяца назад

    Awesome 👍

  • @chandrasekar160
    @chandrasekar160 2 месяца назад

    👍👍👍👍👍

  • @ajithchandran7402
    @ajithchandran7402 2 месяца назад +2

    Why are u promoting nityananda advertisement 😡😡pandey sir i didn't expect this from u

  • @varadharajanjeena4
    @varadharajanjeena4 2 месяца назад +4

    Mr pande avargal very gentlemen

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 месяца назад

    Said true 😊

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 2 месяца назад

    Pandey sir, what an explanation sir, great

  • @rajakilnj4120
    @rajakilnj4120 2 месяца назад +38

    எவ்வளவு அடிச்சாலும் .. தாங்குறாப்ல தேவேந்திரன்😂

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 2 месяца назад +1

      ஓரு கேள்விக்கு ரூபாய் 200 திமுக விடம் இருந்து வாங்கி இருக்கிறார் இல்ல?? பின்னே தாங்கி தானே ஆகணும்

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 2 месяца назад

  • @pradhatri6945
    @pradhatri6945 2 месяца назад

    Supper Supper Supper Pondey ji your explanations amazing 👏

  • @thatchanamoorthyservai7671
    @thatchanamoorthyservai7671 2 месяца назад

    🎉🎉🎉❤❤❤

  • @muniandy6052
    @muniandy6052 2 месяца назад +44

    4000 கோடி ஆட்டை போட்ட திமுக,கொடுத்த எல்லா பணத்தையும் ஆட்டை.

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 2 месяца назад

      @@muniandy6052 நம்ம காசு எல்லாத்தையும் வாங்கி இலட்சக்கணக்கான கோடி வரியை அம்பானிக்கும் அதானி க்கு ம் தள்ளுபடி செய்த உத்தமன் தான் நமது பிரதமர். இப்போது கூட. ஜி யோ ஏர்டெல் இரண்டு கம்பெனி யும் பொது மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருகிறது.மோடி என்ன நடவடிக்கை எடுத்தார். அம்பானி அதானி இருவரும் தான் அவருக்கு முக்கியம். நாட்டு மக்கள் இல்லை.

  • @vinothkumar1552
    @vinothkumar1552 2 месяца назад

    👍🙏🇮🇳

  • @eramesh9798
    @eramesh9798 2 месяца назад

    Good p

  • @KannanVenkatesan-u1e
    @KannanVenkatesan-u1e 2 месяца назад +7

    Congress ruled 70 years and they removed old pension scheme. In 70years they have not lifted tax slab to 5 lacks

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 2 месяца назад

    Aama Very Good

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 месяца назад +1

    உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் சிவன் விஷ்ணு அவதாரம் 🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @perspective72
    @perspective72 2 месяца назад

    @30:00 👌👌🎯🎯🎯🎯

  • @vezhavendan5980
    @vezhavendan5980 2 месяца назад

    30:00 I agree 💯💯👍

  • @Kabilan.K
    @Kabilan.K 2 месяца назад

    Your method of explaining things one by one, Rangaraj Pandey sir, was amazing! You ought to revisit your interview with Madam Nirmala Seetharam, though. I want you to convey dialects like Madam Nirmala Seetharam, hand in hand. Because she is gentle and gives your speeches room. This is just my recommendation! I'm grateful - Kabilan

  • @chakkravarthivalli1280
    @chakkravarthivalli1280 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SathyaVengatesan-z4q
    @SathyaVengatesan-z4q 2 месяца назад

    Paday answer super

  • @thiruppathia6384
    @thiruppathia6384 2 месяца назад

    Super panday sir🎉

  • @gmani03chem
    @gmani03chem 2 месяца назад

    Semma speech

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 месяца назад +1

    அண்ணாத்த. அழுகிய இந்த. பா.ஜ.க பட்ஜெட்டாக அண்ணாகேளுங்ககேளுங்க. தலைவலியும்.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க 😮😮😮😮😮😮😮😮😮😮

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 месяца назад

    வாழ்த்துக்கள் பாண்டே நல்ல விளக்கம்..

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 месяца назад

    Mr.Devendran please put proper meaningful questions to Mr.Pandey in respect of recent Budget.what you sow the seed you reep the harvest
    So make it a better discussion. Hope?

  • @rsr3519
    @rsr3519 2 месяца назад +1

    3 L to 5 L - 2.5% koduthurkalam.
    5L to 7L - 5 % koduthurkalam. Lower middle & upper middle class will be benefited

  • @Anbu2sundar
    @Anbu2sundar 2 месяца назад

    Pandey ❤

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @nazeerahamed839
    @nazeerahamed839 2 месяца назад

    Next budget India 👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @eeswar89
    @eeswar89 2 месяца назад

    @36:42 🤣🤣🤣👏👏👏

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 2 месяца назад

    Good

  • @sivakumarwuppulooru
    @sivakumarwuppulooru 2 месяца назад

    I am retired bank employee
    At the time of retirement in the year 2011, my gross salary as a senior employee was Rs. 50000. But now the bank employees are getting Rs. 2 lac for senior staff.

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 2 месяца назад

    Pandey sir super in countering meaning.less qurrirs.

  • @prahadeeshwar.g3056
    @prahadeeshwar.g3056 2 месяца назад

    Pandey sir❤

  • @subramaniamkrishnamoorthy8024
    @subramaniamkrishnamoorthy8024 2 месяца назад

    Comment of Complaining non quoting Tirukkural in the Budget speach of Finance Minister as RHETORIC is absolutely correct.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 2 месяца назад +17

    வடிவேலு காமெடி மாதிரி தடுப்பனை காணவில்லை🤔

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 месяца назад +1

    தூகுங்கின்றவரை எழுப்பலாம் ஆனால் நடிப்பவரை எழுப்ப முடியாது

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 2 месяца назад +1

    பாண்டே அவர்களே 👌

  • @KannanVenkatesan-u1e
    @KannanVenkatesan-u1e 2 месяца назад +5

    Mr Devendran will NOT at all speak about DMK's mistakes. He will speak against BJP only. One sided questions by Mr Deva.

  • @dnkkin
    @dnkkin 2 месяца назад

    Taz exemption is there upto 7 lakhs plus 75000 for salaried people, so upto 775000 no income tax.

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 месяца назад +5

    திமுக சொல்லாததையும் வச்சு செஞ்சுடிச்சு

  • @perspective72
    @perspective72 2 месяца назад

    Middle school days we had Thirukural competition, still continues?

  • @Aachathyaa32
    @Aachathyaa32 2 месяца назад +1

    Ellarum kooththadichchathakku tamilnadu enna seiyum.

  • @arumugamv2299
    @arumugamv2299 2 месяца назад

    பாண்டே உங்கள் பதில் அருமை வாழ்த்துக்கள்