BIGIL SPECIAL : THALAPATHY தான் அனாதையா இருந்த எங்களை வாழ வெச்சாரு - Sai Dheena | Bigil | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 856

  • @c.k.n9567
    @c.k.n9567 5 лет назад +411

    நீங்க படிக்கலன்னாலும் குழந்தைகளை படிக்க வைக்கிறீங்க.உங்களுக்கு ஒரு தளபதி ரசிகனா என்னோட Salute

  • @johnbosco5532
    @johnbosco5532 5 лет назад +396

    தீனா அண்ணா சாத்தியமா சொல்லற கண்ணுல தண்ணி வந்துச்சுன்னா நீங்க தளபதி தளபதி வேற லெவல் என்று சொல்லும்போது எங்க தளபதி எங்க உயிர்

  • @kennethkumar8263
    @kennethkumar8263 5 лет назад +508

    தீனா அண்ணா உங்களுக்கு இருக்குற அந்த வெறித்தனம் எங்களுக்கு கூட இல்ல நா வேற லெவல் நா நீ

  • @sathiyafriendss
    @sathiyafriendss 5 лет назад +86

    தீனா அண்ணா நீங்க தளபதி அண்ணா பத்தி பேசும்போது எனக்கு அழுகையா வந்துடிச்சி.... எவ்வளவு அன்பு... எவ்வளவு பாசம்.... மரியாதை.... எங்கள் தளபதி அனைவருடைய இதயத்து அதிபதி.... லவ் யூ என் உயிர் விஜய் அண்ணா.....

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 5 лет назад +161

    சூப்பர் சாய் தீனா அண்ணா நீங்க மென் மேலும் வளர்ச்சி அடைய தளபதி அண்ணா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் அண்ணா

  • @arunkumarv5537
    @arunkumarv5537 5 лет назад +228

    பெருமை கொள்கிறேன் தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் என்பதில்...

  • @sathiyafriendss
    @sathiyafriendss 5 лет назад +122

    கலை தாய் தவமாய் தவமிருந்து பெற்ற வரம் நம் தளபதி.... Apadinu sollumpothu yarukalam feeling Goooooshbomppp oru like podunga....

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 5 лет назад +67

    Enga Anna Enga Anna nu sollumbothu naanga pesura madiri feel aguthu spr na neenga .... Thalapathy very very proud to be your fan luv u thalaivaaa 😘

  • @LittleTalksMedia
    @LittleTalksMedia  5 лет назад +200

    THALAPATHY தான் அனாதையா இருந்த எங்களை வாழ வெச்சாரு - Sai Dheena Opens the Secrets | Bigil | Vijay
    #Watch #Like #Share #Comment Your Feedbacks And Don't Forget To #Subscribe #LittleTalks - bit.ly/2OJBdmD

  • @alexvijay9005
    @alexvijay9005 5 лет назад +147

    Enga annan enga annan...enga uyiru...this is not his voice alone..voice of crores of his fans like us...

  • @sarathiraja6307
    @sarathiraja6307 5 лет назад +41

    💥Pesite erupen 💥... thats THALAPATHY magic 💥.... kadal mathiri kotti kedakkum.. vera level 😍😘😘😘😍😘😘

  • @krishnamoorthypalani7129
    @krishnamoorthypalani7129 5 лет назад +120

    நான் விஜய் அண்ணனின் ரசிகன் படம் பார்த்த நாள் முதல் இன்று வரை அவருடைய ரசிகனாக இருக்கிறேன்...
    அவர் நடிகர் என்பதையும் தாண்டி...
    நல்ல மனிதனாக இருப்பதனால் தான் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது...

    • @gowtham8006
      @gowtham8006 5 лет назад

      ஐெய் பீம் 💪💪💪

  • @tamilstudios1513
    @tamilstudios1513 5 лет назад +47

    Wow... அண்ணா உங்களுடைய சமுதாய கண்ணதோட்டத்தை பார்க்கும்போது... அண்ணா உங்க மனசுக்கு நீங்க பெரிய ஆள வரணும்

  • @DineshKumar-cx6mf
    @DineshKumar-cx6mf 5 лет назад +487

    Dhenaa Anna Thalapathy Vijay anna patthi paesum pothu goose bumps comes automaticaly

    • @vivekmani9594
      @vivekmani9594 5 лет назад +2

      தீனா அண்ணா ரொம்ப சந்தோஷம் நீங்க விஜய் அண்ணா பத்தி பேசினது நன்றி தீனா அண்ணா தளபதி ரசிகனாக

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 5 лет назад +233

    வாழ்த்துக்கள் தீனா சார் ..விஜய் அண்ணா பற்றி சாரியாக சொன்னிங்க

  • @mersalkavi6001
    @mersalkavi6001 5 лет назад +55

    தலைவா உன் ரசிகன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ..
    உங்கள் மேல் எங்களுக்கு மேல் மேலும் மரியாதை கூடிக்கிட்டே போகுது .....
    உங்கள் முகத்தை பார்பதே என் வாழ்நாள் கனவு 🤗🤗🤗

  • @suganyas4371
    @suganyas4371 5 лет назад +450

    Thalapathi 5:58😍😍😍

  • @sambathraj3902
    @sambathraj3902 5 лет назад +13

    உண்மையான வார்த்தைகள் அண்ணா அடுத்தவர்களை படிக்க வைக்கும் நல்ல எண்ணம் நீடுழி வாழ்க

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan5789 5 лет назад +28

    Ayooo dheena bro...vijay Anna pathi superb ah soniga... azhugaiye vandhuruchu dheena...bro...vijay Anna uyir...😢😢😢😢😢😢kalai madha thavam irrudhu pethanga nu sonathu...kanne kalankiruchu🤗🤗🤗🤗😢😢😢love u vijay Anna n god bless you😢🤗go ahead dheena bro... VERITHANAM VERITHANAM VERITHANAM💥💥💥💥by thalapathy bloods...😎😎😎😎

  • @mnagarajan763
    @mnagarajan763 5 лет назад +4

    வீடியோக்காக பேசமாட்டேன் உள்மனசில் இருந்து உண்மையா பேசியிருக்கிறார்... பெருமையாக இருக்கிறது தீனா... அண்ணா.....

  • @jiivajeevan892
    @jiivajeevan892 5 лет назад +211

    Vera level anna dheena thank 🙏💕usir

  • @Hariharan-jm8rf
    @Hariharan-jm8rf 5 лет назад +137

    Genuine Soul Dheena na..!
    His Words abt Thalapathy is Just Bliss..😇❤️

  • @KSupa-rc3tt
    @KSupa-rc3tt 5 лет назад +89

    Super 👍 anna நீங்கள் நல்லா இறுக்கனும் தீனா அண்ணா

  • @sameerkhan-fj5ie
    @sameerkhan-fj5ie 5 лет назад +59

    Romba santhosama irukku dheena Anna,THALAPATHY pathi pesunathu...proud for THALAPATHY fan

  • @premkumar-pl4pt
    @premkumar-pl4pt 5 лет назад +53

    Who are all feel the goosebumps when Dheena anna talks.....that's the power of thalapathy🎆🎆🎆🎇

  • @mersalprem6629
    @mersalprem6629 5 лет назад +22

    Sai theena அண்ணா today இருந்து உங்க fan

  • @sheikkaja7925
    @sheikkaja7925 5 лет назад +73

    ஆனந்த கண்ணீர் 😘😘தளபதி பத்தி சொல்லும் பொழுது

  • @tuberstal3535
    @tuberstal3535 5 лет назад +3

    தீபாவளி வரைக்கும் இனிமே பிகில் fire 🔥தான் .........Thalapathy yepaume mass...💥💥💥

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 5 лет назад +10

    2.55 - 3.00 செம்ம சார்......இனிய பயணம் தொடரட்டும் நல்வாழ்த்துக்கள் தீனா அண்ணா ......தளபதி தம்பிகள் மன்னார்குடி.

  • @Dinu17eee
    @Dinu17eee 5 лет назад +32

    அண்ணா நீங்க தெறி படத்துத்துல பேசின வசனம் விஜய் அண்ணா கூட வேற யாரு நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு நல்லா இருந்திருக்கமானு தெறியல ...விஜய் அண்ணா என் உயிா் நீங்க சொன்ன மாதிரி விஜய் அண்ணா வேற லெவல் பிகில் தியேட்டாில் அண்ணா பாா்க்க வெறித்தனமா காத்திருக்ககிறோம்...

  • @peterdk2229
    @peterdk2229 5 лет назад +1

    Mathippirkuriya dheena anna ungala ninakkum pothu rompa happy a irukku neenga rompa nalla irukkanum unga dream kantippa nadakkanum i love na

  • @mubaraksheik3737
    @mubaraksheik3737 5 лет назад +6

    தமிழ்நாட்டின் தவம் எங்கள் தளபதி விஜய் அண்ணா ஒரு நல்லா மனிதர்

  • @vijayakumar4213
    @vijayakumar4213 Год назад +1

    அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே

  • @surendarsmart8673
    @surendarsmart8673 3 года назад +1

    Thalapathy 😘😘😘 Dhenna Anna Vera 11 speach

  • @shyjumishiha7823
    @shyjumishiha7823 5 лет назад +8

    10:54 dheena sir love acting vere level😎😎💟💟💟💟

  • @ayyappanmurugan9618
    @ayyappanmurugan9618 5 лет назад +3

    Sema..sema...sema...dheena Ji..thanks for your speech aboud our vijay anna 😍 😘

  • @tamilmahi8744
    @tamilmahi8744 5 лет назад +6

    My favorite actor Vijay sir.i love you sir.vera level thalapathy I m big fan of Vijay sir.

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 5 лет назад +1

    கல்விதான் நம்மை அடிமைத்தனத்திலிருந்து எல்லா ஒரு அடிமையையும் நீக்கி நம்மை உயர்த்துகிறது என விளக்கம் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @saravananjosh8435
    @saravananjosh8435 5 лет назад +7

    தீனா அண்ணா.. நீங்க எங்க விஜய் அண்ணா பத்தி சொல்லும் போது அப்டியே புல்லு அரிக்குது அண்ணா..
    Proud moment for a Thalapathy fan
    Verithanam 🔥🔥🔥🔥🔥

  • @சேக்முபாரக்
    @சேக்முபாரக் 3 года назад +2

    தாமிழ்நட்டுக்கு கெடைச்ச தவம் தளபதி விஜய் அண்ணா வேற லெவல்

  • @sutharsansutha5193
    @sutharsansutha5193 5 лет назад +82

    தளபதிய பத்தி சூப்பர் சொன்னிங்க அண்ணா நன்றி அமைதியின் மரு உருவம் தளபதி

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 4 года назад +3

    It's 1000% true. Thalapathy vera level. Tq Deena bro to talked about thalapathy with ur whole heart with love.🇸🇬🙋🙏👍🤗😘💘

  • @aryandashchandran2460
    @aryandashchandran2460 5 лет назад +112

    Proud moment for thalapathy fans...

  • @தமிழன்தளபதி-ண1ச

    எங்கள் அண்ணன் தளபதி 💥கோவை மக்கள் இயக்கம் ❤️

  • @pjayaprakash2559
    @pjayaprakash2559 5 лет назад +1

    அண்ணனின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் தாங்களின் சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதர்

  • @U1VEL
    @U1VEL 5 лет назад +18

    கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.,
    Educate agitate organize.,
    By_ Br.Ambedkar📚🖋️🇮🇳
    இதுதான் உண்மை
    It's true

  • @gopuilango1458
    @gopuilango1458 5 лет назад +81

    Semma speech bro mr.Deena 💪💪💪

  • @ranjithstuart42
    @ranjithstuart42 5 лет назад +73

    Yoiii neenga enga Thalapathy pAthi pesunathu romba hpy...vera evanum enga Thalapathy ya thoda mudiyadhu 😈🔥🔥🔥🔥😈🔥🔥🔥

  • @roshanakhthar3291
    @roshanakhthar3291 5 лет назад +39

    I love you Anna.... Semma mass na.... Reel la thaan neenga villan, Real la neenga oru Nalla manushan na... Love you na.... Na ungalaoda oru rasigan na.... ♥️♥️♥️

  • @ganeshsun4074
    @ganeshsun4074 5 лет назад +6

    அண்ணா ரசிகர்கள், என்றும் அண்ணா தான் கெத்து👍👌👐💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @twasvideos4916
    @twasvideos4916 5 лет назад

    Iyo evlo azhaga evlo emotional ha vijay anna pathi solringa semma dheena sir unmaiya neenga sollumpothu appadiye udambellam appadiye ennamo eppadi solrathune therila appadi irukku super sir and thank you so much

  • @srinivas0493
    @srinivas0493 5 лет назад +49

    About Thalapathy😘😘paaah vera level bro💪💪😎😎❤❤❤❤😘😘😘😘😘😍😍😍😍
    Thanks Sai Dheena Anna😎

  • @ragulrohit
    @ragulrohit 5 лет назад +99

    Thalapathy uyireee

  • @muthupandi9708
    @muthupandi9708 5 лет назад +3

    தளபதியின் அன்பு ❤️க்கு உலகமை அடிமை பெருமை கொள்கிறேன் நான் தளபதி ரசிகன்

  • @sathishanusha1133
    @sathishanusha1133 5 лет назад +126

    Anna neega vijay annava pathi pesum pothe rompa happiya irukum anna vijay anna ea usuru I lv u anna semma neega supara sonega vijay annava pathi

  • @prabhuvijay2631
    @prabhuvijay2631 5 лет назад +45

    தளபதி மாஸ்

  • @vigithra
    @vigithra 5 лет назад +24

    Love this man deena...very bold and pins his point very clearly

  • @thushthiviyathuviya14
    @thushthiviyathuviya14 5 лет назад

    Kadal kadanthu engko otu mulaijila itunthalum vijay annava nenchila vaiththu ujira ninaikkirom.anna eppavume mass..eppavum nalla itukkanum vijay anna.i love vijay anna ..from sri langka.

  • @ranamamba
    @ranamamba 5 лет назад +4

    Dheena sir sema...we're waiting for thalapathy's bigil

  • @dipinspinn6199
    @dipinspinn6199 5 лет назад +5

    Love you thalapathi 😘

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 5 лет назад +12

    Superrrrr bro, Vijay the legend enga Vijay Anna veraa

  • @பிகில்செல்வம்

    உங்கள நினைக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது...
    எங்கள விட தளபதி வெறியனா இருப்பது பெருமையாயிருக்கு..

  • @mohammedaqeel9815
    @mohammedaqeel9815 2 года назад +3

    Love You Thalapathy Anna 🔥❤️

  • @karthikvedha4297
    @karthikvedha4297 5 лет назад

    வாழ்த்துக்கள் திரு. தினா very good Person and doing an amazing support to the kids for a educational support..

  • @sharuk2174
    @sharuk2174 5 лет назад +13

    Salute sir..kalvi pathi sonna vishiyam semma

  • @vj939
    @vj939 5 лет назад +6

    Love u deena sir .gud human . am thalapathi fan.......

  • @bashaabsheik1493
    @bashaabsheik1493 5 лет назад

    Dhena anna semma anna nenga thalapathy pesum pothu super ra feeling ga irukuna sema goosebumps na..

  • @gokuljeremiah2632
    @gokuljeremiah2632 5 лет назад +4

    "படிப்பறிவித்தவன் இறைவன் என்பர்" ௮நே௧ரை படிக்க செய்கின்ற ௨ங்௧ளது செயலும் ௮ப்படியே வாழ்த்துகள் ௮ண்ணா....🤝🙏

  • @village7vip
    @village7vip 5 лет назад +4

    Mass Anna vera leval speech thalapathy veriyan 💥💥💥

  • @vijayranju7521
    @vijayranju7521 5 лет назад +144

    தமிழ்நாட்டுக்கு கெடைச்ச தவம் தளபதி

  • @KE-ChandiranV
    @KE-ChandiranV 5 лет назад +3

    Thalapathy annaaaaaaaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maruthu2225
    @maruthu2225 4 года назад

    Dhina Anna Unga nadippum, jathi venam munu sollura Unga enna um enakku rumba pudikkum. Unga nalla ennathirkku entha tambi in valthukkal Anna. Jei hinth🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️👏👏👏👍👍👌👌👌👌

  • @starwarriors8499
    @starwarriors8499 5 лет назад +9

    Merging the gym boys union with fepsi is really awesome.. Thank you Thalapathy Anna

  • @dineshbabu5818
    @dineshbabu5818 5 лет назад +65

    Thalapathy da🔥🔥🔥

  • @jeevasri9107
    @jeevasri9107 5 лет назад +11

    தவம் டா எங்கள் தளபதி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    தீனா அண்ணன் நல்ல மனிதர்

  • @manojk.g.7100
    @manojk.g.7100 5 лет назад +61

    first few moments about education was superb bro... hats off to u bro😍.. Equality👍.. awaiting to see u in bigger heights sir

  • @gopuilango1458
    @gopuilango1458 5 лет назад +30

    Thalapathy yeppavem mass

  • @மாவீரன்பிரபாகரன்

    அண்ணா நீ செம தளபதி பத்தி பேசுனது சூப்பர் சூப்பர் வேற லெவல்

  • @jayanthinathan762
    @jayanthinathan762 5 лет назад +5

    I proud to Vijay fan...

  • @vigneshi785
    @vigneshi785 5 лет назад +4

    Proud to be thalapathy Vijay Anna fan💪💪💪

  • @sudhaajen4689
    @sudhaajen4689 5 лет назад +1

    தீனா அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்ல ❤️❤️🔥

  • @csl7905
    @csl7905 5 лет назад +4

    Goosebumps . Love u thalapathy 😘😘

  • @martinmartin.m9061
    @martinmartin.m9061 4 года назад

    Vijay anna cinima ku kedacha VARAM....vera..level speech and line...
    .our vijay anna...is..vera ...level...sentence ku sentence..anna..anna...suprrb

  • @lakshana.b.8081
    @lakshana.b.8081 Год назад +1

    Your speech about thalapathy goosebump moment . 💕💕

  • @tamilarasans5246
    @tamilarasans5246 4 года назад

    Vijay sir vida ninga than Anna kalaithayin magan. Aduthavangaluku uthavi seiyara nall manasu ungalukku irukku ninga very great great person Anna god bless you

  • @rajkumars3244
    @rajkumars3244 5 лет назад

    தீனா அண்ணா நீங்க வேற லெவல் மேல் மேலும் வலர வாழ்த்துகள்

  • @murasolipandiyan6594
    @murasolipandiyan6594 5 лет назад +6

    Sai Dheena anna sema na neenga thalapathy pathi pesurapaa muddi lan sillukuthu thalapathy great thalapathy vera level 🔥🔥🔥🔥

  • @க.பிரதீபன்தமிழன்

    intha uruvathukkulla iwalooo innocent'a...Dheena Semma...Vijay annana pathi pesurappo irukka aanandham...ppppaaa...Thalapathy Fans...proud moment....

  • @ajay4294-v6i
    @ajay4294-v6i 5 лет назад +10

    Na tha Vijay Anna mala mental la irukan Patha.. ayyyooo dheena Anna hat's off

  • @NorthChennaiEastYouthWing_Head
    @NorthChennaiEastYouthWing_Head 5 лет назад +19

    Super Deena Anna Namba Royapuram gethu 😍

  • @mugamoodi0072
    @mugamoodi0072 3 года назад

    Dheena sir good... vijay Anna fan nan.... Anna pathi pesarathu ku romba nandri na

  • @senthilnathan4063
    @senthilnathan4063 5 лет назад +25

    I get tears while u said about Vijay annan, Vera level emotion anna

  • @suryas9000
    @suryas9000 5 лет назад +1

    Vera leval 🔥 🔥 🔥 🔥 THALAPATHY 😎 😎 😎

  • @rajeshmechr286
    @rajeshmechr286 5 лет назад +37

    மாலூ மாலூ மாலூ எங்க அண்ணா தளபதி தூலூ

  • @bhanuprasad3224
    @bhanuprasad3224 5 лет назад +78

    U always stands for caste issue.semma na

  • @roneesilva
    @roneesilva 5 лет назад +1

    True Dheena Bro !! Been watching all your interviews !! Direct from heart !!

  • @violetcuty4796
    @violetcuty4796 5 лет назад +2

    தீனா அண்ணா சூப்பர்

  • @kraffiraffi2506
    @kraffiraffi2506 5 лет назад

    Vera Laval Thalapathi I love you thalaiva

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx 2 года назад +1

    My brother...mine brother one and only my Thalapathy 🔥🔥🔥🔥🥺♥️♥️♥️♥️