வீட்டை இடித்த உறவினர்கள்! கதிகலங்கி நிற்கும் குடும்பத்தினர் | Kanyakumari | House Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 30

  • @artcraftwithnivi1103
    @artcraftwithnivi1103 Год назад +28

    சொந்தங்கள் அனைவருக்கும் சுயநலம் தான்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Год назад

      suya nalamatthodu paradesigal, pindanthinnigal........ andha kadavule ungalukku thagundha thandanai koduppaan.............. porampokkugalaa...................

  • @periyasamy2222
    @periyasamy2222 Год назад +33

    ஆக ஒருத்தன் கூட நல்லா வாழக்கூடாது னா எதுக்கு கடவுளே இந்த பூமி மொத்தமா அழிச்சிடு 🙏🙏🙏🙏

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +27

    கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Vender-x7t
    @Vender-x7t Год назад +26

    கேவலம் 3 சென்ட் நிலத்திற்கு இப்படியாடா. 3 பெண்களாக உள்ளார்கள் அந்த இடத்திலேயே இருந்தால் அவர்களின் பாதுகாப்பு ஒரு கேள்வி குறியாக உள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அவர்களுக்கு வீடு கொடுங்கள். அல்லது இடித்தவனை வைத்து அதை சரிசெய்யும்

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 Год назад +10

    வசதியுள்ளவர்களுக்குதான் போலீசார் துணை நிற்பார்களோ என்னவோ?

  • @RamKumar-pz5fr
    @RamKumar-pz5fr Год назад +10

    முக. ஸ்டாலின் அய்யா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @redlapel5597
      @redlapel5597 Год назад +3

      அவன் பெயரில் எழுதி வாங்கவா

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Год назад +1

      ​@@redlapel5597ஆமா ஜீ.😎😓😅😃

  • @srajammal958
    @srajammal958 Год назад +17

    இடம் யார் பெயரில் உள்ளது என்பது முக்கியம்.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Год назад +2

    உழைத்த பணத்தை சேமித்தால் மட்டுமே 40 வயதுக்குள் வீட்டை வாங்கவோ கட்டவோ முடியும்.

  • @sujajebarani6051
    @sujajebarani6051 Год назад +3

    Were is humanity this humans,😢😢

  • @sirajudeenmoontravels3213
    @sirajudeenmoontravels3213 Год назад +1

    முதலில் காவல்துறை மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல் துறையினர் அந்த வீட்டைசொந்தசெலவில் கட்டித்தறவேண்டும்

  • @JudgeMenTamil5
    @JudgeMenTamil5 Год назад +12

    30 வருஷமா அந்த உறவினர்கள் என்ன புடுங்கினானுங்களாம். இந்த இடம் இந்த பெண்களுக்கு தான் சொந்தம்.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 Год назад +1

    மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.

  • @kumarsiva7354
    @kumarsiva7354 Год назад +4

    Government take care this family

  • @sathishkumar-km7ct
    @sathishkumar-km7ct Год назад +6

    If the government take stern actions people will not fo such things... but our police will take bribe and support the accused... Hope some good Samaritan come for the poor families rescue

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய Год назад +8

    காவல் துறை அங்கே என்னா ம பு கு து

  • @dreamin143
    @dreamin143 Год назад +10

    Arivoo keta jenmangal....thuuu....onum ila unga pillainga anupavipanha🤬🤬

  • @dineshk928
    @dineshk928 Год назад +4

    Nallavella namaku 1 cent kuda nilM ila

  • @jafferhussain6322
    @jafferhussain6322 Год назад +3

    Ithu ennada annamalai padam maari iruku naadu enga poguthu

  • @anthonysamy5078
    @anthonysamy5078 Год назад +2

    Tamil nadau gouvernement 🙈🙊🙉👮👮👮💴💶💴💶👅👅👅🦮🦮🦮

  • @arunprasath5167
    @arunprasath5167 Год назад +3

    புகார் கொடுத்தால் ஏன் எப்போதும் காவல்துறை ஏன் இந்த அலட்சிய போக்கு

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik Год назад +1

      இடித்தவன் பணம் கொடுத்து இருப்பான்...அதான் கப் சிப்...

  • @lathashreegomathi7540
    @lathashreegomathi7540 Год назад +1

    Avangalaye katti koduka sollunga

  • @appuchillasamy888
    @appuchillasamy888 Год назад

    Aachi maravendum rawdigalukkum dhadha galukkum kottaiyaga marivarugiradhu makkale ushara irunga