🔴How did things turn out? | Bro. MD Jegan | Tamil Christian Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 34

  • @stellamary7201
    @stellamary7201 6 месяцев назад +6

    Yes Brother the day when I sat and cried in the Church and pleaded Jesus to save my son and my husband......
    That was the day my Jesus selected me to guide my family, and through my family HE wants me to glorify HIM...
    Yes Brother , first Jesus will make all the crooked ways straight,
    Wisdom and knowledge will be given to them free of cost..
    Then the righteousness will become their possession ..
    God Father will send HIS HolySpirit to us as our helper..
    He is the epitome of love...
    HE gave HIS life and on the 3rd day came back to life for us, and thus we received Salvation..
    Thank you father Jesus for the message through Brother. Jegan..
    In Jesus name.. Amen🙏🙌👍

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 6 месяцев назад +18

    இந்தியா தேசத்தை கிறிஸ்தவர் ஒருவர் இம்மானுவேல் என்ற பெயர் கொண்டவரை கர்த்தர் இராஜாவாக ஆளுகை செய்யும் காலம் வரும் எப்போது என்று நீங்கள் கேட்கலாம் 2050 ஆண்டு கர்த்தர் வெளிப்படுத்துவார் அப்போது இந்த பிரபஞ்சம் மக்கள் தொகை 1000 கோடி கிட்டத்தட்ட நெருங்கும் காலம் வரும் நிச்சயம் இயேசு கிறிஸ்து நேசித்த இந்திய தேசம் நிச்சயமாக ஒரு நாள் இம்மானுவேல் இராஜாவாக ஆள்வார்

    • @sagha6684
      @sagha6684 6 месяцев назад +1

      "Glory to King Of King lord my Jesus Christu🎚👑🙏🙏🙏

  • @livinggodministries3587
    @livinggodministries3587 6 месяцев назад

    ♥️"நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக" ♥️
    உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பைபிள் வெளிப்படுத்தும் உண்மை இதுதான்.
    இறைவனுடைய இந்த ஒரே கட்டளையின் அடிப்படையில் விரிவாக கொடுக்கப்பட்டது தான் பத்துக் கற்பனைகள்.
    இந்தக் கட்டளை எக்காலமும் மாறாது, மாற்ற முடியாதது, மறுக்க முடியாதது என்று விசுவாசித்து இந்தக் கற்பனைகளின் படி வாழ்ந்தவர்கள் தான் நம் முற்பிதாக்கள்.
    இறைவனின் இந்த வார்த்தைகள் உண்மை என்று நிரூபிப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து.
    இதை உலகம் முழுக்க அறிவித்தவர்கள் தான் அவருடைய(சீஷர்கள்) பின்னாடியார்கள்.
    "அன்பாக இரு" என்ற இந்த வார்த்தைக்கு மேலான வார்த்தையோ, வேதமோ, கல்வியோ எதுவும் இல்லை.
    விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவைகளில் அன்பே பெரியது.
    இதைத் தவிர மற்ற உபதேசங்கள் அனைத்தும் நன்மையாகத் தெரிகின்ற வஞ்சக உபதேசங்கள்.
    அன்பை சகோதர சினேகத்தை விடுத்து எச்சரிப்பை மட்டும் சொல்லி
    பணத்தையும், பெயர் பிரஸ்தாபத்தையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது.
    "அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."
    (ரோமர் 16:17)
    வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
    முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
    (கலாத்தியர் 1:7,9)
    நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
    (1 கொரிந்தியர் 13:2)
    "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே."
    (1 தீமோத்தேயு 1:5)

  • @balank6103
    @balank6103 6 месяцев назад +1

    Amen

  • @anitha5323
    @anitha5323 6 месяцев назад +1

    Amen praise the lord Jesus Christ

  • @GloryRobert-bh3ft
    @GloryRobert-bh3ft 6 месяцев назад +1

    amen amen

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 6 месяцев назад +1

    Amen 🙏

  • @SathishGeetha-h9i
    @SathishGeetha-h9i 6 месяцев назад +1

    Super ❤❤❤❤ Amen

  • @babuanish6319
    @babuanish6319 6 месяцев назад +1

    Amen hallelujah

  • @sheebapriyadharshini5945
    @sheebapriyadharshini5945 6 месяцев назад +2

    Thank you Jesus 🙏🙏

  • @sahayaselvi3156
    @sahayaselvi3156 6 месяцев назад +1

    Glory To JESUS🙏

  • @prabhustephen1147
    @prabhustephen1147 6 месяцев назад

    ஆமென்

  • @susinila6932
    @susinila6932 6 месяцев назад +1

    Amen appa 🙏

  • @solomanrajaar6333
    @solomanrajaar6333 6 месяцев назад +1

    Glory to jesus christ name brother

  • @gracycruz4484
    @gracycruz4484 6 месяцев назад +1

    Absolutely true brother. Inspiring message. Praise be to God.

  • @MaryHoly-it5ye
    @MaryHoly-it5ye 6 месяцев назад +1

    Amen 🔥

  • @JediNatania
    @JediNatania 6 месяцев назад +1

    Amen🙇‍♀️

  • @SathishGeetha-h9i
    @SathishGeetha-h9i 6 месяцев назад +1

    Ames ❤❤❤

  • @SundharDavi
    @SundharDavi 6 месяцев назад +1

    Arumaiyana Sathiyam

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 6 месяцев назад +1

    Super

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 6 месяцев назад +1

    3:00 antha chinna paiyan than. I accept pastor ❤❤

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 6 месяцев назад +2

    👌🏽

  • @florancenadar7179
    @florancenadar7179 6 месяцев назад +1

    Pray for my son marriage his name is raja

  • @jowjowjoseph126
    @jowjowjoseph126 3 месяца назад

    Jesus second coming timeline differs fom pastor jagan to other pastors approx timeline differs from 100mtrs running and 10,000 mtrs running please explain.

  • @sagha6684
    @sagha6684 6 месяцев назад +1

    "Amen Jesus Appa haleluyah Amen Amen Amen🎚👑🙏🙏🙏

  • @manojdavidson7151
    @manojdavidson7151 4 месяца назад

    Amen jesus

  • @selvamdavid-wf4wd
    @selvamdavid-wf4wd 6 месяцев назад +1

    Amen

  • @Leeviscom
    @Leeviscom 6 месяцев назад +1

    Amen appa hallelujah

  • @muniselvi8601
    @muniselvi8601 6 месяцев назад

    Amen hallelujah

  • @SathishGeetha-h9i
    @SathishGeetha-h9i 6 месяцев назад +1

    Super ❤❤❤❤ Amen

  • @rashimathan6415
    @rashimathan6415 6 месяцев назад +1

    Amen

  • @HappyCherryBlossoms-ol3xq
    @HappyCherryBlossoms-ol3xq 6 месяцев назад +1

    Amen

  • @sagayamaryn3691
    @sagayamaryn3691 5 месяцев назад +1

    Amen