இலங்கை ஜெயராஜ் - Aanum Pennum - Arivum Unarvum

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • www.layamusic.in
    Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable

Комментарии • 28

  • @meetan-
    @meetan- 3 года назад +22

    இவரை போல் இன்னொரு சொற் பொழிவாலர் உலகில் இல்லை என்பது உண்மை.. இவர் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு கிடைத்த வரம்..

    • @ratheskumar4746
      @ratheskumar4746 3 года назад

      ❤சத்தியம்

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 года назад

      ஐயா, அது சொற்பொழிவாளர்!

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +14

    ஜெயராஜ் ஐயாவின் சொற்பொழிவுகளை கேட்கத் தொடங்கினால் பொழுது சாய்வதும் தெரியாது புலர்வதும் தெரியாது. அருமையான உரை. நன்றி ஐயா 🙏🌷

  • @pandianguruvammsl640
    @pandianguruvammsl640 3 года назад +7

    சகோதரர் ஜெயராஜ் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் வாரியார் சுவாமிகள்.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 3 года назад +3

    உண்மை aanmiga சொற்பொழிவாளர்
    இலங்கை ஜெயராஜ் அவர்கள் மட்டுமே!!!

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 3 года назад +7

    புலவர் திறம் வியக்க வைக்கிறது ஐயா

  • @HariS-wi6mn
    @HariS-wi6mn Год назад

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 3 года назад +1

    Our kaliyuga guru

  • @susilagovindasamy1666
    @susilagovindasamy1666 3 года назад +2

    எவ்வளவு புலமை.

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 2 года назад

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 года назад +2

    இந்த உடலுக்குள் இருக்கும் ஆதியான அனைத்திற்கும் மூலமான உயிர் என்ற சிவமாகிய ஆன்மா இந்த உடலை எடுப்பதற்கு முன் பல பிறவிகளைக் கடந்து வந்திருக்கும்.அந்தச் சிவத்திற்கு ஆண்,பெண் பேதம் எல்லாம் கிடையாது. சிவம் என்கின்ற ஆனந்த நிலை ஆண்,பெண் இருவரும் உண்டு. ஆற்றல்களின் சுரங்கம் அது. அந்த விவரிக்க இயலாத பேராற்றலின் ஒரு துளி இந்தச் சவத்திற்குள் புகுந்த பின் தான் அது உயிர் என்றோ ஆன்மா என்றோ அழைக்கப்படுகிறது. இரு கண்களுக்குமிடையில் உயிர் உறையும் இடத்தில் உருவாகும் சுக்கிலம் பெண்களுடைய கருவிலே வேரூன்றும் நாளிலே தான் அதற்கு ஆண்,பெண் என்ற பேதம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உயிர் உருவாகி அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்து,இயற்கையை தம் கட்டுக்குள் வைத்து உயிர் சுழற்சியானது சமநிலையைச் சீராக வைத்திருக்கிறது,என்பதை அறிந்து கொள்ளுங்கள். அறிவியல் உபகரணங்கள் எதுவும் இல்லாத அக்காலத்திலேயே சூலுருதல் என்ற அறிவியல் முறையை சித்தர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை இப்பாடல் நமக்குக் காட்டுகிறது.

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 2 года назад

    ஐயா சொற்பொழிவு நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது கருத்து

  • @judgementravijudgementravi9930

    Day before yesterday I seen one of the guy on the road barking like dog nearby collector car head of the family wife news media persons explained so & so then who am ?

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 года назад

    "அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
    பெண்ணும் ஆணும் ஒன்றல்லோ பிறப்பதற்கு முன்னெலாம்
    கண்ணிலாணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
    மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே "
    இது எமது சைவ சமயத்தின் கருத்தை வலியுறுத்தும் சிவவாக்கியர் சித்தரின் பாடல்.
    ஐயா!நாங்கள் சைவர்கள். எமது சமயம் எமக்குச் சொல்லிய பாடத்தை மறக்கலாமா?அர்த்தநாரீஸ்வரர் சொல்லித் தந்த பாடத்தை மறந்தது ஏன்?இத்தனை விதண்டாவாதம். நான் எழுதிய பாடலுக்கு பொருள் அறிய விரும்பினால் எனது அடுத்த விமர்சனத்தைப் பார்க்கவும். ஓம் நமசிவாய!

    • @geminiboysss
      @geminiboysss 3 года назад

      ஒன்று இரண்டகும் சிவம் சக்தியாகும் நன்மை தீமை ஆகும் இது இயற்கை மீண்டும் சக்தி சிவம் ஆகும் தீமை நன்மை ஆகும் இது தான் நம் வாழ்கை இயக்கம், ஐயா அவர்களின் கூற்று மெய், சரியான புரிதல் வேண்டும்

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 3 года назад

      ஆமாம். இந்து சமயம் என்பது அளவிட முடியாத கடல். இதில் கம்பர் எழுதிய ராமாயணத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பட்டிமன்றம் போட்டுக் கொண்டு இருக்கின்றோம். வான்மீகி ராமாயணம்,வசிஷ்டர் எழுதிய ராமாயணம்,அற்புத ராமாயணம்,ஆனந்த ராமாயணம் ,துளசிதாஸர் எழுதிய ராமாயணம்....என எண்ணில் அடங்கா ராமர் +அயனம் =ராமாயணம் உள்ளது. இதில் ஆண்,பெண்,சூர்ப்பனகை,கைகேயி,கூனி என்றே காலம் காலமாகப் பேசி இதை விட்டால் இந்து சமயத்தில் வேறு ஒன்றும் தெரியாமல் இன்று எம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ஐயா!நான் எழுதிய சிவ வாக்கியரின் பாடல் கடோபநிடதத்தின் சாராம்சத்தை சொல்கிறது. ஆன்மா,உடல்,உயிர்,பரம்பொருளான சிவம்..
      கடோபநிடதம் -நசிகேதனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையில் நடந்த ஆன்ம உபதேசம்..
      இன்று கொரோனா வினாலும் கொலை,தற்கொலை,விபத்து என்றும் மரணம் அடையும் எமது மக்களுக்கு எந்த சமயச் சடங்கும் எம் மண்ணில் செய்வது இல்லை. நான் சொல்வது பிதிர் தர்ப்பணம் பற்றி..
      ஆனால் அதை விட இந்த ஆத்மாக்கள் சாந்தி அடைந்து மோட்சம் அடையச் செய்யும் சமயச் சடங்குகள் உள்ளன. எம் மக்களுக்கு தெரியாது. வழிகாட்ட வேண்டியவர்கள் அதைச் செய்யத் தவறி விட்டார்கள்.
      இது ஒரு உதாரணம் தான்..இப்படி எத்தனையோ கூறலாம். பட்டிமன்றம் போடுவதைக் குறைத்து சரியான இந்து சமய நெறியை மக்களுக்கு காட்டுவது தான் ஆன்மீகப் பெரியவர்களின் கடமை.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 3 года назад

      உடம்பு வேறு..அதில் உள்ள உயிர் அல்லது ஜீவன் வேறு. உடம்பு ஆற்றுகின்ற நல்வினை,தீவினை இரண்டையும் எடுத்துச் செல்வது இந்த உயிர் அல்லது ஜீவன் தான். ஆன்மா என்பது வேறு. அது அளவிலாத ஆற்றல் பொருந்திய சிவத்தின் ஒரு சிறு அணு சக்தி...இதுதான் அகம் பிரம்மாஸ்மி என்போம். இந்த ஆன்மா நம்முள்ளே தான் உள்ளது. ஆனால் நாம் ஆற்றும் எந்த நல்வினை,தீவினையும் ஆன்மாவைப் பாதிப்பது இல்லை. சிவத்தின் ஒரு அணு சக்தி ஆன்மாவையே நன்மை ,தீமை பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்கிற போது இந்த நன்மை தீமை ;சிவசக்தியை எவ்வாறு பாதிக்கும். இறைவன் இயற்கையிலும் உள்ளான். இயற்கையை கடந்தும் உள்ளான். இறை என்கிற அந்த பரம்பொருளுக்கு எந்த வரையறையும் கிடையாது.

  • @judgementravijudgementravi9930

    Enda Amma sonnadudaan nadakum endraal edarku mealai naatavargalai muttalnu solla veandum enda mutaal😀😃

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад

    AS PER CHRISTIANITY, HUMAN GENERATION ORIGINATED FROM "ADAM AND EVE".WHO ARE THAT ADAM AND EVE?.

  • @manomano403
    @manomano403 3 года назад

    11.11

    • @manomano403
      @manomano403 3 года назад +2

      அதிகாரத்தில் குறள் நிற்காது, அள்ளித் தின்றால் பசிதீராது; அன்பென்னும், ஒரு பார்வை..
      போதும்.. அகிலம்.. அதில், வாழும்!
      ..
      பெண்ணே..பெண்..ணே.. செய்தாள்,
      பூமியின் எழில் மொத்தம்..
      ..
      11.57
      16.03.2021
      ✴🐦🐤✴👍✴🐦🐤🐦✴

    • @manomano403
      @manomano403 3 года назад

      ஆகா, என்பார்கள்.. அடடா, என்பார்கள்.. வே..றொன்றும் யாருக்கும்..புரியாது;
      ..
      17.04.2021
      🐦🐤🐦🐤⛳🐦🐤🐦🐤🐦

    • @manomano403
      @manomano403 3 года назад

      ஒரு, மூன்றே..நிமிடம், அவளைக் கண்டால்.. போதும்.. நிம்மதி தான் சேரும்.. போதாதென்றால் இன்னும் தருவாள், நிச்சயம் என்றும் அவள்தானே.. நிர்ச்சலனம் அவள் சொல் மொழியாகும்.. விழிகள் சொல்வது நம்பிக்கை..
      ..
      21.24

    • @manomano403
      @manomano403 3 года назад +1

      எண்ணி..எண்ணிப் பார்க்கிறேன்.. கண்களில், இன்னும் ஞாபகம்.. எண்களில்..எத்தனை சூட்சுமம்..
      எழுத்துக்கள் தானே, சொல்கிறது..
      புலரும்..நாட்களில் வலு இல்லை..
      மலரும் பூக்களில், மணம் இல்லை..
      சுற்றிலும்..சூழல் வரள்கையிலும்,
      ஸ் வாசத்தில் உறுதி துளிர்க்கிறது..
      பற்றிடும், பிணிகள் பறந்தோட..
      பார்வையில் தாகம்..பசி தீர..
      உறைத்திடும் உண்மை, நிமிர்கிறது..
      உள்ளத்தில் தெம்பு தருகிறது..
      சித்திரை ஏட்டில் மறைகிறது.. புத்துயிர் தாங்கி மே..காண.. எண்களில்..எத்தனை சூட்சுமம்..
      எழுத்துக்கள் தானே, சொல்கிறது..
      ..
      21.55
      30.04-01.05.2021

    • @manomano403
      @manomano403 3 года назад

      உணர்ந்..தால் ஆயிரம், அர்த்தங்கள்.. உணர்வினில், சாந்தி முகூர்த்..தங்கள்..
      உண்..டானது இரு உடலால்தான், உயிர், தாங்கிய..கரங்கள் ஏராளம்..
      நல்லது மட்டும் நாம் நினைந்தாலும், அல்லதும் வாழும் உலகத்தில்.. அன்பே காதல் சங்கீதம், அரவணைப்பென்பது உயிர் முத்தம்.. உயிர், உடலாலும்.. உடல், உயிராலும்.. பசி..தா கங்கள்.. தீர்த்துப்..பின் பரிமாறுதலே நிலையின்பம்!
      பாசத்தின் வலையை வெல்லுங்கள்.. நேசத்தின் பின்னே செல்லுங்கள்!! தேசம் அழகிய தேன்கூடு.. தே..னே.. எங்கள்.. குறி.. மானே!!! தேன்..ஈக்கள்.. வாழ்வது.. நமக்காக, நாங்கள்.. தேசம்..அதற்காக!!!!
      ..
      10.47
      01.05.2021
      👎👉👈👍