இலங்கை ஜெயராஜ் - Kamban - Sekkizhaar, Ilango...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2021
  • Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable
  • РазвлеченияРазвлечения

Комментарии • 25

  • @aruljothya4071
    @aruljothya4071 3 года назад +4

    தமிழனாக தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஒரு பெருமை சேர்த்தது உங்கள் பேச்சின் அழகை கண்டு தான்

  • @Rajini0711
    @Rajini0711 Год назад

    இந்த காவியங்களைப் படைத்த இவர்களே இப்படி சிந்தித்து இருப்பார்களா என்பது வியப்பானது ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @thisispeaceofmindchannel9046
    @thisispeaceofmindchannel9046 Год назад

    ஐயா உங்கள் திருவடி போற்றி 🙏🙏🙏

  • @balachandiran2595
    @balachandiran2595 3 года назад +9

    நான் அய்யா ஜெயராஜ் அவர்களின் ரசிகன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 года назад +1

    தமிழுக்கு தாங்கள் மிகப் பெரும் சொத்து நன்றி ஐயா

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 2 года назад

    மிக்க நன்றி ஐயா..

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 года назад

    பட்டிமன்றம்& தீர்ப்புக்கு இலக்கணம்.நன்றி!

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o 9 месяцев назад

    உங்கள் அறிவு என்ற அலை என் மேல் மோதி விழுந்து எழுந்து ஆற்றல் பெற்று விட்டேன்

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 2 года назад

    நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே... ஔவை கூறிய நல்மொழியின் சிறப்பை உணரும் தருணம்..🙏🙏💐💐மிக்க நன்றி ஐயா...

  • @thaache
    @thaache 3 года назад +4

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழல்லவாஉயிர்
    #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: வழமமயுஉஊஇக்உஊ

  • @gnanamanivekatachalam1620
    @gnanamanivekatachalam1620 2 года назад

    ஐயா நீங்கள் சொன்ன தீர்ப்பு மிகவும் சரியானது என்று எங்களுக்கு படுகிறது

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 3 года назад +4

    இவருடைய குருவைப் போல அமைத்தால், தமிழ்நாட்டில் தமிழை விரும்பிக் கற்பவர் எண்ணிக்கை பலமடங்கு உயரும்.

  • @jothianandan4870
    @jothianandan4870 3 года назад +1

    Please upload
    Sundara gandam

  • @kripasingan
    @kripasingan 3 года назад +2

    Great orator

  • @rajathangams6991
    @rajathangams6991 3 года назад

    ஐயா பாதம்பணிகிறேன்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    சம்பந்தன் கதை

  • @shivasiva1598
    @shivasiva1598 3 года назад

    இயற்றிய கம்பன் கூட இப்படி ரசித்திருப்பாரா என்று தெரியவில்லை ...

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +3

    மூன்று பெரும் காவியங்களைப் படிக்கத் தூண்டும் வகையில் இருந்தது ஐயா தங்கள் உரை. கலைமகளை தனதாக்கிக் கொண்ட ரகசியம் என்னவென்று கூறுங்கள் ஐயா 🙏🌹

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад

    please upload full pattimandram

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад

    KAMBAR, SEKKIZHAR, ELANGOVADIGAL. NO ONE IS HUMAN. THEN WHO THEY ARE?

  • @musictamizhaneditz4331
    @musictamizhaneditz4331 Год назад

    ஐயா வணக்கம் இங்கு உள்ள அனைவருக்கும் கம்பன் கழகம் 107 ஆன்மீக சொற்பொழிவு வாட்ஸ் அப் லின்க் வேண்டும் ஐயா இருக்கும் அன்பர்கள் தாருங்கள் ஐயா