Headache Treatment Tamil - Thalaivali Udane Neenga - Home Remedies

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தலைவலி, தலை பாரம், நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி உடனே நீங்க வீட்டு வைத்தியம். Headache treatment in tamil for migraines, tension headache, exertion headache, sinus headache and periods headache.
    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய / ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்க க்ளிக் செய்யுங்கள் 👇:
    Free Home Delivery*
    www.askjhansi....

    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan

    Join Our FB Group:
    / 1926633400957451
    Follow Our FB Page:
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi

    For Promotions & Advertising Contact Email:
    promo@askjhansi.com

    //

    Check Our Playlists:

    வீட்டு வேலைகளை சுலபமாக்க - Home Care Tips
    • Home Care Tips

    சமையலறை வேலைகளை சுலபமாக்க - Easy Kitchen Maintenance
    • Kitchen Hacks

    வீட்டு விவசாய பண்ணை - Home Gardening & Integrated Farming
    • வீட்டு விவசாய பண்ணை - ...

    அழகும் ஆரோக்கியமும் அதிகமாக - Health and Beauty
    • Health and Beauty

    புதுசு கண்ணா புதுசு - Useful Interesting Products Reviews & Demos
    • Products Reviews & Demos

    கர்ப்பம், பிரசவம், பிள்ளை வளர்ப்பு - Pregnancy & Parenting
    • Pregnancy & Parenting

    செயல் முறைகள் & தயாரிப்பு ரகசியங்கள் - Formulas and Procedures
    • How To Dos

    புதிய இடங்கள் புதிய அனுபவங்கள் - Places, Resorts Reviews and Travelogues
    • Places We Visited

    அரேபியாவில் ஆஸ்க் ஜான்சி - Umrah Vlogging
    • அரேபியாவில் ஆஸ்க் ஜான்...

    Paleo Diet 30 Days Meal Plan in Tamil
    • Paleo Diet 30 Days Mea...

    அறுசுவை சமையல் - Mouth Watering Recipes
    • அறுசுவை சமையல் - Mouth...

    ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்ஸ் - ASK Jhansi Products
    • ஆஸ்க் ஜான்சி ப்ராடக்ட்...

    Vlogs, Live & Bloopers
    • Vlogs, Live & Bloopers

Комментарии • 242

  • @Vinibaby9927
    @Vinibaby9927 2 месяца назад +3

    Mam na comment podumpothu time 2:22 midn8 enaku payangaaramana thalaivali mam. Thanga mudila aluthuten irunthen hospital kotu pola alila. Apotha u tube la unga padhivai parthi. Try panunen. Towel, hot water treatment semma effect mama udane en thali vali sari agiduchu. Romba nadri theivame🙏🙏🙏

  • @agniroopan
    @agniroopan 2 года назад +47

    ஒரு நாள் இரவு நான் தலைவலியுடன் துடித்து கொண்டு இருந்தேன். உங்கள் காணொளியை கண்டு வாணலியில் சுத்தமான பருத்தி துண்டை கொண்டு ஒத்தடம் கொடுத்தேன். உண்மையில் நன்றாக வேலை செய்தது. அந்த நேரத்தில் ஒரு வைத்யராக நீங்கள் தென்பட்டீர்கள். மிக்க நன்றி. இறைவன் துணை நிற்பாராக💐

  • @sibispriya488
    @sibispriya488 3 года назад +63

    சிறப்பான பதிவு..... En ammavuku நீர் தலைவலி.... எவ்வளவு சொன்னாலும் மாத்திரை மட்டும் தான் எடுத்து கொள்வார்கள். இப்பொழுது சுக்கு பற்று போட்டுவிட்டு உறங்க சொன்னேன். செய்தார்கள் உண்மையிலே யே தலைவலி சரி ஆகிவிட்டது. இனி மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது என்ற nibandhanai yodu than indha patrai potu viten. மிக மிக நன்றி..... உணவு போல மாத்திரை எடுத்துக் கொள்வார் என் அம்மா. நான் மிகவும் வேதனை பட்டேன். இப்பொழுது நான் மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளேன். என் மனதார நன்றி கூறுகிறேன்.....

    • @vaithilingamsubbu7083
      @vaithilingamsubbu7083 2 года назад +1

      Sis enga ammaku athe problem than na sollilum kekkamattanga enakku theriyama valithangamudiyama mathira sapduvanga enakku rompa kashdamave erukku pls sollunga tips enna pannanum thalaivali poga...eppo some times thalaila etho urnthuporamathi feel varutham😔

    • @mamushreenika8566
      @mamushreenika8566 Год назад

      Enakku 25 age anna கபால நீர் nu சொன்னாங்க சுக்கு பற்று எப்டி போடணும்

    • @suganyajeyaram7579
      @suganyajeyaram7579 Год назад

      Yenga ammavum apidi dhang...

    • @nasa98
      @nasa98 Год назад +1

      Love u amma

  • @vijayaramamoorthy6870
    @vijayaramamoorthy6870 3 года назад +34

    தலையில் ஏற்படும் அனைத்துவிதமான வலிகளுக்கும்நிவாரணம் அளிக்கும் மருத்துவ குறிப்பு கொடுத்த சகோதரிக்குமனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад

      வயிற்று வலிகளுக்கு நிவாரணம் தன் வயிற்று வலிக்கு மதம் கழிக்கப்படுகிற ஆனால் அல்சர் இல்லை சாப்பிட முடியவில்லை இதற்கு தீர்வு சொல்லவும் சகோதரியே

    • @T.p.chandrasekaran
      @T.p.chandrasekaran 6 часов назад

      ❤😂🎉😢😮😅😊

  • @meerannavasmeerannavas3123
    @meerannavasmeerannavas3123 3 года назад +14

    அக்க உங்களிடம் எனக்கு பிடித்த விசயம் . எதுவுமே நீங்க அணுபவ பூரண உபயோகித்து நல்ல ரிசட்டு கிடைத்த உடன் எங்களுக்கும் விளக்கமாக சொல்கிரீக i love it😊

  • @aishwaryar8351
    @aishwaryar8351 3 года назад +16

    அனைத்து வகையான பிரச்சனைக்கும் முற்று புள்ளி வைத்து சரியான தீர்வு கிடைக்கும் ஒரே இடம் எங்கள் அறிவு களஞ்சியம் ASK JHANSI... U are simply super mam... Thank you...

  • @premir6486
    @premir6486 3 года назад +9

    Yenaku 10 years thalai vali eruku. Nenga sonna tips very useful amma, romba thanks amma.

  • @anandis3236
    @anandis3236 Год назад +3

    சூப்பர் மேடம் எனக்கு பயங்கர தலைவலி உங்கள் டிப்ஸ் ஃபாலோ பன்னினேன் அருமையாக இருந்தது நன்றி மேடம்

  • @Dhivya-dx3ii
    @Dhivya-dx3ii 11 месяцев назад +4

    ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா 😊உடனே தலவலி சரியாகி விட்டது

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 года назад +2

    வாவ் அருமையான குறிப்புகள். டாக்டர் டிம் சென்றால் கூட இத்தனை விதமான மருத்துவ குறிப்பு தந்து இருக்கமாட்டார்கள் இல்லத்தரசிகளுக்கு உபயோகமான வீடியோ நீங்க சொன்ன சுக்கு மஞ்சள் காய்ச்சி பத்து போட்டேன் நன்றாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @saravanandhanaraj7885
    @saravanandhanaraj7885 Год назад +8

    மிக்க நன்றிங்க மேடம்... கடுமையான பின் மண்டை வலி.... பாதியாக உடனே குறைந்தது... மேடம்.. அருமை... 🙏💕

    • @chitrajv2798
      @chitrajv2798 Год назад

      Ena panuninga.enakum pin mandai pain

    • @multyway8314
      @multyway8314 Год назад

      @@chitrajv2798 உங்களுக்கு சரி ஆயிட்டா

    • @salemguna9427
      @salemguna9427 10 месяцев назад

      ​@@chitrajv2798bro என் அம்மாவிற்கு ஒரு நாள் இரவு கடுமையான பின் மண்டை வழி இவங்க சொன்ன வழியை பின்பற்றினேன் ஒரு சில நிமிடங்களில் சரியானது.பாத்திரத்தை அடுப்பில் சுடவைத்து அதில் ஒரு துண்டை மடித்து சுடவைத்து பின் கழுத்தில் ஒத்தடம் குடுத்தேன் உடனே சரி ஆனது ❤

  • @mumtajtaj2524
    @mumtajtaj2524 2 года назад +3

    ரொம்ப தேங்க்ஸ் மேடம் நான் ரொம்ப நாள் தலை வலில அவஸ்தை படுறேன் கண்டிப்பா நீங்க சொன்னது எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்

  • @shameemahaleel4210
    @shameemahaleel4210 3 года назад +3

    சூப்பர் க்கா நீங்க சொல்லும் எல்லா வகை தலைவலியும் வரும் கண்டிப்பாக செய்து பார்ப்பேன் நானும் வாஸோகிரின் டோலோ இப்படி நிறைய மாத்திரை போடுவேன் இனி அந்த தொல்லை இருக்காது இன்ஷா அல்லாஹ்

  • @revathimurali3352
    @revathimurali3352 3 года назад +11

    நன்கு தலைவலிகளின் வகையை வகைப்படுத்தி விளக்கியது அருமை அக்குபஞ்சர் இதற்கு நல்ல தீர்வு சில யூ டியூப் வீடியோ பார்க்கும்போது வரும் தலைவலிக்கு நல்ல மருந்து தந்தீர்கள் நன்றி

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +2

      😀😀😀 சிரிச்சிட்டேன்ப்பா... லாஸ்ட் லைன்...

  • @jackulinjackulin5139
    @jackulinjackulin5139 Год назад +4

    நன்றி சகோதரி எனக்கு பின் மண்டை வலியால் அவதிப்பட்டு வருவதால் உங்கள் மருத்துவத்தைபபின்பற்றுகிறேன்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад +2

    Superb sister headache ku evala tips yarume kudukla sister namma velila porapa travel a erukra oa sudden a headache vandha neenga sonna mari narambla kaiyala pressure kuduthu headache la erundhu relif aha mudiyum sister hats off jhansi sister

  • @aswina8958
    @aswina8958 3 года назад +4

    Unga vedio paathale mind relactation kidakkuthu akka thankyou

  • @yasamin2993
    @yasamin2993 3 года назад +1

    பயனுள்ள தகவல்....ஓரு சந்தேகம் அக்கா....அம்மாக்கு கிட்னி சிகிச்சை காக கேரள வில் தங்கி சிகிச்சை எடுத்தோம் அப்போ அங்க உடம்பில் ஓத்தடம் கொடுத்தார் கள்..அப்ப அவர் கள் சொன்னது உடம்பில் எங்க வேண்டும் என்றாலும் ஓத்தடம் கொடுக்கலாம் பிடரிறில் ஓத்தடம் கொடுக்க கூடாது என்று சொன்னார்கள்....அதுதான்தெளிவு படுத்தங்கள் அக்கா.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      இப்ப தான் முதன்முறையா இதை கேள்விப்படறேன்மா. எனக்கு அப்படி தெரியல. பல முறை இப்படியான ஒத்தடத்தில் சரியாகி இருக்கும்மா.

    • @yasamin2993
      @yasamin2993 3 года назад

      பதில் அளித்தமைக்கு நன்றி அக்கா....!நானும் சூடு கொடுத்து இருக்கிறேன் தலைவலிக்கு இதமாக இருக்கும்...தேனீர் குடிக்கும் போது அந்த கிளாசை அப்படி யே நேற்றியில்வைத்து வைத்து எடுப்பேன் இதமாக இருக்கும்.

  • @Vidhyavidhya330
    @Vidhyavidhya330 2 года назад +3

    Fist tips romba nalla irukku sis romba painla kasta Paten itha. Pannavum ippo nalla irukku romba thanks

  • @shagilagengan648
    @shagilagengan648 3 года назад +3

    பயனுள்ள தகவல் சுக்கு மஞ்சள்தூள் பத்து பயன்படுத்த எனக்கு சுலபமாக இருக்கும்

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад +2

    GM. Neengal ungal ganneer kuralil endha oru problemthukkum azhaga theervu solringa. Itthanai thalai valikkum nallathoru aalosanai soli irrukkirrigal. Nandri. 🙏

  • @anuradhan3383
    @anuradhan3383 3 года назад +3

    Dear suhaina unga video ellam parpane ellame useful content a irukkum sile you tubers money minded a pandranga. Avangalukku neenga evalovo best😍😍

  • @gamingboys2295
    @gamingboys2295 3 года назад +3

    Really it's very useful tips akka.... Ellorukum theva padra tips um kuda....

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 года назад +2

    Like 38 👍🏻 மிகவும் பயனுள்ள பதிவு தலைவலி குணமாக அக்குபிரஷர் பாயிண்ட் நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்கள் பயன்படுத்தி எப்படி தலைவலியை குணப்படுத்த முடியும் என்று சொல்லி கொடுத்தீங்க தலைவலி குணமாக ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் 1/4டீஸ்பூன் சுக்கு தூள்1/4டீஸ்பூன் தண்ணீர் சிறிதளவு விட்டு மிதமான தீயில் சூடுபடுத்தி வலியுள்ள இடத்தில் தடவினால் குணமாகும் அருமையான தீர்வு

  • @sitifareedah3878
    @sitifareedah3878 2 года назад +2

    Romba nandringga.. hypertension ku neengga sonna remedy rombave ubayogamaa irunthuchu... Vali la irunthavanggalukku nalla relief kudutthurukkingga.. Really great and thank you so much

  • @sangeethajothimurugan4139
    @sangeethajothimurugan4139 2 года назад +12

    The acupressure point at sides of nose worked well for my nose block ! Nothing worked for me. This immediately made me feel better

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 года назад +6

    Varietyana thalai valikku varietyana remedies. Super mam. Thank you.

  • @deviramu59
    @deviramu59 Год назад +3

    Thalaivalli nu sonna eppadi appadi erukkum .... Dr. Soldraga ...but u telling reason correct ... And give methods for recovery withsteps thanks u so much i will try my hus and say the result mam

  • @malathinamadevan1704
    @malathinamadevan1704 2 года назад +16

    I tried this treatment for my husband yesterday, it's really worked he had 5 days head ache problem now the pain is gone it's really amazing mam, many thanks for you mam. 🙏😊

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      thank you so much ma... ❤

  • @natakalapaveethra5270
    @natakalapaveethra5270 Год назад +3

    Thank you mam... I had pain in my back head, with this towel treatment I got relaxation.... thank you sooooo much mam

  • @arockiamary3972
    @arockiamary3972 Год назад +3

    Thank you very much ka.. I suffered a lot and I got relief instantly. I did breathe exercise..God bless you abundantly dear

  • @gomathit7238
    @gomathit7238 10 дней назад

    Thank you, thank you so much sister. I tried lost one for my headache problem. What a miracles. After one time, my headache has gone. Really so much thanks to you

    • @ASKJhansi
      @ASKJhansi  10 дней назад

      You're most welcome

  • @charlesmohandass7302
    @charlesmohandass7302 3 года назад +2

    எனக்கு எப்போதும் தலைவலி தான் வெயில் அலைச்சல். நீர் கோர்த்த தலைவலி. கணவருக்கு மைக்ரேன் பிரச்சினை நல்ல தீர்வு கிடைத்தது சகோ. நன்றி தங்களது சேவை தொடரட்டும். உங்கள் குரலை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி sis. Tq

  • @arniriyazahmed5795
    @arniriyazahmed5795 3 года назад +2

    Mam very useful video mam ningle ningle Vonga family Ninda nall vazha Allah kitta dua sairan ningaalum dua pannung Inda reamady my father 2year talavali yowlo Vo treatment pannitom bat rezalt no Enda reamady nan try panran very useful video mam

  • @sasikala9103
    @sasikala9103 Год назад +1

    ஐயோ ஆமா ஒவ்வொரு தடவை periods time layum konnudum headache nanum 4 days la 6 tablets pottuduvean thanks

  • @magilithi1507
    @magilithi1507 Год назад +1

    Super thanks ....ennoda thala valiku nalla relief kedachidhu thank u

  • @sujaudeen9226
    @sujaudeen9226 3 года назад +4

    assalamu alaikkum akka romba usefullana message thanks by jelifer

  • @jeanshivy9457
    @jeanshivy9457 3 года назад +4

    Madam you are a ""mother of world".
    Because every videos of yours, ""key of brain to us".I also risen from my laziness.Thank u🙏🙏🙏

  • @rjfashiontricks2229
    @rjfashiontricks2229 2 года назад +25

    Thq u so much for useful tips.. I tried the hot towel tips really it worked well.. God bless you.. Keep going

  • @sriganapathy8105
    @sriganapathy8105 8 месяцев назад +1

    அருமையான பதிவு மிக்க
    நன்றி 🙏

  • @user-io2xk9lb4c
    @user-io2xk9lb4c Год назад +2

    நன்றி அக்கா👍

  • @ameertaj3386
    @ameertaj3386 3 года назад +2

    Super akka intha vedio rombave use fulla irunthu akka super

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад +3

    Enakku romba useful video Akka thank you 👌👌❤️❤️

  • @ananthananth6219
    @ananthananth6219 4 месяца назад

    நன்றி அக்கா 5 நாளா வலி தாங்க முடியல ஒங்க வீடியோவ பாத்து செஞ்ச வலியே இல்ல அக்கா நன்றி😊

  • @Ammachariyamman
    @Ammachariyamman 8 месяцев назад +1

    Thank you so much very useful Tips

  • @menagam7883
    @menagam7883 Год назад +3

    Thank you very much madam. Very useful content.

  • @fazilathrizwan2220
    @fazilathrizwan2220 3 года назад +2

    Super mam chance ye illa ur really such a genius.

  • @mahesha2993
    @mahesha2993 Год назад +1

    Thank you so much madam all these remedies worked well for me
    Thank a lot

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад +1

    Arumayana padhivu very useful madam tq with santhosam 👍 vmnm9

  • @jokermari6840
    @jokermari6840 5 месяцев назад +1

    Kaluthu forehead thalavali ku medicine sluga akka

  • @Trending_vlogs1112
    @Trending_vlogs1112 Год назад +2

    Sister ennoda son ku 10yrs aguthu adikadi thala Vali nu solran plz remedi ethavuthu sollunga sister

  • @vaishushiva1242
    @vaishushiva1242 Год назад +2

    Good and easy to understand super

  • @sumathisumathi5686
    @sumathisumathi5686 3 года назад +1

    Arumaiyana idea gasis enga ammaji headache problem irukugasis nega sona mathiri Pani cure paniruvagasis

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Год назад +2

    👌 avoid hand shaking

  • @archanaarchana9563
    @archanaarchana9563 Год назад +3

    Ennaku (head ) mandai full lla valikuthu .. y nu thrl ...

  • @rameemazain9001
    @rameemazain9001 Год назад

    Akka super treatment .one montha Romba kazhtam pattutaen Manjal treatment Ok fr me

  • @riyasmalik7728
    @riyasmalik7728 Год назад +2

    சிறப்பனா பதிவுமிகவும் நன்றி

  • @fairosem
    @fairosem 3 года назад +1

    கரெக்ட் எனக்கு இப்பதான் தலை வலிக்குது என்று இருந்தேன் கரெக்டா நேரத்தில் கரெக்டான பதில்👌👌ma

  • @zerinjasmin3728
    @zerinjasmin3728 3 года назад +1

    Romba thanks akka annaku romba useful tips thanks

  • @yavishareenasharina8046
    @yavishareenasharina8046 Год назад +2

    Thank u so much mam... very usefull tips🌹👌🏻

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 2 года назад +3

    Bp I have. I have pulling scalp ache. What to do

  • @shoban5111
    @shoban5111 Год назад +2

    Pan la vachu vachu edukanuma...illa Onetime vachu edutha pothuma mam

  • @pselva1136
    @pselva1136 3 года назад +6

    Differnt and many tips very useful to me mam without medication all treatment is easily available at home

  • @christophermatthew6779
    @christophermatthew6779 Год назад +3

    Hi there, i am having headache while bending down and lightheadness while getting up in the morning... what does it mean????

  • @manmanamumsuvaiyum4848
    @manmanamumsuvaiyum4848 2 года назад

    Towel otharam arumaiyooo arumai...seikaram relief kidachuthu...thank youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuy
    Sosososo much

  • @thanganarayanan7814
    @thanganarayanan7814 Год назад +1

    romba nalaarukku friend

  • @sundarsabisundarsabi8202
    @sundarsabisundarsabi8202 2 года назад +2

    Kankallukku aruge thungi elunthal vali irukkukkirathu atharkku enna trt

  • @EdithDevakumari-zf9um
    @EdithDevakumari-zf9um Год назад +1

    Sister neenga sonna manjal chukku potadhaal yeera thalivalli sugamaanadhu. Thank you soooo much sister yeera palvali sariyaavadharkku please sister yedhaavadhu sollunga please reply

  • @anandhm1401
    @anandhm1401 2 года назад +5

    Thank you so much Mam ❤❤❤

  • @rasithabanu1214
    @rasithabanu1214 3 года назад

    Amma ungalooda neertalaivali viedo paattu na en Mamiyaangalukku try pannean super aa work aanadu . inda maadiri maruttuvam sammandappatta viedo niraiya podunga useful aa irukkum. Jajakkallahu haira

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      ஓக்கேம்மா. போடுகிறேன்.

  • @kanagalakshmi2310
    @kanagalakshmi2310 Год назад +2

    Enaku head shake ahudha madhiri iruku nadakkum podhu.pinnadi headla mattum.plz edhuku remedy soluga.apdi pinnadi thalra madhiri irundhu keela vilura madhiri iruku.plz yarachu remedy soluga

  • @pselva1136
    @pselva1136 3 года назад +1

    Bz I too have very hectic headache.but fear to take medication I do sleep or steam inhalation but now u r giving such different idea so I do.i used to get forehead head ache

  • @menagam7883
    @menagam7883 Год назад +1

    May God bless you🙏

  • @ameertaj3386
    @ameertaj3386 3 года назад +2

    Akka na already unga subscriber notification already onde but ivalavu neram unga vediovukaga wait pannen aana ippa varuthu aana 9 minutes ago appadinu varuthu enga phone network slow akka 😖😖😖enna pandrathu sollunga akka aana enna irunthalum na ungaluku support pannuven support ASK Jhansi ✌️✌️😊😊😊

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      முதல் கமெண்ட்டுக்கு மட்டுமல்லாமல் சிறந்த கமெண்ட்டுக்கும் பரிசு உண்டுமா...

    • @ameertaj3386
      @ameertaj3386 3 года назад +1

      @@ASKJhansi ok 🤗akka aana na podurathu sirantha commenta irukanumla aana akka enna irunthalum support ASK Jhansi ✌️✌️😊😊😊

  • @sathyan.s8428
    @sathyan.s8428 2 года назад +2

    Sister enaku thalai vali overa ah 2 side vali dailyum valikuthu ena thala vali nu therila sis plz help me sis

  • @anandraj9487
    @anandraj9487 Год назад +1

    Medam super thank you🙏💕

  • @samuvelaraja6144
    @samuvelaraja6144 Год назад +2

    சுக்கு க்கு பதிலாக இஞ்சி சாறு use பண்ணலாமா

  • @rasumukilar9864
    @rasumukilar9864 2 года назад +1

    Thanks Akka 👌👌👌

  • @TinaTina-sc2bb
    @TinaTina-sc2bb 3 месяца назад

    Am suffering in cluster pain

  • @shivanijesus6395
    @shivanijesus6395 Год назад

    Really great sister thanku so much 🙏🙏🙏❤❤❤

  • @gamingpasanga944
    @gamingpasanga944 Год назад

    மிக்க நன்றி

  • @gowriv5830
    @gowriv5830 3 года назад +2

    Traveling la vomit control panna tips kudunga ma🙏

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இந்த வீடியோ பாருங்க
      ruclips.net/video/GdctibvWxww/видео.html

  • @saranyashathana7253
    @saranyashathana7253 3 года назад +2

    Very useful video Thank you ma

  • @jemimahj7204
    @jemimahj7204 Год назад +1

    Excellent message 👍🎉

  • @subhabaskar9265
    @subhabaskar9265 Год назад +1

    Thank you so much

  • @styleplus6369
    @styleplus6369 Год назад

    Semma use full na ipatha try panna feel better

  • @jenijeri8003
    @jenijeri8003 Год назад +1

    Enaku azhuthalum sirithalum thalaiku pinburam valikirathu ethanal sollugal?

  • @hebzibharajesh2976
    @hebzibharajesh2976 2 года назад +2

    Very useful tq akka❤️

  • @arunsaarun3303
    @arunsaarun3303 Год назад

    2years achi sister dailyum thalavali nit thoonga mudiyala😒 treetment um panni pathuttean onum panna mudiyala

  • @DEEPANCHAKRAVARTHYR
    @DEEPANCHAKRAVARTHYR 2 месяца назад

    Enaku right side kannu right ride thala vali aprm kaluthu side right side valiya eruku ethavathu treatment solunga

  • @pandiselvithangaraj6029
    @pandiselvithangaraj6029 3 года назад +1

    Notifications late ah varuthe mam...missed the first comment

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      கரெக்ட்டா ஒரு மணிக்கு ரிலீஸ் பண்ணிடுவேன்ப்பா... வாரத்தில் மூன்று நாட்கள்...

  • @manasirahsan
    @manasirahsan 5 месяцев назад

    Assalamu alaikkum kathil iraichal ullathu vaithiyam sollunga ma

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 3 года назад +2

    Sister sugar ku nenga egg saptu kammi pannatha sona vdo kanamae, pls atha vdo link anupunga

  • @MariMUTHU-ti8hb
    @MariMUTHU-ti8hb 3 месяца назад

    Thanku mam

  • @anusrianusri8619
    @anusrianusri8619 Год назад +1

    Good

  • @selviganesan7289
    @selviganesan7289 Год назад

    நன்றி

  • @rafikali6133
    @rafikali6133 3 года назад +1

    Super boby

  • @kumarkumarkuamr9011
    @kumarkumarkuamr9011 Год назад

    அருமையான பதிவு மற்றும் உண்மையான பதிவு ❤️

  • @mubinshifamubinshifa9121
    @mubinshifamubinshifa9121 2 года назад +1

    Thanga mudiyatha thala vali manda vali

  • @ruddhikah4966
    @ruddhikah4966 3 года назад +1

    Ok mam I try 😍