Viswasam Ajith Reaction : விஸ்வாசம் அஜித் பற்றி சத்யஜோதி தியாகராஜன் | Filmibeat Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 609

  • @Saravanakumar-dw9hq
    @Saravanakumar-dw9hq 6 лет назад +863

    எவ்ளோ பெரிய ஆளு...anchor ah sir, sir ன்னு கூப்பிடுறாரு... என்ன ஒரு தன்னடக்கம்....எண்ணம் போல் வாழ்க்கை... தல படம் பண்றார் ன்னா சும்மாவா👍👍👍👍

  • @Bharath1985feb
    @Bharath1985feb 6 лет назад +378

    விஸ்வாசம் பாசம். நீங்கா தல மேலே வெச்ச விஸ்வாசத்துக்கு நன்றி அப்புறம் வெற்றி விஸ்வாசமா குடுத்ததுக்கு நன்றி

  • @babumohan4549
    @babumohan4549 6 лет назад +506

    அய்யா உங்க கனிவான பேச்சை கேட்டாலே உங்க நல்ல மனசு தெரியுது. உங்க நிறுவனம் இன்னும் பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள்.நன்றி.

    • @thefitfun888
      @thefitfun888 6 лет назад +2

      Nalla solli irukinga bro

    • @babumohan4549
      @babumohan4549 6 лет назад

      @@thefitfun888 நன்றி ப்ரோ.

    • @manivelofficial3958
      @manivelofficial3958 6 лет назад +1

      Sweet person...அழகா பேசுராரு ..வாழ்த்துக்கள்...

    • @priyan7459
      @priyan7459 6 лет назад +1

      🙏🙏🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    எவ்வளவு அழகா பேசுறீங்க சார் யாரையும் விட்டு கொடுக்கல யாரையும் அசிங்கமும் படுத்தல இதே கலாநிதி மாறன் பேசியிருந்தா

  • @RajeshRajesh-hj3sy
    @RajeshRajesh-hj3sy 6 лет назад +86

    எவ்வளவு பெரிய கோடிஸ்வரர்..அவருடைய தன்னடக்கமும்...அமைதியான பேச்சும் மெய் சிலிர்க்க வைக்கிறது...Super sir

    • @rubylekha4876
      @rubylekha4876 6 лет назад

      Thala rasigara eruparu nenaikara. Adhan thannadakkam...

  • @bushkiamar272
    @bushkiamar272 6 лет назад +147

    No Double Meaning
    No Item Song
    No Cheap Advertisement
    No Audio Launch
    No Cigarette & Drinks scene
    This is also called a movie,
    HATS OFF..

  • @sirkartik1084
    @sirkartik1084 6 лет назад +411

    சன் டிவி க்கு செருப்படி. ஆணவம் இருக்கவே கூடாது. 🔥அடக்கம் அன்பு அழகு அஜித்க்குமார்🔥

  • @ajithpeter9220
    @ajithpeter9220 6 лет назад +148

    என்னன்னு தெரியல தல ய பத்தி யாராவது பெருமையா சொன்னாலே ஆட்டோமெட்டிட்க்கா என் கண் கலங்குது......

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 6 лет назад +57

    அஜித்குமார் sir a சுத்தி இருக்கிறவங்கல்லாம் எவ்வளவு மரியாதையா இருக்காங்க superb

  • @m.vinothkumarsivam7485
    @m.vinothkumarsivam7485 6 лет назад +80

    என்னம் போல் வாழ்க்கை வாழ்த்துக்கள் சார் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்

  • @connectme8761
    @connectme8761 6 лет назад +90

    சத்யஜோதி தியாகராஜன் sir you are a very humble person , like to meet you once sir, many many more wishes in all projects sir

  • @thineshnagarajacholan4210
    @thineshnagarajacholan4210 6 лет назад +15

    யோ என்ன மனிசன்ய இந்த மனிதன் ,எவ்வளவு தன்னடக்கம் ,wow super thanks you best சத்திய ஜோதி பிலிம்ஸ் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ,ஐயா

  • @mathumathusyan4651
    @mathumathusyan4651 6 лет назад +65

    உங்க தன்னடக்கம் வேற லெவல் சார் உங்க எல்லபடமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @yousufali473
    @yousufali473 6 лет назад +94

    Ivlo periya super 🌟'ku tuff kuduka en THALA'ya thavira Vera evanalaiyum mudiyathu.. thala is always maran mass💪💪💪

  • @deepualfred
    @deepualfred 6 лет назад +148

    He sounds very kind.. Thanks for producing a good movie for our Thala.

  • @harryshari5073
    @harryshari5073 6 лет назад +32

    ச்ச! மனுசன் எவ்வளவு கனிவா கைகள கட்டிகிட்டு தன்மையா பேசுறாருயா!😢🙏.... இப்படிபட்ட மனிதரகளிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய பெற்றிருக்கும்!🙏♥

  • @vvpthereach2322
    @vvpthereach2322 6 лет назад +92

    Fantastic family entertainer.....mass acting by ajith sir

  • @prakash1327
    @prakash1327 6 лет назад +41

    தலப்படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்களுடைய subscriber கம்மியா இருந்தாங்க
    இப்ப பாருங்க அதைவிட டபுள் மடங்கு இருக்கிறது because thala
    One man army

  • @dawnj7035
    @dawnj7035 6 лет назад +102

    *Thalaa and Thalaa Fans Always Massssss*

  • @AbbasMohamedkaderbasha
    @AbbasMohamedkaderbasha 6 лет назад +446

    Thala fans naangaaa irukom,,, u don’t worry sir

  • @sutharsananhaniruth9162
    @sutharsananhaniruth9162 6 лет назад +468

    sir dont worry thalapathy fans defanatly support given

    • @savaripandi2561
      @savaripandi2561 6 лет назад +3

      Sutharsanan haniruth thanks pro

    • @dondon3503
      @dondon3503 6 лет назад +20

      Thalapathy ku onnuna thala fan varuvaaan bro...Thala thalapathy maassss

    • @gokilagoks1573
      @gokilagoks1573 6 лет назад +10

      U r real vijay fan we fully support all upcoming vijay movies...

    • @Saravanakumar-dw9hq
      @Saravanakumar-dw9hq 6 лет назад +6

      Yes we also support thalapathi

    • @andersonraja1493
      @andersonraja1493 6 лет назад +4

      😍😍😍😍😍 nandri thalapathy uravey

  • @m.vinothkumarsivam7485
    @m.vinothkumarsivam7485 6 лет назад +42

    சார் செம படம் கலக்குங்க சார் விஸ்வாசம் பொங்கல் திருவிழா

  • @nagendranm8549
    @nagendranm8549 6 лет назад +16

    Thala + director +producer = simplicity... Ithu thaa film blockbuster ku karanam after vivegam.... Congrats sir...

  • @Bharath1985feb
    @Bharath1985feb 6 лет назад +49

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @jmanikm4262
    @jmanikm4262 6 лет назад +60

    Avanga Yaara vaena irukatum., ♦️Ungaluku Naanga irukoam sir.👍

  • @balaiyabala8242
    @balaiyabala8242 6 лет назад +63

    வாழ்த்துக்கள் ஐயா அருமை பதிவு

  • @mathumathusyan4651
    @mathumathusyan4651 6 лет назад +35

    தலைய வச்சு என்னும் படம் பண்ணணும் வாழ்த்துக்கள் சிவா சார் வாழ்த்துக்கள் தலைய செதுக்கி வைச்சிட்டிங்க இமான் சார் வீஃயம் அச்சு துவசம் பண்ணிட்டாரு

  • @என்னமோபோங்கடா

    இந்த மைக்கு வைச்சிருக்குறவன் தான் producer போலவும் ..அவரு Tea boy போலவும் பேசுறாரு..இப்படி ஒரு மனுசனுக்காக இந்த படம் ஓடனும்

  • @iyappank5261
    @iyappank5261 6 лет назад +104

    Thala marana mass🔥💪👍

    • @arunn8197
      @arunn8197 6 лет назад +1

      Iyappan K
      Eppovumae Thala Than mass

  • @Ferose26
    @Ferose26 6 лет назад +20

    Adaa....Adaa....Adaa....sir oru producer evlooo sathosama petiikuduthu epodhan naa pakren....😍😍😍😍thala vera level.......

  • @bnaveen8308
    @bnaveen8308 6 лет назад +122

    Sir u too look very humble..tats y thala selects people like u

  • @prabhuraji1622
    @prabhuraji1622 6 лет назад +6

    சார் உங்க நல்ல மனசுக்கு எல்லாமே சக்ஸஸ்தான் சார்

  • @rajrajan1832
    @rajrajan1832 6 лет назад +189

    dont worry sir naangal irrukom.

    • @srimayuran874
      @srimayuran874 6 лет назад

      oh appadiyaa????????? please give him 25 crores for Vivegam loss.

    • @rajrajan1832
      @rajrajan1832 6 лет назад +3

      @@srimayuran874 haha dey antha padam loss eeeh illai loousu

    • @docuchiha5924
      @docuchiha5924 6 лет назад

      Sri Mayuran producer ku laabam da en trouser uh

    • @aathithyathookkudurai7773
      @aathithyathookkudurai7773 6 лет назад

      @@srimayuran874 elaaaaai evan la sonnan vivegam loss movie nu parthu pesu makka....

  • @shameed20
    @shameed20 6 лет назад +80

    சூப்பர்ஸ்டார் ஆவேன்ன்னு சொன்னப்ப கிண்டல் பண்ணாங்க.வாய்க்கொழுப்பு நடிகர்ன்னு கிசுகிசு எழுதுனாங்க.
    அடுத்தடுத்த வருஷ ப்ளாப்புக்கறம் கேரியரே முடிஞ்சதுன்னாங்க.இன்னைக்கு சூப்பர் ஸ்டார் கூடயே போட்டி போட்டு ஜெயிச்சிருக்காரு...
    தன்னடக்கம் தன்னம்பிக்கை தனிவழி

  • @umarmohamed9889
    @umarmohamed9889 6 лет назад +133

    AJITH ODE MANASUKAHAVE FILM BIG BLOCKBUSTER AGUM

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 6 лет назад +1

    எவ்ளோ அடக்கம் எவ்ளோ ஒரு ஒடுக்கம் .......sathya jothi films producer.... hats off sir from dubai.....

  • @nareindersharma7200
    @nareindersharma7200 6 лет назад +126

    Thala fans irko no worries..ardent fan of him from Malaysia

    • @srimayuran874
      @srimayuran874 6 лет назад

      oh appadiyaa????????? please give him 25 crores for Vivegam loss.

    • @mrbacker5780
      @mrbacker5780 6 лет назад +2

      Sri Mayuran goppana kudukka sollu loss na

    • @nareindersharma7200
      @nareindersharma7200 6 лет назад +1

      Sri Mayuran u must b a vijay fan.ataa behaviour ipdi hahah.watch viswasam n learn something at least.

    • @niranjrajbalasubpramaniam6001
      @niranjrajbalasubpramaniam6001 6 лет назад

      Modhey sarkar loss poi parunggu approm mathuvungu pathi pessungey sir

  • @d.sakthimuthudev8250
    @d.sakthimuthudev8250 6 лет назад +11

    #Thala#KolaMass#Viswasam#Pakka Family Emotional &Mass And Commercial Enterteinment Movie...Thala Acting Goose Bumbs...Manushan Kankalangavachutapla...Love you #My Dear Thala#Thankyou Siva Na&Team#2019#First BlockBuster in Viswasam #Happy Thala#Pongal#

  • @rider52352
    @rider52352 6 лет назад +13

    எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிகறார் 🙏🙏🙏

  • @usens9061
    @usens9061 6 лет назад +35

    நிறை குடம் கூத்தாடது..... Rompa humble .......

  • @srinivasasvasu6057
    @srinivasasvasu6057 6 лет назад +10

    நன்றி சூப்பர் 🌷🌷🌷🌷🌷

  • @gokulakrishnan7149
    @gokulakrishnan7149 6 лет назад +292

    Vivegam loss nu sonanga sathya jothi producer ku...Next Viswasam movie big hit... Upcoming two film with dhanush sir kuda... Yennam pol vaalkai...🤗💪

    • @rajkumar-oc6em
      @rajkumar-oc6em 6 лет назад

      vivegam mari ithuvum flop 😂😂😂😂

    • @rajkumar-oc6em
      @rajkumar-oc6em 6 лет назад

      Santhosh Krishnan ama ivaru than patharu poda dae poi sentiment daw nu Katharunga 😂😂😂😂

    • @parthibanv3899
      @parthibanv3899 6 лет назад

      @@rajkumar-oc6em palla padama naalu vaati umbunga

    • @rajkumar-oc6em
      @rajkumar-oc6em 6 лет назад

      parthiban V ho umbi umbi experience ah athu sari aamaiyans thana ne yelarayum umbi thalirupa😂😂

    • @balubala7815
      @balubala7815 6 лет назад +1

      raj kumar ella idathula poy flop flop nu kathrittu irukkeenga

  • @arunprasathaj6805
    @arunprasathaj6805 6 лет назад +3

    ஐயா வணக்கம்,
    நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப, நிலை உயர்ந்த பின்பும் பணிவு மற்றும் கணிவு. இந்த உரையாடல் அனைவருக்குமான பாடம். தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @SATHISHKUMAR-vr1pi
    @SATHISHKUMAR-vr1pi 6 лет назад

    அருமையான பேச்சு ஐயா👏.....

  • @ajithkumar7283
    @ajithkumar7283 6 лет назад +17

    Super star is big hero but opponent ah nikrathu #Thala antha oru visiyathuke pothum padam black buster......Viswasam Vera level family mass entertainment 100%

  • @chezhi12
    @chezhi12 6 лет назад +16

    வாழ்த்துக்கள் சார்

  • @draiangle1122
    @draiangle1122 6 лет назад +28

    god sir மாரியதையான மனிதன்

  • @sakthivinayakan3902
    @sakthivinayakan3902 6 лет назад +51

    Neengalum nalla irukanum sir

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 6 лет назад +22

    Nice and humble man while speaking...
    Wish you all successful life

  • @joy3916
    @joy3916 6 лет назад +1

    Ajith is a pakka gentleman he never encourage corporate companies....he encourage only individual producers.... It is good principle.... Ajith sir is man of principle....

  • @cvboyklleaderz5850
    @cvboyklleaderz5850 6 лет назад +29

    Mass'ah irenthalum THALA than
    Class'ah irenthalum THALA than.
    Thala pongal da
    Thala fan from Malaysia

  • @puneethsarva5748
    @puneethsarva5748 6 лет назад +16

    Sir ungalakku future irrikku..kind producer.. criminals don't stay for long time.

  • @benishasundar6814
    @benishasundar6814 6 лет назад +37

    Thala masssss

  • @sylvesternaveen4766
    @sylvesternaveen4766 6 лет назад +7

    He seems to be such an humble person. Very good human being and wishing him a successful career

  • @SanthoshSanthosh-wq3eh
    @SanthoshSanthosh-wq3eh 6 лет назад +11

    நன்றி.சத்யஜோதிக்கு நன்றி.

  • @abusaleemsaudiarabia7654
    @abusaleemsaudiarabia7654 6 лет назад

    Wow super sir thala Ajith sir eppome mass pakka mass

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 лет назад

    Legendry producer......how he speaks humbly .....no wonder thala done 2 movies with them....humble humble ode thaan set aagum....gud luck sir....

  • @sengaiyahm9939
    @sengaiyahm9939 6 лет назад

    Thala fans always respect you sir romba alaga pesuringa neenga romba Periya aalu ukkarama ninnu pesuringa thangal thannadathuku thala rasigargal sarbil valthukkal

  • @velmuruganparamasivam4340
    @velmuruganparamasivam4340 6 лет назад

    தனிவழி தன்னடக்கம் தன்னம்பிக்கை
    தல...
    ஐயா வாழ்க வளமுடன்...
    உங்க நல்ல மனதிற்கு..
    Sun Picture..Sunni picture...😍😎

  • @lachchuar501
    @lachchuar501 6 лет назад +13

    தன்னடக்கமான பேச்சு❤

  • @gurumoorthy3807
    @gurumoorthy3807 6 лет назад +57

    super Thala

  • @priyan7459
    @priyan7459 6 лет назад

    Tnx thiyagarajan sirrrr

  • @sivaramakrishnankbs3294
    @sivaramakrishnankbs3294 6 лет назад

    Semma cute sir unga speech.. Enna oru respect..... Superb..

  • @ramanathshama5796
    @ramanathshama5796 3 года назад +2

    Good producer

  • @rockyjillr8907
    @rockyjillr8907 6 лет назад +5

    Payapada vendam sir ....padam. Vera leavel sir....

  • @kanagusubramaniyan253
    @kanagusubramaniyan253 6 лет назад +8

    Super sir real speech...

  • @saravanask2510
    @saravanask2510 6 лет назад

    வார்த்தை இல்லை சார்... ௭ன்ன ஒரு கனிவான,மரியாதை யான பேச்சு.... 💙💙💙💙

  • @sivadevi4366
    @sivadevi4366 6 лет назад +2

    🌹பகைறைன் திரையரங்க தகவல் 3 காட்சி விஸ்வாசப்,
    3பேட்ட இரண்டுப்படமும் 👌🏻👌🏻no1
    ஆசிரியர்கள் திரு சிவா, திரு கா சுப்புராஜ் வாழ்த்துக்கள்
    சுப்பர் ஸ்டாரையும்(ரஜினி)
    சூப்பர் ஸ்டார்2 வஜயசேதுபதி
    இருவரையும் அனிரூத் ,சுப்புராஜ்
    பிரித்து மேய்தனர்♥️♥️♥️
    தல அஜித் சும்ம ஸ்விட்ட பிரித்து மேய்தார் ♥️♥️♥️

  • @santhoshs7893
    @santhoshs7893 6 лет назад

    Thala acting super... Viswasam wowww woww

  • @tamil6285
    @tamil6285 6 лет назад +4

    *நல்லபடம் விஸ்வாசம்*

  • @mathumathusyan4651
    @mathumathusyan4651 6 лет назад

    Congratulations sir viswasam semma move

  • @jayakumar-vp6tr
    @jayakumar-vp6tr 6 лет назад +1

    Sir neenga rompa soft ta mariyathai ya pesuringa. Neenga innum nalla valaruvinga sir. Vaalthugal.👍

  • @sanjaydevdhayanithi7970
    @sanjaydevdhayanithi7970 6 лет назад

    Thanks sathyajothi films

  • @s.p.munusamys.p.munusamy7398
    @s.p.munusamys.p.munusamy7398 6 лет назад +16

    super Sri

  • @VENKATESHVENKATESH-pr5ir
    @VENKATESHVENKATESH-pr5ir 6 лет назад

    நன்றி

  • @evergreenentertainment7708
    @evergreenentertainment7708 6 лет назад

    Wow such a humble person.... எண்ணம் போல் வாழ்க்கை...

  • @fayazahamed2661
    @fayazahamed2661 6 лет назад +5

    romba thanks THALA film ku neenga producer uh irundathaku

  • @kumarmurungai7969
    @kumarmurungai7969 6 лет назад +20

    தல நல் மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் தலையை என்றுமே கடவுள் கைய்விடமாட்டார்

  • @mohanselva833
    @mohanselva833 6 лет назад

    ரெஸ்பெக்ட் சூப்பர் ஐயா

  • @indianindian8045
    @indianindian8045 6 лет назад

    ajith kumar .....like his character like his movie fate too......never ever give up .........

  • @safisafi2153
    @safisafi2153 6 лет назад

    சுப்பர் சார்

  • @NowMani
    @NowMani 6 лет назад

    Wow wat a man.
    Sir ur such a kind person.
    Unga pechula unga mariyadha theriyudhu.

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 4 года назад

    super sir nega

  • @simbu1353
    @simbu1353 6 лет назад

    Thala Marana masss

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 6 лет назад +2

    உண்மைய தல ஃபேன் யாரும் இத நம்பவே இல்ல இந்த படம் தல நடிக்கமுடியும்மானு சூப்பர் sir.

  • @jaisurya5741
    @jaisurya5741 6 лет назад

    Sir neenga rompa alaga pesuringa..
    Valthukkal..

  • @sahulrahman3381
    @sahulrahman3381 6 лет назад

    Superb..tannadakam ayya

  • @sudalaimani4964
    @sudalaimani4964 3 года назад +1

    Thala🙏

  • @vickyk8597
    @vickyk8597 6 лет назад +1

    நம்ம யார் கூட பலகுறோம் னு வச்சே நம்ப குணம் தெரியும்.இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் கனிவான பேச்சு மற்றும் அடக்கம் காரணமாக தான் என் தல இவர்களிடம் தொடர்ந்து படம் பண்றாரு..லவ் யூ தல..

  • @STYLODJ1
    @STYLODJ1 6 лет назад +1

    superrr sir thala masssss sir

  • @RajaRaja-kk1oo
    @RajaRaja-kk1oo 6 лет назад

    super sir spech

  • @piratezstudioz2915
    @piratezstudioz2915 6 лет назад

    Humble. Producer 😊😊 அஜித் sir must give a movie to சத்திஜ்யோதி once again

  • @qatardoha6545
    @qatardoha6545 6 лет назад +3

    Tnx for sathyajothi films

  • @sutharsansutharsan6769
    @sutharsansutharsan6769 6 лет назад

    Super sir thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👉👉👉👉🔥🔥🔥😍😘

  • @gsanthosh7521
    @gsanthosh7521 6 лет назад +78

    Producer face la magizhchiya parunga... thala

  • @krishnasa8916
    @krishnasa8916 6 лет назад +60

    Sun Pictures Yeppo 96 movie TV la potu, Cinema Thetre thooku nanglo.. appovae therinjiruchu... Ivanagu yeppadi patta Corporate company nu...!! If Petta Viswasam releases separately then each movie would have got a lot of screens and would have taken big collection. The moment the movie releases, within 1 or 2 shows Piracy will kick off!! So it is better for any movie to release on a big scale for collection.

  • @maheshmahi9949
    @maheshmahi9949 6 лет назад +2

    Thala suuuuuuper

  • @muruganeswari1547
    @muruganeswari1547 6 лет назад +2

    சூப்பர் சார்

  • @ManiKandan-zf2xc
    @ManiKandan-zf2xc 6 лет назад

    Super.appa

  • @bisvanathan
    @bisvanathan 6 лет назад

    Thala vera level....
    I love my thala.