Ipdi entha interview m paarthathea illa superb touring talkies innum niraiya movie direct pannanum RK Selvamani sir bro Oomaivizhigal Director o da interview m semma hats off Touring Talkies Captain pathium theriyatha niraiya visaiyangal
What an amazing personality !! In awe of his attitude towards life!! Very few can follow their heart & not regret that decision. Roja is sure lucky !! Bless u both & RKS sir, stay same this day & beyond !!
U nailed it. Its Roja who is blessed to have a marvellous person like Mr.RKS to be her husband. Its really RKS the real strength behind Mrs.Roja. Hats off RKS Sir.
அருமை சார்... அம்மா உடனான உங்கள் சந்திப்பு மிகவும் நெகிழ்வான ஒரு சந்திப்பு... எதிரியையும் கூட அன்பால் ஆளுமை செய்துள்ளார்.. அவர்களுடனான சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... அம்மா ... இஸ் கிரேட்..
Chitra Sir , I guess when you meet people , you have full meals and then start to talk, then finish with Chai. The entire series is more than 3 hours. Very honest conversations. Every interview is so. Please change the title to Full Meals with Chitra! Simply super! 🙏💟👏
சில சங்கடங்கள் மனதுக்குள் இருந்தாலும் அவற்றை பிறர் வருத்தப்படாத அளவுக்கு தன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த இயக்குநர் திரு RK செல்வமணி அவர்களுக்கு நன்றி, மேலும் இதுவரை யாருக்கும் இத்தனை நேரம் ஒதுக்காமல் 6 பகுதியாக, திரு RK செல்வமணி அவர்களுக்கு இத்தனை நேரம் பங்களிப்பை செலுத்திய திரு சித்ரா-லட்சுமணன் சார் அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கம் 🙏
All 6 episodes are really nice. Selvamani sir is honestly explaining everything with out fake decoration. He is not trying to show off his intelligence like parthiban or Kamal. Good🤙🤙
Yes, I appreciated him for having clarity of thought about politics. I saw many cinema personalities interview in this channel when ask about rajini/kamal entry to politics they say diplomatic answer or ignore it. That is why I appreciated him for his genuineness
ppaaaahhhh....tirumbhi ippedi maari oru interview varumma terile...but throughly enjoyed...thanks both RK Selvamani sir and Chitra sir....Gos bless you all
Yov Selvamani Sema gethu ya nee... Truth ah matum pesurathuku oru Dhillu venumya...You have flaws ,ups and down but your attitude taught me a lot ...The truth of life so beautful than decorated words. You proved that....
Probably the longest interview with Selvamani. The highlight is Selvamani himself. He has come out of the interview as a down to earth, straight, forthright, well informed, honest & above all a frank person with no ego. The irony is how could such a person endure in top position of a cine organisation for so long. The doubt arises out of the truth that such a personality would have many enemies waiting even in his shadow for his weak moment to pull him down. Best of luck.
It was a nice interview, I am impressed about RKS and his honesty, my sincere appreciation to Mr.Chitra for his patience and not hurrying up the interview, I saw all the 6 parts with expectation. HATS OFF. GOOD INTERVIEW.
One of the best ever interview by anyone with anyone in Tamil Film industry. No masala, nothing lie, honest conversation. In my knowledge, no film personalities shared in public abt the exp,life,wish,politics, for 3 hours.
3 மணி நேரம் படமா இருந்தாலும் போர் அடிக்காம படம் எடுக்கிற ஷங்கர் மாதிரி, 6 எபிசோட் நல்ல படம் பார்த்தமாதிரி ஒரு திருப்தி. முதல் இரண்டு அத்தியாயம் போராட்டக்களம் மூன்றாவது அத்தியாயம் வெற்றிச்சரித்திரம் 🏆 நான்காவது காதல் ❤️ ஐந்தாவது அரசியல் ஆறாவது சமூகம்.
This is the most enjoyable interview in chai series.. very honest RKS sir... Thats why... Ivaroda anubavangal vache oru padam edukkalam... sema inspiring aga irukkum... 2 collegla padichathu, Vijayakanth kiita katha solrathuku avaru yosicha vithyasamana approach, First film making-la sandicha avamangal, atha meeri fight panni padatha nenacha mathiri eduthathu, 25 lakhs check-a pathu santhosapattathu, antha opportunity-a visvasathukaga vittu kodathathu, Roja-va meet panni love panninathu, avangala career-la top- la varanumnu kalyanatha thalli pottu avangala support pannunathu, Jayalalitha kalaignar rendu peroda iruntha relationship... Oru political padatha eduthutu censor kitta lock agi thavichathu, innikum cinema associationla irunthu ethavathu sathikanumnu oru ennam... oru bio pic ku thevaiyana ella nalla vishayamum iruuku... RKS is a gem....Ithuku peru than gethu👍
Roja and her brother had debt because of adhiradipadai production and failure.. so Rks waited for her around 10 years to marry her.. he repeatedly booked her all his films to help her.
Super bold punch to the so called leading actors who were looting the money under the guise of fans club. Super sir. You are only the person in the cinema industry by making strong opposition to the leading actors in the open media. 👌👌👌. Further your explanation differentiation a Cinema fans and political party person reveals your experience in cinema and politics. I love your political Sttaire " Makkal Achi " It is apt for today's political scenario.
சித்ரா சார், இந்த series videos அடுத்து எப்போ வரும்னு தினமும் காத்துக் கொண்டு இருந்தோம். ஆனா, climaxஆ R K Selvamani sir உங்கள பத்தி சொன்னது, எந்த Blockbuster படத்துலயும் வராத super climax. Selvamani sir video series போட்டதுக்கு நன்றி 🙏
Wonderful interview.. Selvamani sir was so frank in sharing his life experiences.... I understand that success will not come easily.. He has faced lots of challenges in his life and his never give up attitude with hard work has definitely given him success. Wish he had directed some more movies... Chitra sir is the best interviewer I've ever seen. He makes the opponents more comfortable and asks right questions and allows them to speak out of their heart. It's great to know that he is a very nice human too... That's why People love him a lot.. Keep up the good work chitra sir.. I'm not a person related to this industry... But when we hear the experiences of successful people from cinema industry, its a great learning for people like us..
Sir, I have seen first day first show for செம்பருத்தி in KG. ராகம் COIMBATORE. Really செல்வமணி is nice. I liked suresh Krishna interview. Now RK. Selvamani interview is nice and excellent.
வணக்கம் Sir.! திரு. R. k. செல்வமணி அவர்களோட நீங்கள் பதிவிட்ட அனைத்து பகுதிகளையும் பார்த்தேன் ரசித்தேன் வியந்தேன். அவரிடம் சொல்லிவிடுங்கள் அவருடைய சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவர் சிரித்தால் மிகவும் அழகாகவும் இருக்கிறார் மிகவும் ஆளுமையுடனும் இருக்கிறார் மற்றும் அவர் பகிர்ந்த தகவல் அனைத்தும் பொக்கிஷமாகவே நான் கருதுகிறேன். டூரிங் டாக்கிஸ்க்கு என் நன்றி. மகிழ்ச்சி.!
டூரிங் டாக்கீஸ் நேர்காணலில் இது ஒரு அருமையானது. RK. செல்வமணி பேச்சில் ஒரு உண்மையும், நேர்மையும் இருந்தது. உங்கள் கேள்விகளும் quite interesting. Really nice
Wonderful ... Left speechless at the end ... It is high time that Chitra Sir needs to be interviewed by another maestro from film industry to know how great Chitra Sir is ...
This is amazing! இரண்டு நல்ல இதயங்கள், செய்நன்றியை மறக்காமல் தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தி செல்வமணி அவர்கள் கோபுரத்தை தொட்டுவிட்டார்! திரு. சித்திர லட்மணன் அவர்களின் இனிய உள்ளம் எல்லோருக்கும் நல்ல உதாரணம், வாழ்க பல்லாண்டு🙏
Starting la 4 parts la eavvlo problems vandhaalum edutha visayatha jeichu kaattanum nu learn pannen sir.. Excellent Interview.. Thanks Thanks Thanks a lot sirrr
I watched கேப்டன் பிரபாகரன் and புலன் விசாரணை once more and rks is probably the best outspoken person I've seen in film industry. Truth is always liked by everyone...
Hello Sir, This is the best episode from you chitra sir. RKS is a bold person. Nice to hear his tough walks he came through his life. Best regards, Suriya
தரமான இயக்குனர்..பரந்த சமூகச் சிந்தனையும் பெண்ணின் உணர்வுகளை மதித்து நடக்கும் ஆண்மகன்..பல படங்கள் தராதது பெரிய வருத்தம் உண்டு ..வாழ்த்துகள் RK செல்வமணி SIR...
உண்மைகளை உண்மையாகவே பகிர்ந்து கொண்ட மிக நேர்த்தியான நேர்காணல், உங்கள் இருவருக்கும் எங்களின் உண்மையான வாழ்த்துக்கள் சார், கடைசி நிமிடம் கண்கலங்க வைத்தது உண்மை.
Great chitra sir for R.K Selvamani interview. I have started 1 part then continuously watched 6th part.. R.K.Selvamani sir you openly talk and interested to hear..👌👌👌and also about politics thoughts really super.👌👌👌
One of the best interview (all 6 parts) Chitra sir.. Hats off to you.. நான் முழுமையாக சினிமா பற்றிய புரிதல் பெற்று கொண்டேன்.. I have become aditicted to your interviews. உங்களை பங்களா .... முடி என்று கூறியவன் தான் முட்டாள்...
Very interesting interview..Hats off him for bold speech about FANS AND STARDOM...RK SELVAMANI ONE OF THE BRILLIANT DIRECTOR OF TAMIL CINEMA...LONG LIVE sir...
climax ல CL உயர்ந்து நிற்கிறார் ... வெளிப்படையாக அதை பகிர்ந்து கொண்ட RKS கு வாழ்த்துக்கள் ... ரோஜா கொடுத்துவைத்தவர்தான் இப்படி ஒரு கணவன் கிடைக்க ... வாழ்க வளமுடன் ...03/12/2019... 11.24PM
Not just 6 videos. I could even listen to another 10 videos. Such a wonderful narration from RK Selvamani sir. Great work Touring Talkies team and Chitra Lakshmanan sir.
Watched all 6 parts...this was the best of all other episodes..i do know how many years touring talkies will run ..I am damn sure this interview will be withstand best.. because all the answers from selvamani sir very genuine,truthfull and no hiding..he doesn't said anything for name shake that means (jaalraa chingu cha)..why saying this was best because Vera yarum ivlo unmaiya pesa mataga..super Chithra sir
Watched all 6 parts without forwarding, genuine interview.. RKS sir is fantabulous and Chitra sir perfect for this show....One of the best interview I have watched in recent times... RKS sir beast in his making but missing him in direction...
விடாமல் ஆறு பாகங்களையும் பார்க்க வைத்த மிகவும் அருமையான யதார்த்தமான நேர்க்காணல். இயக்குனர்களாகட்டும் நடிகர்களாகட்டும் படத்தயாரிப்பில் இறங்கிவிட்டால் நஷ்டம்தான். இதனால் அவர்கள் அவர்களுடைய ஒரிஜினாலிட்டியை இழந்துவிடுகிறார்கள். என்ன செய்வது அவர்களுடைய கற்பனை குதிரைக்கு தீனி போட தயாரிப்பாளர்கள் இல்லையே. செல்வமணி இயக்கிய படங்களின் ஜானர் வித்தியாசமானது. அதனால்தான் அவர் படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அவரின் இயக்குனர் வாழ்க்கை தொடக்க கால கஷ்டங்கள் மிகவும் வேதனைக்குரியது. There is a woman behind every successful man என்பார்கள். அதை ரிவர்ஸ் செய்து காட்டியவர். நேர்க்காணலில் அவர் கடைசியாக தன் கஷ்டகாலத்தில் சித்ரா லட்சுமணன் கொடுத்துதவிய ஐநூறு ரூபாயை நன்றி மறக்காமல் கூறியது சிறப்பு. வாழ்க செல்வமணி.
Very good series chitra Sir. RKS sir, Roja and you are made for each other. You are a born leader(keep your ego aside, handling others ego, patience but still get your work done.) I liked the vijaykanth part the most.
Dr.Selvamani’s Clarity about Cinema and Politics and Industry Issues is Sema ...👏👏👏👏👏👏👏.....As a I girl I appreciate you to give equal or more importance to Roja Mam....👏👏👏👏👏..First time I see your interview ...also I like your tamil slang too...
திரு செல்வமணி அவர்கள் சொல்வது உண்மைதான். சாதாரண ரசிகன் விரும்புவது என்ன ? கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் . ஆனால் இப்பொழுது தனிநபர்களை மையப்படுத்தி படங்கள் வருகின்றன . அது சாதாரண ரசிகனை திருப்தி படுத்துவதில்லை. இப்பொழுது இருக்கும் நடிகர்கள் துதிபாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களிடமிருந்து பணத்தை பறித்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை . கதைக்கு எப்பொழுது முக்கியத்துவம் வருகிறதோ அப்பொழுது ரசிகன் மீண்டும் திரையரங்கிற்கு வருவான் . ஏனெனில் மனிதன் இருக்கும் வரை உணர்வுகள் இருக்கும்.
அருமையான பேட்டி... இந்த பேட்டியை முழுமையாக பார்த்த ஒவ்வொருவருமே இயக்குநர்.செல்வமணி யின் அனுபவத்தின் ஒரு பகுதியையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொருத்தி பார்க்க முடியும்.
சகோதரர் திரு. செல்வமணி இயக்குனரின் வாழ்க்கை ஓட்டத்தில் தான் இயக்கபட்டதை நடிப்பே இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லி இருப்பது இனி வரும் தலைமுறைக்கு வழிகாட்டும்.இந்த நிகழ்ச்சியை பேட்டி எடுக்கும் திரு சித்ரா லக்ஷ்மணன் எல்லா சினிமா நிகழ்வுக்கும் தானே நேரடி சாட்சி என்பதும் மிகவும் சிறப்பான விசயம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
RKS came across as a very fluent thinker and a superbly honest person. His narration of Amma jaya's Meet is totally out of the world. She is no more; but, for the record, he registered his great appreciation of how kind she was EVEN to Selvamani who has been a ruthless critic of hers. The way he narrated is very heart warming: He said, "When I entered the House I was her mortal enemy; but, she talked about problems of married life and asked me to take care of Roja in good as well as bad times, as she considers her as her daughter. When I exited the House, I felt I would jump into a well if she asked me to do so". This shows how sincere is RKS as a person. His comment about Heroes "Now looting the fans, and not collecting ticket fees from them" is very true. His characterization of Producers is a bit off. Many of the Producers of today are just clueless people, who just arrange money by borrowing from many Kandu Vatti Charlatans. These Producers lack the knowledge & experience of Producers 25 years ago. This is very negative, RKS must realize and change his View of the Current World... His comments about Movie Heroes becoming Politicians is right on the money. Kamal Sir could get just 3.85% of Vote Share in the last MP Election while he is most popular as a very Successful Hero. Same for Vijayakanth. In the recent election, he did very poorly. Chitra Laxmanan did a wonderful job of allowing RKS speak without unnecessary interruptions... Good job, very well done!!!
Selvamani Sir, You are really a great man. Its very nice to know about you. No one can made the films like Pulan Visaranai and Captain Prabakaran. I have wondered a lot when saw those films. Hope you will come back with more great movies. God bless you and your Family with good health and peace.
Sekar K Sir, தமிழ்கூறும் நல்லுலகம், மற்றும் அகில இந்தியா எங்கும் இன்னமும் வியாபித்துப் பரந்து, அன்றும், இன்றும்,என்றும் சிவாஜி ஸ்டைலின் எதிரொலிகளாகவே எந்த வயதிலும் ஒவ்வொருநாளும் வாழ்ந்துவருகிற எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள் வருடத்துக்கு ஒருமுறை ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து,அங்கே அனைவரும் சந்தித்து அளவளாவி, சிவாஜியைப்பற்றி தத்தம் அனுபவங்களை, சிவாஜி நடித்த சினிமாக்களை நண்பர்களுடன் துய்த்து அனுபவித்த நாட்களை... மணிக்கணக்கில் இரவு-பகல் பாராமல் அவர்பற்றிப்பேசி பேரானந்தம் அடைந்த அற்புதமான நேரங்களை...Dev Anand,Dilip Kumar,Clark Gable,Gary Cooper, Gregory Peck,Marlon Brando,Robert Redford,Paul Newman,Alain Delon,Yves Montad,Jean Paul Belmondo,Jean Gabin, George Clooney,Brad Pitt வரை எத்தனையோ ஜாம்பவான்களை ரசித்திருந்தும், சிவாஜி போல் இன்னொருவர் பிறக்க, குறைந்தது இன்னொரு 10,000ஆண்டுகள் ஆகும் என்ற உண்மை இதயம்முழுவதும் என்றும் நிறைந்திருக்கும் எண்ணங்களை, ஏக்கங்களை.... "இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,அது ஏன் ஏன் நண்பனே"என்று புலம்பவும்... அனைத்துவயது சிவாஜி ரசிகைகளும், ரசிகர்களும் ஒன்றுகூடி கொண்டாடிமகிழும் நாள் வருமா...??!! வ ர வே ண் டு ம் !!! இன்றையWhatsApp-Facebook உலகத்தில் இது நிச்சயம் சாத்தியம்தான்! உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்! நன்றி! கீழே இருக்கும் வீடியோவைக் கண்டு புளகாங்கிதம் அடையுங்கள்: ruclips.net/video/w2aHxOwlXCg/видео.html
Rk selvamani was a director who was lifted by manivannan (legend),Ibrahim rowther & captain (mass)..…superb interview expecting 80"s & 90's directors interview......chitra lakshmanan sir👍👍👍
மொத்தம் 6 part um skip பண்ணாம பார்த்துட்டேன். RKS ரொம்ப எதார்த்தமா பேசுறாப்ல.. அருமையான நேர்கானல் சித்ரா லக்ஷ்மன் சார்
Nanum 😅
Naanum than brother
Ipdi entha interview m paarthathea illa superb touring talkies innum niraiya movie direct pannanum RK Selvamani sir bro Oomaivizhigal Director o da interview m semma hats off Touring Talkies Captain pathium theriyatha niraiya visaiyangal
selvamani sir Vera level neegaaaa epaa evlo ARIV
What an amazing personality !! In awe of his attitude towards life!! Very few can follow their heart & not regret that decision. Roja is sure lucky !! Bless u both & RKS sir, stay same this day & beyond !!
Superb person... (Initially I thought he is lucky to have roja... But after Watching this video I realize roja is lucky to have him)
U nailed it. Its Roja who is blessed to have a marvellous person like Mr.RKS to be her husband. Its really RKS the real strength behind Mrs.Roja. Hats off RKS Sir.
Yes sir. Absolutely. He has not utilize Rojas popularity by getting a chance to direct leading actors like what sundar. C has done.
Exactly what I thought. If a woman get a husband like him, obviously she can go to great heights.
Absolutely. He is backing up her very strongly
Is she married else other she would be divorse because of her independent nature. But RKS values her individuality. True gentleman.
அருமை சார்... அம்மா உடனான உங்கள் சந்திப்பு மிகவும் நெகிழ்வான ஒரு சந்திப்பு... எதிரியையும் கூட அன்பால் ஆளுமை செய்துள்ளார்.. அவர்களுடனான சந்திப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... அம்மா ... இஸ் கிரேட்..
Chitra Sir , I guess when you meet people , you have full meals and then start to talk, then finish with Chai. The entire series is more than 3 hours. Very honest conversations. Every interview is so. Please change the title to Full Meals with Chitra! Simply super! 🙏💟👏
சில சங்கடங்கள் மனதுக்குள் இருந்தாலும் அவற்றை பிறர் வருத்தப்படாத அளவுக்கு தன் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த இயக்குநர் திரு RK செல்வமணி அவர்களுக்கு நன்றி,
மேலும் இதுவரை யாருக்கும் இத்தனை நேரம் ஒதுக்காமல் 6 பகுதியாக, திரு RK செல்வமணி அவர்களுக்கு இத்தனை நேரம் பங்களிப்பை செலுத்திய திரு சித்ரா-லட்சுமணன் சார் அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கம் 🙏
Yes
சித்ரா சாரைப்போல அவ்வளவு நேரம் ஒதுக்கி பேட்டி கொடுத்த செல்வமணியையும் நாம் பாராட்டி தான் ஆகவேண்டும்.
இது தான் இது வரை வந்ததிலேயே BEST CHAI with chitra laxman and the legend RKS
இவ்வளவு திறமையான இயக்குனர் தன் வாழ்க்கையை cinema அசோசியேஷன் களுக்க்கு அர்ப்பணித்து கொண்டது எங்களை போன்ற சாதாரண ரசிகர்களுக்கு பெரிய இழப்புதான்.
இவ்வளவு உண்மையான நேர்காணல் இது வரை நான் பார்த்ததே இல்லை...அட்டகாசம்❤️
All 6 episodes are really nice. Selvamani sir is honestly explaining everything with out fake decoration. He is not trying to show off his intelligence like parthiban or Kamal. Good🤙🤙
Correct boss
Very well said he s honest and open minded
True well said
Especially all can understand what he says,.
MK Sathish Nice comment... Most natural man Selvamani
First time a cinema person who talks about politics intelligently.
Yes, I appreciated him for having clarity of thought about politics. I saw many cinema personalities interview in this channel when ask about rajini/kamal entry to politics they say diplomatic answer or ignore it. That is why I appreciated him for his genuineness
@Magizhchi Channel yes same pinch
எதிர்மறை கமாண்ட் இல்லாத ஆறு 👌 அருமையான எபிசோட் செம சார்
6 பதிவுகளும் அருமை ... போலித்தனம் இல்லாத மனிதர் செல்வமணி.. அவர் மீது மதிப்பு அதிகரிக்கிறது..
ppaaaahhhh....tirumbhi ippedi maari oru interview varumma terile...but throughly enjoyed...thanks both RK Selvamani sir and Chitra sir....Gos bless you all
Not a fan of Jayalaitha but this is the best critic I have heard about her from anyone. So honest and selfless
Yov Selvamani Sema gethu ya nee...
Truth ah matum pesurathuku oru Dhillu venumya...You have flaws ,ups and down but your attitude taught me a lot ...The truth of life so beautful than decorated words. You proved that....
Your comment is also very nice.
Because molding from captain
நான் பார்த்ததில் மிக சிறந்த உரையாடல் மற்றும் நேர்காணல் நன்றி
Probably the longest interview with Selvamani. The highlight is Selvamani himself.
He has come out of the interview as a down to earth, straight, forthright, well informed, honest & above all a frank person with no ego.
The irony is how could such a person endure in top position of a cine organisation for so long.
The doubt arises out of the truth that such a personality would have many enemies waiting even in his shadow for his weak moment to pull him down.
Best of luck.
It was a nice interview, I am impressed about RKS and his honesty, my sincere appreciation to Mr.Chitra for his patience and not hurrying up the interview, I saw all the 6 parts with expectation. HATS OFF. GOOD INTERVIEW.
One of the best ever interview by anyone with anyone in Tamil Film industry. No masala, nothing lie, honest conversation. In my knowledge, no film personalities shared in public abt the exp,life,wish,politics, for 3 hours.
You speak about madam jayalalitha. Really touching .great Lady.
6 episode போனதே தெரியலை.... அருமை.
My first comment in my life time in you tube...excellent interview..open and honest...good space given to RK selvamani...
Justin from Australia
Thiru SELVAMANI சாதாரணமான மனிதன் .... அசாதாரணமான எண்ண ஓட்டம் ....
இவர் மீது மதிப்பு கூடியிருக்கிறது ..... CL ன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
3 மணி நேரம் படமா இருந்தாலும்
போர் அடிக்காம படம் எடுக்கிற ஷங்கர் மாதிரி,
6 எபிசோட் நல்ல படம் பார்த்தமாதிரி ஒரு திருப்தி.
முதல் இரண்டு அத்தியாயம் போராட்டக்களம்
மூன்றாவது அத்தியாயம்
வெற்றிச்சரித்திரம் 🏆
நான்காவது காதல் ❤️
ஐந்தாவது அரசியல்
ஆறாவது சமூகம்.
எல்லா பகுதிகளையும் பார்த்தேன்.
R.k.s யதார்த்தம்..
This is the most enjoyable interview in chai series.. very honest RKS sir... Thats why... Ivaroda anubavangal vache oru padam edukkalam... sema inspiring aga irukkum... 2 collegla padichathu, Vijayakanth kiita katha solrathuku avaru yosicha vithyasamana approach, First film making-la sandicha avamangal, atha meeri fight panni padatha nenacha mathiri eduthathu, 25 lakhs check-a pathu santhosapattathu, antha opportunity-a visvasathukaga vittu kodathathu, Roja-va meet panni love panninathu, avangala career-la top- la varanumnu kalyanatha thalli pottu avangala support pannunathu, Jayalalitha kalaignar rendu peroda iruntha relationship... Oru political padatha eduthutu censor kitta lock agi thavichathu, innikum cinema associationla irunthu ethavathu sathikanumnu oru ennam... oru bio pic ku thevaiyana ella nalla vishayamum iruuku... RKS is a gem....Ithuku peru than gethu👍
Roja and her brother had debt because of adhiradipadai production and failure.. so Rks waited for her around 10 years to marry her.. he repeatedly booked her all his films to help her.
beautiful interview -we can understand the other dimensions of various directors - thanks Chitra sir
Ella Part um paathuten. R.K Selvamani sir pathi romba naala therinjikanum nu ninachen.Romba Thanks Sir
முழுமையான பதிவு நான் மூழ்கி பார்த்த பதிவு 👌👌
Super bold punch to the so called leading actors who were looting the money under the guise of fans club. Super sir. You are only the person in the cinema industry by making strong opposition to the leading actors in the open media. 👌👌👌. Further your explanation differentiation a Cinema fans and political party person reveals your experience in cinema and politics. I love your political Sttaire " Makkal Achi " It is apt for today's political scenario.
யதார்த்தமான பேச்சு.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
சித்ரா சார்,
இந்த series videos அடுத்து எப்போ வரும்னு தினமும் காத்துக் கொண்டு இருந்தோம்.
ஆனா, climaxஆ R K Selvamani sir உங்கள பத்தி சொன்னது, எந்த Blockbuster படத்துலயும் வராத super climax.
Selvamani sir video series போட்டதுக்கு நன்றி 🙏
❤️❤️❤️
Excellent interview from Selvamani. He talks upfront and straightforward. Enjoyed this interview a lot.
Wonderful interview.. Selvamani sir was so frank in sharing his life experiences.... I understand that success will not come easily.. He has faced lots of challenges in his life and his never give up attitude with hard work has definitely given him success. Wish he had directed some more movies... Chitra sir is the best interviewer I've ever seen. He makes the opponents more comfortable and asks right questions and allows them to speak out of their heart. It's great to know that he is a very nice human too... That's why People love him a lot.. Keep up the good work chitra sir.. I'm not a person related to this industry... But when we hear the experiences of successful people from cinema industry, its a great learning for people like us..
அனைத்து பகுதிகளும் யாதார்தம். நல்ல மனிதர்களின் மனந்திரந்த உறையாடல். வாழ்த்துகள். நன்றி.
சித்ரா சார் சிறந்த நிர்வாகி. செல்வமணி சார் சிறந்த மனிதர்.
Selvamani laugh is fascinating 😆
Excellent interview. I never thought Selvamani can be so interesting to watch and listen. ♥ ♥
Wonderful interview!! Watched all 6 parts. Super!!!
Super Interview. Love and Respects to you Chitra Sir. May you live long with good health and peace.
Sir, I have seen first day first show for செம்பருத்தி in KG. ராகம் COIMBATORE. Really செல்வமணி is nice. I liked suresh Krishna interview. Now RK. Selvamani interview is nice and excellent.
வணக்கம் Sir.!
திரு. R. k. செல்வமணி அவர்களோட
நீங்கள் பதிவிட்ட அனைத்து பகுதிகளையும்
பார்த்தேன்
ரசித்தேன்
வியந்தேன்.
அவரிடம் சொல்லிவிடுங்கள்
அவருடைய சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று
அவர் சிரித்தால்
மிகவும் அழகாகவும் இருக்கிறார்
மிகவும் ஆளுமையுடனும் இருக்கிறார்
மற்றும்
அவர் பகிர்ந்த தகவல் அனைத்தும் பொக்கிஷமாகவே நான் கருதுகிறேன்.
டூரிங் டாக்கிஸ்க்கு
என் நன்றி. மகிழ்ச்சி.!
I couldn't believe I watched all the episodes - 3hrs running time. Every minute was very interesting to watch. Absolutely love it.
டூரிங் டாக்கீஸ் நேர்காணலில் இது ஒரு அருமையானது. RK. செல்வமணி பேச்சில் ஒரு உண்மையும், நேர்மையும் இருந்தது. உங்கள் கேள்விகளும் quite interesting. Really nice
Wonderful ... Left speechless at the end ... It is high time that Chitra Sir needs to be interviewed by another maestro from film industry to know how great Chitra Sir is ...
This is amazing! இரண்டு நல்ல இதயங்கள், செய்நன்றியை மறக்காமல் தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தி செல்வமணி அவர்கள் கோபுரத்தை தொட்டுவிட்டார்!
திரு. சித்திர லட்மணன் அவர்களின் இனிய உள்ளம் எல்லோருக்கும் நல்ல உதாரணம், வாழ்க பல்லாண்டு🙏
Very satisfying interview. RKS is Very honest, genuine, knowledgeable and with clarity.
Starting la 4 parts la eavvlo problems vandhaalum edutha visayatha jeichu kaattanum nu learn pannen sir.. Excellent Interview.. Thanks Thanks Thanks a lot sirrr
உரையாடல் இவ்வளவு சுவாரஸ்மாக இருக்குமா? மிக அற்புதம் .சித்ரா அவ்வளவு நேசமானவர்.அதனால்தான் நேர்மையான சந்திப்பு நிகழ்ந்தது. வாழ்த்துக்கள்
6 பார்ட்டும் செம.👌 thank u rks.sir chitra sir and team👍.
I watched கேப்டன் பிரபாகரன் and புலன் விசாரணை once more and rks is probably the best outspoken person I've seen in film industry. Truth is always liked by everyone...
Hello Sir,
This is the best episode from you chitra sir. RKS is a bold person. Nice to hear his tough walks he came through his life.
Best regards,
Suriya
தரமான இயக்குனர்..பரந்த சமூகச் சிந்தனையும் பெண்ணின் உணர்வுகளை மதித்து நடக்கும் ஆண்மகன்..பல படங்கள் தராதது பெரிய வருத்தம் உண்டு
..வாழ்த்துகள் RK செல்வமணி SIR...
உண்மைகளை உண்மையாகவே பகிர்ந்து கொண்ட மிக நேர்த்தியான நேர்காணல், உங்கள் இருவருக்கும் எங்களின் உண்மையான வாழ்த்துக்கள் சார், கடைசி நிமிடம் கண்கலங்க வைத்தது உண்மை.
Yes ji
Great chitra sir for R.K Selvamani interview. I have started 1 part then continuously watched 6th part.. R.K.Selvamani sir you openly talk and interested to hear..👌👌👌and also about politics thoughts really super.👌👌👌
One of the best interview (all 6 parts) Chitra sir.. Hats off to you.. நான் முழுமையாக சினிமா பற்றிய புரிதல் பெற்று கொண்டேன்.. I have become aditicted to your interviews. உங்களை பங்களா .... முடி என்று கூறியவன் தான் முட்டாள்...
செல்வமணி அவர்களின் பதிவை பாதுகாக்காகவும் வருங்காலத்தில் சினிமா படைப்பாளிகளுக்கு உதவியாக இருக்கும்
Yes
Correct ..!
Very interesting interview..Hats off him for bold speech about FANS AND STARDOM...RK SELVAMANI ONE OF THE BRILLIANT DIRECTOR OF TAMIL CINEMA...LONG LIVE sir...
climax ல CL உயர்ந்து நிற்கிறார் ...
வெளிப்படையாக அதை பகிர்ந்து கொண்ட RKS கு வாழ்த்துக்கள் ...
ரோஜா கொடுத்துவைத்தவர்தான் இப்படி ஒரு கணவன் கிடைக்க ...
வாழ்க வளமுடன் ...03/12/2019... 11.24PM
Good one.!மறக்கமுடியாத அனுபவங்கள்!!
One of the best Interview.. All 6 parts was gems.
யதார்தமான உண்மையையும் நகைச்சுவையும் சேர்த்து பேசிய திரு.செல்வமணிக்கு நன்றி.
Fantastic interview loved each parts..RKS sir you’re a nice human being.i loved your confidence and arrogance towards your work.🙏
Superb interview.. no fakeness. very down to earth. I have no idea about u sir. But now I have great respect on u sir
Not just 6 videos. I could even listen to another 10 videos.
Such a wonderful narration from RK Selvamani sir. Great work Touring Talkies team and Chitra Lakshmanan sir.
Supar
Ithe oru web series mathi pothu.. interesting
I watched all 6 episodes . All r gem. Beautiful work mr.chitra lakshman
Moga moga sirantha nerkanal.
Migachirantha pathivu.. R.K sir about JJ really great... evlo perukku manasu varum oththukka... really loves this chat... great sir..
அருமையான பதிவு. மக்கள்ஆட்சி மிகவும் பிடித்தப்படம். செல்வமணி சார் படம் என்று இந்த கானொலி பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நன்றி சித்ரா சார்
Watched all 6 parts...this was the best of all other episodes..i do know how many years touring talkies will run ..I am damn sure this interview will be withstand best.. because all the answers from selvamani sir very genuine,truthfull and no hiding..he doesn't said anything for name shake that means (jaalraa chingu cha)..why saying this was best because Vera yarum ivlo unmaiya pesa mataga..super Chithra sir
Watched all 6 parts without forwarding, genuine interview.. RKS sir is fantabulous and Chitra sir perfect for this show....One of the best interview I have watched in recent times... RKS sir beast in his making but missing him in direction...
One of the genuine interview RKS sir
விடாமல் ஆறு பாகங்களையும் பார்க்க வைத்த மிகவும் அருமையான யதார்த்தமான நேர்க்காணல். இயக்குனர்களாகட்டும் நடிகர்களாகட்டும் படத்தயாரிப்பில் இறங்கிவிட்டால் நஷ்டம்தான். இதனால் அவர்கள் அவர்களுடைய ஒரிஜினாலிட்டியை இழந்துவிடுகிறார்கள். என்ன செய்வது அவர்களுடைய கற்பனை குதிரைக்கு தீனி போட தயாரிப்பாளர்கள் இல்லையே.
செல்வமணி இயக்கிய படங்களின் ஜானர் வித்தியாசமானது. அதனால்தான் அவர் படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அவரின் இயக்குனர் வாழ்க்கை தொடக்க கால கஷ்டங்கள் மிகவும் வேதனைக்குரியது.
There is a woman behind every successful man என்பார்கள். அதை ரிவர்ஸ் செய்து காட்டியவர். நேர்க்காணலில் அவர் கடைசியாக தன் கஷ்டகாலத்தில் சித்ரா லட்சுமணன் கொடுத்துதவிய ஐநூறு ரூபாயை நன்றி மறக்காமல் கூறியது சிறப்பு. வாழ்க செல்வமணி.
Above all I loved RKS gratitude toward Chitra at the end of the interview. Never forget the ones who were kind to you in life.
உங்களின் சிறப்பான நேர்காணல்களில் இதுவும் ஒன்று. செல்வமணியின் வெளிப்படையான பேச்சு அருமை.
very nice interview in 6 parts..please convey RK sir our Best Wishes
Arumaiyana alumai RK Selvamani Sir .. about Chitra sir kalaiullam konda nalla manidhar 🙏👍
Super RKS...sir...genuine interview..
Thank you so much lakshman sir..
சித்ரா சார் அவர்களுக்கு வணக்கம். இவ்வளவு திறமை வாய்ந்த நீங்கள் தற்போது நடிக்கும் படங்கள் கதாபாத்திரம் தங்கள் தகுதிக்கு இல்லை.
Very interesting interviews I watch all 6 part
Very good series chitra Sir.
RKS sir, Roja and you are made for each other. You are a born leader(keep your ego aside, handling others ego, patience but still get your work done.)
I liked the vijaykanth part the most.
Thanks a lot to touring talkies team for completing rks interview
Wonderful interview and salute to Sri RKS and Chithra sir
Chithra sir..எல்லாமே உங்களுக்கான மரியாதையே👌
watched all the parts without skipping!!! RK selvamani sir very intelligent person!!!! Chithra sir Goundamani and Satyaraj interview please !!!!!!
Dr.Selvamani’s Clarity about Cinema and Politics and Industry Issues is Sema ...👏👏👏👏👏👏👏.....As a I girl I appreciate you to give equal or more importance to Roja Mam....👏👏👏👏👏..First time I see your interview ...also I like your tamil slang too...
Great Sir , thanks for publishing the videos as per viewers request, keep it up
திரு செல்வமணி அவர்கள் சொல்வது உண்மைதான். சாதாரண ரசிகன் விரும்புவது என்ன ? கதை நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் . ஆனால் இப்பொழுது தனிநபர்களை மையப்படுத்தி படங்கள் வருகின்றன . அது சாதாரண ரசிகனை திருப்தி படுத்துவதில்லை. இப்பொழுது இருக்கும் நடிகர்கள் துதிபாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களிடமிருந்து பணத்தை பறித்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை . கதைக்கு எப்பொழுது முக்கியத்துவம் வருகிறதோ அப்பொழுது ரசிகன் மீண்டும் திரையரங்கிற்கு வருவான் . ஏனெனில் மனிதன் இருக்கும் வரை உணர்வுகள் இருக்கும்.
அருமையான பேட்டி... இந்த பேட்டியை முழுமையாக பார்த்த ஒவ்வொருவருமே இயக்குநர்.செல்வமணி யின் அனுபவத்தின் ஒரு பகுதியையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொருத்தி பார்க்க முடியும்.
சகோதரர் திரு. செல்வமணி இயக்குனரின் வாழ்க்கை ஓட்டத்தில் தான் இயக்கபட்டதை நடிப்பே இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லி இருப்பது இனி வரும் தலைமுறைக்கு வழிகாட்டும்.இந்த நிகழ்ச்சியை பேட்டி எடுக்கும் திரு சித்ரா லக்ஷ்மணன் எல்லா சினிமா நிகழ்வுக்கும் தானே நேரடி சாட்சி என்பதும் மிகவும் சிறப்பான விசயம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
RKS came across as a very fluent thinker and a superbly honest person. His narration of Amma jaya's Meet is totally out of the world. She is no more; but, for the record, he registered his great appreciation of how kind she was EVEN to Selvamani who has been a ruthless critic of hers. The way he narrated is very heart warming: He said, "When I entered the House I was her mortal enemy; but, she talked about problems of married life and asked me to take care of Roja in good as well as bad times, as she considers her as her daughter. When I exited the House, I felt I would jump into a well if she asked me to do so". This shows how sincere is RKS as a person. His comment about Heroes "Now looting the fans, and not collecting ticket fees from them" is very true. His characterization of Producers is a bit off. Many of the Producers of today are just clueless people, who just arrange money by borrowing from many Kandu Vatti Charlatans. These Producers lack the knowledge & experience of Producers 25 years ago. This is very negative, RKS must realize and change his View of the Current World... His comments about Movie Heroes becoming Politicians is right on the money. Kamal Sir could get just 3.85% of Vote Share in the last MP Election while he is most popular as a very Successful Hero. Same for Vijayakanth. In the recent election, he did very poorly. Chitra Laxmanan did a wonderful job of allowing RKS speak without unnecessary interruptions... Good job, very well done!!!
Continuosly watching all parts.. Thanks a lot for this interview. Very genuine interview..
Selvamani Sir,
You are really a great man.
Its very nice to know about you.
No one can made the films like Pulan Visaranai and Captain Prabakaran.
I have wondered a lot when saw those films.
Hope you will come back with more great movies.
God bless you and your Family with good health and peace.
Sema interview... Very intelligent person with good story telling skills
Lovely share by RK.... So many insights about cinema, politics,an individual's struggle,human values etc.. best interview in touring talkies.
Chitra Lakshmanan hats you nallamanam valkha valamudan chitra sir &family God bless you& your family💐💐💐 Sivaji bakthan k.sekar🙏
Sekar K Sir, தமிழ்கூறும் நல்லுலகம், மற்றும் அகில இந்தியா எங்கும் இன்னமும் வியாபித்துப் பரந்து, அன்றும், இன்றும்,என்றும் சிவாஜி ஸ்டைலின் எதிரொலிகளாகவே எந்த வயதிலும் ஒவ்வொருநாளும் வாழ்ந்துவருகிற எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள் வருடத்துக்கு ஒருமுறை ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து,அங்கே அனைவரும் சந்தித்து அளவளாவி,
சிவாஜியைப்பற்றி தத்தம் அனுபவங்களை, சிவாஜி நடித்த சினிமாக்களை நண்பர்களுடன் துய்த்து அனுபவித்த நாட்களை... மணிக்கணக்கில் இரவு-பகல் பாராமல் அவர்பற்றிப்பேசி பேரானந்தம் அடைந்த அற்புதமான நேரங்களை...Dev Anand,Dilip Kumar,Clark Gable,Gary Cooper, Gregory Peck,Marlon Brando,Robert Redford,Paul Newman,Alain Delon,Yves Montad,Jean Paul Belmondo,Jean Gabin, George Clooney,Brad Pitt வரை எத்தனையோ ஜாம்பவான்களை ரசித்திருந்தும், சிவாஜி போல் இன்னொருவர் பிறக்க, குறைந்தது இன்னொரு 10,000ஆண்டுகள் ஆகும் என்ற உண்மை இதயம்முழுவதும் என்றும் நிறைந்திருக்கும் எண்ணங்களை, ஏக்கங்களை....
"இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,அது ஏன் ஏன் நண்பனே"என்று புலம்பவும்...
அனைத்துவயது சிவாஜி ரசிகைகளும், ரசிகர்களும் ஒன்றுகூடி கொண்டாடிமகிழும் நாள் வருமா...??!!
வ ர வே ண் டு ம் !!!
இன்றையWhatsApp-Facebook உலகத்தில் இது நிச்சயம் சாத்தியம்தான்!
உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்!
நன்றி!
கீழே இருக்கும் வீடியோவைக் கண்டு
புளகாங்கிதம் அடையுங்கள்:
ruclips.net/video/w2aHxOwlXCg/видео.html
Great doing Chitra Lakshmanan Sir.
Its one of the best and honest interviews with R.K.Selvamani Sir.
6 பகுதிகளும் சிறப்பு. RK செல்வமணியின் எதார்த்தமான பேச்சு அருமை. ரசித்தேன் வாழ்த்துகள் சித்ரா சார்.
Really a practical experience genuine conversation.
Very bold.. RKS would have said the same things even if Kalaignar and Jayalalitha was alive..
Rk selvamani was a director who was lifted by manivannan (legend),Ibrahim rowther & captain (mass)..…superb interview expecting 80"s & 90's directors interview......chitra lakshmanan sir👍👍👍