🤣😂விழுந்து விழுந்து சிரித்த Ilaiyaraaja | RK Selvamani Ultimate Comedy Speech | Ulaamai Audio Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 98

  • @komalkumar9073
    @komalkumar9073 2 года назад +21

    Excellent Speech Selvamani Sir 👍👍👍🌹🌹🌹

  • @Cheravanji
    @Cheravanji 2 года назад +62

    கடவுளே சிரிச்சுப் பார்க்கிற மாதிரி இருக்கு. எத்தனை அழகான, சந்தோஷமான வீடியோ இது. ❤❤

  • @இசைப்பிரியை-ம5த

    ராஜா சார் இப்படி சந்தோஷமாக
    இருப்பதை பார்க்கவே மனமகிழ்
    வாக இருக்கிறது அவர் என்றும்😊
    இதே போல மகிழ்ச்சி யாக இருக்க
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டு
    கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokparamasivam7658
    @ashokparamasivam7658 2 года назад +48

    இன்றும் பல இதயங்கள் கவலைகளை மறந்து நிம்மதியாக வாழ இந்த இசைக் கடவுளின் இசை மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 года назад +100

    ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம் இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம் 🥰

    • @jeyaguru3367
      @jeyaguru3367 2 года назад +3

      😍😍❤️❤️

    • @thirumavelavan
      @thirumavelavan 2 года назад +5

      Semma u r correct

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +3

      No no no rajaadi raaaaaja

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Aanal avar toookavendam யாருக்குமே kooo----------------------------

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 года назад +41

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +147

    ஆனா ஒன்னு மட்டும் நிஜம்டா!, இந்தி பாட்டுக்களை கேட்கும் நிலமையை ஒடச்சி தமிழ்ப்பாட்டு பக்கம் கூட்டி வந்துட்டார்டா!!!!மிக பெரிய சாதனை(நம் மொழிவெற்றி) ஐயா!!!

    • @KuganKarthikeyan
      @KuganKarthikeyan 2 года назад +5

      மொழி இதில எங்க வந்தது? அதுக்கு முன்னாடியும் தமிழ்ல தானே பாட்டு வந்தது..
      ஒன்னு மனதார பாராட்டுங்கள்.. இல்ல விடுங்க. பிச்சு பிச்சுலாம் ஏன்..
      Be black or white..

    • @rahmandasan_arr
      @rahmandasan_arr 2 года назад

      Yen bro old tamil songs hu nalla dhane irukkum

    • @Raaj_ML
      @Raaj_ML 2 года назад +1

      Ilaiyaraaja is a big fan of all Hindi greats like Naushad, Roshan, SD Burman, Hem Chandra etc...moodittu ponga daa Dravidian stock 😁

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 2 года назад +6

      @@KuganKarthikeyan அது அப்படி இல்லை சகோ, உதாரணமாக நான் இருக்கும் மலேசியாவில் 1977 க்கு முன்பு தொலைகாட்சி Juke box மற்றும் கேசட் விற்கும் கடைகளில் (owner Chinese) ஒலிப்பெருக்கியில் பெரும்பாலும் ஆங்கில சீன பாடல்கள் மட்டுமே போடுவார்கள். இந்தியர் பண்டிகை காலங்களில் கூட எங்களுக்கு செவி விருந்தாக 100 % இந்திப் பாடல்கள் மட்டுமே போடுவார்கள். இளையராஜா வருகைக்கு பின்தான் இந்நிலை மாறியது.

    • @sampathkumar7160
      @sampathkumar7160 2 года назад +1

      ஹிந்திப் பாடல்களும் கேட்க எவ்வளவு இனிமை என்று தெரியுமா..அதன் சுவை தெரிந்தவர்களுக்கு தான் தெரியும்...மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்..

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +19

    ❤❤ இளையராஜா ❤❤❤ நினைக்கத் தவறிய நாள் இல்லை, ஞானத்தை எண்ணி வியக்காத தருணங்களும் இல்லை ❤❤❤❤❤

  • @சக்திவேல்ந
    @சக்திவேல்ந 2 года назад +37

    மன்னிக்கவும் இசையின் மறுபெயர் இளையராஜா

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 2 года назад +1

      உண்மையைச் சொல்வதற்கு எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்

  • @gleamofcolor
    @gleamofcolor 2 года назад +17

    கவிஞர் மு மேதா இளையராஜா மீண்டும் ஒரு படத்தில் இணைந்து வேலை செய்ய வேண்டும் 😊😊😊

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +36

    இளையரஜா தமிழன் என்பதற்காக நாம் பெருமை பட வேண்டும்.

    • @mukkonam3635
      @mukkonam3635 2 года назад

      Ellai sagodhara !
      Tamilanukku tamilan thaan yedhere!!
      En(gal) isai thandhayai tamil natil
      Thaan ,, tamilan thaan kurai
      Solli peysukeraan

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +21

    அருவி போல் கொட்டும் இசைப் பாடல்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +33

    இசை ஞானி இளையராஜா வாழ்க

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 2 года назад +33

    Raaja ❤️❤️❤️

    • @ThiCinemas
      @ThiCinemas  2 года назад

      Thanks for the comment 😊

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 2 года назад +6

    Raja sir siripu god I partha feelings varudhu I love you Raja sir ❣️❣️❣️❣️

  • @senthilsan5080
    @senthilsan5080 2 года назад +39

    இசை கடவுள் தான் அய்யா இளையராஜா ரூபத்தில் இந்த பூமியில் இருக்கிறார் எந்த அரசாங்கம் வந்தாலும் இளையராஜாவை கண்டுகொள்வதில்லை பிற்காலத்தில் இது வரலாற்று பிழையாக இருக்கம் இளையராஜா இந்த உலகத்தின் ஈடு இணையில்லா பொக்கிஷம்

    • @amalansamalans1997
      @amalansamalans1997 2 года назад +3

      Unmai unmai unmai unmai sir en isai god ikayaraja ayya

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 года назад +10

    இந்திப் பாடல்களின் மயக்கதிலிருந்த ரசிகர்களை தமிழ்ப் பாடல்களி்ன் பக்கம் திருப்பி மீண்டும் வேறு எங்கும் செல்ல விடாமல் கட்டிப் போட்ட உண்மையான இந்தி எதிர்ப்பு களப் போராளி இவர். மத்திய அரசின் மொழி ஆதிக்க செயல்பாட்டினை தடுத்திட தமிழகத்தின் கலைப் பண்பாட்டுத் தளத்தை மிகச் சரியான நேரத்தில் காத்தவர். பல்வேறு போராட்டங்கள் , முயற்சிகள் செய்ய வேண்டியதை சாதித்த தனி மனிதர்.. அதன் விளைவுகள் மிக விரிவான உயர் ஆராய்ச்சிக்கு உரியது.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +13

    Attama Pattama is one of the super duper hit song.

  • @saravananm864
    @saravananm864 2 года назад +2

    Arumaiyana petchu sir

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +10

    Rk selvamani sir ilayaraja sir all movies meha hit💐👌👍

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 года назад +8

    Eagerly waiting for Maestro's mesmerizing songs 🎻

  • @nallasivamb4748
    @nallasivamb4748 2 года назад +3

    Good selvamani

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 2 года назад +10

    இசையருவி இசைஞானி இளையராஜா🙏

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад +2

    ILLAYARAJA avar isai vioce yellame super

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 года назад +5

    Love illayaraja sir.

  • @mahesh.s1034
    @mahesh.s1034 9 месяцев назад

    ILyaraja and R.K.Selvamani ❤👍🏻👌🏻🙏🏻

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 года назад +3

    என்றுமே எங்கள் ராஜா இசைஞானி இளையராஜா.

  • @sriram2015
    @sriram2015 2 года назад +3

    Very happy to see like this... evergreen music Raja...
    Note: not Ulaamai its Ulagammai.

  • @சக்திவேல்ந
    @சக்திவேல்ந 2 года назад +11

    இயையின் மறுபெயர் இளையராஜா

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 года назад +11

    இளையராஜா என்றுமே ராஜாதான்

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 2 года назад +7

    rajaa sir i love you

  • @wingelliJohn
    @wingelliJohn 2 месяца назад

    என்ன சிரிப்பு என் இசை கடவுள்

  • @avreja537
    @avreja537 2 года назад +2

    🙌🙌🙌🙌🙌🙌🙌raja raja

  • @blackcheetah68
    @blackcheetah68 2 года назад +4

    Raaja😘😍

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 2 года назад +10

    கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் பாடல் சூப்பராக இருந்தது இசைஞானியின் இசையில்

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 года назад +9

    Raja Sir always king

  • @nomad4795
    @nomad4795 2 года назад +8

    Ilayaraja and Bharathiraja 👌👌

  • @thiruarasu8399
    @thiruarasu8399 2 года назад +3

    Love ❣️❣️ You Raja Sir

  • @freeworld8898
    @freeworld8898 2 года назад +2

    Audio quality super

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 года назад +2

    Sema....

  • @kumarusummairu3081
    @kumarusummairu3081 2 года назад +6

    Ilayaraja ayya happya irukkare

  • @jrajju
    @jrajju 9 месяцев назад

    RKS நேர்மையான யதார்த்தமான மனிதர்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 9 месяцев назад

    Rks smile is very beautiful roja mam

  • @wingelliJohn
    @wingelliJohn 2 месяца назад

    வாழ்க ஆர் கே‌செல்வ மணி

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 9 месяцев назад

    Ilayaraja sir is a Legend.

  • @karthikcind1981
    @karthikcind1981 2 года назад +9

    45 mins..9 songs composed!!!!

  • @senthilkumark958
    @senthilkumark958 2 года назад +5

    Music god illayaraja sir

  • @suntv42
    @suntv42 2 года назад +7

    🙏🙏🙏

    • @ThiCinemas
      @ThiCinemas  2 года назад

      Thanks for the comment ☺️

  • @itblossoms6721
    @itblossoms6721 2 года назад +6

    come raja

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 6 месяцев назад

    Captainnnn. Legacyy

  • @vivekmadabooshi9320
    @vivekmadabooshi9320 2 года назад +3

    நானும் இளையராஜா ரசிகன் தான், அவர் ஒன்னும் நீங்க சொல்றமாதிரி விழுந்து விழுந்து சிரிக்கல, உட்கார்ந்து கொண்டு தான் சிரிக்கிறார் முதலில் தலைப்பை மாற்றுஙகள் ஐயா,

  • @ராஜாராஜா-ன3ஞ
    @ராஜாராஜா-ன3ஞ 2 года назад +4

    எப்பொழுது ராஜா தான்

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 6 месяцев назад

    Rk rowthur captain illayaraj ina combination semme prabhakar semme hot everything captain filmvwre levell

  • @yellow3474
    @yellow3474 2 года назад +1

    அது ஆட்டமா பாட்டமா இல்ல.. ஆட்டமா தேரோட்டமா!

  • @rajagopals1092
    @rajagopals1092 2 года назад

    பந்தா இல்லாத மனுஷன் திரு R K செல்வமணி அவர்கள்!

  • @vijaymaestro2
    @vijaymaestro2 2 года назад +1

    Pls add link of the songs

  • @josenub08
    @josenub08 2 года назад +4

    ulagamaha athisayam IR

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 9 месяцев назад

    Thala spacela parakum

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 9 месяцев назад

    Captain la patu pichu erinchuruchuvthala semparuthi thala than hero patukakava padam oduchu

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 9 месяцев назад

    Thala merati vachuruku IPPa palla katuthu

  • @dineshkhan5828
    @dineshkhan5828 2 года назад

    sealvamani Illaya raja,slow voice A.R 6:21

  • @openthoughts1904
    @openthoughts1904 Год назад

    Why illayaraja is highlighted again, is he going to campaign for BJP in the coming election, did RSS instruct Illayaraja to connect to the public again. W know about him that he is hard core head weight guy with no human value... Tamilians are clear people they can not fooled by any dictators (hiding foxes)

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 2 года назад

    கீழ விழுந்து கட்டன பல் விழவில்லை யே

  • @omygod8276
    @omygod8276 2 года назад

    கர்வம் பாவம் செல்வமுணி

  • @puttukutty3489
    @puttukutty3489 2 года назад

    Rasa garuvam pudichavan, but talented. Rahman summa key board player, yella kaasum iravanuke solla sollunga

  • @blackhat6020
    @blackhat6020 2 года назад

    Very arrogant and unapproachable guy. Now I think he learnt his lesson when he got ignored by the industry and softened a lot.
    Good to see him relaxed.

    • @vivekmadabooshi9320
      @vivekmadabooshi9320 2 года назад +1

      Life cycle is not always the same, when day before yesterday MSV contained by Ilayaraja, today he is taken by ARR tomorrow someone will swallow AR, that is the attitude of the nature

    • @sridevirajan3672
      @sridevirajan3672 2 года назад +2

      But I think now the industry only learnt his music is music, he is arrogant he is cool or he bad .......whatever Raja is Raja

    • @blackhat6020
      @blackhat6020 2 года назад +1

      @@sridevirajan3672 If that is your opinion, then fine. Don't make an assumption for the entire industry. Besides A.R.Rahman, there were other talented composers in the industry, like Vidyasagar, Deva, Imman, Vijay Antony...

    • @vivekmadabooshi9320
      @vivekmadabooshi9320 2 года назад

      @@sridevirajan3672 musicians are taking the rasikas near to God, but Ilayaraja is an exemption, musicians don't have language, caste, community, harsh temperament, arrogancy, partiality etc. They are beyond everything, they perceive the entire world as same, it is nothing by having vibhuti, kumkum,in
      தமிழ் ஒரு பழமொழி உண்டு, படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில், ரமண மகரிஷி பற்றி பேசுவதால் பாடுவதால் மட்டும் போதாது

    • @vivekmadabooshi9320
      @vivekmadabooshi9320 2 года назад

      இவர் சங்கீத பிதாமகர் நாதயோகி செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் என்பவரிடம் கர்நாடக இசை சம்பந்த பட்ட நுணுக்கங்களை கற்றார், அவர்தான் இசை மேதை M. S சுபலட்சுமிக்கு குரு வாக இருந்தவர் என்பது குறிப்பிட தக்கது