ஆயாவின் கைவண்ணத்தில் சொக்கா போட்ட பணியாரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 91

  • @nature623
    @nature623 2 года назад +24

    எங்கள் ஊர்ல போளினு தான் சொல்வோம்.

  • @nallappanps6575
    @nallappanps6575 2 года назад +1

    ஒப்பிட்டு சுகியம் அருமை கொங்கு வீட்டுபலகாரம் சகோதரிம்மா .வாழ்க வளமுடன்

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 года назад +3

    உண்மை தான் sis எங்கள் ஊரில் போளி என்று சொல்லுவார்கள் சூப்பர்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад +3

    Thozhi unga husband nalla help pannuranga super avarukku oru thanks sonnanu sollunga 👌👌👏👏

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 года назад +2

    2nd snacks naanga suzhiyamnu solluvom mam..super.👌👌

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க

  • @poovisri7214
    @poovisri7214 2 года назад

    அக்கா மிகவும் அருமை.வாழ்க வளத்துடன்.

  • @chitradevisaravanamuthu4205
    @chitradevisaravanamuthu4205 2 года назад +1

    சுளியம் எங்க ஊர்ல சொல்லுவோம். போளி .. தஞ்சாவூர்ல...

  • @thenmozhim1018
    @thenmozhim1018 2 года назад

    Ithu paruppitta paniaaram.sugiyan or suaiyaan -ravai,maida,sugar,one banana,one pinch soda uppu add panni oil fry pannuvoaem

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +1

    சூப்பர் மா

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад +3

    நாங்க போளி சுவியம்ன்னு சொல்வோம் சூப்பர் சுமதி சிஸ்டர்குடும்பத்தோடு சேர்ந்து செய்து சாப்பிடுவதே ஒரு சந்தோஷம் தான் ❤

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      கண்டிப்பா அதை யாரும் மறுக்க முடியாதுங்க

  • @senthilvadivu6709
    @senthilvadivu6709 2 года назад +2

    போளி,சுழியம் எங்க ஊரில் சொல்வார்கள்

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 2 года назад +1

    Wow.sema.
    Poli ini me naangalum sokka potta paniyaram nu soldrom.sumathi sister

  • @godblessyou4689
    @godblessyou4689 2 года назад

    சூப்பர்👌 பார்க்கும் போதே சாப்பிடும் போலத் தோனுது.🤪👍

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw 2 года назад +3

    Varsha vlogs போய் பார்த்தேன் அந்த சேனல் வேறு யாரோ உள்ளனர் நீங்கள் அதை கவனிக்கவும் அல்லது உங்கள் சேனலின் description ல் கொடுக்கவும். நன்றி🙏💕

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      வர்ஷா அவ கண்டிப்பா பார்க்க சொல்றேன்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    சூப்பராக இருக்கு அக்கா எங்க ஊர்ல போளின்னு சொல்லுவோம்

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад

    Super Akka

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 года назад

    இந்த வீடியோவை பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அக்கா அத்தை நா இது உங்க மாமியார்ரா வர்ஷா விலாக் போய் பார்த்தா இல்லையே இது மாதிரி குடும்பமா பண்ற வீடியோ நிறைய போடுங்க அக்கா பார்க்கவே நல்லா இருக்கு ஐயோ வீடியோ சீக்கிரமா முடிச்சுட்டேன் னு இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pamilajeyabalan
    @pamilajeyabalan Год назад

    👌👌👌❤️❤️❤️

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 года назад +1

    Super sumathi neengalum unga athaiyum panna opatu or poli parupu urundai super unga pachu arumai enaku unga open speech romba pidikum thank you sumathi from Bangalore

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 года назад

    Super super

  • @Prajanpraju2013
    @Prajanpraju2013 2 года назад

    Super 👍

  • @MetturAmmaSamayal2020
    @MetturAmmaSamayal2020 2 года назад

    Very tempting 👌

  • @nirmalasekar6909
    @nirmalasekar6909 2 года назад

    Super sumathi ma

  • @Subtlerays
    @Subtlerays 2 года назад

    தஞ்சாவூர் பக்கம் சுழியன் என்பார்கள் .. அது போல ஒப்பிட்டில் எள் போட மாட்டோம்..வெல்லம் கடலை பருப்பு தேங்காய் பூரணம் செய்வோம்

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 года назад +1

    mam home tour podunga

  • @sharmilac2574
    @sharmilac2574 2 года назад

    Super

  • @vanitharithus4659
    @vanitharithus4659 2 года назад

    Soyyan my favorite

  • @radhamani8075
    @radhamani8075 2 года назад

    We do same poli 👍

  • @sudhanganesh5752
    @sudhanganesh5752 2 года назад

    Super sister

  • @SRAmmaKitchen
    @SRAmmaKitchen 2 года назад +2

    சொக்கா போட்ட பணியாரமா😀
    நல்லாருக்கே!

  • @vinovino5370
    @vinovino5370 2 года назад +1

    அம்மா எங்கள் ஊரில் சுசியம் சொல்லுவோம்

  • @umasiva7439
    @umasiva7439 2 года назад

    Superb yagaluku palagaram elaya

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      பலகாரம் செய்யறது எல்லாரும் சாப்பிட தானே

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 года назад +1

    Sumathi akka... 2 Recipes um super... Opputtu en amma ku romba pudikum.... Entha video paathathum enaku Amma neyabagam vanthuruchu... Amma native Erode than... Avangalum nega prepare panna mari than pannuvaga... So yummy...😋 Love From Pollachi...❤️❤️❤️

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 года назад

    Super😍💕

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 года назад

    Akka ithu enga oorla thengai poli, paruppu pottu seivathu, parruppu poli Ena poli I'll 2 vagai amma seivanga akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஆமாங்க ஒப்புட்டு ரெண்டு வகையா செயலாக

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад

    Ungal athaiyai parkum podhu mahilchiyaga ulladhu sister

  • @chitradevi8060
    @chitradevi8060 2 года назад

    👍👌

  • @thiagarajansambandham2811
    @thiagarajansambandham2811 2 года назад +2

    நாங்க 😀 போலி இல்ல, போளின்னு தான் சொல்வோம். இரண்டாவது sweet, 0 zero போல் round -ஆக இருப்பதாலோ என்னவோ சுழியம் என்று சொல்வோம். கலா.

  • @ambikraj2560
    @ambikraj2560 2 года назад +1

    Unga atthya pona week la nakkal paninga sumathi ka enga atthai enga channel parka mattanga nu soninga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      அந்த அத்தை எங்க மாமியார் அவிங்க கிட்ட அப்ப ஸ்மார்ட்போன் இல்லைங்க அதனாலதான் அப்படி சொன்னேன் ஆனா இப்ப வீடியோ பாக்குறதுக்கு ஆகவே போன் வாங்கிவிட்டார்கள்

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 года назад

    சூப்பர் இதில் நிறைய வகை இருக்கு சார் மாதிரி எல்லாரும் சொல்றாங்க ஆனால் கல்யாணம் செய்யாமல் இருக்காங்களா

  • @mallika4373
    @mallika4373 2 года назад

    Ithu name munthiri kotthu

  • @meenaganesan926
    @meenaganesan926 2 года назад

    Sumathi saree nice yummy yummy sweet recipe ♥️♥️♥️♥️♥️♥️

  • @nithyachandramohan9569
    @nithyachandramohan9569 2 года назад

    😋😋

  • @kalkalpana7889
    @kalkalpana7889 2 года назад

    Second one suliyam

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад

    Super. New viewer

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад

    எங்க ஊருல ஒப்புட்டு ன்னு சொல்லுவோம் அக்கா நீங்க எந்த ஊர் அக்கா

  • @paramasivamsubramaniyan7585
    @paramasivamsubramaniyan7585 Год назад

    Sumathiakkaungana
    Nasrirathayasanathilapatho

  • @selvams9850
    @selvams9850 2 года назад

    நாங்க எங்க செட்டிநாட்டுல சுழியம் இல்லைனா சுசியம் னு சொல்லுவோம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஆமாங்க எங்க பாட்டி வீட்ல அப்படித்தான் சொல்லுவாங்க

  • @karthinisaravanan1221
    @karthinisaravanan1221 2 года назад

    நானும் சேலம் தான் இப்போ சென்னையில இருக்கேன். சொக்கா போட்ட பனியாரம்னு சொன்னா எல்லாரும் கிண்டல் பன்னுவாங்க. பட் நான் ஒப்புட்டு, சொக்கா போட்ட பனியாரம்னு தான் சொல்லுவேன் சுமதி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நம்ம ஊர்ல என்ன சொல்றாங்களோ அதை தான் நாமளும் சொல்லமுடியும்

  • @vanitharithus4659
    @vanitharithus4659 2 года назад

    Opputu tha soluvom

  • @mariammal5452
    @mariammal5452 2 года назад

    சுமதி அக்கா போலி இல்லை போளி

  • @saiarunakolam5952
    @saiarunakolam5952 2 года назад

    இதுக்குபேருசுசியம்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +3

    Sumathi ma,
    நாங்களும் சொக்கா போட்ட பணியாரம் னு தான் சொல்வோம்.
    ஆனா வெறும் பருப்பு வெல்ல உருண்டைகளை பாதி சாப்பிட்டு விடுவோம்.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      எங்க வீட்டிலேயும் அப்படித்தாங்க

  • @gamertothecore8375
    @gamertothecore8375 2 года назад +1

    Your mamiyar unka house stay panna mattankala

  • @padmapriyat639
    @padmapriyat639 2 года назад

    சுய்யம்

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 2 года назад

    english no nu act panathenga

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Super 👌

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 года назад

    Super

  • @paramasivamsubramaniyan7585
    @paramasivamsubramaniyan7585 Год назад

    Sumathiakkaungana
    Nasrirathayasanathilapatho

  • @srisaisalem7932
    @srisaisalem7932 2 года назад

    Super