விஜயால் யாருக்கு ஆபத்து?அண்ணாமலை Game வேற" | Ravindran Duraisamy interview | Annamalai | Vijay | LEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2023
  • #Chanakyaa #ravindranduraisamyinterview #annamalai #vijaypoliticalentry #leosuccessmeet #bjp #dmk #leo #vijaypolitics #vijaypoliticalspeech #vijayspeech
    விஜயால் யாருக்கு ஆபத்து?அண்ணாமலை Game வேற" | Ravindran Duraisamy interview | Annamalai | Vijay | LEO
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 136

  • @tsathish2709
    @tsathish2709 7 месяцев назад +20

    Blood brother annamalai Next Cm 🇮🇳

  • @jegankumark
    @jegankumark 7 месяцев назад +16

    என்ன நடந்தாலும் எங்களை போன்ற பரம்பரை சங்கி என்றைக்கும் பாஜக தான். எங்க அண்ணன் அண்ணாமலை தான் மாற்று சக்தி.

  • @bestwinwaywithscience3154
    @bestwinwaywithscience3154 7 месяцев назад +20

    கொடி பறக்குது கொடி பறக்குது
    தாமரைக் கொடி பறக்குது
    பாரினிலே உயர்ந்த பாரத தேசத்தின்
    பாரதிய ஜனதா கட்சியின்
    கொடி பறக்குது நம்ம கொடி பறக்குது
    தேசியமும் தெய்வீகமும் நாட்டுப்பற்றும்
    நன்மதிப்பும் பறைசாற்றும்
    கொடி பறக்குது எங்கள் கொடி பறக்குது
    வெறும் கம்பம் ஒன்று புடுங்க
    வீர முழக்கத்துடன்
    ஆயிரம் தாமரை
    கொடிகள்
    தினம் தினம் புதிதாய் கொடி பறக்குது
    கொடி பறக்குது
    சிங்கங்களை சீண்டி விட்டு
    சிறு நரிகள் வெறும் கம்பம் புடிங்கி விட்டு
    போய் நியாயம் சொல்லி
    ஊளையிட்டு ஓலம்
    போட
    நாளொன்றில் ஆயிரம் கொடிகள்
    நாலா புறமும்
    புதிதாய் உயிர்
    கொண்டு எழும்
    சிறுமதிகொண்டோர்
    சீப்பை எடுத்து ஒழித்து
    கல்யாணம் நிறுத்த போய்
    சிறுபிள்ளைத்தனம் அல்லவோ நடக்குது இங்கே
    இறைவன் இல்லை என்று சொல்பவன் பக்கம்
    இன்னொரு இறைவன்
    இருப்பதாக சொல்பவன் சேர முடியுமா
    இறைவன் இல்லை என்று சொல்பவன் சரியா
    இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிவிட்டு அவனுடன் சேர்ப்பவன் சரியா
    ஒன்றாக வாழ முடியுமா
    நண்பனா
    புதினம் அல்ல தமிழ்நாட்டில் உண்மை
    இறை மறுப்பாளர்களுடன் சேர்ந்து சொர்க்கம் போக முடியுமோ
    இது ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருக்கலாம்
    இறைவன் இல்லை என்று சொல்பவனுடன் கூட்டி சேர்ந்து எங்கே போகப் போகிறீர்கள்
    நிச்சயமாக நீங்க நினைக்கும் இடத்துக்கு அல்ல
    அவர்கள் உங்களை வேறொரு இடத்தில் கூட்டிச் செல்வர்

    • @user-lo1ey8ic3b
      @user-lo1ey8ic3b 7 месяцев назад

      கிறாஸ்ல பிறந்தபய விடுங்கள்..!

  • @manikandanp2678
    @manikandanp2678 7 месяцев назад +25

    We stand with Annamalai sir

  • @70manian
    @70manian 7 месяцев назад +11

    தமிழ்நாட்டின் சாபக்கேடு சினிமா அரசியல். நிழல் நிஜமாகாது. மக்களின் பார்வை என்றுதான் மாறுமோ.

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 7 месяцев назад +30

    There's no cinema actor is fit for TN politics now. Mr.Annamalai is the ✅️ person to rule TN
    Long live Modiji

  • @sivananthan3101
    @sivananthan3101 7 месяцев назад +20

    ❤❤❤❤WE ALL STAND PRAY SAFETY FOR ❤ BJP LEADERSHIP AND PM MODI JI WITH ANNAMALAI JI ❤NO DOUBT ❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI ❤❤❤❤

  • @munirathnambabu288
    @munirathnambabu288 7 месяцев назад +10

    Hello mr Ravindran I say / Refuse mr Seeman not go above 5 % .

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i 7 месяцев назад

      Haha in your dreams.... BJP will get that... Not NTK... Mark my words fool....

    • @user-sx3gy9cy1r
      @user-sx3gy9cy1r 7 месяцев назад

      Don’t cry buddy seeman is unstoppable

  • @natarajanpv1578
    @natarajanpv1578 7 месяцев назад +5

    Let us pray for safety of both of them

  • @UshaPrasad-xl8jb
    @UshaPrasad-xl8jb 7 месяцев назад

    Nice analysis by RD

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 7 месяцев назад +1

    Dear Mr Ravindran and Mr Pande,
    I'm closely watching Mr Annanalai's Yatra speeches.i have the following suggestions to him. Please pass this on to him, since I don't know how to communicate to him.
    1. In every speech from now, he can tell people not to elect MPs who have not done any development work to their constituencies, instead only shouting and disrupting the Parliament.
    2. He can motivate the people saying electing BJP MPs will give them lot of local development and growth.
    3. He can introduce more punch in his speeches with higher energy and decibel and articulation. For example, Modi speeches electrify crowd. But I understand his exhaustion due to strenuous Yatra schedules, walking and meeting well wishers. Hope it is possible for him.

  • @TheShankar5
    @TheShankar5 7 месяцев назад

    Nice to see Ravindran sir in T-Shirt

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 7 месяцев назад +12

    Actor Vijay is a good RUclips digital content creator. All of Vijay's public events are stage managed, well rehearsed, fake dramas.
    The future of Tamilnadu politics is MR.ANNAMALAI.
    A fake drama person like Vijay, who is a scripted stage drama actor, has no place in real-life politics.

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i 7 месяцев назад

      Who is Annamalai ???

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 7 месяцев назад +3

      @@user-pz3eq3mx5i MR.ANNAMALAI is Tamilnadu BJP leader.

    • @thelivuu9813
      @thelivuu9813 7 месяцев назад +5

      ​@@rajasekaransankar9688well said fake drama person is vijay but what to do 2k mollamaaris are supporting him.

    • @thelivuu9813
      @thelivuu9813 7 месяцев назад +2

      ​@@user-pz3eq3mx5iஉங்க கொத்தடிமை தீயசக்தியை அழிக்க கடவுள் அனுப்பிய பிரம்மாஸ்திரம்டா எங்க அண்ணாமல❤🔱🙏🔥

    • @thelivuu9813
      @thelivuu9813 7 месяцев назад

      ​@@user-pz3eq3mx5iகொத்தடிமை கொய்யாலே கோமால இருக்கியடா தண்டம்😂

  • @meenakanan413
    @meenakanan413 7 месяцев назад +4

    SEEMAN 2024 MP ELECTION SURPRISE RESULT GIVES DEMAHAK TO STALIN BJP EPS OPS TTV ANBUMANI

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 7 месяцев назад +2

    This is parliament election. If people vote Seeman, it shows their knowledge.

  • @S.Murugan427
    @S.Murugan427 7 месяцев назад +3

    விஜயை சன் டிவி பொத்தி பொத்தி காத்து வருகிறது.
    எங்கே தங்களை நட்டாத்துல உட்டுருவாங்களோன்னு😂

  • @balasubramanianthiagarajan5580
    @balasubramanianthiagarajan5580 7 месяцев назад +1

    2024- DMK, AIADMK & BJP களுக்கு தான் ஓட்டுகள் விழும். மீதி எல்லோரும் wash out ஆகும்.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 7 месяцев назад +1

    விஜய் சினிமா கரிஷ்மா மட்டும் வரட்டும்... அவருக்கு நல்ல பாடம் புகட்டுவோம்.,...

  • @cheirmakanid7869
    @cheirmakanid7869 7 месяцев назад +13

    Seeman will come back to 3℅

  • @rajasekhar6303
    @rajasekhar6303 7 месяцев назад +1

    Ravindran Duraisamy has got unnecessarily upset when the anchor said that Seeman, Annamalai, Udayanidhi are next generation leaders. What's wrong in this? RD says Udayanidhi is not an automatic successor to Stalin. But what the anchor said is right that Udayanidhi is the person being projected by all DMK leaders and not kanimozhi or any other person. Everybody knows that it is Udayanidhi is the obvious next choice as leader of DMK by DMK cadre. Whether one likes it or not, it is a fact. So there is nothing wrong in the anchor saying that Seeman, Annamalai, Udayanidhi are next generation leaders.

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 7 месяцев назад

    RD scolded Arun Ramesh

  • @gopalakrishnangopalakrishn4697
    @gopalakrishnangopalakrishn4697 7 месяцев назад

    Important Murugan cinema

  • @csubramanian8119
    @csubramanian8119 7 месяцев назад

    Sir 1gram ring கமெங்க

  • @engopi7246
    @engopi7246 7 месяцев назад +1

    அண்ணாமலை
    மாஸ்

  • @s.balabala8114
    @s.balabala8114 7 месяцев назад +4

    ரவீந்திரன் அண்ணா உங்க பேட்டிகள் பார்த்தேன் நீங்க சொல்வது கரெக்டாக இருக்கும் ஆனால் அஜித் அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டும் தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் அஜித்குமார் அவர்கள் ஓப்பனிங் கிங் கிங் அஜித் அவர்களை தாண்ட முடியாது

  • @cheirmakanid7869
    @cheirmakanid7869 7 месяцев назад +2

    Seeman yenga jump pannuvaru?

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 7 месяцев назад

    சீமான் நிச்சயம் வளர்ந்து விடுவார்

  • @srinivasansri1479
    @srinivasansri1479 7 месяцев назад +2

    இவனை எப்பொழுது நான் நேரில் பார்க்கிறேனோ அப்பொழுது துரைசாமிக்கு செருப்பால் அடி உண்டு😂

  • @santhoshshivan96
    @santhoshshivan96 7 месяцев назад

    அடுத்த மாற்று சக்தி பிஜேபி தான் .....

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi 7 месяцев назад +5

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே.விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான்

    • @balamurali3221
      @balamurali3221 7 месяцев назад +6

      2026-ல் கப்பு பிஜேபி க்கு தான் பிகுலு

    • @KrishnaKumar-nf9fi
      @KrishnaKumar-nf9fi 7 месяцев назад +1

      @@balamurali3221 ‌118 சீட்டு ஜெயிச்சு ஆட்சியை பிடிக்க முடியாது பிகிலு

    • @supersinger2921
      @supersinger2921 7 месяцев назад +3

      @@KrishnaKumar-nf9fiஓ அப்ப சோசப்பு விசய் 118 சீட்ட வாங்கிடுவானா? 😂

    • @KrishnaKumar-nf9fi
      @KrishnaKumar-nf9fi 7 месяцев назад +1

      @@supersinger2921 தம்பி.நானும் சென்ட்ரல் ல் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவேன்.மதம் வச்சு அரசியல் பண்றத நிப்பாட்டினாதான் பிஜேபி வளரும்.விஜய் கூட கூட்டணி பிஜேபி வைக்காதுனு உறுதியா சொல்ல முடியுமா

    • @andykaruppiah6100
      @andykaruppiah6100 7 месяцев назад +2

      மட மக்கள் தவறான கட்சிகளுக்கு
      தான் இது வரைக்கும் ஆதரவு அளித்து சீராழிந்து கொண்டிருக்கிறார்கள்

  • @abilashabi6323
    @abilashabi6323 7 месяцев назад

    Annamalai anna❤❤

  • @saravanansubbiah
    @saravanansubbiah 7 месяцев назад

    RD"s arrogance will meet dust in 2024 election

  • @anandhselvi3397
    @anandhselvi3397 7 месяцев назад

    சீமான் 15% confirmed

  • @user-wh7tz6mw8b
    @user-wh7tz6mw8b 7 месяцев назад

    சீமான்ட நீ என்ன வாங்கீனீங்களே

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 7 месяцев назад +1

    EPS will get 40% and wil become CM and he will arrest Ravindran Duraiswamy

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 7 месяцев назад +11

    விஜய் வந்தா, சைமன் தொலைஞ்சான்😂😂

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 7 месяцев назад

    எம்ஜிஆர் ஜெயலலிதா உடன் முடிந்துவிட்டது சினிமா நடிகர்களின் அரசியல்
    கமலஹாசன் போல் தான் விஜய்யும் காணாமல் போவார்
    கைத்தட்டி ரசிப்பவர்கள் எல்லாம் ஓட்டாக மாறாது
    எம்ஜிஆர் காலம் வேறு
    மக்களுக்காக விஜய் எதற்காக போராடினார்
    சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசினால் ஆட்சிக்கு வர முடியுமா
    ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிம் காணாமல் போனார் அரசியலுக்கு வந்ததும் அதே நிலை தான் விஜய்க்கு வரும்

  • @kmurugan6952
    @kmurugan6952 7 месяцев назад +1

    Jai shree Ram BJP Jai 🙏

  • @gopalakrishnangopalakrishn4697
    @gopalakrishnangopalakrishn4697 7 месяцев назад

    Haryana news

  • @rajar7963
    @rajar7963 7 месяцев назад

    Pls even muchieee jaw pakaaa mudiyalaaa

  • @pannirdas
    @pannirdas 7 месяцев назад

    சுய தம்பட்டம் ஓவரா இருக்கு

  • @user-zw5pr3ov5v
    @user-zw5pr3ov5v 7 месяцев назад

    Thamilagathin ore leader annamalai

  • @sakthikannan1223
    @sakthikannan1223 7 месяцев назад

    Vijay should join BJP but Annamalai should be always leader of BJP

  • @santho8517
    @santho8517 7 месяцев назад

    Annamalai next CM

  • @kannankannan2578
    @kannankannan2578 7 месяцев назад

    சீமான் பிரதமர் 😅😅😅😅😅,விஜய் பிரதமர்,😅😅😅😅,இபிஸ் பிரதமர்😅😅😅😅

  • @lifepills1570
    @lifepills1570 7 месяцев назад +3

    Seeman 18-20 % 🔥

  • @SivaBanuworld
    @SivaBanuworld 7 месяцев назад

    சுத்த சன்மார்க்கம் பற்றி உனக்கு 2025 தை பூசம் அன்னைக்கு தெரியும்.... வள்ளலார் ஐயா சொல்லி தருவாரு

  • @Diana_Mystery
    @Diana_Mystery 7 месяцев назад

    Oh.intha channel ah ..😂😂😂

  • @Nallendar
    @Nallendar 7 месяцев назад +1

    This fellow gives too much hype for Simon due to Nadaar Pasam

    • @user-sx3gy9cy1r
      @user-sx3gy9cy1r 7 месяцев назад

      Seeman is worth for hype

    • @Holy_Reich
      @Holy_Reich 7 месяцев назад

      He is a Hindutva supporter

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 7 месяцев назад

    EPS will arrest RD soon

  • @gopalakrishnangopalakrishn4697
    @gopalakrishnangopalakrishn4697 7 месяцев назад

    Are Mera Paisa Nahin Hai

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 7 месяцев назад +3

    'ஜொலிக்குது' மோதிரம்...

    • @clittusantony916
      @clittusantony916 7 месяцев назад

      பிராமண மோதிரம் என்றால் சும்மாவா!

  • @devadev6468
    @devadev6468 7 месяцев назад

    சீமான் mental, துரை சுண்டல், அண்ணாமலை maas ,நாளைய cm, next இந்தியாவின் PM.இலங்கை Deva

  • @rasselvam
    @rasselvam 7 месяцев назад

    அது என்ன போற போக்குல சமரச சுத்த சன்மார்கத்தை பற்றி குறைத்து பேசுகிறீர்கள்..

  • @jayasankar145
    @jayasankar145 7 месяцев назад

    SEEMANORUKATINGPAIYAMEVLOSOTHUEPADIKALIMUTHUPANAMA

  • @rajar7963
    @rajar7963 7 месяцев назад +1

    Engaa arega la Vijay thsn top

    • @swethah5867
      @swethah5867 7 месяцев назад

      😂😂 yedula 😂😂

  • @rajar7963
    @rajar7963 7 месяцев назад +2

    Daii nii yaruu daa duppakur

  • @ravichandrans8904
    @ravichandrans8904 7 месяцев назад

    He will always talk as if he is only right. As he himself says, he has changed many parties. He has also attended the party given by Madan Ravichandran and showed he was not a senior analyst and immature .

    • @ravichandrans8904
      @ravichandrans8904 7 месяцев назад

      Why he is getting angry during the interview …

  • @pcsridharbe
    @pcsridharbe 7 месяцев назад

    Loose mental

  • @gopalakrishnangopalakrishn4697
    @gopalakrishnangopalakrishn4697 7 месяцев назад

    Haryana comedy

  • @rsv6603
    @rsv6603 7 месяцев назад +1

    1. USP - Vijay is the first mass Christian CM candidate in TN after 47'.
    2. Minority - 12, neutral hindu - 10, undecided - 8, youngsters 19-37 yrs - 10..after spillage 2 other parties - 30% votes guaranteed 4 Vijay in 31' or 36'...26' election is a feeler...😂

    • @askbull
      @askbull 7 месяцев назад

      அப்ப சீமான் & உதயநிதி எல்லாம் பாவாடைங்க இல்லையா?

    • @personalsecrets6905
      @personalsecrets6905 7 месяцев назад

      No its a wrong calculation

    • @rsv6603
      @rsv6603 7 месяцев назад

      @@personalsecrets6905
      Sir, pls explain what's wrong? We can have a healthy discussion.🙏

    • @personalsecrets6905
      @personalsecrets6905 7 месяцев назад

      @@rsv6603 minority 12% is including muslims inly Christian is around 6% and in voting it is around 8%

    • @personalsecrets6905
      @personalsecrets6905 7 месяцев назад

      @@rsv6603 Neutral Hindu and Undecided voters constitute to a maximum of 15% not as per your calculation owing to historical data. Dmk+ - 43% Admk+ - 39% Seeman, Ttv, Kamal totaling to 12% which leaves others to mere 5% as per 2021. In addition, for the major workforce of Christians is government and fishermen. Govt employees pledged for DMK because they increased DA now. Udhay stalin claimed himself as Christian moreover appavu is a Christian. That's an internal blow inside the 6-8% of population. Nowadays youngsters are not coming to voting booth in cities. Vijay s major fan following is in cities. In another 2 years all political scenario will be settled. With no political issue or solid ideology like BJP or NTK though i don't like, he can't sustain in forthcoming elections in addition he is simply saying let's try that too after a huge peak. It shows his low on confidence. Like DMK he may have concentrated vote base in northern districts but when it comes to south or west he is lagging behind as the politics for next 10 years is set in Western TN. After all this comes the committed voters issue. Now he is an actor exposing limited when he expose more in public his charismatic ability can be reduced in addition am still unconvinced about his oratary skills and speech inducing ability like Karunanidhi, Seeman, MGR, Rajini or even to an extent of Annamalai. Social media is a plus for his cinema marketing and a minus for his political branding

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i 7 месяцев назад +3

    Seeman is the future....... Naam tamilar ❤❤❤❤ tamilan da....

    • @Ramarajsundharaj4376
      @Ramarajsundharaj4376 7 месяцев назад +6

      😂😂😂

    • @mglinux7061
      @mglinux7061 7 месяцев назад +3

      First naam tamilar counselor aga solunga😂😂

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i 7 месяцев назад

      @@mglinux7061 7% vote share from 1% is not joke... If BJP is not in the central power BJP is big zero here in Tamil Nadu...
      Not even 1 rupee for vote..
      I am looking around from every view....
      So see this 2024 will show what NTK is cabaable of even in Loksabha elections..

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 7 месяцев назад +2

      தமிழ் கடவுள் சென்னிமலை முருகன் கோயில் பிரச்சினையில் வாயே திறக்கவில்லை நாம் தமிழர்

    • @vkmazhagan
      @vkmazhagan 7 месяцев назад

      @@user-pz3eq3mx5i No use

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i 7 месяцев назад +1

    Seeman will get into 13-15%....

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 7 месяцев назад

    டான்ஸ் கூத்தாடி விஜய் TM முதல்வர் ஆனால நல்லது.

  • @user-lo1ey8ic3b
    @user-lo1ey8ic3b 7 месяцев назад

    அவ்வப்போது மெண்டல் ஆகிடுவாரு....பட் சீமான் கெத்து டா
    !