விவசாய நில கருவேல மரம் நீக்குவது எப்படி? | juliflora harvester, powder machine-Verukku neer

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @verukkuneer
    @verukkuneer  2 года назад +7

    தீப்பெட்டியில் நெருப்பு பற்ற வைக்க காணொளி எதற்கு? . விவசாயத்தின் நோக்கம் கிடைக்கும் பொருளில் வருவாய் ஈட்டுவது. கருவேல மரங்களை பெருமளவில் எரிப்பதால் கார்பன் அளவு காற்றில் அதிகமாகி மாசுபடும். மேலும் பெருமரங்களை விறகிற்கும்,சிறியவற்றை தூளாக்குவதன் மூலம் மாசின் அளவும் குறையும் வருவாயும் ஈட்டலாம். விவசாயத்தின் உண்மையான நோக்கத்தை தெரிந்து கொள்ளவும். மாறாக தீப்பெட்டி காமெடி வேண்டாம் நன்றி

  • @rnarayanan31
    @rnarayanan31 2 года назад +2

    நெறுப்பு வைத்தல் எறிந்து. விடும் வீண்சிராமம் 🌹🌹🌹

    • @kongusangamm3118
      @kongusangamm3118 2 года назад

      நெருப்பு வைப்பதால் வருமானம் வருமா
      அந்த முட்ளை சிறந்த எரிபொருளாக மாற்றி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்
      முட்களின் மூலம் வருமானமும் ஈட்டுகிறார்கள்
      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்

    • @kongusangamm3118
      @kongusangamm3118 2 года назад

      நெருப்பு வைப்பதால் வருமானம் வருமா
      அந்த முட்ளை சிறந்த எரிபொருளாக மாற்றி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்
      முட்களின் மூலம் வருமானமும் ஈட்டுகிறார்கள்
      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்

  • @kaliannan99
    @kaliannan99 2 года назад +2

    அருமையான பதிவு பொன்ராசு அண்ணா

  • @pavikannan6900
    @pavikannan6900 2 года назад +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 💐💐

  • @udhayakumar99999
    @udhayakumar99999 2 года назад +9

    வெறும் ஒரு ரூபா ஒரு வத்திகுச்சி இத மொத்தத்தையும் நான் காலி பண்ணிட்டு போய்டுவேன்.....🤣🤣🤣🤣

    • @kongusangamm3118
      @kongusangamm3118 2 года назад +3

      நெருப்பு வைப்பதால் வருமானம் வருமா
      அந்த முட்ளை சிறந்த எரிபொருளாக மாற்றி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்
      முட்களின் மூலம் வருமானமும் ஈட்டுகிறார்கள்
      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்

  • @subburajeshwari7766
    @subburajeshwari7766 2 года назад +1

    மெஷின் சூப்பர்

  • @krishnamoorthy1576
    @krishnamoorthy1576 2 года назад +3

    கருவேல முள்ளியில் இருந்து இப்படி ஒரு பயணா

  • @ponnusamymuthammal9593
    @ponnusamymuthammal9593 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vijayakumarp1045
    @vijayakumarp1045 2 года назад

    கருவேல மரங்களை அழிக்க நல்ல முயற்சி

  • @tamilz3008
    @tamilz3008 2 года назад

    O virpanakku payanpadutha appo 👌

  • @damodharansingamuttu
    @damodharansingamuttu 17 часов назад

    Can we get your service for rent ?

  • @vigneshp650
    @vigneshp650 2 года назад

    Karuvela marathil varumaanam parka nalla murai

  • @RaniRani-me6sf
    @RaniRani-me6sf 3 месяца назад

    மரத்தைதளிர்விடாமல்அழிப்பதுஎப்படி

  • @NATURE0496
    @NATURE0496 2 года назад

    வெயில் டைம்ல நெருப்பு வச்சா கிடு கிடுன்னு பத்திக்கும்💥

    • @kongusangamm3118
      @kongusangamm3118 2 года назад

      நெருப்பு வைப்பதால் வருமானம் வருமா
      அந்த முட்ளை சிறந்த எரிபொருளாக மாற்றி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்
      முட்களின் மூலம் வருமானமும் ஈட்டுகிறார்கள்
      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்

  • @Tech_Vlog_offl
    @Tech_Vlog_offl Месяц назад

    How to contact for you
    Available in tree

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 2 года назад +5

    கொளுத்தி விட்ட எரிந்து விடும் ஏன் வெட்டி செலவு

    • @Dr.Balasubramanian
      @Dr.Balasubramanian 10 месяцев назад

      காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் மரத்தூள் நல்ல இயற்கை உரம்

  • @sridhart1161
    @sridhart1161 2 года назад

    Suprb bro

  • @mohanmohan7150
    @mohanmohan7150 2 года назад

    Super

  • @venkatesh251
    @venkatesh251 2 года назад +1

    Price please

  • @SatheeshKumar-sy9ij
    @SatheeshKumar-sy9ij 8 месяцев назад

    Machine operator contact please...Available in trichy

  • @tamilz3008
    @tamilz3008 2 года назад

    1 erupa thipetty poothume etha alikka

    • @kongusangamm3118
      @kongusangamm3118 2 года назад

      நெருப்பு வைப்பதால் வருமானம் வருமா
      அந்த முட்ளை சிறந்த எரிபொருளாக மாற்றி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறார்கள்
      முட்களின் மூலம் வருமானமும் ஈட்டுகிறார்கள்
      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போட வேண்டும்

    • @ravichandran01
      @ravichandran01 2 года назад

      சபாஷ் சரியான செயல் இதுதான்

  • @MadhanKumar-ih6zv
    @MadhanKumar-ih6zv 2 года назад +3

    சீமைக்கருவேல மரம் முற்றிலும் அழிக்கபட வேண்டும்,மண்ணில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சி விடுகிறது..

    • @RaniRani-me6sf
      @RaniRani-me6sf 3 месяца назад

      இந்தமரம்துளிர்விடாமல்அழிப்பதுஎப்படிதெரிந்தால்சொல்லுங்க

  • @shubhamshinde6685
    @shubhamshinde6685 2 года назад

    Sir I have bay this harvester

  • @kjayachandrudu7264
    @kjayachandrudu7264 Год назад

    Telugu low video cheayndi pH no please

  • @venkatesh251
    @venkatesh251 2 года назад

    Number please