சங்குநாதம் வாசிப்பது எப்படி? சங்கு நாதம் பற்றிய நன்மை தீமைகளும்! குறிப்புகளும் நுணுக்கங்களும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 40

  • @monicamonica2667
    @monicamonica2667 2 дня назад

    சிவாயநம ஐயா
    தாங்கள் இட்ட பதிவிற்கு மிக்க நன்றி அருமையான தகவல் நன்றி ஐயா.சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @OMNAMASIVAYA-v5l
    @OMNAMASIVAYA-v5l 9 месяцев назад +2

    Very useful video and Excellent Speech❤❤❤

  • @sasisathish5785
    @sasisathish5785 9 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @DhamoS-t1p
    @DhamoS-t1p 19 дней назад

    Sivaya nama iyya migaum nandri

  • @monicamonica2667
    @monicamonica2667 2 дня назад

    சிவாயநம ஐயா
    நான் கைலாய வாத்திய பயிற்சி வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறேன்.
    எனக்கு சங்கநாதம் என்றால் மிகவும் பிடிக்கும்
    சங்கு நாதத்தின் ஈர்ப்பால் எனக்கென ஒரு சங்கு வாங்க வேண்டும் என்று பெரும் ஆசை
    ஆதலால் சங்கு எப்படி தேர்வு செய்து வாங்க வேண்டும் மற்றும் விலை எவ்வளவு என்று இருக்கும் என்று கூற இயலுமா
    சிவாயநம 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sundararajann4120
    @sundararajann4120 6 дней назад

    நன்றிங்க...சிவன்..

  • @LaksmivadivelVadivellakshmi
    @LaksmivadivelVadivellakshmi 9 месяцев назад +1

    Arumai Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @OMNAMASIVAYA-v5l
    @OMNAMASIVAYA-v5l 7 месяцев назад +1

    Excellent💯💯💯💯👏👏👏👏👏👏👏👏👏

  • @ThangamanikannanKannan
    @ThangamanikannanKannan 9 месяцев назад +1

    Super anna ❤

  • @sureshmanjulas.m7927
    @sureshmanjulas.m7927 9 месяцев назад +2

    🙏🏻 Shivanappa 🙏🏻 Om namah shivaya family 🙏🏻📿📿📿🌿🌿🌿🌺🌺🌺🪔🪔🪔🪔🛐🛐🛐

  • @JayaPrakash-bg8eg
    @JayaPrakash-bg8eg 9 месяцев назад +1

    சிவாய நம அய்யா சங்கு நாதம் தேவைப்படுகிறது

  • @sureshmanjulas.m7927
    @sureshmanjulas.m7927 9 месяцев назад +2

    👌🙏🏻🕉️🙏🏻

  • @jayarajmohanraj7279
    @jayarajmohanraj7279 3 месяца назад +1

    Veetla Yana muli sangu la udhalama Anna

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es  Месяц назад

      திருச்சிற்றம்பலம் ஐயா ஊதக்கூடாது

  • @harishr7856
    @harishr7856 8 месяцев назад +1

    நான் தூத்துக்குடியில் தான் வாங்கினேன் ஐயா. உங்கள் தொலைபேசி எண் தேவை உதவவும்

  • @OMNAMASIVAYA-v5l
    @OMNAMASIVAYA-v5l 7 месяцев назад +2

    Sanghu pattri innum video podavum

  • @thanikaiselvanv3731
    @thanikaiselvanv3731 2 месяца назад +1

    எங்கு சங்கு வாங்க வேண்டும். mobile no சொல்லவும்

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 2 месяца назад +1

    Thutukodi I'll sngu egaa kedakkum siva

  • @OMNAMASIVAYA-v5l
    @OMNAMASIVAYA-v5l 9 месяцев назад +1

    Gowri Shankh pattri video podavum vinayakar shankh pattri video podavum

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 9 месяцев назад +1

    ஐயா விலை எவ்வளவு?

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es  9 месяцев назад +1

      திருச்சிற்றம்பலம் ஐயா 500 லிருந்து 4000 வரை சங்கு உள்ளது ஐயா நீங்கள் ராமேஸ்வரம் கன்னியாகுமரி திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் வாங்கிக் கொள்ளலாம் ஐயா

    • @OMNAMASIVAYA-v5l
      @OMNAMASIVAYA-v5l 9 месяцев назад

      Ayya ungal idathil kidaikuma neenga vaanki thara mudiyuma

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es  9 месяцев назад +2

      அடியார்களுக்கு கொடுப்பதற்காக இரண்டு மூன்று சங்குகள் வைத்திருப்பேன் தஞ்சாவூர் வந்தால் எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் இருந்தால் அவசியம் தருகிறேன் திருச்சிற்றம்பலம்

    • @OMNAMASIVAYA-v5l
      @OMNAMASIVAYA-v5l 9 месяцев назад +1

      Thanks Ayya

    • @ThangaPandian-xz7ct
      @ThangaPandian-xz7ct 5 месяцев назад +1

      ​@@VadivelVadivel-gv6es சங்கு பற்றியும், நாதம் செய்தல் பற்றியும் தங்களின் விவரங்களுக்கு நன்றி அய்யா.
      திருச்சிற்றம்பலம்.

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 8 месяцев назад +1

    நானும் தஞ்சாவூர் எனக்கும் வாசிக்க asai

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es  8 месяцев назад

      தஞ்சாவூர் பெரிய கோவில் பள்ளியறை பூஜைக்கு வாருங்கள் வாசித்து பாருங்கள்

  • @Venkatthiru-h6n
    @Venkatthiru-h6n 8 месяцев назад +1

    Brother i saw you in thiruvanamalai nice

    • @VadivelVadivel-gv6es
      @VadivelVadivel-gv6es  8 месяцев назад

      இல்லங்க ஐயா நான் தஞ்சாவூர்