அய்யா வணக்கம், திருச்சிற்றம்பலம், சங்கு வாங்க வேண்டும் என்று ஒரு முறை தெரியாமல் வாங்கி, நாதம் எழுப்ப இயலவில்லை அய்யா, தங்களின் பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அய்யா, வரும் காலங்களில் நன்றாக பார்த்து வாங்க முயல்கிறேன் அய்யா, நன்றி
மாதம் மாதம் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறோம் அய்யா,. செல்லும் வழியில் நவ லிங்கங்களிம் சங்கு நாதம் செய்து வழிபட வேண்டும் என்று நினைவில் உள்ளது அய்யா. சங்கு வாங்கிய பின்பு தகவல் சொல்கிறேன் அய்யா . நன்றி
ஐயா திருச்சிற்றம்பலம் நீங்கள் எந்த ஊர் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கடற்கரை இடங்களில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் பெரிய பெரிய கம்பெனிகளில் ஒன்று இரண்டு சங்குகள் வாங்க முடியாது வியாபாரிகள் மட்டுமே வாங்க முடியும் நீங்கள் தெரிந்தவர்கள் யாரிடமாவது முதல் தரமான சங்குகளை பரிசோதித்து வாங்கிக் கொள்ளுங்கள் சிவாய நம திருச்சிற்றம்பலம் எனது ஊர் தஞ்சாவூர் சிவனடியார்களுக்கு கொடுப்பதற்காக ஓரிரு சங்குகள் நான் வைத்திருப்பேன் எப்பொழுதும் தேவைப்பட்டால் நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம் ஆரம்ப காலத்தில் நான் சிவனடியார்களுக்கு இலவசமாக சங்குகள் என் வசதிக்கு ஏற்றார் போல் தானமாக கொடுத்தேன் கொடுத்தேன் இப்பொழுது கம்பெனிகளில் ஹோல்சேல் விலைக்கு வாங்கி சிவ தொண்டாக தந்து வருகிறேன் ஐயா
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤
அய்யா வணக்கம், திருச்சிற்றம்பலம்,
சங்கு வாங்க வேண்டும் என்று ஒரு முறை தெரியாமல் வாங்கி, நாதம் எழுப்ப இயலவில்லை அய்யா,
தங்களின் பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அய்யா, வரும் காலங்களில் நன்றாக பார்த்து வாங்க முயல்கிறேன் அய்யா,
நன்றி
திருச்சிற்றம்பலம் ஐயா சரிங்கய்யா பார்த்து வாங்குங்கள்
@@VadivelVadivel-gv6es திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி அய்யா.
❤❤❤super speech onece more
எனக்கு மிகவும் தேவையான பதிவு...
நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Arumai ayya super explain❤❤❤❤❤❤❤❤❤
Very useful video❤❤❤❤❤Thank you
மாதம் மாதம் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறோம் அய்யா,. செல்லும் வழியில் நவ லிங்கங்களிம் சங்கு நாதம் செய்து வழிபட வேண்டும் என்று நினைவில் உள்ளது அய்யா.
சங்கு வாங்கிய பின்பு தகவல் சொல்கிறேன் அய்யா . நன்றி
❤
ஓம் நமசிவாய எங்களுக்கு நல்ல ஒலி எழுப்பும் சங்கு வேண்டும் சுவாமி💐🙏🏻
9003475711தொடர்பு கொள்ளவும்
Sivaya Nama
❤❤❤
Anna Thothukudi poran soluga sagu vanga
ரொம்ப நன்றி தம்பி சொல்கிறேன் தம்பி
திருச்சிற்றம்பலம் ஐயா தங்களை திருவாரூரில் கண்டேன் ஐயா சங்கு நாதம் முழங்குவதை கண்டேன்
திருச்சிற்றம்பலம் ஐயா நன்றி ஐயா நீங்கள் எந்த ஊர் ஐயா
திருச்சி திருவானைக்காவல் ஐயா நாளைக்கு தேர் ஐயா வாருங்கள்
ஐயா சங்கு வாங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா
ஐயா திருச்சிற்றம்பலம் நீங்கள் எந்த ஊர் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கடற்கரை இடங்களில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் பெரிய பெரிய கம்பெனிகளில் ஒன்று இரண்டு சங்குகள் வாங்க முடியாது வியாபாரிகள் மட்டுமே வாங்க முடியும் நீங்கள் தெரிந்தவர்கள் யாரிடமாவது முதல் தரமான சங்குகளை பரிசோதித்து வாங்கிக் கொள்ளுங்கள் சிவாய நம திருச்சிற்றம்பலம் எனது ஊர் தஞ்சாவூர் சிவனடியார்களுக்கு கொடுப்பதற்காக ஓரிரு சங்குகள் நான் வைத்திருப்பேன் எப்பொழுதும் தேவைப்பட்டால் நேரில் வந்து வாங்கிக் கொள்ளலாம் ஆரம்ப காலத்தில் நான் சிவனடியார்களுக்கு இலவசமாக சங்குகள் என் வசதிக்கு ஏற்றார் போல் தானமாக கொடுத்தேன் கொடுத்தேன் இப்பொழுது கம்பெனிகளில் ஹோல்சேல் விலைக்கு வாங்கி சிவ தொண்டாக தந்து வருகிறேன் ஐயா
Ayya your Great👏👏👏👏👏 ❤ enaku ungal idathil sanghu vendum neenkal check panni vaanki thara mudiyuma
9003475711
ஐயா வணக்கம் சங்கு வேணும் தங்களை தொடர்பு கொள்ளலாமா
9003475711 தொடர்பு கொள்ளவும்
மோடி க்கும் சங்கு
Modi Winner🎉