Enagu eppavum ner vagudu than pidikkum en babies Kum normal la ve ner vagudu than etupen, thali saradu than poturugen unga 369 method very useful one month ah velaikaka eluthuren nalla improvement theriyuthu thank you
நேர் வகிடு பற்றி மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻 பொட்டு மற்றும் சக்கரங்கள் பற்றி விளக்கி கூறியதற்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻 தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் சகோதரி. நன்றி 🙏🏻🙏🏻
அன்பு சகோதரி பதிவுக்கு நன்றி,என் திருமனத்திற்க்கு முன் நான் கோன வாக்கு எடுப்பேன் எனக்கு எர் நேற்றி அதனாலா,எனக்கு திருமனம் முடிந்து என் மாமியார் மற்றும் நாத்தானர் என்னை நேர் வகிடு எடுக்க சொன்னங்க அப்ப வருத்தப்பட்டேன்,அன்றில் இருந்து இன்று வரை நேர் வகிடு,இன்று அதன் விளக்கம் அறிந்து கொன்டேன் நன்றி
"ரெட்டை ஜடை" (வயசு) பொண்ணுங்க பின்னி போட நேர் வகிடு சாத்தியம் ! உலக நாகரிக சக்கர வேகம் உடலை இயக்கும் சக்கரங்களை மறக்கடிக்குது ! (அ)நாகரிக வளர்ச்சி நாளைய வீழ்ச்சி ! மரபு சார்ந்த அறவுரை ! நன்றி. வாழ்க வளமுடன் : 👧
Hi ma'am, thank you for Very good information. I had this confusion since long time, after my daughter's birth about taking partition while combing. Either to follow my MIL or like me, bcos I take sideway partition. Thank you for clearing my doubt. Thank you soooooooooo much.
Due to one type of hair style possibilities are there to heavy hair loss due t to exposure of sun and air pollution in one particular area so my suggestion is try this to young girls please mothers so that atleast upp to the delivery period they have a good healthy hair history which may last another 25yrs.but after 45 or 50 we can't follow these to save left.
My Mother-in-law has long thin silky hair she has straight vagudu and more than mine.even my grandmother had long hair 80+. I remember. It's all how you eat and take care and without out using today's Shampoos and packed products taking rice water kanji with shikai it's great.Even some ladies use traditional methods of oiling and preparing bath powder and hair care products 🙏.
Hi madam last time oru doubt kettinthen ungal reply ku romba thankq. enga mamiyar veetula side 3 aan pillaigal madam thali ellarum same ma pottuganuma illa kammiyana gram la thali pottuganuma konjam ethukku or video podunga madam thank you
Sister ennaku health problem adikadi varuthu Nan 369elluthe keran arookeyam vendum writing pannran 2week ache but no I m eating good results I m continue pannran Vetri lie deepam poduran
Neenga soli nanum verrilai deepamnpotten, ana pottu next day la elam adhachu oru romba kashtam , sangatam vandhurudhu.. three times potten .. but three times not good .. enaku therila idhu potta negatives nadakuma.. !!!
Hi sister nanum en kanavarum en papavum native place la irunthu vera uruku transfer aganum inga iruntha avnga amma torcher adigama iruku please edavathu parikaram sollunga please reply me
விட்டில் இறந்த பெண் குழந்தை கன்னி வழிபாடு அதை பற்றி சொல்லுங்கள் அந்த வீட்டில் பழக்கம் இல்லைய்னாலும் வணங்க ளாம பத்தகம் படித்து இருந்தால் இல்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் மேடம் நன்றி
அரசாங்க வேலை கிடைக்க ஏதேனும் உள்ளதா அக்கா...பதில் சொல்லுங்க அக்கா... எங்க பாப்பா க்கு வகிடு கோணலா தான் எடுக்கிறேன்...மாத்தி விடவா அக்கா...but face வேற மாதிரி தெரியும்.... ஆனால் ஒன்று அக்கா நல்ல படிப்பா.... ஆனால் மறந்திடுவா😓😓😓😓😥
வணக்கம் அக்கா .. எனது கணவர்க்கு பதவி உயர்வோட ,ஊதிய உயர்வும் கிடைக்கனும்னு 7 வாரம் தொடர்ந்து முருகனுக்கு
வெற்றிலை தீபம் ஏற்றி சாமி கும்பிட்டேன். 2 நாட்களுக்கு முன்,என் வேண்டுதல் நிறைவேறியது.பதவி உயர்வோட ,ஊதிய உயர்வும் கிடைத்துவிட்டது...முழு நம்பிக்கையுடன் வெற்றிலை தீபம் ஏற்றினால், வெற்றி நிச்சயம்💪💪...
உங்களுக்கும் நன்றி அக்கா..
Enagu eppavum ner vagudu than pidikkum en babies Kum normal la ve ner vagudu than etupen, thali saradu than poturugen unga 369 method very useful one month ah velaikaka eluthuren nalla improvement theriyuthu thank you
இன்று இந்த ட்ரஸ் சிங் நல்ல இருக்கு சகோதரி உங்களுக்கு 👍👍
நேர் வகிடு பற்றி மிகவும் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻 பொட்டு மற்றும் சக்கரங்கள் பற்றி விளக்கி கூறியதற்கு நன்றி சகோதரி 🙏🏻🙏🏻 தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் சகோதரி. நன்றி 🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻
You are looking very beautiful mam. Thanks for sharing this information.
Very useful information for every age group ladies ....learning a lot from you sis tanx
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
Nandri sis.❤️❤️🙏🙏
Neegal solvathu correct sister naan nar vagudu than edupen
அன்பு சகோதரி பதிவுக்கு நன்றி,என் திருமனத்திற்க்கு முன் நான் கோன வாக்கு எடுப்பேன் எனக்கு எர் நேற்றி அதனாலா,எனக்கு திருமனம் முடிந்து என் மாமியார் மற்றும் நாத்தானர் என்னை நேர் வகிடு எடுக்க சொன்னங்க அப்ப வருத்தப்பட்டேன்,அன்றில் இருந்து இன்று வரை நேர் வகிடு,இன்று அதன் விளக்கம் அறிந்து கொன்டேன் நன்றி
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
நல்ல தகவல் நன்றி சூப்பர் சிஸ்டர்
நன்றி 🙏 மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் நன்றி வணக்கம்
Romba Arumaiyana thagaval... 💐💐
Akka good information..tq...
Very useful information madam.thank you madam.🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரிநன்றிமகிழிச்சி
நன்றி அக்கா
"ரெட்டை ஜடை" (வயசு) பொண்ணுங்க பின்னி போட நேர் வகிடு சாத்தியம் ! உலக நாகரிக சக்கர வேகம் உடலை இயக்கும் சக்கரங்களை மறக்கடிக்குது ! (அ)நாகரிக வளர்ச்சி நாளைய வீழ்ச்சி ! மரபு சார்ந்த அறவுரை ! நன்றி. வாழ்க வளமுடன் : 👧
🙏🏻🙏🏻
Vannakkam sister. Vagudu valkaiyum lakshmi kadacham plus mana valkai nala irukum. Dailyum neer vagadu plus kungumam vaithaal naala palanai tharum. Tradirional girls kudubathuku nalkathu. Schooluku pogum pothu ucham thalayil chakram thundum memory plus concentration plus intelligence nalla irukum. Exam nalla irukum. 7chakra in our body mel chakramshashara chakram thundi nall thelvu pirakum. Blood circulate . Malarantha tamarai mathre early morning 4-6am sutrum . Palli sellam kulainthaiku solli kudupathu. Nall katar ottum kedaikum. Rendu puruvam mathyil pottu vaikanum. Agini chakram thundum pothu. Pinial piturary gland sahasara chakram thundinal nallathu. Palan kedaikum. Karuppu pottu avoid. Red color bindi big size vaithal nallathu agini chakram nalla thundum. Maha periyavar solliya manjal kayeru irunthaal nallathu manjal thadivu kungumam potti vaithal nallathu. Kannadi vallaiyal. Big size ear rings pottal nallathu. Avoid heels this will lead bad dangerous to utreus bag. Thank you so much my dear sister.
Thanku sister
Well explained thanks 😊 sister
Thanks a lot sister for your great work...👏👏👏
Mikka nandri ma 🙏♥👍🪔
Thank u sis
Hi ma'am, thank you for Very good information. I had this confusion since long time, after my daughter's birth about taking partition while combing. Either to follow my MIL or like me, bcos I take sideway partition. Thank you for clearing my doubt. Thank you soooooooooo much.
👍🏻👍🏻👍🏻
ரொம்ப அழகா இருக்கிறீங்க
👍🏻👍🏻👍🏻
Clear explanation thanks mam 👍🏻. Kindly talk about 786 currency mam
Okay
Thanks you so much madam
Mam, enaku 2 magangal irukkirargal. Enaku oru pen kuzhandhai pirakka vazhibadu irundhal sollungal. Pls...
Super information thanks mam
🥰நன்றி அம்மா👌👌👌🙏🙏🙏
Very informative
Due to one type of hair style possibilities are there to heavy hair loss due t to exposure of sun and air pollution in one particular area so my suggestion is try this to young girls please mothers so that atleast upp to the delivery period they have a good healthy hair history which may last another 25yrs.but after 45 or 50 we can't follow these to save left.
My Mother-in-law has long thin silky hair she has straight vagudu and more than mine.even my grandmother had long hair 80+. I remember. It's all how you eat and take care and without out using today's Shampoos and packed products taking rice water kanji with shikai it's great.Even some ladies use traditional methods of oiling and preparing bath powder and hair care products 🙏.
Thanku sister
Thanks man
Super information mam
Amma oru doubt ammavasai bowrnami timla enna panninaal seivinai palikathu nu sollunga amma
mam kuthu vilaku patri solunga atharku pottu vaikum muraium solunga 🙏mam
வணக்கம் சகோதரி நான் கோயில் அர்ச்சனை கடை வைத்து உள்ளேன் மாத விலக்கு உள்ள போது கடை வைக்கலாம.தயவு செய்து பதில் கூறவும்
Saree super
Thank u mam
"Tq sister"
I expect ur video daily
Good afternoon Amma 🙏💓🥰 thanks Amma 🌹
Good afternoon
👌Good information Sure I follow this 🙏Thank you so much Amma 😊👫
அக்கா இந்த மாத மைத்திரை முகூர்த்தம் வரும் தேதி சொல்லுங்க அக்கா
Only may month
Ner vagadu eduthal uterus strength agum
Hi madam last time oru doubt kettinthen ungal reply ku romba thankq. enga mamiyar veetula side 3 aan pillaigal madam thali ellarum same ma pottuganuma illa kammiyana gram la thali pottuganuma konjam ethukku or video podunga madam thank you
Same gram gold for MANGALYAM
@usefultipmom👍👍👍👍👍
Hai amma good morning plz tell about kanakadhar puja amma
Okay
njum husm pesumatern pesathuku enna tiips
Sister ennaku health problem adikadi varuthu Nan 369elluthe keran arookeyam vendum writing pannran 2week ache but no I m eating good results I m continue pannran Vetri lie deepam poduran
நல்ல முன்னேற்றம் வரும்
வணக்கம் தோழி நான் நேர் வாக்குதான் எடுப்பேன்
Neenga soli nanum verrilai deepamnpotten, ana pottu next day la elam adhachu oru romba kashtam , sangatam vandhurudhu.. three times potten .. but three times not good .. enaku therila idhu potta negatives nadakuma.. !!!
You can stop it
@@ThamizharasiBalamurugan but y , for me alone so if I have any wishes wat will be the solutions ..
Hii sister super
Madam....I have 1 doubt...shall we keep kulladeivam photo in our home pooja room...please answer mam...I recently bought kulladeivam photo madam....
Yes sister, you can
Nice
Mam kanavula hanuman vantha ena meaning mam.kovil suthi keela neraya palagam pirasathama iruku atha nan eduthu sapdra mathiri vanthuci ena meaning mam
Sorry sister, I don't know
Kk mam
vettrilai deepam enga veedula pithalai thattu ila mam so epdi valipadu panrathu soluga
You can use Vaazhai ilai
ok mam thank u
Mam poojai roomil ethanai vilakku vekkalam please
It is our wish
Hi sister nanum en kanavarum en papavum native place la irunthu vera uruku transfer aganum inga iruntha avnga amma torcher adigama iruku please edavathu parikaram sollunga please reply me
சரி சகோதரி
Amma... Nethu sankata sathurthi veetla kumpten, nyt enaku kanavula thenna maram full ah ilaneer, nalla perusu perusa 4 kolai irukku... Na andha ilaneer ah parichi kaila edukuren... Aporam ezhundhuten... Idhuku enna ma palan? Nalladhu thana? Illana pillayar koilukku poitu varanuma?
Good sign
@@ThamizharasiBalamurugan oh... Thank u ma...🙏
Amma🙏 naa romba kopam padure enaku kavalai athima padure ethukku eppadi iruku ma athuku sollunga ma naa nallairugam 🙏🙏
Okay sister
yesterday pottu dream pathu marooorn enna,falam
Enaku ner vagidu en face ku set agathu en daughter ku side than edukuren.but inemel ner vagidu eduthu pinni vitren.
Good...👍🏻👍🏻👍🏻
Hi mam plz naagai vanga Nalla nal sollunga yennoda husband yeanaku thali chain vangi tharanu sollirukaru plz tell me mam..
AKSHAYA THRITHI
@@ThamizharasiBalamurugan ok mam tq..
na vagutu nera than edukkuren ana ore pirachsana than amma pechsa kettu daily adikkiranga life valave pedikkala
நல்ல வாழ்க்கை விரைவில் வரும் சகோதரி
unga vakku palikkatum
Hii sis good morning💐💐
🌹
Nalla thagaval mam nanum ner vagudu ethu than pinnel podugavan mam.itju pola video poduga mam. Your looking beautiful mam. Keep rocking mam
Thank you dear
En Mohan padi pagaana Vali sollunga
Hi mam 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Good morning sister
Happy morning
Hi sister 🙏🙏🥰🙏❤️❤️❤️❤️
Ñandri,,🙏,
I'm 2nd comment wowwww
Heyyyyyyyy....sooooooper....thank you so much...keep SUPPORTING
விட்டில் இறந்த பெண் குழந்தை கன்னி வழிபாடு அதை பற்றி சொல்லுங்கள் அந்த வீட்டில் பழக்கம் இல்லைய்னாலும் வணங்க ளாம பத்தகம் படித்து இருந்தால் இல்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் மேடம் நன்றி
அரசாங்க வேலை கிடைக்க ஏதேனும் உள்ளதா அக்கா...பதில் சொல்லுங்க அக்கா... எங்க பாப்பா க்கு வகிடு கோணலா தான் எடுக்கிறேன்...மாத்தி விடவா அக்கா...but face வேற மாதிரி தெரியும்.... ஆனால் ஒன்று அக்கா நல்ல படிப்பா.... ஆனால் மறந்திடுவா😓😓😓😓😥
நேர்வகிடு எடுங்க சகோதரி
@@ThamizharasiBalamurugan mm ok sister ❤️❤️❤️🙏🙏🙏🙏
Romba different post poturukinga amma
👍🏻👍🏻👍🏻
Romba deviamsaga irrukinga sis nanum innaiuku etharthamaga vagudu eduthu pinninen sis
What a coincidence??👍🏻👍🏻
Aama sis
Good 🦸♂️🧍♂️
Amma first comment. Amma please check your Fb inbox please I really need answer for that from you please 🙏🥺🥺🥺
I am not checking it...let me check today
Amma... Fb id soluga pls 🙏
Super thanks for your information
Thanks madam
Thank you mam....
Thank you mam
thanks mom👍👍👍👍😊😊😊
Good
Thank you