படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததால்தான் குடும்ப வாழ்க்கை விரைவில் அமையும். மேலும் என் போன்ற அரசுஊழியர்கள் இருபதாண்டு பணி முடிந்து விருப்ப ஓய்வு கொடுக்க விரும்பினால் ஓய்வூதியம் இல்லை என்ற நீதிமன்றதீர்ப்பால் பல்வேறு உடல்உபாதையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
உடனடியாக 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்புங்க அப்பதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நாங்கள் என்னப்பா செய்யறது
Ex cm.thiru edapadi avl., For getting votes from the NGOs he extended the retiring age extra one year 59.then another one yr.i.e.,60 yrs.he didn't think about the youngsters. Selfish man.his aim to get the votes from the govt servants. It is very bad.he is not equal to like Mgr andKaramajar.Not common welfare.Onlly Selfiness that's all.People think it over
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
பணி நிறைவு வயது 60 என்று ஏற்றிவிட்டார்கள்.அதை பழைய படி 58 என்று மாற்ற வேண்டும்.இதனால் பதவி உயர்வு வர வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.இப்போது அரசு அலுவலகங்களில் மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இது ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்கள் வந்ததா என்று பார்க்க வேண்டும்.இதனால் காலிப்பணியிடங்கள் அதிகம் ஆகும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.மூன்று ஆண்டுகளில் சரியாகிவிடும்.வேலை செய்தவர்களுக்கு பணி நிறைவு பெற்றவர்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை அரசாங்கம் தான் வழங்க வேண்டும்.நிதி வசதி இல்லை என்று சொல்வது தவறு.அதை பெருக்க வேண்டும்.
58 வயதுகூட வேண்டாம் 55 வயது அல்லது 30 ஆண்டு பணிக்காலம் கொடுத்தாலே போதும் இங்கே பலபேர் சந்தோஷமாக ஓய்வுபெறுவர், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசுக்கும் புதிய ஆசிரியர்களால் நிதி சுமை குறையும்
பணி நிறைவு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க நிதியை அரசாங்கம் தான் ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும்.வீண் செலவுகள் வீண் இலவசங்கள் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும்.அத்தியாவசிய சேவைகள் சம்பளம் குறைப்பு காலதாமதம் செய்வது தவறு.
இது நல்ல விஷயம் தான் ஏனெனில் இன்னும் வேலைக்காக இளைஞர்கள் காத்து இருக்கும் போது வவயசானவர்கள் மற்றும் 30வருஷத்துக்கு மேல் பணியாற்றி உள்ளவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்தால் படித்த ஏழை மாணவர்கள் மற்றும் தகுதியானவர்கள் வேலை கிடைக்கப் பெற வாய்ப்பு உள்ளது.
Don't think about in a single way.. Working employers have many commitments to fulfill their loans, etc.. So the retirement should be 33 yrs of experience or 60 age will be the correct decision. Or otherwise if youngster need the job, settle the retirement amount at the age of 58 and should not give the bond.
இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது *ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த பிறகு பதவி உயர்வு பெற்று இப்போது பணிநிறைவு பெறும் வயதில் இருப்பார்கள் *பதவி உயர்வு வர வேண்டியவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் *மின்சார வாரியத்தில் ரீடிங் எடுக்க ஆள் இல்லாமல் உள்ளது *பணி நிறைவு பெற்ற பிறகு பழைய நபர்களை ரீடிங் எடுக்க அழைக்கிறார்கள் *இதனால் சரியாக ரீடிங் எடுக்க முடியாமல் போய்விட்டது *அரசாங்கம் இந்த விஷயத்தில் வேகமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் *இப்படி இருக்கும் *பழைய அதிமுக ஆட்சி மாதிரி அலட்சியமாக மெத்தனமாக இருக்க கூடாது *ஒவ்வொரு துறையிலும் காலியாக உள்ள அடிப்படை வேலைகளை செய்ய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
அரசு வேலையில் சேர்வதற்க்கு 25 வயது முதல் 35வயது வரை 20 வருட காலம் பணி பிறகு ஓய்வு கட்டாயம் ஆக்கிவிட்டால் நிறைய நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஆணோ பெண்ணோ ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி
ஒருவர் 50 வயதில் பணிக்கு வருகிறார் 58ல் retirement ஆ?😂 குறைந்தப்பட்சம் 25 ஆண்டுகள் பணி அதிகபட்சம் 30 ஆண்டுகள் பணி or 60 வயது உச்ச வரம்பு சரியான அனுகுமுறை. அரசுக்கும் மக்களுகக்கும் சிறப்பு. மிகச் சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏
ஓய்வுபெற உள்ள அரசு ஊழியர்களை அவங்க இவங்க என்று ஒரு தொலைக்காட்சி ஒலி பரப்பில் பேசுவதுதான் ஒரு நல்ல பத்திரிக்கையாளருக்கான நாகரீகமா? மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இது போன்று பேசுவதுதான் சபை நாகரீகமா? 60வயது ஆக்கியது முந்தைய முதல்வராக இருந்த மதிப்பிற்குரிய இபிஎஸ் அவர்கள்.ஆனால் இன்றைய முதல்வர் என்று தவறாக பதிவு செய்துள்ளார்.இவருடைய உரையாடல்களை பலமுறை விண் டிவில கேட்டிருக்கிறேன். இவர் ஒருவர் மட்டுமே அதி மேதாவி போலவும் மற்றவர்கள் எல்லாம் அடி முட்டாள்களாக எண்ணிக்கொண்டு பேசக்கூடியவர்.தந்தி டிவி நிர்வாகம் இதை எல்லாம் கவனமாக எடிட் செய்த பி்ன்னர் ஒளிபரப்ப வேண்டுகின்றேன். நன்றி.
மணி எப்போதுமே அதிமுக ஆதரவாளர். 59-ம் சரி 60-ம் சரி அதிமுக அரசு கொண்டுவந்ததுதான். ஆனால் மணி திமுக-வை கோர்த்து விடுகிறார். மணியின் இந்த செயலுக்கு கண்டணம். வேறு ஏதாவது தொழில் செய்யலாம் மணி.........!
ஓய்வு பெறும் வயது 60 என்பது இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடும். அரசு ஊழியர் 60 வயதில் ஒருவர் தற்போது வாங்கும் சம்பளத்தை இளைஞர்களை பணியமர்த்தினால் 5 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம்.
55 வயதே போதும் படித்த படிக்காத இளைஞர்களுக்கு தகுதிக்கேற்றார் போல வேலை கொடுக்கலாம் பல்வேறு அரசு துறையில் வேலை பார்க்கும் தின கூலி அவுட்சோர்சிங் தூய்மை பணியாளர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வரலாம்
இன்னும் நான்கு ஆண்டுகள் உங்கள் கையில் தான் ஆட்சி உள்ளது.துணிந்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் பணம் பத்திரம் கொடுக்க வேண்டாம் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்.தேர்தல் நேரத்தில் ஆளும் அரசு ஏற்கனவே ஆட்சி செய்த அரசும் அரசு அலுவலர்கள் ஓட்டு பெறுவதற்கு ஆக அதிக அளவில் சம்பளம் கொடுத்து மக்கள் வரிப்பணம் இதற்கு தான் செலவு ஆகிறது ஆகவே மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விடவும் நீதி மன்றம் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் முன்னாள் அமைச்சர் இன்னாள் அமைச்சர்கள் அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் பினாமிகள் வீடுகளில் வருமானத்திற்கு மேல் உள்ள சொத்துக்களை வரி ஏய்ப்பு அதை கண்டு பிடித்து அரசு உடமை ஆக்கி அந்த பணத்தை கொடுத்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து நியாயமான சம்பளம் கொடுக்கவும்.அளவுக்கு அதிகம் சம்பளம் அகவிலைப்படி என்று உயர்த்தி கொண்டு போகாதீர்கள்.காமராஜர் போல் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.
படிப்பு முடிந்ததும் இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.முப்பது ஆண்டுகள் சர்வீஸ் செய்தால் முழு பென்ஷன்.ஆகவே 31 ஆண்டுகள் முடிந்த பிறகு அல்லது வயது 58 என்று பணிநிறைவுக்கு வைக்கலாம்.இதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.வளர்ச்சி அடைவது போல் காலிப்பணியிடங்கள் உண்டாகும்.அதற்கு ஏற்ற மாதிரி புதிதாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.பழைய நபர்கள் கூடுதலாக அல்லது பொறுப்பாக வேலைகளை செய்து கொண்டு உள்ளார்கள்.ஒரு நபர் ஒண்ணரை மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்.விதிமுறைகளின் படி காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும்.
படித்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர் அவர்களுக்கு அரசு பணியை வழக்குகள்...வேலைவாய்ப்பு அலுவலத்தையே மறந்து விட்டார்கள் ..வயதானவர்களுக்கு பணி வயதை அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்..இதில் 90 களில் பிறந்தவர்களின் நிலை அவலநிலையாக உள்ளது .கல்வி தரத்தில் வளர்ச்சியை அடைந்துவிட்டோம் என்றால் மட்டும் போதாது..வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும்.வறுமை ஒழிப்போம் திட்டம் கொண்டு வந்தால் மட்டும் வறுமையை போக்கமுடியாது..அரசு பணியாளர்களின் வயதை 55 ஆக குறைத்து.படித்த இளைஞர்களுக்கு வேலையை கொடுங்கள்.விடியல் தமிழகம் என்பதில் என்ன பயன் ..அரசு பணி இல்லாத குடும்பங்களுக்கு ஒருவர்க்கு அரசு பணியை வழங்குங்கள்.தானாக வறுமை ஒழியும் ..விடியல் தமிழ்நாடு தானாக உருவாகும்...ஏழை மாணவர்களின் தரம் உயரும்..தரம் உயரும் என்பதை விட வாழ்க்கை கிடைக்கும்...
தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு சரியான ஊதியமும் இல்லை எந்த ஓய்வூதிய பலனும் இல்லை. ஓய்வு மட்டுமே உண்டு. முனைவர் பட்டம் இருந்தும் அதிக பலன் இல்லை. ஆய்வுக்காக செலவழித்த தொகையைக் கூட சம்பாதிக்க முடியவில்லை.
தற்போதய இளசுகளுக்கு எத்தனை வயதில் அரசுப் பணி கிடைக்கும் உத்தேசமாக 30 - 40வயது வரை அப்ப இவர்களின் 60 வயது ஓய்வு எனில் பணிக்காலம் 20-30 ஆண்டுகள் வருகிறது மேலும் 60 வயதுக்கு பின் முழு பென்சன் இப் வரைக்கும் பெறுவார்கள் ஏற்கனவே | கடந்த 10 ஆண்டுகள் 6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது இளசுகள் ஏன் இதை நிரப்ப கேள்வி கேட்கவில்லை இப்போது 8 கோடி மக்களுக்கு 9 லட்சம் அரசு ஊழியர்கள் கூடுதலாக காலிப்பணியிடத்திற்கும் சேர்த்து பணி செய்கிறார்கள் எனவே இவர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தவறேதும் இல்லை! எனவே தற்போது மீடியாவும் இளசுகளும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள காலி இடத்தை நிரப்ப கோரிக்கை வையுங்கள் கூடுதல் பலுவாக பணி செய்யும் ஊழியர்கள் நலன்களை காப்பாற்றுங்கள்
ஏற்கனவே பணி நிறைவு 58 வயது என்று இருந்தது *அதன் பிறகு 59 ஆனது *அதன் பிறகு 60 ஆனது *ஏற்கனவே ஓய்வூதிய பலன்கள் கொடுத்து கொண்டு இருந்தார்கள் *வேலை முடிந்த பிறகு தான் தருகிறார்கள் *ஜெயலலிதா ஆட்சியில் பத்திரம் தருவதாக கூறினார்கள் *அதனால் நிறைய பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றார்கள் *பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்த போது வெளிமாநில நபர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம் என்று சட்டம் போட்டார்கள் *மின்சார வாரியத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மேல் காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன *அதனால் எந்த வேலையும் நிற்கவில்லை *பணி நிறைவு வயதை 60 ஏற்றிய அதிமுக இப்போது அரசு ஊழியர்களை பத்திரமாக தருவார்கள் என்று அரசுக்கு எதிராக தூண்டி விடுகிறது *இதனால் பத்தாயிரம் கோடி ரூபாய் தற்போது செலவாகும் *என் யோசனை *58 வயது வரை கணக்கு போட்டு பணிநிறைவு பெறும் தொகை கொடுத்து விட வேண்டும் *அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பத்திரம் தர வேண்டும் *அதன் பிறகு மாற்றிக் கொள்ள வேண்டும் *இதனால் அரசுக்கு உடனடியாக கடன் ஏறாது *பணி நிறைவு பெறும் அதிகாரிகள் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் *பணி நிறைவு 60 ஆனதால் பதவி உயர்வு வர வேண்டியவர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் *ஆகவே பணி நிறைவு வயது 58 என்று மாற்ற வேண்டும் *பதவி உயர்வு வர வேண்டியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் *
தமிழ்நாடு நிதி நிலை வளர்ச்சி முன்னேற்றம் இருந்தால் புதிய இளைஞர் வேலைவாய்ப்பு ஆக 58 வயது தமிழ்நாடு நிதி நிலை முழுமை பெறவிலலை ஒய்வு நபர் அளிக்க வேண்டிய நிதி தமிழ்நாடு அரசு இயல்பாக செயல்படும் தட்டுபாடு இருப்பதால் நிதி வருவாய் அதிகரிப்பு தமிழ்நாடு நிதி வளர்ச்சி முன்னேற்றம் எனில் 58 வயது நிதி தர ஒய்வு பெற்றவர் நிதி சுமை தான் புதிய நபர் வேலைவாய்ப்பு இழக்கிறார்கள் அரசு தெரியும் புதிய வேலைவாய்ப்பு அவசியம் ஒய்வு வயது குறைக்க கவனம் ஆனால் நிதி தான் இளைஞர் புதியவர் தமிழ்நாடு புதிய நியமனம் செய்ய முடியவிலலை. நிதி இருந்தால் ஒய்வு 58 ஆகவும் தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் சாதனை பல இலட்சம் புதிய வேலைவாய்ப்பு பெறறு இருப்பார் திமுக புதிய வேலைவாய்ப்பு வாக்கு பெற்று இருக்கும் இளைஞர் இலட்சியம் வேலைவாய்ப்பு தடை நிதி பலவீனம். ஒய்வு வயது குறித்தால் திமுக அரசு அதிக வேலைவாய்ப்பு புதிய இளைஞர் வாக்கு வங்கி தெரிந்து உள்ளது தமிழ்நாடு அரசு நிதி தான் இடைவெளி தொடர்கிறது.
ஐயா லோன் வாங்கி வீட்டைகட்டிவிட்டும் பிள்ளைகள் திருமணம் செய்யவும் வயதுமூப்பில் அட்டேக் போல பெரியமருத்துவசெலவுகளுக்கு பணம் வந்ததும்கடனை அடைத்துவிட்டும் கல்யாணமும்செய்திடலாம்னுகணக்கு போட்டு கஷ்டப்பட்டு ரிடையர்மெண்ட் ஆனதுக்குபிறகு பெனிபிட்பணமாக வழங்காமல் பத்திரம் வழங்கினால் கஷ்டப்பட்ட காசை கண்ணுலகூட பார்க்காமல் மண்ணுக்குள் போய் சேந்திடுவோம் . காலம் பூரா கஷ்டப்பட்டு காகிதத்தை கொடுப்பது ஞாயமா? மாற்றுத்திறனாளிகளை வயசுல யே ஓரங்கட்டுவாங்க. நடக்க முடியாமல் போகும் போது காசில்லாவிட்டால் வசதியில்லாதவர்கள் பிச்சை தான் தான்எடுக்கவேண்டும். என்ன ஆகுமோ கடவுளுக்குதான் வெளிச்சம். கடவுளே காசுபடைச்சவன் பக்கம் தான் இருக்கான்.
அரசு அலுவலகங்களில் அதிகமாக காலி பணியிடங்கள் உள்ளன *33 ஆண்டுகள் பணி என்று எதற்காக பார்க்க வேண்டும் *முப்பது ஆண்டுகள் இருந்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும் *வேலைவாய்ப்பு வழங்க வயது 18 *முப்பது வயது கடந்தவர்கள் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் *25 வயதிற்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் *பணி நிறைவு வயது 58 ஆக மாற்றம் செய்ய வேண்டும் *பணி புரிந்த ஆண்டுகள் பார்ப்பது தவறு *
ஏற்கனவே 2 வருடம் சும்மா சம்பளம் வாங்குனாங்க இப்ப ஒமிக்ரான் வருது. மறுபடியும் 2 வருடம் சும்மா சம்பளம் குடுங்க எங்கள தடுப்பூசி போட்டு காப்பாற்ற வேண்டாம்.மொத்தமா கொன்றுங்க நாங்க கடைசி வரை அரை வயிற்று சாப்பாடு கூட கிடைக்காம சாகுறோம்
நல்லது நடக்கட்டும். அரசுப் பணியில்சேர குறைந்த பட்ச வயது 30 என்று நிர்ணயிக்கலாம். ஓய்வு பெறும் வயதை 55 என்று நிர்ணயிக்கலாம். இதனால் அனுபவமும், உடல் திறனும் உடைய அரசுப் பணியாளர்கள் கிடைப்பார்கள்.
அரசு ஊழியர் வயது வரம்பு குறைக்க ஆளுநர்உரையில் தயவுகூர்ந்து கொண்டு வர வேண்டும்முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலனை செய்ய பாதம் வணங்கி வேண்டுகிறோம் படித்த இளஞர்கள் பட்டினி பசி யோடு வேலை இல்லமால் கூலி வேலை செய்து வருகிறார்கள் அய்யா பார்த்து உதவிட பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறோம்
I join government job at 36 having service 11 years only now iam 47 years. Need service .because iam from poor family. 60 is OK otherwise 33 years service...cm Sir
அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் *இதனால் மக்கள் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன *தகுதி உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் *அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் *காலிப்பணியிடங்கள் இருக்க கூடாது *
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததால்தான் குடும்ப வாழ்க்கை விரைவில் அமையும். மேலும் என் போன்ற அரசுஊழியர்கள் இருபதாண்டு பணி முடிந்து விருப்ப ஓய்வு கொடுக்க விரும்பினால் ஓய்வூதியம் இல்லை என்ற நீதிமன்றதீர்ப்பால் பல்வேறு உடல்உபாதையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
உடனடியாக 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்புங்க அப்பதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நாங்கள் என்னப்பா செய்யறது
Yes
Ex cm.thiru edapadi avl., For getting votes from the NGOs he extended the retiring age extra one year 59.then another one yr.i.e.,60 yrs.he didn't think about the youngsters. Selfish man.his aim to get the votes from the govt servants. It is very bad.he is not equal to like Mgr andKaramajar.Not common welfare.Onlly Selfiness that's all.People think it over
மேலை நாடுகளில் இருப்பதைப் போல 33 / 55 (33 ஆண்டுகள் பணி / 55 வயது வரை) எது முதலில் வருகிறதோ என்று கொண்டால் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்....
என்னுடை. ஒரு லைக். நூறு. லைக்காகா. எண்ணவும்
Yes
உண்மை ❤️
👍
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/
55 வயதே போதும்.நிறைய இளைஞர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களுக்குவேலை கிடைக்கும்
58வயதே அதிகம் தான்..55 குறைத்தால் கூட நல்லது தான்..
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்..
Unga veetla yaarum government staff illaya
@@punitha2299 naan oru government staff dhan..
s
முதலில் 58வயது ஆக்கினால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.திமுக உடனே இதை செய்யவும்.தளபதி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
Don't expect. DMK has extended to 60 years.
பணி நிறைவு வயது 60 என்று ஏற்றிவிட்டார்கள்.அதை பழைய படி 58 என்று மாற்ற வேண்டும்.இதனால் பதவி உயர்வு வர வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.இப்போது அரசு அலுவலகங்களில் மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இது ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்கள் வந்ததா என்று பார்க்க வேண்டும்.இதனால் காலிப்பணியிடங்கள் அதிகம் ஆகும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.மூன்று ஆண்டுகளில் சரியாகிவிடும்.வேலை செய்தவர்களுக்கு பணி நிறைவு பெற்றவர்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை அரசாங்கம் தான் வழங்க வேண்டும்.நிதி வசதி இல்லை என்று சொல்வது தவறு.அதை பெருக்க வேண்டும்.
58 வயதுகூட வேண்டாம்
55 வயது அல்லது 30 ஆண்டு பணிக்காலம் கொடுத்தாலே போதும் இங்கே பலபேர் சந்தோஷமாக ஓய்வுபெறுவர்,
இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், அரசுக்கும் புதிய ஆசிரியர்களால் நிதி சுமை குறையும்
60yrs or 33yrs experience is the best.
60/ 30 என்பதுதான் சரியானதாக இருக்கும் ஏன் என்றால் நிறைய பேர் 30 வயதை கடந்து கூட வேலை கிடைக்கிறது அதனால் சரிசமமான விகிதமாக இருக்கும்
உடனடியாக மாற்றி இளைஞர் களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்
உடனடியாக காசு சம்பாதிக்க சொல்லுகிறீர்கள். நன்றி.
Ama. Unmai
@@raviswaminathan8275 ru
55 வயது வரைக்கும் போதும்.. அப்ப தான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
பணி நிறைவு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க நிதியை அரசாங்கம் தான் ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும்.வீண் செலவுகள் வீண் இலவசங்கள் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும்.அத்தியாவசிய சேவைகள் சம்பளம் குறைப்பு காலதாமதம் செய்வது தவறு.
தளபதி ஐயா 58 வயது போதும் தயவுசெய்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க
இது நல்ல விஷயம் தான் ஏனெனில் இன்னும் வேலைக்காக இளைஞர்கள் காத்து இருக்கும் போது வவயசானவர்கள் மற்றும் 30வருஷத்துக்கு மேல் பணியாற்றி உள்ளவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்தால் படித்த ஏழை மாணவர்கள் மற்றும் தகுதியானவர்கள் வேலை கிடைக்கப் பெற வாய்ப்பு உள்ளது.
Retirement age should be 58 or below. Youngsters should be given opportunity .
Don't think about in a single way.. Working employers have many commitments to fulfill their loans, etc.. So the retirement should be 33 yrs of experience or 60 age will be the correct decision. Or otherwise if youngster need the job, settle the retirement amount at the age of 58 and should not give the bond.
@@saravanansarav3665 33 years r 58 age is best bro
ஓய்வு அளித்தவுடன உடனே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கனவு காணாதீர்கள் அனுபவம் இளமை இணைந்து தான் அரசு நிர்வாகம் திறம்பட நடத்தி மூடியும்
@@venkatg6559 நடத்த முடியும். ( பிழை திருத்தம்)
இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது *ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த பிறகு பதவி உயர்வு பெற்று இப்போது பணிநிறைவு பெறும் வயதில் இருப்பார்கள் *பதவி உயர்வு வர வேண்டியவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் *மின்சார வாரியத்தில் ரீடிங் எடுக்க ஆள் இல்லாமல் உள்ளது *பணி நிறைவு பெற்ற பிறகு பழைய நபர்களை ரீடிங் எடுக்க அழைக்கிறார்கள் *இதனால் சரியாக ரீடிங் எடுக்க முடியாமல் போய்விட்டது *அரசாங்கம் இந்த விஷயத்தில் வேகமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் *இப்படி இருக்கும் *பழைய அதிமுக ஆட்சி மாதிரி அலட்சியமாக மெத்தனமாக இருக்க கூடாது *ஒவ்வொரு துறையிலும் காலியாக உள்ள அடிப்படை வேலைகளை செய்ய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
மத்திய அரசில் உள்ளதைப்போல 58 வயது அல்லது 33 ஆண்டுகள் பணி இதில் எது முந்தியதோ அதன் படி ஓய்வு வழங்க வேண்டும்
Appadiyeah foreign pola pension ah uim kodukka sollu
ஒரே அடியாக 43 ஆண்டுகள் என சொன்னால்...நாடு உருப்படும்.40 வயதினை கடந்தும் காத்திருப்பவர்கள் ஏமாளிகள்..
56 வயது என நிர்னைக்கலாம் இதனால் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் இதனை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்
என்பது வயது வரை ஓய்வு வயது மாற்றினாலும் யாரும் மனதார ஓய்வு பெற மாட்டார்கள், 55 ஆக மாற்றி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வழிவிட வேண்டும்.
அரசு வேலையில் சேர்வதற்க்கு 25 வயது முதல் 35வயது வரை 20 வருட காலம் பணி பிறகு ஓய்வு கட்டாயம் ஆக்கிவிட்டால் நிறைய நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஆணோ பெண்ணோ ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி
ஒருவர் 50 வயதில் பணிக்கு வருகிறார் 58ல் retirement ஆ?😂 குறைந்தப்பட்சம் 25 ஆண்டுகள் பணி அதிகபட்சம் 30 ஆண்டுகள் பணி or 60 வயது உச்ச வரம்பு சரியான அனுகுமுறை. அரசுக்கும் மக்களுகக்கும் சிறப்பு. மிகச் சிறப்பு🙏🙏🙏🙏🙏🙏
Correct
ஓய்வுபெற உள்ள அரசு ஊழியர்களை அவங்க இவங்க என்று ஒரு தொலைக்காட்சி ஒலி பரப்பில் பேசுவதுதான் ஒரு நல்ல பத்திரிக்கையாளருக்கான நாகரீகமா? மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இது போன்று பேசுவதுதான் சபை நாகரீகமா? 60வயது ஆக்கியது முந்தைய முதல்வராக இருந்த மதிப்பிற்குரிய இபிஎஸ் அவர்கள்.ஆனால் இன்றைய முதல்வர் என்று தவறாக பதிவு செய்துள்ளார்.இவருடைய உரையாடல்களை பலமுறை விண் டிவில கேட்டிருக்கிறேன். இவர் ஒருவர் மட்டுமே அதி மேதாவி போலவும் மற்றவர்கள் எல்லாம் அடி முட்டாள்களாக எண்ணிக்கொண்டு பேசக்கூடியவர்.தந்தி டிவி நிர்வாகம் இதை எல்லாம் கவனமாக எடிட் செய்த பி்ன்னர் ஒளிபரப்ப வேண்டுகின்றேன். நன்றி.
அவெங்க இவெங்க எனப்பேசுவது என்ன நாகரீக ம் ?
பெரியார் சிலை அமைத்தவுடன் இந்த பத்திரங்களை பெற்ற ஓய்வு ஊழியர்கள் பெரியார் திருவடியில் வைத்து வணங்கி பின் லாக்கரில் வைக்கவும்.
அரசியல்வாதிகளிடம் உள்ள
பணத்தை அரசு கஜானாவில்
சேர்த்து ஓய்வுகால பணப்பலன் கொடுக்கலாமே
நல்லது
மணி எப்போதுமே அதிமுக ஆதரவாளர். 59-ம் சரி 60-ம் சரி
அதிமுக அரசு கொண்டுவந்ததுதான். ஆனால் மணி திமுக-வை கோர்த்து விடுகிறார். மணியின் இந்த செயலுக்கு கண்டணம். வேறு ஏதாவது தொழில் செய்யலாம் மணி.........!
Government job my opinion
1.20-25 vayasukkula jobla joint pannirunda 55 vayasu retirement.
2.25-30 வயசுல join pannirunda 60 vayasu retirement.
3.30 varusam mudinjurunda immediate retirement.
வேலை வாய்ப்பும் கிடைக்கும்
லேட்டா joint பண்ணுணவங்களுகும் பாதிப்பு வராது
இருக்கிறவங்க காலத்தையே நீட்டித்துக் கொண்டிருந்தால் இளைஞர்களும் பாவம் தானே அவர்களுக்கான வாய்ப்பு ?
58 - 59 - 60 ஆக்கியவர் EPS
இளைஞர் களுக்கு. வேலைவாய்ப்பு கொடுங்கள்.
ஓய்வு பெறும் வயது 60 என்பது இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடும். அரசு ஊழியர் 60 வயதில் ஒருவர் தற்போது வாங்கும் சம்பளத்தை இளைஞர்களை பணியமர்த்தினால் 5 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம்.
58 வயதே போதும். இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
கொடுங்கள் அதுவே பெரிய
சந்தோஷம்
வேலைவாய்ப்பு வழங்க வயது நிர்ணயம் நீக்கம் செய்ய வேண்டும் *அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் *
55 வயதே போதும் படித்த படிக்காத இளைஞர்களுக்கு தகுதிக்கேற்றார் போல வேலை கொடுக்கலாம் பல்வேறு அரசு துறையில் வேலை பார்க்கும் தின கூலி அவுட்சோர்சிங் தூய்மை பணியாளர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வரலாம்
33 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். அவ்வாறு இல்லாதவர்களுக்கு 60 வயது.. இதுதான் சரியானது. முதலில் பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்..
58cvayathupothum
43 ஆண்டுகள் நல்லது
இன்னும் நான்கு ஆண்டுகள் உங்கள் கையில் தான் ஆட்சி உள்ளது.துணிந்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் பணம் பத்திரம் கொடுக்க வேண்டாம் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்.தேர்தல் நேரத்தில் ஆளும் அரசு ஏற்கனவே ஆட்சி செய்த அரசும் அரசு அலுவலர்கள் ஓட்டு பெறுவதற்கு ஆக அதிக அளவில் சம்பளம் கொடுத்து மக்கள் வரிப்பணம் இதற்கு தான் செலவு ஆகிறது ஆகவே மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விடவும் நீதி மன்றம் ஒத்துக்கொள்ள வில்லை என்றால் முன்னாள் அமைச்சர் இன்னாள் அமைச்சர்கள் அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் பினாமிகள் வீடுகளில் வருமானத்திற்கு மேல் உள்ள சொத்துக்களை வரி ஏய்ப்பு அதை கண்டு பிடித்து அரசு உடமை ஆக்கி அந்த பணத்தை கொடுத்து இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து நியாயமான சம்பளம் கொடுக்கவும்.அளவுக்கு அதிகம் சம்பளம் அகவிலைப்படி என்று உயர்த்தி கொண்டு போகாதீர்கள்.காமராஜர் போல் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.
S
Pension irunda retirement age குறைக்கலாம் pension இல்லாத karanaddal குறைப்பது nallarukkadu.ரொம்ப பேர் 40 வயசுல தான் joint பண்றாங்க.
2003 பிறகு வேலையில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
முப்பது ஆண்டுகள் முடித்தவர்களுக்கு முழு ஓய்வூதியம்.
படிப்பு முடிந்ததும் இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.முப்பது ஆண்டுகள் சர்வீஸ் செய்தால் முழு பென்ஷன்.ஆகவே 31 ஆண்டுகள் முடிந்த பிறகு அல்லது வயது 58 என்று பணிநிறைவுக்கு வைக்கலாம்.இதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.வளர்ச்சி அடைவது போல் காலிப்பணியிடங்கள் உண்டாகும்.அதற்கு ஏற்ற மாதிரி புதிதாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.பழைய நபர்கள் கூடுதலாக அல்லது பொறுப்பாக வேலைகளை செய்து கொண்டு உள்ளார்கள்.ஒரு நபர் ஒண்ணரை மடங்கு அதிகமாக வேலை செய்கிறார்.விதிமுறைகளின் படி காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும்.
படித்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர் அவர்களுக்கு அரசு பணியை வழக்குகள்...வேலைவாய்ப்பு அலுவலத்தையே மறந்து விட்டார்கள் ..வயதானவர்களுக்கு பணி வயதை அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்..இதில் 90 களில் பிறந்தவர்களின் நிலை அவலநிலையாக உள்ளது .கல்வி தரத்தில் வளர்ச்சியை அடைந்துவிட்டோம் என்றால் மட்டும் போதாது..வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும்.வறுமை ஒழிப்போம் திட்டம் கொண்டு வந்தால் மட்டும் வறுமையை போக்கமுடியாது..அரசு பணியாளர்களின் வயதை 55 ஆக குறைத்து.படித்த இளைஞர்களுக்கு வேலையை கொடுங்கள்.விடியல் தமிழகம் என்பதில் என்ன பயன் ..அரசு பணி இல்லாத குடும்பங்களுக்கு ஒருவர்க்கு அரசு பணியை வழங்குங்கள்.தானாக வறுமை ஒழியும் ..விடியல் தமிழ்நாடு தானாக உருவாகும்...ஏழை மாணவர்களின் தரம் உயரும்..தரம் உயரும் என்பதை விட வாழ்க்கை கிடைக்கும்...
தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்களுக்கு சரியான ஊதியமும் இல்லை எந்த ஓய்வூதிய பலனும் இல்லை. ஓய்வு மட்டுமே உண்டு. முனைவர் பட்டம் இருந்தும் அதிக பலன் இல்லை. ஆய்வுக்காக செலவழித்த தொகையைக் கூட சம்பாதிக்க முடியவில்லை.
Private school working trs no benefit,no proper pension.
தற்போதய இளசுகளுக்கு எத்தனை வயதில் அரசுப் பணி கிடைக்கும் உத்தேசமாக 30 - 40வயது வரை அப்ப இவர்களின் 60 வயது ஓய்வு எனில் பணிக்காலம் 20-30 ஆண்டுகள் வருகிறது மேலும் 60 வயதுக்கு பின் முழு பென்சன் இப் வரைக்கும் பெறுவார்கள் ஏற்கனவே | கடந்த 10 ஆண்டுகள் 6 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது இளசுகள் ஏன் இதை நிரப்ப கேள்வி கேட்கவில்லை இப்போது 8 கோடி மக்களுக்கு 9 லட்சம் அரசு ஊழியர்கள் கூடுதலாக காலிப்பணியிடத்திற்கும் சேர்த்து பணி செய்கிறார்கள் எனவே இவர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தவறேதும் இல்லை! எனவே தற்போது மீடியாவும் இளசுகளும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள காலி இடத்தை நிரப்ப கோரிக்கை வையுங்கள் கூடுதல் பலுவாக பணி செய்யும் ஊழியர்கள் நலன்களை காப்பாற்றுங்கள்
ஏற்கனவே பணி நிறைவு 58 வயது என்று இருந்தது *அதன் பிறகு 59 ஆனது *அதன் பிறகு 60 ஆனது *ஏற்கனவே ஓய்வூதிய பலன்கள் கொடுத்து கொண்டு இருந்தார்கள் *வேலை முடிந்த பிறகு தான் தருகிறார்கள் *ஜெயலலிதா ஆட்சியில் பத்திரம் தருவதாக கூறினார்கள் *அதனால் நிறைய பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றார்கள் *பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்த போது வெளிமாநில நபர்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம் என்று சட்டம் போட்டார்கள் *மின்சார வாரியத்தில் மட்டும் ஐம்பதாயிரம் மேல் காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன *அதனால் எந்த வேலையும் நிற்கவில்லை *பணி நிறைவு வயதை 60 ஏற்றிய அதிமுக இப்போது அரசு ஊழியர்களை பத்திரமாக தருவார்கள் என்று அரசுக்கு எதிராக தூண்டி விடுகிறது *இதனால் பத்தாயிரம் கோடி ரூபாய் தற்போது செலவாகும் *என் யோசனை *58 வயது வரை கணக்கு போட்டு பணிநிறைவு பெறும் தொகை கொடுத்து விட வேண்டும் *அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பத்திரம் தர வேண்டும் *அதன் பிறகு மாற்றிக் கொள்ள வேண்டும் *இதனால் அரசுக்கு உடனடியாக கடன் ஏறாது *பணி நிறைவு பெறும் அதிகாரிகள் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் *பணி நிறைவு 60 ஆனதால் பதவி உயர்வு வர வேண்டியவர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் *ஆகவே பணி நிறைவு வயது 58 என்று மாற்ற வேண்டும் *பதவி உயர்வு வர வேண்டியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் *
தமிழ்நாடு நிதி நிலை வளர்ச்சி முன்னேற்றம் இருந்தால் புதிய இளைஞர் வேலைவாய்ப்பு ஆக 58 வயது தமிழ்நாடு நிதி நிலை முழுமை பெறவிலலை ஒய்வு நபர் அளிக்க வேண்டிய நிதி தமிழ்நாடு அரசு இயல்பாக செயல்படும் தட்டுபாடு இருப்பதால் நிதி வருவாய் அதிகரிப்பு தமிழ்நாடு நிதி வளர்ச்சி முன்னேற்றம் எனில் 58 வயது நிதி தர ஒய்வு பெற்றவர் நிதி சுமை தான் புதிய நபர் வேலைவாய்ப்பு இழக்கிறார்கள் அரசு தெரியும் புதிய வேலைவாய்ப்பு அவசியம் ஒய்வு வயது குறைக்க கவனம் ஆனால் நிதி தான் இளைஞர் புதியவர் தமிழ்நாடு புதிய நியமனம் செய்ய முடியவிலலை. நிதி இருந்தால் ஒய்வு 58 ஆகவும் தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் சாதனை பல இலட்சம் புதிய வேலைவாய்ப்பு பெறறு இருப்பார் திமுக புதிய வேலைவாய்ப்பு வாக்கு பெற்று இருக்கும் இளைஞர் இலட்சியம் வேலைவாய்ப்பு தடை நிதி பலவீனம். ஒய்வு வயது குறித்தால் திமுக அரசு அதிக வேலைவாய்ப்பு புதிய இளைஞர் வாக்கு வங்கி தெரிந்து உள்ளது தமிழ்நாடு அரசு நிதி தான் இடைவெளி தொடர்கிறது.
இவர்களின் பதவிக்காலம் சம்பளம் அனைத்தையும் குறைக்க வேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
ஐயா லோன் வாங்கி வீட்டைகட்டிவிட்டும் பிள்ளைகள் திருமணம் செய்யவும் வயதுமூப்பில் அட்டேக் போல பெரியமருத்துவசெலவுகளுக்கு பணம் வந்ததும்கடனை அடைத்துவிட்டும் கல்யாணமும்செய்திடலாம்னுகணக்கு போட்டு கஷ்டப்பட்டு ரிடையர்மெண்ட் ஆனதுக்குபிறகு பெனிபிட்பணமாக வழங்காமல் பத்திரம் வழங்கினால் கஷ்டப்பட்ட காசை கண்ணுலகூட பார்க்காமல் மண்ணுக்குள் போய் சேந்திடுவோம் . காலம் பூரா கஷ்டப்பட்டு காகிதத்தை கொடுப்பது ஞாயமா? மாற்றுத்திறனாளிகளை வயசுல யே ஓரங்கட்டுவாங்க. நடக்க முடியாமல் போகும் போது காசில்லாவிட்டால் வசதியில்லாதவர்கள் பிச்சை தான் தான்எடுக்கவேண்டும். என்ன ஆகுமோ கடவுளுக்குதான் வெளிச்சம். கடவுளே காசுபடைச்சவன் பக்கம் தான் இருக்கான்.
Should be made 58 years
58 வயசே அதிகம்தான்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு விடியல் வர முடியாதா எல்லாரையும் சாகடிக்கும் முடிவு.....
Please fix age limit 55...
58வயது போதும் டா சாமி...இளைஞர்களுக்கு வேலை கொடுங்க
அரசியல்வாதிகளின் வயதையும் 58 ஆக ஆக்க வேண்டும்.. இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்
பஞ்சப்படி கொடுக்க வக்கில்லை. பென்ஷன் கொடுக்க வக்கில்ல. விடியா அரசு நாசமாக போக
Young generation wait for this announcement.
60 வயதாக்கியதும் எடப்பாடித்தான். Election announce பண்ணுவதற்கு முன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஓய்வு வயதை 58லிருந்து 59 பின்னர் 60 ஆக ஆக்கியது எடப்பாடி அரசு.
Change to 55
Correct,change55
கண்டிப்பாக மாற்ற வேண்டும்
அரசு அலுவலகங்களில் அதிகமாக காலி பணியிடங்கள் உள்ளன *33 ஆண்டுகள் பணி என்று எதற்காக பார்க்க வேண்டும் *முப்பது ஆண்டுகள் இருந்தால் முழு ஓய்வூதியம் கிடைக்கும் *வேலைவாய்ப்பு வழங்க வயது 18 *முப்பது வயது கடந்தவர்கள் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் *25 வயதிற்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் *பணி நிறைவு வயது 58 ஆக மாற்றம் செய்ய வேண்டும் *பணி புரிந்த ஆண்டுகள் பார்ப்பது தவறு *
Retirement age should be made 55 for judicial officers it should made 70
Y 70 ask for till death
அரசு ஊழியர் தங்களது சொந்த்து ரிட்மேட்டு பணம்💵💵💵💰💵 தான் இதை.....
ஏற்கனவே 2 வருடம் சும்மா சம்பளம் வாங்குனாங்க இப்ப ஒமிக்ரான் வருது. மறுபடியும் 2 வருடம் சும்மா சம்பளம் குடுங்க எங்கள தடுப்பூசி போட்டு காப்பாற்ற வேண்டாம்.மொத்தமா கொன்றுங்க நாங்க கடைசி வரை அரை வயிற்று சாப்பாடு கூட கிடைக்காம சாகுறோம்
நீ அதை பார்த்த
Not government servant government teachers are getting full salary without teach in covid
@@Heartlessboy187 என்ன செய்தார்கள் ?
58 YEARS
Hi Bharathi u also try to write exam and get govt job, r u educated
அறுபது வயது என்றால் தர வேண்டிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலவுகள் கணக்கு பார்க்க வேண்டும்.அப்போது தான் தெரியும்.
Dmks main votebank is govt employees vote. Dmk uses our tax money to retain their votebank.
தவறான கருத்து *இதுபோல் பேசுவது பழைய செய்திகள்
ரொம்ப நல்ல இருக்கு சார் இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள் பழையன கழிவதும புதியன புகுத்தும் நடக்கட்டும் நன்றி சார்
ஒரு வ௫க்கு 20 வ௫டம் வரை அரசு வேலை என்றாள் அனைத்து குடும்பத்திற்கும் வேலை கிடைக்குமா
25 வருடங்கள் என்றால் கூட பரவாயில்லை...33????
5 வருடம் கழித்து பணமாக்கும் வகையில் " bond "கொடுத்து விடுங்கள்.
அது அடுத்து வரும் அரசாங்கத்தின் தலைவலி!.
55 age minimum 50 thousand
But 33 age 16000 salary
Correct decision iam a government servant Too much salary for government servant please reduce the retirement age
No retirement upto 90 years in TN Govt.
Age58 Rtd. Correct.
After 58 may be enjoy the life with family and arrange the tour with healthy body.
Youngsters have job opperjunity (58 years Rtd.)
மிகவும் மகிழ்ச்சி வரவேற்கிறோம் மேட்டூர் அணை சேலம் மாவட்டம்
55 or 58 enough. After 50 age work efficiency reduced.
Mostly sugar patients
எத்தனை முறை என்ன?
Retirement age is 55 in our adjacent Kerala State.
Must reduce retirement age as it was.( 58 years). Laks and Laks of youngsters waiting for employment.
Will the Govt give the employment to that lacs and lacs youngsters?
30 years service or 60 age
இரண்டு நீட்டிப்பும் admk அரசுதான்உங்கள் பதிவு தவறு
Compiation exams yellaam overlock pannittu seniority basic govt jobs kodunga..
Please 55 ku mathunga
இதைவிட ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று கொடுத்தால் கூட நன்றாக இருக்கும்
Please give a chance to youngsters
நல்லது நடக்கட்டும். அரசுப் பணியில்சேர குறைந்த பட்ச வயது 30 என்று நிர்ணயிக்கலாம். ஓய்வு பெறும் வயதை 55 என்று நிர்ணயிக்கலாம். இதனால் அனுபவமும், உடல் திறனும் உடைய அரசுப் பணியாளர்கள் கிடைப்பார்கள்.
Retirement age 55 is ok...after that they cant concentrate in work...
அரசு ஊழியர் வயது வரம்பு குறைக்க ஆளுநர்உரையில் தயவுகூர்ந்து கொண்டு வர வேண்டும்முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலனை செய்ய பாதம் வணங்கி வேண்டுகிறோம் படித்த இளஞர்கள் பட்டினி பசி யோடு வேலை இல்லமால் கூலி வேலை செய்து வருகிறார்கள் அய்யா பார்த்து உதவிட பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறோம்
I join government job at 36 having service 11 years only now iam 47 years. Need service .because iam from poor family. 60 is OK otherwise 33 years service...cm Sir
36 vayathil velai koduthathe perithu
55 வயது என்று அறிவித்தால் நிறைய இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கும்...
Good decision
Government la velai seyya BP sugar heart attack dhan varum . Idhu unmaiya velai seyravangalukkum manasaatchi ullavangalukkum 🙏
Retirement age should be made 55 for old retirement 57.
டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள், ஆசிரியர் ப்ரோமோஷன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூங்கா, சிலை fund ஓகே.
58 years is correct
வேலைவாய்ப்பு தேடும் இளை ஞர்களுக்கு நல்லது.
56. வயது ஒய்வு
அய்யா,சுய நினைவை இழந்தவரே! ஓய்வுபெறும் வயதை மீண்டும் 60 தாக உயர்த்தினதும் எடப்பாடிதான்யா.ஸ்டாலின் அல்ல.
எந்த வயது ஒய்வு பிரச்சினை இல்லை. ஓய்வுக்கு பின்னும் வாங்கிக் கொண்டிருந்த சம்பளதொகை அப்படியே பென்சனாக கிடைக்க ஆவண செய்தால். அரசுக்கு நன்றி சொல்வார்கள்
இளைஞர்களை வேலையில் அமர்தவும்
Please youngsters ku chance kodunga.
விஜயகாந்த் தே வந்துருக்கலாம் போலவே
58 years is enough , lot of youngster waiting for the jobs !!
Yes good
அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் *இதனால் மக்கள் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன *தகுதி உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் *அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்ப வேண்டும் *காலிப்பணியிடங்கள் இருக்க கூடாது *
தளபதி ஐயா 33 ஆண்டுகள் அல்லது 60 வயது
100 vayasu kuda eduthukonga, padichavanellam naamam pottutu porom😭😭😭
Senior citizens 70 years above. 10 persent gives sir .
Yes 60 vayathu varai retaiyerment kodukkanum. Seniority basicla govt job kodukkanum by velan professor