கல்வியறிவற்ற முப்பாட்டனும் கலைஞரும் | வே. மதிமாறன் | Mathimaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 66

  • @m.seetharaman9895
    @m.seetharaman9895 5 лет назад +30

    எங்களுடைய அழைப்பை ஏற்று எங்கள் சொக்கநாதன்புத்தூருக்கு வருகை தந்து சிறப்பான உரையை தந்த அண்ணனுக்கும் குலுக்கைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @a.k.nadararunachalam466
    @a.k.nadararunachalam466 5 лет назад +21

    உண்மைகளை சாமானியனும் புரிந்து கொள்ளும்படியாக சொல்வதில் மதி அவர்கள் திறம்பட செயல்படுகிறார்..
    கலைஞர் தொலைக்காட்சி இவருடைய பேச்சை ஒளிபரப்பினாலே திமுக எளிதில் வெற்றி பெற்றுவிடும்..

  • @mubarakstar
    @mubarakstar 5 лет назад +32

    அருமை அண்ணா... நீங்கள் இதுபோன்ற கிராமங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 5 лет назад +13

    Excellent speech Mr. Mathimaran. 👌👌👌👌

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 лет назад +2

    தோழரே நல்ல சிறப்பான உரை வாழ்த்துக்கள்

  • @rameshrajan8390
    @rameshrajan8390 5 лет назад +1

    ஐயா மதிமாறன் அவர்களே அருமையான பதிவு அதில் ஒரு சிறு திருத்தம் மந்திரிகுமாரி 48 பராசக்தி 52 இது ஒரு சாதாரண பிழைதான் ஆனால் நம் எதிரிகள் இதையே காரணமாக்கி நீங்கள் கூறும் பிற வரலாற்றை பொய் என்று உரைப்பர் அதற்காகத்தான் இந்த திருத்தம் மற்றபடி நான் உங்கள் பரம ரசிகன் நன்றி நன்றி நன்றி

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +1

    அருமையான உரை
    அனைத்தும் உண்மை

  • @nmcvansales7418
    @nmcvansales7418 5 лет назад +3

    Well done madi , every speach you have well prepared and study about the topic!

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +2

    மதிமாறன் அதிகமான கிராமங்களை நோக்கி நகருங்கள்
    நிறைய பேசுங்கள்

  • @kadherbasha3388
    @kadherbasha3388 5 лет назад

    Nandri banna arivu janna therandadu vungalukku valthukkal vungalukku speech bulava tamilargal anairvarukkum sella naan vuruthunaiya iruppen nandri valthukkal

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 5 лет назад +6

    nice speech! i really like mr. mathimaran

  • @salaisathyasanthakumar6031
    @salaisathyasanthakumar6031 5 лет назад +3

    Superb 👌 Mr.mathimaran superb speech Sir

  • @praveenthala5038
    @praveenthala5038 5 лет назад

    அருமையான பேச்சு தோழரே

  • @charlesa5612
    @charlesa5612 5 лет назад

    மதி சார் உங்கள் மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மிக எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் மிக தெளிவான உறை, மேலும் உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வவேண்டும், மற்றும் மேலும் நிறைய கிராமங்களில் இதுபோன்ற கூட்டம் நடைபெற வாழ்த்துக்கள்.

  • @copyright585
    @copyright585 5 лет назад +15

    Enathu aasai 1 naal enga oorulayum ungala pesa vaikanum ...😎

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 5 лет назад +4

    I take video reference from kulukkai to handle fake tamil desiyam and right wing activist.. thank you *kulukkai* .....

  • @syedmohideen4951
    @syedmohideen4951 5 лет назад +7

    Madimaran always rocks.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 5 лет назад

    நன்றி மதிமாறன் sir

  • @mangaiarasi5123
    @mangaiarasi5123 5 лет назад +5

    What a fantastic speech.

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 5 лет назад +5

    EVEN DMK SPEAKERS WILL NOT GIVE LIKE THIS INFORMATION. TOP CLASS SPEECH!

  • @boy6237
    @boy6237 5 лет назад

    you inspire me .

  • @bakthavatchalamkrishnan7749
    @bakthavatchalamkrishnan7749 5 лет назад

    Nice message brother...but one more suggestion is instead of giving Rs.500/-, if free tickets will issue for pregnant women for food,we can except healthy children for our society..🙏🙏🙏

  • @dontwatch1986
    @dontwatch1986 5 лет назад +6

    Anna 🙏🙏🙏🙏

  • @shjandxhsjsjdncc4427
    @shjandxhsjsjdncc4427 5 лет назад

    நண்பர் சிவா, உங்கள் கருத்தில் பிழை இல்லை! ஆனால் அண்ணாவின் சொல்லாடல் போன்றே உள்ளது!

  • @lovearun834
    @lovearun834 5 лет назад +2

    பக்கத்துலேயே...இருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை..🙄🙄

  • @pragathiselvakumar8752
    @pragathiselvakumar8752 5 лет назад +6

    Super super speech

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 лет назад +2

    Super

  • @mikejohn1978
    @mikejohn1978 5 лет назад

    Mathimaran rocks as usual.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 года назад

    'Ten Things About Periyar Dravidian Parties Don't Want You to Know' is an article found on the Net having been written by one Aravindan Neelakandan on March 09, 2018. Swarajya. It states "EVR advocated Nazi-style anti-Brahminism". It consists of "10 facts every Indian should know about Periyar". In this collection of 3 essays, it is stated "He was neither a rationalist nor a humanist. He was anti-Hindu and pro-British."

  • @mibmech
    @mibmech 5 лет назад +5

    அண்ணன் nice

  • @lavakusa7896
    @lavakusa7896 5 лет назад

    who is this person ,? his biodata ? anybody care to answer

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 5 лет назад +1

    அண்ணாவையும் திமுகவையும் எம்ஜிஆர் சினிமாவில் அறிமுகபடுத்தியவர் சினிமாவில் கருணாநிதி அண்ணாவுக்கு சினியர் எம்ஜிஆர்

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 лет назад +2

    Chinna pasangalam pesratha kekurathu nalla irukku... super anna

  • @jayaprakash7403
    @jayaprakash7403 5 лет назад

    ippa theri speech

  • @yannaafeelinguh1081
    @yannaafeelinguh1081 5 лет назад +1

    ஐய்யையோ அப்படியா என்னமா பூகோளம் தெரிஞ்சிவைச்சிகிர தல

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 лет назад +1

    முதல்ல இப்ப திமுக காரங்களுக்கு தெரியுமானு பாருங்க

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 5 лет назад

    Anna yarunu Anna D.M.K karanuku matum.illai d.m.k karanukum.theriyadhu

  • @ktc5972
    @ktc5972 5 лет назад +1

    He had in-directly told the truth. In took 40 yeears that in after the doors were opened in 1990 & in 2000 (1960 - 2000). Whose money Kalaiger gave as 2 kilos of "free" rice. Everything was all borrowed money..... from foriegn investment banks, everytime they borrowed, they give peanuts. Cakculate the total amount of free rice & the free appilances given by this government total it as monetary value as every resident in Tamil Nadu owes in from their debt against their head. Indians owe 102 billion USD. Do you think, you can get out of the union?
    Do the right thing, stop listening to this kind of speeches..... this man doesn't know how of debt the DMK government had taken over his own head.

  • @saravanamg7593
    @saravanamg7593 5 лет назад

    All these ppl will b hinacked by BJP.

  • @allenmanassehedward1351
    @allenmanassehedward1351 5 лет назад

    How to find next dravida kalagam meeting?

  • @ramkumart7823
    @ramkumart7823 5 лет назад +1

    anna no venum trichyla pesanu

  • @rajarajan577
    @rajarajan577 5 лет назад

    DGS dinakarana lol lol

  • @kseenu6951
    @kseenu6951 5 лет назад +3

    அண்ணா யாரென்று முதலில் திமுககாரனுக்கு தெரியுமா ஸ்டாலினுக்கு தெரியுமா

    • @mangaiarasi5123
      @mangaiarasi5123 5 лет назад +3

      k seenu DMK kaaran unna maathiri muttaal illai.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 5 лет назад +2

      உன் கைநாட்டு தாத்தாவிடம் போய் கேட்டுப்பார்.

  • @j.s.vijayaprasathsolomon3012
    @j.s.vijayaprasathsolomon3012 5 лет назад +1

    ANNA : TAMIL NADU
    DRAVIDAM : TELUGU

  • @rameshrangiem
    @rameshrangiem 4 года назад

    அருமை அண்ணா... நீங்கள் இதுபோன்ற கிராமங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும்

  • @sampaths9477
    @sampaths9477 5 лет назад +22

    அருமை அண்ணா... நீங்கள் இதுபோன்ற கிராமங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும்