Kakkan Movie Actor Interview || கக்கன் உருவாகும் விதம்,நடிகருடன் நேர்காணல் Part-4 ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @arafavloger90
    @arafavloger90 Год назад +3

    அண்ணன் பேபி அவர்கள் உடன் நீண்ட வருடம் எனக்கு பழக்கம் உள்ளது மிகவும் நல்ல மனிதர் எப்போதும் அன்பாக பழகுவார்

  • @balajij1209
    @balajij1209 Год назад +5

    அண்ணனின் வாழ்க்கையை ஒரு சிறந்த ஆவண படமே🎉 விரைவில் அதையும் எதிர்பார்க்கிறேன் 💐

  • @NoushadBiju-gm1gv
    @NoushadBiju-gm1gv Год назад +4

    அய்யாவிடம் பழகும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அன்பின் அடையாளமாக பேபி அய்யா உள்ளது உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்
    வாழ்த்துக்கள் அய்யா....

  • @gods3607
    @gods3607 Год назад

    இவர் ஒரு நல்லா நேர்மையானவர் மற்றும் எளிமையானவர் இவருக்கா நம் கண்டிப்பா பாக்கணும் இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu 8 месяцев назад

    ❤❤❤கக்கன் அய்யா அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Год назад

    கக்கன் அவர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனக்கு வயது 78. தமிழகத்தில் வாழ்ந்த அரசியல் வாதிகளில் கக்கன் அவர்களின் நேர்மை ,நாட்டுப்பற்று போற்றத்தக்கது. இவரைப்பற்றி தற்போது திரைப்படம் எடுத்து இன்றைய தலைமுறையினர்களுக்கு கான்பிக்க முயற்சி மேற்கொண்ட தயாரிப்பாளருக்கு எனது பராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 Год назад +2

    பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிறந்த ஆளுமை. கக்கன்ஜி மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தினார். இந்தப் படத்தின் மூலம் அவரது புகழ் தமிழகம் முழுவதும் பரவட்டும். இப்படம் மாபெரும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போம். இந்த படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்.

  • @vanmee8263
    @vanmee8263 Год назад

    அய்யாவின் யதார்த்தம் 👏👏

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Год назад +1

    வணங்குகிறேன் ஐயா ❤

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Год назад +5

    ஊழல்வாதிகள் நிறைந்த இன்றைய அரசியல் சூழ்நிலையில் திரு கக்கன் ஐயா அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் 🙏🙂

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Год назад

    சூப்பர் 🌹🙏🏾🙏🏾ஐயா

  • @lakshmanakumar8459
    @lakshmanakumar8459 Год назад +2

    கக்கன் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த பேபி ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Год назад +4

    கக்கன் திரைப்படம் எடுக்கும் ஐயா அவர்களும் கக்கன் ஆக வாழ்ந்து வருகிறார் ஐயா கக்கன் மட்டும் எங்களுக்கு தெய்வம் அல்ல சிக்கன் திரைப்படத்தை தயாரித்து நடித்த நீங்களும் எங்கள் தெய்வமே எங்கள் தெய்வம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க என புதிய பாரதம் வாழ்த்துகிறது நேர்காணல் நேர்காணல் கண்டு ஐயா அவர்களும் பல்லாண்டு வாழ்க வளர்க நன்றி வணக்கம்

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Yennappa athu chicken padam yedukkirara!

  • @msekar4221
    @msekar4221 Год назад

    🔥🔥🔥🔥👌👌👌👌

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 Год назад +3

    நல்ல முயற்சி
    தஞ்சாவூர் மன்னார்குடி ( செறுமங்கலம் ) என்ற ஊரில் " கக்கன் சாலை " வரலாற்று நிகழ்வுடன் நிகழ்ந்தது.

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny Год назад

    VAZLTHUKKAL. IYA

  • @kakanjikakanji9672
    @kakanjikakanji9672 Год назад +7

    என் பெயர் கக்கன்

    • @lazyanalyst1308
      @lazyanalyst1308 Год назад +4

      மன்னித்து விடுங்கள் தோழரே. கக்கன் என்ற பெயரை மட்டும் வைத்து கொள்ளலாம். ஆனால் கக்கன் அவரை போன்று இனி யாராலும் வாழ முடியாது

  • @lakshmiamma.usilai.lakshmi3685

    வாழ்த்துகள் ஐயா

  • @aswin.a96
    @aswin.a96 Год назад +3

    Congratulations

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Год назад

    👌👍🙏🙏

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Год назад +1

    கக்கன், இவரின் வாழ்க்கை தும்பைப்பட்டி, மேலூர், சிவகங்கை, மதுரை, சென்னை, டெல்லி என்று இவரின் பயணம் செல்கிறது. படத்தில் எப்படியோ தெரியவில்லை.

  • @murugesan1696
    @murugesan1696 Год назад +1

    Thiru.Kakkan,avarkazhin thalaimai evvazhiyo,Thiru kakkan avarkazhum avvazhi.

  • @sankarsumathi1969
    @sankarsumathi1969 Год назад

    🙏🙏🙏🙏

  • @nikithamohan9461
    @nikithamohan9461 Год назад

    Vananguhirean

  • @ganesang5881
    @ganesang5881 Год назад +5

    பேபி ஐயாவை நான் பார்த்ததில்லை அவரின் எளிய வாழ்க்கையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் கக்கனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் இப்போது வெள்ளித்திரையில் காண்போம் இந்த வெற்றி காவியத்தை

    • @waterramesh97
      @waterramesh97 Год назад

      மேட்டுப்பாளையம் வாங்க பார்க்க

  • @Sivakumar_solarFence
    @Sivakumar_solarFence Год назад

    வாழ்த்துகள் ஐயா