Mithunam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | மிதுனம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #sanivakram2024 #harishraman #mithunam #sanivakrapalan #mithunamrasi2024
    Mithunam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | மிதுனம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi
    This video is about an overall prediction for the Sani Vakra Peyarchi 2024 by a famous astrologer Harsih Raman. This video is specially only for Mithunam Rasi. Subscribe to the IBC Bakthi RUclips channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Mesham Sani Vakra Peyarchi 2024 : • Mesham Sani Vakra Peya...
    Rishabam Sani Vakra Peyarchi 2024 : • Rishabam Sani Vakra Pe...
    Mithunam Sani Vakra Peyarchi 2024 : • Mithunam Sani Vakra Pe...
    Kadagam Sani Vakra Peyarchi 2024 : • Kadagam Sani Vakra Pey...
    Simmam Sani Vakra Peyarchi 2024 : • Simmam Sani Vakra Peya...
    Kanni Sani Vakra Peyarchi 2024 : • Kanni Sani Vakra Peyar...
    Thulam Sani Vakra Peyarchi 2024 : • Thulam Sani Vakra Peya...
    Viruchigam Sani Vakra Peyarchi 2024 : • Viruchigam Sani Vakra ...
    Dhanusu Sani Vakra Peyarchi 2024 : • Dhanusu Sani Vakra Pey...
    Magaram Sani Vakra Peyarchi 2024 : • Magaram Sani Vakra Pey...
    Kumbam Sani Vakra Peyarchi 2024 : • Kumbam Sani Vakra Peya...
    Meenam Sani Vakra Peyarchi 2024 : • Meenam Sani Vakra Peya...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

Комментарии • 200

  • @IBCBakthi
    @IBCBakthi  2 месяца назад +18

    Mesham Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/mw3w-1oQi-U/видео.html
    Rishabam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/5T3n7cKzUro/видео.html
    Mithunam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/ijP14eLC5o0/видео.html
    Kadagam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/jKDkRcx1jWk/видео.html
    Simmam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/g5kc8cHK0uE/видео.html
    Kanni Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/4cJ5T3q7X4M/видео.html
    Thulam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/UaCqJNoTFew/видео.html
    Viruchigam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/sc-V3xH6yJg/видео.html
    Dhanusu Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/dcfjKLSJH2Y/видео.html
    Magaram Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/D4q7h1Z5mmM/видео.html
    Kumbam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/K8e1-6h38YY/видео.html
    Meenam Sani Vakra Peyarchi 2024 : ruclips.net/video/XYpsmVVP0Lk/видео.html

  • @user-kw4qi1xm3l
    @user-kw4qi1xm3l Месяц назад +26

    இப்போ தான் யா என் வாழ்க்கையில கொஞ்சோ வெளிச்சம் தெரிது மிதுன ராசி கூட்டளிகளே மணம் தளராதீர்கள் எல்லாம் நன்மை உண்டாகட்டும்❤❤❤❤

    • @sanagnel7586
      @sanagnel7586 Месяц назад

      Unmaiyava sir nanum midhunamdan padadha padu ila

    • @dtabi1769
      @dtabi1769 Месяц назад +1

      Yes. True

  • @arunamiruthula6074
    @arunamiruthula6074 Месяц назад +53

    திருவாதிரை நட்சத்திரம். எப்போதும் பிரச்சனை, மன உளைச்சல்.

  • @paperroast2065
    @paperroast2065 Месяц назад +121

    12 ராசிகளில் மொக்கையான ராசியாக மிதுனம் இருப்பதற்கு என்ன காரணம் ஐயா 😥

    • @Rsit-xs6uu
      @Rsit-xs6uu Месяц назад +2

      @@paperroast2065 😀😂

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Месяц назад

      மொக்கையா. அட ஏங்க. இந்த அடிய வேற எவனா வாங்குனா செத்திருவான். நாலாவது உசுரோட உளமாடுரோம்ல. 😄

    • @mohamedtarik6597
      @mohamedtarik6597 Месяц назад +5

      Correct question bro ❤

    • @s.moorthysubramaniyan8171
      @s.moorthysubramaniyan8171 Месяц назад +1

      S bro

    • @ssmusicals0904
      @ssmusicals0904 Месяц назад +24

      Namma maththavanga mela pavam paakrthu, unmaiya iruppathu, ulaithu vaala ninaipathu ithellaam thaan namma kastathukku kaaranam

  • @AshmithaSenthilprabu
    @AshmithaSenthilprabu Месяц назад +38

    ஐயா நான் மனச அளவுல செத்து பல வருஷம் ஆச்சு வெறும் உடம்பு மட்டும் த இருக்கு. இதும் எப்போ போகும்

    • @sanagnel7586
      @sanagnel7586 Месяц назад

      Nanumdan manasalavula sethu 5 varusam achi

  • @kattupuchidotcom4849
    @kattupuchidotcom4849 2 месяца назад +52

    Im literally crying seeing this video.. any other mithunam?

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 2 месяца назад +29

    அட ஏனுங்க நான் மிதுனம் தான் ஒன்னும் நல்லது காணொமுங்க

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Месяц назад +1

      அவுங்க சொல்ற பரிகாரங்கள பின்பற்றி பாருங்க. நானும் மிதுனம் தான். நமக்கான நேரம் வரும் வரை வாய்ப்பு கிடைக்கும் வரை, நம்மை செம்மைப்படுத்த வேண்டும். நம்புங்க மிதுன ராசி பட்ட பாடு ஒழுஞ்சு நலமா வாழ்வோம்

  • @sivadentalclinic
    @sivadentalclinic 27 дней назад +2

    திருமணமாகி ஓரே நாளில் ஒடி போன மனைவி தீரா துயரம் ..மிதுனம் என்றாலே கடினம் தான் நிறையே உண்மைகள்...நல்லது நடக்கட்டும்

  • @balajirreddy4989
    @balajirreddy4989 2 месяца назад +10

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Aru17663
    @Aru17663 2 месяца назад +10

    Good prediction...Thiruvathirai star...Thank you so much

  • @magudeeswar4756
    @magudeeswar4756 2 месяца назад +11

    தலைவா...
    வேலை கிடைக்குமா தலைவா..........
    அது மட்டும் தா பிரச்சனை...

  • @Kalaieinstein
    @Kalaieinstein Месяц назад +24

    மிதுனம் நான்....Only one solution for me.....Death.....

    • @soundharrajan1162
      @soundharrajan1162 Месяц назад +1

      Yes same feeling

    • @JayanthiM-ey5ku
      @JayanthiM-ey5ku Месяц назад

      Always நம்ம தான் இழக்கணுமா? உயிராக இருந்தாலும்...எது problem ஓ அதை தூக்கி வீசுங்கள்.. நாம் சுமை தாங்கி அல்ல... Feel free , இடமாற்றம் நல்ல வாழ்க்கை, மன அமைதி தரும்.. change the location, U ll rock soon. Congrats for your happiness 😊

    • @januasherlyjanuasherly9252
      @januasherlyjanuasherly9252 27 дней назад

      Yes

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Месяц назад +2

    உண்மை உபதேசம் கோயில் குருவாக பாடம் சித்தர் வீட்டில் பிறந்துள்ளேன் வள்ளலார் இராமலிங்க அடிகள் சோதி இயற்கையாக அந்தரத்தில் வந்து சென்றார் என் மகனும் நானும் நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் நான் கேட்டேன் நீங்க மட்டும் சோதி எப்படி ஆனீர்கள் என்று வடலூரில் சத்திய ஞான சபை மேலேப் பார்த்தோம் நங்கநல்லூர் வெங்கட்ராமன அய்யர் நீங்க என்ன கேட்டாலும் நடக்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றார் கேட்டேன் கிடைத்தது திருவாய்திரை உண்மை

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs 2 месяца назад +4

    Thambi neenga each and every word very true. Others don't think l am messaging my comments for advertisement. God promise what all he narrated in the video is true.tq. God Bless you my son 🙏🙏

  • @kinsysindia7752
    @kinsysindia7752 Месяц назад +2

    Excellent explanation about waiting time in temple. I have always got Tirupathi Darshan in few hours 🙏🙏🙏

  • @srinisrini9666
    @srinisrini9666 Месяц назад +4

    Naan mithunam raasi. Naan yeppo saavan sollungo please

  • @kannammaviji1674
    @kannammaviji1674 Месяц назад +2

    ஆமா சார் எங்க கொள்ளுதாத்தா தென்காசியில் ஒரு கோவிலை கட்டியுள்ளார். என் தாத்தாவும் சாமியாடி தான் ஆனால் நான் இந்த நாள் வரை சாகவும் முடியல வாழ்வும் முடியல😢😢

  • @sathyasri2949
    @sathyasri2949 2 месяца назад +13

    2017 la arabichathu innum mudila😢😢😢 athuku munadum kasdam than ana intha alavuku illa

    • @ganesans5219
      @ganesans5219 2 месяца назад

      Enakkum 2017 thaan

    • @arun26119
      @arun26119 Месяц назад

      Very good ippadi than irukanum 😂🎉Vera level 💯

    • @arun26119
      @arun26119 Месяц назад

      Marriage acha ma illa aagalana propose pannurathuku🎉

    • @thirusanthini9465
      @thirusanthini9465 Месяц назад

      Seme to you

    • @sathyasm5401
      @sathyasm5401 Месяц назад

      Same

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Месяц назад +1

    ரொம்ப நன்றிங்க 🙏

  • @user-hd1tx3vp1k
    @user-hd1tx3vp1k 2 месяца назад +8

    Nothing is improve for past six month after sani perchi on dec 24

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 2 месяца назад +2

    Thank you sir 🎉

  • @selvarajsubramanium6488
    @selvarajsubramanium6488 Месяц назад +1

    Thank you

  • @90sss89
    @90sss89 Месяц назад +1

    வாக்கிய பஞ்சாங்கம்
    ல மிதுனம் ராசி.
    திருக்கணித பஞ்சாங்கம் கடகம்
    எது சரியானது.
    எதை எடுத்து கொள்வது

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 Месяц назад

    Thank you so much 🙏

  • @nathinathi6099
    @nathinathi6099 2 месяца назад +1

    Nandri bro

  • @suthusuthu5973
    @suthusuthu5973 Месяц назад +2

    சார் நான் திருவாதிரை நட்சத்திரம் சார் உயிர் மட்டும் தான் இருக்கு

  • @arunamiruthula6074
    @arunamiruthula6074 Месяц назад +4

    வாழவே பிடிக்கலை. 23 வருடமாக என் கணவரின் சைக் புத்தியுடன் வாழ முடியலை. எங்காவது போயிடலாமானு இருக்கு

  • @nila7795
    @nila7795 2 месяца назад +5

    Naanum romba neram wait panni samy ya parthen tirupathy la.. koil la irunthu velila vanthathu la irunthe sandai kudumbatha pirinjaen sapatuku kasta patten sooravali adichutu poi oru mayanam la irukira mathiri iruku Yen life.... so yevalavu neram ninnu samy ya parthalum thalaila la yenna yeluthi iruko athu than nadakkum

  • @s.santhoshkumars.santhoshk9874
    @s.santhoshkumars.santhoshk9874 Месяц назад

    Thank you sir

  • @MAHESWARIC-pd5yv
    @MAHESWARIC-pd5yv Месяц назад +1

    வணக்கம் சார் கல்யாணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை மனைவிக்கும் எனக்கும் ஒரே சண்டை தான் அவர் என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்னதான் செய்வது மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்

  • @user-of1cd6ue8l
    @user-of1cd6ue8l 2 месяца назад +1

    Tq.sir.❤

  • @kavyanavaneeth8842
    @kavyanavaneeth8842 2 месяца назад +2

    Thiruvathirai sonnathula veedu mattum than change agirukku maththapadi yellam apdiye than irukku.. oru development um illa.. share market semmaiya senjuttu irukku.. yeppo yenna agumnu theriyama poittu irukku..

    • @sathyakavin97
      @sathyakavin97 2 месяца назад

      Yes crct to me also home matum tgaan change. Poturntha ella gold um adagu poiachau

  • @meenakshir7746
    @meenakshir7746 Месяц назад +2

    Past 6 years before i lost my job. Till am not getting

  • @sangeethanatarajan8647
    @sangeethanatarajan8647 2 месяца назад +2

    S sir last time Tirupati 13hrs stay. Pani pothum sir

  • @karna.s.r
    @karna.s.r 2 месяца назад +1

    Nanri

  • @rajraju1141
    @rajraju1141 Месяц назад

    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் கும்பலக்னம் பாதி பலன்கள் சரியாக இருக்கிறது

  • @shaileshshailesh1046
    @shaileshshailesh1046 2 месяца назад

    Thank you sir 🙏🙏🙏

  • @Nagasiva14h
    @Nagasiva14h 2 месяца назад +4

    100%S

  • @ramanujam9841
    @ramanujam9841 Месяц назад

    திருவாதிரை நட்சத்திரம்.
    57 வயது.படாத பாடு படுகிறேன்.மன நிம்மதி இல்லை.வாடகை வீட்டு பிரச்சனை தீர்வே இல்லை

  • @narasimmankumar9838
    @narasimmankumar9838 18 дней назад

    சார் வணக்கம் திருவாதிரை நட்சத்திரம் நாலாம் பாதம் சார் மிதுன ராசி துலா லக்கனம் சார் ரொம்ப கஷ்டத்துல இருக்க ஏதாவது ஒன்னு சொல்லுங்க சார்

  • @sandhiyar5887
    @sandhiyar5887 2 месяца назад +2

    En husband job illama irukkaru job kidaithal nallathu date of birth 3.8.1986.time 2.30 pm kallakurichi place neenga sollarathu true

  • @kesavanks9279
    @kesavanks9279 Месяц назад +1

    நானும் மிதுனம் தான் பாக்ய சனி இருந்து நல்லதே நடக்கலையே

  • @srinivasanvembu3106
    @srinivasanvembu3106 Месяц назад

    Thanks Anna 🙏🙏

  • @narasimmankumar9838
    @narasimmankumar9838 18 дней назад

    சார் நான் மிதுன ராசி நாலாம் பாதம் துலாம் லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் சொல்ல முடியாத துயரம் சார் உங்களுடைய வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன் எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்க சார்

  • @sriramchan9303
    @sriramchan9303 Месяц назад

    Yes teacher

  • @renugadevi804
    @renugadevi804 Месяц назад +1

    Evlo sambathichalum kaila nika matenrathu

  • @Vsarees276
    @Vsarees276 2 месяца назад +2

    True sir

  • @pooraniprasanna6023
    @pooraniprasanna6023 Месяц назад

    Intha mirugasiridam epo savu varumnu sollunga....iyo mudiyala enna padu pada vendiyatha iruku...saavu vantha nalla irukumnga...ithuku mela mudiyalanga...mithunam rasi nalla irukum aana engaluku nalla illanga

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Месяц назад

    ஐயா சனி வக்ர காலத்தில் மிதுன ராசிக்கு தி௫மணம் செய்யலாமா ஐயா.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaarusuvaiunavu5680
    @ammaarusuvaiunavu5680 Месяц назад

    Valvatha savatha endra oru nilamai

  • @user-rn1pp7xy1t
    @user-rn1pp7xy1t Месяц назад +1

    DOB31.12.1963,,8.40a.m time,,,,only உயிர் உள்ளது,,,😢

  • @devisbusiness2312
    @devisbusiness2312 2 месяца назад

    Thanks sir💚💚💚

  • @sangarisangari1742
    @sangarisangari1742 Месяц назад

    ஐயா கும்பகோணம் அருகே உள்ள விஜயேந்திர சுவாமி மடத்திற்கு பாதயாத்திரை சென்று வந்தேன்

  • @haribossgaming4442
    @haribossgaming4442 Месяц назад

    Sir nan Neet ku paduchutu irukan positive ah irukum ma

  • @ramauramau4803
    @ramauramau4803 2 месяца назад +4

    என்மகன்திருவாதிரைதான்படாதகஷ்ட்டமேஇல்லைசாவின்விளிம்புவரைசென்று வந்துவிட்டான்

  • @venkatven5428
    @venkatven5428 2 месяца назад +6

    சார் எனக்கு கல்யாணம் ஆகவில்லை தீர்வு என்ன

    • @Mdalibai848
      @Mdalibai848 2 месяца назад

      Midhunam thiruvathirai natchathiram 33 vayasu avadhu kalyanam avala

    • @prasathprasath915
      @prasathprasath915 Месяц назад +1

      நல்லது. இதுவே உன் வாழ்க்கை சந்தோசம் . திருமண செய்தால் வாழ்க்கை நாசமாகும்

    • @Mdalibai848
      @Mdalibai848 Месяц назад

      @@prasathprasath915 பிறந்து வளர்ந்து தனிமரமாக சாவதற்கு ஏன் வாழ்க்கை வாழ வேண்டும். கல்யாணம் நல்லது கெட்டது சந்தோஷம் துக்கம் அனைத்தையும் பார்க்க வேண்டும் அதுவே வாழ்க்கை.

    • @prasathprasath915
      @prasathprasath915 Месяц назад

      @@Mdalibai848 அப்படியா திருமணம் செய்து கொள் உன் விதி எதுவோ அதே நடக்கும்

    • @onemanarmymadurai9709
      @onemanarmymadurai9709 Месяц назад

      neega naaraya puniyam panni irukiga

  • @user-oj4gs4re5l
    @user-oj4gs4re5l 2 месяца назад +28

    இது மிதுனராசி பெண்ணுக்கு பொருந்துமா

    • @gowrisankarkailasam1375
      @gowrisankarkailasam1375 2 месяца назад

      Porundhathu

    • @chitrak982
      @chitrak982 2 месяца назад +5

      எல்லார்க்கும் பொருந்தும்

    • @gowrisankarkailasam1375
      @gowrisankarkailasam1375 2 месяца назад

      @chitrak982 it is based on individual astro chart according to birth date and birth time.his astro prediction is general

  • @sathyaselvi296
    @sathyaselvi296 2 месяца назад

    கும்பகோணத்தில் எந்த கோவில் என்று சொன்னால் நலமாக இருக்கும்

  • @sandrasilver4554
    @sandrasilver4554 Месяц назад

    Naan Sotheby’s move ayiten.

  • @ramanujam9841
    @ramanujam9841 Месяц назад +1

    பொதுவாக சொல்வது எதுவும் யாருக்கும் நடக்காது.வீடியோ போடனும்.போட்டு பேசிட்டார்.

  • @muthus3826
    @muthus3826 2 месяца назад +1

    Opportunity naaa... Eanna... Kekura mari eruku sir.....

  • @GomathiRajendran-ly3sx
    @GomathiRajendran-ly3sx 2 месяца назад

    Neenga solra plangal ellam ponnukalukum thana sir Ella pothu palana ah

  • @semmozhiulagam4086
    @semmozhiulagam4086 2 месяца назад +3

    Bro ethathu solira pora... slry koda varala....one rupee ilama irukan bro

  • @VidyaSagar-hq9ep
    @VidyaSagar-hq9ep 18 дней назад

    Onnum perusa ille sir adey problems dan

  • @ddsworld2415
    @ddsworld2415 2 месяца назад

    True

  • @SeethalakshmiSeethalakshmi-o1l
    @SeethalakshmiSeethalakshmi-o1l Месяц назад

    Ponarpoosam matum yen ipadi kastapaduthu

  • @saibyke
    @saibyke День назад

    Tirupati anga da perumal erukaru murugar tha erukaru..

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 2 месяца назад +4

    40 வயசு இன்னிவரை yanda முண்ணர்தமும் இல்லை

  • @mgmgrock2068
    @mgmgrock2068 Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @user-et9kz3lz5n
    @user-et9kz3lz5n Месяц назад

    சார் எனக்கு 57வயது ரொம்ப கடன் பிரச்சினை எப்பதீரும்

  • @Thangaraj-zd7pj
    @Thangaraj-zd7pj Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @thalaypillay276
    @thalaypillay276 2 месяца назад +1

    48yr already not only in India in Malaysia also the same kastaam.... Kastaastam mithunam haa.. haa..
    I also see many astrologer but no one can tell my Jaatagaam because it's a heavy 1 😂😂😂😂😂😂 all failed to predict they can't fix the problem😊

  • @rajadoss6988
    @rajadoss6988 2 месяца назад

    🙏🙏🙏

  • @sivakannan3880
    @sivakannan3880 Месяц назад

    Satheyama mudila 8month wrk eilla .kadan tha eruthu .wrk kedaicha pothum .eraiva uilachu sambreka wrk kekuren kan velithu paru muruga...

  • @SuganJustin
    @SuganJustin Месяц назад

    Naan srilanka. Nanga epdi India la kovil poga mudium

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 Месяц назад

    மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு வாழ்க்கையில் ஒரு நல்லதே நடக்காததா பொறந்ததுல இருந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டுமஆ??!?😂😂😂

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 Месяц назад

    that aunty looks cute- black beauty, beautiful eyes 😍

  • @SasiKumar-ee8os
    @SasiKumar-ee8os Месяц назад

    90's kid eppo kalyanam sir

  • @renugadevi804
    @renugadevi804 Месяц назад

    Girls ku sethu solunga

  • @amudha2743
    @amudha2743 2 месяца назад

    Methuna laganm poruthuma

  • @gopinathsrirammedicals5743
    @gopinathsrirammedicals5743 Месяц назад

    கடன் திரு ஐயா

  • @user-xh6ud4ur6q
    @user-xh6ud4ur6q Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-mq9id
    @RajKumar-mq9id 2 месяца назад +2

    Thirupathi pogamaten..... Naa thesathalum siva bakthan..... Siva bakthanavathaan saaven.....

    • @santhan-yq9gf
      @santhan-yq9gf Месяц назад +2

      Ayya thirumal thiruvarooril siva perumanai nenjil vaithu pooja seikirar..miga periya sivan adiyar adiyaraga parungal vanagi vitu varungal thiruvadiyai vanagigiren aiya

    • @RajKumar-mq9id
      @RajKumar-mq9id Месяц назад

      @@santhan-yq9gf ayya enaku 27 vayathuthan agirathu enaku ethuvarai neraya kastangal thaan nadanthuruku.... Enaku enna anaalum en siva perumanai athi thivirama nesikeren..... Naa saagum pothukuda siva na valipattutu than saaven....

  • @vivianvivian1660
    @vivianvivian1660 2 месяца назад +5

    எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VidyaSagar-hq9ep
    @VidyaSagar-hq9ep 18 дней назад

    Job problem sir

  • @mpkpms2029
    @mpkpms2029 Месяц назад

    👍🎉🎉🎉👍

  • @shermilaathulyageo989
    @shermilaathulyageo989 2 месяца назад +1

    En akka payan mithuna rasi...nethu accident vla இறந்து poitan

    • @vgp6668
      @vgp6668 2 месяца назад

      😢😢

    • @__.ajithxz.__
      @__.ajithxz.__ Месяц назад

      Sethu pola PM

    • @ShivaKumar-bt3qh
      @ShivaKumar-bt3qh Месяц назад

      Intha comment innum bayatha adhigamagthu

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 Месяц назад

      Yenna நட்சத்திரம்

    • @bepatient928
      @bepatient928 Месяц назад

      Enak ipdi nadantha nalla irukum. Mudiyale. Romba kashtam ah iruk. Nimmadhi ye ilaa

  • @bharathimohan848
    @bharathimohan848 2 месяца назад

    Fourn poganuam visa innuam varala

  • @shanthkannan3858
    @shanthkannan3858 Месяц назад

    Cheku la aatuna suthamana uruttu!

  • @meenakshir7746
    @meenakshir7746 Месяц назад +1

    Nothing is happening

  • @user-nu3jy8jc4g
    @user-nu3jy8jc4g Месяц назад +1

    Ada enanga entha oru pakkamu poga mudiyala

    • @user-nu3jy8jc4g
      @user-nu3jy8jc4g Месяц назад

      Thiruvathirai solura ellame nambura mathiri ila suththama entha oru nalla visayam nadakala

  • @tradersindeed9009
    @tradersindeed9009 Месяц назад

    Yennaku yennamo mithunarasiyae vachu RUclips earn pannuraangaapolaaa... Finala avalu joshiyaarum think panniyaachu, ellarum mithunaraisyae use pannuraangaa, namaa yean use pannakudaathu.😂😂

  • @sandrasilver4554
    @sandrasilver4554 Месяц назад

    Kadavulukkum astrologykum why do make this nonsensical connection.Theervu soolatheenga sollathenga.Mut pirappu,pitpirappu why so many stupid comments.We are made of dna all chemicals and electrical chemical activities.If planets are making an influence you cannot bribe your planet to enforce less of a charge on you.The more I reasearched astrology the more I realised that one can’t change anything,so Why find out and stresss about it better leave it to nature .Just like you can’t choose your birth ,parents skin colour diseases disorders are all predetermined .Ethyvym Maharaorathilla.

  • @aiylamshankarvenkataraman2821
    @aiylamshankarvenkataraman2821 2 месяца назад

    How to contact you and what is your fee.
    I have literally lost everything except self belief.
    Can you advise me.
    DOB 16 12 59, 8.47am Chennai, Ardra

  • @dshankarwrites
    @dshankarwrites 28 дней назад

    Mithunam rasiyai vaithu nalla ella jothidarum video podiranga, there is no humanity even within family. 😂

  • @harshacreations2641
    @harshacreations2641 Месяц назад

    Romba worst ta poitu irukku😊😊😊😊

  • @SakthivelM-oj9jb
    @SakthivelM-oj9jb Месяц назад

    Intha jenmam kumpa laklam

  • @KarthikrajanSaravanakuma-ii3ej
    @KarthikrajanSaravanakuma-ii3ej Месяц назад

    Already marriage agi iruntha

  • @Charumathis_Kitchen
    @Charumathis_Kitchen Месяц назад

    Urutugalil pala vidham adhil idhu oru vidham 😂

  • @AminaGazi-o2w
    @AminaGazi-o2w Месяц назад

    Wastminthunam